No video

டூப்ளிகேட் தேசம் காலி! | சீனாவை மெர்சலாக்கும் 5 நாடுகள்! | உச்சகட்ட கோபம்! | அடுத்தடுத்து வழக்குகள்!

  Рет қаралды 221,652

Cauvery News

Cauvery News

4 жыл бұрын

டூப்ளிகேட் தேசம் காலி! | சீனாவை மெர்சலாக்கும் 5 முக்கிய நாடுகள் | உச்சகட்ட கோபம் | அடுத்தடுத்து வழக்குகள் |
#lockdownextension #FindFacts #vaccine #China #uk #modi #germany #australia #InternationalProbe #israel #ChAdOx1 #coronavirus #COVID19
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZfaq, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Пікірлер: 711
@Cauvery360
@Cauvery360 4 жыл бұрын
KMK Squad ✌ ❣️ 💖 More Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 kzfaq.info/love/3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar
@lekshmainnadason1018
@lekshmainnadason1018 4 жыл бұрын
Im sapot in america
@SelvaKumar-vg9dz
@SelvaKumar-vg9dz 4 жыл бұрын
(1) சரியானமுடிவைஎடுத்துள்ளனஐரோப்பியஒன்றினம்மேலைநாடுகளின்முடிவினைவரவேற்கிறேன்பாதிக்கபட்டஅணைத்துநாடுகளும்ஒன்றினைந்துஓர்அணியில்நின்றுஇழப்பீடுபெறமுற்படவேண்டுமாய்எண்ணுகிறேன்,
@SelvaKumar-vg9dz
@SelvaKumar-vg9dz 4 жыл бұрын
சீனாவின்மீதுஅணைத்துகட்டவிசாரணைகட்டாயம்மேற்கொள்ளவேண்டும்அப்பொழதுதான்உண்மைவெளிஉலகிற்குதெரியவரும்உண்மைநிலையினைவெளிப்படையானவிசாரணைதேவை,
@user-wx3rq5zm7v
@user-wx3rq5zm7v 4 жыл бұрын
Yes we should fill the case
@jakir9959
@jakir9959 4 жыл бұрын
1. நல்ல விஷயம் 2. விசாரணை வேண்டும் 3. உலக நாடுகள் சீனாவை தனிமைப்படுத்த வேண்டும்
@NSR_-td9hf
@NSR_-td9hf 4 жыл бұрын
1) இன்னும் பல உலக நாடுகள் இனைய வேண்டும். 2) சர்வதேச விசாரணை நடத்தபட வேண்டும். 3) சீனாவை தனிமைபடுத்த வேண்டும் மற்றும் பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
@nirmal371
@nirmal371 4 жыл бұрын
super 👌 🌹
@mohamadjanoosmohamadjanoos5165
@mohamadjanoosmohamadjanoos5165 4 жыл бұрын
china irnthuthan matha naaduku saman pohuthu
@pravinthmothilalnehru6576
@pravinthmothilalnehru6576 4 жыл бұрын
I agree the same
@Psauxroot
@Psauxroot 4 жыл бұрын
Good one...
@Ashokkumar-bz4wq
@Ashokkumar-bz4wq 4 жыл бұрын
Super
@user-qt4nf5lz7y
@user-qt4nf5lz7y 4 жыл бұрын
உருப்படியான, உண்மையான, வெளிப்படையான கருத்துக்கள் கொண்ட வீடியோ பதிவு... மிகப்பெரிய செய்தி சேனல்கள் கூட இதுவரை வெளியிடாத, செய்தித் தொகுப்பு...
@rajanraja4978
@rajanraja4978 4 жыл бұрын
அமேரிக்கா,பிரிட்டன்,இஸ்ரவேல்,ஆஸ்திரேலியா,ஜெர்மனி எடுத்த முடிவு 100%உன்மையான குற்றசாட்டுதான்
@palanirupa
@palanirupa 4 жыл бұрын
China not accept the investigation. Isolate the China country. Otherwise make world war
@santhinatarajan301
@santhinatarajan301 4 жыл бұрын
ஐந்து நாடுகளும் உண்மையான 100சவீகதம் செய்தி .சீனாவை உலகநாடுகள் தனிமைபடுத்தவேண்டும்
@ManiMani-tk4qp
@ManiMani-tk4qp 4 жыл бұрын
Super.spech.karthik
@mayamayaminou1902
@mayamayaminou1902 4 жыл бұрын
3 world war will start.
@kulasingamravindran9193
@kulasingamravindran9193 4 жыл бұрын
முதலில் இவர்கள் மேல் உள்ள குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும். ஜப்பானில் அணு குண்டு போட்டது உட்பட.
@penme
@penme 4 жыл бұрын
சார். சீனாவ சும்மா விட்டா பிறகு சீனாவ புடிக்க முடியாது. அவங்க செய்ற அனியாயத்துக்கு அளவு இல்லாம போயிடும். 🙏
@kalatharma8723
@kalatharma8723 4 жыл бұрын
சீனாவில் சர்வதேச விசாரணை நடந்தே ஆக வேண்டும்
@bjpmk2303
@bjpmk2303 4 жыл бұрын
சீனாவிடம் விசாரணை மேற்கொள்ளவேண்டும். ஒத்துழக்கவில்லை என்றால் அந்த நாட்டை தனிமை படுத்தப்படவேண்டும்
@rajank4540
@rajank4540 4 жыл бұрын
China give answer all enquiry, otherwise war against china
@ansarimustafa6959
@ansarimustafa6959 4 жыл бұрын
Unmaithan anal amerikka ethuvarai seitha kutraththirku bathil?
@sivasudharsan3218
@sivasudharsan3218 4 жыл бұрын
@@ansarimustafa6959 America suspect only country leaders but China directly attack countries people
@gowrikannan5448
@gowrikannan5448 4 жыл бұрын
100/true
@ansarimustafa6959
@ansarimustafa6959 4 жыл бұрын
@@sivasudharsan3218 unmai than nanba nattu thalaivargal ai santhekam indra bavanayim pothu makkala thane padikara aakkugirargal?
@thangarajurethinam6606
@thangarajurethinam6606 4 жыл бұрын
கண்டிப்பாக விசாரணை நடத்தி ஆகவேண்டும்
@vigneshwar5218
@vigneshwar5218 4 жыл бұрын
இந்த ஐந்து நாடுகளின் கேள்விக்கு மட்டும் அல்ல கோரோனாவால் பாதிக்கப்பட்ட எல்லாநாடுகளின் கேள்விக்கும் சீனா பதில் சொல்லியே ஆகவேண்டும்.
@nirmal371
@nirmal371 4 жыл бұрын
1, சீனாவுக்கு எதிராக இந்தியாவும் சேரனும் 2, சீனாவில் சர்வதேச விசாரணை கட்டாயம் நடத்தப்பட வேண்டும் 3, விசாரணைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் பொருளாதாரத் தடையும், மற்றும் நாடுகளுக்கு ஏற்பட்ட இழப்பு முழுமையாக சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும்
@esakkisivan9882
@esakkisivan9882 4 жыл бұрын
விசாரணை என்பது அர்த்தமற்றது நாம் விசாரிக்கும் நேரத்தில் அவர்களுக்கு பாடம் கற்பித்து விடலாம்
@kuttyabu5769
@kuttyabu5769 4 жыл бұрын
Appadi udaney panna mudiyathu. Theerpu kodukkum munbu visarithu nirubithu aduchu thokkanum antha chappa mooku pisasugala.
@rajenfrantiran8383
@rajenfrantiran8383 4 жыл бұрын
சீனாவை தனிமைப்படுத்த வேண்டும் எல்லா நாடுகளும் சேர்ந்து
@ramesh.sramesh8639
@ramesh.sramesh8639 4 жыл бұрын
1, வரவேற்கத்தக்கது 2, விசாரணை நடத்தப்பட வேண்டும் 3, இன்னும் பல நாடுகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்
@ssnsoosainathan1520
@ssnsoosainathan1520 4 жыл бұрын
கண்டிப்பாக விசாரிக்க வேண்டும்
@jagankumar4643
@jagankumar4643 4 жыл бұрын
WHO- tedros is No 1 criminal
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 4 жыл бұрын
Charged him together with China.
@harishr7721
@harishr7721 4 жыл бұрын
Avan thevidiya paiya . Avana savadikanum
@paulthinakarankumar4024
@paulthinakarankumar4024 4 жыл бұрын
சரியான முடிவு, விசாரணை வேண்டும் மறுத்தால் சீனாவை உலக நாடு முழுவதும் தனிமை படுத்த வேண்டும்.
@cumaraswamykeertana1304
@cumaraswamykeertana1304 4 жыл бұрын
சர்வதேச விசாரனை நிச்சயமாக நடத்தப்படும் ஏன்என்றால் இது ஒரு நாட்டுக்கு மட்டும் பிரச்சனை அல்ல உலகநாடுகள் மிக மோசமான நிலையில் தள்ள பட்டுள்ளது இதற்க்கு நல்ல தீர்வு கிடைக்கும் கார்திக்
@user-xv5wn8ug1d
@user-xv5wn8ug1d 4 жыл бұрын
சீனா எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும் இல்லையென்றால் சீனா மேல் போர் தொடுக்க வேண்டும்
@govindudaya5652
@govindudaya5652 4 жыл бұрын
Fire the china
@saravananr5282
@saravananr5282 4 жыл бұрын
At the extreme case, we can avoid and isolate china, but conducting war against china will lead to the death of millions of innocent people residing in china. Hence by considering this on humanitarian basis there should not be any war, isolation should also be done only if it is proven that china has spread the virus deliberately...
@shivarajd2698
@shivarajd2698 4 жыл бұрын
It is a GAME being played by everybody, we are deciving ourselves and" loosing our life", knowing China standard, how the indian officials can release purchase orders? Have they followed purchase prodcedure? The guilty officials has to be punished for sub-standard products procurement.
@redjeev9925
@redjeev9925 4 жыл бұрын
👌👌
@manoj11188
@manoj11188 4 жыл бұрын
ஆயுதம் ஏந்தாத போர் வேண்டும்.
@rajud9094
@rajud9094 4 жыл бұрын
Q1 is right way attitude Q2 is yes Q3 is அணைத்து நாடுகளும் சைனாவை ஒதுக்கி வைக்க வேண்டும் எந்த நட்பு மற்றும் வியாபர உறவை புறக்கனிக்க வேண்டும். நாம் தனிமை படுத்தப்பட்டோம் சீனாவை தனிமை படுத்துவோம்.
@subramani22
@subramani22 4 жыл бұрын
விசாரணை நடத்த வேண்டும், ஒத்துழைக்கவில்லை என்றால் பொருளாதார தடைவிதிக்க வேண்டும்
@sarvanas9265
@sarvanas9265 4 жыл бұрын
200% We need investigation in china
@marimuthumariyappan7120
@marimuthumariyappan7120 4 жыл бұрын
விசாரணை 100% தேவை
@jayalakshmivaikuntam3837
@jayalakshmivaikuntam3837 4 жыл бұрын
America has to inform that all countries should not do business with China for 30 years
@arulmurugan5050
@arulmurugan5050 4 жыл бұрын
@navaneeth kumar entire life term
@kannanp5235
@kannanp5235 4 жыл бұрын
Why should America order. Every Nations affected by corona should isolate the china by their own.
@sharonraja2158
@sharonraja2158 4 жыл бұрын
Jayalakshmi Vaikuntam romba kashtam ippo. Already many countries stopped producing essential goods
@bharathiv7111
@bharathiv7111 4 жыл бұрын
@navaneeth kumar ஒரு தலைமுறை 30ஆண்டுகள்தான்
@vaishuishu3514
@vaishuishu3514 4 жыл бұрын
கண்டிப்பாக விசாரணை வேண்டும்.. நம்ம நாடும் இழப்பிடு கேட்க வேண்டும்...
@charucharu521
@charucharu521 4 жыл бұрын
விசாரணை நடத்த பட வேண்டும் சீனாவை தனிமை படுத்த வேண்டும்
@vijayakumarr5427
@vijayakumarr5427 4 жыл бұрын
விசாரணை நடக்கனும்
@PasupathyVN
@PasupathyVN 4 жыл бұрын
Always you can find interesting facts here as news Thank you
@mathanbackia4384
@mathanbackia4384 4 жыл бұрын
Semma title duplicate தேசம். சீனாவின் மீது காரித்துப்புங்க Bro.
@nisarsubaida7387
@nisarsubaida7387 4 жыл бұрын
இந்திய இப்பவும் வேடிக்கை தான் பாக்குது ,மக்கள் மேல அவ்வளவு அக்கறை.
@chitrakala3749
@chitrakala3749 4 жыл бұрын
Sir, every day I expect your vedio. Its fascinating. Romba interesting your way of talking.
@c.mathanraj7121
@c.mathanraj7121 4 жыл бұрын
சர்வதேச விசாரணை மிக மிக அவசியம்..
@sivakumarnatarajan2896
@sivakumarnatarajan2896 4 жыл бұрын
Hi, as usual this show also is excellent. Answer for your queries : 1. இந்தியா ஏன் இந்த 5 நாடுகள் பட்டியலில் இல்லை என்று தோன்றுகிறது.
@kondappanr.palanisami96
@kondappanr.palanisami96 4 жыл бұрын
I am support for real enquiry
@peacock2315
@peacock2315 4 жыл бұрын
Thalaivan is back. Karthik bro you are providing news accurately
@vellingirij4608
@vellingirij4608 4 жыл бұрын
சீனா விடம் கண்டிப்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் அப்படி அவர்கள் ஒத்தூ போக வில்ல என்றால் கண்டிப்பாக உலக நாடுகள் போர் புரிய தயங்க வேண்டாம். இன்று நாம் எடுக்கும் முடிவு தான் தன் நாட்டின் நலம் காக்கும். ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@eagleeyes6271
@eagleeyes6271 4 жыл бұрын
விசாரனை முடிவதற்குள் ஒரு புதிய வைரசை தயாரித்து உலகம் முலுவதும் பரப்பி விடுவார்கள்
@ArasiyalStatus
@ArasiyalStatus 4 жыл бұрын
பண்ணாலும் பண்ணுவான்... அவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்...
@erodehamsanathamisaikulu40
@erodehamsanathamisaikulu40 4 жыл бұрын
சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்
@VijayKumar-rg4xq
@VijayKumar-rg4xq 4 жыл бұрын
இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு சீன தரளன்னா சீனாவை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும்
@mohamadjanoosmohamadjanoos5165
@mohamadjanoosmohamadjanoos5165 4 жыл бұрын
yes bro
@caperialsschannel4404
@caperialsschannel4404 4 жыл бұрын
Change to country name double country
@caperialsschannel4404
@caperialsschannel4404 4 жыл бұрын
China country name double country
@kramasamy1031
@kramasamy1031 4 жыл бұрын
Sir, Please put the Date and Time of your message relese like Tube Tamil Durai from Denmark.
@shivnaryan9620
@shivnaryan9620 4 жыл бұрын
k ramasamy will indians listen ? Fir us money comes first our communist party Nd congress support Pakistan Nd China 🇨🇳
@vairamuthumariappan6077
@vairamuthumariappan6077 4 жыл бұрын
Q1:Ans:அனைத்து நாடுகளும் இனைய வேணடும், Q2:Ans: விசாரனை உறுதியாக வேண்டும். Q3:Ans: சீனா அரசை கைபற்றி உலக நாடுகள் இனைந்து ஆளவேண்டும்
@user-le5uo4pk6b
@user-le5uo4pk6b 4 жыл бұрын
வெளிப்படையான சர்வ தேச விசாரணை நடத்த வேண்டும்.
@lekshmainnadason1018
@lekshmainnadason1018 4 жыл бұрын
Im sapot america
@rameshkumari8943
@rameshkumari8943 4 жыл бұрын
China down down
@ravindranravindran9626
@ravindranravindran9626 4 жыл бұрын
உலகநாடுகள் ஒன்றாக இணைந்து சீனாவை தனிமைப்படுத்தவைண்டும். பொருளாதாரத்தடைகளைக்கொண்டுவரவேண்டும்
@mass1980ful
@mass1980ful 4 жыл бұрын
உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை தனிமைப்படுத்த வேண்டும்
@ramanathannagaimuthu8170
@ramanathannagaimuthu8170 4 жыл бұрын
நிச்சயமாக சர்வதேச பொது அமைப்பை ஏற்படுத்தி கண்டிப்பாக விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும்
@sathishmala5670
@sathishmala5670 4 жыл бұрын
சர்வதேச விசாரணை வேண்டும் உடன்பாடு இல்லை எனில் போர் தொடுக்க வேண்டும்
@muralisankar5744
@muralisankar5744 4 жыл бұрын
ரைட்டு இப்படி அவன கடுப்பேத்திட்டே இருந்தா corona 2.0 release பண்ண போறான்.. 🤣
@rajendran.r6056
@rajendran.r6056 4 жыл бұрын
சீனாவிடம் விசாரசனை சொய்ய வோண்டும் கார்த்திக் அப்போது தான் உண்மை உலகத்துக்கு தொரியவரும்.
@sivaKumar-nz6rm
@sivaKumar-nz6rm 4 жыл бұрын
Yes
@mohamadjanoosmohamadjanoos5165
@mohamadjanoosmohamadjanoos5165 4 жыл бұрын
chinavoda sundyku porankla bro
@gokulkannan2651
@gokulkannan2651 4 жыл бұрын
தமிழை கொள்ளாதே
@nanthunanthu3379
@nanthunanthu3379 4 жыл бұрын
சர்வேதேச விசாரனை கண்டிப்பாக தேவை. ஒத்துவரவில்லை என்றால் சர்வதேச பொருளாதார தடையை விதிக்க வேண்டும்.
@benedictpaulraj3211
@benedictpaulraj3211 4 жыл бұрын
இதுவரை நான் பார்த்த உங்களுடைய செய்தி தொகுப்பு இதுதான் மிகச்சிறந்தது.நீங்கள் செய்தியில் கூறிய அனைத்தையும் வருங்காலத்தில் நடக்கும் என நான் நம்புகிறேன்.
@chandrashekarans895
@chandrashekarans895 4 жыл бұрын
Yes we need to the enquires
@askumarskumar9696
@askumarskumar9696 4 жыл бұрын
கண்டிப்பாக விசாரணை வைக்க வேண்டும், மேலும் பொருளாதர தடை விதிக்க வேண்டும்.
@Youtubecreators2344
@Youtubecreators2344 4 жыл бұрын
I agreed with the Australian External affairs issues for COVID-19, thanks to the Australia
@Balakrishnan61766
@Balakrishnan61766 4 жыл бұрын
Definitely need enquiry
@baskarboss6609
@baskarboss6609 4 жыл бұрын
1, ஆம் நல்லது 2, விசாரணை நடத்த வேண்டும் 3, உலக நாடுகள் முடிவு செய்யவேண்டும்.
@hemaprasathv1194
@hemaprasathv1194 4 жыл бұрын
அப்படி நடந்தால் மூன்றாம் உலக போர் வர வாய்ப்பு அதிகமாக இருக்கு.
@SamsungJ-pm2yt
@SamsungJ-pm2yt 4 жыл бұрын
War vanthal no problem total countrys drop in China nuclear weapons destroy the ediot stupid fool China
@Dav_Eva
@Dav_Eva 4 жыл бұрын
இந்திய மற்றும் ஐந்து நாடுகளும் இணைந்து முடிவு எடுத்தாள் தான் சீனா போன்ற நாடுகள் அடங்கி இருக்கும்...
@cnavalar5332
@cnavalar5332 4 жыл бұрын
கண்டிப்பாக வேண்டும்
@weberainternet1519
@weberainternet1519 4 жыл бұрын
பிரதமர் ட்விட்டர் அரபு தேசம் நீங்கள் பேசினால் அனைவரிடமும் சென்று அடையும் சங்கிகலுக்கு உங்களுடைய ஆதரவு என்பது உண்மைதானா
@parasakthi2097
@parasakthi2097 4 жыл бұрын
1.சரியான முடிவு. 2.விசாரணை செய்ய வேண்டும் 3.சீனாவை தனிமை படுத்த வேண்டும்.
@akshayasridharakshayasridh2992
@akshayasridharakshayasridh2992 4 жыл бұрын
Agree to International 5 Country Action against China
@jkraja001
@jkraja001 4 жыл бұрын
ரஷ்யா இன்னமும் மௌனமாக இருப்பது நல்லதல்ல.
@pooranachandran2571
@pooranachandran2571 4 жыл бұрын
இதில் நம்ம இந்தியா இணைந்து செயல்பட வேண்டும்
@naseerathanoos9801
@naseerathanoos9801 4 жыл бұрын
Yes
@harana6030
@harana6030 4 жыл бұрын
not only these countries but also whole world should take action against China!!
@usman00786
@usman00786 4 жыл бұрын
Like Teacher's explanation in school
@marikrishnan9111
@marikrishnan9111 4 жыл бұрын
Very nice depth informations from you Karthik all the best
@vasanthignanaprakasam9411
@vasanthignanaprakasam9411 4 жыл бұрын
விசாரணை வேண்டும்
@playboygamingff8854
@playboygamingff8854 4 жыл бұрын
கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் ...
@rajeshs.r6665
@rajeshs.r6665 4 жыл бұрын
Correct decision
@Bikasm3012
@Bikasm3012 4 жыл бұрын
I am from the UK, wish to reiterate my concern that China should face unilateral enquiry in the presence of Chief Scientist like Dr.Soumiya Swaminathan from Indian part, and there is a negative consensus and the neutrality role of Dr Tetros Adhnom is genuine as he always making a supportive and ever-changing stand or attempts to protect China's hand in this regard. So there should be special interrogation whether the Director-General of WHO has a real capability and credibility to lead this very very responsible position further.
@gmrmathu2023
@gmrmathu2023 4 жыл бұрын
உறுதியாக விசாரணை நடத்த வேண்டும்... சீனா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால், அனைத்து கூட்டமைப்புகளில் இருந்து அதனை, தனிமைப்படுத்தப்பட வேண்டும்...
@alagarsamysamy3142
@alagarsamysamy3142 4 жыл бұрын
கண்டிப்பாக விசாரணை வைக்க வேண்டும்
@veltamil6494
@veltamil6494 4 жыл бұрын
விசாரணை நடத்த வேண்டும். உலக நாடுகள் பல நேர்மை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை ஓரு விதத்தில் கூட தப்பிக்க விடாமல் செய்ய வேண்டும்.
@RamRam-zv5od
@RamRam-zv5od 4 жыл бұрын
சர்வதேச விசாரணை வேண்டும்
@rekha8611
@rekha8611 4 жыл бұрын
உங்களோட பேச்சி தெளிவா இருக்கு சகோ நன்றி இனி நான் சீனா பொருள் எதுவும் நான் வாங்கமாட்டேன்
@thanigaivel3243
@thanigaivel3243 4 жыл бұрын
விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மை எதுவென்று மக்களுக்கு தெரியவரும்..
@amohamedrafiqrowther8770
@amohamedrafiqrowther8770 4 жыл бұрын
Truth finding is very important
@raghuraman6903
@raghuraman6903 4 жыл бұрын
உண்மை நிலவரத்தை தெரிவிக்க விசாரணை நடத்தி தான் ஆகவேண்டும் அந்த விசாரணையும் உண்மையாக இருக்க வேண்டும்
@malarvizhi7279
@malarvizhi7279 4 жыл бұрын
No 1welcoming No2 venum No 3 chinava thanimai pathanam
@logeshlogesh7448
@logeshlogesh7448 4 жыл бұрын
கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும்
@mannana7333
@mannana7333 4 жыл бұрын
நன்று
@saravananv1767
@saravananv1767 4 жыл бұрын
Mr. கார்த்திக் மாயகுமார்.. "உங்க commentஸ comment sectionல commenta leave பண்ணுங்க.. showல சேர்ந்து concentrate பண்ணலாம். 🤗"
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 4 жыл бұрын
Yes, Need 🧐 Investigation👍
@premarya5816
@premarya5816 4 жыл бұрын
1.சரியான முடிவு சற்று தாமதமாக... அதிகபட்சம் பாதிப்பிற்கு ஆளான பின்னர் 2.கண்டிப்பாக வேறு வழி இல்லை..சர்வதேச விசாரணையை நடத்தியே தீர வேண்டும்..ஏனென்றால் இது முதன் முறையல்ல 3.பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்...எல்லா விதத்திலும்.. பொருளாதார ரீதியாக கூட இருக்கலாம்
@vijayaraghavanvadhyar2963
@vijayaraghavanvadhyar2963 4 жыл бұрын
பதிவுக்கு நன்றி திரு கார்த்திக் அவர்களே 🙏🏻
@murugantm1824
@murugantm1824 4 жыл бұрын
கண்டிப்பாக சீனாவிடம் விசாரணை நடத்த வேண்டும்
@thivanthivan5387
@thivanthivan5387 4 жыл бұрын
Super
@baskarbaskar1658
@baskarbaskar1658 4 жыл бұрын
சூப்பர்
@kalahuokpilljvbhgjlippkkjo9271
@kalahuokpilljvbhgjlippkkjo9271 4 жыл бұрын
Visaranai nadanthe aganum..!!! Apidium Othukolla villai enraal Mulu Ulageme sernthu Intha Naasakara china methu Por senji Adichi Olikonum..ithuvee sariyaana Vali & murai..!!!
@ksastracook3236
@ksastracook3236 4 жыл бұрын
Visaranai Wyndham
@ManiKandan-wf5th
@ManiKandan-wf5th 4 жыл бұрын
Enquiry start Pananum. Unmai theriyavendum makaluku
@MSSiddarth
@MSSiddarth 4 жыл бұрын
Sir your facts and way the you present is amazing. Keep up the good work.
@aravindhannagarajan10
@aravindhannagarajan10 4 жыл бұрын
investigation should be done
@balasubramanianswaminathan9918
@balasubramanianswaminathan9918 4 жыл бұрын
International enquiry should conduct against China. If not possible all countries should co-operate with India to fight against china
@geethsanjai6515
@geethsanjai6515 4 жыл бұрын
கண்டிப்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்
@sandhyashyamsundar242
@sandhyashyamsundar242 4 жыл бұрын
International inquiry must
@asbenterprises8019
@asbenterprises8019 4 жыл бұрын
Yes international enquiry is must
@gopalmala
@gopalmala 4 жыл бұрын
1. Correct 2. Yes for sure 3. Separate China from all the trade
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 41 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 38 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 29 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 41 МЛН