No video

பாண்டியர் வரலாறு அழிக்கப்பட்டதா? | பகுதி #16 | மலைக்க வைக்கும் எஞ்சிய வரலாறு! | Pandya Dynasty

  Рет қаралды 17,834

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

பாண்டியர் வரலாறு அழிக்கப்பட்டதா? | பகுதி #16 | மலைக்க வைக்கும் எஞ்சிய வரலாறு! | Pandya Dynasty
#karthickmaayakumar #pandya #history
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 41
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 10 ай бұрын
திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு . மூவேந்தர்களின் ஒன்று சேர்ந்த ஒரு மாபெரும் இதிகாச காவியம் சிலப்பதிகாரம் அந்த காவியத்தின் நாயகியாம் மதுரை மாநகரத்தின் நீதி வழூவா பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனையும் மதுரை மூதூரை எறித்த சிலப்பதிகாரத்தின் காவியதலைவி கண்ணகியின் கதையைக் எங்களுக்காக உங்கள் காணொளி தொகுப்பில் உங்களின் பைந்தமிழில் தொகுத்து வழங்கிட வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 10 ай бұрын
வணக்கம் 🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. காலை வணக்கம் 🙏🏻🎉. சங்கத்தமிழ் பயின்று தீந்தமிழ் சுவையாக கவிதை நடையில் சிம்மக்குறலில் கர்ஜிக்கும் பைந்தமிழ் மன்னன் எங்கள் தொகுப்பாளர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் தங்கள் தமிழ்க்கும் தங்களின் அழகான வடிவமைப்புக்கு தலைவணங்கும் தங்களின் தோழி வாழ்த்துக்கள் நன்றி 🙏🏻 நண்பா.🙏🏻🙏🏻👍👍👌👌👏👏🫡🫡🫡🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️
@SriMalayan
@SriMalayan 10 ай бұрын
மீளும் பாண்டியம் ❤
@benjaminravindranath2546
@benjaminravindranath2546 10 ай бұрын
INTRODUCTION AND BACKGROUND VOICE AND MUSIC SUPERB... I GOT GOOSEBUMPS... NICE PRESENTATION.... SPEAKING ABOUT OUR OWN CULTURE AND HERITAGE AND HISTORY IS WHAT WE MUST KNOW AND NEEDED....THANK YOU VERY MUCH...I WISH AND EXPECT MORE... GOD BLESS YOU... VAAZHGA VALERGA...
@arungaming7348
@arungaming7348 10 ай бұрын
Porkudi maravars 🎏
@karthikj.r207
@karthikj.r207 10 ай бұрын
வேள்விகுடி செப்பேடுகளில் பார்த்தால் பாண்டியர் வரலாறு கிடைக்கும் அண்ணா
@mahaeditz2139
@mahaeditz2139 5 күн бұрын
பாண்டியர்களை👑 கேட்டாலே புல்லரிக்கும்🥺🙏👑⚡🗿
@imanbilal5721
@imanbilal5721 10 ай бұрын
மாயம் ஸ்டுடியோஸ் காக waitting ❤❤❤❤❤❤❤
@santhosh-h
@santhosh-h 10 ай бұрын
❤️
@rithuamotivationspeech
@rithuamotivationspeech 10 ай бұрын
Vanakkam bro .. Opening is different nalla iruku...bro
@gknesh69
@gknesh69 10 ай бұрын
Congratulations....feel very impressed... proud to be Tamilan
@athiratiattagasam2828
@athiratiattagasam2828 10 ай бұрын
Super ji ❤️‍🔥❤️‍🔥
@sivatheking018
@sivatheking018 10 ай бұрын
Bro நீங்க use panna 8:20 photos maruthu pandiyar இவர்கள் British period la British ku opposite ta fight pothu win pannaga
@ajithkumar4262
@ajithkumar4262 9 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉
@SakthiVel-ni2hw
@SakthiVel-ni2hw 2 күн бұрын
செங்கல் பாதியார் கைகளிலும் செங்கோல் கையில் இருக்கும்
@NATURALBEAUTY-jw8is
@NATURALBEAUTY-jw8is 10 ай бұрын
❤❤❤❤❤
@rajeshraj6611
@rajeshraj6611 10 ай бұрын
Nala.. Padivu
@sorrugang3531
@sorrugang3531 11 күн бұрын
வடக்கில் இருந்தா கல்வியறிவு வந்தது தெற்கில் அறிவியல் இருந்தது
@PriyaPriyar-uc8lw
@PriyaPriyar-uc8lw 10 ай бұрын
Very very nice sir
@sivatheking018
@sivatheking018 10 ай бұрын
@maayamstudios bro maruthu pandiyar pathi pasuka
@kumarmuthu96
@kumarmuthu96 10 ай бұрын
Anna srivilliputhur andtal temple pathi pasugaa Anna
@logaeswarilogaes9847
@logaeswarilogaes9847 10 ай бұрын
Hi, bro your videos always super🎉🎉
@saravananr6379
@saravananr6379 10 ай бұрын
Arumai.supar.tala
@Pasanga273
@Pasanga273 10 ай бұрын
Brother நீங்கள் இலங்கையில் வாழும் மலையக மக்கள் பற்றியும் அவர்கள் தற்போது படும் இன்னல்கள் பற்றியும் வீடுகள் உடைத்தும் வேலை இல்லாமல்லும் இது பற்றி ஒரு தொகுப்பு போட்டால் வெளி உலகத்திற்கு தெரியும் brother
@venkateshkumaran3305
@venkateshkumaran3305 10 ай бұрын
திருவிளையாடல் புராணம் தெரிந்துகொண்டால் பாண்டியர்களின் வரலாறு புலப்படும்.
@appuraj2013
@appuraj2013 10 ай бұрын
Bro antha actor sivakarthikeyan issue video podunga
@dhanushcr7-hz9vn
@dhanushcr7-hz9vn 10 ай бұрын
👌👌👌💙
@sivvr.1715
@sivvr.1715 9 ай бұрын
@kadarkaraipandian
@kadarkaraipandian 10 ай бұрын
Nandri Ivan - Kadarkarai Pandian
@vinothkyu
@vinothkyu 10 ай бұрын
Can please do a video why people smuggle Hindu idols and what’s the benefit?
@Pasanga273
@Pasanga273 10 ай бұрын
மலையக தமிழ் மக்கள் பற்றி வெளியில் யாருக்கும் தெரியாது
@santhosh-h
@santhosh-h 10 ай бұрын
Hi
@drk.r2216
@drk.r2216 10 ай бұрын
பாண்டியன் கட்டியதாக கூறப்படும் சிவன் கோயில் தருமபுரி மாவட்டம் தருமபுரி இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் காரிமங்கலம் என்னும் ஊரில் சிரியா மலை மீது அமைந்துள்ள
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN 10 ай бұрын
போர்குடி பரதவர் பாண்டிய வம்சம் 🎏🎏🎏⚓⚓⚓⚓
@jesurajanmichael5404
@jesurajanmichael5404 4 ай бұрын
Athu sengol kedayaathu..saattai..eru pootti vivasaayam senjavanganu artham..jallikattai kurikum...erattai meen naa kadalai kurikum..meenavargal nu artham.. thoothukudi parathavargaleyh pandiyargal..kadalodigal...kadalil kappala ottum kadal makkal..kadal vaanibam..
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 10 ай бұрын
தவறான பாதைசெல்பவர்களுக்குமுனியான்டி(முனிஈஸ்வரன்)காப்பதில்லையாம்சிறியவன்
@jerungmas1651
@jerungmas1651 10 ай бұрын
மாயன் அவர்களே வணக்கம் 🇲🇾 மலேசியாவில் இருந்து பாண்டியர்கள் சின்னத்தில் நடுவில் இருப்பது செங்கோல் அல்ல அது சாட்டை.
@nrrocks1994
@nrrocks1994 10 ай бұрын
Bro varalaru la samanargala thirugnanasambandar sonnarunu koon pandiyan than bro kaluvil etri konna 😂😂😂 atha maraika va ivalo pechuv
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 45 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 52 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 18 МЛН