பா.ஜ.கவின் பி டீமா சீமான்? - சீமான் உடன் பொறி பறக்கும் பேட்டி seeman interview by J Bismi part 1

  Рет қаралды 439,216

Valaipechu Voice

Valaipechu Voice

3 жыл бұрын

பா.ஜ.கவின் பி டீமா சீமான்?
- சீமான் உடன் பொறி பறக்கும் பேட்டி
seeman interview - part 1
#ValaipechuVoice #Seeman #JBismi
Follow Our Social Media Networks :
email : valaipechuvoice@gmail.com
/ valaipechuvoice
/ valaipechuvoice
/ valaipechuvoice

Пікірлер: 2 100
@WisdomMagazineChannel
@WisdomMagazineChannel 3 жыл бұрын
நான் ஒரு இஸ்லாமியன். நான் மதிக்கக்கூடிய தலைவன் எங்கள் அண்ணன் சீமான்..
@shra3834
@shra3834 3 жыл бұрын
அருமை அண்ணன் சீமான் அவர்கள் கூறும் கருத்துகள்.
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 3 жыл бұрын
அருமையான கேள்விகள் தரமான பதில்கள்.நாம் தமிழர் கட்சி இந்த மண்ணிற்கும் மக்களுக்குமான ஒரே கட்சி. நானும் ஒரு ஈழத்தமிழன் இலண்டன்.
@gunasureshbabu2664
@gunasureshbabu2664 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி தலைவர் வாழ்க வளமுடன்.💪 அண்ணன் சீமான் வாழ்க நலமுடன். நாம் தமிழர்.
@tstviews
@tstviews 3 жыл бұрын
உங்களுடன் சேர்ந்து 3 ஆண்டுகாலமாக பயனிக்கின்றேன் நான் நெற்றையதினம் என் மனதில் கனித்துவிட்டேன் உங்களுடைய முதலாவது காநொளி அண்னன் சீமானுடன்தான் இருக்கும் என்று எனக்கு பெரிய ஆச்சர்யம் ஏதும் இல்னல இந்த காநொளியில் வாழ்த்துக்கள் சேர்ந்து பயனிப்போம் வலைப் பேச்சுடனும் அண்னன் சீமானுடனும் தமிழராய் தமிளோடு.👍
@Hotlink-co8ez
@Hotlink-co8ez 3 жыл бұрын
Seeman Vera leval
@user-lg7jp1sw4l
@user-lg7jp1sw4l 3 жыл бұрын
யாரெல்லாம் சீமான் அண்ணாவுக்காக பார்க்க வந்தீர்கள்🙋‍♂
@chandrubosch
@chandrubosch 3 жыл бұрын
வலைப்பேச்சு நேயர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். மிக நேர்த்தியான தெளிவான நேர்காணல், மேன்மேலும் வளர வாழ்த்துகள்.
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 3 жыл бұрын
இன்று புகழ்பெற்ற ஒரு ஜுவல்லரியில் கன்னட எழுத்துக்களை அகற்றச் சொல்லி போராடிய எம் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்💪
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 жыл бұрын
இதை ஒரு ஊடகமும் காட்ட வில்லை
@BJKANIT
@BJKANIT 3 жыл бұрын
Un urdu peyarai yaar maatruvadhu
@kkvsn7294
@kkvsn7294 3 жыл бұрын
Please change your Arabian name too.
@anarchistsspit4483
@anarchistsspit4483 3 жыл бұрын
எழுத்துக்களை எடுத்தாச்சா? அதையும் சொல்லனும்ல?
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 3 жыл бұрын
@Varadharajan Dayanandhan சிங்கள கடற்படை தமிழ் மீனவர்கள சுடும் போது வேடிக்கை பார்க்கவா?
@velayuthav4799
@velayuthav4799 3 жыл бұрын
அண்ணா நீங்கள் எடுத்த முதல் பேட்டியே மிகச் சிறப்பு
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 3 жыл бұрын
அனல் பத்தவில்லை தீப்பொறி தெறிக்கவிடுங்க பிஸ்மி சார்
@manoharcxncvve1060
@manoharcxncvve1060 3 жыл бұрын
Dd
@dineshs5812
@dineshs5812 3 жыл бұрын
I have decided to vote NTK and give Seeman a chance for the first time. Congratulations Bismi for starting a channel and first interview with Seeman 👍👌
@siva3035
@siva3035 3 жыл бұрын
நாம் தமிழர் 💪 ✊
@vaishnica8151
@vaishnica8151 3 жыл бұрын
முதல் நேர்காணலே அருமையான நேர்காணல் இதேபோல் சிறப்பான நேர்காணல்களை எதிர்பாக்கின்றோம் வாழ்த்துக்கள் 👍👍
@vijaym61mahan98
@vijaym61mahan98 3 жыл бұрын
வீரத்தமிழன் உடன் உங்கள் முதல் பேட்டி.. உங்கள் புதிய வலைப்பேச்சு வாய்ஸ் சேனல் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
@muthum6048
@muthum6048 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. முதல் காணொளியே சிறப்பான காணொளி. சீமான் எப்போதும் போல சிறப்பான பதில்கள்...
@TamilzhanDurai
@TamilzhanDurai 3 жыл бұрын
தனித்து போட்டியிடுபவர்கள் பலமற்றவர்கள் என்ற எண்ணத்தை கை விட வேண்டும் முதல் வாக்கியமே நெத்தியடி தான்
@kavibharathy5690
@kavibharathy5690 3 жыл бұрын
Aama 1.5 % vote share irukku 💪🏾
@MTLIVEmtlive
@MTLIVEmtlive 3 жыл бұрын
புதிதாக துவங்கியுள்ள வலைப்பேச்சு வாய்ஸ் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t 3 жыл бұрын
அண்ணன் சீமானை நேர்காணல் காணப்பட்டதற்கு பிஸ்மி அவர்களுக்கு மிக்க நன்றி....
@achchanachchan2671
@achchanachchan2671 3 жыл бұрын
பிஸ்மி தான் சீமாமன் க்கு நன்றி சொல்லணும்
@DJ-hn1yc
@DJ-hn1yc 3 жыл бұрын
@@achchanachchan2671 சீமான்
@SureshM-bt8vu
@SureshM-bt8vu 3 жыл бұрын
Wow... I am impressed by Seeman sir speech..
@amarak486
@amarak486 3 жыл бұрын
அண்ணன் சீமான்...💝💝💝💝
@thalapathyravi1057
@thalapathyravi1057 3 жыл бұрын
முதல் பேட்டிய தமிழருடன் வாழ்த்துக்கள் 👍👏👏👏பிஸ்மி அய்யா👌👍
@sthaju786
@sthaju786 3 жыл бұрын
நான் கேட்க வேண்டும் என்று விரும்புகிற கேள்விகளை பிஸ்மி அவர்கள் கேட்டது மகிழ்ச்சியே..
@karnamgroup5372
@karnamgroup5372 3 жыл бұрын
சீமானின் பதிலும் மிகச் சிறப்பானது... இன்றைய தமிழகத்தில் தத்துவத்தோடும் கொள்கையோடும் இயங்கும் ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் மட்டுமே....
@user-ns9xw9he1j
@user-ns9xw9he1j 3 жыл бұрын
நாம் தமிழராக பிரான்ஸில் இருந்து இன்று subscribe செய்கிறேன்.
@jesusredeems2.037
@jesusredeems2.037 3 жыл бұрын
சீமானுக்காக subscribe பண்ணி இருக்கேன்...
@youmakeu1009
@youmakeu1009 3 жыл бұрын
Naanum tha
@UBTAMARAKAVIS
@UBTAMARAKAVIS 3 жыл бұрын
Comment like lam neraya varudhu yen vote Vila maattikkidhu .varuthathodudhan kekkuren
@sajanthaniyakkudy5611
@sajanthaniyakkudy5611 3 жыл бұрын
Me too
@justinprakashraj6256
@justinprakashraj6256 3 жыл бұрын
adeiii 🤣😆🤣😆 nanum channel start pandren da thambi subscribe 🤣😆
@Saravanakumar123.
@Saravanakumar123. 3 жыл бұрын
திமுக தலைவர் ah இது மாதிரி பேட்டி எடுங்க waiting 👍
@malathycholan6080
@malathycholan6080 3 жыл бұрын
என்ன ஸ்டாலினா ?அண்ண !பார்த்தே வாசிக்கமாட்டான் அந்த ஆழ பேட்டி எடுத்தால்
@MRWHITE-uw5vv
@MRWHITE-uw5vv 3 жыл бұрын
வாய்பு இல்ல ராஜா
@Americakaaran
@Americakaaran 3 жыл бұрын
Yen Indha admk , BJP , Congress lam venaama .. DMK edho paravailla.. at least makkal idaila jaadhimadha prechna mootividala.. Admk is now looting and now joining hands with fascist BJP. Who is well known for creating hate between people based on religion, caste and so on. Vimatsikratha IRNDHA ADMK DMK BJP CONGRESS elathayum vimarseenga .. adhenna DMK matum 😏
@dhanalakshmiappadurai9703
@dhanalakshmiappadurai9703 3 жыл бұрын
Aga aga aga😂😂😂
@kuttikarthi7267
@kuttikarthi7267 3 жыл бұрын
@@malathycholan6080 அப்படியே கேட்டாலும் பார்த்து பகுமானமா கேட்பார்
@vijayabalamurugan119
@vijayabalamurugan119 3 жыл бұрын
சரியான தொடக்கம் சரியான கேள்வி பதில் வலைப்பேச்சு வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்
@anishbabu9070
@anishbabu9070 3 жыл бұрын
NAAM TAMILAR ANNAN SEEMAN 2021💪💪💪💪🤝🐅🐅🐅🐅🐅🌾🌾🌾🌾🌾🌾🏹🏹🏹🏹🏹⚔️⚔️⚔️⚔️⚔️⚔️🎯🎯🎯🎯🎯🎯💯💯🥇🏆🙏🙏🙏🙏🙏💪💪💪
@VALLAVANUKKU
@VALLAVANUKKU 3 жыл бұрын
"வலை பேச்சு" போல் "வலை பேச்சு VOICE" சேனலும் எதிர்காலத்தில் மாபெரும் வளர்ச்சியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@mohammedassain5376
@mohammedassain5376 3 жыл бұрын
Fantastic....Your first choice to seeman... because he only one person in gentleman in TN politics.......💪
@nissannissan7298
@nissannissan7298 3 жыл бұрын
@@MUKESHKUMAR-wx4pn bodoh diam laaa
@abhivije6330
@abhivije6330 3 жыл бұрын
வாழ்க தமிழ், சீமான் அண்ணா and பிஷ்மி அண்ணா, யாழ்ப்பாணம் இல் இருந்து உங்கள் உறவு விஜே
@abdulthayub3186
@abdulthayub3186 3 жыл бұрын
வணக்கம்,பிரான்ஸ் இல் இருந்து அப்துல் தயுப், அருமை தொடரட்டும் உங்கள் பணி, பின் தொடருக்கிறோம், அன்புடன்,அப்துல் தயுப்,பாரிஸ்
@premkumarsathasivam8119
@premkumarsathasivam8119 3 жыл бұрын
Seeman full of courage and positivity in his speech..
@kskss8281
@kskss8281 3 жыл бұрын
Seeman is a cowardice. Are you ready to accept it ? Many factors for his cowardice. Gurumurthy' sleeper cell is this Seeman. Seeman is a idiot and senseless man.
@silambarasanv7191
@silambarasanv7191 3 жыл бұрын
இந்த சேனல் வெற்றி பெற என் மூன்று அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@maheshadoss9809
@maheshadoss9809 3 жыл бұрын
முயற்சிக்கு வாழ்த்துகள்... அண்ணன் சீமான் அவர்களிடம் ஒரு தெடக்க....ம் கேள்விகள் மிக 👌
@thangadurailetchumanan3495
@thangadurailetchumanan3495 3 жыл бұрын
Tamil Desiyam 🙏🏾 Nam Thamilar Seeman👍🏽 Malaysia Tamilan💪🏾💕
@vimalnirmala5061
@vimalnirmala5061 3 жыл бұрын
இத்தனை கோடி தமிழருக்குள் ஒரே தலைவன் சீமான்
@jamesmoses6710
@jamesmoses6710 3 жыл бұрын
பூமி படத்தை பார்த்தேன் சீமானின் கொள்கைகள் மேடைப்பேச்சு.. அனைத்தும் அந்தப் படத்தின் கருவாய் இருக்கிறது... விவசாயி காப்போம் விவசாயத்தை காப்போம்...
@user-wu9bs5kj8v
@user-wu9bs5kj8v 3 жыл бұрын
me too
@shastv2650
@shastv2650 3 жыл бұрын
Me too bro even in the past 5 or 6 years movies took lots of concept from seeman’s speech including 2.0
@akbarbashaabdulkhader3580
@akbarbashaabdulkhader3580 3 жыл бұрын
Welcome, Mr.Bismi, Iam your fan, I subscribed... Excellent opening with seeman, A right interviewer with right mega personality politician...
@k.p.doraisamy1790
@k.p.doraisamy1790 3 жыл бұрын
I am watching Mr. Seeman from overseas. PLEASE SUPPORT HIM FOR YOUR OWN FUTURE PEOPLE!
@thiruthinavalagan8494
@thiruthinavalagan8494 3 жыл бұрын
ஈழத்தின் வலியெ ல்லாம் சீமானின் ஆட்.சியால் ஆற்றப்படும் என்இனத்தின் அழிவு என்று குறிப்பிடும் பாே து அவருடைய இருதயவலியை உணரமுடிகிறது வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறே ன்
@alphonse7972
@alphonse7972 3 жыл бұрын
பெரும் மதிப்புக்குரிய தோழர் சீமான் அவர்களுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். கடை கோடி தமிழன்.🌹🌹🌹
@mohanrs3082
@mohanrs3082 3 жыл бұрын
அப்டியே உங்க சர்ச்ல இருக்கிறவர்களுக்கும் சொல்லி திமுக வ கைவிட்டுட்டு நாம் தமிழர்க்கு ஓட்டு போடுமாறு சொல்லுங்கள்!
@m.jayapandianjames4752
@m.jayapandianjames4752 3 жыл бұрын
Comedy piece, Naanum rowdythaanda Naanum dhadhada,thu thu thu
@prasadh0273
@prasadh0273 3 жыл бұрын
பிடித்த இருவரின் காணொலியை பார்க்கும் போது மனதில் இருக்கும் கேள்விக்கான தெளிவான பதில்கள் கிடைத்துள்ளது...
@somaravi934
@somaravi934 3 жыл бұрын
Unmai. bro
@peercosyed5446
@peercosyed5446 3 жыл бұрын
சிமானை அறிவேன்.முதல் நேர்காணலை தமிழ், தமிழன் என்று பேசும் நீங்கள் Voice என்ற பெயரை வைலைபேச்சின் குரலென்று மாற்றும் வரை அளித்திருக்கக்கூடாது. மாற்றத்தை இங்கிருந்தும் "தமிழில் " மட்டுமே என்று ஆரம்பித்திருக்க வேண்டும்! தமிழன், தமிழ் என்பது என் ரத்தில் ஓடும் உணர்வு! இதை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.!!! சை.பீர்முகம்மது
@k.p.doraisamy1790
@k.p.doraisamy1790 3 жыл бұрын
Dear Sir, Mr. Seeman is the last bastion of hope for the people of Tamil Nadu. It means he will take care of people from all states of India, BUT a chief minister should only be a Thamilan, just like in other states. Is it any wrong to demand that post? Why do people especially the social media is pinning Mr. Seeman? It's not fair at all. I am an oversea citizen of Tamil origin and I see his approaches, demands and promises are valid in my opinion. AT LAST I RESPECT THIS MAN! HE IS THE MAN!
@king-ux8qi
@king-ux8qi 3 жыл бұрын
I am telugu caste men i voted last election seeman (ntk) this time also. I what seeman anna to be a CM
@gunar9303
@gunar9303 3 жыл бұрын
avaru ungala dhana asingama kekuraru tamilar dhan alanum
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu 3 жыл бұрын
When did telugu became a caste? Seeman itself a malayali by birth.
@kanagesarumugan1272
@kanagesarumugan1272 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@balakrishnan.s.p1977
@balakrishnan.s.p1977 3 жыл бұрын
கூா்மையான கேள்விகள்.அதற்கு கூா்மையான ப "தீ " ல் கள். வளரட்டும் , தொடரட்டும் உங்களின் மக்கள் பணி. மிகச்சிறப்பு.
@murugapanneer123
@murugapanneer123 3 жыл бұрын
அருமையான கேள்விகள் அருமையான பதில்கள் சூப்பர்
@arumugamm6040
@arumugamm6040 3 жыл бұрын
உள்ளது உள்ளபடியே இது ஒரு அனல் பறக்கும் விவாதம்தான். இந்த அனல் பட்டு தமிழ் தேசியத்திற்கு எதிராக பேசும் சருகுகள் பொசுங்கி போக வேண்டும். நாம் தமிழர்.
@prakashntk5470
@prakashntk5470 3 жыл бұрын
அனைவரும் கேட்ட கேள்வியே கேட்காமல், ஆக்கப்பூர்வமான கேள்விகளையே அண்ணனிடம் வைத்தால்இன்னும் சிறப்பான அனைவருக்கும் தெரியாத பதில்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்
@krishnaiipm1
@krishnaiipm1 3 жыл бұрын
யார் ஆதரவும் நாம் தமிழர் கட்சிக்கு வேண்டாம் அதுவும் அதிமுக திமுக பாஜக காங்கிரஸ்வுடன் இல்லவே இல்லை சிங்கம் தனித்து நின்று வேட்டையாடும் நாம் தமிழர் 💪
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 3 жыл бұрын
Seemana main aims to split the voters ofDMK who were undecidedmr Mani the media person questone how Mr Kamal got money Why the same questiona has not raised the same uestion how seeman got money and from whom At least Kamal is acting from his young age and number of hit films and earned one of the best actor and earned a lot But how many film he acted. He is definitely got money from BJP to divide votes That is wh always targets DMK Seeman is a fraud and hid relationship with banned outfit, may also get from LTTE sympathaisers If he get elected one or two seats, it is a dangerous to Taminadu politics
@sureshest55
@sureshest55 3 жыл бұрын
@@sreenivasanpn3506 புரியல🧐🧐🧐
@ilyashilmy8577
@ilyashilmy8577 3 жыл бұрын
வலைப்பேச்சு டீம் க்கு வாழ்த்துக்கள்
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 3 жыл бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான்
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 3 жыл бұрын
ஸ்டாலின் கூட ஒரு நேர்காணல் போடுங்க
@isaimazhai3307
@isaimazhai3307 3 жыл бұрын
பிஸ்மி அண்ணா உங்களின் இந்த சேனல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.....
@thanabalatamilankabilan4824
@thanabalatamilankabilan4824 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பிஸ்மி சீமான் அண்ணை 💪🐅நாம் தமிழர் யாழ்ப்பாணம்
@rotta1227
@rotta1227 3 жыл бұрын
💥💥❤️👍
@mister.j4451
@mister.j4451 3 жыл бұрын
Annan seeman👍🔥🔥
@sathiyaseelan4169
@sathiyaseelan4169 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் உண்மை பொய் ஆகாது 🔥🔥🔥
@harishpandiyarajan8689
@harishpandiyarajan8689 3 жыл бұрын
😅😅
@KeyStone2
@KeyStone2 3 жыл бұрын
அதே போல், பொய்யும் மெய்யாகாது...
@rajusham3912
@rajusham3912 3 жыл бұрын
உண்மைக்கு ஒரு முறை போதும் பொய்க்குதான் பலமுறை வேண்டும்
@rajusham3912
@rajusham3912 3 жыл бұрын
பழமொழி தப்பு,எத்தனை முறை கூறினாலும் பொய் உண்மையாகாது
@kamalg1232
@kamalg1232 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பிஸ்மி அண்ணா இது போல் நிறைய கட்சி தலைவர்களின் காணொளிகளை வெளியிடுங்கள் அண்ணா என் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு என் அண்ணன் மீது எனக்கு நம்பிக்கை உண்டு
@baskaranhbk
@baskaranhbk 3 жыл бұрын
இதை போன்று சுதந்திரமாக தமிழகத்தில் எந்த அரசியல் கட்சி தலைவரையும் கேள்வி கேட்க முடியாது....சீமான் அவர்களுக்கும், பிஸ்மி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... நாம் தமிழர்💪💪💪.....
@arifsaib6792
@arifsaib6792 3 жыл бұрын
Awesome interview... Seeman 🔥🔥🔥
@ajyoutech6024
@ajyoutech6024 3 жыл бұрын
Support ntk from Kerala
@karthi6148
@karthi6148 3 жыл бұрын
எனக்கு பிடிச்ச இரண்டு பேரையும் நேருக்கு நேர் பத்ததுல ரொம்ப மகிழ்ச்சி.
@KarthickKarthick-qz9qy
@KarthickKarthick-qz9qy 3 жыл бұрын
Super ji Nam tamilar 💪💪💪💪💪💪💪💪💪
@kannannadarajah802
@kannannadarajah802 3 жыл бұрын
எனக்கு பிடித்த இரண்டு போரையும் நேருக்குநேர் பார்த்ததில் மகிழ்ச்சி. கேள்வி பதில் மிகவும் அருமை
@janarththansubramaniam714
@janarththansubramaniam714 3 жыл бұрын
உண்மை
@sivadharma2760
@sivadharma2760 3 жыл бұрын
கேள்வியும்சரி பதிலும்சரி எங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும் என நான் முழுமையாக நம்புகிறேன் அனைத்து மக்களிடத்தில் இந்தநேரத்தில் கொண்டு செல்லவேண்டும் நாம்தமிழர்!!
@panapakkam_baskaran3897
@panapakkam_baskaran3897 3 жыл бұрын
Seeman speech become a movie #BHOOMI
@vishionvishwa2255
@vishionvishwa2255 3 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்
@hariharansampath5918
@hariharansampath5918 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வலை பேச்சு நண்பர்களே 👍
@user-pn8zi2qj7s
@user-pn8zi2qj7s 3 жыл бұрын
Seeman is the best leader in the current situation. Love him for his stand. Wish him good luck
@KarthiSaran-rq3ug
@KarthiSaran-rq3ug 3 жыл бұрын
பிஸ்மி அண்ணா உங்கள் கேள்விகள் மிக சிறப்பு தமிழர்களின் தலைவர் திரு.சீமான் சொன்ன பதில் வரலாற்று உண்மை உங்கள் சமுகசேவை தொடர ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக வாழ்த்துக்கள்
@elangoelangovan5422
@elangoelangovan5422 3 жыл бұрын
You.
@gnanavelramamoorthi9981
@gnanavelramamoorthi9981 3 жыл бұрын
நாம் தமிழர் வெல்லும்
@sarmilahanifa7206
@sarmilahanifa7206 3 жыл бұрын
Excellent please support Annan seeman from south Africa
@arjuntamilan3908
@arjuntamilan3908 3 жыл бұрын
நாம் தமிழர் மும்பை அர்ச்சுணன் சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ✊👍👌💪🐆
@hari19931202
@hari19931202 3 жыл бұрын
Ntk is so unique 🙏🙏🙏Vivasayi🌾🌾🌾 ❤🐅🇰🇬 Naam tamilar katchi ✊ please don't hate before giving them a chance 🇰🇬❤ Vivasayi 🌾🙏
@lokesh7hills
@lokesh7hills 3 жыл бұрын
Annan Seeman 😍🤗 நாம் தமிழர் NAAM THAMIZHAR 🇰🇬🐅🔥✊
@bhaskartube72
@bhaskartube72 3 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. இதுபோல நல்ல பேட்டியை இந்த சேனலை ஒளிபரப்ப வேண்டிக்கொள்கிறேன்..
@Aathan772
@Aathan772 3 жыл бұрын
தாய் மண்ணே நாம்தமிழராலே மாற்றம் வரும் இனி நாம் தமிழரோடு தேசம் வரும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது-நாம் தமிழர்🐯💪🏾
@user-kl2tb5xs5i
@user-kl2tb5xs5i 3 жыл бұрын
சிங்கம் கூட தேவைபடும் போது கூட்டமா வேட்டையாடும்..புலி எப்போதும் தனித்துதான் வேட்டையாடும்....✊✊
@pulpy4573
@pulpy4573 3 жыл бұрын
Hats off seeman sir....👌👌
@mlhworldmedia5322
@mlhworldmedia5322 3 жыл бұрын
எம் அண்ணன் சீமான் 💓💓💓
@creativethinking602
@creativethinking602 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி..... இன்றை தலைமுறைக்கும் வருகின்ற தலைமுறைக்கும் ஏற்ற கொள்கைகளை கொண்டுள்ளது.
@Kalakala-dc9cu
@Kalakala-dc9cu 3 жыл бұрын
மனிதர்கள் மட்டும் அல்ல புழூ பூச்சி வண்டு எல்லா உயிர்களுக்கும் ஆன என் அண்ணன் சீமான் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும் எங்கள் ஈழத் தமிழர்களை சிங்கள பிடியில் இருந்து காப்பாற்றுவார் நாம் தமிழர்
@muralitharanpararasasingha4155
@muralitharanpararasasingha4155 3 жыл бұрын
பக்கச்சார்பு இல்லாமல் சரியான நேர்மையான கேள்விகள் தொடரட்டும்...👏
@sureshbabuc8621
@sureshbabuc8621 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி தலைவர்👍👌💐
@nattunatappu3752
@nattunatappu3752 3 жыл бұрын
தொடரட்டும் உங்களுடைய அரசியல் பார்வை, மிகச் சிறப்பு. என் ஆசான் சீமான் அண்ணா மிக மிகச் சிறப்பு💪💪💪
@dangerdolan6036
@dangerdolan6036 3 жыл бұрын
சிறந்த கேள்விகள் சிறப்பான பதில்கள்
@gramathuthiruvizha316
@gramathuthiruvizha316 3 жыл бұрын
அருமை
@gobinadhsreyas
@gobinadhsreyas 3 жыл бұрын
Bismi sir..tough questions..super..but pls allow him to explain fully..
@vijay85cisco
@vijay85cisco 3 жыл бұрын
yes even i thought the same.. Bismi annan could have some breath space to seeman for allowing to speak fully...
@petrichor5297
@petrichor5297 3 жыл бұрын
Same feeling. Answer panna vidunge..
@user-xy1gb9hy4c
@user-xy1gb9hy4c 3 жыл бұрын
திரு. சீமானைப் பேச விடுங்கள் நெறியாளரே!
@arasankumar7083
@arasankumar7083 3 жыл бұрын
இந்த வலையோளியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@intelligentforcedivision
@intelligentforcedivision 3 жыл бұрын
சூப்பர் அண்ணா.
@user-im6dn9si6p
@user-im6dn9si6p 3 жыл бұрын
வலைப்பேச்சு குரல் என வைத்திருந்தாள் சிறப்பாயிருந்திருக்கும்
@SABAKI992
@SABAKI992 3 жыл бұрын
ஓ பாயும் புலி பண்டார வன்னியன் என்ற தமிழக தமிழன் எப்படி வட ஆரியனான ராவணன் எப்படி ஒன்றாக சேர்ந்தான்.
@rameshvijay9412
@rameshvijay9412 3 жыл бұрын
உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் பிஸ்மி அண்ணா ... வாழ்த்துக்கள்
@malisuba7285
@malisuba7285 3 жыл бұрын
endrendum annan seeman 👍👌💐
@md9129
@md9129 3 жыл бұрын
Expect a breakthrough for NTK in 2021
@senthilbabu3335
@senthilbabu3335 3 жыл бұрын
Once at least we should giving him opportunity
@sankarmahesh1832
@sankarmahesh1832 3 жыл бұрын
இந்த உறுத்தல் தான் யாருக்கும் வரல......இத்தன கோடி தமிழ் இனத்துல ஒருத்தன் கூடவா இல்ல...நம்மை ஆள....💪
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணனிடம் அழகிய நேர்காணல் செய்து அதை ஒளிபரப்பு செய்தமைக்கு⚘⚘⚘⚘
@FSHSindia
@FSHSindia 3 жыл бұрын
சகோதரர் சீமான் அவர்களின் பேச்சு மிக சரியானது
@surenthirantaramalinggam3988
@surenthirantaramalinggam3988 3 жыл бұрын
I'm from Malaysia. please my Tamil people voted this man.make him on power to save your future.culture.everything in Tamil Nadu.
@rkvairamani5922
@rkvairamani5922 3 жыл бұрын
உங்கள் புதிய முயற்சிவெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பர்களே
@makkalnalapaniyalarsirumal7205
@makkalnalapaniyalarsirumal7205 3 жыл бұрын
தமிழனை பிரித்து பிஜேபி என்ற எதிரிகளுக்கு இடம் கொடுக்கும் நாம் தமிழர் கட்சி. குரு மூர்த்தி சாக்கடையுடன் கூட்டனி வைக்கும் பொழுது சீமான் திராவிடரோடு கூட்டணி வைத்து நம் தமிழரை உயர்த்த பாடுபடலாமே !.. இந்த எண்ணம் இல்லையென்றால் சீமா ன் ஒரு சுயநலவாதியே
@alexanthony70
@alexanthony70 3 жыл бұрын
வலைப் பேச்சு வாய்ஸ்க்கு வாழ்த்துக்கள் 💪💪💪👌👌👌👌👌
@Rasayan-xl3ey
@Rasayan-xl3ey 3 жыл бұрын
அண்ணன் சீமான்....🙏🙏🔥🔥💪💪
@rpkh5
@rpkh5 3 жыл бұрын
2026-ஐ குறிவைக்கும் பாஜக'விற்கு பெரிய தடையாக இருப்பதே அண்ணன் சீமான் தான்!
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН