பூஜை வேலைகளில் கேளுங்க

  Рет қаралды 8,968

Sai Sabari Music

Sai Sabari Music

2 жыл бұрын

#Aaduga#unjal#aadugave#amma #thaye#aadugave
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
ஆதி பராசக்தி ஊஞ்சல்
பாட்டு
இந்த பாடலை கேளுங்க
ஆதி பராசக்தி அருள்
பரி பூர்ணமாக கிடைக்கும்
இந்த பாடல் பிடித்திருந்தால்
ப்ளீஸ் Subscribe பண்ணுங்க
like and share பண்ணுங்க
Subscrib செய்த
அனைவருக்கும் எனது
மனமார்ந்த நன்றிகளையும்
வணக்கத்தையும்
சொல்லிக்கொள்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாடல் வரிகள்
1
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா தாயே ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(ஆடுக )
மரகத ஊஞ்சல் ஆடுகவே
மாணிக்கஊஞ்சல்
ஆடுகவே (ஆடுக )
2
மருவத்தூர் வாழும்
மருவரசி
மனக்குறை எல்லாம்
தீர்த்திடுவாள் உன்
திருவடி தேடி வருபவரை
திருவருள் புரிந்தே
காத்திடுவாள்
3
வெஞ்சினம் கொண்ட
மனிதரெல்லாம்
அஞ்சனம் கேட்டால்
மாறிடுவார்
வேதனை சோதனை
யாவையுமே
வேப்பிலை காற்றில்
பறந்திடுமே
(ஆடுக )
4
எங்கள் ஆதிபராசக்தி
எங்கும் இருப்பது உன்சக்தி
மஞ்சள் குங்கும
மகிமையினால்
மங்களவாழ்வு மலர்ந்திடுமே
(ஆடுக )
5
தானாய்தோன்றி
. வந்தவளே
தருமத்தை காக்கும்
தலைமகளே
தஞ்சம் என்றே உனை
அடைந்தோம்
தாயே எங்களை
காத்திடுவாய்
(ஆடுக )
6
அன்னை தேவிபராசக்தி
எங்கும் இருப்பது உன்சக்தி
வாழ்வை தந்து வளம்தந்து
வாழ்க்கைக் கடலில்
கரையேற்று
(ஆடுக )
7
ஓம்காரப் பொருளும்
நீதானே
உலகம் என்பதும் நீதானே
காணும் இயற்கை
காட்சிகளும்
காற்றும் மழையும் நீதானே
(ஆடுக )
8
கலியுகம் காக்கும்
கண்மணியே
கண்களில் இருக்கும்
கருமணியே
ஆலயமாம் மேல்
மருவத்தூர்
வந்தவர்க்கெல்லாம்
வளம் பெருகும்
(ஆடுக )
9
அம்மா தாயே உனை
வேண்டி
அழுத்திடும் எங்களை
தாலாட்டி
அன்புடன் ஞானப்
பாலூட்டி
அகத்தின் இருளை
போக்கிடுவாய்
(ஆடுக )
10
உள்ளக்கோவில் உன்
கோவில்
உயிரும் மூச்சும் உன்
வடிவம்
பேச்சும் செயலும் உன்
செயலே
பெருகட்டும் உந்தன்
பேரருளே
(ஆடுக)
plz Subscribe like share
and press the bell button
THANKS FOR WATCHING
🙏🙏🙏🙏🙏🙏🙏

Пікірлер: 12
@indiranagarajan3544
@indiranagarajan3544 Ай бұрын
Uchal song very very nice voice supper❤❤❤
@saisabarimusicclass5868
@saisabarimusicclass5868 Ай бұрын
Thankyou so much. Annai Sakthi arul petridungal valamudan Vazhga 🙏🏻🙏🏻🙏🏻
@user-cm3bs9yl9g
@user-cm3bs9yl9g 6 ай бұрын
ஓம் சக்தி தாயே
@saisabarimusicclass5868
@saisabarimusicclass5868 6 ай бұрын
அன்னை சக்தி அருள் பெற்றிடுங்கள் வளமுடன் வாழ்க நன்றிகள் 🙏
@user-cm3bs9yl9g
@user-cm3bs9yl9g 6 ай бұрын
ஓம் சக்தி
@saisabarimusicclass5868
@saisabarimusicclass5868 6 ай бұрын
ஓம்சக்தி அருள் பெற்றிடுங்கள் வளமுடன் வாழ்க நன்றிகள் 🙏
@valarmathi627
@valarmathi627 2 ай бұрын
, ,,% 3:40 🙏🙏
@saisabarimusicclass5868
@saisabarimusicclass5868 2 ай бұрын
Thankyou 🙏🏻🙏🏻🙏🏻
@valarmathijayavel7300
@valarmathijayavel7300 2 ай бұрын
தமிழில் வரிகவலுடன்
@saisabarimusicclass5868
@saisabarimusicclass5868 2 ай бұрын
மிக்க நன்றிகள் மேடம் 🙏🏻 Description box வரிகள் உள்ளது மேடம் 🙏🏻🙏🏻
@kiruthikram5725
@kiruthikram5725 9 ай бұрын
Hi
@saisabarimusicclass5868
@saisabarimusicclass5868 9 ай бұрын
Namaskaaram 🙏 Thankyou
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே:  மருவத்தூர் அம்மன் .
4:53
சிவ சக்தி ஜோதிட,ஆன்மீக மையம் சிவ சக்தி ஜோதிட,ஆன்மீக மையம்
Рет қаралды 42 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 7 МЛН
அரஹர சிவனே ஆடுகவே - Hara Hara  Sivane Adukave
3:58
விளக்குப் பூஜை பாடல்
6:00
Kenjebek Nurdolday & Baller - Сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 32 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 594 М.