No video

பாஜக அரசின் படுபாதக செயல் | JIO increased the tariff | BSNL | Adani | Ambani

  Рет қаралды 78,877

AranSei

AranSei

Күн бұрын

#jio #jio5g #tarrifhike #airtel #BSNL #bjp #Modi #ambani #adani #mobilephone #publicsector #privatisation
தவறாமல் Subscribe செய்யுங்கள்
உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: / aransei
Twitter: / aransei
Join our Telegram Channel: www.t.me/s/ara...

Пікірлер: 468
@RStamiltech
@RStamiltech Ай бұрын
கவலை வேண்டாம் எங்கள் குடும்பத்தில் உள்ள 24 சிம்கார்டுகள் அனைத்தும் BSNL லுக்கு மாற்றி விட்டோம் ...
@malaysiatamilnews
@malaysiatamilnews Ай бұрын
Ennathu 24ahh
@bala8740
@bala8740 Ай бұрын
Etheyy😂 but good bro
@sivac9037
@sivac9037 Ай бұрын
Dai towar kedikathuda
@prakashs545
@prakashs545 Ай бұрын
24 ah 😱
@wholesalevilai
@wholesalevilai Ай бұрын
Jay HindJay bsnl
@AvudaiGomathy
@AvudaiGomathy Ай бұрын
நேர்காணல் காணல்நீர் ஆகி விடக்கூடாது பிஎஸ்என்எல் மக்கள் நிறுவனம் அதற்கு மக்கள் சக்தி துணை நிற்கும் அறன் செய் சமூக ஊடகத்திற்கு மிக்க நன்றிகள்
@user-kx5jg7cm9o
@user-kx5jg7cm9o Ай бұрын
Very very useful information,it should be reached general public.
@deepanchakaravarthyj1075
@deepanchakaravarthyj1075 Ай бұрын
100% true
@nambibabu8418
@nambibabu8418 Ай бұрын
மலை கிராமங்களிலும், வனப்பகுதி ஓரங்களிலும் BSNL Signal மட்டுமே கிடைக்கிறது. மற்ற Vi, Airtel, Jio கிடைப்பதில்லை. BSNL ஐ நம்பி, GPS துணை கொண்டு மலைப் பகுதிகளுக்கும் எளிதில் பயணிக்கலாம். ❤️
@malaysiatamilnews
@malaysiatamilnews Ай бұрын
மறுக்க முடிய உண்மை
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Ай бұрын
இந்த முறை எதிர் கட்சிகள் வலுவாக இருக்கின்றன. எனவே பட்ஜெட் மற்றும் தொலைத்தொடர்பு விவாதங்களின் போது BSNL கோரிக்கையை வலுவாக முன்வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
@devabalachandar720
@devabalachandar720 Ай бұрын
பிஎஸ்என்எல் ஜியோ ஒப்பீடு பெரும்பாலான பிஎஸ்என்எல் டவர்கள் பராமரிக்கப்படுவதில்லை டவர்ல கழுகு கூடு கட்டி இருக்கு மின்தடைஏற்பட்டால் செயல்படுகிற பேட்டரிகளில் ஆசீட் ஊற்றுவது டிஸ்ட்டில்டு வாட்டர் ஊற்றுவது போன்ற பணிகள் சரிவர பல டவர்களில் நடப்பதில்லை இது ஊழியர்கள் தவறு தானே தவிர .. அதிகாரிகளின் தவறு தானே தவிர மத்திய அரசு காரணம் என கூறக் கூடாது பிஎஸ்என்எல் பங்குகளை 2001 ல் ஒரு பகுதியை எடுத்தபோது பிஎஸ்என்எல் கீழ்நிலைக்கு போனது 2G பிரச்சனையின் ஊழலில் பிஎஸ்என்எல் கீழே போனது இந்த பராமரிப்பு நிலை பல ஆண்டுகளாகவே பிஎஸ்என்எல் லில் தொடர்கிறது நன்கு சிந்திக்காதவர்கள் எல்லாவற்றுக்கும் மத்திய மோடி அரசை குறை சொல்வார்கள் தான் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் விலை உயர்த்தினாலும் பிஎஸ்என்எல் விலை ஏற்றவில்லையே ஏன்..? ஜியோவை பிஎஸ்என்எல் உடன் ஒப்படுகிறீர்களே ஜியோ ஊழியர்கள் எத்தனை பேர்..? பிஎஸ்என்எல் ஊழியர்கள் எத்தனை பேர்..? வரவு என்ன செலவு என்ன..? ஜியோ ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் என்ன..? பென்ஷன் என்ன..? அரசுக்கு செலுத்தும் வரி எவ்வளவு..? பிஎஸ்என்எல் ஊழியர்கள் எத்தனை பேர்..? மொத்த ஊதியம் எவ்வளவு..? மொத்த பென்ஷன் எவ்வளவு..? பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று ஊழியர்களிடம் பேசி பாருங்கள் சரியா சர்வீஸ் செய்கிறார்களா..? சரியா பேசுகிறார்களா..? இந்த இழிநிலைக்கு - சுய ஒழுங்கு இல்லாத அதிகாரிகள் காரணமே .., சுய ஒழுங்கு இல்லாத ஊழியர்கள் காரணமே. முந்தைய மத்திய அரசோ இப்போதைய மத்திய அரசோ அல்ல புரியுதா..? ஜியோ வை யும் பிஎஸ்என்எல் ஐ யும் ஒப்பிட்டு மத்திய பாஜக அரசை குறை.சொல்கிறவர்களே அறிவு இருந்தால் சிந்தனை இருந்தால் புத்தி இருந்தால் மேலுள்ளதற்கு வரிக்கு வரி பதில் கூற முடியாவிட்டாலும்.. கீழுள்ள கேள்விகளுக்காவது பதில் கூறுங்கள் வேறு சப்ஜெக்ட்டுக்குப் போகம பதில் கூற முடியுமா..? (1) பிஎஸ்என்எல் பங்குகளை 2001ல் விற்றது எந்த ஆட்சியில்..? (2) சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பித்து நீதிமன்றம் விடுவித்தாலும் கூட.. 2G யில் ஊழலே நடைபெறவில்லையா..? ஆமாவா ..? இல்லையா..? (3) ஏர் டெல் ஏர்செல் வோடோபோன் போன்ற பதினொன்று தனியார் தொலைதொடர்புகளுக்கு அனுமதி அளித்தது யார் ஆட்சியில்...? வேறு சப்ஜெக்ட்டுக்கு தாவாம பதில் கூறனும்
@devabalachandar720
@devabalachandar720 Ай бұрын
அவர் வாழ்க இவர் வாழ்க புகழ் ஓங்குக இதெல்லாம் பேசாம... வெற்றி பெற்ற எம்.பி க்கள் பாராளுமன்றத்தில் பேசனும்
@DEERAN1756
@DEERAN1756 Ай бұрын
அப்படியா எதிர்க்கட்சி வலுவாக இருக்கின்றதா பிஎஸ்என்எல் காக போராடுகிற அதுக்கு அதற்காக கேள்வி எழுப்பி விட்டீர்களா மானங்கெட்ட மக்களே காங்கிரஸ் போன்ற திமுக போன்ற கேடு கெட்டவர்களால் தான் இந்த பிஎஸ்என்எல் நாசமா போச்சு என்பதை யாரும் மறக்க முடியாது பிஎஸ்என்எல் இந்தியன் போஸ்டல் போன்றவைகள் இன்று நிலை நிற்கிறது என்றால் அது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் செயல்பாடுகளாலும் திட்டங்களாலும் அவருடைய முழு ஆளுமை திறன்களும் தான்❤
@tmsamyanu8484
@tmsamyanu8484 Ай бұрын
முதலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் போல் வேலை செய்யட்டும் பிஎஸ்என்எல் தானாகவே வளரும் . சர்வீஸ் ம் சரியில்லை மெய்டனஸ் ம் இல்லை
@saravanakumarkumar2104
@saravanakumarkumar2104 Ай бұрын
எல்லா எதிர்க்கட்சி பயலும் திருட்டு பையன் தான் இதை பற்றி பேசவே மாட்டோம்
@NAMMACHENNAIOFFICIAL3829
@NAMMACHENNAIOFFICIAL3829 Ай бұрын
எனது முழு ஆதரவு என்றுமே BSNL தான் ♥️♥️ ஏற்கனவே AIRCEL தவறவிட்டுடோம் இனி BSNL தவறவிட மாட்டோம் ❤❤
@dakshinamoorthydakshinamoo620
@dakshinamoorthydakshinamoo620 Ай бұрын
பொதுநிறுவனங்களை வலுவிழக்க வைத்தால் தனியார்க்கு கொண்டாட்டம்வரவிடக்கூடாது.
@Bhuvansyoutube
@Bhuvansyoutube Ай бұрын
நான் என் வீட்டில் உள்ள அனைத்து நம்பர்களை BSNL க்கு மாற்றி விட்டேன்.
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z Ай бұрын
😊😊😊
@classicprakash4988
@classicprakash4988 Ай бұрын
😂😂😂😂
@selvaselva4473
@selvaselva4473 Ай бұрын
நான் bsnl ற்கு மாறிவிட்டேன் அய்யா 👍
@santhoshkumars5072
@santhoshkumars5072 Ай бұрын
பழையதை மறக்க வேண்டாம் BSNL என்னைக்குமே தனித்துவமானது.
@user-wm3uq5lm6l
@user-wm3uq5lm6l Ай бұрын
Complaint nu sonna udaney vandhu seri pandradhula ....neenga 0000 place.. adhanala than private like pandranga...
@bhuvanesh945
@bhuvanesh945 Ай бұрын
Modi vaalga
@manickamauto6967
@manickamauto6967 Ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் குரலிலும் பேச்சிலும் தெரிகிறது நீங்கள் அந்த நிறுவனத்தை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று கண்டிப்பாக மாறும் கவலைப்படாதீர்கள் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நானும் ஒத்துழைப்பு தருவேன்
@AbdulAhad-tk9cj
@AbdulAhad-tk9cj Ай бұрын
நான் எனது குடும்பம் எல்லோரும் bsnl மட்டும் தான் பயன் படுத்திகிறோம் 2o10முதல்
@mohana6627
@mohana6627 Ай бұрын
ஆண்டவனுக்கே பொறுக்காது😂
@engage_minde
@engage_minde Ай бұрын
I port my Jio sim to bsnl
@NaveenKumar_4930
@NaveenKumar_4930 Ай бұрын
🎉🎉 Come back BSNL 🎉🎉
@manikandant9443
@manikandant9443 Ай бұрын
அரண்செய் அசிப் அவர்களுக்கும் பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தலைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள் தொடர வேண்டும் பிஎஸ் என் எல் தொலைத்தொடர்வு ❤❤❤❤
@ungalpadaganvideos0026
@ungalpadaganvideos0026 Ай бұрын
நான் jio வில் இருந்து bsnl மாறிவிட்டேன். நெட் கொஞ்சம் slow. ஆனால் ஜியோ விட bsnl tower super. Enga போனாலும் tower கிடைக்குது.. சூப்பர். இனி நான் bsnl மட்டும் உபயோகிக்க போரன். Month 153 rs super.
@abdulhameed10515
@abdulhameed10515 Ай бұрын
Enga ponalu tower kedaikudhaa 😂😂😂
@panni_kuttu_officel9693
@panni_kuttu_officel9693 Ай бұрын
Yes ​@@abdulhameed10515 yes bro call pesikalam
@dhabrealam9829
@dhabrealam9829 Ай бұрын
மூனாரில் Bsnl மட்டுந்தான் எடுக்கும்.
@arabbas2351
@arabbas2351 Ай бұрын
ஐயா BSNL க்கு ஏற்படும் இடையூறுகளை நினைக்கும் போது மனம் வலிக்கிறது மக்களின் சொத்து BSNL அதை நாம்தான் காப்பாற்ற வேண்டும். இந்த செய்தி ஒட்டுமொத்த மக்களிடம் சென்றடைய யூனியன் பாடுபட வேண்டும்
@kannama2399
@kannama2399 Ай бұрын
நன்றி ஐயா மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்லுங்கள் கூட நாங்கள் இருக்கிறோம் தாங்களின் நேர்காணலை காணும் போது மனசு வலிக்குது
@user-sh5vp4yn8u
@user-sh5vp4yn8u Ай бұрын
மக்களுக்கு புரியும்படியான விதத்தில் அருமையான விளக்கம். நன்றி அய்யா. Haseef Sir உங்களுக்கும் நன்றி.
@A.GOKULAN-k4o
@A.GOKULAN-k4o Ай бұрын
Come Back Bsnl
@sagarwelcometoys4441
@sagarwelcometoys4441 Ай бұрын
அருமையான விளக்கம் தோழர் நன்றி
@bharathiv9548
@bharathiv9548 Ай бұрын
சந்தாதரர் கட்டணம் ஏற்றினாலும் பராவாயில்லை பொதுமக்களின் பணம் பொது நிறுவனத்துக்கு போகட்டும்
@ramamurthyj95
@ramamurthyj95 Ай бұрын
இன்று (10-07-24) பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்தேன் ₹199க்கு 70நாட்களுக்கு அன்லிமிடெட் கால் மற்றும் அன்லிமிடெட் டாட்டா (ஒரு நாளைக்கு 3ஜிபி ஸ்பீட் டாட்டா அதன் பிறகு ஸ்பீட் குறைந்த டாட்டா) .ரெகுலராக ₹153க்கு ரீசார்ஜ் செய்வேன் (26நாட்களுக்கு தினமும் 1.5ஜிபி+அன்லிமிடெட் கால்ஸ்) .இரண்டுமே STV recharge plan.
@AnandRaj-mc6fn
@AnandRaj-mc6fn Ай бұрын
@pookuzhimarudhu7923
@pookuzhimarudhu7923 Ай бұрын
😂😂😂😂 adhila 20mb kooda use panni iruka maatengale😂😂😂😂
@skk5405
@skk5405 Ай бұрын
All Bcoz of Jio..
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 Ай бұрын
பிஎஸ்என்எல் இரண்டு சிம் கார்கள் யூஸ் பண்ணிக் கொண்டு இருந்தேன்
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Ай бұрын
இப்ப என்னயூஸ்பன்ற
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 Ай бұрын
இன்னும் பிஎஸ்என்எல் தான்
@manimuthu1034
@manimuthu1034 Ай бұрын
​@@K.K.jothi.3831 chennai epdi bro 3g net
@janeausten3397
@janeausten3397 Ай бұрын
​@@K.K.jothi.3831bsnl ku data tower kidaikave kidaikaathe. Oru text msg kooda anupa mudiyaathe watsapp la
@ravileela19
@ravileela19 Ай бұрын
நான் ஜயோவில் இருந்து பிஎஸ்என்எல் க்கு மாறுகிறேன் ❤❤❤❤❤
@kathir5588
@kathir5588 Ай бұрын
தயவு செய்து 3G சேவைய என் ஊரில் செயல்படுத்தினால் இப்பவே நான் BSNL க்கு PORT செய்வேன். நான் 4G கூட கேக்கவில்லை
@devabalachandar720
@devabalachandar720 Ай бұрын
பிஎஸ்என்எல் ஜியோ ஒப்பீடு பெரும்பாலான பிஎஸ்என்எல் டவர்கள் பராமரிக்கப்படுவதில்லை டவர்ல கழுகு கூடு கட்டி இருக்கு மின்தடைஏற்பட்டால் செயல்படுகிற பேட்டரிகளில் ஆசீட் ஊற்றுவது டிஸ்ட்டில்டு வாட்டர் ஊற்றுவது போன்ற பணிகள் சரிவர பல டவர்களில் நடப்பதில்லை இது ஊழியர்கள் தவறு தானே தவிர .. அதிகாரிகளின் தவறு தானே தவிர மத்திய அரசு காரணம் என கூறக் கூடாது பிஎஸ்என்எல் பங்குகளை 2001 ல் ஒரு பகுதியை எடுத்தபோது பிஎஸ்என்எல் கீழ்நிலைக்கு போனது 2G பிரச்சனையின் ஊழலில் பிஎஸ்என்எல் கீழே போனது இந்த பராமரிப்பு நிலை பல ஆண்டுகளாகவே பிஎஸ்என்எல் லில் தொடர்கிறது நன்கு சிந்திக்காதவர்கள் எல்லாவற்றுக்கும் மத்திய மோடி அரசை குறை சொல்வார்கள் தான் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் விலை உயர்த்தினாலும் பிஎஸ்என்எல் விலை ஏற்றவில்லையே ஏன்..? ஜியோவை பிஎஸ்என்எல் உடன் ஒப்படுகிறீர்களே ஜியோ ஊழியர்கள் எத்தனை பேர்..? பிஎஸ்என்எல் ஊழியர்கள் எத்தனை பேர்..? வரவு என்ன செலவு என்ன..? ஜியோ ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் என்ன..? பென்ஷன் என்ன..? அரசுக்கு செலுத்தும் வரி எவ்வளவு..? பிஎஸ்என்எல் ஊழியர்கள் எத்தனை பேர்..? மொத்த ஊதியம் எவ்வளவு..? மொத்த பென்ஷன் எவ்வளவு..? பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று ஊழியர்களிடம் பேசி பாருங்கள் சரியா சர்வீஸ் செய்கிறார்களா..? சரியா பேசுகிறார்களா..? இந்த இழிநிலைக்கு - சுய ஒழுங்கு இல்லாத அதிகாரிகள் காரணமே .., சுய ஒழுங்கு இல்லாத ஊழியர்கள் காரணமே. முந்தைய மத்திய அரசோ இப்போதைய மத்திய அரசோ அல்ல புரியுதா..? ஜியோ வை யும் பிஎஸ்என்எல் ஐ யும் ஒப்பிட்டு மத்திய பாஜக அரசை குறை.சொல்கிறவர்களே அறிவு இருந்தால் சிந்தனை இருந்தால் புத்தி இருந்தால் மேலுள்ளதற்கு வரிக்கு வரி பதில் கூற முடியாவிட்டாலும்.. கீழுள்ள கேள்விகளுக்காவது பதில் கூறுங்கள் வேறு சப்ஜெக்ட்டுக்குப் போகம பதில் கூற முடியுமா..? (1) பிஎஸ்என்எல் பங்குகளை 2001ல் விற்றது எந்த ஆட்சியில்..? (2) சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பித்து நீதிமன்றம் விடுவித்தாலும் கூட.. 2G யில் ஊழலே நடைபெறவில்லையா..? ஆமாவா ..? இல்லையா..? (3) ஏர் டெல் ஏர்செல் வோடோபோன் போன்ற பதினொன்று தனியார் தொலைதொடர்புகளுக்கு அனுமதி அளித்தது யார் ஆட்சியில்...? வேறு சப்ஜெக்ட்டுக்கு தாவாம பதில் கூறனும்
@shankarm439
@shankarm439 Ай бұрын
இனி வந்தா 4g தான் வரும் ப்ரோ...
@TonyMontana-zk6ib
@TonyMontana-zk6ib Ай бұрын
நான் ஒரு சிம்மை BSNLக்கு மாற்ற திட்டமிட்டுள்ளேன் & பாரத் ஃபைபரை பயன்படுத்த உள்ளேன். இந்தச் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் தயவு செய்து அவர்களின் செயல்திறனைப் பற்றி கருத்துத் தெரிவிக்கவும். I am planning to move one SIM to BSNL & try Bharat Fiber. Anyone using these services please comment about their performance please.
@thangavels427
@thangavels427 Ай бұрын
BSNL's Bharat Fibre is very affordable and Higher Speed with high usage limit plans.
@samuelraj9204
@samuelraj9204 Ай бұрын
ராகுல், அம்பானி அதானியை வெளிப்படையாக எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசினார். அவருக்கு வட இந்தியாவில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இந்த விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு மேல் வேறு என்ன செய்ய முடியும்? நல்ல நேர்காணல். நன்றி.
@clicker_mani
@clicker_mani Ай бұрын
Please ellarum BSNL ku support pannunga
@jnasrudeen
@jnasrudeen Ай бұрын
தங்களின் நேர்காணலை கேட்கும்போது மனது வலிக்குது சார்
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 Ай бұрын
Yes
@civsam1437
@civsam1437 Ай бұрын
மக்கள் அனைவரும் பிஎஸ்என்எல் ற்கு மாற வேண்டும்
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 Ай бұрын
மிகவும் சிறப்பான மகிழ்ச்சியான செய்தி‌ குறைந்த விலையில் கிடைக்கும் தரமான உணவை தேடி செல்வது போல‌ BSNL-க்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்.5ஜி கொடுத்து நவீன படுத்த வேண்டும் அரசு டிஷ் டவரை தனியாருக்கு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
@rajav6120
@rajav6120 Ай бұрын
Modi is pickpocket for ambani
@lifeisgood722
@lifeisgood722 Ай бұрын
தனியார் நிறுவனத்தை அரசுடன் ஒப்பீடும் உபிஸ்
@bala8740
@bala8740 Ай бұрын
​@@lifeisgood722 Dei modi adani and ambani kaha thana da vela pakura komiyam kudiki sangi payale😂
@mahendranc4956
@mahendranc4956 Ай бұрын
எல்லாரையும் bsnl க்கு வர வச்சு பிஎஸ்என்எல் சேவை திறம்பட இல்லை எனக் கூறி சேவை திறன் பட வேண்டும் என்றால் அதை தனியார் மயமாக்குவது தான் ஒரே வழி என்று அம்பானிகிட்ட விற்க போறாங்க
@user-qy9or4ok1o
@user-qy9or4ok1o Ай бұрын
😂100% correct BSNL staff no1 somberi sleeping 😴😴😴
@ranjithdtl
@ranjithdtl Ай бұрын
today i bought bsnl sim today
@legendrams548
@legendrams548 Ай бұрын
I will soon move to bsnl. I never used JIO connection and will never use it.
@watson8443
@watson8443 Ай бұрын
Vazhga #BSNL Oliga #Jio_Airtel
@user-rb7dv6nt7b
@user-rb7dv6nt7b Ай бұрын
தயவு செய்து மக்கள் வீட்டில் ஒரு சிம் வாது பிஎஸ்என்எல் வாங்கி அதில் உள்ள ஊழியர்கள் குடும்பத்தை காப்பற்றவும்,நான் நான்கு சிம் இருக்கு அதில் ஒன்று பிஎஸ்என்எல் ,படி படியாக மாறுவோம்
@myjesusnmyself
@myjesusnmyself Ай бұрын
நான் இரண்டு சிம் ஒன்று BSNL compulsarily
@ravimasimuni8175
@ravimasimuni8175 Ай бұрын
Good and informative interview.
@jaffersadique5071
@jaffersadique5071 Ай бұрын
நாளை BSNLஐ அதானிக்கு தாரைவார்க்கலாம்...
@jesurajviswasam
@jesurajviswasam Ай бұрын
Bsnl very good
@ilamlakshmiparithi1903
@ilamlakshmiparithi1903 Ай бұрын
Joi ஆரம்பித்து 1 வருடம் வரை. Cross talk பிரச்சினை இருந்தது....ஆனால். இது வரை BSNL இல் cross talk வந்தது இல்லை
@user-sh5vp4yn8u
@user-sh5vp4yn8u Ай бұрын
BHARATH FIBRE அருமையாக வேலை செய்கிறது. பிரச்சினை என்னவென்றால் GOVT.மிக தாமதமாக LICENSE கொடுத்தார்கள்.
@bestwaybestlife
@bestwaybestlife Ай бұрын
அருமையான பதிவு அருமையான விளக்கம் பிஎஸ்என்எல் மீட்டெடுப்போம் அன்றாட வாழ்க்கைக்கு அதிகப்படியான செலவை குறைப்போம் 💯
@gvhajay4416
@gvhajay4416 Ай бұрын
I'm BSNL 20 years madurai
@chinniahperiakaruppan3672
@chinniahperiakaruppan3672 Ай бұрын
BSNL will be sold to probably to adani and this may be preparation. Once people from airtel/vodo phone come to BSNL, adani will buy BSNL for highest bid may be about 200 or 300(three hundred) Rs
@manishmahima4432
@manishmahima4432 Ай бұрын
Since 2006 bsnl, #comeback bsnl
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 Ай бұрын
Eb கட்டணம், வீட்டுவரி கூட்டும்போது அவ்வளவு பொங்குபவர்கள் இப்போது அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டு உள்ளனரே!
@MydeensMydee-wg1rl
@MydeensMydee-wg1rl Ай бұрын
Loosu athuku reasonu bjp yoda udai min thittam thaanda bjp olinthalthan makkal vaala mudiyum
@dilsathabbas
@dilsathabbas Ай бұрын
அடே கூமுட்ட வீட்டு வரி வருசத்துக்கு ஒரு 300-400 அதிகமா கொடுப்போம், இபி இரண்டு மாதங்களுக்கு மீறிப்போனா 4-5% அதிகமா இருக்கும். ஆனா குடும்பத்தில் 3-4 சிம் மாதம் 200-250 அதிகமா கொடுக்கனும்னா எவ்ளோ ஆச்சு......
@narayanasamya9142
@narayanasamya9142 Ай бұрын
Thank you for much information
@jayjayvin-vq9tp
@jayjayvin-vq9tp Ай бұрын
கண்ணீர வடிக்கும் சோதனையை தாங்கி வளரும் பிஎஸ்என்எல் என்பது பெரும் கொடுமை..காத்து நிற்கும் தோழர்களுக்கு வாழ்த்துகள் .
@Bala-zw1lk
@Bala-zw1lk Ай бұрын
நாட்டின் பிரதமருக்கு பிஎஸ்என்எல் மீது கவலை இல்லை. பிறகு எப்படி அந்த துறை அமைச்சர் இவர்களுக்கு நிதி ஒதுக்குவார்.
@devabalachandar720
@devabalachandar720 Ай бұрын
பிஎஸ்என்எல் ஜியோ ஒப்பீடு பெரும்பாலான பிஎஸ்என்எல் டவர்கள் பராமரிக்கப்படுவதில்லை டவர்ல கழுகு கூடு கட்டி இருக்கு மின்தடைஏற்பட்டால் செயல்படுகிற பேட்டரிகளில் ஆசீட் ஊற்றுவது டிஸ்ட்டில்டு வாட்டர் ஊற்றுவது போன்ற பணிகள் சரிவர பல டவர்களில் நடப்பதில்லை இது ஊழியர்கள் தவறு தானே தவிர .. அதிகாரிகளின் தவறு தானே தவிர மத்திய அரசு காரணம் என கூறக் கூடாது பிஎஸ்என்எல் பங்குகளை 2001 ல் ஒரு பகுதியை எடுத்தபோது பிஎஸ்என்எல் கீழ்நிலைக்கு போனது 2G பிரச்சனையின் ஊழலில் பிஎஸ்என்எல் கீழே போனது இந்த பராமரிப்பு நிலை பல ஆண்டுகளாகவே பிஎஸ்என்எல் லில் தொடர்கிறது நன்கு சிந்திக்காதவர்கள் எல்லாவற்றுக்கும் மத்திய மோடி அரசை குறை சொல்வார்கள் தான் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் விலை உயர்த்தினாலும் பிஎஸ்என்எல் விலை ஏற்றவில்லையே ஏன்..? ஜியோவை பிஎஸ்என்எல் உடன் ஒப்படுகிறீர்களே ஜியோ ஊழியர்கள் எத்தனை பேர்..? பிஎஸ்என்எல் ஊழியர்கள் எத்தனை பேர்..? வரவு என்ன செலவு என்ன..? ஜியோ ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் என்ன..? பென்ஷன் என்ன..? அரசுக்கு செலுத்தும் வரி எவ்வளவு..? பிஎஸ்என்எல் ஊழியர்கள் எத்தனை பேர்..? மொத்த ஊதியம் எவ்வளவு..? மொத்த பென்ஷன் எவ்வளவு..? பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று ஊழியர்களிடம் பேசி பாருங்கள் சரியா சர்வீஸ் செய்கிறார்களா..? சரியா பேசுகிறார்களா..? இந்த இழிநிலைக்கு - சுய ஒழுங்கு இல்லாத அதிகாரிகள் காரணமே .., சுய ஒழுங்கு இல்லாத ஊழியர்கள் காரணமே. முந்தைய மத்திய அரசோ இப்போதைய மத்திய அரசோ அல்ல புரியுதா..? ஜியோ வை யும் பிஎஸ்என்எல் ஐ யும் ஒப்பிட்டு மத்திய பாஜக அரசை குறை.சொல்கிறவர்களே அறிவு இருந்தால் சிந்தனை இருந்தால் புத்தி இருந்தால் மேலுள்ளதற்கு வரிக்கு வரி பதில் கூற முடியாவிட்டாலும்.. கீழுள்ள கேள்விகளுக்காவது பதில் கூறுங்கள் வேறு சப்ஜெக்ட்டுக்குப் போகம பதில் கூற முடியுமா..? (1) பிஎஸ்என்எல் பங்குகளை 2001ல் விற்றது எந்த ஆட்சியில்..? (2) சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பித்து நீதிமன்றம் விடுவித்தாலும் கூட.. 2G யில் ஊழலே நடைபெறவில்லையா..? ஆமாவா ..? இல்லையா..? (3) ஏர் டெல் ஏர்செல் வோடோபோன் போன்ற பதினொன்று தனியார் தொலைதொடர்புகளுக்கு அனுமதி அளித்தது யார் ஆட்சியில்...? வேறு சப்ஜெக்ட்டுக்கு தாவாம பதில் கூறனும்
@littletailorkalpatti7949
@littletailorkalpatti7949 Ай бұрын
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம்.வையம்பட்டி .ஒன்றியம்.நடுப்பட்டியில்.இருக்கும்.டவர்.கரன்ட் இல்லை என்றால் .b.s.n.l.டவர் வேலைசெய்யவில்லை..
@ChaesStudio
@ChaesStudio Ай бұрын
இளங்காகுறிச்சி நடு ரோட்டுல உக்காரு டவர் வேலைசெய்யும்.
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 Ай бұрын
வரும் ஆன வராது -மினிஸ்டர்🎉
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 Ай бұрын
கோட்சேவுக்கு கோட்டு போட்டவர் 🎉 கோடு 🎉
@domhidayath6184
@domhidayath6184 Ай бұрын
டாடா நிறுவனம் ஏற்கனவே டாடா டொகோமா'ன்னு ஒரு நெட்வொர்க்க ரன் பண்ணவங்க தானே..
@divyakriti413
@divyakriti413 Ай бұрын
I am proud to be BSNL customer.
@lalithachristina4509
@lalithachristina4509 Ай бұрын
ஐயா பி.எஸ்.என்.எல். நஷ்டமடையாமல் சீராக இயங்க நாங்கள் ஜெபித்து வருவோம். மக்களுக்காக போராடுகிற உங்கள் உழைப்பு வீணாக்காமல் இருக்க கடவுளின் தணை கட்டாயம் உண்டு. நிறைய வாடிக்கையாளர்களை கடவுள் பிஎஸ்என்எல் க்கு தருவார். கடவுள் உங்களை ஆசீர்வதித்து காப்பாராக.
@balameena2891
@balameena2891 Ай бұрын
இன்று நான் jioல் இருந்து BSNL மாத்திட்டே ன்.jio.விலை ஏற்றம் காரணமாக.
@ganguly31
@ganguly31 Ай бұрын
அட பாவிகளா 😢😢
@user-sh5vp4yn8u
@user-sh5vp4yn8u Ай бұрын
BSNL Customers க்கு திருப்தியான சேவை கொடுக்க முடியவில்லையென்பதே அனைத்து உழைக்கும் ஊழியர்களின் வேதனையென்பதையும் பதிவு செய்கிறேன்.
@Patmin
@Patmin Ай бұрын
Everyone like this video so youtube shows to others too
@user-sh5vp4yn8u
@user-sh5vp4yn8u Ай бұрын
கேரளாவில் அனைத்து இடங்களிலும் BSNL மட்டுமே வேலை செய்கிறது.
@vigneshrose9578
@vigneshrose9578 Ай бұрын
I agree your point from achchan kovil to Punalur forest area jio Airtel network lost the networks my dad using bsnl network inside forest area network visibility appears from bsnl I got shocked and appreciates wow
@GOWRISANKAR-th3jv
@GOWRISANKAR-th3jv Ай бұрын
இந்த வீடியோ பார்குறதே பிஎஸ்என்எல் 3g கனெக்சன்ல ஸ்பீட் நல்லா இருக்கு ஜியோ சப்ஸ்கிரிப்ஷன் முடிந்தவுடன் ஜியோ சிம் தூக்கி போட்டுறுவேன்
@jansirani8962
@jansirani8962 Ай бұрын
Pathetic situation. Let us support public institutions get back to India.
@nithya.j2373
@nithya.j2373 Ай бұрын
Come back India❌ come back BSNL✅
@muruganc2370
@muruganc2370 Ай бұрын
மோடியின் குஜராத்தி பாசம்
@jwilson4760
@jwilson4760 Ай бұрын
Excellent. I am using BSNL for the last eight years. In Bombay in some places I can't get signals , still I am happy with BSNL. I wish BSNL should come up and get success.
@user-yc7up5ch4p
@user-yc7up5ch4p Ай бұрын
support for BSNL
@dmr3610
@dmr3610 Ай бұрын
கரண்ட் இல்லை என்றால் BSNL cignal கிடைப்பது இல்லை கரண்ட் வந்தது க்கு
@riahfashion3
@riahfashion3 Ай бұрын
மக்கள் போராட்டமாக மாற வேண்டும்
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 Ай бұрын
நான் Jio விலிருந்து விலகி BSNL க்கு மாறிவிட்டேன். எனக்கு BSNL Net Tower கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இனி மக்களின் சொத்தான BSNL க்கே ஆதரவு.
@azeef1234
@azeef1234 Ай бұрын
ஸ்பெக்ட்ரம் வாங்கி னால் 1 வருடத்தில் சேவை தொடங்கவேண்டும் என்பது விதி
@sathieshchandar6187
@sathieshchandar6187 Ай бұрын
மதுரையில் எங்க ஏரியாவில் பவர் கட்டானா பிஎஸ்என்எல் சிக்னல் ஆஃப் ஆகிவிடும்.
@thangavels427
@thangavels427 Ай бұрын
Aransei தோழர். Asif அவர்களின் BSNL தொழிற்சங்கத் தலைவர் தோழர். செல்லப்பா அவர்களுடனான இந்த நேர்காணல் மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி.
@prakashhitech5569
@prakashhitech5569 Ай бұрын
I support BSNL ❤
@DevaDeva-gp5ku
@DevaDeva-gp5ku Ай бұрын
Come back BSNL....
@pandituraimturai5758
@pandituraimturai5758 Ай бұрын
BSNL. க்கு என்னால் இயன்றவரை நல்ல பலன் தரும் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர வேண்டும் 🎉 இன்னும் BSNL நெட்வொர்க் அனைவரும் வாருங்கள் இன்னும் செழிப்பாக செயல்படுத்துவோம் வாழ்க தமிழ் வளர்க்க பிஎஸ்என்எல் ❤🎉🎉
@ssn3967
@ssn3967 Ай бұрын
ஊழியர்கள் முன்பு இருந்த மனநிலை யில் இருந்து மக்கள் பக்கம் சேவையை தொடர முன்வந்து விட்டனர். எனவே மக்களும் அரசு துறையை மட்டும் ஆதரிக்கும் பக்குவம் பெறவேண்டும். நம் குழந்தை யை நாம் தான் உயர்த்த வேண்டும்.
@superShort-ny6hz
@superShort-ny6hz Ай бұрын
BSNL கூடிய விரைவில் 4g,5g சேவைகளை தொடங்க வேண்டும் வாழ்த்துக்கள்
@sakthieswaran8197
@sakthieswaran8197 Ай бұрын
For past 20 years I am using BSNL broadband and now I am using optic fibre service is excellent and good and now we need to support BSNL to stop monopoly of other private companies
@sanjeevmail
@sanjeevmail Ай бұрын
சூப்பர் ஆங்கர் நல்ல கேள்விகள் கேட்டார்
@user-je9yh3qg8m
@user-je9yh3qg8m Ай бұрын
செங்கல்பட்டு மாவட்டம். திருப்போரூர் தாலுகா . மற்றும். மாமல்லபுரம் பகுதிகளில் BSNL . நெட் ஒர்க் கிடைப்பதில்லை
@sureshsviews2259
@sureshsviews2259 Ай бұрын
Parliament la itha pathi kelvi keka vendumm...😮
@arumugamramalingam3659
@arumugamramalingam3659 Ай бұрын
எங்கிட்ட அஞ்சு சிம் பிஎஸ்என்எல் சிம்ம 10 ஆண்டுகளாக வச்சிருக்கேன்
@noorose001
@noorose001 Ай бұрын
Come back BSNL .... 😢
@nagaarjun9914
@nagaarjun9914 Ай бұрын
Maran family kodikanakkula bsnl ullal pannum pothu oru press meet pannirukalam
@user-xu8ol2dn4c
@user-xu8ol2dn4c Ай бұрын
👍
@govindarajanjaisankar5190
@govindarajanjaisankar5190 Ай бұрын
அரசு மற்றும் பொதுத்துறை சேவைகளை குறை சொல்லும் மக்களுக்கு புரிவதில்லை. வீட்டுக்கு வெளியே வந்தால் சாலை , போக்குவரத்து, ரயில், தண்ணீர் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் அரசின் சேவை.
@hariprabhakaran4527
@hariprabhakaran4527 Ай бұрын
I support BSNL. Govt should support BSNL or the public should do something to protect a public company.
@vageer476
@vageer476 Ай бұрын
We should support not only BSNL but also all PSUs
@arumughamkrishnan3467
@arumughamkrishnan3467 Ай бұрын
அரன்செய் அன்பு தோழர். அஜீஸ் அவர்களுக்கும், உண்மை நிலையை விளக்கிய தோழர் செல்லப்பா அவர்களுக்கும் என்னுடைய தனிப்பட்ட நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். அரசினுடைய தவறான பொருளாதார கொள்கையே பிஎஸ்என்எல் சரி அதுக்கு காரணம். இந்த அரசு இனிமேலாவது அரசுத் துறையை கவனிக்குமா?....
@user-ov4dy8wc6c
@user-ov4dy8wc6c Ай бұрын
ஆட்சியின் அவல(ம்.......த்தில் இதுவும் ஒன்னு !
@user-sh5vp4yn8u
@user-sh5vp4yn8u Ай бұрын
BSNL தழைத்தோங்க வாழ்த்துக்கள் தோழர்களே.
@chandrasekaran6700
@chandrasekaran6700 Ай бұрын
👍👍🚩 Modi team plans to sell all our country property….
@aravindhann2526
@aravindhann2526 Ай бұрын
#WeWant5GBSNL #WeWantBSNLbacktotrend #WeLoveBSNL.
@aravindhann2526
@aravindhann2526 Ай бұрын
BSNL fans trend it,we want 5G bsnl.
@aravindhann2526
@aravindhann2526 Ай бұрын
Comment your support here, let's see who love #BSNL.
@Sage_theobserver
@Sage_theobserver Ай бұрын
Hats off to AranSei channel for this interview.
@sanandn1
@sanandn1 Ай бұрын
I am using 15 years BSNL sim on my mobile phone
@murugeshmahendran2511
@murugeshmahendran2511 Ай бұрын
### Come Back BSNL 4G & 5G 🌸🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺 boycot jio & airtel
@p.8984
@p.8984 Ай бұрын
Come back❤❤❤ BSNL❤❤❤
@siva2693
@siva2693 Ай бұрын
👍🏻👍🏻
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 17 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Арест Дурова. Что будет с телеграмом?
4:14
Дневник Депутата
Рет қаралды 94 М.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН