பாஜக கையில் EVM OTP! கண்டுபிடித்த ராகுல்! கதிகலங்கிய ஆணையம் | Koteeswaran | Modi | BJP | ECI | INDIA

  Рет қаралды 77,396

Opinion Tamil

Opinion Tamil

Ай бұрын

பாஜக கையில் EVM OTP! கண்டுபிடித்த ராகுல்! கதிகலங்கிய ஆணையம் | Koteeswaran | Modi | BJP | ECI | INDIA
#opiniontamil #evm #rahulgandhi #modi #mumbainorthwest #loksabhaelection2024 #vvpat #elonmusk #rajeevchandrasekhar #elonmuskevm #evmmachine #voting #congress #indiaalliance #nda #bjp
Subscribe and Support Opinion Tamil : / @opiniontamil

Пікірлер: 272
@user-uj2mi6ig5r
@user-uj2mi6ig5r Ай бұрын
*இது தேர்தல் ஆணையமே அல்ல!.* *மோடியின் தேர்தல் ஆணவம்!..*
@kumarttr4828
@kumarttr4828 Ай бұрын
இதுக்கு ‌மேலயும் பண்ணுவானுங்க சந்திர சூட் என்ன யாரும் இந்த இரண்டு பேரையும் கேட்கமுடியாது
@user-iz1jk7ry2o
@user-iz1jk7ry2o Ай бұрын
Cctv காட்சிகள் தர முடியாது என்றால் தேர்தல் ஆணையம் என்ன கடவுளா உள்ளே தூக்கி போடுங்க
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Ай бұрын
யாரு உள்ளே தூக்குறது எல்லாமேஅவங்கஆளுங்க
@Pendrop
@Pendrop Ай бұрын
உள்ள தல்லி கொட்டை எடுக்கனும்
@bossgovardhan-xw1tp
@bossgovardhan-xw1tp Ай бұрын
Arrest ec officers due to refuse cctvseens request ildians
@UmaDevi-mp9fq
@UmaDevi-mp9fq Ай бұрын
உச்ச நீதிமன்றம்... தேர்தல் ஆணையம்... பாஜக...ஐடி.... சிபிஐ...ஈடி எல்லோரும் ஓர் இனம்.....பேசி பேசி நம்ம வாய்தான் வலிக்குது...
@Dreammakersjo
@Dreammakersjo Ай бұрын
நிஜம் தான். ஒன்றுமே நடக்கவில்லை. நம்ம விரும்பும் விசயங்களை நாம் பேசி திருப்தி அடைந்து கொள்வது தான் நம்ம தலைவிதி.
@chella_kutties_123
@chella_kutties_123 Ай бұрын
உண்மை
@user-gb8nt2lg1y
@user-gb8nt2lg1y Ай бұрын
இவனுங்க ஊடகம் என்ற பெயரில் விவாதங்களை வைத்து எதை புடுங்க போரானுங்க? உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் இதையேதான் பேசுவானுங்க !! ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் வைத்து பேச சொல்லுங்க பார்க்கலாம். இவனுங்க விவாதங்களை நாம் பார்த்து லைக் போடனுமா?
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
The India Alliance must immediately commit to: 1) Request for re-counting of 543 parliamentary constituencies 2) What is the total number of votes cast in a parliamentary constituency? 3) Polling station wise details of votes in accordance with Form 17 C 100 constituencies won by BJP have more votes counted than the registered number of votes. In some constituencies the counted votes are less than the registered votes. This means the victory has been declared after the BJP candidate's votes have increased and the Congress candidate's votes have decreased. How can you get a chance to win through this? 1) One thousand, two thousand votes could have been be deducted from the Congress candidate votes and those votes could be be added to the account of a candidate in the third or fourth position who got more than fifty thousand votes. 2) Or one thousand and two thousand votes could have been added to the tally of the BJP candidate from the account of a candidate who has secured more than fifty thousand votes in the third and fourth place and the Congress candidate can be defeated.
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
​@@user-gb8nt2lg1y அப்துல் கலாம் அவர்களின் அரசியல் ஆலோசகர் பொன்ராஜ் அம்பலப்படுத்திய இவிஎம் முறைகேடுகள் பற்றிய தகவல்கள் விபரங்களை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி கொள்ள தவறி விட்டது. எலக்ட்ரானிக்ஸ் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த இவிஎம் வாக்கு மெஷின் மூலம் பாஜக செய்கிற முறைகேடுகளை தொடர்ந்து பேசி வருகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பு அவரை வைத்து நடத்தவில்லை
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im Ай бұрын
தேர்தல் ஆணையம். உச்ச நீதி மன்றம். இரண்டுமே ஜனநாயக அடிப்படையில் தேர்தல் முறையாக நடத்த முன்னெடுக்கவில்லை என்ற சந்தேகம் மக்களிடையே இருப்பதை மறுப்பதற்கில்லை!
@arumugam2551
@arumugam2551 Ай бұрын
Useless BJP government
@mohamedgani2822
@mohamedgani2822 Ай бұрын
தேர்தல் ஆணையம் அதிகாரி தவறு செய்கிறார் என்றால்...அவரை பதவியை டிஸ்மிஸ் செய்து அந்த.அதிகாரியைகைதுசெய்யவேண்டும்....தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Ай бұрын
அவர்களுக்கூ. "வானளாவிய அதிகாரம்"கொடுக்கப்பட்டிருக்கிறது ஆவரை நெருங்கமுடியாமல் படுகாப்பான இடத்தில் இருக்கும் நிலையில் ஒன்று செய்யமுடியாது
@nobel8852
@nobel8852 Ай бұрын
மோடிக்கு தன் ஊழியன்
@kartheebanprema7155
@kartheebanprema7155 Ай бұрын
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையே தேர்தல் ஆணைய நியமன குழுவிலிருந்து நீக்கிய அயோக்கித்தனமான காரியத்தை செய்தவர் ஒரு சர்வாதிகாரி .பாஜாகா மிக பெரிய மோசடிகளை செய்துள்ளது. தற்போதும் மவுனம் சாதிக்கிறது காங்கிரஸ்/எதிர்தரப்பு. உச்ச நீதிமன்றமும் தானாகவே முன்வந்து பொதுபிரச்சனையாக எடுத்து ஆய்வு செய்வதில் தயங்குகிறது.மக்கள் நேரடி பேராட்டத்தில் இறங்கவேண்டிய சூழலும் உள்ளது.
@Elumalai-jx4gi
@Elumalai-jx4gi Ай бұрын
EVM- பிராடு என்பதை உலகம் முழுவதும் தெரிந்து விட்டது
@ganeshanganesh6806
@ganeshanganesh6806 Ай бұрын
சரியான பேச்சு ஆனால் திருத்த மாட்டார்கள்
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
​ அப்துல் கலாம் அவர்களின் அரசியல் ஆலோசகர் பொன்ராஜ் அம்பலப்படுத்திய இவிஎம் முறைகேடுகள் பற்றிய தகவல்கள் விபரங்களை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி கொள்ள தவறி விட்டது. எலக்ட்ரானிக்ஸ் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த இவிஎம் வாக்கு மெஷின் மூலம் பாஜக செய்கிற முறைகேடுகளை தொடர்ந்து பேசி வருகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பு அவரை வைத்து நடத்தவில்லை
@lkpattar1959
@lkpattar1959 Ай бұрын
Very fine discussion Koteeswaran 🎉🎉
@sgprakashprakash7981
@sgprakashprakash7981 Ай бұрын
மன்னரிடம் தான் பணம் அதிகாரம் இருக்கு பின்ன என்ன நடக்கும்?
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu Ай бұрын
Need. Al india Protest. Against. Evm
@jamesvijayakumar
@jamesvijayakumar Ай бұрын
தலைமை தேர்தல் ஆணையம் இவ்வளவு தவறுகளை செய்கின்றது . ஆனால் நாங்கள் அவரைக் கைது செய்யமாட்டோம் என்றால் அதற்கு என்ன பெயர் ? விலங்கு போட்டு இழுத்துக்கொண்டு போவதை விட்டு விட்டு , .. என்னடா நடக்கின்றது இந்தியாவில் ?
@ThangarajM-ih3iv
@ThangarajM-ih3iv Ай бұрын
இது தான் உன்மையார் இதை செய்வது ஆன்டவனே கோடி அவர் களுக்கு நன்றி
@arokiyasamyarokiyasamy7321
@arokiyasamyarokiyasamy7321 Ай бұрын
தேர்தல் ஆணையத்தை மேலாட்சி செய்யலாம் என்று நினைத்து விட்டால் நீதிமன்றம் எதற்கு என்ற கேள்விதான் வருகிறது.
@Pendrop
@Pendrop Ай бұрын
வேர எதுக்கு அதுக்குதா
@mohamedhameen1706
@mohamedhameen1706 Ай бұрын
தலைவர் மோடி எவ்வழி அதிகாரி கள் அவ்வாறு தான் செய்வது சகஜம்தான். Money இருக்கு மோடி ஆட்சியில் காசு இருக்கு pass.
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 Ай бұрын
Mr koteeswaran journalised very good example speech
@ALIYYILA
@ALIYYILA Ай бұрын
EVMs under Jio's control, with Jio's invisible e-SIMs?
@jagasivaraman
@jagasivaraman Ай бұрын
supreme court involve the evm polling take immediately action
@fathimanathan4422
@fathimanathan4422 Ай бұрын
Congratulations for bringing the truth about the EC, All the opposition parties must take this issue to the appropriate authorities and take severe action against the EC. Let's unitedly fight the partisan attitude of EC.
@kartheebanprema7155
@kartheebanprema7155 Ай бұрын
தேர்தல் ஆணையத்தை முறையாக விசாரிக்கவேண்டிய அவசியம் உள்ளது. இதை உடனடியாக செய்யவேண்டும் உச்சநீதிமன்றம் மெத்தனமாக இருந்தால் மக்கள் மிக பெரிய ஆபத்தை சந்திக்கப்போகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை
@chinnaiah.G
@chinnaiah.G Ай бұрын
கோடீஸ்வரனின் ஆதங்கம் மிகவும் ஆழமானது! அருமை!!
@pskd786786
@pskd786786 Ай бұрын
இன்றைய அரசியல் சூழ்நிலையில் பொதுமக்களாகிய நாமும் அரசின் நிர்வாகத்தில் எல்லோரும் பங்கெடுத்து கேள்விகள் கேட்க வேண்டும் என்பதை திரு.கோடிஸ்வரன் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். 👏👏 வாழ்த்துக்கள் 🙏😎❤🙏
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb Ай бұрын
Vanakkam Yasir and Kotteeswaran 🙏🙏🙏🙏🙏
@Ram-rq3xj
@Ram-rq3xj Ай бұрын
தலைமை தேர்தல் ஆணையருக்கு மேல் ஒரு தலைமை ஆணையரோ பூனையரோ ஒரத்தர் இருக்கிறார். அவர் யார்.
@g.s.p2293
@g.s.p2293 Ай бұрын
எல்லோருக்கும் தெரிந்தஇவர்தான்.
@g.s.p2293
@g.s.p2293 Ай бұрын
அவர் ஜனநாயகம் பிடிக்காதவர்.
@endhiran555
@endhiran555 Ай бұрын
பூனையர் இல்லை. வெள்ளை ஆமையர்.
@lawrencedaniel1638
@lawrencedaniel1638 Ай бұрын
வேறுயார்?நம்ம கேடிதான்
@adhmadhiyanamperinbam-i7f
@adhmadhiyanamperinbam-i7f Ай бұрын
நீதி வேண்டும் பத்திரிகை உலகம் வாழ்க செய்தி யூடியூப் கள் வாழ்க
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 Ай бұрын
விவிபேட் இவிஎம் நீதிமன்றம்
@vasurathinasamy7396
@vasurathinasamy7396 Ай бұрын
அதிகாரபலம் பணபலம் இரண்டுக்குமே தேர்தல் ஆணையம் கோர்ட் அடிமை. முடிவு மக்கள் கையில்.
@mahadevanm4207
@mahadevanm4207 Ай бұрын
தவறு நடந்திருக்கு என்று வெளிப்படையாக தெரிந்தும் எதிர்க்கட்சிகள் அமைதிகாப்பது ஏன்?
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
மொத்தத்தில் நேரமையாக தேர்தல் நடைபெறவில்லை என்று உறுதியாகிறது.
@selvar6061
@selvar6061 Ай бұрын
Data வை டவரே இல்லாத எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் data card மூலமாக எடுத்து செல்லலாம் எனும்போது, அங்கிருந்து மெயில் மூலமாக பதிவான ஓட்டுகளை தலைமை ஆணையருக்கு அனுப்பி வைக்கலாமே.
@jayashree6916
@jayashree6916 Ай бұрын
Arumaiyana Speech. 👌👌👌👏👏👏👏
@shunmugavels3454
@shunmugavels3454 Ай бұрын
வெறும் பேச்சினால் பயனில்லை. மோடி எவ்வாறு வேகமாக பதவி ஏற்றாறோ அதபோல் எதிர்கட்சிகள் வேக நடவடிக்கை தான் தேவை. பல நாட்களாக பேசிக் கொண்டிருப்பது சுத்த வேஸ்ட். bjp க்கு இருக்கும் வேகம் எதிர் அணிக்கு நடவடிக்கை செல்லுபடியாகவில்லை. மக்கள் நம் விதி
@user-bc5nx3zf3e
@user-bc5nx3zf3e Ай бұрын
MODI'S WINNING ZOOMLA WINNING 150 MP SEAT FORJERY WINNING
@jesusloves7787
@jesusloves7787 Ай бұрын
AA
@sadikbatcha758
@sadikbatcha758 Ай бұрын
இந்தக் கொடுமை எல்லாம் சொல்றதுக்கு நீதிமன்றம் போனா நீதிமன்றம் நீதி வழங்க மாட்டேங்குது.
@aquaristashok
@aquaristashok Ай бұрын
Koteeswaran is a nice journalist.
@Mysmallworld1685
@Mysmallworld1685 Ай бұрын
Koti bro இதுக்கு முடிவு இல்லையா
@Elumalai-jx4gi
@Elumalai-jx4gi Ай бұрын
இந்த முறைகேடுகளை உச்ச 20:24 நீதி மன்றமூலம் தீர்வு கண்டு குற்றம் இழைத்தவர்களை தண்டிக்கப்பட வேண்டும்
@AARIWORK370
@AARIWORK370 Ай бұрын
ஐயா கோட்டீஸ்வரன் அவர்களின் பேச்சு அருமை❤❤❤
@crorginals4062
@crorginals4062 Ай бұрын
உண்மை பதிவு
@user-wg6ty1xi2r
@user-wg6ty1xi2r Ай бұрын
Arumaiyana vivadam super
@user-uj2mi6ig5r
@user-uj2mi6ig5r Ай бұрын
*நேர்மையான,நியாயமான ஜனநாயகவாதிகள்!..* *திரு யாசிர் - திரு கோட்டீஸ்வரன்!..*
@asaithambi3852
@asaithambi3852 Ай бұрын
இந்தியா கூட்டணி என்ன செய்கின்றனர், அனைவரும் மிக்சர் சாப்பிடும் பணியை ஆரம்பித்து விட்டார்களா?
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
God will punish wrongdoers through nature
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
The India Alliance must immediately commit to: 1) Request for re-counting of 543 parliamentary constituencies 2) What is the total number of votes cast in a parliamentary constituency? 3) Polling station wise details of votes in accordance with Form 17 C 100 constituencies won by BJP have more votes counted than the registered number of votes. In some constituencies the counted votes are less than the registered votes. This means the victory has been declared after the BJP candidate's votes have increased and the Congress candidate's votes have decreased. How can you get a chance to win through this? 1) One thousand, two thousand votes could have been be deducted from the Congress candidate votes and those votes could be be added to the account of a candidate in the third or fourth position who got more than fifty thousand votes. 2) Or one thousand and two thousand votes could have been added to the tally of the BJP candidate from the account of a candidate who has secured more than fifty thousand votes in the third and fourth place and the Congress candidate can be defeated.
@vetrivelan2051
@vetrivelan2051 Ай бұрын
மோடி ஓக்க சென்று விட்டான் !
@ThiyagarajanBalu-ns6fo
@ThiyagarajanBalu-ns6fo Ай бұрын
Election commission is not working 😭
@rajajaganathan2532
@rajajaganathan2532 Ай бұрын
Out of order
@a.b.nenterprises197
@a.b.nenterprises197 Ай бұрын
Sir Please take action INDIA PARTY TAKE NECESSARY ACTION ELECTION COMMISSON STAFF WORKING WITH BJB
@stephenkj6799
@stephenkj6799 Ай бұрын
BJP government destroy all democracies 😭😭😭
@mariarulraj5190
@mariarulraj5190 Ай бұрын
பொதுவாக ஒருவருக்கு தெரிந்தால் மட்டுமே ரகசியம். அவர் நெருங்க முடியாதவராக இருப்பார். எனவே ECக்கு EVM பற்றி தெரிய வாய்ப்பில்லை.
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 Ай бұрын
தேஆ நீதிமன்றம்
@user-uz5my8rn4r
@user-uz5my8rn4r Ай бұрын
இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிலை வெளி நாட்டு காரன் கேட்டால் வாயால் மட்டும் சிரிக்க மாட்டான் வேறு வகையிலும் சிரிப்பான். பாஜக ஆட்சியாளர்கள் அனைத்து துறைகளிலும் திறமை அற்றவர்களாக இருக்கிறார்கள் சொல்ல போனால் 0/100 😂😂😂😂😂😂
@subhanmohdali8542
@subhanmohdali8542 Ай бұрын
கோர்ட் சொல்லிதான் சாப்பிடறாங்களா அவங்க சொல்லி சம்பளம் வாங்கறாங்களா வெட்கம்
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw Ай бұрын
இராணுவதளவாடங்கள் வாங்கும்போது ஜனாதிபதி அனுமதியுடன் ஒப்பந்தம் செய்து முப்படைதளபதிகள் தான் பெற வேண்டும் என மாற்றம் செய்ய வேண்டும்
@sankarmaha1292
@sankarmaha1292 Ай бұрын
இப்போவது court numbumanu santhegam than makkalku
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Ай бұрын
நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது...
@shakthichannel881
@shakthichannel881 Ай бұрын
இந்தியா கூட்டணி ஒரு பெரிய போராட்டம் முன் எடுக்கவேண்டும்
@a.jebaraja.jebaraj4668
@a.jebaraja.jebaraj4668 Ай бұрын
தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படாதது வருந்தத் கூடிய விஷயம்
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Ай бұрын
நெஞ்சு பேரு‌க்கு தில்லை இந்த நிலை கெட்ட மனிதர்கள நெனைச்சு விட்டால்.😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 Ай бұрын
இவிஏம் மஷினில் உள்ள கன்ட்ரோல் யூனிட் மூலம் வாக்குகளை தேவையான சின்னத்திற்கு மாற்ற முடியும்
@SaravanaKumar-ch2cn
@SaravanaKumar-ch2cn Ай бұрын
தேர்தல் ஆணையம் தேசிய தேர்வு முகாமை ஆகிலை கெட்டகபடவேண்டும
@Aasheenvlogs
@Aasheenvlogs Ай бұрын
EID MUBARAK YASIR!
@SumitraEbenezer
@SumitraEbenezer Ай бұрын
" Andtha Ennam Vanthu,romba Nallaiithudhu😂😅
@SumitraEbenezer
@SumitraEbenezer Ай бұрын
Money talks to Listeners,with No conscience 😅🎉
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc Ай бұрын
BAN EVM
@JonSon-zg1ug
@JonSon-zg1ug Ай бұрын
ஐய்யா.இப்படியே..பேசி.பேசி..ட்டே இருந்தால் எப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.. இந்தியா.. ஒழுங்கு முறை இல்லை இல்லை இல்லை..ஆக மோத்தம்... உண்மையாக வெற்றி பெற.வில்லை.
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw Ай бұрын
இந்தியத்தாய்க்கு.ஜலதோஷம். தலைவலி. ஜுரம் வந்துவிட்டது என்ன செய்ய
@user-ik3nv4up2q
@user-ik3nv4up2q Ай бұрын
Sir,melidatthil ullawanellam ayokkiyargal. Jananayagam patri pesuradhe waste.nanri.
@ericeddy9450
@ericeddy9450 Ай бұрын
Idhayum mooda moovar ECI
@parameshwaran2104
@parameshwaran2104 Ай бұрын
இதற்கு என்ன தான் தீா்வு
@mohanmurugan3989
@mohanmurugan3989 Ай бұрын
You should come to road to agitate against EVM along with opposite parties
@krishnanmurugesan8685
@krishnanmurugesan8685 Ай бұрын
Election Commissionarai tookki ullapottu sattana ellam terinduvidum saivargala
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 Ай бұрын
உச்ச நீதிமன்றம் தே. ஆணையத்தை நம்பும்படி மக்களையும் கட்சிகளையும் வலியுறுத்தினார். நம்பியதற்கு தே ஆ தந்த சன்மானம் வாக்கு எண்ணிக்கை குளறுபடி இவிஎம் இயந்திர கோளாறு முடிவு திசை திருப்பி ஒரு சாரருக்காக ஏதோ ஒரு கூட்டல் கழித்தல் கணக்கை வகுத்து முடிவை வேறு மாதிரி அமைத்தது இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளதோ என தோன்றுகிறது. இறைவன் தீர்மானிக்கட்டும். உச்சநீதிமன்ற நீதிபதி இதற்கு தீர்வு காண்பாரா.
@nsknsk8994
@nsknsk8994 Ай бұрын
The Three Bandits Commission
@akbarm9069
@akbarm9069 Ай бұрын
Election commission to be pracicuted with special judges,with 7 different political parties.
@meenakshisundaram4686
@meenakshisundaram4686 Ай бұрын
Modi, Amidsha vukku god give punishment, supreme court totally waste of india.
@AbdulRahiman-fj4tn
@AbdulRahiman-fj4tn Ай бұрын
Thalaivan eppadiyo thondarghal Andha vazhiye povaarghal pola
@vaielango
@vaielango Ай бұрын
I never see Koteeswaran's angry speak....
@arumugam2551
@arumugam2551 Ай бұрын
This chance should not be loosed to change BJP government by Naidu and Nithish otherwise people will not forgive them
@a.jebaraja.jebaraj4668
@a.jebaraja.jebaraj4668 Ай бұрын
விவி பேட் வாக்குகள் எண்ணப்பட வேண்டும்
@ganeshvm8946
@ganeshvm8946 Ай бұрын
No use sir,when the judiciary is sleeping or pretends to be .
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 Ай бұрын
If necessary documents related with election results are not to be produced to Supreme court for the purpose of clarification and legal proceedings by ECI which action showed us, the India simply going to dictatorship rules in the democratic set up country. Hence, whenever if any problems or doubts arises on election results it is the duty of the ECI to give proper response to take care of the welfare of 140 crores of Indian population of Peoples. Otherwise, if not to do so, related persons those who are responsible for this issue must be confined to legal proceedings without further delay. Otherwise, the democracy will shortly die before India's all the people's eyes . Sir, it is very very serious matter. It is our sincere feelings about our country. Hope, the GOD will bring light the facts early. Nothing will do by common peoples in our country. Thank you sir.
@edwinking3053
@edwinking3053 Ай бұрын
he clear in his speech
@shanmugamshanmugam5904
@shanmugamshanmugam5904 Ай бұрын
The News reporter says," good opinion inaccordance with Therthal commission "
@priyapri4099
@priyapri4099 Ай бұрын
Attavo election commission incharge that I best for nation
@gnanjappan7467
@gnanjappan7467 Ай бұрын
All are having wireless particulars ,immediately conveyed. but made malpractice.
@kathirkamamp6473
@kathirkamamp6473 Ай бұрын
Speed modeல் பதிவிடுவதை தவிருங்கள்.
@danielraj7943
@danielraj7943 Ай бұрын
D
@UdumalebbeS
@UdumalebbeS Ай бұрын
Avangalukkum kidaikkum Rasan anraruppan theaivam. Ninrarukkum
@user-mt8le1vh2e
@user-mt8le1vh2e Ай бұрын
Let us discuss about 5 assembly elections previous to parli.elections. congress was leading in all 5 states upto 50pc votes counted. After that, bjp won all the 5 states.it is unbelievable. I have so many doubts about the evm setti gs.
@lakshmanand811
@lakshmanand811 Ай бұрын
EVM Thavaru saivathu. MANITHARKAL THAN THAVARU SAIKINDRARKAL .
@user-qq6mw9yl5s
@user-qq6mw9yl5s Ай бұрын
Sir first highcourt sariyali sir enna panradu sir
@JamesJames-zk7vp
@JamesJames-zk7vp Ай бұрын
யாசிர் அடுத்த வீடியோ திரு. லட்சுமணன் அவர்களுடன் நேர்கானல் வீடியோ
@lakshmanand811
@lakshmanand811 Ай бұрын
NEET Thevai illatha ondru .
@lakshmanand811
@lakshmanand811 Ай бұрын
NEET Coaching Centargal Kodikkanakkil Pallayiram kodikalai kollaoyo Kollai Adikkindranq .
@mohammedhanifa7772
@mohammedhanifa7772 Ай бұрын
Yes...Sir....The first Three Points Should need to Consider about EVM. 1. Why they removed Supreme Court Judge to Election Commissionar Election? 2.EC commisionar Elected by Whom ? 3. The EVM Manufacture and Head of the Department Activating By whom ?. if you Know the answer. we can understand crystel clear how they won 295 seats.
@LAL0508
@LAL0508 Ай бұрын
Recalling the incident at Chandigarh Airport.
@AsianTechnic
@AsianTechnic Ай бұрын
Onnum nadakka porathu illay
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 Ай бұрын
😢😢😢
@cmurugan5861
@cmurugan5861 Ай бұрын
People will believe whom supreme court or election commission or government. No clear idea.
@lakshmanand811
@lakshmanand811 Ай бұрын
NEET FRAUD FRAUD FRAUD FRAUD FRAUD FRAUD FRAUD
@loganathanv7670
@loganathanv7670 Ай бұрын
When the changed the EC selection process and and selection of EC IS A COMMON MAN UNDERSTANDING THAT the ruling party is making all the effort to manipulation. Whether the Supreme Court judiciary should understand.
@narayanasamyp.a.4415
@narayanasamyp.a.4415 Ай бұрын
பூனம் அகர்வாலுக்கு வாழ்த்துக்கள்
@vijig7032
@vijig7032 Ай бұрын
Correct 💯
@abdulmunaf7602
@abdulmunaf7602 Ай бұрын
தூங்குரவனைஎழுப்பலாம்.பாசாங்குசெய்ரவனை எபபடி எழுப்ப மமுடியுமா?.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 39 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 39 МЛН