பாஜக - ஆர்.எஸ்.எஸ் மோதலே பின்னடைவுக்கு காரணமா? | கல்யாணராமன், பாஜக | கொடி பறக்குது | AADHAN TAMIL

  Рет қаралды 25,742

Aadhan Tamil

Aadhan Tamil

Ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
பாஜக - ஆர்.எஸ்.எஸ் மோதலே பின்னடைவுக்கு காரணமா? | கல்யாணராமன், பாஜக | கொடி பறக்குது | AADHAN TAMIL
#BJP #AADHANTAMIL #KALYANARAMAN_BJP #ANNAMALAIBJP #TAMILISAI_SOUNDARARAJAN #AADHANLATEST #MODICABINET #NIRMALASITHARAMAN #ANNAPURNADEVI
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 210
@balasubramaniam117
@balasubramaniam117 Ай бұрын
காத்துவாக்குலே இவரை கடந்து செல்வதே மேல்... அண்ணாமலை தலைமையில் பின்தொடர்வோம்..
@aurputhamani4894
@aurputhamani4894 Ай бұрын
எனக்கு ஒரே வருத்தம்பா இந்த மனிதனை ஒரு காலத்தில் நான் ஆஹா ஓஹோ என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடினேன். இப்பதான் தெரியுது எடப்பாடியார் உன்னை உள்ளே வைத்ததில் தப்பே இல்லை. மாரிதாஸ் காயத்ரி சேகர் செல்வமா(?) ஒருத்தன் ஐடி ள் இருந்து எடப்பாடி விலைக்கு வாங்கினார் அந்த ஆள் வரிசையில் நீயும். ஏமாந்தது நாங்கள் அல்ல. ஆர்எஸ்எஸ் அந்த சித்தாந்தத்தில் உண்மையில் ஊறிய யாருமே இப்படி பொதுவெளியில் கட்சியைப் பற்றி ஏசி முதுகில் குத்த மாட்டார்கள். அடுத்தது முக்தர் கூப்பிடுவார் அங்கும் போய் அண்ணாமலையை திட்டு. பாவம் சார் அண்ணாமலை வெளியே இருக்கும் எதிரிகளை விட உள்ளே இருக்கும் முதுகில் குத்தும் எதிரிகள் தான் அதிகம் இறைவா அந்த மனிதனுக்கு தைரியத்தை கொடு இதையெல்லாம் தாங்க
@jayakumari6593
@jayakumari6593 Ай бұрын
🙏
@UmaDevi-kb8lu
@UmaDevi-kb8lu Ай бұрын
நீயெல்லாம் பேசாத அண்ணா மலையை பற்றி பொது வெளியில் பேசியபோதே உங்க மேல் உள்ள மரியாதையே போச்சு
@Vedimuthu333
@Vedimuthu333 Ай бұрын
வாய் கொழுப்பு பிடித்த நாய் 😂
@t.selvamt.selvam4521
@t.selvamt.selvam4521 Ай бұрын
பல்லியும் கழிவுநீரில் விழும்
@lathajayabal2310
@lathajayabal2310 Ай бұрын
Correct
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d Ай бұрын
கல்யாண.ராமன் அறிவு ஜீவி .சில நேரங்களில் அவர்களும் முட்டாளாக மாறுவர் .முடிவு.எடுப்பது கட்சி மேல் இடம்தான் என்று தெரிந்தவர்களுக்கு .அண்ணாமலையை பொது வெளியில் விமர்சிப்பது தவறு என்று தெரியாதா .அவரை வேலை செய்ய விடுங்கள் அவர் சென்றால் கட்சிக்குதான் நட்டம்.
@kups4372
@kups4372 Ай бұрын
அண்ணாமலை இல்லாமலேயே கோவையில் இரண்டு முறை பிஜேபி வெற்றி பெற்றது. யாரும் அண்ணாமலைக்காக ஓட்டு போடவில்லை. மோடி என்ற பெயருக்குத்தான் பிஜேபிக்கு ஓட்டு.
@kgopalakrishnaniyer9349
@kgopalakrishnaniyer9349 Ай бұрын
BJP should not look out one election. It is not possible to defeat Dravidian parties . They do notwin because of their performance. Giving gift liquor bottle .biryani. for votes. pattial addioashu. Also these are happing Basically the political knowledge of TN common peoples very poor. But in the net bardian people are suffering..
@kgopalakrishnaniyer9349
@kgopalakrishnaniyer9349 Ай бұрын
Both the Dravidian parties are really struggling to counter Annamalai. Hope Annanakai will succed in2926.
@rajendrababu2448
@rajendrababu2448 Ай бұрын
@@kups4372 What you say is true before Annamalai. If BJP won in Coimbatore earlier, why did it loose now?
@prabhakaranmuthu3530
@prabhakaranmuthu3530 Ай бұрын
​@@kups4372 are you Gopalapura kothadimai
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 Ай бұрын
ஒரு காலத்தில் உங்களுக்கு எல்லாம் கம்பு சுத்தினேன் என்று நினைத்து வெட்க்கப்படுகிறேன்
@aurputhamani4894
@aurputhamani4894 Ай бұрын
உண்மை அடியேனும்.
@RajuRaj-wh3zd
@RajuRaj-wh3zd Ай бұрын
Annamalai Anna 🔥🔥🔥 one & only BJP face without Annamalai Anna BJb vote go back nota we're supporting our leader Annamalai 🔥
@TheElam
@TheElam Ай бұрын
BJP spelling correct panunga bro 😢
@lakshmialagu4156
@lakshmialagu4156 Ай бұрын
Annamalai the only hope ❤ of Tamil Nadu
@dhanrajdhandapani9913
@dhanrajdhandapani9913 Ай бұрын
2014 2ஜி புகார்கள் திமுக மிகப்பெரிய பின்னடைவு 2024இன்று திமுக கூட்டணி பலத்தோடு உள்ளது கல்யாணசுந்தரம் இவ்வளவு தரம் தாழ்ந்து செல்வார் என்று நினைத்ததில்லை
@murali-hg2sq
@murali-hg2sq Ай бұрын
அன்று....DMDK +Mdmk +தாமாக+pmk...பிஜேபி கூட்டணி... .... இன்று பிஜேபி 11.84% pmk 4.77% tvv&ஒபிஸ் 2.63=19.24%.... Dmk 4000கோடி செலவு பண்ணியது.....
@Tulirkudil
@Tulirkudil Ай бұрын
வயதுக்கு பொறுப்பாக போய் அண்ணாமலை அவர்களிடம் நேரடியாக தவறுகளை சுட்டிக்காட்டி அவருக்கு ஆலோசனை சொல்லி இருந்தால் உன்னைத் தவிர உயர்ந்த மனிதன் யாரும் இல்லை... அதை செய்யாமல் ஏதோ ஒரு சுய வஞ்சகம் தீர்ப்பது போல் நடந்து கொண்டது மக்களுக்கும் உங்கள் மேல் இருக்கும் மதிப்பும் மரியாதை போய்விட்டது
@sundartk186
@sundartk186 Ай бұрын
அண்ணன் கல்யாணராமன்இந்த காணொளியின் கமெண்ட் படித்துவிட்டு வாய பொத்திக்கிட்டு இருக்கவும்
@Rrjs77
@Rrjs77 Ай бұрын
😂😂 well said
@marimari-fp3sz
@marimari-fp3sz Ай бұрын
அண்ணாமலை அவர்களின் சாதூர்ய. அரசியலால் திமுக வின் ஆறு சதவீத ஓட்டுக்களை தன்வசம் கொண்டு வந்தது சிறப்பு
@ramyav4150
@ramyav4150 Ай бұрын
Kalyan raman we saw many photos of u with eps..u r savuku close friend too...admk sleeper cell who gave all happenings of bjp to savuku shankar
@padmanabhan4801
@padmanabhan4801 Ай бұрын
RSS does not speak about BJP internal matters to the media. Why now ? Annamalai is doing a good job. Is it a case of one pulling the other down due to envy e.g. Tamilisai?
@billanaveen
@billanaveen Ай бұрын
என்ன Mr கல்யாணராமன் நேத்து அண்ணாமலை மறுபடியும் மாநில தலைவர் அப்படின்னு டெல்லி உங்க குரூப்பை தொரத்தி விட்டாங்களா வினோத் கூட எடுத்த பேட்டி பாதி காணோம் ஆதம் டிவி கெஞ்சி பாதி பேட்டி டெலிட் பண்ண வச்சாச்சு போல 😂😂😂
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 Ай бұрын
2017இல் கூட்டணியை தலைமை தாங்கியது விஜயகாந்த் அவர்களின் DMDK. கல்யாணராமனே தவறாக பேசலாமா?
@ravisankarsanmugasundaram646
@ravisankarsanmugasundaram646 Ай бұрын
இவர் அதிமுக போகவேன்டியது தானே இவர் ஒரு குழப்பவாதி. தமிழிசையின் கூட்டாளி
@balasubramaniam117
@balasubramaniam117 Ай бұрын
இந்தமாதிரி சூழ்நிலையில் பேட்டி எடுப்பது .. ஆதன் சேனல் waste.
@lalithavisvanathan4428
@lalithavisvanathan4428 Ай бұрын
குளிர் காயறாங்க.இது தான் RSS ல் கற்றுக்கொண்டாரா.கட்சியை வளர்க்க இவர்பங்கு என்ன.அண்ணாமலை மேல்உள்ள காண்டு தான் மரியாதையே போய்விட்டது
@user-yf3uh5fb3i
@user-yf3uh5fb3i Ай бұрын
He has to understand, that time DMK and Congress are standing alone ....No anti incumbency for Modi ...but last 10 years here DMK made lot of negative impacts.....10 years anti incumbency for Congress in 2014, also lot of corruption allegations on DMK....he conveniently forget that ..
@venkatasubramanian7937
@venkatasubramanian7937 Ай бұрын
I am surprised at the silence of the well qualified interviewer. He should have cointered him on 2014 alliance which was lead by DMDK. Also, he should hv told him that ADMK also rold that it did not want to go with BJPBin 2026. BJP should not look back and march ahead with positive feedings. ADMK alliance may give numbers but BJP cannot grow in TN..
@kumararajakumararaja8999
@kumararajakumararaja8999 Ай бұрын
Annamalayapartha ivvaruku erriyudhadi maala fannapodu😂😂
@ramt4643
@ramt4643 Ай бұрын
IF EPS DOESN'T WANTED ALLIANCE WHAT CAN ANNAMALAI DO ???😮🦧🤔
@venkatasubramanian7937
@venkatasubramanian7937 Ай бұрын
For breaking the alliance ADMK had to take more responsibility than BJP. They were scared of Annamalai Ji's vibrant explosive politics. Annamalai Ji felt a chance when ADMK raised the issue and used it to grow BJP IN Tamil Nadu. It is wrong to blame Annamalai Ji oe BJP for the reason for break up.
@kgopalakrishnaniyer9349
@kgopalakrishnaniyer9349 Ай бұрын
Kalaya Raman sir I respect your knowledge. EPS not willing to accept BJP under Annamalai will bring more votes. He is under the past experience that Bjp is Nota party . He was not willing to give respectable seats to BJap. The person negotiated for corporation election Annamalai said he is not respecting Alliance partner and blame BJP for the loss. As along you have Alliance with ADMK can never win.msny seats even in Assembly election
@janarthanasamyr7357
@janarthanasamyr7357 Ай бұрын
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் நாற்பது வெற்றி என்று இவர் சொல்வது தவறு. வெறும் கற்பனை. ஆளும் கட்சி அள்ளி இறைத்ததை கவனிக்க வேண்டும்.
@elangojackus
@elangojackus Ай бұрын
100% அண்ணாமலை
@maanesh.bh1982.g
@maanesh.bh1982.g Ай бұрын
கல்யாணராமன் ஜியையும் புறந்தள்ள முடியாது அண்ணாமலை ஜி யையும் தவிர்க்க முடியாது அதனால் இருவரும் இணைந்து சுமூகமாக சென்றால் நலம் . தமிழிசையை விட்டுத்தள்ளுங்க அது தேவையில்லை.
@srg8770
@srg8770 Ай бұрын
கூட்டணி கட்சியவே காலத்தை தள்ளனும்னு முடிவுல இருக்கானுங்க போல. யோவ் JK விழுந்த ஓட்டு அண்ணாமலைக்கு தான்.
@TheElam
@TheElam Ай бұрын
2014 la captain vijaykanth led la alliance 🙄
@aandalthunai1325
@aandalthunai1325 Ай бұрын
Jealousy... Jealousy 😂😂😂😂😂😂
@anandhirajanandhiraj9971
@anandhirajanandhiraj9971 Ай бұрын
கூட்டணி வைத்திருந்தால் 30 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கலாம் கல்யாணராமன் சொல்வது முற்றிலும் உண்மை
@jayaramansekar7584
@jayaramansekar7584 Ай бұрын
@@anandhirajanandhiraj9971 கூட்டணி வைத்திருந்தால் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் கல்யாணராமன் சொல்வது முற்றிலும் உண்மை ஆனால்.... பிஜேபி மானெங்கெட்டுப் போய் இருக்கணும்.. வெற்றி என்றால் அது அதிமுகாவால் என்று ஒத்துகொள்ள வேண்டும்.... தோல்வி என்றால் வீண் சுமை பிஜேபியால் தொல்வி என்று ஒத்துக் கொள்ள வேண்டும்... அதிமுக தலைமையில்தான் கூட்டணி... அவர்கள் போடும் பிச்சை சீட்டுகளைத்தான் ஒத்துக் கொள்ள வேண்டும்.. எந்த இடங்களை கொடுக்கிறார்களோ அதை ஒத்துக் கொள்ள வேண்டும்.... இப்படி எல்லாம் மானெங்கெட்டு போய் ஆடு அண்ணாமலை போவாரா????? தமிழிசை போகலாம்.... சிங்கம் அண்ணாமலை போக மாட்டார்....
@ramaraj6491
@ramaraj6491 Ай бұрын
​@@anandhirajanandhiraj9971 ஆனால், அந்த நல்ல மனநிலையில் EPS இல்லை என்பதே உண்மை. மேலும், EPS க்கு யாரோ தவறாக வதந்திகளைப் பரப்பி அவரை மனமாற்றம் செய்துள்ளனர். அவரும் முரட்டுத்தனமான முடிவெடுத்தார். கூட்டணி பற்றி 2026 ல் கூட BJP யுடன் கூட்டணி இல்லை என்று தான்தோன்றித் தனமாகப் பேசியது தான் EPS செய்த தவறு. இப்படி இருக்கையில் மேலிடம் கூட கதவுகள் கூட்டணிக்காக இன்னும் திறந்திருக்கின்றன என்றும் கூறிப்பார்த்தது. முடிவு EPS தவறாக எடுத்ததால் இன்று இரு கட்சிகளுக்கும் இந்த நிலை. இது அனைவரும் அறிந்ததே. திரு. கல்யாணராமன் அவர்களுக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போனது? நன்றி!❤
@murugesanbhuvana8856
@murugesanbhuvana8856 Ай бұрын
2014 கூட்டணி தலைவர் விஜயகாந்த் தலைமை தேமுதிக
@vijayakumrnachimuthu6915
@vijayakumrnachimuthu6915 Ай бұрын
இவர் சிறந்த சித்தாந்த பற்று மற்றும் சிந்தனைகள் கொண்ட நல்ல மனிதர். ஆனால் அரசியலில் மக்கள் மனங்களில் செல்வாக்கு இருந்தால் தான் அரியணை ஏற முடியும். அண்ணாமலை மக்கள் தலைவர்.
@velmuruganvelmurugan5120
@velmuruganvelmurugan5120 Ай бұрын
கழக பா.ஜ.க இவரைப் போல இன்னும் பலர் கட்சியில் உள்ளனர் இவர்களை கண்டுகொள்ளாமல் நலைவர் அண்ணாமலை. வழியில் செல்வோம்
@rameshraja8736
@rameshraja8736 Ай бұрын
Kalyanaraman sir should not come to public discussion like this. He has every right to fight within the party forum or parivar forum. He’s showing immaturity! Nothing wrong in fighting with Annamalai in a democratic Party. But, Annamalai’s strength should be accepted and respected.
@ganesaperumal7589
@ganesaperumal7589 Ай бұрын
RAMAN ANNAMALAI ANNA THAN NEXT MASS TN LEADER NEEINGA COMEDY SHOW PANNATHIGA
@user-ue4ez1zl5d
@user-ue4ez1zl5d Ай бұрын
Kalyanaman yar endru. RSS BJP ethil orusila perukku than therium varthail kavanam Thevar Annamalai King Of Tamilnadu
@MECSA
@MECSA Ай бұрын
This man is crooked . Fact : He knows well in 2014 NDA was headed by DMDK not BJP . DMDK had 8-10 % vote share in 2014 . Total vote share was 19% , BJP plus all other 7 parties combined was 9% . BJP alone in 2014 was 2-2.5% . Now in 2024 BJP alone has 11.4 % vote share .most of PMK votes hv gone to ADMK not to BJP . This Kalyanaraman seems sold out to EPS . Hence he makes illogical assertions .
@ranganathansampathkumar2703
@ranganathansampathkumar2703 Ай бұрын
KR And SS are in same line. If you can't run don't participate in running race. Always wants to play second fiddle. Everything got shelf life. Hope he one too
@guruprasadh4573
@guruprasadh4573 Ай бұрын
Such a experienced person who can analyse future with so much of clarity in his views, just failed to discuss this within party prior to summing up things like a Story Teller in open forum. JUST, NOT FAIR for his expertise
@gaasai7248
@gaasai7248 Ай бұрын
Mr Kalyana Raman sir, as you are well knowledgeable person. I didn't expect a kind of speech from you about Mr Annamalai. If there is a problem in a house we have to fix the issue within the home we should not come out and do fight, then it will be a shame.
@sankaranarayananvenkateswa1331
@sankaranarayananvenkateswa1331 Ай бұрын
Edpaadi did not support BJP 2024 we dont have to support in 2026 let us see at 2029 alliance with Admk not now . If they give equal share then we will consider
@kmnalinishree8543
@kmnalinishree8543 Ай бұрын
Look. Modiji and Amit shah both are the most experts in electioneering you can't match yourself with the delhi high command. You are not only the kariya kartha and how many caders you brought to the party. Appointment is decided by a panel what you did towards a woman state executive on the day of Sadhanatha gowda meeting in the bjp head quarters. No body supports you for your paid thoughts If you don't like get put from the party.
@ANNAMALAI4TNCM
@ANNAMALAI4TNCM Ай бұрын
Annamalai the only hope. We all are stand with annamalai only.
@Veera-uo3hb
@Veera-uo3hb Ай бұрын
அண்ணாமலை அவர்களோடு தொடர்ந்து நாங்கள் பயணிப்போம்
@ARULKS66
@ARULKS66 Ай бұрын
அது சரி முதலில் எடப்பாடி பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தயாரா? எத்தனை இடங்கள் கொடுப்பார்? எந்த இடங்களை கொடுப்பார்? அப்படி ஒரு வேளை நடந்தால் பாஜகவில் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? இல்லை பழைய மூத்த தலைகளே மறுபடியும் போட்டியிடுமா?
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 Ай бұрын
IF ADMK alliance with BJP we wont vote to BJP, we want BJP to be against ADMK also, Modi Election la kaala vari vita naya yathuku cm akunom?
@asarivanandam-if9ww
@asarivanandam-if9ww Ай бұрын
Annamalai Mass da I hope annamalai in future bjp
@Virat-et5ij
@Virat-et5ij Ай бұрын
Dai comali un booth la evlo vote nu solu da🤡😂
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
The in come tax limit should be raised from 2'5lakhs to 5 Lakhs
@eskesk1062
@eskesk1062 Ай бұрын
என்னது திமுகவுடன் கூட்டணி போட்டுவிட்டு அதன் பிறகு சித்தானந்தத்தை பார்த்துக் கொள்வதா? 😢
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
TVK should say coalition government in Tamilnadu after 2026
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
IVAN ORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍
@yokesh_765
@yokesh_765 Ай бұрын
This man is unworthy in bjp. Avoid him
@prathapkumar4024
@prathapkumar4024 Ай бұрын
The views of LOGICAL& PHYSCOLOGICALL Mr. Kalyana Raman On 1 LAKH & and alliance of congressand SP in Uttar pradesh are 100% RIGHT. But at the same he failed to express , who was MAIN REASON for EXITING of ADMK from NDA, weather fearing APPEASEMENT VOTE may not come to them. JAI HIND.
@parthasarathyparthasarathy1151
@parthasarathyparthasarathy1151 Ай бұрын
Why no question on Annamalai bashing by Kalyanaranan?
@krshnanv
@krshnanv Ай бұрын
DMK and admk made understanding to curtail the growth of BJP and how BJP can make alliance .
@shivavishnulolly
@shivavishnulolly Ай бұрын
It’s because of this kind of guys the party never grew. He needs to be taken out of the party and others that do this kind of shady stuff
@sankaranarayananvenkateswa1331
@sankaranarayananvenkateswa1331 Ай бұрын
if kalayan raman prefers include him in bjp and follow bjp direction
@jagadheesanelumalai2913
@jagadheesanelumalai2913 Ай бұрын
இவர கைது செய்த போது அண்ணாமலை help பண்ணல அதனால்
@sudhirachanath2453
@sudhirachanath2453 Ай бұрын
No it is under dmdk and dmdk/vaiko/pmk are very strong at that time also admk contested very strongly but now admk and DMK came together to defeat BJP
@Anand-theni
@Anand-theni Ай бұрын
உங்க சொந்த பூத்தில் என்ன வேலை செய்தீர்கள்..
@velusamysamy9181
@velusamysamy9181 Ай бұрын
Neriyalar thambi, chandrababu naidu recent aga jeganal pathiga patu thiru amithsha,avargal help mulam jail & case enru meendu vanthen enru chandra babu naidu pothu veli il emotional aga pathivu panninaar enpathu ulagam ariyum; media karangal eannam paligathu; modi ji gu peragu inne mel bjp thaan: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍
@srinivasanvenkataramanan6070
@srinivasanvenkataramanan6070 Ай бұрын
Mr Kalyanaraman what You are doing now is wrong . I had a great regards once
@kgopalakrishnaniyer9349
@kgopalakrishnaniyer9349 Ай бұрын
The constituency was faislabad consisting of eight district.s BJP own Ayodhya but last the other constituency. But the media says BJP last in Ayodhya is wrong. You have to consider Faislabad as vectiry . The Apposition is confusing. Another Staticsthe total of BJP has increased 8% in. UP but they have lost more seats. This due to the seats won by BJP with huge margolin and lost votes with less morg 20:54 ins.
@vasantham1
@vasantham1 Ай бұрын
Tn Ruling party ready to support Ss chowhan..Thuklak/chankya groups are mediators..
@sankaranarayananvenkateswa1331
@sankaranarayananvenkateswa1331 Ай бұрын
kootanikku poiyirunthaa 5 seat thaney kidaithirukum
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng Ай бұрын
கூடிய விரைவில் இவரை RSS க்கு திருப்பி அனுப்ப படுவார்
@karthickmahi2541
@karthickmahi2541 Ай бұрын
Siepurinjikonga ADMK expect muslims votes this the major reason
@sundarajulug9404
@sundarajulug9404 Ай бұрын
2014 is at beginning stage …2024 is after 10 years Modi
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 Ай бұрын
அந்த கிறுக்கிய ஒதுங்கி போக சொளுங்க அதுதான் தமிழக பிஜேபிக்கு நல்லது
@OldAndSad98
@OldAndSad98 Ай бұрын
😂
@ganeshsundararajan913
@ganeshsundararajan913 Ай бұрын
Change the anchor The guy looks like a spent force
@SivaKumar-rb3je
@SivaKumar-rb3je Ай бұрын
Annamalai is only hope in bjp
@_Psycho_Gamer
@_Psycho_Gamer Ай бұрын
Entha komali yaru 😂😂😂 Next tamilnadu CM Annamalai ji❤❤❤
@rameshraja8736
@rameshraja8736 Ай бұрын
Annamalai is the darling of BJP cadre in TN. But, unfortunately he’s not aware of his strength & hence, insecure. Otherwise, he will not be surrounded by jalras. I feel, he’s a magnetic personality & should maintain good friendship with other leaders of the party, not become an autocrat.
@ASTROMURTHY
@ASTROMURTHY 19 күн бұрын
Modi is god phropet no boy can question him.
@santhanakrishnan9967
@santhanakrishnan9967 Ай бұрын
Admk told bjp only waste luggage, nota party and 3℅party lf we have alliance with bjp admk will loss all minorities vote bank. All admi leaders regularly propagated this news
@nithyat4504
@nithyat4504 Ай бұрын
Friends ignore this person 😊
@dakshithvinoth7953
@dakshithvinoth7953 Ай бұрын
Intha ala katchi vatchu enna panrathu
@manimaran2799
@manimaran2799 Ай бұрын
கட்சிஆட்சிநிர்வகம்இதில்முன்றுலிலும்இவரைபோலநிறையைபுல்லுரிகள்உள்ளனர்எனவேஉடனேகளைஎடுத்தகவேண்டும்
@vasantham1
@vasantham1 Ай бұрын
Ruling party ids suddenly supportimg Amalai....
@mathavanrt.7435
@mathavanrt.7435 Ай бұрын
கல்யாணராமன் பொறிமையில் பேசுவார்
@ssrivetriselvan2508
@ssrivetriselvan2508 Ай бұрын
ஐயோ ராமா இது தேவையா இந்த நேரத்தில்??
@athivenkat1907
@athivenkat1907 Ай бұрын
காசுக்கு குலைக்க துவங்கி விட்டார்.. கல்யாணராமன் என்கிற கழிசடை
@ksrajan7238
@ksrajan7238 Ай бұрын
You have no right to say anything about BJP, you have already left and joined AIADMK,hereafter think something good for the present party.
@srmadab
@srmadab Ай бұрын
Anaikku dmdk periya katchi! Innaikku BJP periya katchi!
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 Ай бұрын
இவர் மிக மிக சரியாக பேசுகின்றார்
@kadirvelworld
@kadirvelworld Ай бұрын
Dei Mental 🎉 Un booth la eflow vote vanguna?😊
@santhanakrishnan9967
@santhanakrishnan9967 Ай бұрын
Simply neglect this fellow
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
A peon has to pay in come y
@muthukumar-cq4su
@muthukumar-cq4su Ай бұрын
Correct sir, Annamalai atrocities is very very immature and annamalai is unfit for BJP leader because he is doing childish politics
@k.ramachandranhari7131
@k.ramachandranhari7131 Ай бұрын
1LAK CON!!!!
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
*in come tax
@rajeshkumar-cg6iz
@rajeshkumar-cg6iz Ай бұрын
ஐயா, போயிடுங்க. தேவையே இல்ல…
@alagurswamy9065
@alagurswamy9065 Ай бұрын
Malai🎉🎉🎉🎉🎉🎉
@PK-mx5io
@PK-mx5io Ай бұрын
அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததாக வைத்துக் கொள்வோம். இது அதிமுக கொடுத்த பிச்சை என்று அதிமுக சொல்லும். பாஜக தனது தனிப்பட்ட பலத்தை ஒருபோதும் நிரூபிக்க முடியாது. அண்ணாமலை வாழ்க!!!!!❤
@srmadab
@srmadab Ай бұрын
Enda admk evalo kari thuppunalum avanga kalla poi vizhanum nu solra!
@valli3887
@valli3887 Ай бұрын
Annamalai in others out
@azhagudurai5335
@azhagudurai5335 Ай бұрын
உங்களுக்கும் வயசு கூடி விட்டது.... அதனால் நீங்களும் ஒதுங்கி இருங்க.... அப்புறம் என்ன சார்... பொது வெளியில் கருத்து சொல்றீங்க 😇😇😇
@MKrishnamurthy-lj3uf
@MKrishnamurthy-lj3uf Ай бұрын
3:08 3:10 Useless T amilisai gét out Karo.bjp.
@user-vm3cv6yk2x
@user-vm3cv6yk2x Ай бұрын
இவருடைய mana வேதனை, ஆனால் annamalai நிறை vetruvaar
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 13 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 13 МЛН