No video

பூங்கதவே தாழ் திறவாய்

  Рет қаралды 3,141,342

குயில்

குயில்

Күн бұрын

இசைஞானி இளையராஜா
#குயில்
#இசைஞானிஇளையராஜா

Пікірлер: 3 000
@jdmohan51
@jdmohan51 4 жыл бұрын
இந்த பாடலை இவ்வளவு அழகாக பாடிய இவர்களுக்கு ஒரு Thumbs up போடவில்லை என்றால் நான் ஜடம் தான்.
@manikandanmuthumuthu7705
@manikandanmuthumuthu7705 4 жыл бұрын
Eanakku rompa pudicha song
@VijayKumar-et7jt
@VijayKumar-et7jt 4 жыл бұрын
Samaaaaaaaa
@futureindia9237
@futureindia9237 4 жыл бұрын
Cute god bless you both
@ragupathygowndar.b.bbb.her4667
@ragupathygowndar.b.bbb.her4667 4 жыл бұрын
Nice
@Kalaiarasan-xf2gz
@Kalaiarasan-xf2gz 4 жыл бұрын
Super
@chandarasekaranp6664
@chandarasekaranp6664 Жыл бұрын
பாட்டும் அழகு. குரலும் அழகு. நீங்களும் அழகு. 👏👏👏👏👏
@josephamalraj9883
@josephamalraj9883 Жыл бұрын
Super singers
@packialakshmi2569
@packialakshmi2569 11 ай бұрын
Yes
@sherlinepriyanka472
@sherlinepriyanka472 Жыл бұрын
இருவர் குரலும் அற்புதம் குறிப்பாக இடையில் ஆண்குரல் போலவேபாடிஅசத்தினார்கள் இதில் ஒருவர் நடிகர் சூர்யாவின் துணைவியார் ஜோதிகாபோலவே இருப்பது ஆச்சரியம்
@ARUMBHU22
@ARUMBHU22 3 жыл бұрын
தமிழராய் பிறந்ததர்க்கும் தமிழில் இவ்வளவு அருமையாக பாடுவதற்கும் கோடி புன்னியம் செய்திருக்க வேண்டும்.... வாழ்த்துக்கள் இருவருக்கும்.
@arjunanmunuswamy
@arjunanmunuswamy Жыл бұрын
அந்த தமிழை புரிந்துகொண்டு ரசிப்பதற்கு, கேட்பதற்கும் நாம் என்ன பாக்கியம் செய்தோமோ......
@annaamalaiswaminathan1637
@annaamalaiswaminathan1637 5 жыл бұрын
ஒரு ஆபாசம் கூட இல்லாத comments.... தமிழுக்கும் இறைவனுக்கும் நன்றி
@babujkm7923
@babujkm7923 4 жыл бұрын
Annaamalai Swaminathan super
@subendrasathasivam2691
@subendrasathasivam2691 4 жыл бұрын
supper. Lovely girls lovely voice. I love it.
@muthumariappan7547
@muthumariappan7547 4 жыл бұрын
Ithula apasam petche vara koodathu bro
@justinrajapandian7962
@justinrajapandian7962 4 жыл бұрын
தமிழுக்கு நன்றி அருமை
@sat333ful
@sat333ful 4 жыл бұрын
Thank you guys it's all possible because of your support & love
@BalaChennai
@BalaChennai 4 жыл бұрын
இன்னும் ஒரு 1000 ஆண்டுகள் ஆகும், தமிழ் பாடலுக்கு இணையான உலக தரத்தை மற்ற மொழி பாடல்கள் எட்டுவதற்கு... ராஜா டா !
@ARUMBHU22
@ARUMBHU22 3 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்.
@megalasenthilkumar882
@megalasenthilkumar882 2 жыл бұрын
Very true
@tamilarasitamilarasi539
@tamilarasitamilarasi539 Жыл бұрын
காலம் உள்ள வரை தமிழ் பாடல்கள், தமிழ் நூல்கள் எல்லாம் வாழும். வாழ்க வளமுடன் 🙏
@shankarnarayanan2619
@shankarnarayanan2619 Жыл бұрын
All songs copied from hindhi and English songs
@subachandraraja6998
@subachandraraja6998 Жыл бұрын
Yes exactly Raja Rajathaan
@AmmaalaaBurgarkanna-ln5dg
@AmmaalaaBurgarkanna-ln5dg Жыл бұрын
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்பதற்கு என்றும் இனிமையே... Soulful sounds by both of you 👏👍🍫💖
@kabilansubramaniyan6978
@kabilansubramaniyan6978 3 жыл бұрын
Yenna paadal.yenna oru tamil utcharipuuuu.salute for my tamil legend
@Sathishkumar-md8ox
@Sathishkumar-md8ox 4 жыл бұрын
ஆண் குரலில் பாடிய அந்த தேவதைக்கு வாழ்த்துக்கள்.
@thiyagarajanv1747
@thiyagarajanv1747 2 жыл бұрын
Many more times I hear this song thanks Both of u.
@silkcitysky
@silkcitysky 5 жыл бұрын
ஜோதிகா என்று நிணைத்தே இந்த வீடியோவை பார்க்க வந்தேன், அதற்கும் மேலே வேற லெவல்! சூப்பர்! மயிலுக்கு குயில் குரல் கொடுத்ததுபோல் உள்ளது!
@subashinisuba4400
@subashinisuba4400 4 жыл бұрын
Me to. Jo nu ninachen
@nawinnawin8388
@nawinnawin8388 4 жыл бұрын
Yes jo endru naunm
@CharukesiArunraj
@CharukesiArunraj 4 жыл бұрын
I too agree.. she looks like jo mam Waaaawww this is so nice!! Am also posting songs sung by me in smule in my cahnnel Name : music and passion donchk out!!
@kabeerkabeer6138
@kabeerkabeer6138 4 жыл бұрын
Purnnima jayaram
@shivani-vb4ix
@shivani-vb4ix 4 жыл бұрын
S me too
@balajir9465
@balajir9465 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களையும் பாடலையும் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்
@hariharan977
@hariharan977 Жыл бұрын
புதியதாக practice செய்பவர்களுக்கு இது ஒரு மிரட்டும் performance
@arajesh9590
@arajesh9590 4 жыл бұрын
தமிழ் எவ்வளவு அழகோ அது போல தாங்கள் இருவரின் குரலும் இனிமை.
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 жыл бұрын
ஆண் குரலில் படி அசத்தல் அதிர்ச்சி அடைந்து விட்டேன் இருவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்
@vasanrajan9392
@vasanrajan9392 5 жыл бұрын
Super
@Arunkumar-nn2yl
@Arunkumar-nn2yl 5 жыл бұрын
Yes sir me to very shocked wonderfull matchmaker
@Arunkumar-nn2yl
@Arunkumar-nn2yl 5 жыл бұрын
மிகவும் அருமையான பாடல், பதிவு பழையது உங்கள் குரல்லில் புதிய யது சத்யா வாழ்த்துக்கள்
@mariadevasagayam5760
@mariadevasagayam5760 5 жыл бұрын
🥰
@senehilkumar4088
@senehilkumar4088 5 жыл бұрын
Gopala krishnan hi
@sathiskumarnatarajan5308
@sathiskumarnatarajan5308 Жыл бұрын
தமிழ் என்றும் இனிமை, சகோதரிகளின் பாடல் மேலும் இனிமை..வாழ்க இனிய குரலுடன்..
@alabm9701
@alabm9701 4 жыл бұрын
நீரேட்டம் போலோடும் ஆசை கனவுகள் அந்த வரி...... சொல்ல வார்த்தை இல்லை...
@parvathamsekar9507
@parvathamsekar9507 5 жыл бұрын
அழகு திறமை இரண்டும் இணைந்த இசைக்குயில்கள்!!!
@malathimalathi4097
@malathimalathi4097 2 жыл бұрын
Ss
@Multi_choice_kkdi_
@Multi_choice_kkdi_ Жыл бұрын
குயில் என்பதை விட இசைக்குயில் என்ற பெயர் உங்கள் இருவருக்கும் பொருந்தும்... வாழ்த்துக்கள் சகோதரிகளே..
@hemasri2110
@hemasri2110 Жыл бұрын
மிகவும் அருமையான பாடலை ரொம்ப அழகாக பாடி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
@treasure410
@treasure410 4 жыл бұрын
ஜோதிகா போல் நீங்கள் இல்லை உங்களை போல் தான் ஜோதிகா இருகுறால் இனிமை குரல்
@abisiyacongratulations3457
@abisiyacongratulations3457 4 жыл бұрын
Super voice
@leoanthonyraj8995
@leoanthonyraj8995 4 жыл бұрын
Beautiful than jothika
@sureshgounder..7796
@sureshgounder..7796 4 жыл бұрын
Evergreen song. Oh my god...
@MathsclassKI
@MathsclassKI 4 жыл бұрын
என்னை நான் மறந்தேன் super song
@ayyannathan6797
@ayyannathan6797 2 жыл бұрын
இரட்டை சகோதரிகள் குரல் இனிமை.
@murugesa2289
@murugesa2289 6 ай бұрын
இரு தேவதைகள் பாடிய இனிமையான பாடல்.அருமை.
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
யாரும் எட்ட முடியாத தூரத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா. பரம்பரை கர்நாடக இசையமைப்பாளர்களாலேயே இதுபோன்ற மெல்லிசைப் பாடலை கொடுக்க சாத்தியம் இல்லை.
@Thurokam
@Thurokam Жыл бұрын
உங்கள் குரலில் இந்த பாடலை கேட்டு சொர்கி நிற்கிறேன்😊😊😊
@ramadass5523
@ramadass5523 Жыл бұрын
அருமை என் தாய் தமிழின் பெருமை
@RaviT-hp7xk
@RaviT-hp7xk 2 жыл бұрын
Super Arumaiyana melody song vungal voice very very nice Azhagana voice valthukkal Nanri
@perumalguru5050
@perumalguru5050 4 жыл бұрын
இசைஞானி இளையராஜா ஐயா பாடலில் எனக்கு பிடித்த மிகவும் நெருக்கமான பாடல் வரிகள் (வைரமுத்து) இந்த பாடல் தேர்வுக்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் தோழி !!! விழித்திரு 🏠 இரு stay safe
@kbvkathir
@kbvkathir 2 жыл бұрын
இந்த பாடல் வைரமுத்து எழுதவில்லை
@manuenterprises8927
@manuenterprises8927 Жыл бұрын
நல்ல பாட்டு நல்ல புல்லைங்கவாழ்கபழயகீதம்
@lucky_sreeabi
@lucky_sreeabi Жыл бұрын
Ilayaraja avargal raaga Devan.......melum intha sagotharigal padalai arumayaga paadi ullargal.........sirappu....vaazhthukkal
@user-fq1ij3sn8t
@user-fq1ij3sn8t Жыл бұрын
என்ன குரல் வளம் அருமை வாழ்த்துக்கள்
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n 9 ай бұрын
அந்தப்பெண் அச்சு அசல் ஜோதிகா போல் இருக்காங்க.❤ அருமையான பாடல் தேர்வு .செம்ம மாஸ்
@SanthoshKumar-iw2ii
@SanthoshKumar-iw2ii 2 жыл бұрын
சான்சே இல்லைங்க நீங்கள் இரண்டு பேரும் அந்த பாடலை பாடும்போது கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக சந்தோஷமாக இருக்கிறது என்ன ராகம் என்ன தாளம் இசைக்கு ஏற்றவாரு நீங்கள் இருவரும் இனிமையான குரலில் பாடி ஒரிஜினல் பாடலை விட சூப்பராக இருக்கிறது ரொம்ப சந்தோஷம் இன்னும் நிறைய பாடலை பாடுங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
@Jk-jr7nl
@Jk-jr7nl 4 жыл бұрын
ஏம்மா இவ்வளவு அழகா முகபாவனைகளோட பாடினா நாங்கெள்ளாம் என்னதான் பன்றது சொல்லுங்க.என்னமோ போங்க....
@surkumar1942
@surkumar1942 4 жыл бұрын
Correct
@musicmate793
@musicmate793 4 жыл бұрын
கண்ணை மூடி ரசியுங்கள்
@arulmani572
@arulmani572 3 жыл бұрын
Good comment
@thilagavathiperiyannan7891
@thilagavathiperiyannan7891 Жыл бұрын
இவ்வுளவு அழக பாடி மனம் இனிமையாக்கிறது நன்றி
@sankarkkarunakaran1344
@sankarkkarunakaran1344 2 жыл бұрын
இந்த பாடலை இருவரும் அருமையாக பாடியுள்ளார் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
@vetrivelnagarajan2533
@vetrivelnagarajan2533 Жыл бұрын
இந்த பாடலை பல முறை பார்த்து வியந்து இருக்கிறேன். இனிய குரல் அதுதான் குயில் வாழ்த்துக்கள் பல
@rsubramanian1441
@rsubramanian1441 Жыл бұрын
Lovely song. Super voice.. Romba nalla padineenga. 👌👌
@pushkala8830
@pushkala8830 Жыл бұрын
பாடலும் பாடியோரும் பாவமும் மிக மிக அருமை வாழ்க வளர்க
@soapoilmaker9559
@soapoilmaker9559 5 жыл бұрын
ஆண் குரலில் எந்த பிரபல பிண்ணனி பாடகியாலும் கூட பாட முடியாது. சகோதரியே, உன் ஆண் குரலில் நான் அதிர்ச்சியாகி விட்டேன்.
@nksnks5891
@nksnks5891 4 жыл бұрын
Yt
@seeniselvammoses9696
@seeniselvammoses9696 4 жыл бұрын
super
@skmoorthyamma8643
@skmoorthyamma8643 4 жыл бұрын
SUPER
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 4 жыл бұрын
யோவ்.... ஆண் குரலா இது?
@karthikairajan258
@karthikairajan258 4 жыл бұрын
Nice
@alexzander3686
@alexzander3686 Жыл бұрын
அருமையான குரல்வளம்.ராகதேவன் இளையராஜாவின் முத்திரை .கலப்படம் அற்ற தாய்ப்பால் போன்றது . இந்த இருவரின் குரல்வளம் தேனின் சுவை. வாழ்த்துக்கள்.
@anbukanianbukani9764
@anbukanianbukani9764 Жыл бұрын
அருமை அருமை அருமை
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 Жыл бұрын
இந்த இரண்டு அலகு நிலா ஆன் போல பாடல் பாடியவர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மேலும் இரண்டு அழகிய தமிழ் மகள் நீ தானோ என்று நினைத்து பார்க்க தோன்றும் போல் உங்கள் மனமும் உடலும் குனமும் துள்ளாத மனம் போல் துள்ளும் அந்த அளவுக்கு அழகு நிலா உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
@tamilsky4746
@tamilsky4746 2 жыл бұрын
Gangai amaran sir lyrics amazing .. S.SENTHILKUMAR. T.N.J
@ibraheemkhashifi5269
@ibraheemkhashifi5269 3 жыл бұрын
இரண்டுபேரும் அசத்துரீங்களே. வாழ்த்துக்கள். குரல் வளம் இறைவன் தந்த பரிசு.
@regism1331
@regism1331 Жыл бұрын
குரல் மாற்றி பாடியது அருமை. இருவர் குரலும் மிகவும் இனிமை.
@muralid9945
@muralid9945 Жыл бұрын
Excellent Both of voice very beautiful and nice thanks
@rexrex7471
@rexrex7471 3 жыл бұрын
இந்த பெண் மிகவும் திறமையான பெண் சூப்பர் வாழ்க வளமுடன் ! 💐 💐 💐
@senthilkumaran1661
@senthilkumaran1661 Жыл бұрын
இளைய ராஜா சார் வாழும் நாளில் நாமும் வாழ்வது நம் பாக்கியம்....
@naveennk189
@naveennk189 2 жыл бұрын
இளையராஜா இசையமைத்த அனைத்து. பாடல்களும் அருமை
@tamiltuberakuthas6394
@tamiltuberakuthas6394 Жыл бұрын
அருமையானபாடல் இருவருடைய குரலிலும் இனிமையை அனுபவித்தேன்
@sivanesanramanathan6819
@sivanesanramanathan6819 Жыл бұрын
Excellent excellent both homley ladies are sung very well
@jainulabdensahulhameed7058
@jainulabdensahulhameed7058 5 жыл бұрын
இதை பாராட்டவில்லை என்றால் எதை பாராட்டுவது.
@MathsclassKI
@MathsclassKI 4 жыл бұрын
super
@sakthisrinivasankandasamy6535
@sakthisrinivasankandasamy6535 4 жыл бұрын
Correcta sonninga sir...
@Saran.E.S
@Saran.E.S Жыл бұрын
இரவு நேரத்தில் இதுவே எந்தன் இனிமை ஆனது❤
@rcmohan1949
@rcmohan1949 Жыл бұрын
சகோதரிகளின் குரல் அருமை. What a voice especially male voice. Wonderful. Superb composition by Raja. Best wishes.
@Sasiragavan
@Sasiragavan Жыл бұрын
என்ன ஒரு அருமையான குறல்
@suseelasuseela2034
@suseelasuseela2034 5 жыл бұрын
இரண்டு பே.ர் குரலும் அற்புதம் Gents voice பாடிய பெண்ணே தீபன் சக்கரவர்த்தி குரல் போலவே இருந்தது.Super
@jaik1552
@jaik1552 4 жыл бұрын
Both r super male voice no chance
@karthikeyanalagarsamy3205
@karthikeyanalagarsamy3205 5 жыл бұрын
அடடடடா..அடடா...ஆஹா...ஆஹாஹா... என்ன ஒரு தெய்வீக சூழ்நிலை! இசை ஞானியின் படைப்பிற்கு, குரல்களால் அர்ச்சனை செய்துவிட்டீர்களம்மா...இருவரும்! கக்கக்க..போங்கள்...! வாழ்த்துப் பாமாலைகள் ஆயிரமாயிரம்...இருவருக்கும்!
@narayanababu9449
@narayanababu9449 5 жыл бұрын
மிக அருமையாக பாடினிர்கள்
@nadhannandhini6168
@nadhannandhini6168 5 жыл бұрын
Vaarthaiyal varnikka mudiyavillai.
@vigneshsubra5409
@vigneshsubra5409 5 жыл бұрын
@@nadhannandhini6168 superb
@Kandasamy7
@Kandasamy7 4 жыл бұрын
Yes
@nagendranc740
@nagendranc740 2 жыл бұрын
அருமையான குரல்கள். அருமை குரல்கள். சூப்பர் சூப்பர் சூப்பர். 👌👌👌👌👌💅💅💅💅💅💅🙏
@venkateshc4243
@venkateshc4243 Жыл бұрын
இளையராஜா எப்பவுமே றாஜாதான் இந்த புஅகழும் அவருக்கே உறித்தாகும்
@anandakumarsanthinathan4740
@anandakumarsanthinathan4740 3 жыл бұрын
At 3:26, I did a 360-degree and fell off my chair. Just marvelous. Brilliant performance by both of you.
@xyztamil4870
@xyztamil4870 2 жыл бұрын
Me too 🤣🤣🤣🤣... She is so great... Heads up
@localbilkets7676
@localbilkets7676 Жыл бұрын
இருவருக்கும் அருமையான குரல் அருமையான பாடல்👌👌👌👌🌹
@sivaa8065
@sivaa8065 Жыл бұрын
இவ்வளவு அழகா இந்த பாடலஇப்பதா கேக்குற சினிமா கூட ரசிக்கலஇப்பதா ரசிக்கிறமாதிரி இருக்கு Super👍👍👍
@xiibio_0432
@xiibio_0432 Жыл бұрын
Both r Superbbbbb singing. vera level. God bless u.
@muruganrenganathan1614
@muruganrenganathan1614 Жыл бұрын
👍👍👍👍 நீங்கள் இருவரும் மிக அழகாக இருக்கிங்க..... குரல் இனிமை....
@muruganrenganathan1614
@muruganrenganathan1614 Жыл бұрын
So cute both of you
@ushaastro5848
@ushaastro5848 Жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது இந்த பாடலை நீங்கள் இருவரும் இணைந்து பாடியது அருமை மிகவும் அருமையாக உள்ளது
@swarnamsriswarnam9395
@swarnamsriswarnam9395 3 жыл бұрын
Look's like jothika குரல் இனிமை 🎉🎉
@rajamasilamani2487
@rajamasilamani2487 Жыл бұрын
உங்கள் குரலில் நிறைய பாடல்கள் கேட்கவேண்டும் மீண்டும் கானோலி கேட்கவேண்டும்.
@shakthik1382
@shakthik1382 Жыл бұрын
அருமையான பாடல் மிக அருமையா பாடினீங்க, வாழ்த்துக்கள் இருவருக்கும்
@Kskumaran08
@Kskumaran08 3 жыл бұрын
Left laa இருக்கிறவங்க ஜோதிகா மாதிரி இருக்காங்க 👏👏
@b.preethikasree3481
@b.preethikasree3481 Жыл бұрын
ஆமாம் எனக்கும் அதான் தோணுச்சு
@kalpanaashwanth9336
@kalpanaashwanth9336 Жыл бұрын
@@b.preethikasree3481 ss
@sathyavathi358
@sathyavathi358 Жыл бұрын
ஆம்
@bhaskarang3248
@bhaskarang3248 Жыл бұрын
நான் முதலில் பார்க்கும் போது ஜோதிகா என்றே நினைத்து விட்டேன் அதுக்கப்புறம் பார்க்கும் போது தான் தெரிகிறது அவர்களைப் போல வேறு ஒரு பெண் என்று
@b.preethikasree3481
@b.preethikasree3481 Жыл бұрын
@@bhaskarang3248 நானும்தான் ஜோ என நினைத்துத்தான் ஓபன் பண்ணுனேன்
@mehainternational5946
@mehainternational5946 Жыл бұрын
Very nice......👌👌👌🙏🙏🙏
@mohamedrafi4357
@mohamedrafi4357 Жыл бұрын
Masha Allah God given wonderful voice thank God. God bless you sing many more songs thanks given us wonderful songs
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n Жыл бұрын
அன்பு சகோதரிகள் இருவரும் மிக அருமையாக பாடுனீங்க.உங்கள் குரல் அருமையாக இருக்கு .அதிலும் பெண் குரல் பாடுன தங்கை ஜோதிகா போல் இருந்தாங்க
@arputham2806
@arputham2806 4 жыл бұрын
கண்மணிகளே கலக்கிட்டீங்க வாழ்துக்கள்
@anbalagan6512
@anbalagan6512 3 жыл бұрын
இந்த பூமி உள்ள வரை போற்றபட வேண்டியவர்...இசைஞானி...
@Rajeshkumar-uj9cu
@Rajeshkumar-uj9cu 3 жыл бұрын
உண்மை
@sumathivinoth2200
@sumathivinoth2200 Жыл бұрын
Wow we r proud to be a women ....you tube a correcta utilise panarenga....congrats...niraya songs ipadi podunga sisters
@sakthivelnarayanan8592
@sakthivelnarayanan8592 3 жыл бұрын
Valtha varthaikal illai superrrrrr
@eswaranathan7404
@eswaranathan7404 2 жыл бұрын
Super songs..saya suka lagu ni..kalau saya dengar lagu ni.saya ingat masa kecil apa saya buat..i am Malaysian..
@-samy-74
@-samy-74 5 жыл бұрын
மனம் உருகி விட்டது. வாழ்த்துக்கள் சகோதரிகளே.
@Guest-zl9mw
@Guest-zl9mw 3 жыл бұрын
காலம்கடந்து வந்தாலும் காவியத்தேன்குரல்தேவதைகள்...
@Natures784
@Natures784 Жыл бұрын
என்ன ஒரு குரல் இருவருமே அற்பதம் பாடல் கவித்துவம் வாய்ந்த வரிகள் இசைஞானி இசை அழகு
@samsathbegum2943
@samsathbegum2943 Жыл бұрын
மிக அருமையான பாடல் . அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்.
@rajashajahan415
@rajashajahan415 Жыл бұрын
இருவரும் மிக அசால்ட்யாக பாடி பாடலை மிகவும் ரசிக்க வைத்துவிட்டார்கள்
@rajkanthcj783
@rajkanthcj783 3 жыл бұрын
பூங்..குரலில்.. தால்.. .. இதழ் திறந்து.. நா..அசைத்து... இரு குயில்கள்.. பாடல்.. பூ .... மாலை தொடுத்த விதம்... அருமை.. அபாரம்.. அசத்தல்.. வாழ்த்துக்கள் இருவருக்கும்.. மீண்டும் மீண்டும் கேட்ட பின்பு..
@mstalinmegananathan3277
@mstalinmegananathan3277 3 жыл бұрын
Super combination song , smile + ஜோதிகா
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 Жыл бұрын
அந்த மாதிரி பாடல்கள் அசத்தல் போட்டு அனைவரையும் மகிழ்ச்சி அளிக்கிறது அதற்காக ஒரு சபாஷ்
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 4 жыл бұрын
பாடலின் வரிகளுக்கு முகம் காட்டும் அசைவுகள்....very expressive face. குரல் சற்றே ஆண் என்றாலும் அதிலும் நளினம் தான். இறையருள் பெருக ஆசிகள்!!
@mkjmsms5618
@mkjmsms5618 Жыл бұрын
மிக அருமையான குரல் வளம் ...சகோதரிகளு க்கு வாழ்த்துக்கள்...
@captainbaskar
@captainbaskar Жыл бұрын
இவர்கள் பெயர்??
@ganesanjayabal7287
@ganesanjayabal7287 Жыл бұрын
அருமையான குரல் அருமையான பாடல்
@mohamedhakkim786
@mohamedhakkim786 Жыл бұрын
👋Beautifully singing"🥰🥰
@vairamanimani9727
@vairamanimani9727 4 жыл бұрын
பெரும்பாலும் அருமை என்ற ஒரு வார்த்தையைத்தான் நான் கமெண்ட் செய்வேன் ஆனால் அப்படி செய்ய முடியவில்லை அம்மா உன் குரல் அத்தனை அற்புதம் அருமை அருமை
@saravanansandhak4962
@saravanansandhak4962 4 жыл бұрын
Super
@sanjaykumar-oz3uz
@sanjaykumar-oz3uz 4 жыл бұрын
என்ன சொல்வது... எப்படி பாராட்டுவது... வாழ்த்துக்கள் சகோதரிகளே....
@n.vijayalakshmivijayalaksh5029
@n.vijayalakshmivijayalaksh5029 Жыл бұрын
Super
@n.vijayalakshmivijayalaksh5029
@n.vijayalakshmivijayalaksh5029 Жыл бұрын
No words to praise you
@veerakumar6819
@veerakumar6819 3 жыл бұрын
Sirappu endru sonnal..... kooda migaiyahathu👌👌👌👏👏👏
@shylaantony9889
@shylaantony9889 Жыл бұрын
Arumai arumai jothika pola oru ponnu. Supperrr
@suguraj7179
@suguraj7179 4 жыл бұрын
மிகவும் திறமைசாலி இருவரும் அதிலும் ஆண் குரல் மாற்றம் செய்து பாடியது எடிட்டிங் என்று நினைத்தேன்
@saravanakumardurairaj3898
@saravanakumardurairaj3898 2 жыл бұрын
சூப்பர் அருமை
@mdurga5013
@mdurga5013 Жыл бұрын
இளையராஜா னா சும்மாவா கிங் மேக்கர் ஆப் மியூசிக் தரம் என்றும் நிரந்தரம்...
@udayanbalaraman8978
@udayanbalaraman8978 Жыл бұрын
இந்த பாடல் ஒரு அழகு அழகுக்கு அழகு சேர்த்தது எங்களை மெய் மறக்க வைத்தீர்கள் இருவருக்கும் நன்றி 🙏
@udayanbalaraman8978
@udayanbalaraman8978 Жыл бұрын
👌
@ravichandran-bs8mc
@ravichandran-bs8mc 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் பாடல் உங்கள் குரல்களில் கேட்டாலும் இனிக்கிறது வாழ்த்துக்கள்
@lovebeatsselva1039
@lovebeatsselva1039 Жыл бұрын
🎊👌 அருமையான பாடல் இருவரின் குரல் வளம் அருமை..👌🎊
@dakshinamurthymm1016
@dakshinamurthymm1016 Жыл бұрын
நல்ல குரல் வளம் பாராட்டுகள்
@asfakhussain6278
@asfakhussain6278 Жыл бұрын
ஐ ய்யோ ? யப்பா ! இதுக்கு மேல வார்த்தை விரலை. நீ ண்ண்ண் ட ஆயிலுடன் வாழ்க
Andhi mazhai ( cover) with VidhuVivek
4:39
Venkataraman Rajagopal
Рет қаралды 1,5 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 16 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 50 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,4 МЛН
Poonthalir Aada
4:53
Satheesh Kumar
Рет қаралды 231 М.
ஆயிரம் மலர்களே மலருங்கள்..!
5:23
MY SMULE RECORDINGS - PARTHIBAN R
Рет қаралды 592 М.
Rathiriyil poothirukkum thaamarai
4:22
Venkataraman Rajagopal
Рет қаралды 2,2 МЛН
Ilaiyaraaja Musical " Va Va Anbe Anbe " Cover Ft. Muzik Lounge
5:00
Muzik Lounge School Of Audio Technology
Рет қаралды 6 МЛН
Kannan oru Kai kuzhandhai
4:31
Humanresponsible
Рет қаралды 453 М.
Valai Osai || Sathya || Nicely sung
4:36
Music Likes
Рет қаралды 1,8 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 16 МЛН