🇵🇰 பாகிஸ்தான் - காஷ்மீர் பயணம் | Pakistan - Kashmir Tamil Vlog

  Рет қаралды 108,633

Thinush Vlogs

Thinush Vlogs

8 ай бұрын

#tamiltrekker #backpackerkumar #kajanvlogs
🇵🇰 பாகிஸ்தான் - காஷ்மீர் பயணம் | Pakistan - Kashmir Tamil Vlog | #pakistan #india #tamil #people #community #wagah #attari #pakistanborder #pakistanvlog #jammu #srinagar #kashmir
Please do support by subscribe the channel.
🔴 Follow me on Instagram : / thinushvlogs
🔴 Follow me on Facebook : / thinushvlogs
#pakistan #tamil #people #community #wagahborder #attariborder #jammu #srinagar #india #indiatopakistan #pakistani #pakistantamil #backpackerkumar #kajanvlogs

Пікірлер: 133
@sakthikitchen879
@sakthikitchen879 8 ай бұрын
வயது வசதி வாய்ப்புகள் காரணமாக நாங்கள் காண முடியாததை, காண வைத்தீர்கள் உங்கள் பதிவின் மூலமாக மிக்க நன்றி.
@user-sl3ib7ml2j
@user-sl3ib7ml2j 8 ай бұрын
பாக்கித்தானில் இவளோ விலையா பாவம் அந்த மக்கள்
@vigneshkumar087
@vigneshkumar087 8 ай бұрын
எங்களால் பார்க்க முடியாததை காண்பிப்பதற்கு நன்றி அண்ணா ,
@Amazing_Creation2008
@Amazing_Creation2008 8 ай бұрын
இதல்லாம் நேர்ல பாக்க முடியலன்னாலும் இந்த வீடியோ மூலம் பார்த்துட்டேன். Thanks❤
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
My pleasure brother 😊❤️
@avanorvlog3103
@avanorvlog3103 8 ай бұрын
நானும் ஒரு பெரிய யூட்யூப் பர் ஆகிய பின்னர் பாகிஸ்தான், இந்தியா எல்லைக்கு போக தான் வேண்டும்
@sivanmugan81
@sivanmugan81 8 ай бұрын
நல்வரவு இந்தியா ❤ பயணம் சிறப்புற வாழ்த்துக்கள் மூவருக்கும்
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
மிக்க நன்றி நண்பா ❤️😊✌️
@sivanmugan81
@sivanmugan81 8 ай бұрын
எங்க கஜன்
@balujaya669
@balujaya669 8 ай бұрын
❤❤❤Engal Indiavukku varum ungal muvaraiyum varuga varuga Entru Anpudan varaverkkireyen Anpu Nanparkaley❤❤❤ welcome to India.congratulations brothers ❤❤❤❤❤
@poovarasans9494
@poovarasans9494 8 ай бұрын
கொஞ்ச நாளா உங்க வீடியோ பார்க்கிறேன் பாக்கிஸ்தான் பயணம் அருமை 😊
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
மிக்க நன்றி சகோதரா ❤️😊✌️
@madhubala7975
@madhubala7975 8 ай бұрын
@@ThinushVlogs bro oru vagaila neenga panradhu pidichu irukku. Ana..oru pakkam sangadama vum irukku. Naan oru tamil pen dhan. Rombave patriot. Neenga oru vlogger ah pakistan pathi nalla vishayangal solreenga. Nalladhu dhan. Ana..namma makkal enna purinjukkaranga? Pakistan makkal nalla vargal indian govt dhan edhiriya pakkudhunu purinjukkaranga. Naan chinna vayasula irundhu international news pappen International forum ellathulayum pakistan india va endha alavukku kevalq paduthudhu...ethanai asinga paduthudhu nu ungalukku theriyuma? Enakku naam blood boil agum. Pakistan nala india patta valigalum ..avamanamum... Pakistan makkal sentiment konjam mara karanam anga irukkara pana patrkkurai. Munnadilam veriya irupanga. India kodigala kaal la pottu nasukkaradhu...erikkaradhunu evlo porattangal...nadakkum...neenga paathadhe illaya? Ippo kooda pona varudam...india muzhukka islam parappi nattu peraiye mathuvom nu avanga sonna video kkal innum internet la irukku Innum international forum la paduthi edukaranga. Mudhalla namma north makkala madhikka kathukkanum Eppo paru pakistan pechave irukku adippadi arivu illadha makkal thavarana kannottathukku povanga Namma army ah pathi kooda ippo namma tamil makkal thappa pesa arambichachu. Ooduruval ku fight panna kooda nambaradhu illa. Andha news lam solradhu kooda illa..tamil.. Neenga ellam yen pakista eh kadhi nu irukeenga?
@gv11
@gv11 8 ай бұрын
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் தமிழ் உறவே🎉🎉🎉
@sriramr2205
@sriramr2205 8 ай бұрын
நல்வரவு நண்பர்களே நானும் உங்கள் காணொளிகளுக்கு புதுவரவு தமிழகத்தில் இருந்து.
@bharathhmi2542
@bharathhmi2542 8 ай бұрын
வாழ்த்துக்கள்❤
@user-qq1kn9ug4j
@user-qq1kn9ug4j 8 ай бұрын
நன்றி உங்கள் அழகான பதிவுக்கு நானும் ஒரு ரசிகர்
@rajeshpvi6596
@rajeshpvi6596 8 ай бұрын
Welcome to India
@rpmtsangam8800
@rpmtsangam8800 3 ай бұрын
அவன் பஞ்சாபி மொழியை நேசிக்கிறான் நமக்கு அந்த உணர்வு இல்லையே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி நல்ல பதிவு
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 8 ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
@paramraja9289
@paramraja9289 7 ай бұрын
Really amazing video brother keep continue more videos all the best 👌👌👌
@amirraj1029
@amirraj1029 8 ай бұрын
16:38 walnut(வால்நட்) அக்ரூட் கொட்டை தமிழில்
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 8 ай бұрын
Amazing video ❤include Tamil bros Enjoy your trip
@balujaya669
@balujaya669 8 ай бұрын
❤❤❤ Mikavum Alagana video brother ❤❤❤ Nalvalthukkal brother ❤❤❤❤ Iniya irravu vanakkam bro.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@desabhakthi6739
@desabhakthi6739 8 ай бұрын
நம்ம மோடியால இப்ப சுதந்திரமா காஷ்மீர் போக முடிகிறது👍🇮🇳
@HameedVlogs
@HameedVlogs 8 ай бұрын
Super awesome brother congratulations 🎉 unga video thumbnailla use pannirukka font name sollamudiyuma ❤
@user-vm1ih1qn2r
@user-vm1ih1qn2r 8 ай бұрын
இலங்கை மலையக தமிழ்.
@COOK_WITH_DOG
@COOK_WITH_DOG 8 ай бұрын
Wow sema bro.....just now i subscribed
@kumarsmt3855
@kumarsmt3855 8 ай бұрын
First 🎉🎉🎉
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
❤️😊✌️
@divakaranpranavam
@divakaranpranavam 8 ай бұрын
Super Video Ji🌹🌹🌹❤❤❤🙏
@ganasegaranmichalbevan1413
@ganasegaranmichalbevan1413 8 ай бұрын
Thinush vera level ❤ videos eallam super 🎉🎉
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
Thankyou so much nanba ❤️😊✌️
@SamuelPeps
@SamuelPeps 8 ай бұрын
Pakistan people are really good but the country have failed in economy and politics compared to a great growth of India
@Mahekrish
@Mahekrish 8 ай бұрын
Nalla vela unga phone kidachiruchu ippo than tamil bros channella pathen happy for that, next time be careful & love you so much da Thinush
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
Sure brother ❤️😊
@a.r.sureshbabu2090
@a.r.sureshbabu2090 7 ай бұрын
Nice Coverage Brother
@jeevarathinam4718
@jeevarathinam4718 8 ай бұрын
Nice presentation
@chandramoulir4568
@chandramoulir4568 8 ай бұрын
Hi Thinush, the ceremony looks drastically different from the other side. It is a carefully choreographed aggression. Subscribed.
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
❤️😊✌️
@UshaDurai-pn6mu
@UshaDurai-pn6mu 8 ай бұрын
Thank you so much dambi
@bastiananthony3392
@bastiananthony3392 8 ай бұрын
JK பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி.
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️😊✌️
@karthikeyanr9065
@karthikeyanr9065 8 ай бұрын
Wow Super video bro 😍 Enjoy 👍
@Mahekrish
@Mahekrish 8 ай бұрын
Cycle rent india fulla erukku bro important Cities la 👍
@fathimazeena9253
@fathimazeena9253 8 ай бұрын
Nice video ❤❤❤
@durgamayi5218
@durgamayi5218 5 ай бұрын
Very good brother ❤❤❤
@vikky7262
@vikky7262 8 ай бұрын
உங்க பேச்சு ல இலங்கை தமிழ் இல்ல?? ஏன்..? அவுங்க ரெண்டு பேரும் பக்கா இலங்கை தமிழ் பேசுறாங்க..
@saravanamurali7486
@saravanamurali7486 8 ай бұрын
Cheers keep up the good work
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
Sure brother ❤️😊✌️
@HelloHarini
@HelloHarini 8 ай бұрын
Congratulations for your happy journey❤❤God blessyou❤❤
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
Thank you so much 😊❤️✌️
@manojjoy7784
@manojjoy7784 8 ай бұрын
Pride 🇮🇳
@loganathanloga4456
@loganathanloga4456 8 ай бұрын
பெங்களுர் வாங்க தம்பி எங்க வீட்டுக்கு வாங்க
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
கண்டிப்பாக அண்ணா ❤️😊✌️
@manface9853
@manface9853 8 ай бұрын
Om siva jai hind super
@pothipothi4583
@pothipothi4583 8 ай бұрын
Anna super
@Muthukumar-fd5xl
@Muthukumar-fd5xl 8 ай бұрын
Hai bro, Pakistan video ல இருந்த நண்பர் எங்கே போனார். அவரை வீடியோ ல காணோம் 😊
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
Still in Pakistan brother
@monaroja8317
@monaroja8317 8 ай бұрын
Yes... Pakistan tea very nice.
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 8 ай бұрын
Super video anna ❤
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
Thankyou so much bro ❤️😊✌️
@Mahekrish
@Mahekrish 8 ай бұрын
well come to India Thinush
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
❤️😊✌️
@rameshsan67
@rameshsan67 8 ай бұрын
Yes Bro... You are absolutely right.. Pakistan not an enemy country it is the only one our blood connected country. Thank you very much for your help This is the first time I am seeing this place.
@rahulgm1685
@rahulgm1685 8 ай бұрын
Pakistan namma blood ah😂 they are basically ariyan people, namma Tamil. We can say Singaporean or malaysia as our blood people.
@rameshsan67
@rameshsan67 8 ай бұрын
@@rahulgm1685 I meant to say They are also initialy from Indian so that I am saying blood connected country.
@Vinayagam520
@Vinayagam520 8 ай бұрын
@@rahulgm1685 yes correct.
@fire94---
@fire94--- 8 ай бұрын
Have a safe journey brothers
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
Sure brother ❤️😊✌️
@Holazanee-h2z
@Holazanee-h2z 8 ай бұрын
Nice vlog bro watching from UVA province ❤
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
Thankyou so much brother 😊❤️✌️
@Holazanee-h2z
@Holazanee-h2z 8 ай бұрын
@@ThinushVlogs you welcome bro ♥️
@senthilkumar3023
@senthilkumar3023 8 ай бұрын
❤J&K பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். ❤
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 8 ай бұрын
Have a safe journey
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
Sure sister ❤️😊✌️
@Cricket-uDuckout-u
@Cricket-uDuckout-u 8 ай бұрын
My recent fav channel Thinush vlog ❤
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
❤️
@SmartsNet1852
@SmartsNet1852 6 ай бұрын
Welcome to my❤ India
@jsmurthy7481
@jsmurthy7481 8 ай бұрын
ப்ரோ, கஜன் ப்ரோ எங்கே..... தமிழ் ப்ரோஸ், வன்னி வ்லாக் ஸ் நண்பர்களுடன் இணைந்துவிட்டீர்....இனி அமர்க்களம் தான்
@Santhosh2travel
@Santhosh2travel 8 ай бұрын
Super bro
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
Thankyou so much bro ❤️😊✌️
@kk.uppiliraajanrajesh8164
@kk.uppiliraajanrajesh8164 8 ай бұрын
லதாக்...கர்துங்லா...17000+ மீட்டர்...உம்லிங்லா..19000+ ஒரு முறை சென்று பாருங்கள் தம்பி....❤❤
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
முயற்சி செய்கிறேன் அண்ணா ❤️😊✌️
@AmoRitTv192
@AmoRitTv192 8 ай бұрын
Very nice bro you and your friend are doing a great work try to visit amazing Dubai Pakistan Zindabad 🇦🇪🇵🇰🇵🇰🇵🇰
@Vinayagam520
@Vinayagam520 8 ай бұрын
🤣.
@nato6648
@nato6648 2 күн бұрын
இலங்கைக்காரர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பு இந்தியர்களுக்கு இல்லை 😢
@Prakashprakash-gm1wc
@Prakashprakash-gm1wc 8 ай бұрын
Amirtsir my fav place
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
❤️😊✌️
@SubashBabu-uk3px
@SubashBabu-uk3px 8 ай бұрын
Gethu sir
@CharalTamizhi
@CharalTamizhi 8 ай бұрын
❤❤❤
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
😊❤️✌️
@natrajkIyer
@natrajkIyer 8 ай бұрын
நீங்க இலங்கைத் தமிழரா என்ன? கொஞ்சம் கூட சாயல் இல்லையே தமிழ்நாட்டு தமிழ்ல பேசுறீங்க
@Kuransi-ql3eb
@Kuransi-ql3eb 8 ай бұрын
இலங்கை தமிழ் எல்லாம் ஒரே மாதிரி கிடையாது
@mathuramathu5116
@mathuramathu5116 8 ай бұрын
இலங்கையில் வாழும் இந்தியவம்சாவளி மலையக தமிழர் தினுஸ்
@mathuramathu5116
@mathuramathu5116 8 ай бұрын
இலங்கையில் முஸ்லீம்கள் பேசும் தமிழ் வேற மலையக தமிழர் பேசும் தமிழ் வேற மட்டகளப்பு தமிழர் பேசும் தமிழ் வேற யாழ்பாண தமிழர் பேசும் தமிழ் வேற இதில மலையக தமிழர் பேசும் தமிழ் தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ்தான் பேசுவார்கள் காரணம் இவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள்
@Ramkanagaraj
@Ramkanagaraj 8 ай бұрын
சூப்பர் ப்ரோ ❤. தம்பி நீயும் கஜன் ப்ரோவும் ஏன் எப்பவும் ப்ளு கலர் சட்டையை மட்டும் அணிந்துள்ளீர்கள் என்று என் அம்மா கேட்கிறார்.காரணத்தை சொல்லுங்கள் தம்பி 😆
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
இரண்டு T Shirt தான் கொண்டு வந்தேன் அண்ணா 😂❤️✌️
@naga33821
@naga33821 8 ай бұрын
பாகிஸ்தானில் பச்சை இந்தியா ப்ளூ இலங்கையிலும் ப்ளூ அதனால் தான் இவர்கள் இதை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்
@Ramkanagaraj
@Ramkanagaraj 8 ай бұрын
@@naga33821 😲😲😲ஓ அப்படியா 😁😁😁
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 8 ай бұрын
🎉🙏🙏🙏🌹⭐🙏🙏🙏
@Mindblowingcontent-b4m
@Mindblowingcontent-b4m 8 ай бұрын
Pakistan petrol price sollunka bro
@ahamed_groups
@ahamed_groups 8 ай бұрын
Avanga lam shikiyargal
@bettydaniel1462
@bettydaniel1462 8 ай бұрын
❤🎉❤🎉🎉🎉💛🇫🇷
@user-yf5sh4tn4x
@user-yf5sh4tn4x 8 ай бұрын
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை என்ன
@rahulgm1685
@rahulgm1685 8 ай бұрын
Unga srilanka youtubers anda oree Nuwara Eliya va tha yella indian place kudavum compare pannuvingala😂 yoow stop the comparison. India is huge and got different dimensions
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
😂❤️✌️
@iamreach100kbutnovideos9
@iamreach100kbutnovideos9 8 ай бұрын
7:35 antha land la naa veedu katta pooran😂
@ahamed_groups
@ahamed_groups 8 ай бұрын
India rapido
@vigneshkumar087
@vigneshkumar087 8 ай бұрын
bro you speak general tamil (normal spoken tamil ) can't differentiate srilankan tamil
@hi-qvisual1292
@hi-qvisual1292 8 ай бұрын
Unga accent kittathatta Indian accent mathri thaan irukku
@geethathiru5449
@geethathiru5449 8 ай бұрын
Amristar,ludhiana.(punjab 90% cycle & spres mfrs in india.
@mohammednifras478
@mohammednifras478 8 ай бұрын
அண்ணா பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போடராலா போக முடியுமா
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
முடியும் சகோ
@Tigerkingdom001
@Tigerkingdom001 8 ай бұрын
Kajan enga bro
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
Pakistan la irukkaru bro
@ravim1710
@ravim1710 8 ай бұрын
Tamil Nadu Tamil superaa pesura nanpa
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
❤️😊✌️
@bikaripaxtan4746
@bikaripaxtan4746 8 ай бұрын
If Pakistan people are super, just have a look at the declining population sorry sorry vapourizing population of hindus and temples demolished, first check the numbers of temples i am sure it will be less than your fingers, for your information pakistan hasnt submitted its population survey report to UN for the past 10 years.
@marlinthaya6438
@marlinthaya6438 7 ай бұрын
He is just mentioning as a tourist and their hospitality. That's it.
@vairramuthu3271
@vairramuthu3271 8 ай бұрын
பாகிஸ்தானும் இந்தியா மாதிரி தான இருக்குது.... எதுக்குயா நமக்குள்ள நாம அடிச்சிக்கிட்டு சாகுறோம்???😢😢😢
@amindhidharanipathy3640
@amindhidharanipathy3640 3 ай бұрын
முகலாயர்களை தான் கேட்கவேணும்😊
@subhashsurendren9651
@subhashsurendren9651 8 ай бұрын
ബ്രദർ പാകിസ്ഥാൻ യാത്ര അവസാനിച്ചോ
@ThinushVlogs
@ThinushVlogs 8 ай бұрын
Yes brother
@subhashsurendren9651
@subhashsurendren9651 8 ай бұрын
കുറെ കുടി യാത്ര ചെയ്തു പാകിസ്ഥാൻ സ്ഥലങ്ങൾ കാണിക്കാമായിരുന്നു
@ajithk4867
@ajithk4867 8 ай бұрын
Unka tamil sri lanka mari illa bro
@user-vm1ih1qn2r
@user-vm1ih1qn2r 8 ай бұрын
அவர் பேசுவது மலையக தமிழ் அதாவது இந்திய வம்சாவளியினர் பேசுவது
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 3 ай бұрын
ஐ லவ் மை இந்தியா ஐ அம் இன் இந்தியன்
@varathank45
@varathank45 8 ай бұрын
Pakistan - India Diffrent irukka bro ...apdi enna diffrent Iruku nu sollunga bro .
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 19 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 13 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 84 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН