பாக்யராஜும் நானும் ஒன்றாக படித்தவர்கள் ! - இயக்குனர் R. சுந்தர்ராஜன் | பகுதி 1 | R Sundarrajan

  Рет қаралды 424,862

Malaimurasu Tv 24X7

3 жыл бұрын

பாக்யராஜும் நானும் ஒன்றாக படித்தவர்கள் ! - இயக்குனர் R. சுந்தர்ராஜன் | பகுதி 1 | R Sundarrajan
#rsundarrajan #bakiyaraj #Bhagyaraj #BayilvanRanganathan #Malaimurasu
youtube : kzfaq.info/love/XbufH95DIUqyAWSzeDI0JQ
twitter : MalaimurasuTv
facebook : MalaiMurasu
website : www.malaimurasu.in
Stay tuned here for latest news updates..
Connect with Malaimurasu Tv Online:
Live News : www.malaimurasu.in/
SUBSCRIBE to get the latest news updates: kzfaq.info/love/XbufH95DIUqyAWSzeDI0JQ?sub_confirmation=1
Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.in/
Like Malaimurasu TV on FACEBOOK: MalaiMurasu/
Follow Malaimurasu TV TWITTER: MalaimurasuTv
WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
Malaimurasu TV Android: play.google.com/store/apps/details?id=com.maxwell.malaimurasutv&hl=en
About Malaimurasu TV
Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

Пікірлер: 107
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji 3 жыл бұрын
மறக்க முடியாத பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் சுந்தர்ராஜன்.
@munirathinama7003
@munirathinama7003 Жыл бұрын
😊😊
@healthyfood3281
@healthyfood3281 3 жыл бұрын
ஐயா, உங்களுடைய "மெல்ல திறந்தது கதவு" திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏
@SundarSundar-jy8bo
@SundarSundar-jy8bo Жыл бұрын
தன்னம்பிக்கை சுடர் R சுந்தரராஜன் Sir வாழ்த்துகள்
@tamilshanms3120
@tamilshanms3120 3 жыл бұрын
மணிவண்ணன், சுந்தர்ராஜ் இ௫வ௫ம் நல்ல மனிதர்கள்.
@thewoodsmusic1544
@thewoodsmusic1544 3 жыл бұрын
மகிழ்ச்சியும், துள்ளலும் ததும்ப ததும்ப கொடுத்த இயக்குனர் சுந்தர் ராஜன் sir. குங்கும சிமிழ் அப்பப்பா.
@sharafdeen9764
@sharafdeen9764 3 жыл бұрын
மணிவண்ணன் சுந்தர்ராஜன் படங்களில் காமெடி சீன் தன்னை மறந்து சிரிக்கலாம் சிந்திக்கலாம் அதுபோல காமெடி இப்போது உள்ள படங்களில் எந்த படங்களிலும் கிடையாது
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 жыл бұрын
Bro ippa varathellam comedy kidaiyathu verum mokka only verbal exchange that's it
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 Жыл бұрын
அருமை. பாக்யராஜ்-சுந்தரராஜன் இவர்கள் போராட்டம் போட்டி வெற்றி இவற்றிலேயே அருமையான கதை உள்ளது.
@user-lv9df3gx2q
@user-lv9df3gx2q Жыл бұрын
அருமையான பேட்டி. வாழ்த்துக்கள் அய்யா. .
@lshwaranishwaran4423
@lshwaranishwaran4423 2 жыл бұрын
பாக்கியராஜ் மாதிரி ஒரு இயக்குனர் இப்போது இல்லை அவ்வளவு அருமையாக இருக்கும் அவரது படைப்புகள்
@shathanadevi3135
@shathanadevi3135 2 жыл бұрын
L
@sarathdevavlog860
@sarathdevavlog860 3 жыл бұрын
Irugur... Papampati privu... Pallapalayam.... Intha dialogue 👏marakamudiyathu......👏👏👏👏 Coimbatore karan Thirumathi palanishamy film .....👏👏🦾
@contacteswar
@contacteswar 6 ай бұрын
His comments about Illaiyaraja are genuine and honest. Thank you for the thoughtful interview.
@josenub08
@josenub08 3 жыл бұрын
very genuine talk..intelligent man Sundarajan
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Mega mega arumaiyana padaggalai thantha R S sir ungalai megaum pedekum I'm tamil 🇱🇰 🇸🇦
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 3 жыл бұрын
Sundarajan sir is a comedy legend.
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q 2 жыл бұрын
சினிமா தனமே இல்லாத பேச்சு. அருமை.
@pradeeepgopalan
@pradeeepgopalan 2 жыл бұрын
sundarajan, so cute, such a nice person, thanks for interviewing him,
@sowmi4009
@sowmi4009 2 жыл бұрын
எங்கள் ஊர்க்காரர் தாராபுரம் அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி
@devil_ff8540
@devil_ff8540 Жыл бұрын
அப்படியா? எனக்கு நீண்ட நாள் ஒரு சந்தேகம் பாக்கியராஜ் கவுண்டாரா???
@josenub08
@josenub08 Жыл бұрын
The time period they lived in was extraordinary and cannot be replicated by today's cinema.
@jeevankumar7728
@jeevankumar7728 3 жыл бұрын
Really you are great sir ( R. SUNDARARAJAN)
@thendralsangam7035
@thendralsangam7035 3 жыл бұрын
ஆர் சுந்தர்ராஜன் சார் நீங்கள் திறமையான இயக்குனர் ஒரு கட்டத்தில் கூட நீங்கள் பாக்யராஜ் உடன் இணையும் இல்லையே ஏன்.... போரூர் பிஎஸ் பரமானந்தம்
@s.dhesingu272
@s.dhesingu272 2 жыл бұрын
சுந்தர்ராஜன் பேட்டி நன்று!
@SusheelSRaj
@SusheelSRaj Жыл бұрын
Great sir Payanangal mudivathille Superb movie 🙏🙏🙏
@nagarajkct2954
@nagarajkct2954 3 жыл бұрын
இவரும் மணிவண்ணன் அவர்களும் இணையும் பொழுது காமெடி அள்ளும்
@VelusamyVelusamy-lw8zl
@VelusamyVelusamy-lw8zl 3 жыл бұрын
,, ,
@singarajancarter1042
@singarajancarter1042 2 жыл бұрын
❤️😀🙏
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 жыл бұрын
Great Director
@giyaton4513
@giyaton4513 2 жыл бұрын
Thirumathi palanisamy is a revolutionary movie
@bala-rm1cn
@bala-rm1cn 3 жыл бұрын
சிறப்பு
@ExcitedAstrolabe-em1px
@ExcitedAstrolabe-em1px 6 ай бұрын
Naanum nearby village than.
@josenub08
@josenub08 3 жыл бұрын
romba nermayana pechu
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 3 жыл бұрын
Bayils nice interview with my fav director
@parasuramanv5806
@parasuramanv5806 2 жыл бұрын
🙏🍎🌱🤝 சிறப்புங்க sir நன்றிகள் பரசுராமன் கடலூர் 🙏🍎🤝
@rameshyadavperumalyadav759
@rameshyadavperumalyadav759 3 жыл бұрын
Your very grateful sir
@Kuttykurivi
@Kuttykurivi 3 жыл бұрын
மறுபடியும் டைரக்டரா வாங்க
@arjunaj6928
@arjunaj6928 3 жыл бұрын
சித்ரா சார் சேனல்ல ஒரு பேட்டி குடுங்க
@MRogan-pq1mz
@MRogan-pq1mz 3 жыл бұрын
Good director.
@palanirajarumugam4545
@palanirajarumugam4545 2 жыл бұрын
Great sir
@madhangowrishanker8828
@madhangowrishanker8828 3 жыл бұрын
The real legend
@nairsadasivan
@nairsadasivan 2 жыл бұрын
Bhagyaraaj innum R. Soundarjane patti entha medayilum pesiyathe naan kettathe illai
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
மிகச்சிறந்த இயக்குநர் காமெடி நடிகராகஉம் கலக்கியவர் V சேகரின் காலம்மாறிபோச்சு மற்றும் பொறந்தாலும் ஆம்பளயா பொறக்க கூடாது ஒருபடத்தில் இயக்குநர் .பாலுஆனந்திடம் ஏமாறும் காட்சி சிறப்பு சார் நீங்கள் குறிப்பிட்ட அந்தபாடல்.முதல்முதலாக காதல்டூயட் பாடவந்தேனே
@adalarasanloveadalarasan9726
@adalarasanloveadalarasan9726 3 жыл бұрын
R.Sundarajan is Humorous human being
@chitralekha2162
@chitralekha2162 2 жыл бұрын
Natural talent
@vsiva710
@vsiva710 3 жыл бұрын
Sundarajan Sir please go back to directing. You are a fantastic director always
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 3 жыл бұрын
Let the host speak, interruptions are not so good
@velsamys6217
@velsamys6217 Жыл бұрын
Thirumathi palanisamy la yr act sema
@user-bb1vf4qh6e
@user-bb1vf4qh6e 6 ай бұрын
Yenga ooril than bakya raj sir kolatheivam kovil irukkirathu v.velur
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Super.👍. 18.2.2021
@kulasekaranreddy3375
@kulasekaranreddy3375 3 жыл бұрын
Supar
@joshuaudhaya1708
@joshuaudhaya1708 2 жыл бұрын
Pappanaicken palayam...namma area
@douglas427
@douglas427 3 жыл бұрын
எதார்த்த மனிதன்
@Kuttykurivi
@Kuttykurivi 3 жыл бұрын
சுந்தர்ராஜனை ரொம்ப பிடிக்கும் ஆனால் விஜயகாந்த் அவர்களையும் ரஜினிகாந்த் அவர்களையும் ஏளனமாகப் பேசி அவரோட பெயரை அவரே கெடுத்துக்கொண்டார்
@unmaipaper8653
@unmaipaper8653 3 жыл бұрын
விஜயகாந்த் நடித்த 7 வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தராஜன் .விஜயகாந்த் வீடும் இவர் வீடும் பக்கம் பக்கம் சுந்தறாஜன் மகன் இறந்தப்ப விஜயகாந்த் வீட்டில் இருதும் வரவில்லை
@YTD72
@YTD72 3 жыл бұрын
Correct
@ramd2241
@ramd2241 3 жыл бұрын
@@unmaipaper8653 நீ பார்த்த
@duraivasanth7419
@duraivasanth7419 3 жыл бұрын
Correct ....after that he lost his image
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Unmai
@balajig9181
@balajig9181 2 жыл бұрын
Om Sairam
@praveeng6622
@praveeng6622 3 жыл бұрын
Improve Audio quality
@messeating3995
@messeating3995 2 жыл бұрын
பாக்யராஜ் பாக்யம்
@66426mohu
@66426mohu 3 жыл бұрын
Neenga antha kaala lokesh kanagaraj,,,avar intha kaala sounthar rajan,,,super matching ponga
@NaveenKumar-hv3gj
@NaveenKumar-hv3gj 3 жыл бұрын
Bagyaraj padicha school erode district (GOBICHETTIPALAYAM) VELLANKOVIL.....
@rajaveera5614
@rajaveera5614 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@viveganandanvijayaragavan1445
@viveganandanvijayaragavan1445 3 жыл бұрын
Sir please try to avoid touching the feet and touching the nose ........
@RVS_MAS
@RVS_MAS 3 жыл бұрын
பாக்யராஜ் ஒழுங்கா படிச்சுருக்கார்
@ExcitedAstrolabe-em1px
@ExcitedAstrolabe-em1px 6 ай бұрын
No voice sarty to say.
@arivalaganabdulkeriem4940
@arivalaganabdulkeriem4940 Жыл бұрын
❤😢😮🎉😮😅
@rajendrangowrinathan581
@rajendrangowrinathan581 2 жыл бұрын
நீ வெற்றிகரமான டைரக்டரானதும் அறியப்பட்டதும் ங்கொய்யால இளையராஜாவின் முத்து முத்தான அத்தனைப்பாடல்களும் இசையமைப்பும் தான் என்கிறதை நீர் பீட்டர் சொல்லவே இல்லே.. படம் 100% வெற்றிக்கு இளையராஜா மட்டுமே..!! இன்றைக்கும் " பயணங்கள் முடிவதில்லை " படம் என்றால் உடன் ஞாபகத்திற்கு வருவது ஆர். சுந்தர்ராஜன் என்பதைவிட இளையராஜா தானே வருகிறார்..!!
@arumugamarumugam8695
@arumugamarumugam8695 Жыл бұрын
Paakyaraj
@arumugamarumugam8695
@arumugamarumugam8695 Жыл бұрын
பாக்யராஜ் வெள்ளக் கோவில்
@newrestomifo5500
@newrestomifo5500 3 жыл бұрын
Ivan oru suyanala manithan I knew him very well. Kasukaga yara kalayum viluvan paradesi
@geethagovind3132
@geethagovind3132 3 жыл бұрын
True
@Sakthivel-sv7in
@Sakthivel-sv7in 3 жыл бұрын
Anchor Adio ella...
@gnanasekara.p.k.6440
@gnanasekara.p.k.6440 3 жыл бұрын
Yevanda avan editor indha videovuku? Panni pesravangala video yeduthu katuda moodevi. Sila peruku kadhu kekadhu. Avangaluku andha vai asaipu vachi pesradhu puriyum. Idhu koodava solli theriyanum yeruma made😡😡😡
@ramubuvi7266
@ramubuvi7266 Жыл бұрын
0p
@prakashr3827
@prakashr3827 2 жыл бұрын
தற்பொழுது உயிருடன் இருக்கிறாரா
@Praneethenterprises
@Praneethenterprises 3 жыл бұрын
Poor quality
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
ஊசி நூல் புகழ் பாக்யராஜ்....காஞ்சமாடு பாக்யராஜ்.........பெண்களிடம் ரீச்சானவருங்கிறீங்க பிறகு எப்படி பெண்களை கடந்த ஆறுமாசமா....ஊசி... காஞ்ச...ங்கறாரு .....அவரைபோய் குருநாதருங்காதீங்க சுந்தர்ராஜன்....
@bharathbharath8011
@bharathbharath8011 3 жыл бұрын
ஓகோ.
@balar8132
@balar8132 2 жыл бұрын
Mokkai pieces.
@perumalsankar97
@perumalsankar97 Жыл бұрын
Muttal sundarajan, vikram
@shahulhamaed449
@shahulhamaed449 3 жыл бұрын
பாக்குரத்துக்கு நல்லாவன் மாதுரீ இருப்பான் மாகா கேட்டாவன் கேப்டணை திட்டியவன்
@kannanlove7270
@kannanlove7270 3 жыл бұрын
கேப்டன் காசு வாங்கீட்டு கூட்டணி வைக்கலையா? அரசியலுக்கு வந்தா எல்லாத்தையும்பேஸ் பேஸ் பண்ணிதான் ஆகனும்
@dhiravidatamilan9372
@dhiravidatamilan9372 3 жыл бұрын
அடேய் அவனை நடிக்க வைத்ததே இவர் தான் வைதேகி காத்திருந்தால் அது வரய் மசாலா ஹீரோ தான் விஜயகாந்த் நடிக்க வைத்து முத்திரை பதிக்க வைத்தது இவர் தான்
@jaikumarn4357
@jaikumarn4357 Жыл бұрын
@@dhiravidatamilan9372 mixed comments but he will win no doubt
@winworldsun4718
@winworldsun4718 3 жыл бұрын
Pongadaaa...