No video

போலீஸ் அதிகாரியை ரகசியமாக படம் எடுத்தோம் | RANGARAJ PANDEY | PART -1

  Рет қаралды 96,565

Social Talkies

Social Talkies

Күн бұрын

#chaiwithchithrasocialtalk #rangarajpandey #chitralakshaman #dmk #dinamalar #dinathanthi #thanthitv
Rangaraj Pandey Ragunathacharya is an Indian journalist and actor who started his career at Dinamalar and Visual Media Career at Thanthi TV. Later he started his KZfaq channel Chanakyaa Network.
He was born in Srivilliputhur and his parents, who were from Buxar district, Bihar, migrated to Tamil Nadu before his birth. He did his schooling at a Tamil medium government school in Srivilliputhur. He pursued a Master of Arts degree in Tamil literature, from Madurai Kamaraj University. Pandey currently settled in Chennai along with his family.
Pandey hosted Kelvikku Enna Badhil and Ayutha Ezhuthu on Thanthi TV
He currently hosts a personal blog channel on KZfaq called Chanakyaa.
In 2019, he was chosen to make his acting debut alongside Ajith Kumar in Nerkonda Paarvai directed by H.Vinod produced by Boney Kapoor.
#SOCIALTALKIES #CHAIWITHCHITHRASOCIALTALK
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 124
@karups7205
@karups7205 Жыл бұрын
பதில் சொல்வதில் பாண்டே எப்போதுமே னிகரற்றவர்தான். ஆனால் ஆர்வத்தை தூண்டும் வகையில் கேள்விகள் இருந்தது. ஒரு னொடிகூட தள்ளிவிடாமல் பார்க்க வைத்தது. வாழ்த்துக்கள் ஐயா......💐
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
நிகரற்றவர்....... னிகரற்றவர் அல்ல
@karups7205
@karups7205 Жыл бұрын
@@thirumalairaghavan னீங்ஙள் சொல்வது பெரியாரால் மாற்றப்பட்ட தமிழ். னான் எழுதுவது தமிழ்.
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
@@karups7205 இது என்ன புதூ உருட்டா இருக்கு......😳😯
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Жыл бұрын
@@karups7205 நீங்கள் பயன்படுத்தும் நீங்கள் வார்த்தையை இது வரை எதிலும் படித்ததில்லை...வேறு யார் பயன் படுத்தி உள்ளனர் அல்லது ஏதாவது புத்தகத்தில் உள்ளதா? தெரிந்து கொள்ள விரும்புகிறேன் கூறமுடியுமா?...
@karups7205
@karups7205 Жыл бұрын
@@sivakumarradhakrishnan3540 தமிழில் எல்லாவற்றிற்கும் எழுத்து இருக்கிறது. பிறகு ஏன் "ன" உபயோகிக்க வேண்டிய இடத்தில் "ந" வை உபயோகிக்க வேண்டும். ங, ஞ, ந, என்ற மூன்று எழுத்துக்களையும் புழக்கமே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். பங்ஙுனி, னெஞ்ஞம், பந்நம் என்பது உச்சரிப்பு மாறாத அழகிய தமிழ் இதை தவறான உச்சரிப்புடன் பங்குனி, நெஞ்சம், பந்தம் என மாற்றிவிட்டார்கள். க, ங, ச, த, ந - இவ்வரிசையில் இது "ந" தானே தவிர "ன" அல்ல
@msivakumar3821
@msivakumar3821 Жыл бұрын
Very proud to inform you all that “I know” The Great Rangaraj Pandey personally!! I feel very happy to state this. Brutally honest person, fearless, highly articulate, intelligent, hard working, transparent, egoless, loveable personality!! Long live Pandey!!
@counterpoint9260
@counterpoint9260 Жыл бұрын
but a shameless sanghi as he proved in tamil brahmins association speech
@vinothkumarnamasivayam4146
@vinothkumarnamasivayam4146 Жыл бұрын
Rangaran Pandey always thinks that he is smart and intelligent but rest all of us are idiots. Let me inform him that viewers are more intelligent than him. I hope he will realize it one day...
@muralidharanvenkatesan1245
@muralidharanvenkatesan1245 Жыл бұрын
@@counterpoint9260 what's shameful in that..? He's proud to be a Sangi as that of a "Periyar Follower". It's better to be a Sangi than a Dravidian Slave..
@technicalnovice2901
@technicalnovice2901 Жыл бұрын
The current "Cho".
@rathnasundararajan210
@rathnasundararajan210 7 ай бұрын
When u can be a shameless kollayan kaal nakki, we are proud to be a sangi because we are honest , nationalust and a proud hindu unlike you antinational, dishonest and either a missionary kollayan Or a jihadi
@thamaraik1773
@thamaraik1773 Жыл бұрын
I still cant believe that he is a North Indian. His command of Tamil language is awesome 👏👏👏👏👏👏👏 He speaks so fluently and with such ease. Kudos to you Sir 👍👍👍👍👍
@srinivasansubramaniam3629
@srinivasansubramaniam3629 Жыл бұрын
While I can understand the disbelief, I am sure that he was born and raised in Tamil Nādu and that too in a small town and not in Chennai. I am sure he would have studied in Tamil medium too. So that should explain.
@Suraj-tp8oo
@Suraj-tp8oo Жыл бұрын
He is as tamilian as anyone can be. He’s just an indian.
@devidasanbalasundaram8284
@devidasanbalasundaram8284 11 ай бұрын
His Birth place is Srivilliputtur His medium of schooling is TAMIL
@srimathi9149
@srimathi9149 11 ай бұрын
தம்பி தின மலரில் வேலைக்கு போகும் முன்பே சேலம் என்று செய்தி வாங்கிய உங்கள் திறமை தான் உங்கள் மூளைக்கு தகவல்கள் சொல்லியது வியக்க தக்கது. வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.
@harinisridharan1899
@harinisridharan1899 8 ай бұрын
Pandey speaks without breaks or pauses. He loves the job he does. That is why he is able to shine in this tough profession. He speaks typical Madurai accent. So fluent for a north Indian......
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Жыл бұрын
செய்தி சேனல், நடத்த முழு தகுதியான , நேர்மையான உண்மையான பத்திரிக்கையாளர்.
@mersamin
@mersamin Жыл бұрын
Ha ha, fake information.. one side , bramin supporter
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Жыл бұрын
@@mersamin நான் ஒரு ஜாதியை சேர்ந்தவன் என்பதால் மட்டுமே,என்னை ஒருத்தன் ஒதுக்குவான் என்றால் அவனே ஜாதி வெறி பிடித்தவன்,
@esakimuthualaguvel8134
@esakimuthualaguvel8134 Жыл бұрын
@@mersamin appadi vaithu kondallum edhnal yaruku Enna naddam
@munusamym1944
@munusamym1944 Жыл бұрын
😁
@anands678
@anands678 Жыл бұрын
​@@mersamin Brahmin supporter ah iruntha genuine ah irukamatanganu nenaikrathu ena mathri mind nu therla. Every individual have there own choice, own interest but avanga profession la evlo neutral ah irukaanganu paakanum. Thanthi Network la iruntha varaikum he been a neutral journalist. Ipavum Pandey avaroda KZfaq channel la he show his interest and thoughts but never been one sided in his profession. He dedicately use a show like Pandey paarvai only where he speak his ideologies apart from this, other contents were found to be neutral.
@babujishanmugathevar178
@babujishanmugathevar178 Жыл бұрын
காலையில் கூழ் குடித்துவிட்டு மாலை 4 மணி வரை கடினமாக உழைத்தததை just like that சர்வசாதாரணமாக கூறும் போதே....*THIS IS PANDEY STYLE* ‌ என்று உரக்க கூறுவது போல் இருந்தது....இது தான் தொழில் பக்தி வாழ்த்துக்கள் சகோதரர் பாண்டே அவர்களே
@sasikumarkr1126
@sasikumarkr1126 Жыл бұрын
இன்று வரை காலைகதிர் கொங்கு பெல்ட் ல நல்லா போகுது
@gajeebannallathamby3238
@gajeebannallathamby3238 Жыл бұрын
News endathe paakama iruntham unkalaala thaan paatham from sri lanka 😍
@prasathannamalai4317
@prasathannamalai4317 Жыл бұрын
Journalist super star!!
@sivakumarchandrasekar4632
@sivakumarchandrasekar4632 Жыл бұрын
யாருங்க சித்ரா லட்சுமணன் சொல்றீங்க
@venkateshkanthamudali
@venkateshkanthamudali Жыл бұрын
சேலம் காலம் காலமாக கருப்பு குதிரைகளின் (Dark horses) கொட்டில்! அவர்கள் எந்த ஊரு காரர்களாக இருந்தாலும் ஆரம்பத்தில் சேலத்தில் புழங்கி விட்டால் அந்தத் துறையில் எப்படியோ சூப்பர் ஸ்டார் ஆகி விடுகிறார்கள் ! இதில் ஏதோ சித்து விளையாட்டு தெரிகிறது ! காரைக்குடி கண்ணதாசன் தனது கவிதை திரைப்பட உச்சத்திற்கு சேலம் மாடர்ன் தியேட்டர் வாழ்வு அனுபவத்தை சொல்வார் ! அப்படியே எம்.எஸ். விஸ்வநாதன், எம்ஜி ராமச்சந்திரன் ,ராஜாஜி ! அண்மையில் வாழும் உதாரணம் எடப்பாடி பழனிச்சாமி ! மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் உ வே சாமிநாத ஐயருக்கு சீவக சிந்தாமணியை அறிமுகம் செய்த செவ்வாய்பேட்டை ராமசாமி முதலியார் இப்படி எத்தனையோ பேர் !
@sujathashankar5104
@sujathashankar5104 Жыл бұрын
Chitra sir ur questions are awesome.
@muthukumarnk2806
@muthukumarnk2806 Жыл бұрын
fantastic interview. Was literally fed up with the same questions being asked to him by multiple youtubers. This one was really different. Got to know a lot about him through this one interview than the rest other ones put together. Excellent questions, interesting answers
@leninani6864
@leninani6864 Жыл бұрын
Waiting for the part 2
@ceear5281
@ceear5281 Жыл бұрын
Superb, Thank you Sir
@NaveenKumar-ff3ls
@NaveenKumar-ff3ls Жыл бұрын
The only Honest & Gutsy Journalist down South in the recent generation...!!! Salute from Bangalore follower... #RangarajPandey
@yugeshncr3499
@yugeshncr3499 Жыл бұрын
Best Journalist in Tamilnadu
@ganesh55375
@ganesh55375 Жыл бұрын
அருமை சித்ரா லட்சுமணன் சார்
@vkiyertnj2862
@vkiyertnj2862 Жыл бұрын
கலைஞர் ,புரட்சித்தலைவி இருபெரும் ஜாம்பவான்களை தவறவிட்டவர் என்ற முறையில் எனக்கு சிறிது வருத்தம் உண்டு
@vishalkavitha1
@vishalkavitha1 Жыл бұрын
ரொம்ப நல்லவனா நடிச்சியேப்பா
@prabhumaddy9156
@prabhumaddy9156 Жыл бұрын
Cha
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
Eppa Ennaachuuu? Kettavanna maritaraaaa???
@venkateshvenkat9929
@venkateshvenkat9929 Жыл бұрын
Those days - i regularly use to read Kaalaikathir.
@MrAmirthanathan
@MrAmirthanathan 3 ай бұрын
Good discussion
@abinayajayalakshmi
@abinayajayalakshmi Жыл бұрын
Nice experience. Intelligent man.
@vel9620
@vel9620 Жыл бұрын
super interview
@sujathashankar5104
@sujathashankar5104 Жыл бұрын
Nice interview 💐💐💐
@unboxpinky717
@unboxpinky717 Жыл бұрын
JAI RANGARAJ PANDERY
@balakrishnanchellappa7219
@balakrishnanchellappa7219 Жыл бұрын
My home town srivilliputhur
@apolitical-
@apolitical- Жыл бұрын
இவரைக்குறித்து கொடுக்கும் அறிமுகம், அவரது கடந்த காலம். இப்போது?
@user-fn2nu1hl3j
@user-fn2nu1hl3j Жыл бұрын
ஓடமும் ஒரு நாள் லாரி யிள் லிஃப்ட் கேட்கும்
@hayassam8864
@hayassam8864 Жыл бұрын
Waiting for Next part... Such a nice conversation
@prakashs1587
@prakashs1587 Жыл бұрын
Big Fan of Rangaraja Pandey
@satnar26
@satnar26 Жыл бұрын
Dear Mr.Rangaraja Pandey, can you please explore interviews with Anand Srinivasan, Rajnikanth, Udayanithi Stalin and Vadivelu, its a rare combination and seems to be so vibrant.
@prasha88
@prasha88 Жыл бұрын
intro ve gubeer sirippu 😂🤣
@ramalingamj8852
@ramalingamj8852 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜி .
@Amandaberry08
@Amandaberry08 Жыл бұрын
I like both of you
@user-ip6sn1nb5y
@user-ip6sn1nb5y Жыл бұрын
Arumaiyana episode
@bvsankar
@bvsankar 8 ай бұрын
I wish Mr. Pandey speaks slowly and clearly.
@aravindsamyr9365
@aravindsamyr9365 4 ай бұрын
Recommendation la vandhadha ennamaa mazhupariyae thala
@sandeepramlakshmanan3646
@sandeepramlakshmanan3646 Жыл бұрын
I look at him like a scaled down modern day cho though it is hard to beat Cho sir. Awesome Chitra sir for this interview.
@ramamoorthyselva363
@ramamoorthyselva363 Жыл бұрын
செய்த சம்பவம் என்ன என்று கேட்டால்....? சொல்லிருவேன் சொல்லிருவேன் என படங்காட்டினால்.... புருடா விட்டே காலத்தை ஓட்டினால் என்னத்தைச் சொல்வது.... வடிவேல் சொன்னதுபோல "நீதான் தைரியமான ஆளாச்சே சொல்லு... ம் சொல்லு.... எப்படி சொல்வாப்ல அவனுக்கும் ரெண்டு பொண்டாட்டி ஒன்பது பிள்ள இருக்கல்ல அது வந்துவந்து போகும்ல என்பதுபோல" செத்துப்போனவரைப்பற்றி சொன்னால் வந்தா கேட்கப்போறாரு என்று நினைத்து மானாவரியாக அள்ளிவிடுவது... பணிக்காலம் களர்நிலம் எனப்புரிகிறது... இன்டர்வீவ் மறக்கல ஆனால் முதல்நாள் பணி யாரை சந்தித்தது என்பது மறந்துவிட்டது இதெல்லாம் நம்புவது போலயா இருக்கு.... சிங்கமுத்து வடிவேலைப்பாத்து சொல்வது நினைவுக்கு வருகிறது...." நீ அதுக்கு லாயக்கில்லைய".... எதுக்குடா... அது ஊருக்கே தெரியும்.
@skarthik1453
@skarthik1453 Жыл бұрын
I never liker of RP but i like this interview episode
@manojsundar5719
@manojsundar5719 Жыл бұрын
I suggest you to honestly watch his programs, and compare them to those people from sun news and pudhiya thalaimurai. Its ok if you dont like him. But i hope your opinion is not coloured by what's happening in the name of nadunilai. dheivasigamani is a pakka caste name. One can hide it and come under a different name. One can also retain that dheivasigamani name with son and daughter. And there is another person who boldly says 'yes i am Pandey '.
@rajeshkumarmn808
@rajeshkumarmn808 Жыл бұрын
தன்னிகரில்லாத ஆளுமைகள் நீங்கள் இருவரும்.
@barathisr
@barathisr Жыл бұрын
"நேர்மை", தினத்தந்தியில் இருந்த வரை. இன்று எது நடந்தாலும், ஒரு தலை பட்சமான அணுகுமுறை. BJP ஐ பற்றி ஒரே ஒரு விமரிசனம், இடித்துறைத்தல் செய்ததுண்டா...
@jenim1002
@jenim1002 Жыл бұрын
நக்கீரன், கலாட்டா, சீப்பு செந்தில், ஜீவா இடித்து உரைத்து இருக்கிறார்களா?
@andalramani6191
@andalramani6191 Жыл бұрын
பிஜேபி பற்றி இடித்துறைக்க சான்ஸ் எதுவுமே தருவதில்லை மற்ற கட்சிகள். பாண்டேவை அவ்வளவு பிஸியாக வைத்திருக்கிறார்களே!!!
@rockyr8747
@rockyr8747 Жыл бұрын
very true
@lokeswaranselvam6784
@lokeswaranselvam6784 Жыл бұрын
Sir kind request nagor hanipha son Naushad sir interview pannunga sir
@thanjaieesan291
@thanjaieesan291 Жыл бұрын
நேர்மையான ன்னு எல்லாம் சொல்லாதீர்கள். திறமையான நேர்த்தியான பத்ரிக்கையாளர் என்று சொன்னால் அது உண்மை.
@Tamizhan001
@Tamizhan001 Жыл бұрын
பத்திரிகையாளர் என்று எழுதவும். க் வராது. பத்திரிகையாளரான சித்ரா லட்சுமணன் சேனலிலேயே இப்படி எழுதலாமா?
@thamaraik1773
@thamaraik1773 Жыл бұрын
பத்திரிக்கை/பத்திரிக்கையாளர் என்பது சரி
@gunaseekar4879
@gunaseekar4879 Жыл бұрын
Mr.Rangaraj,this is an interview not a stage speech. So pl reduce the speed. Thank you.
@chandrasekarapuramranganat3645
@chandrasekarapuramranganat3645 Жыл бұрын
Nobody is equal to CHO
@perfumegarden2904
@perfumegarden2904 Жыл бұрын
NERKANAL NERMAI AALUMAI UNMAI PANDEYJI
@trgamingtamilan3471
@trgamingtamilan3471 Жыл бұрын
பத்திரிக்கை துறையில் நேர்மையான மனிதன்.
@UTHANGARAIANANTH
@UTHANGARAIANANTH Жыл бұрын
அப்பவே துக்ளக்... புரியுது உங்கள் பாசம்
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 Жыл бұрын
Interesting interview
@thirumanthiramjanakiraman5761
@thirumanthiramjanakiraman5761 8 ай бұрын
Jai hind
@soundermurugesu6487
@soundermurugesu6487 8 ай бұрын
எனக்கு பிடித்த ஒரு பத்திரிகையாளர் 🙏 ஆனால் “என்னை தமிழன் இல்லை என்று சொன்னால் யார் அப்போ தமிழன் “ என்றும் கூறியதும் எனக்கு புடிக்கும் . இதுவெல்லாம் “திராவிடம்” செய்த சதியால் வந்தது என்பதுவே உண்மை !! நாம் யார் என்று சொல்லி , நல்ல தமிழ் மக்கள் வாழும் நாட்டில் , யாருக்கு , எப்போதாவது … நல்லவர்கள் வாழ தடை இருந்ததா ????🙏🙏🙏
@surenruler
@surenruler Жыл бұрын
சேலம்.. 💥💥💥💥💥
@Rajesh_659
@Rajesh_659 Жыл бұрын
anne pandey anne eatho oru petti le enakku hndi theriyaathu nu sonnennga. ippo ENGA VEETLE HINDI PESUVAANGA nu solreenga. 03:45
@dilukshan515
@dilukshan515 Жыл бұрын
he said he is not fluent as tamil. Watch his interview with Modi in thnthi tv.
@foodtracker_TN
@foodtracker_TN Жыл бұрын
Mr. Chitra Don't mention him as நேர்மை. Call him as Intelligent reporter only
@Selvasavage747
@Selvasavage747 9 ай бұрын
பிராமண ID Erukooonooo 😂
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Super.
@t.vijayanandant.vijayanand1547
@t.vijayanandant.vijayanand1547 Жыл бұрын
Dai kandu மாமா வேலை பார்த்து. வந்த. Kandu thanada நீ
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 Жыл бұрын
Adeii ingayumaada vanthu உருட்டு உருட்டு வ🧐😀🤪
@heroooooster
@heroooooster Жыл бұрын
He was great during Thanthi days... Now just complete garbage..
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 Жыл бұрын
Pl ask him that whether LTTE Prabhakaran is Alive
@jagannathansampath7688
@jagannathansampath7688 Жыл бұрын
Evan oru political broker ethu tamilnadu vittu pona tamilnadu nall erukkum
@parthibanc9177
@parthibanc9177 Жыл бұрын
மட்டமான நபர்..
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
Konjamavathu Soru Thinnuda
@anbuexperience
@anbuexperience Жыл бұрын
யோவ் சித்ரா, இவனை ஒரு பத்திரிக்கையாளனா எப்படி நீ ஏற்றுக் கொள்கிறாய் | இவன் நேர்காணலில் என்ன நேர்மை இருந்தது.
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 Жыл бұрын
Nan avar sinnadhan nambuven
@jersonjosephantony8528
@jersonjosephantony8528 Жыл бұрын
He is an indirect bjp supporter this makes him unbelievable
@shankar1dynamo694
@shankar1dynamo694 Жыл бұрын
உனக்கு மற்றும் பாவாடை கும்பலுக்கு! தமிழருக்கு இல்லை!!
@razaquebasha7480
@razaquebasha7480 Жыл бұрын
ஆம். கேவலமான ஜந்து இவன்!
@TrendingVlog52
@TrendingVlog52 Жыл бұрын
Ithelam namburamathiria iruku
@krishvloggertamil897
@krishvloggertamil897 Жыл бұрын
Rangaraj netriyil Appo pottu Illa ippo irukku 😅😅apdinna sangiya ?
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Entha aazhkku Thanthi TV yil velai kodukkavittal, entha Rangaraj Pandeyai( Pandey yenbathu Bikaril lyer jathiyin ennoru peyar) lndia & Thamizhnattil entha aazhai yarukkum theriyathu.Tharpothu jathiveriyudan thirikirar.
@seeker374
@seeker374 Жыл бұрын
ஏன்டா டேய், சம்பந்தமே இல்லாம ஒரு இன்டர்வியூ வீடியோல வந்து தேவை இல்லாம ஜாதிய இழத்து அவன ஜாதி வெறியன்ங்கர.
@user-hy9hf1lt4h
@user-hy9hf1lt4h Жыл бұрын
P
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
One day Mr. PANDEE Become future CHO sir. He is capable for it. Honesty is a great weapon to him. But it's really surprise to note why he not take interview from Mr.CHO?
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,8 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 195 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,8 МЛН