பாலி காட்டிற்கு நடுவே ஒரு தரமான சம்பவம் | World famous River rafting in Bali | Ep 12 | Way2go தமிழ்

  Рет қаралды 126,562

Way2go தமிழ்

Way2go தமிழ்

Жыл бұрын

River rafting in Bali | Bewitching Bali | Episode 12
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Bali, Domestic and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
*************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
#bali #indonesia #riverrafting

Пікірлер: 364
@monishapalani6546
@monishapalani6546 Жыл бұрын
We went the same rafting in Bali last week with GT Holidays only. At first we were afraid to do, but then it turned out to be the best 2 to 3 hr of lifetime adventurous experience we ever had..The site seeing throughout was amazing and i cannot put in words about the breathtaking view of that place😍
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
glad to hear that. Thanks for sharing
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
செம புரோ நீங்கள் கண்டு அனுபவித்த இடங்களை நாங்களும் காண வேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு எனது வணக்கங்கள் புரோ பசுமை அழகு பாலி முழுவதும் படர்ந்து இருக்கிறது வீட்டில் இருந்தபடியே நாங்களும் மனது சந்தோஷம் நிறைந்து பார்த்தோம் தண்ணீரில் போவதே அழகு அதுவும் நடுநடுவே அருவியில் நனைந்து போனால் இன்னும் அழகு கூடவே மழையும் சொர்க்கம் இருக்கா என்று கேட்டால் இருக்கு பாலியில் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி sister. நன்றிகள்❤️
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
பட்டையை கிளப்பீட்டிங்க மாதவன் ❤️❤️ நம் நண்பர்களுடன் குடும்பத்துடன் இப்படி திரில்லிங்கான பயணம் மேற்கொள்ள வேண்டும் ❤️❤️ கலக்கிட்டீங்க அழகு அற்புதம் அருமை 👌 👌👏👏 மறக்க முடியாத ஒன்று 👍
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி sir ❤️
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
@@Way2gotamil சகோதரனின் வீடியோக்களை மிகவும் மகிழ்ச்சியுடன் கோயமுத்தூரிலிருந்து பார்த்து கொண்டிருக்கிறேன் ❤️❤️🌹🌹💐💐
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
It is very beautiful series. We are so lucky to see these places in your way 2 go channel brother. . . தம்பிக்கு மிகவும் நன்றி. நான் மிகவும் ஆர்வமாக பார்த்து ரசிக்கும் channel.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad to hear that. Thanks
@vigneshs6977
@vigneshs6977 Жыл бұрын
Ending la andha bgm and vocal kondu vandhu oru feel koduthu mudichinga paathingla that shows how much you like this profession. Excellent work bro. It takes time for people to recognize creator like you but one day you will reach great heights. Real creators like you and your contents will shine forever bro
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
❤️
@gokulrajpalani6656
@gokulrajpalani6656 Жыл бұрын
Exactly l'm also feeld same...💯
@anandbabu6071
@anandbabu6071 Жыл бұрын
Antha bgm movie enna bro
@Laughing_Monkey
@Laughing_Monkey Жыл бұрын
@@anandbabu6071 I FALL - Dayon
@kumarmani7721
@kumarmani7721 Жыл бұрын
Dhoni 7 Asuseal superb video Madhavan அண்ணா 👌👍
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you😊 how are you brother ? After long time unga comment pakkuren
@kumarmani7721
@kumarmani7721 Жыл бұрын
@@Way2gotamil Fine அண்ணா illa அண்ணா எல்ல video உம் தொடர்ந்து பார்ப்பான் ஆனா என்னக்கு அந்த அளவுக்கு comments தெரியாது na Video open பண்ணதும் Like pottuduven அப்புறம் than video start பண்ணுவேன் அதுவும் 1080p quality la பார்ப்போம் antha இடத்துல போனா மாதிரி இருக்கும் நா எங்க அங்க போறது அண்ண உங்க முலமாக தான் அதை பார்க்க முடிகின்றன ரொம்ப நன்றி அண்ணா🙏 நான் கூலி வேலைக்காக போறேன் na Night வந்து தான் video பார்போன் way2go tamil (மாதவன் அண்ணா) ஒரு video kuda விட மாட்டேன் அதன் நல தான் comment பண்ணா முடியல எனக்காக replied pannathu ரொம்ப நன்றி அண்ணா 🙏 😊 இந்த மாதிரி இன்னும் ரொம்ப video போடுங்க நான் எப்பவும் first support நான் தான் இருக்கும் அண்ணா 🙏😊
@mahamednahdhi9891
@mahamednahdhi9891 Жыл бұрын
Perfect and decent vlogger in tamil
@DarzStudio
@DarzStudio Жыл бұрын
One of the best vlogger na nenga the way you explain everything and the visual....Feels so satisfied thanks
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much brother❤️
@DarzStudio
@DarzStudio Жыл бұрын
@@Way2gotamil ungaluku tha thanks solanu ipdye video podunga oru nal meet panuvo next switzerland try panunga enga anna la big fan ungaluku help panuvaru
@sundaramnallasamy3843
@sundaramnallasamy3843 Жыл бұрын
Go to River Rafting in Kullu Manali Himachal, India
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
@@sundaramnallasamy3843 already did brother
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
@@DarzStudio kandippa bro 👍🏻
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d Жыл бұрын
என்ன தான் பணம் காசு இருந்தாலும் இதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் ரியலி கிரேட் தேங்க்ஸ் மாதவன் 👍💕💕
@SathishNP
@SathishNP Жыл бұрын
பாலிக்கு டூர் போய்ட்டு பாரத் மாதாக்கி ஜெ.. சொல்ற அவங்க தேசபக்தி வேறலெவல்..
@Laughing_Monkey
@Laughing_Monkey Жыл бұрын
The last line NICE 😍 World where hope grows thin You've completed me And the story left within' Tells me how to breathe
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
It was like we are sitting in the river rafting boat and had seen the beautiful scenery around the hills and waterfalls on the way along the river rafting pathway. You have shown the spirit and guts to take us on the adventurous journey in our future travels like this place. I liked the CSK t.shirt with its famous 7 number. Thank you, Madhavan for an adventurous episode on the Bali visit.👍🇱🇰
@kavi.d4476
@kavi.d4476 Жыл бұрын
Dhoni t shirt I like 👍 enjoy your trip
@rajlaxmidevendra2629
@rajlaxmidevendra2629 Жыл бұрын
வணக்கம் மாதவன் தம்பி வேற லேவல் செமையா இருந்தது சூப்பர் super superb இந்த படகு சவாரி செய்யும் போது நேரில் கண்ட feelings about this one of the best nan படத்தில் தான் பார்த்து இருக்கிறேன் இப்போது தான் உங்கள் வீடியோவில் பார்த்தேன் மிக அருமையான இடங்கள் நீங்கள் நேரில் சென்று படகு சவாரி செய்து அனுபவம் செய்துவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி தம்பி வாழ்த்துகள் சொல்கிறேன் வாழ்க வளமுடன் God bless you 🙏🌹 🙏🙏🌹🌹🌹🤝🌹 take care of yourself thank you so much 🙏
@kumaresanc6827
@kumaresanc6827 Жыл бұрын
உங்கள வாழ்த்த வார்த்தைகள் இல்லை ப்ரோ வேற லெவல் வாழ்க வளமுடன் 👌👌👌👌🙏🙏🙏👍👍👍👍👍👍🌹🌹🇮🇳
@laurelsofkaylu1752
@laurelsofkaylu1752 Жыл бұрын
அருமை. அருமை. செலவு இல்லாமல் நாங்களே பயணம் செய்வது போல் இருக்கிறது. தொடரட்டும் உம் பயணம். வாழ்த்துகள்.
@madhanravi4365
@madhanravi4365 Жыл бұрын
A pleasant adventure to mind and soul in the stressful city life, thanks bro ❤️
@elayayajaelayaraja725
@elayayajaelayaraja725 Жыл бұрын
மிகவும் அருமையான இடம். இது போன்ற இடங்கள் இருந்தது கூட தெரியாமல் போயிருக்கும் நீங்கள் பதிவிடாமல் இருந்திருந்தால் .Firstly Thank U.
@kumaresan.4302
@kumaresan.4302 Жыл бұрын
மிக மிக அருமையான காட்சி.. பாரத் மாதா கி ஜே னு பாலி யில சொல்லி என்ன ஆக போது❓😃😃
@balasubramaniyan2657
@balasubramaniyan2657 Жыл бұрын
11:30 Blissfull ah irukku bro👌😊
@babuk5517
@babuk5517 Жыл бұрын
Excellent Sir.Thank you so much 👌👍💐🎂
@push_r
@push_r Жыл бұрын
River rafting seems amazing. The greenery is just too awesome. 🤩Thanks for showing this bro.🔥❤
@ravisrinivasan6780
@ravisrinivasan6780 Жыл бұрын
Last week we travelled bali with GT Holidays. River rafting wonderful experience . Bathing at waterfalls in Rati ng amazing experience. Travel bali is wonderful and memorable events.
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Awesome Vera level Kandipaa Bali pooganum..naraya Hollywood movies La paatha madhri irukku endha place..
@krithigaradha
@krithigaradha Жыл бұрын
Amazing.. the way everything was captured is so so beautiful..👌👌👌
@ranganathanmanikkam3628
@ranganathanmanikkam3628 Жыл бұрын
Worth seeing and I experienced it with you. Thank you very much. 😀
@vasanthirajan4426
@vasanthirajan4426 Жыл бұрын
Suuuper பேராண்டி கண்கொள்ளாகாட்சி ⭐⭐⭐⭐
@mbnspetsfamily4647
@mbnspetsfamily4647 Жыл бұрын
Ur really blessed to experience this amazing river drafting. Super Bro😊👏👏
@maryl2804
@maryl2804 Жыл бұрын
Super super ❤️🌺 சம்ம அழகு சம்மயா enjoy பன்ன thankyou so much 🌺🌺🎉💫👍
@manicr4695
@manicr4695 Жыл бұрын
செம சார் இயற்கையின் சொர்க்கம் .உங்கள் அன்பான குரலில் பகிர்ந்ததற்கு நன்றி .
@kumarnambi5648
@kumarnambi5648 Жыл бұрын
கண்கொள்ளா காட்சி.. அற்புதம்...
@bharathirajaramamoorthy7565
@bharathirajaramamoorthy7565 Жыл бұрын
நானே நேரில் சென்ற உணர்வு சகோ... அருமை...
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
வேற லெவல்! நன்றி.
@Sree-gy9xl
@Sree-gy9xl Жыл бұрын
🥳🥳நான் 2 நாட்களுக்கு முன்பு தான் சென்று வந்தேன் வேற lavel experience brother bali refer refuting 👌👌👌🥳
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
ஜாலியோ,ஜாலிதாம்பா !!என்னா குழுமை ம்ம்ம்...
@rprartgallery
@rprartgallery Жыл бұрын
செம... செம... செம... செம.... அற்புதமான காட்சிகள்....
@gunaguna6949
@gunaguna6949 Жыл бұрын
Semmaya iruku சகோ 👌
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Жыл бұрын
Heavenly view. What a thrilling experience. Nice video bro. Evergreen place. Vera level. Ur videos give more possitive vibes. Thank you So much bro. 🙏🙏🙏🙏🙏 Keeeeeep rocking.
@mohamedashik8658
@mohamedashik8658 Жыл бұрын
I have visited this place as well. Great place with memories. Bro fix GoPro on helmet. Don't miss the fun holding the camera in one hands while rafting. Enjoy the ride .
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Жыл бұрын
fantastic very worth
@balakumaran8828
@balakumaran8828 Жыл бұрын
Vera level annachiii paka avolo alaga iruku thank you bro , lots of love from Tirunelveli ☺️
@jeevaanantham8248
@jeevaanantham8248 Жыл бұрын
😍😍😍😍woow semaya iruku brother...
@premnathmr3477
@premnathmr3477 Жыл бұрын
💐This is, one of the best video in Way to go . 💐 நல்லா colour 😍fulla இருந்துச்சு 😍🥰😁😁
@kavithad7110
@kavithad7110 Жыл бұрын
Suppar anna thanks
@mpdassche
@mpdassche Жыл бұрын
Superb machi, BGM is awesome that too at the ending.. 👏👏👏
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
Very interesting and thrilling journey video. Excellent Madi Bro. Thank you very much.
@sai_12699
@sai_12699 Жыл бұрын
Beautiful..!
@Iniyavan2810
@Iniyavan2810 Жыл бұрын
Adengappa.. It was mesmerising brother. I wish I could go there some day😍.. family ordinance ellaravum payangarama cover panringa brother. Way to go❤️ tons of love from Pondicherry.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks brother 😊❤️
@dhanabhakiyam3639
@dhanabhakiyam3639 Жыл бұрын
😍ப்ரோ வேற லெவல் இருந்தது
@vimanthanvs1354
@vimanthanvs1354 Жыл бұрын
Super ra cover panringa thalaiva 💯😊❤️
@JdscCricInfo2.0
@JdscCricInfo2.0 Жыл бұрын
Super great fan of your work Camera quality simply superb equal to Hollywood cinema
@mageshshanmugam3639
@mageshshanmugam3639 Жыл бұрын
Super , Great , Wow...
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana experience Rafting area suthi eyarkai pasumai nirandha edam kandipa oru vaati poven GT holidays mulamagha Ungal explain eppodhume👏 best coverage Kandipa evolo Azghana Eyarkai pasumai nirandha edam ennakum parkkanum Kandipa rafting pannuven🙏🕉Vazgha Valamudan
@madangopal3867
@madangopal3867 Жыл бұрын
Anna neenga unmayilaye kuduthu vaithavanga anna, very very beautiful , பயணம் அண்ணா👍👏👏👌👌🥰
@muruganp007
@muruganp007 Жыл бұрын
Superb bro... Extraordinary performance....
@vijayalakshmi2950
@vijayalakshmi2950 Жыл бұрын
Wow wonderful
@musni....57
@musni....57 Жыл бұрын
Ongda videokku than Anna wait Vera level la irukku anna.... 🤩🤩
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
❤️
@PkvlogsTamil
@PkvlogsTamil Жыл бұрын
அருமையான காணொளி அண்ணா 🇱🇰❤️
@VM413
@VM413 Жыл бұрын
மிகவும் அருமை
@GANESHAAAAAAAA
@GANESHAAAAAAAA Жыл бұрын
I Really love this madhavan bro ... thank you for you make this .. love this so much .. i really enjoy .. and happy ...😍😇😇 mind blowing .. bgm also ..
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
@kanagajaynithasuriya2135
@kanagajaynithasuriya2135 Жыл бұрын
I didn't know Bali this much beautiful before that. Through your camera it's much more beautiful 😍😍😍 Super Madhav anna
@Sanjay51774
@Sanjay51774 Жыл бұрын
Worth video upload asusual.....keep it up....cheers...
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Жыл бұрын
சூப்பர் மாதவன் செம என்ஜோய் பாலி வந்து ரிவேர் rafting பண்ணமாதிரி இருந்தது சொல்லு happy
@veevee7555
@veevee7555 Жыл бұрын
Super video thalva very 👍
@AMGify
@AMGify Жыл бұрын
Thanks for your efforts and showing this beautiful to us 🤩
@SVR_Automation
@SVR_Automation Жыл бұрын
Super bro final step la sapdu enaku pasi vara vachi tinga
@shanmugasundaram9718
@shanmugasundaram9718 Жыл бұрын
Every part is excellent.
@priya-qg4sv
@priya-qg4sv Жыл бұрын
awesome experience anna .....💖I liked this boat ride soooooo much 🤗
@prabhudoss1792
@prabhudoss1792 Жыл бұрын
Super bro thanks
@wonderfullife6866
@wonderfullife6866 Жыл бұрын
Super chithappa ☺️👍
@sethupandi4732
@sethupandi4732 Жыл бұрын
Super Anna nice video 😻😻
@vidyag7691
@vidyag7691 Жыл бұрын
Lots of love from Bangalore 😍😍😍😍
@amalraj9151
@amalraj9151 Жыл бұрын
மிக அ௫மை...சூப்பர்
@Sue55100
@Sue55100 Жыл бұрын
Madavan Bro it was absolutely mesmerising to watch you white water rafting. Can see all of them making the most of it. Have fun .
@JdscCricInfo2.0
@JdscCricInfo2.0 Жыл бұрын
Super Camera work worth it to watch ☺️
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 Жыл бұрын
Interesting one.like it. Pl.continue Mr.Madhavan.
@vidyanithiyanandan2562
@vidyanithiyanandan2562 Жыл бұрын
Super bro .keep it up. God bless you . keep going.your presentation is very good
@op.jerry.gamer.8789
@op.jerry.gamer.8789 Жыл бұрын
சூப்பர் வீடியோ..... சீனிவாசன். சேலம் மாவட்டம்.
@raajraaj5426
@raajraaj5426 Жыл бұрын
The only channel which not only shows travel apart from local culture, food and lifestyle too... thanks u so much 👍😊
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks brother
@rajkumar-yz2ur
@rajkumar-yz2ur Жыл бұрын
Really very nice video and parkka vendeya idam
@katharibrahim7793
@katharibrahim7793 Жыл бұрын
One of the best video brother
@naturearun4042
@naturearun4042 Жыл бұрын
nature best heart
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
River Rafting வேற level Maddy boy.... அந்த weather அட்டகாசம்.... செம enjoyment....
@shantiav7478
@shantiav7478 Жыл бұрын
A regular follower of your channel, Madhavan since your Australia tour….I’ve been there too. Love all your episodes. Planning a trip to Bali with friends..
@haribaskar9319
@haribaskar9319 Жыл бұрын
அண்ணா அருமையான படகு சவாரி.கண்கொள்ளா காட்சி இடை இடையே அருவிகளும் ஆஹா.நீங்கள் வீடியோ முடியும்போது நின்று பேசும் போது உங்களுக்கு பின்னால் சாம்பல் கலரில் நீங்கள் இலங்கையில் பயணம் செய்தது போன்ற ஒரு வாகனம் இருக்கிறது அந்த வாகன ஓட்டுனரிடம் அதன் விலை விபரங்கள் அது என்ன பிராண்ட் கம்பெனி அடிப்படை விலை விசாரித்து வீடியோவில் பதிவு செய்யவும் நன்றி நன்றி சகோதரா
@srrameshin
@srrameshin Жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை செம....This is ramesh from coimbatore.
@pakeer365
@pakeer365 Жыл бұрын
Vera level
@mpetchimuthu4169
@mpetchimuthu4169 Жыл бұрын
Arumai
@KarthiKarthi-vp7vv
@KarthiKarthi-vp7vv Жыл бұрын
Neenga sonna maathire sathiyama ithukulam kuduthu vachirukanum bro 😍😍😍
@being_bhuvi
@being_bhuvi Жыл бұрын
unga video vae anga iruntha feel kudukuthu bro. ...... ❤
@pallapattimakkal7041
@pallapattimakkal7041 Жыл бұрын
Super bro...❣️❣️❣️❣️❣️
@selvam2150
@selvam2150 Жыл бұрын
தரமான சம்பவன்தான் 👍👍👍👌
@Ash_Ak
@Ash_Ak Жыл бұрын
Bro i will get notification on my phone then to I will not watch instead of tht I watch on our tv in tht yz videos are epic
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
❤️
@akilan8306
@akilan8306 Жыл бұрын
Wonderful. No.1 Global Tamil channel way2go...
@Dhaaneesh1
@Dhaaneesh1 Жыл бұрын
Awesome 👍
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp Жыл бұрын
Way to go Anna ❤️❤️❤️
@anvasanth7209
@anvasanth7209 Жыл бұрын
Ena manusanya.... Valkaiya enjoy pandringa...
@sivasankar9538
@sivasankar9538 Жыл бұрын
Very very lovely bro your video 💓💓💓
@miniradio9870
@miniradio9870 Жыл бұрын
Really love this place.. 😍
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 Жыл бұрын
i realy enjoyed this video,finaly english song touched!
Bali Uluwatu Temple Tour & Kecak dance | Ep 13 | Way2go தமிழ்
11:34
Way2go தமிழ்
Рет қаралды 62 М.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Rowdy Paavangal | Parithabangal
14:44
Parithabangal
Рет қаралды 2,2 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН