No video

போலி ரவுண்ட் அப் - விவசாயிகளே உசார்

  Рет қаралды 5,501

Youtube vivasayi

Youtube vivasayi

2 ай бұрын

Пікірлер: 29
@ragothragu2144
@ragothragu2144 Ай бұрын
அண்ணா வாழைக்கு நடவு முதல் அறுவடை வரை என்ன டானிக் அடிக்கலாம் என்று ஒரு வீடியோ போடுங்கள் நன்றி
@ptgovindaraju
@ptgovindaraju Ай бұрын
ரவுண்ட் அப் பயன்படுத்துவதே மனித உடலுக்கு மிகக் கேடு இதில் (விசத்தில்) அசல் நகல் வேறா...! நான் எனது எழுமிச்சை தோட்டத்தில் கடந்த 5 வருடங்களாக களைகளுக்காக பயன்படுத்தியதில் எழுமிச்சை மரங்கள் வேகமாக பட்டுப் போகிறது என்பதை இப்பொழுது தான் உணர்ந்தேன். விவசாயிகள் யாரும் இக் கொடிய விஷத்தை மண்ணில் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ் விஷத்தால் மனிதனும் கால்நடைகளும் கடுமையாக பாதிப்படைகிறது
@arivazhaganarivu4495
@arivazhaganarivu4495 2 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 👌
@muraliprasath5519
@muraliprasath5519 Ай бұрын
Glyphosate technically price reduced in international markets so you can buy bayer roundup @₹400 to ₹450 at local pesticides shop depends upon on the area. at the same Glyphosate 54% Hijack super from IIL brand + sumimax 10ml with 1ltr of glyphosate and you will get excellent result. this video is very informative.
@YoutubeVivasayi
@YoutubeVivasayi Ай бұрын
Sir IIL la vela pakringalo ellla comment laum ill lae promotion pandringa??
@muraliprasath5519
@muraliprasath5519 Ай бұрын
Im not working for IIL. Just im sharing information 😊 Farmer wants to know what are the products available in market
@kennadysfarm
@kennadysfarm 2 ай бұрын
500 mL oru kadaila yanaku 180 kuduthaga appoveee nenaicha 😂😂😂😂😂😂😂
@aadnan111222
@aadnan111222 2 ай бұрын
We regularly buy 5 ltr can @ ₹2050. Its original. I scan qr code. Its working. 10 days back we bought (6) 5 ltr can. Good result in field.
@pvcreations5940
@pvcreations5940 2 ай бұрын
நீங்கள் சொல்வது மிக சரியே நானும் மார்க்கெட்டிங்கில் இருக்கிறேன் தற்சமயம் களைக்கொல்லிகள் அனைத்தும் விலை குறைந்து கொண்டே இருக்கிறது . யூடியூப் விவசாயி மார்க்கெட் நிலையத்தை தெரிந்து கொண்டு வீடியோ போடுவது சிறந்தது .வீடியோ போடுகிறேன் என்ற பெயரில் தவறான தகவலை வெளியிட வேண்டாம் .
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 2 ай бұрын
@@pvcreations5940 தவறான வீடியோ போட வேண்டும் என்பது முறைமை அல்ல....வட மாநிலங்களில் இருந்து ஒரிஜினல் போலவே டூப்ளிகேட் ஒரே கடையில் கலந்து விற்க படுகிறது அதை பற்றி விழிப்புணர்வு தான் இது கள ஆய்வு இல்லாமலோ புரிதல் இல்லாமல் போடும் ஆட்கள் நாங்கள் இல்லை
@prabu48
@prabu48 2 ай бұрын
போலி என்பதற்கு எந்த ஆதாரமும் காட்டாமல், ஒரு போலி பாட்டிலைக் கூட காட்டாமல் பார்வையாளர்கள் நேரத்தைக் கவர்வதற்காக போட்ட வீடியோ என்றுதான் சொல்ல முடியும்.
@poyyamozhik4540
@poyyamozhik4540 2 ай бұрын
நன்றி...போலியான ஒரு பொருளை வாங்கி அதனுடன் அசல் பொருளை வைத்து காணொளி வெளியிடவும்.. எங்கிருந்துவருகிறது, எந்தவித வியாபாரி வாங்கி விற்பார் எந்த சமயம் இவை அனைத்தும் தங்களுக்கு தெரிய வாய்ப்புண்டு...
@user-ym2sc3lr2q
@user-ym2sc3lr2q 2 ай бұрын
Bro aadi pattam onion tomato podalama price endha range irukum sollunga
@simbukavi2892
@simbukavi2892 2 ай бұрын
@user-ym2sc3lr2q
@user-ym2sc3lr2q 2 ай бұрын
Aadi pattam payirgal podunga bro tomato and onion price harvesting appo enna rate pogum
@pandiyans6175
@pandiyans6175 2 ай бұрын
High yield hight vendakkai variety solluga!
@PrakashMani_Praki
@PrakashMani_Praki 2 ай бұрын
QR code can also be copied or duplicated.
@sureshthangarasu9352
@sureshthangarasu9352 2 ай бұрын
Thanks
@Cholanaatuvivasayi
@Cholanaatuvivasayi 2 ай бұрын
Super
@aktnpscquestions5719
@aktnpscquestions5719 2 ай бұрын
Tq
@rupikar7884
@rupikar7884 2 ай бұрын
Antima product review pls
@AravinthAravinth-mt9gf
@AravinthAravinth-mt9gf 2 ай бұрын
Good
@thiagudx122
@thiagudx122 2 ай бұрын
ஊர்ல கடைக்காரங்க நீங்க தான் கரெக்டா பார்த்து நல்ல பொருளை வாங்கி வைக்க வேண்டும்
@organicagriculture293
@organicagriculture293 2 ай бұрын
Hi machi nice da
@samsampathsampath9656
@samsampathsampath9656 2 ай бұрын
Ex ponas போலி விடியோ podunga sir
@pvcreations5940
@pvcreations5940 2 ай бұрын
வணக்கம் youtube Vivasayie அண்ணா . விவசாய சார்ந்த கலைக்கொல்லி ரேட் குறைஞ்சுகிட்டு வருது மார்க்கெட்ல. ஒரிஜினல் ரவுண்ட் ஆஃப் ஒரு லிட்டர் 450 -470. QR ஸ்கேன் பண்ணா என்ன வரும்னு சொல்லாம .அதை ஸ்கேன் பண்ணி வீடியோல காமிங்க
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 53 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 53 МЛН