பாலிலிருந்து நெய் எடுக்கும் இயந்திரம் | Cream Separator Machine from Milk

  Рет қаралды 1,414,464

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

3 жыл бұрын

Machine Price Details:
60 Liter Per Hour - Full SS - 18500 + GST
165 Liter Per Hour - Full SS - 27500 + GST
Contact Details:
9791222456
9791555456
9344337456
www.kovaiclassicindustries.com

Пікірлер: 656
@viduvomaNaanga
@viduvomaNaanga 3 жыл бұрын
விவசாயிகளுக்கு தெளிவான விவரங்களை தந்த நவீன உழவனுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐
@videoanand
@videoanand 3 жыл бұрын
மிகவும் தேவையான கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டது.... ரிஷி மிகவும் அழகாக தெளிவு படுத்தினார். அவரது பேச்சில் ஒரு நேர்மை இருக்கிறது. வாழ்த்துக்குகள் நண்பரே !!!
@thirumurrthy7781
@thirumurrthy7781 3 жыл бұрын
The same i also wanted to comment ,
@user-sp2ic9zz3z
@user-sp2ic9zz3z 2 жыл бұрын
Как заказивит рассияа эта дастафка еэс
@thirumalaiananthi
@thirumalaiananthi Жыл бұрын
correct
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
பால் பற்றிய ரகசியங்களை.....உடைக்கும் இந்த இளைஞர் வாழ்க.
@kiranpatil3262
@kiranpatil3262 3 жыл бұрын
Ama bro.. inimel naam whole milk ku nu yendha farmers kita irundhu edhirparpu vekka kodadhu bro...
@sridharansozhavaram4981
@sridharansozhavaram4981 3 жыл бұрын
Best anchor. Did not waste time. Asked all useful questions and got right answers. Well done.
@mahadevanmaha6718
@mahadevanmaha6718 3 жыл бұрын
Bro intha mari விவசாயம் சார்ந்த தொழில்கள் பற்றி video poduga it's very useful.
@ibrathnaleem
@ibrathnaleem 3 жыл бұрын
கேள்வி பதில் என்றால் எப்படி இருக்க வேண்டும்.. எப்படி கேட்க வேண்டும்... எப்படி விளக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சரியான காணொளி. அற்புதமான பதிவு. தெளிவான விளக்கம். அறிவுசார்ந்த கேள்விகள்.. நான் பார்த்த மிக சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
மிக்க நன்றி
@SS-ld2sb
@SS-ld2sb 3 жыл бұрын
Anchor deserves a great round of applause for asking such detailed questions. Best wishes.
@balajikrishnan4611
@balajikrishnan4611 3 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு..மிகவும் உபயோகமானது..அழகான விளக்கம்..மேலும் வளர வாழ்த்துக்கள்
@sivabarathi589
@sivabarathi589 3 жыл бұрын
கேள்வி கேட்டவர் மிகச்சிறப்பாகக் கேட்டார். வாழ்த்துக்கள்.
@strangerfriendishere
@strangerfriendishere 3 жыл бұрын
நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளும் ஒரு சாமானிய மனிதனின் மனதில் இருக்கின்ற சந்தேகங்கள், நவீன உழவன் சேனலளுக்கே மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒன்று well Presenting. All the best
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
மிக்க நன்றி
@suntharkopal9214
@suntharkopal9214 Жыл бұрын
@@naveenauzhavan நான் இலங்கை யில் இருக்கிறேன் இந்த மிசின் எப்படி வாங்குவது
@ytmohan2802
@ytmohan2802 3 жыл бұрын
youtube Anchor with logical questions, first time I'm seeing as such 👍
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
Thanks Mr Mohan... Have a great day
@daffodsdavid
@daffodsdavid 3 жыл бұрын
@@naveenauzhavan Do you have an introductory video about yourself? Your video's are amazing.
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 3 жыл бұрын
அருமை தோழரே இதை விவசாயிகள் அதிகம் பார்ப்பதால் ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கவும். இதை மாதிரி புது கண்டு பிடிப்புகளை அரசு ரொக்கப் பரிசு கொடுத்து ஊக்கம் படுத்த வேண்டும்.
@LiveTraditionalLife
@LiveTraditionalLife 3 жыл бұрын
தமிழ்நாட்டு விவசாயிகள் ஒன்றும் வட இந்திய சங்கிகள் மாதிரி படிக்காதவர்கள் கிடையாது. தமிழ்நாட்டு விவசாயிகள்பெரும்பாலும் படித்துவிட்டு தங்கள் பூர்விகபூமியை விற்று நகரங்களுக்கு செல்லமால் இருப்பவர்கள். இனிமேலும் தமிழக விவசாயிகளை அசிங்கபடுத்தவேண்டாம்.
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
ஆங்கில வார்த்தைகளை தமிழில் இந்த தொழிலை விளக்குவது கஷ்டம்....
@rainbow7x11
@rainbow7x11 3 жыл бұрын
Very good interview. Cute questions clearing every one's view.
@Sukanthish
@Sukanthish 3 жыл бұрын
தெளிவான கேள்விகள்... தெளிந்த பதில்..நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@dinakarandinakaran6459
@dinakarandinakaran6459 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் மிக்க நன்றி சகோ. 👌👌👌🇮🇳👍
@sujathag4815
@sujathag4815 3 жыл бұрын
Superb Anna 👌👌👌 மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய கேள்விகள் ரிஷியுடைய பதில்கள். தெளிவான மற்றும் அற்புதமான வீடியோ விரிவாக்கம் Awesome 👍🙏
@hariprasad9579
@hariprasad9579 3 жыл бұрын
Hi Naveen, Appreciated for your Efforts!! Very useful info.....
@michaelxavier6990
@michaelxavier6990 2 жыл бұрын
Super interview and very useful too... thanks to both for excellent questions and detailed explanation...
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 3 жыл бұрын
அருமை. தெளிவான விரிவான விளக்கம். சுயமாக தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்களுக்கு பயனுள்ள செய்திகள். வாழ்த்துக்கள்.
@venkateshnarayanaa
@venkateshnarayanaa 3 жыл бұрын
கேள்வி மற்றும் பதில் அருமை 👏👏
@mangalagowri769
@mangalagowri769 3 жыл бұрын
Excellent innovative machine The interview also excellent without any tepeàtion and unwanted pulling time
@charlesmanickam2055
@charlesmanickam2055 3 жыл бұрын
Excellent explanation. Very impressive and smart idea. I am 100% sure, all the farmers will benefit from this machine. Keep it up very good interview.
@divyaselvam3287
@divyaselvam3287 3 жыл бұрын
Questioning skill is too good and the answers also more relevant.
@asmit726
@asmit726 3 жыл бұрын
Unga videos really super... Keep rocking... Thayavu senju vitradheenga
@abinayaqueen1470
@abinayaqueen1470 3 жыл бұрын
Super sir nenga e Romba useful vdo potrukinga engalauku romba use fulla irunthathu... Thanks fr the use ful time sir
@rajeshgaddam812
@rajeshgaddam812 3 жыл бұрын
Nice and relevant questions by anchor and the guy who explained also did a good job. Keep it up
@superblr
@superblr 3 жыл бұрын
Super .... I’m impressed ... very good machines for small farmers ... 👍🏻👍🏻👍🏻
@CaptainPKR
@CaptainPKR 3 жыл бұрын
Excellent product description, thanks, motivational
@narayananduraisamy395
@narayananduraisamy395 3 жыл бұрын
Bro, Good achievement, good explanation, good idea. Thank you for the information.
@abusamim
@abusamim 3 жыл бұрын
சிறப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் . விவசாயி க்கு மற்ற என்ன மாதிரியான இயந்திரங்கள் உள்ளன.
@ganeshprabhu3060
@ganeshprabhu3060 3 жыл бұрын
Excellent question and answers. Very useful video All the best
@ututech9222
@ututech9222 3 жыл бұрын
Unga pechu romba alaga irunkku.. enakku palakkamana oru pidithavar pesuvadai nan unaren.. like u bro...
@muthusamy7980
@muthusamy7980 3 жыл бұрын
Questions and the way salesman replied are really good👏👏
@UENVishweshwar
@UENVishweshwar 3 жыл бұрын
Question are super and answers is wonderful
@revasvillagekitchen1759
@revasvillagekitchen1759 3 жыл бұрын
நவீன உழவனுக்கு நன்றி.நானும் கிராமத்து விவசாயி மகள் தான்.
@saravanakkumarkb2309
@saravanakkumarkb2309 3 жыл бұрын
Kudos to both the people👏👏.. excellent questions and detailed answers, beautifully explained 👌
@balamuruganvac6437
@balamuruganvac6437 3 жыл бұрын
Ungaloda kelviyum avangaloda pathilum arumai...niraiya per manathil irukkum kelvi alagana pathilgal anna...
@hemapriya7380
@hemapriya7380 3 жыл бұрын
Congratulations bro, doing excellent work, wish you grow better..
@amirtherajamirtheraj3313
@amirtherajamirtheraj3313 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா 💐வாழ்த்துகள்
@jimmyboy3402
@jimmyboy3402 3 жыл бұрын
😂😂😂..THAMIZHA..!!!.. YOU ROCK MAN. GOD BLESS YOU. REALY I'M PROUD OF YOU BRO.😂😂😂👍👍👍👍.. FROM SRI LANKA.
@moongilmadai7595
@moongilmadai7595 3 жыл бұрын
Super bro correcta question keakernga avrum correct a explain panarar 👍👍👍
@maharathanmaniam3565
@maharathanmaniam3565 3 жыл бұрын
Very honest marketing explanation by the man. God bless.
@maha_milky1945
@maha_milky1945 3 жыл бұрын
Super bro arumaya solringa 👍
@natureisbest7674
@natureisbest7674 2 жыл бұрын
Clear explanation and perfect in their business 👍
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 3 жыл бұрын
Romba அருமையான intetview
@nandhakumar5211
@nandhakumar5211 3 жыл бұрын
சிறப்பு நெறியாளர் கோட்டும் கோள்விகள் மிக சிறப்பு
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
மிக்க நன்றி
@eswaraneswarasamy548
@eswaraneswarasamy548 3 жыл бұрын
Congratulations🎉🎊🎁 brother..
@azhagiyatheeye4118
@azhagiyatheeye4118 3 жыл бұрын
பயனுள்ள தகவல் அண்ணா👏👏👏👏
@bakiyarajbalu9438
@bakiyarajbalu9438 3 жыл бұрын
Arumaiyaana vilakkam mr rishi
@starlalithak9153
@starlalithak9153 3 жыл бұрын
Nice video.... Useful information👍
@MAHALAKSHMI-gy1gb
@MAHALAKSHMI-gy1gb 3 жыл бұрын
Bro ur questions & presentation very super
@s.r.sachin4616
@s.r.sachin4616 3 жыл бұрын
💐 vazhga valamutan 💐 Vazhga nalamutan 💐 Vazhga pallandukalam 💐🙏
@astronurbhavi9246
@astronurbhavi9246 3 жыл бұрын
Valgavalamudan bro
@marvaziya1148
@marvaziya1148 3 жыл бұрын
அருமையான.விழக்கம்.நன்றி
@SureshS-dg1fw
@SureshS-dg1fw 3 жыл бұрын
very good information for businessman, good interview, owner spoken very well.
@umachandramohan7496
@umachandramohan7496 3 жыл бұрын
Good and neat explanation brother
@rajeedurai6492
@rajeedurai6492 3 жыл бұрын
Super... Good explanation..
@lhariharanthothadri2949
@lhariharanthothadri2949 2 жыл бұрын
இளஞர்.தெளிவாக தச மனம் திறந்து உள்ளத உள்ளபடிபேசுகிறார் வாழ்த்துக்கள்
@karthikeyan-yv6ec
@karthikeyan-yv6ec 3 жыл бұрын
Intha viedeo ku rompa thanks anna
@sudhasundaresan8513
@sudhasundaresan8513 3 жыл бұрын
God bless his talent. Give him more success. Athmanirbhar youth of Bharath
@nagarajanbalasubramanian9597
@nagarajanbalasubramanian9597 3 жыл бұрын
Very useful information.
@veeramani5961
@veeramani5961 2 жыл бұрын
ஒரு நல்ல தகவலுடன் கூடிய பதிவு.
@tmfmediavs
@tmfmediavs 2 жыл бұрын
very nice i m very happy know abt thei business rishi explain very good
@jayshaboutique5424
@jayshaboutique5424 3 жыл бұрын
அருமையான பதிவு.
@jahangheermohamedmoosa2541
@jahangheermohamedmoosa2541 2 жыл бұрын
Product and explanation are good.
@baluelectric
@baluelectric 2 жыл бұрын
நல்ல தகவல் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
@venkatg7262
@venkatg7262 3 жыл бұрын
Super bro நல்ல தகவல்
@tamilnaadan
@tamilnaadan 2 жыл бұрын
மிக்க நன்றி.
@viswanathannathan3364
@viswanathannathan3364 3 жыл бұрын
Very good explanations
@psk474
@psk474 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@sathyavarma4919
@sathyavarma4919 3 жыл бұрын
அருமையான பதிவு 👌
@sanjithkumar5084
@sanjithkumar5084 3 жыл бұрын
Bro super ah question ketkuringa super👌👌👌 both are good
@uvashris5686
@uvashris5686 3 жыл бұрын
அருமையான தகவல்
@basithzaman1650
@basithzaman1650 Жыл бұрын
EXCELLENT EXPLANATION BROOO
@rajashekaran4343
@rajashekaran4343 3 жыл бұрын
நன்றி 👌👌🙏
@sranjanpatro
@sranjanpatro 3 жыл бұрын
Very well explained
@ammubala1284
@ammubala1284 4 ай бұрын
Super qs and ans bro....🎉🎉🎉thank u and hat's off both f.
@jagadeswarens9471
@jagadeswarens9471 3 жыл бұрын
Good work. Also post other machines for making paneer or ghee with that cream. This may be useful for small business starters...
@thallyblock8894
@thallyblock8894 3 жыл бұрын
Nice Explanation From Krishnagiri
@kumarmuthusekhar4780
@kumarmuthusekhar4780 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கு
@VPGanesh21
@VPGanesh21 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம்.
@tamildivya9347
@tamildivya9347 3 жыл бұрын
அருமை நண்பா..👌
@jeyanthansview6639
@jeyanthansview6639 3 жыл бұрын
Best wishes...⚘🙏
@elavarasammanoharan7474
@elavarasammanoharan7474 3 жыл бұрын
👌விலை
@ashok4320
@ashok4320 3 жыл бұрын
சிறப்பு!
@gunakalai128
@gunakalai128 3 жыл бұрын
அற்புதம் நண்பரே
@சுரேஷ்குமார்குடும்பன்
@சுரேஷ்குமார்குடும்பன் 3 жыл бұрын
வாழ்த்துக்கள்🇧🇾🌾💐 ஒளிபெறட்டும்🇧🇾🌾
@selvan.tn72
@selvan.tn72 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.....
@vinothkumar-md5oz
@vinothkumar-md5oz 3 жыл бұрын
😊 Hi Dinesh unga video la supera irukku 👍
@arulkumar7294
@arulkumar7294 3 жыл бұрын
Speech True, your eyes are looking good business ideas. 🙏👍
@muthusamy5283
@muthusamy5283 3 жыл бұрын
Congratulation bro ..
@yogeswaran7978
@yogeswaran7978 2 жыл бұрын
Excellent brother good job 👏 👍
@venkateshs2555
@venkateshs2555 3 жыл бұрын
Thanks bro super video
@r.arikrishnannatteraja6013
@r.arikrishnannatteraja6013 3 жыл бұрын
Usefull information bro
@ushasekar3706
@ushasekar3706 3 жыл бұрын
நல்ல கண்டுபிடிப்பு. சூப்பர்
@nithishroshan7154
@nithishroshan7154 3 жыл бұрын
Thank you bro
@thiruannamalaiarts7735
@thiruannamalaiarts7735 2 жыл бұрын
வாழ்த்துகள்
@tamilkarkummaanavan
@tamilkarkummaanavan 3 жыл бұрын
அருமை
@a3_shots
@a3_shots 3 жыл бұрын
Excellent 👌....
@kkdhasank1808
@kkdhasank1808 Жыл бұрын
கேள்வி supur
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
வேலையே செய்யாம கோழிப்பண்ணையா! | Fully Automatic Feeder
12:44
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 157 М.
RKG Ghee Factory Exclusive Visit | CEO In The House | Blacksheep Go
20:04
КОТ в ярости: Хозяин купил стол с бортами
0:13
Собиратель новостей
Рет қаралды 1,1 МЛН
猫🐈vs鳥🐦‍⬛
0:15
Hana Chan Japan
Рет қаралды 10 МЛН
Добейти 100000 подписчиков | Тгк- @Rom4ik539
0:28
Необычная кошка пришла САМА
0:27
Koko Nicole
Рет қаралды 406 М.
Милая мебель для котов
0:27
🌀 Вирусные видео
Рет қаралды 2,3 МЛН
СОБАКИ АТАКОВАЛИ МЕДВЕДЯ🐻
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 17 МЛН