பீஷ்மரை விட சகுனியே சிறந்தவர். கிருஷ்ணரின் விளக்கம் | Mahabharatham in Tamil | Bioscope

  Рет қаралды 3,281,370

Bioscope

Bioscope

5 жыл бұрын

மகாபாரதம் பற்றி அறிந்த பலருக்கும் பீஷ்மர் மீது ஒரு மிக பெரிய நல்ல அபிப்பிராயம் உண்டு. அதே போல சகுனி மேல் ஒரு கெட்ட அபிப்பிராயமும் உண்டு. ஆனால் இதற்கு மாறாய் கிருஷ்ணர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அது பற்றிய வீடியோ இதோ.
Here we have Mahabharatham in Tamil related to Beeshmar, Sakhuni and Krishnar. Magabaratham story in Tamil about Saguni and Beeshamr

Пікірлер: 1 200
@durairaju4196
@durairaju4196 3 жыл бұрын
அருமையான விளக்கம் முழுவதும் கேட்ட பின்பு என்னை அறியாமலே என் கண்களில் நீர் கசிந்தது
@seenu2002
@seenu2002 4 жыл бұрын
அய்யா உங்கள் தமிழ் இனிமை, நீங்கள் கூறிய கருத்து மெய்சிலிர்க்க வைக்கிறது,நன்றி
@ragawasharma2633
@ragawasharma2633 4 жыл бұрын
அவரவர் பக்கம் மட்முமே சிந்தித்தார்கள். இது கலியுக வாழ் மக்கள் நல்வாழ்வு வாழ கற்றவேண்டிய பாடம்.
@rekas7379
@rekas7379 Жыл бұрын
அன்று மனிதன் கடவுளுக்கு மனசாட்சிக்கு பயந்தான் ஆனால் இன்றைய நிலையோ மனிதர்களின் எண்ணங்கள் மிக மிக மட்டுமே மிருகத்தை விட மிக மிக கேவலமே
@bharanichithra9503
@bharanichithra9503 4 жыл бұрын
நீங்கள் இக்கதையை சொல்லும் விதம் அந்நிகழ்வுகள் கானொலி போல் கண்முன் வந்து போகின்றன. சிறந்த கதைசொல்லி தாங்கள். வாழ்த்துகள்
@ggomathy8970
@ggomathy8970 4 жыл бұрын
7
@thiru8890
@thiru8890 4 жыл бұрын
True
@shalini9608
@shalini9608 4 жыл бұрын
🙏🙏🙏
@padmanabangps1576
@padmanabangps1576 4 жыл бұрын
Ààmk...àààààa
@pathankuttyp2131
@pathankuttyp2131 4 жыл бұрын
@athibalu887
@athibalu887 4 жыл бұрын
இவ்வளவு கஷ்டம் உள்ளதா சகுனியின் வாழ்வில். தெரியாத விஷயத்தை தெரியவைத்ததற்கு நன்றி சகோதரரே
@kannan.rramadoss1740
@kannan.rramadoss1740 2 жыл бұрын
5
@jaitours8
@jaitours8 4 жыл бұрын
அனைவரும் கர்ணன் துரியோதனன் பீஷ்மர் அர்ஜூனன் சகுனி என்று மகாபாரத்தில் தங்களுக்கு பிடித்த உள்ளவர்களை புகழ்ந்து கொண்டுள்ளார்கள்.. அது அவர் அவர் விருப்பம்.... ஆனால் நாம் அனைவரும் ஒன்று சிந்திக்க வேண்டும்... பகவான் கிருஷ்ண அவதாரம் இல்லையென்றால் #மாகபாரதமும் கிடையாது #பகவத்கீதையும் கிடையாது... பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் Real Hero...❤❤
@user-me3qv3xi3f
@user-me3qv3xi3f 4 жыл бұрын
Nenga krishnar thuthi padukerikala?
@jaitours8
@jaitours8 4 жыл бұрын
@@user-me3qv3xi3f கிருஷ்ணரின் தூதி பாடினால் தவறோ?? கிருஷ்ண அவதாரம் இல்லையென்றால் மேற் கூறியதில் எதுமே இல்லை...புரிந்துக்கொண்டு பேசுங்கள்
@vickyvignesh110
@vickyvignesh110 4 жыл бұрын
@@user-me3qv3xi3f😂😂
@sivas1669
@sivas1669 4 жыл бұрын
@@jaitours8 ஆக அனைத்து பாவங்களை செய்தது கிருஷ்ணன் ரே.
@jaitours8
@jaitours8 4 жыл бұрын
@@sivas1669 மகாபாரத போர் உண்மையில் கிருஷ்ணர் vs கர்ணனுக்கு தான்... முற்பிறவில் கர்ணன் அசுரனாக இருந்து சாபம்பெற்றவன்
@gomathimathi1531
@gomathimathi1531 4 жыл бұрын
அ௫மையான உச்சரிப்பு சகுனி தந்தைக்கு தான் கொடுத்த வாக்கிற்கு வாழ்நாள் முழுவதும் போராடி. ஜெயித்து உள்ளார் 👍
@allentertainmentchannel7480
@allentertainmentchannel7480 4 жыл бұрын
எனக்கு சகுனி மாமா பிடிக்கும் .
@srivenkadeshwara4534
@srivenkadeshwara4534 2 жыл бұрын
கிருஷ்ண பகவான் கூறியது எதிலும் சரியே 🙏🙏🙏
@megharenu7176
@megharenu7176 4 жыл бұрын
மகாபாரதத்தில் உண்மையில் வெற்றி பெற்றது சகுனியே
@vasudevkrishnaa4796
@vasudevkrishnaa4796 4 жыл бұрын
ஒரு வகையில் உண்மையே. அவர் எடுத்த சபதம் நிறைவேறியது.
@SasiKumar-fe7tb
@SasiKumar-fe7tb 4 жыл бұрын
Unmai thaan. Finally he destroyed entire family.
@MrGaneshprabu
@MrGaneshprabu 4 жыл бұрын
@@SasiKumar-fe7tb z
@somasundaramn.k3955
@somasundaramn.k3955 4 жыл бұрын
உண்மையே
@M.SureshKumar910
@M.SureshKumar910 4 жыл бұрын
சகுனி அல்ல கிருஷ்ணர்
@kalai2555
@kalai2555 4 жыл бұрын
தனி ஒ௫வனால் அழிக்க முடியாது கெளரவர்களை என்று அறிந்து சூழ்ச்சியால் வென்ற சகுனியின் திறமை யாருக்கும் வராது.
@thirumoorthy9330
@thirumoorthy9330 4 жыл бұрын
தெளிவான குரல் உரை மற்றும் மெல்லிய பின்னணி இசை கேட்க அருமையாக இருந்தது.
@subbulakshmiv7404
@subbulakshmiv7404 3 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌அழகாய் புரிய வைத்ததற்கு நன்றி
@priyas8027
@priyas8027 4 жыл бұрын
அருமை...அருமை...தெளிவான குரல்வளம்...சொல்ல வேண்டிய கருத்து முழுமையாக வந்தடைகிறது.
@sekarmt8924
@sekarmt8924 4 жыл бұрын
Mm
@manikandan-nb5rt
@manikandan-nb5rt 3 жыл бұрын
Hiiiiiiiiiiiii
@senthilramanathan3957
@senthilramanathan3957 4 жыл бұрын
சிறப்பாக வாழ்வதை விட உத்தமமாக வாழ்வதே சிறந்தது என்பதை புரிந்துகொண்டால், உலகம் அமைதிபெரும்.
@elangoappu3027
@elangoappu3027 3 жыл бұрын
Hi bro 👋
@priyakrish6565
@priyakrish6565 3 жыл бұрын
Correct bro
@nataranjan96
@nataranjan96 2 жыл бұрын
கதையோ கற்பனையோ பாவம் சகுனி. அவன் மீது பரிதாபமே ஏற்படுகிறது.
@sridevi109
@sridevi109 5 жыл бұрын
உண்மைதான்... இது இடைச்செருகல் கதை இல்லை. மகாபாரதத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே ஒரு கதை உண்டு. அதனால் மகாபாரதத்தை யாரும் முழுமையாக அறிய முடியாது. இக்கதை எனது சிறுவயதில் தாத்தா கூறி கேட்டிருக்கிறேன். அடுத்தவர்க்கு செய்யும் தீங்கு நம் குலத்தையே அழிக்கும் என்பதற்கு உதாரணமாக இதை கூறினார். அதுமட்டுமின்றி பகையில் மிச்சம் வைக்காதே என்ற வசனத்திற்கு உதாரணமாகவும் சகுனியின் கதை கிராமத்தில் கூறுவார்கள். இதில் ஒரு சிறு திருத்தம் சகுனியை ஊனமாக்கியதற்கான காரணம் என்னவென்றால் யார் இறுதியில் உயிரோடு இருக்கிறாரோ அவனை மட்டும் சிறைச்சேதம் செய்யச்சொல்வார் பீஷ்மர். காரணம் ராஜ்யத்திற்கு துரோகம் செய்த குற்றமாக கருதப்பட்டது அவர்கள் செய்த செயல். ஊனமானால் கொல்வதற்கு சட்டத்தில் இடமில்லை சிறைவாசம் மட்டுமே விதிக்கப்படும். சகுனி சிறுவனாகவும் ஊனமாகவும் இருந்ததால் அவனால் தீங்கு நேராது என நினைத்து பீஷ்மர் காந்தாரியின் கோரிக்கையை ஏற்று விடுதலை செய்து காந்தாரத்தை திருப்பி அளிதத்தார். எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் எதிராளியின் வயதையும் அவன் நிலையையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது . இவ்வாறு பல உதாரணத்திற்கு இக்கதை பொருந்தும்.
@appk5884
@appk5884 5 жыл бұрын
ரஜினியின் பேட்டை படத்தின் முக்கிய கரு இதுதான்.
@raguvrs
@raguvrs 5 жыл бұрын
பீஷ்மர் எல்லோரையும் விட்டுவிட்டு சகுனியை மட்டும் கொன்று இருந்தால் பிரச்சினை இல்லை..
@sridevi109
@sridevi109 5 жыл бұрын
@@raguvrs பீஷ்மரின் கர்வமே அவ்வாறு செய்யயாததற்கு காரணம்.
@veerasamyraman7240
@veerasamyraman7240 4 жыл бұрын
Sri Devi v.
@naturelove285
@naturelove285 4 жыл бұрын
@@sridevi109 ,பீஷ்மரின் குலப் பெருமை மற்றும் கர்வமே காரணம்.
@andalvaradarajan7435
@andalvaradarajan7435 4 жыл бұрын
ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நிலையில் பம்மை வைத்துப்பிர்த்தால் அவர்களின் நியாயம் புரியும். ஆனால் அதற்கும் மேலாக பொதுவான தர்மத்தை உலகத்தோர்க்கு உணர்த்துவதுதான் மகாபாரதத்தின் மிகப் பெரிய நோக்கம்.
@gopikannan2189
@gopikannan2189 4 жыл бұрын
சகுனி இல்லை என்றால் மகாபாரதம் என்ற இதிகாசம் இல்லை
@sivapraveenar9062
@sivapraveenar9062 4 жыл бұрын
iraivan illayel ethuvum illai.......
@TheGrinningGorilla
@TheGrinningGorilla 4 жыл бұрын
அது எல்லா முக்கிய கதாபாத்திரங்களுக்கும் பொருந்தும்
@ravichandranramalingam4614
@ravichandranramalingam4614 4 жыл бұрын
திரு ஆர் எஸ் மனோகர் நடித்த சகுனியின் சபதம் நாடகம் யாரிடமாவது இருந்தால் தெரிவிக்கவும்
@jaitours8
@jaitours8 4 жыл бұрын
மாயக்கண்ணன் அவதாரம் இல்லையென்றால் மகாபாதாரமும் & பகவத்கீதையும் கிடையாது.... கர்ணன் கம்சன் இவர்களை அழிக்க வந்த அவதாரம் தான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா...❤❤
@Arunchandar3333
@Arunchandar3333 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/fqmWe5adlb68has.html
@muthusaravanan6136
@muthusaravanan6136 4 жыл бұрын
நானும் சிறுவயதில் எங்கள் வீட்டு அருகில் இருந்த மாமா ஒருவர் சொல்லி அறிந்திருக்கிறேன்... அதுபோல தெருக்கூத்து நிகழ்ச்சியிலும் பார்த்து கேட்டுள்ளேன்... ஒருவர் செய்யும் தவறும் பாவமும் ஒரு குலத்தையே அழிக்கும் என்பதற்கு மகாபாரதக் கதையே ஒரு சாட்சி.. நிறைய குடும்பங்களிலும் நான் கேள்விப்பட்டவரை நடந்துள்ளது.. அருமையான பதிவு.. நன்றிகள் பல....
@ilayaraja8328
@ilayaraja8328 4 жыл бұрын
அன்பு மருமகனே !!!
@KarthiKarthi-wb8wm
@KarthiKarthi-wb8wm 3 жыл бұрын
சகுனி திட்டம் அரூமை வாழ்க சகுனீ🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐯🐯🐯🐯🐯🐯🦁🦁🦁🦁🦁🦁🦁🌻🙏😂🙏🙏🙏🙏
@sppsarathy
@sppsarathy 5 жыл бұрын
மகாபாரதத்தை பகுத்தறிவோடு நோக்கினால் மட்டுமே அதன் வழி சொல்லப்படும் வாழ்வியல் உண்மை புரியும். அடிபட்ட புலியா பாம்பா என்பது நாம் எந்தப் பக்கம் இருக்கிறோம் என்பதில் உள்ளது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 жыл бұрын
நன்றி
@veluvelu2002
@veluvelu2002 5 жыл бұрын
PARTHA SARATHY suppar
@sukumarsukumar8682
@sukumarsukumar8682 5 жыл бұрын
Yessssssss!!!!!!!!!!!
@anithapugalenthi6414
@anithapugalenthi6414 4 жыл бұрын
Semma hiding story ithuvaraiku theriyama iruntha story 😊ana Mahabharatham la itha pathi yen sollala sollirukalame 🤔🤔oru velai natha gavanikalaiyo itunthalu good story👌👌
@srspriya8996
@srspriya8996 4 жыл бұрын
அற்புதமான ஆத்மார்த்தமான விளக்கம் ஐயா.....வாழ்க உங்கள் பணி.வாழ்க மகாபாரதம்.
@gokuljayaraj.m9580
@gokuljayaraj.m9580 4 жыл бұрын
Super
@jayaramaniyer5979
@jayaramaniyer5979 4 жыл бұрын
Great , marvellous. The Supreme reality , which is many a time Beyond human comprehension. Supreme Nature of God and mysteries of Prapancham , Life
@dineshlakkiedineshlakkie3665
@dineshlakkiedineshlakkie3665 2 жыл бұрын
Vara Laval bro super fantastic very good job thanks 💯 💯💯💯💯💯💯💯💯💯😃🥰😍
@muthuna7887
@muthuna7887 5 жыл бұрын
இதே போன்ற கருத்தை சிலர் எங்கள் ஊரில் சொல்லி இருக்கிறார்கள்
@luxmanluxman2137
@luxmanluxman2137 5 жыл бұрын
Yes krishna
@luxmanluxman2137
@luxmanluxman2137 5 жыл бұрын
Naraunaya namaha
@karpagakumark3196
@karpagakumark3196 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/jdWldZmYmNqbf58.html
@ramachandran8609
@ramachandran8609 4 жыл бұрын
krishnan showed his viswaroopa dharshan to Bhismar on his deathbed on one side and on another side he did not endorse his reputation. His justification some how complicated . Ramachandran,
@samyamysamyamy4211
@samyamysamyamy4211 4 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி.என்னாட்டவருக்கும் இறைவா போற்றி
@jaitours8
@jaitours8 4 жыл бұрын
இவை அனைத்தும் மாயக்கண்ணனின் மாய லீலைகள்
@baski_leo
@baski_leo 3 жыл бұрын
சகுனியின் தந்தை பெயர் சுலபன் அல்ல ஐயா. மன்னர் சுபாலர்..
@balajimotors7942
@balajimotors7942 2 жыл бұрын
O
@ajunadiary2226
@ajunadiary2226 Жыл бұрын
Apdiya
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 4 жыл бұрын
பழிவாங்கல் ஒரு தீர்வாகாது அன்பு, தயாள குணம், பிறர் செய்த துரோகம் நாம் எவறுக்கோ செய்தது நம்மை வந்து சேர்கிறது இதுவே கர்மா ஆகவே மன்னிக்க பழக வேண்டும்
@kavinkumarr6289
@kavinkumarr6289 4 жыл бұрын
முட்டாள்
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 4 жыл бұрын
@@kavinkumarr6289 உங்கள் பதிலிலே தெரிகிறது நீங்கள் யாரென்று
@kavinkumarr6289
@kavinkumarr6289 4 жыл бұрын
@@visalakshikaruppiah9918 சரிதான்...உங்கள் பதில் ஒருநாள் மாறும்..
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 4 жыл бұрын
@@kavinkumarr6289 என்றும் மாறாது பழிவாங்கல் என்றும் மன சாந்தியை தராது
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 4 жыл бұрын
@@kavinkumarr6289 தீதும் நன்றும் பிறர் தர வாரா
@ramamurthi4341
@ramamurthi4341 3 жыл бұрын
அடுத்து கெடுப்பவர்களை அடையாளம் காண வேண்டும் என்பதற்கான கதா பாத்திரமே சகுனி.
@suriyakalasethuraman2314
@suriyakalasethuraman2314 4 жыл бұрын
Very good explanation. We are also clear now and appreciate Lord Krishna's activities.
@katharmydeen5282
@katharmydeen5282 4 жыл бұрын
மகாபாரதம் இந்த புவியில் வாழும் அனைத்து மக்களுக்கும் மிகப்பெரும் படிப்பினை உள்ளது என்க்கு பிடித்த காவியங்களில் இதுவும் ஒன்று
@sriraman5077
@sriraman5077 4 жыл бұрын
Bestbppp
@arivuulakam801
@arivuulakam801 2 жыл бұрын
அருமை அண்ணா
@c.kannanstore9326
@c.kannanstore9326 5 жыл бұрын
ஆஹா...தெரியாதவிஷயம்..ஆனால்..தெரியவேண்டியவவிஷயம்
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 жыл бұрын
Nandri
@jegannathan8499
@jegannathan8499 4 жыл бұрын
சகுனிசெய்தது அவன்மனசாட்சிப்படி. சரியே
@SelvaKumar-kb8uw
@SelvaKumar-kb8uw 4 жыл бұрын
Amamm
@RRejin-dp3vm
@RRejin-dp3vm 4 жыл бұрын
ஆமாம்
@Arunchandar3333
@Arunchandar3333 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/fqmWe5adlb68has.html
@devika3183
@devika3183 3 жыл бұрын
Yes
@c.s.rangaraj298
@c.s.rangaraj298 3 жыл бұрын
@@RRejin-dp3vm 11q1q11¹1¹¹¹¹¹¹¹¹¹11¹¹111111111111¹111111¹¹¹1¹111111111111111111111111¹11111111¹111111¹1111111111111¹11111¹1111¹111111111111111111111111111¹11111111111111¹11111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111
@indhumathir1299
@indhumathir1299 4 жыл бұрын
Very interesting sir,tq
@arvnd619
@arvnd619 4 жыл бұрын
Thank you very much for this info.
@talabathitalabathi6650
@talabathitalabathi6650 4 жыл бұрын
Oru unmai yithikasatai yiwlo alaga yenaku puriyum padi sonnatukum Yepdiyellam Naanum pirarai unaravendum yendru kadavulpol ninggal puriya vaitirgal nandri aiyaa
@senthilvelavan6289
@senthilvelavan6289 4 жыл бұрын
உங்கள் கருத்தும் குரலும் சொல்லும் முறையும் ஈர்ப்பு மிக்கன.
@g.jentertainerandvlog1862
@g.jentertainerandvlog1862 2 жыл бұрын
சகுனியை பற்றின உண்மையை தெரிவித்ததற்கு நன்றி.. மிக அருமையான பதிவு..
@rthilagamrthilagam3590
@rthilagamrthilagam3590 2 жыл бұрын
Arumaiyana,palarukkum theriyatha villakam,arumai
@umakalia5575
@umakalia5575 4 жыл бұрын
Great explanation. Very well done. Please do more videos like this
@manojdamodaran668
@manojdamodaran668 4 жыл бұрын
Nice explanations. EXCELLENT.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@SRICHANNEL25
@SRICHANNEL25 4 жыл бұрын
Thank you very informative enaku theriyadha pala nigalvugal unga video parthu than therinjikiten Thank you so much sir
@psnkirushnan9129
@psnkirushnan9129 2 жыл бұрын
மகாபாரதம் பற்றிய மேலும் பல தகவல்களை கூறுங்கள்
@kaliyuga8948
@kaliyuga8948 4 жыл бұрын
Superb explanation!
@agajothi7353
@agajothi7353 4 жыл бұрын
Every person has a seperate thought and separate mind please think in yourself and get a true idea don't believe in other person words 😇
@ramaramakrishnan722
@ramaramakrishnan722 4 жыл бұрын
Miha miha arumaiya puthiya ariya thagaval.... Inimel saguniyai paarkkumbothu nalla apiprayamay than yerpadum... Mikka nandri 👏👏👏👍👍👍👌👌👌🙏🙏🙏
@dm912699
@dm912699 4 жыл бұрын
Thank you very much for the information.
@Rajkumar-gh7zp
@Rajkumar-gh7zp 5 жыл бұрын
Arumai..nala karuthu
@karpagakumark3196
@karpagakumark3196 5 жыл бұрын
raj kumar kzfaq.info/get/bejne/jdWldZmYmNqbf58.html
@padmalatha5375
@padmalatha5375 5 жыл бұрын
Superb explanation.🙏🙏🙏🙏sir keep adding more information like this👌👌👌👌👌👌💞
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 жыл бұрын
Sure
@suganthi6436
@suganthi6436 4 жыл бұрын
Very good explanation.thank you
@kalaiarasan7731
@kalaiarasan7731 4 жыл бұрын
Sema story.....wow
@harriramsuganthi7732
@harriramsuganthi7732 4 жыл бұрын
கருத்து நன்றாக இருந்தது.
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 4 жыл бұрын
Superb very interesting thankyou so much bro
@thiyagarajanraja4144
@thiyagarajanraja4144 5 жыл бұрын
தனது வெற்றியை தன் மறைவுக்கு பிறகு இந்த உலகம் அறியும் என சகுனி அறிவான். சகுனியை சமாளிக்கும் திறன் கேசவன் மட்டுமே அதை இவ்வுலகம் அறியும்.
@allanthamizhgeorge9992
@allanthamizhgeorge9992 5 жыл бұрын
கேசவன் யாரு
@prasanthsurya4276
@prasanthsurya4276 5 жыл бұрын
கிருஷ்ணன் தான் அந்த கேசவன்
@allanthamizhgeorge9992
@allanthamizhgeorge9992 5 жыл бұрын
@@prasanthsurya4276 கேசவன் என்றால் சிவன் இல்லையா?
@prasanthsurya4276
@prasanthsurya4276 5 жыл бұрын
No Brother.. கேசவன் is one of the name of Lord Krishna
@allanthamizhgeorge9992
@allanthamizhgeorge9992 5 жыл бұрын
@@prasanthsurya4276 ok sago thank you for your info ...ivlo nal nan sivan nu nenaichitu irundhan
@krishnapriyasundari5746
@krishnapriyasundari5746 4 жыл бұрын
Thank you for reminding Mahabharata and unknown facts.
@asirvathamruth427
@asirvathamruth427 4 жыл бұрын
Very interesting God,s thoughts are different.man think in different way still I need to understand I am a Christian.
@vinuvinukshan7299
@vinuvinukshan7299 4 жыл бұрын
மகாபாரதம்....வேற லெவல் story.....
@shankar-shankar
@shankar-shankar 4 жыл бұрын
Really good message 🙏
@yamunadevi1552
@yamunadevi1552 4 жыл бұрын
Super Sir rompa theliva soniga, arumai
@anushachandran6114
@anushachandran6114 3 жыл бұрын
Thank you So much Sir, very Good Information👍
@subburajv1121
@subburajv1121 5 жыл бұрын
Excellent, lucid,crystal clear exposer
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 жыл бұрын
Thanks a lot for the positive feedback.
@TheCbesen
@TheCbesen 4 жыл бұрын
விளக்கத்திற்கு நன்றி,... இதுபோல் இன்னும் சில காணொளிகள் எதிர்பார்க்கிறேன்!!!!!!!!
@PVivekmca
@PVivekmca 4 жыл бұрын
Excellent excellent please continue your work
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@venkatakrishnanr5285
@venkatakrishnanr5285 4 жыл бұрын
நல்ல விளக்கம்
@loganathan.ppachai.k1156
@loganathan.ppachai.k1156 4 жыл бұрын
அவரவர் எண்ணம் போல் வாழ்க்கை என்பது புரிகிறது.
@jaikrishnan7819
@jaikrishnan7819 2 жыл бұрын
I love saguni sir
@psnkirushnan9129
@psnkirushnan9129 2 жыл бұрын
தயவுசெய்து, கிருஷ்ணரின் திருவிளையாடல்களை பற்றி கூறுங்கள். இதனை தமது வேண்டுகோளாக ஏற்றுக் கொள்ளுங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vasuinba
@vasuinba 4 жыл бұрын
சகுனியை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது
@abilash6105
@abilash6105 Жыл бұрын
Super
@nicknivas1
@nicknivas1 5 жыл бұрын
Arumai
@kunahkannan12
@kunahkannan12 3 жыл бұрын
Lord krishna always did good things for humans so that i accept his decision. Jai Mahavaa Jai Krishna jaya jaya.
@sanjeevkrishnaB.S
@sanjeevkrishnaB.S 5 жыл бұрын
Great explanation sir..
@chandrasekaran6858
@chandrasekaran6858 4 жыл бұрын
In my younger age I heard this story. Thank you for reminded story again. As you said many of the people didn't know this. Sakuni nallavan.
@charumadicharumadi3136
@charumadicharumadi3136 5 жыл бұрын
Thank u for ur information .iam big fan for saguni.but I didn't have information to support him.i got this information it will be able to support my hero saguni in mahabharatam
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 жыл бұрын
Super
@suganyasampath1817
@suganyasampath1817 5 жыл бұрын
You are absolutely correct
@prabuk9140
@prabuk9140 5 жыл бұрын
தந்திரம் என்ற சொல்லுக்கு மறுபெயர் சகுனி....
@jaitours8
@jaitours8 4 жыл бұрын
தந்திரம் சூழ்சி நயவஞ்சகம் மூன்றுக்கும் உருவம் சகுனி தான்...Bro..
@jaitours8
@jaitours8 4 жыл бұрын
@@sivas1669 அவன் அவன் செய்த கர்ம வினை தான் நிர்மானிக்கும்... அதனை தான் கிருஷ்ணன் பயன்படுத்தி தரம்மத்தினை நிலைநாட்டினார்... நான் தான் காரணம் என்று பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர் அவரே கூறினார்
@jaitours8
@jaitours8 4 жыл бұрын
@@sivas1669 இப்போ அதுக்கு என்யா என்னைய புடித்து தொங்கிட்டு இருக்க... வேணும்னா கர்ணனை பிடித்து தொங்க வேண்டியது தானே.. ஆமா மகாபாரதம் நடக்கும் போது நீ கூடவே இருந்து பார்த்தியா விஷ்ணு ஏமாற்றி ஜெயிப்பதே வேலையா வலத்து இருக்கார் என்று?? கர்ணனை பற்றியுமு மகாபாராதத்தினை பற்றியும் எல்லா தகவலும் வீடியோ பதிவாக போட்டு இருக்காங்க புரிந்துகொள்ள முடியலனா....நீ வேணும்னா மகாபாரத்திலு கர்ணனுக்கு பதிலாக மீண்டும் பிறக்கின்ற மாதிரி Time travel போயிட்டுவா... எங்கிட்ட வந்து கதறிட்டு கடக்கான்... திக கும்பலாக??
@gayathri270
@gayathri270 3 жыл бұрын
@@jaitours8 😂😂 l think Shiva S understood now.
@kajankajan7733
@kajankajan7733 3 жыл бұрын
@@sivas1669 டேய் உங்க அம்மைய விடவா திரௌபதி வேசி
@jeyasri5145
@jeyasri5145 5 жыл бұрын
நன்றி...தெளிவான குரலில் ,சகுனியின் பெருமையைதெளிவுற வைத்தமைக்கு.
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 жыл бұрын
மிக்க நன்றி
@user-lk6ek8ln6m
@user-lk6ek8ln6m 4 жыл бұрын
Wow realy a gud one...supb speech
@vijayalakshmisundar4569
@vijayalakshmisundar4569 4 жыл бұрын
Wonderful. Jai krishna
@nandagopalchinni1030
@nandagopalchinni1030 4 жыл бұрын
Thanks for the information, these are unknown message for me..
@jamielakshmi6261
@jamielakshmi6261 4 жыл бұрын
Good and all is true! Thanks!
@manivannannagappan3126
@manivannannagappan3126 4 жыл бұрын
Wow. Good.
@user-rg1pn4yq8r
@user-rg1pn4yq8r 4 жыл бұрын
மஹாபாரதம் 👌💐
@pianoforme122
@pianoforme122 3 жыл бұрын
I feel sorry for the life saguni led...he was smiling out but crying inside....
@debiesrilanka5106
@debiesrilanka5106 2 жыл бұрын
🙏🙏🙏
@ksiva99
@ksiva99 3 жыл бұрын
Bheeshmar did wrong. Sagnuni is a circumstantial victim.
@dhayanandpalani649
@dhayanandpalani649 5 жыл бұрын
Neenga soldra vidham romba nalla eruku. Vazthukal nanba 😊
@udhayalogu708
@udhayalogu708 5 жыл бұрын
Fentastic speech and thanks..
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 жыл бұрын
Mikka nandri
@bhuvanaganesh5215
@bhuvanaganesh5215 5 жыл бұрын
அருமை
@kanthasamy4689
@kanthasamy4689 5 жыл бұрын
Thanks
@anandhi.kamalesh2947
@anandhi.kamalesh2947 4 жыл бұрын
Anna your voice very powerful voice very nice story thank you brother
@jeethurit6708
@jeethurit6708 5 жыл бұрын
என்றும் இறை நாமே நம்மை காக்கும்.... ஓம் நமோ நாராயண... 🙏🙏🙏 மிக அருமையான பதிவு... நன்றி .....
@harishselvakumar5419
@harishselvakumar5419 5 жыл бұрын
Nanba avanga sollurathu thappu
@krishnaprasad-ur3kr
@krishnaprasad-ur3kr 5 жыл бұрын
சதி செய்து விதியையும் வெல்லக் கூடியவன் சகுனி.... 😜😜😜
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 жыл бұрын
உண்மை தான்
@karpagakumark3196
@karpagakumark3196 5 жыл бұрын
Bioscope enna unmai edhir daerigiradhu😅😅, beesmar mudhalil manidharae kidaiyaadhu, adhu oru porukkaana kurieedu!!
@vstben
@vstben 5 жыл бұрын
Enaku avarai remba pidikum he is world genius
@devadevi8543
@devadevi8543 4 жыл бұрын
True
@mayupriyamayupriya3729
@mayupriyamayupriya3729 4 жыл бұрын
Saguni is great
@nallanmohan
@nallanmohan 4 жыл бұрын
Satish Raj, you explained very well about Sakuni. Yes,Sakuni moved his coins cleverly to eradicate Kauravas and Pandavas. You did a good research on him.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@dhanyasanjai
@dhanyasanjai 4 жыл бұрын
Fight between kuravar and pandya mannar changed story's
@atheesh4453
@atheesh4453 2 жыл бұрын
@@Bioscopeofficial 😍😍
@ponnusamy7537
@ponnusamy7537 2 жыл бұрын
@@dhanyasanjai ஃொஒ
@malarkodig8234
@malarkodig8234 2 жыл бұрын
@@dhanyasanjai அஅ💝`~ஈ☺
@abianand197
@abianand197 4 жыл бұрын
Thank you
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks for watching it
@venkateshalwar5436
@venkateshalwar5436 5 жыл бұрын
Arumayana pathivu Nandri Sagotharar
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 жыл бұрын
Nandri Sagotharare
@SenthilKumar-ru5uy
@SenthilKumar-ru5uy 5 жыл бұрын
உங்கள் குரல் அருமை.கதையும் அருமை.
@elayarajaelayarajok2813
@elayarajaelayarajok2813 5 жыл бұрын
Senthil Kumar raja
@kumarvijay6670
@kumarvijay6670 4 жыл бұрын
கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சிலருக்கு மட்டுமே சகுனி, துரியோதனன் இல்லையென்றால் மஹாபாரதம் இல்லை.ஆனால் பெரும்பாலும் பலருக்கு மஹாபாரத ஹீரோ கிருஷ்ணன், கிருஷ்ண உபதேசம். இது தான் பெரிய விஷயமாக இருக்கிறது..
@vickyvignesh110
@vickyvignesh110 4 жыл бұрын
Crt 👍👍
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 20 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 27 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 79 МЛН
Duryodhanan | Duryodhana Good Qualities | Duryodhana - Karna
20:08
AANDAVAN PICHAI - MURUGA DEVOTEE
21:42
Andavanum adiyargalum
Рет қаралды 19 М.
ToRung short film: i sell watermelon🍉
0:38
ToRung
Рет қаралды 19 МЛН
А ЧТО С ЗУБАМИ ТО?😂😂🦷
0:54
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 4,3 МЛН