பூம்பாறை பயணம் | Life of Poombarai | Travel Vlog | kodaikanal | Hai Makkale

  Рет қаралды 106,970

Hai Makkale

Hai Makkale

2 жыл бұрын

#poombarailife #travelvlog #kodaikanal #haimakkale
@Haimakkale...
After a long time, I went to my friend's village, poombarai. It's located in the upper reaches of the Kodaikanal hills at an altitude of 1800 metres. His name was Kannan. Our friendship was so beautiful to express because I saw him on the bus. Even in a first meeting, we speak well and share something about ourselves, and then we become friends. After 14 year, I saw him in his beautiful village poombarai. He treats me as a family person. I stayed with him for two days and collected a lot of information about terrace farming in his village. He is a great farmer. Poombarai is a beautiful village. Garlic, carrots, and cabbage were their major crops. It is very difficult to farm in a hill station. I saw their struggles. Even though farming is hard, they loved it. Not even sleep three hours per night. I really admired the people in his village. This is one of my most memorable journeys. Through this video, I revealed that farming is not an easy job, so respect farmers and don't waste food because they are facing so many problems trying to cultivate even a single grain.
Hai friends, Our channel features Entertainment exclusively. Videos will be based on Cooking Traveling , Review about books/stories, living culture of community people, way of living, art & craft, life vlogs and everything will be most needed stress busters. so like share subscribe and support with your valuable comments, thankyou all.
@haimakkale
KZfaq - / @haimakkale
Facebook - profile.php?...
Instagram - / haimakkale

Пікірлер: 207
@raakaragu8641
@raakaragu8641 11 ай бұрын
சிறப்பான பதிவு நான் கொடைக்கானல் சென்றது போல் உணருகிறேன் கண்ணனை கேட்டதாக சொல்லவும்
@haimakkale
@haimakkale 11 ай бұрын
Sure bro... thanks for watching and your support🙌🤝
@pradeeps-vlogs
@pradeeps-vlogs Ай бұрын
Great. Nice vlog in public transport
@haimakkale
@haimakkale Ай бұрын
Yes brother... always like it public transport...apo people's a oda nalla pala mudiyum... thanks for watching and your support 💞
@PeriyanayagiRaman-qi3gx
@PeriyanayagiRaman-qi3gx 2 ай бұрын
❤❤🎉🎉
@haimakkale
@haimakkale 2 ай бұрын
Thankyou so much madam... Thanks for watching and your support 💞
@sirajudeen24
@sirajudeen24 Жыл бұрын
பூம்பாறை பற்றிய காணொளிகள் காண வந்தேன், உங்கள் காணொளி காணக் கிடைத்தது. எல்லாவற்றையும் போலல்லாமல் யதார்த்மாக இருத்தது பூம்பாறையின் இயற்கையோடு காணொளியும் இயற்கையாக.... செயற்கை கலப்பில்லாமல்.... வாழ்த்துக்கள் சகோ...
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou for your support bro...
@LANishaLANisha-xu1du
@LANishaLANisha-xu1du Жыл бұрын
பூம்பாறையில் எங்க தாத்தா கிராம அதிகாரி இருந்தாங்க பள்ளிவாசல் பக்கத்தில் தான் வீடு இருந்தது அதை வித்துட்டாங்க எல்லாரும் சொல்றப்ப இந்த ஊரை நாங்க மிஸ் பண்றோம்
@haimakkale
@haimakkale Жыл бұрын
Oh .. don't feel Nisha... Intha ulakame namma kailathan...thonum pothelam poi pathuttu vanga
@rmuji1973
@rmuji1973 10 ай бұрын
அருமை அருமை அருமை.. இதைத்தவிர ஒரு நல்ல வார்த்தை எனக்கு தெரியவில்லை... நன்றி நன்பா
@haimakkale
@haimakkale 10 ай бұрын
Thanks for watching and your support bro...and thanks for your valuable comment.
@senthilsathya2874
@senthilsathya2874 Ай бұрын
Nice🎉🎉🎉🎉
@haimakkale
@haimakkale Ай бұрын
Thanks for watching and your support bro 😀😍
@ArunkumarKumar-lj4uc
@ArunkumarKumar-lj4uc Ай бұрын
பூம்பாறை ஒரு சொர்க்கம்
@haimakkale
@haimakkale Ай бұрын
Yes...nalla time spend pannittu vanga.... Thanks for watching and your support 💞
@Uma_ananthan
@Uma_ananthan Ай бұрын
Nice.
@haimakkale
@haimakkale Ай бұрын
Thanks for watching and your support.... thankyou madam 😍
@MurugeshKrishna-ft1vw
@MurugeshKrishna-ft1vw Жыл бұрын
மிகச்சிறப்பான அழகிய மலை கிராமம்...
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Жыл бұрын
அற்புதமான வீடியோ. சிறப்பான விளக்கங்கள். உங்கள் பேச்சு அருமை
@haimakkale
@haimakkale Жыл бұрын
thankyou so much bro. thankyou for your support
@ramyashree5723
@ramyashree5723 Жыл бұрын
அழகான பயணம்
@tossmahitossmahendran4996
@tossmahitossmahendran4996 Жыл бұрын
Arumaiya sonneergal
@manjulaashok3796
@manjulaashok3796 Жыл бұрын
Arumai arumai
@jokersworlds8616
@jokersworlds8616 2 жыл бұрын
Nala iruku daa....😍😍😍😍
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz Жыл бұрын
உண்மையிலேயே மிகவும் அருமையான பதிவு. இயல்பான பேச்சு நடை, மென்மையான பின்னணி இசை. பூம்பாறைக்கு உடனே ஜாகையை மாற்றி விடலாம் என்று தோன்றுகிறது. நமது தமிழ் நாட்டில் சமவெளிப் பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாறிவிட்டது. வெயிலின் தீட்சண்யம் தாங்க முடியவில்லை மக்களே.
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thanks for watching and thanks for your support bro.
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz Жыл бұрын
@@haimakkale You are welcome.
@yogaranisithamparapillai7326
@yogaranisithamparapillai7326 Жыл бұрын
தாங்கள் சென்றது பூம்பாறைக்கல்ல !! சொர்க்கத்தின் வாசலுக்கே சென்று வந்துள்ளீர்களே சகோ !! தாங்கள் தங்கள் நண்பன் கண்ணனை பிரிந்த வேளை கண்கள் பனித்துவிட்டன . அவர்போன்ற விவசாயிகளினால்தான் இன்னும் விவசாயம் காப்பாற்றப்படுகின்றது . அவர்தான் கொடுத்துவைத்தவர் . அழகிய கிராமம் , அன்பான குடும்பம் . இதற்குமேலே என்னதான் வேண்டும் 😊👏👏👍👍👋👋
@haimakkale
@haimakkale Жыл бұрын
True word bro..miss u poomparai..
@kannanramsvirunthu228
@kannanramsvirunthu228 Жыл бұрын
அருமையான இடம்,போன வாரம் 3 நாள் தங்கினேன்,நாள் போனதே தெரில,அங்க உள்ள மக்களின் பேச்சு,உபசரிப்பு எல்லாம் அருமை,,சாப்பாடு வேர லெவல் டேஸ்ட்,மறுபடியும் போகனும்
@haimakkale
@haimakkale Жыл бұрын
True bro.... thankyou for watching and thankyou for your support
@haimakkale
@haimakkale Жыл бұрын
Pls subscribe and support thankyou bro
@santhirathinakumar3829
@santhirathinakumar3829 Жыл бұрын
@@haimakkale ,
@senthilharshithkrishna8723
@senthilharshithkrishna8723 2 жыл бұрын
Super da thambi kanna
@vyolinkarolin5357
@vyolinkarolin5357 Жыл бұрын
மிகவும் அருமை நாவல் படித்த அனுபவம் கிடைத்தது
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou so much vyolin karolin.. thanks for watching and your support..❤
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 11 ай бұрын
பூம்பாவை எல்லா இடங்களிலும் சுற்றி காட்டிய தற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@haimakkale
@haimakkale 11 ай бұрын
Thanks bro. Thanks for watching and your support 😍
@sandysimbu440
@sandysimbu440 2 жыл бұрын
💥 Super Anna 💥
@jeffer4882
@jeffer4882 11 ай бұрын
அருமையான காணொளி brother, அங்கு இருக்கிற விவசாய நண்பன், அவர் கூறிய அறிவுரைகள், மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் , விவசாய முறை , அவர்களின் எளிய வாழ்கை, அவர்களின் இன்பம் துன்பம், வலிகள் போன்ற அனைத்தையும் அருமையாக விளக்கி காட்டினீர்கள், நல்ல headset போட்டு பார்க்கும்போது ஒரு படம் பார்த்த feel இருந்தது, நன்றி நண்பரே
@haimakkale
@haimakkale 11 ай бұрын
Thankyou so much jeffer... thanks for watching and your support...
@tharanik9188
@tharanik9188 2 жыл бұрын
Super Anna...All the best of luck 😊❤
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz Жыл бұрын
Very nicely shot video.
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thanks for watching and your support bro
@brightsun6537
@brightsun6537 11 ай бұрын
விவசாயமே உலகத்தின் சிறந்த சேவை
@haimakkale
@haimakkale 11 ай бұрын
True bro
@womensbeautykitchen
@womensbeautykitchen Жыл бұрын
அருமை அருமை உங்களின் கானொளியை பெரிய டிவியில் பார்த்தபோது நானே அங்கிருப்பது போல் உணர்வை ஏற்படுத்தியது
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou for your valuable support..
@prabhun7265
@prabhun7265 Жыл бұрын
Bro.. I had seen many videos about Poombarai village.. but this one is really awesome.. felt like, we too traveled with u on that day, while watching.. very good people, beautiful video coverage, well framed content, Clear voice over.. 👍 You have a big future in KZfaq.. God bless you and Kannan Family..
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou so much bro... thankyou for your valuable comment...
@tossmahitossmahendran4996
@tossmahitossmahendran4996 Жыл бұрын
Sema Bro
@lavanyavasuki4552
@lavanyavasuki4552 2 жыл бұрын
Voice super 😍
@vigneshvigneshvigneh9538
@vigneshvigneshvigneh9538 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 ай бұрын
Arumaiyana padhiu unga thamizh ucharippu arumaiya irukku kannukku kulirchiyana video nandri thambi 👍👍👍
@haimakkale
@haimakkale 2 ай бұрын
Thankyou so much anna.... thanks for your support and valuable comment💞
@gurunathan8315
@gurunathan8315 Жыл бұрын
Anna video super Anna varusam orumurai varuven vera leval anna anka pirakkamal poittim varuthama irukku Anna poombarai sorgam ❤️❤️❤️
@santhiyagayathri1251
@santhiyagayathri1251 3 ай бұрын
Intha azyaka solla vathaiye ila super vedio
@haimakkale
@haimakkale 3 ай бұрын
Thankyou madam... thanks for watching and your support with valuable comment...,😍
@haimakkale
@haimakkale 3 ай бұрын
Thodarnthu support pannunga madam 😍🤝
@kalpanar6846
@kalpanar6846 2 жыл бұрын
அறிவியலோடு பயணிக்கத்தொடங்கி! பழைய பாதையை தொலைத்தேவிட்ட வெகுசன வர்க்கத்தின் வாழ்வோட்டத்தில் இன்றும் நீச்சலிட்டு இயற்கையை பின்கையில் எட்டிப்பிடித்தவாறே சமகால வாழ்வியலை சமரசமின்றி நடைமுறைபடுத்திவரும் குறிஞ்சிநில மக்களின் மகத்துவம் அவர்கள் மண்ணைபோன்றே உயர்வானது. வாழ்கைதரம் மட்டும் சற்று வருத்தமளிக்கிறது என்றாலும் ... இயல்பான இருப்பில், மானுடத்தின் ஆதாரமாய் ஆழபதிந்துதான் விடுகின்றனர். காமிராகண்களுக்கு நன்றி... பின்புலத்தில் உங்களின் உழைப்பு தெரிகிறது. பயணப்படுங்கள்,, பாதைகள் வரவேற்கின்றன. வாழ்த்துகள்.
@haimakkale
@haimakkale 2 жыл бұрын
Thankyou for your valuable comment.
@lavanyavasuki4552
@lavanyavasuki4552 2 жыл бұрын
Great words...
@Drivingtamizha
@Drivingtamizha 10 ай бұрын
NICE BRO
@haimakkale
@haimakkale 10 ай бұрын
Thankyou for watching and your support nanba...
@kumarprasath8871
@kumarprasath8871 9 ай бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி🎉🎉❤❤
@haimakkale
@haimakkale 9 ай бұрын
Thankyou so much sir... thanks for watching and support with valuable comment.❤️😀🙏
@johnraveendharan3110
@johnraveendharan3110 10 ай бұрын
அருமையான பதிவு.பஸ்சில் ஒலித்த செந்தாழம் பூவில் பாடல் இனிமை. ஓட்டுனர் தூரத்தில் சுட்டிக்காட்டின இடம் அந்த மலை கிராமத்தில் அவருக்குள்ள பரிச்சயத்தை காட்டுகிறது. Good camera work and your voice is superb.Keep uploading many such videos thambi. God bless you
@haimakkale
@haimakkale 10 ай бұрын
Thankyou so sir.. thanks for watching and your support...your valuable comment..., 😍🙏
@seran.jseran.j1090
@seran.jseran.j1090 9 ай бұрын
சிறப்பான கானொளி தொகுப்பு!❤
@haimakkale
@haimakkale 9 ай бұрын
Thanks for watching and your valuable comment bro..
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Very nice coverage
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thanks bro❣️ Thanks for watching and your support.
@saransaran8390
@saransaran8390 10 ай бұрын
மிகவும் அருமை ப்ரோ 😊....
@haimakkale
@haimakkale 10 ай бұрын
Thankyou for watching and your support bro...thanks saran
@senthilharshithkrishna8723
@senthilharshithkrishna8723 2 жыл бұрын
Semma ya irukku brother 💐
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou bro
@MohamedIdhreesAbdul
@MohamedIdhreesAbdul 2 ай бұрын
Excellent video and voice over Kudos to you brother !
@haimakkale
@haimakkale 2 ай бұрын
Thankyou so much Mohamed bro... thanks for watching and your support 💞
@abiramiamman7310
@abiramiamman7310 10 ай бұрын
அருமையான பதிவு தம்பி நாங்கள் அனைவரும் கண்ணன் வீட்டிற்கு வந்து தங்கியதுபோல் உணர வைக்கும் அளவில் உங்கள் பேச்சு அமைந்தது மகிழ்ச்சி உங்கள் இருவரின் நட்பு தொடர வாழ்த்துக்கள் தம்பி.
@haimakkale
@haimakkale 10 ай бұрын
உங்களுடைய பொன்னான நேரத்தை செலவிட்டு, மதிப்புமிக்க கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...இந்த பதிவை பகிருங்கள்... நன்றி... thanks for watching and your support...
@venkatrajan1233
@venkatrajan1233 10 ай бұрын
Rayil Snegam maathiri Perunthu Snegam super. Kannan family aalungala pesa vachu irukalam
@haimakkale
@haimakkale 10 ай бұрын
Thanks for watching and support bro... kandippa next time pokum pothu pesiralam
@tamilvasan
@tamilvasan Жыл бұрын
16:40 super bro semma eruku unga video va pakum pothu ethu Mari nanum stay pananum....😍
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou so much bro. Thankyou for your support
@karthick57
@karthick57 Жыл бұрын
Visual Vera level.voice amazing.Back round music super.
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou so much bro
@selvi5678
@selvi5678 3 ай бұрын
கொடைக்கானலில் பள்ளங்கி, வாழைகாட்டுஓடை எங்கள் ஊர் போக ஏக்கமாக இருக்கு
@haimakkale
@haimakkale 3 ай бұрын
Hai madam..poi varalame...
@ganeshganesan3486
@ganeshganesan3486 4 ай бұрын
உங்கள் பேச்சு சூப்பர் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@haimakkale
@haimakkale 4 ай бұрын
Thankyou so much ganesh bro❤️
@kodigokul1023
@kodigokul1023 2 жыл бұрын
🥰Anna na kodaikanal poombarai Than Anna nice video ❣️❣️❣️❣️ love my village 🥰🥰🥰🤩🤩🤩
@santhoshsanthosh2501
@santhoshsanthosh2501 2 жыл бұрын
Macha nanum kodaikanal poombarai than
@kodigokul1023
@kodigokul1023 2 жыл бұрын
@@santhoshsanthosh2501 🤣machan 🤩🤩
@santhoshsanthosh2501
@santhoshsanthosh2501 2 жыл бұрын
@@kodigokul1023 video nalla irukula
@kodigokul1023
@kodigokul1023 2 жыл бұрын
@@santhoshsanthosh2501 super machan ❣️❣️ love
@balajiselvam6433
@balajiselvam6433 Жыл бұрын
செம்ம சகோ
@haimakkale
@haimakkale Жыл бұрын
thankyou bro. thankyou for you support.
@jayanthi3976
@jayanthi3976 Жыл бұрын
நான் கொடைக்கானலுக்கு அடிக்கடி சென்றுள்ளேன், ஆனால் அம்மக்களின் வாழ்க்கை முறை பற்றிய அறிவு இல்லை, உங்களின் காணொளி என் கண்களுக்கு மட்டுமல்ல என் மனக் கேள்விகளுக்கும் பதிலளித்தது தோழரே உமக்கு என் வணக்கங்கள்
@haimakkale
@haimakkale Жыл бұрын
நன்றி... தோழியே...
@jayanthi3976
@jayanthi3976 Жыл бұрын
@@haimakkale மீண்டும் கொடைக்கானல் போக நேர்ந்தால் கண்ணன் வீட்டிற்கு போய் அவரது தாயின் தினசரி வேலையை பதிவிடுங்கள் தோழரே, அவற்றை பார்க்க ஆவலாக உள்ளேன் உன் பயணம் இனிதே தொடர இம் முகம் தெரியா தோழியின் வாழ்த்துக்கள்
@haimakkale
@haimakkale Жыл бұрын
கண்டிப்பாக...
@mohanrajrajarathinam9638
@mohanrajrajarathinam9638 Жыл бұрын
பொதுவாகவே விவசாயம் செய்வது கடினமான காரியம், அதுவும் இதுபோன்ற மலைப்பகுதிகளில் விவசாயம் செய்வது நினைக்கவே கடினமாக உள்ளது. நாம் ஒவ்வொருமுறை உணவு உண்ணும்போதும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவோம்! நல்ல பதிவிற்கு நன்றி!
@haimakkale
@haimakkale Жыл бұрын
True words...Thanks for watching and your support mohan bro.
@tossmahitossmahendran4996
@tossmahitossmahendran4996 Жыл бұрын
Super but i miss you friends ship
@paulpeterraviraj1590
@paulpeterraviraj1590 8 ай бұрын
@haimakkale
@haimakkale 8 ай бұрын
Thankyou for watching and your support ❤️😍
@vasanthijayakumar2526
@vasanthijayakumar2526 Жыл бұрын
Usually i won't comment for any KZfaq videos....bt really more than the visuals & videos...your way of explanation is awesome 😍.. Very Calm & composed voice.. I wish ..U will reach the more subscriber's at ASAP .ALL THE BEST NANBA 😎
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou madam
@ramachandiranponnusamy9965
@ramachandiranponnusamy9965 Жыл бұрын
Super bro
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou so much bro.. thanks for watching and your support
@vlsr3726
@vlsr3726 Жыл бұрын
Great work bro ❤️ enjoyed every minute of the video
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou so much bro.. thankyou for your support
@brightsun6537
@brightsun6537 11 ай бұрын
I miss u my frend murali(thirukkovil.Srilanka)
@haimakkale
@haimakkale 11 ай бұрын
Don't feel bro..poi pathuttu vanga
@ganeshganesan3486
@ganeshganesan3486 4 ай бұрын
ஐ லவ் கொடைக்கானல்
@rajeshselvaraj6516
@rajeshselvaraj6516 Жыл бұрын
Super brother
@haimakkale
@haimakkale Жыл бұрын
thankyou for your support.. thanks bro
@overdriveautoaxis8291
@overdriveautoaxis8291 3 ай бұрын
excellent brother ......
@haimakkale
@haimakkale 3 ай бұрын
Thankyou so much brother... thanks for watching and your support 💞
@sowmianjayaraman7121
@sowmianjayaraman7121 Жыл бұрын
நிம்மதியான வாழ்க்கை
@haimakkale
@haimakkale Жыл бұрын
Peacefully life bro...yes Thankyou for watching and thankyou for your support
@murugesankrishnanmurugesan5895
@murugesankrishnanmurugesan5895 Жыл бұрын
மிகச்சிறப்பான இயற்கைசார்ந்த பூம்பாறை மலைகிராமும் அங்குள்ள விவசாய மக்களின் நற்பண்புகளையும் உங்களின் காணொளிமுலம் இயற்கை வளத்தையும் அருமையான முறையில் காண்பித்தற்க்கு வாழ்த்துக்கள் தோழர்களே!!!!!!
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou for watching and thankyou for your support... thanks bro
@haimakkale
@haimakkale Жыл бұрын
Pls subscribe and support thankyou bro
@rajamanik1158
@rajamanik1158 Жыл бұрын
மனம்.. மாறாத முகம்..
@rajamanik1158
@rajamanik1158 Жыл бұрын
நட்பு இதற்கு இணை.. சொல்ல வார்த்தை இல்லை......ஓ தம்பி வாழ்க வளர்க சினேகம்.. உயிர் காக்கும் உறவு....!!!!!!!& உயிர்
@srimangai123
@srimangai123 Жыл бұрын
@@haimakkale q i
@BaskarKandasamy
@BaskarKandasamy 5 ай бұрын
I like your friendship more than poomparai...
@haimakkale
@haimakkale 5 ай бұрын
Thankyou so much baskar bro... thanks for watching and your support ❤️
@manikandanmurugan9610
@manikandanmurugan9610 4 ай бұрын
Your more energy⚡ bro 🤜, very super short films🎬 feel, voice magic and good friendship, story was wow moments once possible never give up💪 Bond.. Continuing long and long happy to sharing this videos🎥 Mr. Haimakkale & team 💙
@haimakkale
@haimakkale 4 ай бұрын
❤️
@AbulAzad-ec2qf
@AbulAzad-ec2qf 11 ай бұрын
Enaiyum kuptu poga ,☺️❤️
@haimakkale
@haimakkale 11 ай бұрын
Sure bro.. kandippa
@manikandanraja9844
@manikandanraja9844 Жыл бұрын
Serious I'm saying this i feel like traveling with is video journey
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou so much bro... thanks for watching and your support
@sakthiswaamynathansakthisw8213
@sakthiswaamynathansakthisw8213 Жыл бұрын
I like bus song between your video realy proud of your visit video
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou so much bro.. thanks for watching and your support ♥️
@arunkumara2608
@arunkumara2608 4 ай бұрын
NICE VLOG SUPER NANBA.
@haimakkale
@haimakkale 4 ай бұрын
Thankyou so much arun bro... thanks for watching and your valuable comment❤️
@munismunis-xq4mn
@munismunis-xq4mn 10 ай бұрын
👌👍🌿🌿🌿🌿💝
@haimakkale
@haimakkale 10 ай бұрын
Thankyou for watching and your support munis bro
@TheJimjam1982
@TheJimjam1982 Жыл бұрын
Beautiful camera work and excellent narration... Thoroughly enjoyed the video. All the best.
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou so much bro. Thankyou for your support
@vanibalaji4100
@vanibalaji4100 Жыл бұрын
Super bro.oru best director agalam nenga 🎉...barathiraja sir padam pathadhu pola touchinga irundhadhu unga vlog...Tk u❤..gods gifted friendship..nice to see
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou so much bro... thanks for watching and support...onga words romba boosta irukku..❤
@hemashirin9382
@hemashirin9382 9 ай бұрын
I felt your video was like a romantic song to me and I felt as if i had a journey to Poombarai. Good keep rocking ❤
@haimakkale
@haimakkale 9 ай бұрын
Thanks for watching and support with your valuable comment ♥️😍
@ELANGOELANGO-uj5os
@ELANGOELANGO-uj5os 7 ай бұрын
super
@haimakkale
@haimakkale 7 ай бұрын
Thankyou for watching and your support elango bro❤️
@nizamudeen3553
@nizamudeen3553 Жыл бұрын
பூம்பாறை கிராமம் அந்த மக்கள் கஸ்டப்பட்டு விவசாயம் செய்து தரும் உணவுக்கு சரியான வருமானம் கிடைத்தால் அவர்களும் மனநிறைவு பெறுவார்கள் வாழ்த்துக்கள்
@haimakkale
@haimakkale Жыл бұрын
Yes bro.... thankyou for watching and thankyou for your support
@jenisonj5165
@jenisonj5165 Жыл бұрын
Very nice video brother. Felt like a journey. Making and content is adorable. Feel like visiting this place. Thank you for giving us such an experience through your visuals. Your friend Kannan looks so pleasing and kind hearted. God bless you both. Wish you all the best brother.
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou Madam... thankyou for watching and thankyou for your support..
@GayathrisriKarthikkn-sq1rr
@GayathrisriKarthikkn-sq1rr Жыл бұрын
​@@haimakkaleth ch î 27g hi yu was 2.n ml
@rajeshg2598
@rajeshg2598 Жыл бұрын
அழகாக இருக்கீங்க.
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou so much rajesh
@rajeshg2598
@rajeshg2598 Жыл бұрын
Next visit enga bro.
@nanthashankarasubbu3285
@nanthashankarasubbu3285 2 жыл бұрын
Nae ennayavum oru naal Anga kootu Ponga nae ♥️
@vasuravi1283
@vasuravi1283 10 ай бұрын
நேரடியாக பொதுமக்களுக்கு வழங்குவதால்தான் வாழ முடியும் | இடைதரகர் தான் வாழ்கிறார்கள்
@haimakkale
@haimakkale 10 ай бұрын
Thankyou for watching and your support... மாற்றம் வரும் நண்பரே...
@vickyphilipgrv
@vickyphilipgrv Жыл бұрын
வணக்கம் சகோ🙏 இப்போது தான் உங்களது வீடியோவை பார்த்தேன் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள். வழக்கமாக எல்லோரும் செய்வது போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக விடியோ பதிவிட்டிற்கள். இதுபோல் contentகளை பார்வையாளர்களாகிய நாங்கள் எப்போதும் ஆதரிப்போம், உங்களுடைய உழைப்பும் தெரிகின்றது. நன்றி
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou so much bro. Thankyou for your support
@sssvragam
@sssvragam Жыл бұрын
ஒரு பைரவர் அழகாக வாலை ஆட்டி வரவேற்றார் வயலில் பார்த்தீர்களா
@haimakkale
@haimakkale Жыл бұрын
Yes bro...one day friendship than antha dog kelambura vara attached... thanks for watching and your support bro
@boothapandian8629
@boothapandian8629 Жыл бұрын
My home town bro
@haimakkale
@haimakkale Жыл бұрын
Semma pandi bro... blessing village... thankyou for watching bro
@santhoshsanthosh2501
@santhoshsanthosh2501 2 жыл бұрын
Bro namum poombarai than
@haimakkale
@haimakkale 2 жыл бұрын
pls share and support bro. thankyou
@santhoshsanthosh2501
@santhoshsanthosh2501 2 жыл бұрын
@@haimakkale kandippa share pantren bro
@bharathianand6811
@bharathianand6811 2 ай бұрын
பூம் பா றை ஸ்கூல் பற்றி கூறவும் 1987-1990
@haimakkale
@haimakkale 2 ай бұрын
Sure bro... next trip la kandippa upload panren🥰❤️
@Bairavi-j5z
@Bairavi-j5z Жыл бұрын
Poombarai rental houses kadaikuma brother
@haimakkale
@haimakkale Жыл бұрын
Madam Rental house not possible.but available restaurant and lodge.
@Bairavi-j5z
@Bairavi-j5z Жыл бұрын
@@haimakkale thank you so much brother for your kind reply , unga poombarai friend veetula sapta antha bean pakum pothu enakum sapidanum Pola erunthathu , Chennai is very hot, but poombarai is very chill place Anga eruntha eppadi erunkum imagine panni pathen thank you so much
@anuragcinematicFrames
@anuragcinematicFrames Жыл бұрын
Bus timing from Kodaikanal to Poombarai?
@haimakkale
@haimakkale Жыл бұрын
Early morning 1.45 first bus...and again 4.30 ... thanks for watching and your support... thanks bro
@haimakkale
@haimakkale Жыл бұрын
Sry bro..Nan bathalagundu la irunthu than ponen
@anuragcinematicFrames
@anuragcinematicFrames Жыл бұрын
@@haimakkale ok thank you ✌️👍
@vadivels7266
@vadivels7266 2 жыл бұрын
இதுல மாப்ள கபிலன் தான் ஹைளட் 😆
@k.v.murugan8643
@k.v.murugan8643 Жыл бұрын
My viilaj
@haimakkale
@haimakkale Жыл бұрын
Super bro....god gift
@kainthailainan
@kainthailainan 11 ай бұрын
எங்கேயோ இருக்கும் ஒரு மலைக் கிராமத்திற்கு மறக்கவொண்ணா நண்பனைதேடி அன்னாரது விருந்தினராக தங்கி கண்டு கேட்டு உண்டு உயிர்த்து அதன் வழியே நண்பரின் வாழ்க்கை முறையை எதிற்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அலசியும் பிரியா விடை பெற்று திரும்புகையில் --இதனூடே எம்மையும் அழைத்துச் சென்று.....எளிமையை கற்கச் செய்தீர்கள்., களிப்பினை உணரச் செய்தீர்கள்., அந்தோ... எம்மை அங்கேயே விட்டு வந்தீர்கள்., பரிதவிக்கச் செய்தீர்கள். உங்கள் தோழமையை மனம் குளிர்ந்து வாழ்த்தத் தோன்றுகிறது. =பசுமை நிறைந்த நினைவுகளே பழகிக் களித்த தோழர்களே.... எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ.....=
@haimakkale
@haimakkale 11 ай бұрын
உங்களுடைய பொன்னான நேரத்தை செலவிட்டு, மதிப்புமிக்க கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...இந்த பதிவை பகிருங்கள்... நன்றி
@rajeshvao1887
@rajeshvao1887 11 ай бұрын
Bro kodaikanal pogum bothu unga friend tent arrange pani kodupara send his number... We will give expense...
@haimakkale
@haimakkale 11 ай бұрын
Thanks for watching and your support... friend lot of busy bro...
@subhas688
@subhas688 Жыл бұрын
Yea ooru 🤗
@haimakkale
@haimakkale Жыл бұрын
Super subha
@SHAHULHAMEED-pp8ee
@SHAHULHAMEED-pp8ee 10 ай бұрын
பன்னீர் கொய்யா இல்லை பேஷன் புருட்
@haimakkale
@haimakkale 10 ай бұрын
Thankyou for the information and thanks for watching and your support 🙏❣️
@rajuudayakumar2273
@rajuudayakumar2273 Жыл бұрын
Dear brother Super video. Planning to visit poomparai during April month. I also want a friendship with kannan. Can you share his mobile. Udayakumar
@haimakkale
@haimakkale Жыл бұрын
Thankyou for watching and thankyou for your support..8838131233
@rajuudayakumar2273
@rajuudayakumar2273 Жыл бұрын
Thanks brother
@selvank.selvan4809
@selvank.selvan4809 Жыл бұрын
புரியுதாடா சீமான் சொன்னது சோறு விவசாயி தான் போடனும்
@thenkasikaran6745
@thenkasikaran6745 11 ай бұрын
கொடைக்கானலுக்கே கூட்டிச்சென்றது போல் இருந்தது நன்றி ப்ரோ
@haimakkale
@haimakkale 11 ай бұрын
Thanks for watching and your support bro.
@RameshRamesh-ek7gb
@RameshRamesh-ek7gb Жыл бұрын
Murugan.kovil.pathi.pesuda
@haimakkale
@haimakkale Жыл бұрын
Kandippa solliduvom
@frakygowtham9113
@frakygowtham9113 2 жыл бұрын
💗💗💗💗💗💗💗
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 18 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 18 МЛН