பேப்பர் சுவாமி நிகழ்த்திய அற்புதங்கள் ( முழு வீடியோ ) | yaanan speech |

  Рет қаралды 60,818

channel art india

channel art india

2 жыл бұрын

5 பாகங்களாக வெளியான பேப்பர் சுவாமிகள் நிகழ்த்திய சித்துக்கள், தற்பொழுது ஓரே வீடியோவாக....
யாணன் எழுதிய நூல்கள், மற்றும்
யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
• வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
#இலஞ்சி, #இளையரசனேந்தல், #papersamy, ‪@channelartindia‬
For more videos:
kzfaq.info...

Пікірлер: 62
@tamil2english360
@tamil2english360 2 жыл бұрын
🙏 ஹரி ஓம் மஹா காளி🙏 யானன் அய்யா அவர்களது பணி மேலும் சிறக்க இன்னும் 100 வருடம் நீண்ட ஆயுலுடன் வாழவேண்டும்🙏🙏
@nalinikamal5041
@nalinikamal5041 Жыл бұрын
நடமாடும் தெய்வமாக மெய்உடன் இருக்கும் எனது மனமார்ந்த, மனம் கவர்ந்த உயர்திரு யா ணன்அய்யா அவர்களுக்கு. தங்கள் பாதங்கள் தொட்டு வணங்குகிறேன். ஐயா! பேப்பர் சுவாமிகளின் இக்காணொளியை நான் அடிக்கடி பார்ப்பேன் .பார்த்து இன்புறுவேன். கண்ணால் காண முடியாத அந்த திருவருவத்தை ,நாங்கள் மனக்கண்ணில் பார்த்து தரிசிப்பேன். நீங்கள் அவர்கள் புகழையும் , ஆற்றலையும்கூறும் விதம் மிக மிக அற்புதம். பேப்பர் சுவாமிகளை நாங்கள் நேரில் பார்த்து தரிசிப்பது போன்ற ஒரு பிரம்மை எங்கள் கண் முன் நிற்கும். உங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன் பலமுறை. பின்னர் நடராஜன் ஐயாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இப்போது மக்களுடன் தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார் என்று கூறினார். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. யார் யாரோ செய்த தவறுக்காக நீங்கள் மற்றவர்களுக்கு, நல்லவர்களுக்கு ஆற்றும் தொண்டும் நின்று விட்டதே என்று மிகவும் மன வேதனைப்பட்டேன். நாங்கள் இந்தியா வரும்போது கட்டாயம் நிச்சயமாக உங்கள் வீடு தேடி வந்து உங்களை தரிசனம் செய்வோம். ஐயா அதற்கு எங்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் அனுமதி கொடுக்க வேண்டும் ஐயா தயவு செய்து. நளினி எனும் ஈழத் தமிழச்சி. நன்றி வணக்கம் ஐயா.
@MuthuMuthu-xo9cv
@MuthuMuthu-xo9cv 7 ай бұрын
எனக்கும் சொந்த ஊர் இளையரசன் தான் தினமும் காலையில் பேப்பர் சுவாமிகள் பேப்பர் சுவாமிகளை வனங்குவேன்
@velusamysubbiah8526
@velusamysubbiah8526 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா! பகவான் பேப்பர் சுவாமிகள் அவர்களின் சித்துக் கள் பற்றிய விசயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு உங்கள் மூலமாக கிடைத்தது பெரும் பாககியமாக எண்ணுகிறேன். மிக்க நன்றி ஐயா.
@parthasarathy6081
@parthasarathy6081 2 жыл бұрын
எனது குரு யாணன் சுவாமிகளின் மூலம் மகாகுரு பேப்பர் சுவாமிகளின் குருபூஜையில் 5.5.2022 அன்று கலந்து கொண்டு குரு ஆசீர்வாதம் பெற்று ஆத்ம சுத்தி அடைந்தேன். எல்லா இறைசக்தியும் எனது குருநாதர் மூலம் கிடைத்தமைக்கு நன்றி🙏🙏🙏
@vinothgowthamj6264
@vinothgowthamj6264 Жыл бұрын
ஹரி ஓம் மகா காளி.. தங்களின் காணொளிகள் பயனுடயவை. என்னைப்போல் பலபேருக்கு நம்பிக்கை அளிக்கின்றது. மேலும் பலருக்கு தங்களின் இறைசேவை தொடரவேண்டும் கடவுளின் அருளோடு.
@user-lw9vj1ob5e
@user-lw9vj1ob5e Жыл бұрын
எனது சொந்த ஊர் இளையரசனேந்தல் தான்.சித்தர் பேப்பர் சுவாமிகளை காண தினமும் 50 மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சித்தர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.ஐயா பேப்பர்சுவாமிகளுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கடைசி வாரம் அல்லது மே மாதம் முதல் வாரம் குரு பூஜை நடைபெறும். குரு பூஜையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தர்கள் மற்றும் இலஞ்சியில் உள்ள பக்தர்கள். இலஞ்சி சித்தர்கள் என ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.குருபூஜை அன்று 51 வகை அபிஷேகம் நடைபெறும்.அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.
@asharaghavan1576
@asharaghavan1576 9 күн бұрын
"Viller pahai kollinum kollarka soller uzhzvar pagai" Thus said Sri Valluvar. Hi, Yananji. I enjoyed your recordings. Thank you.
@healthcarefoods
@healthcarefoods 2 жыл бұрын
ஹரி ஓம் மகாகாளி. திரு யானன் ஐயா, பேப்பர் சுவாமி அற்புதங்கள் பற்றிய பதிவு அருமையாக இருந்தது. அவ தூதர் பூண்டி மகான் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றிய பதிவு வெளியிடுங்கள். உங்கள் பதிவிற்க்காக காத்திருக்கிறோம். ஓம் சாய்ராம்💐
@navajokanathangajathire874
@navajokanathangajathire874 11 ай бұрын
ஐயா நீங்கள் சொல்லும் எல்லா நற்சிந்தனைகள் ஞாணிகளின் அற்புதம் அத்தனையும் அற்புதம் உங்கள் பாதம் பணிகின்றேன் நன்றிஐயா
@manirajamarimuthu8837
@manirajamarimuthu8837 Жыл бұрын
Sami - very nice speech video. Thank you so much. Malaysia
@muthurajas4836
@muthurajas4836 2 жыл бұрын
தங்களது உரை என்னை மெய்சிலிர்க்க வைத்தது
@SivaKumar-bx2yr
@SivaKumar-bx2yr 2 жыл бұрын
ஐயா உங்கள் வார்த்தை சுவாமியை என் கண் முன்பு பார்த்த மாதிரி ஓர் உணர்வு 🙏🏾🙏🏾🙏🏾
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா எங்கள்வீட்டில் வந்து இருந்து பக்கத்தில் அமர்ந்து சொன்னது போலஉள்ளது அய்யா வேண்டுதல்வரம் வேண்டுவோர் வேண்டியது வழங்கிய அய்யன் மீண்டும் உலகில் பிறந்து உலகம் உய்யவேண்டும் வாழ்க வளமுடன் அய்யா அடியவனுக்கும் அய்யனின் அருள்பாளிக்க வேண்டுகிறேன் அய்யா தங்கள் வழிகாட்டுதல் பலிக்கவேண்டுகிறேன் அய்யா
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 2 жыл бұрын
மிகவும் நன்றி. மகாபாகியம். சுவாமிகளின் வரலாறு கேட்க கேட்க ஆனந்தமாக உளளது.
@arsiva1880
@arsiva1880 2 жыл бұрын
Blessed to hear from you Yanan Sir. I told paper swami to swipe my sorrows and difficulties.
@prabahari9756
@prabahari9756 4 ай бұрын
Hari Om Mahakaali Paper Swami blessing I need as well
@amjagadeesan7249
@amjagadeesan7249 Жыл бұрын
பிரபஞ்சம் கொடுப்பவர்களுக்கு அள்ளி கொடுக்க காத்திருக்கிறது என்ற கருத்தை சித்தபுருஷர்கள் வாயிலாக பதிவு மிகவும் அருமை அதற்காக அடியேனின் நட்புடன் நன்றிகலந்த வணக்கம் ஐயா !!!
@SelviSelvi-xp8wv
@SelviSelvi-xp8wv 2 жыл бұрын
Ayya neenga romba romba Nalla irukonum samy nandry ayya
@venkatachalamr4517
@venkatachalamr4517 7 ай бұрын
Good evening sir,i have Dharshan and blessings from paper swamigal at Elayaranenthal for 3 times with your Aashirvatham
@sankarganesh3237
@sankarganesh3237 2 жыл бұрын
பேப்பர் சுவாமி களோடுபயனித்தஅனுபவம் உங்களால் கிடைத்தது மிக்கநன்றி
@lingappanramasawmy9166
@lingappanramasawmy9166 2 жыл бұрын
0nce when couple of devotees wanted to visit chitrai festival of Madurai when they were in Ilayasanendal. Papersamy asked them to closely hold Him tightly &close their eyes for some time. He asked His devotees to open their eyes To their surprise they found they are in Madurai inches middle of crowd at Madurai Chitrai festival. This was ŕevealed by them to Zamindar athat time.Lings
@malarmurugan8335
@malarmurugan8335 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏💮💮💮💮💮💮💮💮
@sheikmetha242
@sheikmetha242 Жыл бұрын
மிக சிறப்பு ஐயா. ஹரி ஓம் மஹா காளி 🙏🙏🙏
@thavasianandam6275
@thavasianandam6275 2 жыл бұрын
Hari ohm Mahakaali. Paperswamy thiruvizhaiyadalai thangal vayilai kettumahilthoom, Ayya. Thanks a lot.
@jeasusindhu1293
@jeasusindhu1293 Жыл бұрын
Nandri Swamy.
@Siddharkal_gurukulam
@Siddharkal_gurukulam 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ குருவே சரணம். ஓம் ஶ்ரீ பேப்பர் சுவாமிகள் திருவடிகள் போற்றி!
@SrinivasanVenkatachalam-ir1zr
@SrinivasanVenkatachalam-ir1zr 6 ай бұрын
Great Swamiji
@lathaexpo
@lathaexpo 2 жыл бұрын
🙏ஹரி ஓம் மஹாகாளி 🙏
@seshadrianu3229
@seshadrianu3229 2 жыл бұрын
சாமி இன்று யாராவது இப்படி அர்புதம் செய்பவர் உண்டா
@rmuralikrish
@rmuralikrish 2 жыл бұрын
அருமை
@KrishnaKumari-ot8jd
@KrishnaKumari-ot8jd 2 жыл бұрын
வணக்கம், iyya
@tamil2english360
@tamil2english360 2 жыл бұрын
அய்யா சர்குறு பிரம்மானந்தம் அவர்களை பற்றி காணொளி போடுங்கள்
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 2 жыл бұрын
Nandrigal Kodi Ayya....Mayamma Devi yai padri pesungal
@MrValavandk
@MrValavandk 2 жыл бұрын
Papersamy yai bakkum pakkyam கிடத்தாயி உணர்தேன் .
@bhuvanavamanan3784
@bhuvanavamanan3784 Жыл бұрын
அற்புதம்🙏🙏🙏
@prabahari9756
@prabahari9756 4 ай бұрын
Hari Om Mahakali 🕉
@sundarrajan6479
@sundarrajan6479 Жыл бұрын
Super ayya 🙏🙏🙏🙏
@karthigaiselvam949
@karthigaiselvam949 2 жыл бұрын
PAPER. AYYAGURUPOJJA.MAY.5.2022.THIRUVATHARAI. NATSATHIRAM
@vichufoodvlogs
@vichufoodvlogs 2 жыл бұрын
ஓட்டையப்பம் வீட்டை சுடும் ; சுடும்போது கல்கி பிறக்கின்றது, சுடாதபோது கலி தலைவிரித்தாடுகின்றது.
@manimegalairaman9709
@manimegalairaman9709 2 жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 2 жыл бұрын
Thank you very much for posting "Paper Swamigalin Magimaigal". The post is very informative and covers over 2 hours. Thanks again for your efforts for bringing this excellent post. For further information, "Paper Swamigalin Jeeva Samadhi" is in Ilyarasanendal Zamin Palace which is 10kms from Kovilpatti. This is maintained by "Periya Paper Raja (who born by the grace of Paper Swamigal) or PAPERANANDA RAMACHANDRA VENKATACHALA SURAPPA SANKARA NARAYANA APPASAMY GARU. Shortened Name is P R V S S APPASAMY He is one of the descendent living zamindar of a Mannariya Polypat Ilayarasanendal of Vijayanagara Empire. Guru Poojai and Annadhanam is annually conducted by them now. Thanks.
@channelartindia
@channelartindia 2 жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி - யாணன்
@rajendranrajendran4997
@rajendranrajendran4997 2 жыл бұрын
Ilanji paper swamy 🙏🙏
@allinalagar
@allinalagar 2 жыл бұрын
ஓம்
@vetrivelramaswamygr783
@vetrivelramaswamygr783 Жыл бұрын
சுவாமிகளை மனமுருகி பணிகிறேன
@santhipalasamy3802
@santhipalasamy3802 7 ай бұрын
🙏🙏🙏
@SenthilKumar-mc7lh
@SenthilKumar-mc7lh 2 жыл бұрын
ஐயா அருமையான பதிவு தங்களிடம் பேச விரும்புகிறேன் ஐயா உங்களது தொலைபேசி நம்பர் தெரியப்படுத்துங்கள்..மிக்க நன்றி ஐயா
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 2 жыл бұрын
🙏
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 5 ай бұрын
❤❤❤
@ramappadayachi970
@ramappadayachi970 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@naturedivine5586
@naturedivine5586 Жыл бұрын
ஓம் பேப்பர் சுவாமிகள் போற்றி நன்றி யாணன் ஐயா
@sywaananthamsr9815
@sywaananthamsr9815 2 жыл бұрын
Nandry
@thirumalaiyuransabarathnam300
@thirumalaiyuransabarathnam300 2 жыл бұрын
சுவாமிகள் சரணம் ஐயா🙏 தகவலுக்கு நன்றி ஐயா🙏
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 2 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌
@indiraramana9501
@indiraramana9501 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vrajmohanpillai3482
@vrajmohanpillai3482 Жыл бұрын
Hari Om maha kali
@leelagopikrishnan3087
@leelagopikrishnan3087 Жыл бұрын
,Sidharkal. Thiru adi potri
@tonystarkutd9932
@tonystarkutd9932 Жыл бұрын
Sri ragavendra did
@first2dollarman
@first2dollarman 2 жыл бұрын
I am back
@karuppasamy2784
@karuppasamy2784 2 жыл бұрын
;-);-)
@tamilselvi-su6xg
@tamilselvi-su6xg 7 ай бұрын
🙏
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 63 МЛН
All religions are against women : Suki Sivam  | Kalyanamalai
1:50:26
Kalyanamalai
Рет қаралды 708 М.
Moondravathu Kan - Mystic Powers of Paper Swamy - [Epi - 130]
24:34
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН