No video

பேராசிரியர் வே வேங்கடராஜூலு ரெட்டியார் - முனைவர் . இராம்ராஜ், avgramraj

  Рет қаралды 683

VIJAYAN G

VIJAYAN G

Күн бұрын

முனைவர் வெ. இராம்ராஜ் , M.A., M.Phil., Ph.D., தமிழ்த் துறை - து கோ வைணவக் கல்லூரி, அரும்பாக்கம் சென்னை-106
Dr. V. RAMRAJ - Assistant Professor, Department of Tamil, DG Vaishnav College, Arumbakkam, Chennai - 600 106
வேங்கடராஜூலு திருநெல்வேலி மாவட்டம் வானமாமலையை அடுத்துள்ள சமூகரங்கபுரம் என்னும் சிற்றூரில் 1893ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆம் நாள் இலட்சுமி அம்மாள், வேங்கடாசல ரெட்டியார் ஆகியோர்க்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். திருப்பதி பெருமாள் மீதுள்ள பக்தியின் காரணமாக இவருக்கு வேங்கடராஜூலு என்ற பெயர் சூட்டப்பெற்றது.
இளமையும் கல்வியும், ஆற்றிய பணிகள், பன்மொழிப்புலமை, இலக்கணப் புலமை, இலக்கியப் புலமை, சமய உணர்வு, ஆய்வு நேர்மை, அறிஞர்களின் கருத்துகள், இதழதிபர், மூலநூலாசிரியரின் கருத்தறியும் ஆவல், புரிந்துகொள்ளும் முறை, சொல்லகராதி - சொல்லடைவு - முன்னோடி முதலான தலைப்புகளில் செய்திகள் உள்ளன.
பேராசிரியர் வே. வேங்கடராஜூலு ரெட்டியாரின் நூல்கள்
பரணர், கபிலர், இலக்கணக் கட்டுரைகள், ஸ்ரீபுராணம் (ப.ஆ), தொல்காப்பியம் எழுத்ததிகார ஆராய்ச்சி, தெலுங்கு மொழியும், ரெட்டி அரசர்களும், தென்மொழிகள், மேருமந்தரர் புராணம், இளைஞர் தமிழ் இலக்கணம் 1, 2, 3, இளைஞர் தமிழ் இலக்கணம் 4, 5, 6, இளைஞர் தமிழ் இலக்கியம், நுண்பொருள் விளக்கம், தென்மொழிக் கட்டுரை, தமிழ்ச் சொல்லமைவு, திராவிட மொழியின் மூவிடப் பெயர், ஐகார ஔகாரம், நன்னூலுரையும் தொல்காப்பியரும், இறைச்சிப் பொருள் முதலான தலைப்புகளில் செய்திகள் உள்ளன.
மு.வரதராசனார் வேங்கடராஜூலுவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பாக மலர்மாலை சூட்டினார். (மலரும் நினைவுகள், ந. சுப்புரெட்டியார், ப.48)
#பேராசிரியர் #வேங்கடராஜூலு #ரெட்டியார் #dgvc #dgvaishnavcollege #college
#துகோ #வைணவக்கல்லூரி #கல்லூரி #இராம்ராஜ் #avgramraj #விஜயன் #vijayan
Check all the videos on the playlist:
.
.
For business inquiry: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN KZfaq channel: bit.ly/VIJAYANS...
Join this channel to get access to perks:
/ @vijayang
Follow me on KZfaq 📽️
►► bit.ly/VIJAYANY...
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANT...

Пікірлер: 1
@tamilbaskarannatarajan3026
@tamilbaskarannatarajan3026 Ай бұрын
பேராசிரியர் வேங்கட ராஜன் ரெட்டியார் பற்றி சில செய்திகளை அறிவேன்; இன்று பல செய்திகள் அறிந்தேன். தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு இன்னல்களை கண்ட ரெட்டியார், தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டினை கண்டு வியந்து பார்க்கிறேன். பேராசிரியர் ராமராஜ் அவர்களுக்கு எம் நன்றிகள்.
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН