🇨🇺போராடி சாதிச்சிட்ட குமாரு👍 | CUBA Ep5

  Рет қаралды 256,250

Backpacker Kumar

Backpacker Kumar

6 ай бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode started from Havana to Santiago de Cuba via train. Do watch the video fully to know when and how the journey begins.
With Love,
BPK.
Season 6 - CARIBBEAN
CUBA
EP 1 - • 🇨🇺 நடுஇரவில் கியூபா வந...
EP 2 - • 🇨🇺ஆச்சரியங்கள் நிறைந்த...
EP 3 - • 🇨🇺கியூபா விட்ட உச்சகட்...
EP 4 - • 🇨🇺டாலருக்கு ஏங்கும் கி...
EP 5 - • 🇨🇺போராடி சாதிச்சிட்ட க...
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 576
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி.. Cuba episodes link Ep1: kzfaq.info/get/bejne/d7SogbWcv8m7nYk.html Ep2: kzfaq.info/get/bejne/mbipo5SB19rWdqs.html Ep3: kzfaq.info/get/bejne/nrV3g9Zqs7LDhJ8.html Ep4: kzfaq.info/get/bejne/pJtolpOo1d7Khmw.html Ep5: kzfaq.info/get/bejne/jtihlqma1LWwZJc.html
@Prabhu-tk5mo
@Prabhu-tk5mo 6 ай бұрын
Indian T20 captain Rohit Sharma ❤️
@vijayansubramanian2430
@vijayansubramanian2430 6 ай бұрын
I have watched all your videos and all the videos are helpful and super
@vijayansubramanian2430
@vijayansubramanian2430 6 ай бұрын
சகோ நீங்கள் செல்லும் அனைத்து நாடுகளிலும் நமது இந்திய உணவுப் பொருட்கள் கிடைப்பது பற்றி ஒரு வீடியோவை உருவாக்கவும் ஏனென்றால் எதிர்காலத்தில் நமது இந்திய மக்கள் அங்கு வேலைக்காக சென்றால் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
@nedumaran6659
@nedumaran6659 6 ай бұрын
யோவ் குமாரு உண்மையில் கியூபாவில் பிறக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.பதட்டமான பரபரப்பான வாழ்க்கை இல்லை,பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இல்லை.கொலை கொள்ளை அடுத்தவனை ஏமாற்றுதல் இல்லை.மொழி தெரியாத உன்னை கூட ஒருத்தனும் ஏமாத்த வில்லை.அருமையான மக்கள் அற்புதமான ஊர்கள்.
@madasamykannankannan8061
@madasamykannankannan8061 6 ай бұрын
@senthilkumar3023
@senthilkumar3023 6 ай бұрын
❤இந்த அளவுக்கு யாரும் இது வரையில் இறங்கி கஷ்ட பட மாட்டார்கள் only one குமார் தான் Best you Tuber குமார் ❤
@Neela71
@Neela71 6 ай бұрын
நான் கவனித்த வரையில் கியூபா மக்க்ள் மிகவும் நலிந்து பின் தங்கிய நிலையில் கஷ்டப்பட்டு வாழ்வது போல் தான் தெரிகிறது... இதை Raw & Real ஆக காண்பித்த எங்கள் குமார் ப்ரோ அவர்களுக்கு நன்றி.... கியூபா என்ற மாயை தெளிந்து விட்டது.... இதற்குக் காரணம் யார் என்றும் தெரிந்து விட்டது.... இயற்கை அன்னை அருளால் செழிப்பான நாடாக விரைவில் வளர்ந்து மக்கள் நலமுடன் வாழ வேண்டும்.
@aasaithambi8758
@aasaithambi8758 6 ай бұрын
Really சாதிச்சட குமாரு. ரொம்ப நல்லா இருந்தது. நாங்கள் எல்லாம் செலவு இல்லாமல் கியூபாவ பார்க்கிறோம். வாழ்க வளமுடன். 👍🙏💐💗
@balajia6049
@balajia6049 6 ай бұрын
குமார் பெயர் விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வாழ்த்துகள் ...💫💐💐💐
@RajeshMadhukumar
@RajeshMadhukumar 6 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤
@FunnyCanoe-km5do
@FunnyCanoe-km5do 6 ай бұрын
உங்க அளவுக்கு நமக்கெல்லாம் பொறுமை இல்லை..வேகமான உலகத்தில் வாழ பழகிட்டோம்..இது ரொம்ப கஸ்டம்..hats off வாத்தியாரே!❤🎉
@saravanamg7593
@saravanamg7593 6 ай бұрын
Vegamana country illa, AYOGYANUNGA country la vazhurom da.
@ramamoorthy7476
@ramamoorthy7476 6 ай бұрын
நீ கலக்கு குமாரு 🫰🫰🫰🫰👌👌👌👌💐💐💐💐💐
@Ramkanagaraj
@Ramkanagaraj 6 ай бұрын
வேப்பம் பாளையம் குமாரா கொக்கா சாதிச்சட்டோம்லா 😂😂😂❤❤❤😍😍😍
@FunnyCanoe-km5do
@FunnyCanoe-km5do 6 ай бұрын
@@saravanamg7593 மோடி நமக்கு பிரதமரா இருக்காரே..அதுவே நல்ல உதாரணம்.
@thirua2198
@thirua2198 6 ай бұрын
புரட்சி புரட்சி யை பெருமையாய் சொல்கிறார் ஆனால் அதன் முடிவுகள் மக்களின் வாழ்க்கையில். வளம் இல்லையே. நிலை கள நிலவரத்தை காட்டியதற்க்கு நன்றி குமார்!!!!
@muthukumaran6719
@muthukumaran6719 6 ай бұрын
oh i see
@gangaacircuits8240
@gangaacircuits8240 6 ай бұрын
கியூபா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என்று நினைத்த எனக்கு ஏமாற்றமே. பொதுவுடமை நாடுகளில் மிகவும் ஏழ்மையான நாடு கியூபா என்பதை உங்கள் கேமரா கண்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.
@mugunthaningram3331
@mugunthaningram3331 6 ай бұрын
நாங்கள் போற்றும் பிடல் காஸ்ட்ரோவின் சாதனை இதுதான் இதுக்கு பேசாமல் ஆரம்பம் போல இருந்து இருக்கலாம்
@psundarrajan4311
@psundarrajan4311 6 ай бұрын
உண்மை தெரிகிறது. அமேரிக்கா காரணம் என்று சப்பைக்கட்டு சொல்வார்கள்.
@Raveendhana
@Raveendhana 6 ай бұрын
இதற்குக் காரணம் அமெரிக்கப் பொருளாதார மந்தநிலைதான்.
@elavarasanmeena3901
@elavarasanmeena3901 6 ай бұрын
மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற நாடு என்பதுதான் எங்களுக்கு தெரியும். ஆனால், இதுபோல இருக்கு என்பதை உங்கள் மூலம் நாங்கள் தெரிந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி அளிக்கிறது. ரொம்ப நன்றி குமாரு❤
@vikrammodifan
@vikrammodifan 6 ай бұрын
Failed communist country
@muhilvannannagarajan7615
@muhilvannannagarajan7615 6 ай бұрын
Bro , I'm watching this video during my travels from Muscat to Sohar (Oman) ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு வேறுபாடுகள் உள்ளன இது மிகப்பெரும் அரசியலால் வீழ்ந்தப்பட்ட நாடு. மனது ஏதோ நெருடுகிறது. உங்களால் செலவு செய்து பேருந்தில் செல்ல முடியும் என்றாலும் நீங்கள் புது முயற்சி செய்து உங்களுக்காவும் அதே போல் நேயர்கள் காண்பதற்காகவும் இவ்வளவு கஸ்டபடுகிறீர்கள்.... வாழ்த்துக்கள் bro.... Safe journey - முகில்வண்ணன்
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 6 ай бұрын
வல்லரசு நாடுகள் US மற்றும் Canada அருகில் உள்ள பிராந்திய எல்லையில் இப்படி ஒரு பின்தங்கிய நாடு இருப்பது மிகவும் அறியப்படாத தெரியாத தகவல், இதனை படம் பிடித்து தெரிவித்ததற்கு வாழ்த்துக்கள்.
@nedumaran6659
@nedumaran6659 6 ай бұрын
பின்தங்கிய நாடு எல்லாம் இல்லை.ஒரு பின்தங்கிய நாட்டில் ஒரு ரூபாய்க்கும் குறைவாக பஸ் கட்டணம் இருக்காது.கியூபா தன்னுடைய தனி தன்மையை இழக்க வில்லை
@refugepreethi1079
@refugepreethi1079 6 ай бұрын
True... Socialism still living in cuba
@kumaravel9039
@kumaravel9039 5 ай бұрын
இதற்குக் காரணம் அமெரிக்காவின் பொருளாதர தடை முக்கியமாக மருத்துவம் கல்வி இலவசம்
@afeekfareed9207
@afeekfareed9207 6 ай бұрын
Kumar Anna videos like a interesting serial. But not cinematic. it's pure reality ❤. Fantastic ❤❤
@srinivasank7811
@srinivasank7811 5 ай бұрын
Tourist பெரும்பாலும் உலக நாடுகளிலுள்ள கிராமங்களுக்கு செல்வதில்லை. ஆனால் நீங்கள் செல்கிறீர்கள் அந்த மக்களின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி என்பதை கூறுகிறேன்.
@ruthutv6074
@ruthutv6074 6 ай бұрын
மிகவும் அருமை தம்பி குமார் இயற்கை ஒரு அற்புதமான பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👌👌 சூப்பர் ஓம் நமசிவா
@gunasekar1535
@gunasekar1535 6 ай бұрын
குமார் அண்ணா உங்கள் சக இரயில் பயணியிடம் சாப்பிடுவதற்கு முன்பு சாப்பிடுகறீர்களா? என கேட்டு தமிழனின் விருந்தோம்பல் ஈகை பண்பை பார்பதற்கு மிக மகழ்ச்சியாக உள்ளது ❤
@yesurajyesuraj280
@yesurajyesuraj280 6 ай бұрын
உண்மையில் உங்களோடு கூட நானும் ரியலா பிரயாணம் செய்கிற உணர்வுகள் உண்டாகிறது குமார் தம்பி. வாழ்த்துக்கள்....🎉
@user-bv9do7jb5m
@user-bv9do7jb5m 6 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@AjithAK
@AjithAK 6 ай бұрын
Tamil tracker oru channel bro Vara Vara Mokkaiya poduraru aana 1M subscribe ungalaukku 300k subscribe aana avara Vida ungalaukku dhan views athigama pothu nengalalum sikkiram 1M subscribe Vara valthukkal 🎉❤
@creativityideas
@creativityideas 6 ай бұрын
That tamil tracker just upload video near 15 to 30 minutes Is channel was bored
@hariztlg
@hariztlg 6 ай бұрын
நான் இலங்கை ரயில் பயண அனுபவத்தைப் பற்றி நிறைய Vlogs பார்க்கிறேன், ஆனால் குமார் அண்ணாவின் raw and real Vlogகாக காத்திருக்கிறேன். More love from #srilanka🥰🥰🥰🥰
@user-ff3dg2ec5y
@user-ff3dg2ec5y 6 ай бұрын
முடியலை;அவர்களை தமிழ் பேச வைச்சிடீங்க,ஏழ்மையான நாடு போல;சூப்பர்,🎉🎉🎉
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 ай бұрын
பல மணிநேரம் போராடி, சில மணித்தியால தாமதத்திற்குப் பின் ஒரு வழியா சாதிச்சிட்டிங்க வாத்தியாரே. அருமையான காட்சிகள் குறிப்பா Sunset செம்ம. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்ற பெயருக்கேற்ப கரும்புத் தோட்டத்தையும் காண்பித்து விட்டீர்கள். கியூபாவை என்னமோ நெனச்சேன். ஆனா இவ்ளோ மோசமா இருக்கும்னு நினைக்கல. உண்மையை வெளிக்கொணர்ந்ததுக்கு நன்றி வாத்தியாரே.
@ragavank3532
@ragavank3532 6 ай бұрын
உங்கள் இரயில் பயனம் வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார்.
@tamilko1000
@tamilko1000 6 ай бұрын
அற்புதமான ரயில் பயணம். எங்களுக்காக நீங்கள் ரொம்ப கஷ்டப் பட்டு இந்த ரயில் பயணம் செய்யும் உங்களுக்கு மிகவும் நன்றி 🙏🏻
@amsatheesh
@amsatheesh 6 ай бұрын
தலைவர் குமாரும் கியூபா ரயிலும் 🚂,Sema Bro vaippe இல்ல,Great Experience.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeni7165
@jeni7165 6 ай бұрын
குமார் சகோதரர் அவர்களே நீங்கள் இருக்கும் நாடு 🇨🇺அப்படி automatically போராடும் குணம் வந்துடும் 🇨🇺💪🙏
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 6 ай бұрын
என்ன போராடும் குணம் ? டாலருக்கு ஆசைப்படுகிறார்கள் .
@sabumustafa2863
@sabumustafa2863 6 ай бұрын
that is not a cuba flag
@mathiyuvan
@mathiyuvan 6 ай бұрын
😂😂😂
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 6 ай бұрын
​@@thiyagarajansubramanian3301அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைதான் காரணம் தடை மட்டும் நீங்கினால் கியூபாவும் ஒரு முன்னேறிய நாடாக மாறும்❤❤❤❤❤
@seenivasan5272
@seenivasan5272 6 ай бұрын
போராடியே சாக வேண்டியதுதான்....ஒரு எழவும் இல்ல
@wonderfulnature1312
@wonderfulnature1312 6 ай бұрын
Vera level bro.... Big fan... Last 1 week ah unga video pakuradha stop pannavae mudiyala.... Highly addictive
@sripathi1828
@sripathi1828 6 ай бұрын
Always u did good effort to present us raw and real video bro much respected for ur efforts 🎉🎉🎉
@bhagimedia
@bhagimedia 6 ай бұрын
விடாமல் முயற்சி செய்து அற்புதமான ரயில் பயணம் செய்து விளக்கமான பதிவு செய்து தந்த சகோவிற்க்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் சகோ ❤ you are my inspiration sago🎉🙏
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 6 ай бұрын
19:27 இந்த விலையில் இந்தியாவில் ரயில் ஓட்டினால் ஏசியில் கூட "வடக்கு நண்பர்கள் " கூட்டம் நிரம்பி வழியும்😮😮
@karthicks5873
@karthicks5873 5 ай бұрын
நான்லாம் மதுரைக்கு போனாலே அவங்க பேசுற வார்த்தை புரியாம இருப்பேன் நீங்க உண்மையாவே செம 🔥
@songsworld2393
@songsworld2393 4 ай бұрын
மதுரை தமிழ் புரியவில்லை...அருமை.. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை...🙏
@albertantony5935
@albertantony5935 6 ай бұрын
பெரிய விஷயம் குமார். நான் கொஞ்ச நேரம் Germany Frankfurt ல கஷ்ட பட்டேன் ஒருத்தரும் இங்கிலீஷ் பேசல. நீங்க great
@franksthatham4259
@franksthatham4259 6 ай бұрын
kedaikkiratha saaptutu adjust panni explore panringa parunga romba kashtam than bro hats offfff 👍🤝 💚💙💜🤜🤛🙌🙌🙌 he gaves a raw & real content !!!!...
@balajimunikrishnan8917
@balajimunikrishnan8917 6 ай бұрын
Layman language is always powerful Mr.Kumar your rocking 🎉🎉🎉🎉.
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 6 ай бұрын
Congratulations, kumar bro ❤
@varanaambigai7146
@varanaambigai7146 6 ай бұрын
நடையாய் நடந்து துடியாய் துடித்து தூக்கம் கெட்டு ஏக்கத்தை விதைத்து சென்ற இடத்தில் எதிர்பார்ப்பு நிறைவேற கடவுளை பிரார்த்திக்கிறேன்
@bastiananthony3392
@bastiananthony3392 6 ай бұрын
அழுது அழுது சாதிச்சுவிட்டீங்க குமாரு. காணொளிக்கு நன்றி.
@avsriniav1998
@avsriniav1998 6 ай бұрын
பொறுமையின் சிகரம் குமாரு. !!! Muchas gracias Kumar
@ganapathy6711
@ganapathy6711 6 ай бұрын
இந்த விடியோ பார்ரத்த பிறகு மக்கள் எதற்கெடுத்தாலும் குறை சொல்வதை மாற்றிக் கொளவார்களா என்பது million dollar கேள்வி😊😊😊 1950-60 களில் இந்திய ரயில்வேக்கள் இந்த மாதிரி செயல் பட்டன ஆனாலும் மக்கள் பொறுமையாக பயணங்களை அனுபவித்தார்கள் இன்று!,,,😊😊😊😊😊😊
@mobayv
@mobayv 6 ай бұрын
Thanks Kumar for showing us the reality of life
@arunanarunan1206
@arunanarunan1206 6 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா ரயில் பயணம் சூப்பர் மற்றும். வாழ்த்துகள் 🎉
@dhanabalbalan1319
@dhanabalbalan1319 6 ай бұрын
மகிழ்ச்சி நண்பரே, பாடம் படிப்பது போல் உள்ளது தங்கள் பயணம். மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉🎉
@balasubramaniam3506
@balasubramaniam3506 6 ай бұрын
ரெண்டு மணிக்கே கண்பார்ம்னு தெரியலை.. குமாரு சலிப்பா சொல்றது கூட ஒரு தெம்பாதான் தெரியுது. வாழ்த்துக்கள் குமாரு..
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 6 ай бұрын
தேங்காய் வாழைப்பழம் இரண்டும் முழுதான உணவு அதனால் தான் தமிழரின் அறிவியல் சமயம் சைவ கோவில்களில் பூசை தட்டுகளில் தேங்காய் வாழைப்பழம் நிச்சயம் இருக்கும்.
@thiago0408
@thiago0408 6 ай бұрын
அருமை.
@sekark7348
@sekark7348 6 ай бұрын
தம்பி அதான் கம்யூனிசம்.நீபுரஞ்சுக்ல எல்லாருக்கும் எல்லாம் (கஷ்டம் மட்டுமே)
@Tamilteciyam5427
@Tamilteciyam5427 6 ай бұрын
தம்பி ஒவ்வொரு நாட்டிலும் பயணம் செய்து ஆபாத்தான இடங்களிலும் பயணம் செய்து விடியோ எடுத்து போடுகிறான் தம்பிக்கு வாழ்த்துக்கள் 💐 மேலும் உலக டூர் செல்வர்களுக்கு தம்பியின் விடியோ உபயோகமா இருக்கும் தமிழர்களுக்கு வெற்றி வாழ்த்துக்கள் 💐
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 6 ай бұрын
அட்டகாசம் நண்பா நம்ம பயணம் ஒரு திரில் தான் கவனம் வாழ்க வளமுடன்
@panaiveedu
@panaiveedu 6 ай бұрын
உங்களுடைய பணியை என்னவென்று சொல்வது, பொறுமையின் சிகரம், எங்களுக்காக இவ்வளவு துணிச்சல், முயற்சிகள், 😢, வாழ்க வளமுடன் நலமுடன். -அறிவழகன் சென்னை.
@dineshbabur2293
@dineshbabur2293 6 ай бұрын
இரயில் பயணம் மிகவும் அருமை அண்ணா சூப்பரோ சூப்பர் அண்ணா 😊😊❤
@krishipalappan7948
@krishipalappan7948 6 ай бұрын
மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 💞🙏💞❣️🙏🙏🙏
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 6 ай бұрын
Hii..குமார்..வெற்றி..ரொம்ப..சந்தோஷ்ம்சூப்பர்..அருமை..வாழ்த்துக்கள்..☘️🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯🤝🤝🤝🤝💯💯💯💯🌾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙌🙌🙌🙌🌲⚘️⚘️⚘️⚘️..வாழ்க..இரவு..🙏🙏🙏
@lakshmanansaravanakumar6823
@lakshmanansaravanakumar6823 6 ай бұрын
Hardworking lead to success. Congratulations kumar
@manivannan8114
@manivannan8114 6 ай бұрын
அப்பாடியா இப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டபடி பார்க்கிறேன் நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
@sameertwelve
@sameertwelve 6 ай бұрын
gracious gracious !
@nirupamalingam24
@nirupamalingam24 6 ай бұрын
You are teaching a lot of good things to us more than the parents. Thanks Anna. But please eat good and stay safe always. Love from Kumbakonam!! I also wonder, how a person can be loyal this much!!!! In this society!!!!! Love Anna. ❤
@poosakum
@poosakum 6 ай бұрын
Thanks Kumar for taking us with you for a great train journey with all the difficulties! Kumar …. You make all the impossibles to Possible!!!!!
@kevinroger7656
@kevinroger7656 6 ай бұрын
குமாரு கலக்கி போய்டயப்ப குமாரு , சூப்பர் வீடியோ ..கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 6 ай бұрын
நாங்களும் உங்க கூட ட்ரெயின்ல வந்த ஃபீலிங் ரொம்ப நல்லா இருந்துச்சு குமாரு ரொம்ப நன்றி
@subasuba1977
@subasuba1977 6 ай бұрын
Rumba kastam very great thambi hard work good knowledge
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 6 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@deviramakrishnan4598
@deviramakrishnan4598 6 ай бұрын
This is the real and raw content.🎉🎉🎉
@nagachandru6684
@nagachandru6684 6 ай бұрын
Yaru saami neega 😂 any KZfaqr don't take this much effort to the viewer ur great anna ever time u surprise me anna 🎉🎉🎉❤
@jayakaanthandevisigamony4451
@jayakaanthandevisigamony4451 6 ай бұрын
மிக கடினமான உழைப்பு நன்றி வாழ்த்துக்கள்
@Tamiltechinfo1777
@Tamiltechinfo1777 6 ай бұрын
Hii anna super next country ku waiting ithu supper ❤❤❤❤ ana local peoples kuda yethachum pesuga seasons 6 starting vera level ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sureshkumar926
@sureshkumar926 6 ай бұрын
Really amazing traveling bro.... We are also feeling like traveling with you... Very excellent traveller.... Keep it well... We are also excited....
@jcjagat
@jcjagat 6 ай бұрын
Super Kumar...You gave us the feeling as though we are really travelling by that train. You are doing very well. keep it up...
@noorularif4984
@noorularif4984 6 ай бұрын
அண்ணன் குமார் நினைத்ததை சாதிப்பார்!! 🔥
@bhagyaraj5251
@bhagyaraj5251 6 ай бұрын
பொறுமை + விடாமுயற்சி+போராட்ட குணம்=செந்தில்குமார
@vijayathithan
@vijayathithan 6 ай бұрын
Kumar Anna, i am your big fan... கரன்சி கன்வெர்சன்ல நீங்க மிஸ் லீட் பண்றீங்க... இண்டியன் ரூபாயோட க்யூபா பெசோ அதிகம்... அப்டி கன்வெர்ட் பண்ணா அவங்க கொடுக்குற சர்வீஸ் கிட்டத்தட்ட நம்ம ஊருக்கு சமமா தான் இருக்கு...
@sudhakarg1000
@sudhakarg1000 6 ай бұрын
தங்கள் பப்புவா நியூ கினியா பயணத்துக்கு பிறகு மிகுந்த ஆர்வத்துடன் நான் பார்த்துக்கொண்டிருக்கும் நாடு கியூபா. இந்த 5 பாகங்களும் கியூப மக்களின் வாழ்வியலை நெருக்கமாக படம் பிடித்துள்ளீர்கள். அங்குள்ள சூழலையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் உள்ளது உள்ளபடியே காட்டியமைக்கு நன்றி குமார். அமெரிக்க வல்லாதிக்க அரசின் பொருளாதார தடைகள் இல்லையென்றால் கியூபா மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. தொடர்ந்து பயணம் சிறக்க வாழ்த்துகள்.
@sriramvenkatesan4768
@sriramvenkatesan4768 6 ай бұрын
அட்டகாசம் நண்பரே
@marimuthu1395
@marimuthu1395 6 ай бұрын
தற்காலத்தில் உங்கலால் முற்காலத்தை பார்க்கிறேன் 🙏 கியூபா ❤
@monamani
@monamani 6 ай бұрын
Hiii unga videos than bro paathutu erukom tv la athan epothum oditu erukum 3 minutes la evelo like 👍🏼
@SIVAKUMAR-uj2si
@SIVAKUMAR-uj2si 6 ай бұрын
super super Welcome kumar
@AnbuAnbu-iz6oe
@AnbuAnbu-iz6oe 6 ай бұрын
Nan 7 months Gr.2 police constable training la irunthen.en family ya entha alavuku miss pannano athe alavuku unga video va miss pannan. Nan training porathu munnadi nenga Antarctica season final la irunthinga. Anga irunthu paakka aaramikanum
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 6 ай бұрын
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Cuba 🇨🇺👌 railways 🛤🎉😂❤
@456vighneshkonardscience5
@456vighneshkonardscience5 6 ай бұрын
Loving you raw and real content so much . Thanks a lot ❤️😀🙏. Love you ❤️.
@rajasekaran6183
@rajasekaran6183 6 ай бұрын
Super kumar sir, valthugal for your hardwork and dedication.
@Arivukalanchiyam
@Arivukalanchiyam 6 ай бұрын
Cuba is real Backpacker
@rajprakash3787
@rajprakash3787 6 ай бұрын
சுமார் 75ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா மாதிரி இருக்கு.
@albertantony5935
@albertantony5935 6 ай бұрын
பிஜேபி 24 ல வந்தா இந்தியாவும் இப்படித்தான் மாறும்
@kishorev7226
@kishorev7226 6 ай бұрын
மிகச் சிறந்த காணொளி.....
@vijayanthruphail7904
@vijayanthruphail7904 5 ай бұрын
எனக்கும் கியூபாவிர்க்கு போகவேண்டும் என்று ஆவலாய் உள்ளது. மக்கள் மக்கள்... நான் இமயம் போகவேண்டும் என்ற ஆசையை ஹிந்திதியதிடம் விற்று விட்டேன்
@Sathyan1313
@Sathyan1313 6 ай бұрын
Super Kumaru... Enjoy pannunga.. ❤
@Mv20249
@Mv20249 6 ай бұрын
😂😂😂😂முடியலையா மாஸ்டர்🤩🤩🤩🤩
@mogandass9229
@mogandass9229 6 ай бұрын
Nonthu noodles ah analum...ungaluku kusumbu koraiyilea bro 😂😂athalayum antha "mudiyalaa" romba super bro👌👌👌🤣🤣
@franksthatham4259
@franksthatham4259 6 ай бұрын
yaaru swaamy neenga vera level panringa valthukkal kumar annnan 💗🧡♥️❣️❤️💖🤝👏🤞✌️👍.., porumayum nidhanamum thairiyamum manasula irundhuchunaa ongala maari sadhikkalam brother 💥😍👌🔥🌟
@adyarbanyan
@adyarbanyan 6 ай бұрын
Just like cuban doctors , cuban boxers are also famous. They silently win 10-12 gold medals in olympics . Even indian boxing federation employed cuban boxing trainers to train our boxers. If possible, cover cuban boxing federation.
@Absithickyt
@Absithickyt 6 ай бұрын
Good efforts Kumar, Appreciate all your work and taking risk to show us the unexplored places. ❤
@user-ne2wi9jz6q
@user-ne2wi9jz6q 6 ай бұрын
Train .. train pick up. Train ride... train station.. burger chaseage chicken rice.. apdiye oduthu❤.
@chandrupavi3379
@chandrupavi3379 6 ай бұрын
Wow super kumaru bro attakasamana train journey next episode waiting 🎉
@marirajaraja9326
@marirajaraja9326 6 ай бұрын
நன்றி🎉🎉
@saivamravischannel
@saivamravischannel 5 ай бұрын
அருமையான தகவல்கள்... பாராட்டுக்கள் 🎉🎉🎉
@paramraja9289
@paramraja9289 6 ай бұрын
Thank you Kumar sharing this information for Cuba all the best brother 👌👌👌👌
@muralin6762
@muralin6762 6 ай бұрын
Super Kumar I don’t miss your videos all the best for rest of trip in Cuba
@paulmanohar1702
@paulmanohar1702 6 ай бұрын
Interesting Travel experience Kumar. so tired to watch how you manage Thambi Great
@mkr_vlog
@mkr_vlog 6 ай бұрын
அருமையான(கஷ்ட்டப்பட்டுஎடுத்த)வீடியோபதிவுநன்றிசார்
@Ash_user
@Ash_user 6 ай бұрын
Way more to gooo!! 🔥
@sathyakumar3466
@sathyakumar3466 6 ай бұрын
Bro unga video ealom rober supera iruku , video pakura appo unga kuda nan travel nan panura mari irruku unga travel budget tan romba adigama irukum pola ana neenga taniya travel panurathu romba kastam language theriyathu appadi irundum neega podura video i love it and god bless you i pray for you anna
@viperraghu9716
@viperraghu9716 6 ай бұрын
Annna ..... Vera level 🌠🌠🌠😻😻💫💫
@nagarasan
@nagarasan 6 ай бұрын
பயன தொடர் இணைய ஊடகங்களில் உங்கள் ஊடகம் தான் மிகவும் மெனக்கெட்டு உண்மை செய்திகளை உள்ளது உள்ளபடி வெளியிடுகிறீர்கள் உங்கள் முயற்சி எல்லோராலும் முடியாது /உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 16 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 205 М.