No video

பீர் குடித்தால் என்னென்ன நன்மைகள்? | Beer healthy? or Not? | Kalabhavan Mani | Beer is the villain |

  Рет қаралды 73,997

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

9 ай бұрын

"தினசரி 13 பீர் குடித்ததால் மரணம்" | Is beer healthy? or Not? | Kalabhavan Mani | Beer is the villain | Karthick MaayaKumar | Big Topic | Episode 2380 |
#KalabhavanMani #Beer #Healthy
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 113
@MaayaM_Studios
@MaayaM_Studios 9 ай бұрын
Please Follow Our Facebook Page : MaayaM Trends
@santhosh-h
@santhosh-h 9 ай бұрын
Hi
@Mohanraj-fo9rk
@Mohanraj-fo9rk 9 ай бұрын
அருமையான பதிவு குடிப்பழக்கத்தில் இருந்து விலகுவோம் 🍻🍻🍻🙅🙅
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 9 ай бұрын
வணக்கம் 🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. மாலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻. உண்மையில் மக்களுக்கு மிக சிறந்த விழிப்புணர்வு சார்ந்த காணொளி தொகுப்பு அருமையான பதிவு.‌ நல்ல தொரு செய்தி தகவல்கள். இப்படி ஒரு நல்ல விழிப்புணர்வு தகவல்கள் அருமையாக தொகுத்து வழங்கிய கார்த்திக் சார் அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shajshaj3011
@shajshaj3011 9 ай бұрын
ஆல்கஹால் பற்றி தொகுத்து வழகியது அருமை
@mu.saravanavelu
@mu.saravanavelu 9 ай бұрын
உண்மையில் நல்ல மனிதர் குணம் கொண்டவர் மலையாள நடிகர் என்றாலும் தமிழ் சினிமாவின் நல்ல கலைஞன் ஜெமினி புதிய கீதை வேல் நடிப்பு அரக்கன் கலாபவன் மணி மரணம் அதிர்ச்சி தரும் வகையில் தான் உள்ளது ஆழ்ந்த இரங்கல் மறக்க முடியாத நாள் 😭😭😭😭😭😭😭😭😭😭
@Mallar.kallar
@Mallar.kallar 9 ай бұрын
😂😂😂😂😂
@sumanmathi6674
@sumanmathi6674 9 ай бұрын
உண்மையை உரக்க உரைத்தது அருமை...❤❤❤🎉😊👍
@gurumari2028
@gurumari2028 8 ай бұрын
பீர் நல்லது தான் அது ஒருஜினலாக இருக்கும் பட்ச்சத்தில், அதே போல் அளவுக்கு மீறினால் எல்லாமே நஞ்சு தான்.
@Thamil_Thaai
@Thamil_Thaai 9 ай бұрын
பீர் உடம்புக்கு மிகவும் நல்லது.. அதை குடிக்காமல் இருந்தால் மட்டுமே😂😂😂...
@selvimalar1490
@selvimalar1490 9 ай бұрын
😂
@Narayanamuthu.N
@Narayanamuthu.N 9 ай бұрын
இப்ப குடிச்சிருக்கிங்க போல
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 9 ай бұрын
No way !!! Beer too much intake will lead to Etchings in total body !!! 😮
@Mallar.kallar
@Mallar.kallar 9 ай бұрын
😝😝😝😝😂
@parameswaran8406
@parameswaran8406 8 ай бұрын
குடிச்சது ரைட்டு ஆனா கூட தின்னது எல்லாம் என்ன 😂😂😂. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அமிர்தம் என் தங்கச்சி மாமியார் பேரு 😂😂😂😂தினமும் ஒரு தடவை என் தங்கச்சி சொல்லிக் கொண்டே இருக்கும் 😂😂😂
@bismillah3503
@bismillah3503 9 ай бұрын
போதை தரகூடிய அனைத்து பொருளும் ஹராம்
@M.D-Nesh
@M.D-Nesh 9 ай бұрын
Very clear explanation tq🙏🏽
@siraj8302
@siraj8302 9 ай бұрын
மிகவும் சமூக பொறுப்பள ஒரு பதிவு🙏
@krish2006
@krish2006 9 ай бұрын
பணம் மரத்து கல் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஒரு வீடியோ போடமுடியும்மா நண்பா
@narenkarthik4565
@narenkarthik4565 9 ай бұрын
புதிய கீதை குத்து ஜெமினி வேல் ஆறு போன்ற படங்கள் கலாபவன் மனி அவர்கள் நடித்த தரமான சம்பவங்கள்
@Arunsmiley69
@Arunsmiley69 9 ай бұрын
Nice video bro 🎉
@krish2006
@krish2006 9 ай бұрын
தேஜா என் ராஜா
@sivakumarnatarajan2896
@sivakumarnatarajan2896 9 ай бұрын
Hi, Mayakumar, just asking.... ஜெர்மனி, USA,, ஸ்விஸ், போன்ற நாடுகளில் எல்லாம் BEER HA தண்ணி மாதிரி குடிக்கிறாங்களே?? அப்போ BEER ல ஏதாவது QUALITY DIFFERENCCE இருக்கா??
@sakthivkt8474
@sakthivkt8474 9 ай бұрын
👍
@renjithbs7331
@renjithbs7331 8 ай бұрын
Mani... Kalabhavanmanni🤘💞
@sakthivelsakthivel1489
@sakthivelsakthivel1489 8 ай бұрын
மூனு பீருக்கு மேலே போனால் நம் உடம்பு ஏத்துக்காம அதுவே வெளியே தள்ளிடுமே அப்புறம் எப்படி பத்து பதினைந்து?
@ak.47Nachi
@ak.47Nachi 8 ай бұрын
உண்மை ......
@James-y6n
@James-y6n 9 ай бұрын
J J padam la thalaivanla 😮 Mukiyamana velaiya parparu...
@ashdarknight9695
@ashdarknight9695 9 ай бұрын
அப்போ டாக்டர் ஏ காசு வாங்கிட்டு நல்லாதுனு பீர் மார்கெட்டிங் பண்ணிர்கனாஹ்ஹ்ஹ்! பரம மோசம் போய்டோம் பரமா ! 😭😭😭திருந்துங்கடா எல்லாரும் சேத்திராதீங்க குடிச்சு
@GeethaM-pg2mu
@GeethaM-pg2mu 9 ай бұрын
Good evening brother atleast by this let the people who are seeing quit drinking alcohol😢... Think for family members who are depending on u
@s.vkanna8100
@s.vkanna8100 9 ай бұрын
பீர் அளவோடு குடித்தால் நல்லது உடம்பு தோல் வெண்மையாக மாறுவது உண்மை ஆனால் சக்கரை நோய் இருப்பவர்கள் குடிக்க கூடாது என்று நினைக்கிறேன் பீரை அதிகம் குடிக்க என்ன சோகமோ 😢 மனைவி குழந்தைகள் இல்லையா 🤔
@hanforestview5391
@hanforestview5391 9 ай бұрын
தம்பி சூப்பர் உங்க பேட்சி
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 9 ай бұрын
What ever it is, as long as we have control and in Limited everything is fine..
@MLA3207
@MLA3207 9 ай бұрын
இதிலிருந்து ஒன்று கண்டுபிடித்துவிட்டேன் இயற்கையாக சாவது இயற்கை செயற்கையாக சாவது செயற்கை
@StalinPrabu
@StalinPrabu 9 ай бұрын
13.20❤❤❤❤
@thirusathish407
@thirusathish407 9 ай бұрын
தீபாவளியைய் முன்னிட்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய வகை பீர்கள் நல்லா விற்பனையாக வாழ்த்துக்கள் 😂😂😂
@Gopal-iz1cg
@Gopal-iz1cg 5 ай бұрын
Super Anna,🙏
@mathankumark154
@mathankumark154 8 ай бұрын
எல்லோரும் நல்ல இருக்கனும்...
@VickyVicky-ys1cv
@VickyVicky-ys1cv 9 ай бұрын
Anna super👌👌Rum an Brandi pathi video podunga 🙏🙏plss
@user-nk3of1gz8h
@user-nk3of1gz8h 9 ай бұрын
Marumalarji tamil movila supera ndijurkar
@ArunKumar-dd7iq
@ArunKumar-dd7iq 9 ай бұрын
Ok nanba 👍
@funny_an449
@funny_an449 9 ай бұрын
Hi friends..🙋
@monihackstamil7218
@monihackstamil7218 9 ай бұрын
Car driving trainning video potoinga please
@jpjp2520
@jpjp2520 9 ай бұрын
Oru alavukku minjinal Amurthamum visham aagum Adalai yum beer roum vidi villakalley 😊😊😊😊😊
@sivakumarnatarajan2896
@sivakumarnatarajan2896 9 ай бұрын
இந்த வீடியோ வ பார்த்த பிறகு, யார் யார் எல்லாம் இந்த week end team meeting ha cancel பண்ணீங்க????😂
@FaleelFarzan
@FaleelFarzan 9 ай бұрын
1 eduthuu romba neeram adicha Nalla padum
@ajith7573
@ajith7573 9 ай бұрын
Indian Vs chinna video podunga anna
@muradbashabasha8245
@muradbashabasha8245 8 ай бұрын
1450 வருடங்களுக்கு முன்பே இஸ்லாதில் ம(மா)து பானம் தடை அதனால் தான் முஸ்லிம்களில் குடிக்காரர்களை அதிகமாக கிடையாது . ஆரோக்கியமாக வாழ மனைவி மற்றும் குழந்தை களை நேசியுங்கள்.தாய் தந்தையரை மதியுங்கள் உறவை பேனுங்கள் நன்றி
@GOLDEN_LARA7060
@GOLDEN_LARA7060 9 ай бұрын
குடி குடியாய் கெடுக்கும் 💯%
@Mariappanmss87Mari-ey9br
@Mariappanmss87Mari-ey9br 9 ай бұрын
It's market of ஆல்கஹால்,medicine,in World business
@Suresh-um4fx
@Suresh-um4fx 9 ай бұрын
Dear, karthik sir, mikka nanri,inimel bear kudikkamatten
@harivishnu4251
@harivishnu4251 9 ай бұрын
Foreign side la beer nallarkum, entha oru kalapadam irukathu , but India la ellathulayum kalapdam kuducha gaali
@senthazhalp7167
@senthazhalp7167 9 ай бұрын
Beer not good for health strongly told Thank you....
@mpandi2864
@mpandi2864 9 ай бұрын
Kalapavan mani pathutu solriga
@hirenhiren8794
@hirenhiren8794 9 ай бұрын
no.beer.no.drking.on😊
@vasantharajansivashankaran6689
@vasantharajansivashankaran6689 8 ай бұрын
As per my experience, beer distrod my health very badly... So I stopped drinking completely for some months to recover my body
@ManiMani-xt1mg
@ManiMani-xt1mg 9 ай бұрын
Pro Leo la vara promo secan unmaiya
@PraveenKumar-wo8om
@PraveenKumar-wo8om 9 ай бұрын
Bro enga orel ithu pola nadanthurkku mathuval oru kudumbam alinchuruchu 😢😢😢en akka husband
@2336302
@2336302 9 ай бұрын
தீமை என்று ஒன்று இருந்தால் நன்மை ஒன்னு இருக்கும் . Tell mee
@vasudevan4968
@vasudevan4968 9 ай бұрын
அமுதமே நஞ்சாகும் போது இதேயெல்லம் எம்மாத்திரம் 😂😂
@ManiMani-xt1mg
@ManiMani-xt1mg 9 ай бұрын
Baddaas patula vara chocolate factory moviela vara sollu pro
@madeshsina7155
@madeshsina7155 9 ай бұрын
❤😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫
@nAarp
@nAarp 9 ай бұрын
2 பீருக்கே நாக்கு தள்ளுது
@biblicalkutties7572
@biblicalkutties7572 9 ай бұрын
Chithha movie it's a good film,atha review podunga bro,I'm waiting for that movie review 😢😢😢😢😢
@sundar-9258
@sundar-9258 8 ай бұрын
Heart burning is a common symptom arise very next day
@boopathypokkiri9753
@boopathypokkiri9753 9 ай бұрын
Illa bro niraya unmaiyae sonnaru Avarara irukka vidamattanga varissu arasiyal????
@MAHAMADAMAHAMADA-wb2ep
@MAHAMADAMAHAMADA-wb2ep 8 ай бұрын
WITHOUT FOOD AND WATER THEY CAN LIVE,,,,,,BUT NOT WITHOUT TASMAC AND MOVIES IN TANGLISH NADU
@mythilirethi8896
@mythilirethi8896 9 ай бұрын
Morning Bro
@IKGhandle
@IKGhandle 9 ай бұрын
ooh oki we know the limit guys 12 beer is safe🤗
@55mahesh
@55mahesh 9 ай бұрын
I never seen in my life drinking beer to death, i agree hot drinks too dangerous when compared to beer. Weekend 2 beers good for health and stress free but having 13 beers not possible i dont know how he drunk
@nanda4172
@nanda4172 2 ай бұрын
Good for healthy adangommala
@santhosh-h
@santhosh-h 9 ай бұрын
Hi
@ManiMani-xt1mg
@ManiMani-xt1mg 9 ай бұрын
Please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pro
@sathish5534
@sathish5534 9 ай бұрын
வியாபாரம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
@blaek271
@blaek271 9 ай бұрын
அப்போ அதிகபடியா 12 பீர் தான் ஒருநாளைக்கு safe
@UMAGOWRI-vj4ef
@UMAGOWRI-vj4ef 9 ай бұрын
சாராயத்தில் இருப்பது மெத்தில் ஆல்கஹால் இல்லை.. பீரில் இருப்பதும் மற்ற மது பானங்களில் இருப்பதும் எத்தனால் என்ற எத்தில் ஆல்கஹால் தான்... அதன் செரிவுதான் மாறும். ... மெத்தனால் என்பது wood alcohol இதை மனிதர்கள் சாப்பிட முடியாது நச்சு தன்மை கொண்டது... தயவு செய்து கொஞ்சம் research செய்து video போடுங்க ப்ரோ
@அ.வைத்தீஸ்வரன்
@அ.வைத்தீஸ்வரன் 8 ай бұрын
பட்வைசர் ரசிகர்கள் யாரேனும்
@Boomi247
@Boomi247 9 ай бұрын
ஐயா மீத்தேன் ஆல்கஹால் விஷம்.
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 9 ай бұрын
அப்ப தண்ணீரை குடிக்கவே மாட்டார்போல
@user-kk3ww3uo6r
@user-kk3ww3uo6r 9 ай бұрын
Elam rendu naal ellai oruvaram aprama kutykathan thonuthu.
@tamizananbu
@tamizananbu 9 ай бұрын
நான் மாசம் 1 பீர் தான்... நான் நல்லவன்... 😊
@1234gift
@1234gift 9 ай бұрын
13 beer kudicha post mortam reportly cause of death: drowned in beer nu varum.
@kajendranramasamy7177
@kajendranramasamy7177 8 ай бұрын
It's joke drinking bear death 😅😅😅its new theory ha ha ha, good story 😮😅😊
@ramsri2825
@ramsri2825 9 ай бұрын
கள் குடித்தால் என்ன வகையான ஆல்கஹால்....
@aruloli8144
@aruloli8144 9 ай бұрын
Bro come with some interesting topic
@robinasr6805
@robinasr6805 9 ай бұрын
16 beers per day ........?????
@celebritieshistory5101
@celebritieshistory5101 9 ай бұрын
Sariyaana friends ila.. ivar vangi kodukra sarakukaaga ivara alichutanga.. most of the friends ipdi thaan irukanunga..
@jolly7010
@jolly7010 9 ай бұрын
Indha vishyam lam enaku vazhave pudikalainga nu solvangale enna mari aatkal Avangaluku matum dhan idhu marundhu.. Matha elarkm idhu oru visham.. Advanced Rip reader's.
@user-qd6oo8tq4i
@user-qd6oo8tq4i 8 ай бұрын
ஒரு நாளைக்கு 13 பீர் குடித்தால் கெட்டது,ஆனால் 14 பீர் ஒரு நாளைக்கு குடித்து பாருங்க அப்புறம் சொல்லுவிங்க....13 numorology அதுதான் அவருக்கு ஆகல....
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 9 ай бұрын
இரண்டு பியர் குடித்தாலே அவளைத் தூக்கிப் போடுது 13 பியர் ஒருவர் குடித்தார் என்றால் எவ்வளவு தூரம் போகும் நிச்சயமாகவே இது நல்லதல்ல இது நல்லதல்ல
@KKRKRaj
@KKRKRaj 9 ай бұрын
தமிழ் நாடு அரசு தான் கெடுதலை விக்கிது
@Prmmani
@Prmmani 9 ай бұрын
6 beers equal to one Full Brandy ☹️. Injurious to internal organs.
@trendingmechanic5621
@trendingmechanic5621 8 ай бұрын
Bro naa daily 2 beer 🍺 kudikura bro 😳
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 9 ай бұрын
பெரிய இழப்பு, இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது,சினிமா அழிந்தால் மக்கள் திருந்துவார்கள், நடிப்பெல்லாம் திறமையில்லை யார் வேண்டிமாளாலும் செய்யலாம்
@aashiks8535
@aashiks8535 9 ай бұрын
Nobody respects people who drink alcohol
@pujariselvam7213
@pujariselvam7213 8 ай бұрын
Kalabhavan Mani is a Paraiyan actor. He was killed by somebody,
@vinothkyu
@vinothkyu 8 ай бұрын
India’s manufacturing beers is disappointing. Bad taste and smell. I’m S’pore M’sia and Thailand the beer are the best. Beer must be fresh as manufactured date close our consumption. For those foreigners travelling to India it’s better bring ur own country liquors.
@soulfeelraja568
@soulfeelraja568 8 ай бұрын
முடிஞ்சுபோன விசயத்தையே சொல்லி சொல்லி அறுக்குறானுங்க.....
@jai712
@jai712 8 ай бұрын
Adhuku thanda kallu kudikinam manangeta tamila 😂
@ponnusamytp3847
@ponnusamytp3847 9 ай бұрын
First off alll u say stop against tubakoor
@billionairetrackentertainm2794
@billionairetrackentertainm2794 8 ай бұрын
alavuku mairina amartham nagutha
@ellagiramamemanikandan2504
@ellagiramamemanikandan2504 9 ай бұрын
அளவு மீறினால் உடலுக்கு கேடு
@sabarisabari2507
@sabarisabari2507 9 ай бұрын
Avaru over acting
@MV-eb7ek
@MV-eb7ek 9 ай бұрын
Enn kunja sapuviya kudutha......
@rdxarunarun6511
@rdxarunarun6511 9 ай бұрын
தினமும் 13 பீர் குடித்தால் மரணம்😅😅 12 பீர் குடித்தால் உடம்புக்கு நலம்... மோடி ஆட்சியில் புதிய கண்டுபிடிப்பு😂😂😅😅
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 20 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 32 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22