பாரம்பரிய முள்கத்திரியை மீட்டெடுத்த சாதனை விவசாயி

  Рет қаралды 24,759

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

3 ай бұрын

இலவம்பாடி முள்கத்திரி என்பது பாரம்பரிய ரகம், ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் முன்னோர்கள் இதனை பயிரிட்டு வந்தனர். இதற்கென்று தனி மவுசு இன்றும் உள்ளது. அழிந்து வந்த இந்த பாரம்பரிய ரகத்தை நமது ஈஷா வெற்றி விவசாயி திரு.ரமேஷ் அவர்கள் இயற்கை விவசாயத்தின் மூலம் இன்று மீட்டெடுத்து மக்களிடையே முள்கத்திரியை பரவலாக்கி வருகிறார். இதனது விதையையும் சக விவசாயிகள் பயிரிட வேண்டும் என்று விதையை பெருக்கி அதனை பாதுகாத்து வருகிறார். அவரது அனுபவம் தொடர்பான காண்ணொளியை இங்கே காணலாம்.
தொடர்புக்கு
திரு.ரமேஷ்
வேலூர் மாவட்டம்
இலவம்பாடி
7708076393
#savesoil #farming #isha #elavampadi #brinjalrecipe #brinjalcurry #brinjal #vellore #naturalfarming
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest KZfaq Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom

Пікірлер: 19
@kalyanib1757
@kalyanib1757 2 ай бұрын
இலவம்பாடி கத்தரி அவ்வளவு சுவை. அறுபது வருடமாக இதன் சுவை தெரியும். நீங்கள் எடுத்தது அருமையான முடிவு தம்பி.நானும் உங்கள் பக்கத்து வேலூர் தம்பி
@rukkupattisrecipes2353
@rukkupattisrecipes2353 2 ай бұрын
Nangalum velour than. Andha. Brinjal. Suzanne. Thani seeds kidaikkuma. Pls give me the information thank you all the best for. Your efforts
@haribabuchandrasekaran9622
@haribabuchandrasekaran9622 3 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு. ரமேஷ்
@psambasivampsambasivam
@psambasivampsambasivam 2 ай бұрын
முள்ளு கத்திரி என்பது வடாற்காடு மாவட்டத்தின் சிறப்பு.
@user-yg5gn3xx4k
@user-yg5gn3xx4k 2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளர்க விவசாயம்
@hamsavalli4462
@hamsavalli4462 2 ай бұрын
Enakku vayadhu 70 naangal Vellore thaan neenga sonna madri ilavambadi kathrikai ku oru periya varaverpu pa suvai adhigam so vazhga valamudan
@SanthoshKumar-ge8he
@SanthoshKumar-ge8he 2 ай бұрын
Good to go brother..❤
@pangajamkanniappan1652
@pangajamkanniappan1652 2 ай бұрын
மிகவும் நன்றி ஐயா
@mrkalaiselvan6957
@mrkalaiselvan6957 3 ай бұрын
Congratulations 🎉🎉❤
@durgadevi3684
@durgadevi3684 3 ай бұрын
Super Anna keep it up 🎉
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 2 ай бұрын
💐
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 2 ай бұрын
இயற்கை விவசாயம் தான் சமுதாயத்தை நோயின்றி வாழவைக்கும்.மண்ணின் தன்மை மாறாமல் இருக்கும்.
@n.saraswathynatesan9098
@n.saraswathynatesan9098 2 ай бұрын
Seeds kidaikuma brother
@sundararajuraman5253
@sundararajuraman5253 2 ай бұрын
பூச்சி தெளிப்பான்கள் அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது? சுந்தர ராஜு.
@sasisasidaran949
@sasisasidaran949 2 ай бұрын
Nam man nam mulu kathirika . Suwai. Nooo chance 🎉🎉🎉🎉 please keep going. Not use chemicals. 🍆
@anjanadevi2955
@anjanadevi2955 2 ай бұрын
Seeds enga kekikum bro
@anjanadevi2955
@anjanadevi2955 2 ай бұрын
Seeds kedaikuma pa
@kalyanib1757
@kalyanib1757 2 ай бұрын
முழுமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் தம்பி. வேலூரில் உங்கள் விளைவு பொருட்கள் எந்த இடத்தில் கிடைக்கும் தம்பி
@ShankarShankar-hs9yb
@ShankarShankar-hs9yb 2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா அருமை 13,,5,,24,,
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 17 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,3 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 35 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,6 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 17 МЛН