பாரத தேசத்தின் உயிர் நாடி எது? மோட்சம் தரும் ராமர் | Sri Velukudi Krishnan Speech in Tamil

  Рет қаралды 31,968

Guru | குரு

Guru | குரு

Жыл бұрын

#hinduism #sanatandharma #guru #ramar #ramayanam #VelukudiKrishnan
#velukkudikrishnan #velukkudikrishnanspeech #VelukkudiUpanyasam #TamilUpanyasam #spiritualawakening
பாரத தேசத்தின் உயிர் நாடி எது? மோட்சம் தரும் ராமர் | வேளுக்குடி ஸ்ரீமன் உவே க்ருஷ்ணன் ஸ்வாமி
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/

Пікірлер: 54
@Snehas._1306
@Snehas._1306 23 күн бұрын
Namaskar m swamy Hari krishna
@sekarannarayanan9374
@sekarannarayanan9374 Жыл бұрын
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். சரணகதி பற்றிய தங்கள் அருளுரைக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.15.07.2023
@ramalingame6576
@ramalingame6576 Жыл бұрын
Om namo bagavadhe vasudevaya
@karthikpandian2264
@karthikpandian2264 Жыл бұрын
இறைவனே வாழ்ந்த மண் அய்யா இது ❤ ஸ்ரீஇராமா❤ ஸ்ரீ கிருஷ்ணா❤ ஓம் சரவணபவ திருச்சிற்றம்பலம்
@user-ss4fs9re4y
@user-ss4fs9re4y 3 ай бұрын
Adiyen thiruvadikal saranam
@thepublic970
@thepublic970 Жыл бұрын
Jai sri Ram jai shri Ram jai Hanuman
@renukar4481
@renukar4481 3 ай бұрын
Sri Ram jai Sri Ram
@sudharshanmur
@sudharshanmur Жыл бұрын
Jai ShriRam...🌸🌺💮🏵️
@barathvenkatachalam7068
@barathvenkatachalam7068 Жыл бұрын
Jai Sri Raam Hare Krishna 🙏🏼
@kavinkhan557
@kavinkhan557 2 ай бұрын
ராமன் மோட்சம் மட்டுமா தருவாரு விட்டா புள்ளையும் சேர்த்து தருவாறு
@SRINIVASAN-jg1sb
@SRINIVASAN-jg1sb Жыл бұрын
ஸ்ரீ மது ராமானுஜர் திருவடிகள் சரணம் சரணம் ஐயப்பா
@sarasvathy3470
@sarasvathy3470 9 ай бұрын
All super katrathu kaiman alavu kallaathathu ulagalavu..puriyathavai. theriyathavai nanum katrukkolgindren .speech arumai. Kuzhanthaigalukkum purium. Super. Arumai
@abiramithiyagarajan2933
@abiramithiyagarajan2933 Жыл бұрын
Very good nice swamy 🐚🐚🐚🐚🐚
@raghavendrakumarkandaswami4263
@raghavendrakumarkandaswami4263 Жыл бұрын
🚩 Velukkudi 🚩 Sri U Ve Krishnan Swamy Thiruvadigale 👣 Saranam 👍👍👍
@yuvvrajbjp7732
@yuvvrajbjp7732 Жыл бұрын
🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஸ்ரீமதே முகுந்தாச்சார்யாய நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏 அடியேன் எதிராஜ ராமானுஜ தாசன் 🙏
@viswanathanparameswari8264
@viswanathanparameswari8264 Жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🌻 லோக சக்கரம் பகவத் பாத சக்கரம்🌹ஸ்ரீராம்ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம் 🦜🥳😘😍🥰🌞🤢😈😇🤯
@ramalingame6576
@ramalingame6576 Жыл бұрын
Om namo bagavadhe vasudevaya fini
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 Жыл бұрын
Krishna Swami thiruvadal Saranam
@rajeg3759
@rajeg3759 6 ай бұрын
🙏🙏
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
JAI SHRI RAM🙏🌹JAI SHRI KRISHNA🙏🌹🕉️🙇
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
ஜெய் ஸ்ரீராம்,ஜெய்‌ ஸ்ரீசீதா‌ ராம்
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
இறைவனை‌ சரணாகதி‌ அடைய‌ நேரம்‌ காலம்‌ பொழுது‌ எதுவுமே‌ தேவையில்லை.
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
OM NAMO NARAYANAYA🙏🌹🙇🕉️
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
@varshinisudharsan4873
@varshinisudharsan4873 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐💐
@karthickkarthick4803
@karthickkarthick4803 Жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
@vishalikalayanasundaram3805
@vishalikalayanasundaram3805 Жыл бұрын
Om namo narayana
@V.ayyappanV.ayyappan-lv8md
@V.ayyappanV.ayyappan-lv8md Жыл бұрын
HAREKRISHNA HARERAMA
@cslatha8568
@cslatha8568 Жыл бұрын
Excellent excellent 🙏🙏🙏
@loguskitchen1673
@loguskitchen1673 Жыл бұрын
Jai shree ram
@kirubhalakshmigunasekharan1813
@kirubhalakshmigunasekharan1813 Жыл бұрын
Namestea Swamji PRANAMS
@indrat6128
@indrat6128 Жыл бұрын
🙏🙏🙏
@subbuk8249
@subbuk8249 Жыл бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@kothandaramanr8857
@kothandaramanr8857 9 ай бұрын
Niraiya papangal.seithulla ramanukkey motcham kidaikkathu.
@damodaranvt6612
@damodaranvt6612 14 күн бұрын
சொல்லிட்டாருடா பலன் கொடுக்கிற தற்குறி.😂😂
@thirurajagopal1063
@thirurajagopal1063 Жыл бұрын
🙏🙏🙏🙏
@vijayachitra4778
@vijayachitra4778 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@VenkatApn
@VenkatApn Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajishan1637
@rajishan1637 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ammaamma8786
@ammaamma8786 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
OM NAMO NARAYANAYA🙏🌹🙇🕉️
@INDPRABU
@INDPRABU Жыл бұрын
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
@kothandaramanr8857
@kothandaramanr8857 9 ай бұрын
Vantherigal ithai sollakkoodathu.
@damodaranvt6612
@damodaranvt6612 14 күн бұрын
Macaulay யின் வெற்றி. இதை அவன்கூட எதிர்பார்த்திருக்க மாட்டான்.
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
பாரதத்தின்‌ உயிர்‌ நாடி‌ ஆன்மீகம் மற்றும் சனாதன‌ தர்மம்
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z Жыл бұрын
சாங்கியத்தை எதிர்த்தராமன் எப்படி சாங்கியம் ஏர்ப்பான்
@jeyamanis1155
@jeyamanis1155 Жыл бұрын
எனில் ராமருக்கு முன்பு பாரதம் எப்படி இருந்தது?. ராமரை பெருமைபடுத்த பாரதத்தை சிறுமை படுத்தாதீர்.
@damodaranvt6612
@damodaranvt6612 14 күн бұрын
இராமர் மேன்மையானவர். அவர் வாழ்க்கை உயர்வு என்பதே அர்த்தம். அதனால் பாரதம் குறைவு என்றில்லை.
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 Жыл бұрын
சித்தர் சிவ வாக்கியர் பாடல்கள் இராம நாமம் பற்றி................. அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம் இதாம் இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள் சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம் இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே. நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா? கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே! ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம் ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே! போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும் தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும் ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம் ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே. ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம் வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன் தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம் எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே. காரகார காரகார காவல்ஊழி காவலன் போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன் மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே. நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான் வீடுபேறி தென்றபோது வேண்டிஇன்பம் வேண்டுமோ? பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ? நாடுராம ராமராம ராமமென்னுன் நாமமே! ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில் ஒன்பதாம் ராமராம ராமஎன்னும் நாமமே வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பதாம் அன்பரான பேர்கள்வாக்கில் ஆழ்ந்தமைந்து இருப்பதே. சோழர் தங்கள் மூதாதை சூரிய குலத்தில் பிறந்த இராமன் என்று தங்கள் செப்புப்பட்டையம் கல்வெட்டுகளில் சொல்லி உள்ளனர் ....
@MASHANKARMAHADEVAN
@MASHANKARMAHADEVAN Жыл бұрын
Why இராமன்? ராமன் is the correct usage.
@srirama4356
@srirama4356 4 ай бұрын
Exactly correct இத தெரியாமல் சிலர் இராமன் ஆரியன் என்றும் இராவணனை தமிழன் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் தமிழ் கடவுள் முருகனை மட்டுமே போற்றிய அருணகிரிநாதர் இராவணனை திருட்டு அரக்கன் என்று அவர் நூலில் குறிப்பிட்டுள்ளார். அகநானூறு புறநானூறு மணிமேகலை சிலப்பதிகாரம் போன்ற நூல்களால் ராவணனை அரக்கன் என்று தமிழ் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். மற்றும் இதே தமிழ் நூல்களில் தான் இராமனை கடவுள் என்று கூறியுள்ளார். வெல் போர் இராமன் மற்றும் நெடியோன் ஆகிய திருமால் இராமனாக ஆவதறித்தார் அடங்காத இந்த கடலை அடக்கினார். என்றுலாம் தமிழ் நூல்கள் இராமனை புகழ்பெற்ற விளங்குகிறார்.
@damodaranvt6612
@damodaranvt6612 14 күн бұрын
​@MASHANKARMAHADEVAN No. In Tamil ர ய etc will not open a word. இ is added in front of it.
@RamyaB-jn9mu
@RamyaB-jn9mu Жыл бұрын
🙏
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Srimad Bhagavatham Day 06 | Velukkudi Sri U.Ve.Krishnan Swamy
2:21:55
Velukkudi Discourses
Рет қаралды 422 М.