பாரதி மீண்டு வந்ததற்கு மீண்டும் வந்ததற்கு கடவுளுக்கு நன்றி - Raja Speech | Kalyanamalai

  Рет қаралды 205,484

Kalyanamalai

Kalyanamalai

2 жыл бұрын

Presenting the Speech Video - "பாரதி மீண்டு வந்ததற்கு மீண்டும் வந்ததற்கு கடவுளுக்கு நன்றி" - Raja Speech. This is from the "Kalyanamalai Hybrid Pattimandram", presented together by Kalyanamalai & Bharathi Kalai Manram (Houston).
Celebrating the 100th Rememberance Year of Mahakavi Bharathiyar; This Pattimandram is Hosted by Solomon Pappaiah as Judge; featuring Raja, Bharathi Baskar, Dr.Lakshmi, Dr.Sai Shankar, Raghav and Dr.Vaduganathan as Speakers. They have debated on a very interesting topic ""பெரிதினும் பெரிது கேள்" கேட்பதனால் வாழ்க்கை சுவையாகிறதா? சுமையாகிறதா?".
#Kalyanamalai #KalyanamalaiHybridPattimandram #100YearsOfMahakaviBharathiyar #SolomonPappaiah #Raja #BharathiBaskar
Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
Click here to watch:
▶ நான் மரணம் என்னும் குழியில் விழுந்து மீண்டு வந்தது உங்களுக்காக | Bharathi Baskar - • நான் மரணம் என்னும் குழ...
▶ வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" - Bharathi Baskar - • வந்துட்டேன்னு சொல்லு.....
▶ சந்தோஷ சமநிலை என்பது மனதில் இருந்து வரவேண்டும் | Dr. Vaduganathan - • சந்தோஷ சமநிலை என்பது ம...
▶ நிலாவுக்கே ராக்கெட் விட்டவங்க நாங்க | Dr. Sai Shankar - • நிலாவுக்கே ராக்கெட் வி...
▶ பெரிதாக கேட்க கேட்க இயற்கையை மிக அதிகமாக சுரண்டுகிறோம் | Raghav - • பெரிதாக கேட்க கேட்க இய...
▶ இன்று 90 சதவீத குழந்தைகளை புற்றுநோயில் இருந்து காப்பாற்றி கொண்டிருக்கிறோம் | Dr Lakshmi - • இன்று 90 சதவீத குழந்தை...
▶ பெரிதாய் என்ன கேட்க வேண்டும்? பாரதி என்ன சொல்கிறார்? | Solomon Pappaiah - • பெரிதாய் என்ன கேட்க வே...
▶ வருகின்ற அத்தனை யுகங்களுக்குமான தேடல் தான் கவிஞன் பாரதி | Solomon Pappaiah - • வருகின்ற அத்தனை யுகங்க...
▶ பாரதியை இன்றைக்கும் நாம் மறக்காமல் இருக்க என்ன காரணம்? | Rajkumar Bharathi - • பாரதியை இன்றைக்கும் நா...
▶ குரலற்றவர்களின் குரல் வெளியே ஒலிக்கும் பொழுது தான் கோல் உயரும் | Raja - • குரலற்றவர்களின் குரல் ...
▶ இலக்கியத்தை பற்றி பேசினா உடனே அமைதி ஆகிடுவாங்க | Raja - • இலக்கியத்தை பற்றி பேசி...
▶ மனிதன் தன்னைப் பற்றி மட்டும் யோசித்தால் இயற்கை மனிதனை அழித்து விடும் | Dr. C. Sivaraman - • மனிதன் தன்னைப் பற்றி ம...
▶ உலகம் முழவதும் பேசப்படும் ஒற்றை நலம் என்றால் என்ன? | Dr. C. Sivaraman - • உலகம் முழவதும் பேசப்பட...
▶ இளமையின் தன்னம்பிக்கையோடு எப்படி முதுமையை சந்திக்கவேண்டும் | Dr. Sai Satish - • இளமையின் தன்னம்பிக்கைய...
▶ கல்யாணமாலைக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது | Meera Nagarajan - • கல்யாணமாலைக்கு என்று ஒ...
You Can Write us @ :
Kalyanamalai Private Limited
Old No:19, New No:16, Lakshmi Graham,
Dr.Nair Road, T.Nagar,
Chennai - 600 017.
Ph: 044 2434 1400
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai

Пікірлер: 81
@ranjinimohan8738
@ranjinimohan8738 2 жыл бұрын
வணக்கம் Raja Sir🙏🙏 பாரதி பாஸ்கர் சகோதரியை காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!!! வாழ்க!! வாழ்க!!! வாழ்க வளமுடன்!!!🎊🎊🎊💐💐💐✌️
@dhanalakshmium5381
@dhanalakshmium5381 2 жыл бұрын
Nice to see you mom.
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em 2 жыл бұрын
பாரதி அம்மா அவர்கள் என்றென்றும் பட்டிமன்றம் பல பேசி வாழ வேண்டும்.... அம்மா அவர்கள் வாழிய வாழியவே!!
@krishnaveni6981
@krishnaveni6981 2 жыл бұрын
நன்றி இறைவா!!! பாரதி அம்மாவை திருப்பி தந்த திற்கு.... என்றும் நலமுடன் வாழ வழிவகை செய்யுங்கள்... 🙏🙏🙏
@AjithKumar-tx4ey
@AjithKumar-tx4ey 2 жыл бұрын
பாரதி பாஸ்கர் அம்மா அவர்களின் பட்டிமன்ற பயணம் தொடர எங்களின் வாழ்த்துக்கள்.உங்களை மீண்டும் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அம்மா.
@user-nn2gb1xh4h
@user-nn2gb1xh4h 2 жыл бұрын
ராஜாசார் நல்லா பேசினாங்க.அருமை. நன்றிகள். நல்லா இருங்கள். பாரதி பாஸ்கர் மேம் மீண்டு மீண்டும் வந்தது மகிழ்ச்சி. நான் 4 மாதம் முன்பு பாரதி பாஸ்கர் மேம்க்கு 3 1/2 மணி நேரம் ஒரு தும்பை பூமாலைக்கு மட்டும்,, மற்றும் பல தும்பை பூ மாலைகளும், தும்பை பூ உதிரியும் சிவபெருமானுக்கு நான் கொடுத்தேன்.அவங்களை பார்க்க சொல்லுங்க. எல்லாம் சிவமயம் youtube Channel. பாரதி பாஸ்கர் மேடம் உடல்நலம் தேறியதற்க்கு.... என்ற தலைப்பில்.எனக்கு அவுகளோட அட்ரஸ் தெரியாது. யாராவது அவர்களிடம் சொல்லுங்கள் ஒவ்வொரு பூக்களும் அவர்களுக்காக சிவபெருமானுக்கு நன்றி சொல்லி சமர்ப்பிக்கப்பட்டது. நன்றி. நல்லா இருங்கள். நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.
@user-nn2gb1xh4h
@user-nn2gb1xh4h 2 жыл бұрын
நன்றி. நல்லா இருங்கள். நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.
@user-nn2gb1xh4h
@user-nn2gb1xh4h 2 жыл бұрын
நன்றி. நல்லா இருங்கள். நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.
@arumugamj379
@arumugamj379 2 жыл бұрын
சகோதரி பாரதி பாஸ்கரின் மீண்டும் மேடையில் பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி
@jothiv5618
@jothiv5618 2 жыл бұрын
Barathi Baskar Meadathai Meendum Parhathil Romba Sandosham Vazga valamudan
@Mutharaallinall
@Mutharaallinall 2 жыл бұрын
பாரதிம்மா My fav women. ராஜா Sir My fav man. இருவரும் இல்லைனா ஒரு காலத்தில் (90's) பட்டிமன்றம்... களை கட்டாது. இப்பவும் அப்படியே. பாரதிம்மா மீண்டு, மீண்டும் வந்ததற்கு பல நல்ல உள்ளங்களின் வேண்டுதல்கள்தான். love you amma.
@msyakobdeen5963
@msyakobdeen5963 2 жыл бұрын
மனித நேயமிக்கியவர் எல்லா மதத்தினரின் பிராத்தனை பாரதியை அவர்களை மீட்டு கொடுத்தது
@murugangan9462
@murugangan9462 2 жыл бұрын
வணக்கம் மீண்டு வந்த பாரதி அம்மா அவர்களுக்கு இறைவனின் ஆசி என்றும் நிலைத்திருக்கட்டும்.
@khk1984
@khk1984 2 жыл бұрын
Avangalukku yenna achu
@v.parvathynaicker7262
@v.parvathynaicker7262 2 жыл бұрын
I like the orguement between Raja sir and Bharathi madam.
@helen.maturanayakam752
@helen.maturanayakam752 2 жыл бұрын
Happy to see Barathi madam after a short time. May God bless you 🙏
@victorpaul3937
@victorpaul3937 2 жыл бұрын
raja sir your speech very good srbarathi basket God bless you sr long life
@jesudasonjeganathan6698
@jesudasonjeganathan6698 2 жыл бұрын
God is the great one I able to see Bharathi on the stage Thank you Lord.!!!
@sathishnarayanan693
@sathishnarayanan693 2 жыл бұрын
My respected Bharathi madam as sri Raja told in today's K. M Prog madam You came out of your health issue and came back to K. M I myself praying to God / said thank you 🌹🙏 take care be happy as always wishing you 🙏all the best.
@thangarajd343
@thangarajd343 2 жыл бұрын
கடவுள் ஏன் தனியாக வந்தார் என்றால் கடவுள் ஒருவர் மட்டுமே.🙏🙏🙏
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் ராஜா சார் பாரதிசெல்லத்திற்கும் அன்பு வணக்கம் இருவரும் மக்கள்மனதில் குடியிருக்கும் பேசும் தெய்வங்கள் வாழ்வோம்வளமுடன்.
@pazhanivelua.v8293
@pazhanivelua.v8293 2 жыл бұрын
Cl pp
@rameshsamy5418
@rameshsamy5418 2 жыл бұрын
@@pazhanivelua.v8293 Cyprus
@sarwaswarykathirithamby7614
@sarwaswarykathirithamby7614 2 жыл бұрын
நலங்கள் நிறைந்திருக்கும் நிமிடங்கள் இறைவனின் ஆசிகள் நிறைந்தே தொடரட்டும்....தொடரும்....பாரதிஅம்மா...
@tksenthilmedia4317
@tksenthilmedia4317 2 жыл бұрын
மோகன் சார் வரும் வீடியோவை ராஜா அவர்கள் பேசுவது ஒரு மணி நேரமாகவும் பாரதி பாஸ்கர் அவர்கள் பேசுவது ஒரு மணி நேரமாகவும் வெளியிடவும்
@iniyajeevan439
@iniyajeevan439 2 жыл бұрын
ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
@suryachandra4560
@suryachandra4560 2 жыл бұрын
Seeing Madam Bharathi Bhaskar and Raja Sir again in the pattimandram is a boon to TN public
@nagarajansubramanian2606
@nagarajansubramanian2606 2 жыл бұрын
Romba Nella Irukke
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 жыл бұрын
சூப்பர் ஹிட்
@murugesanm5176
@murugesanm5176 2 жыл бұрын
அருமை அய்யா....
@pbabu9323
@pbabu9323 2 жыл бұрын
i am i am marri moses by His kindness to respond through this channel and I am from vijayawada pl pray for father marri naryana and brother hemanth joseph as leg was fractured suffered with swelling pains since long time besides severe hardships in personal lives with interference of some persons pl pray for them for His kindness and redemption from unexpected dangerous works
@luckybaring3907
@luckybaring3907 2 жыл бұрын
Bharathy ammah I am so happy for you, Your family and us your fans. You are a great talent. God bless you. Thank you God. I am so so happy. 🙏 🌹 🥀 🏵 💐 🌹 🥀 😃 😃 From Rajalakshmy shortened to
@gunavelt.a.9231
@gunavelt.a.9231 2 жыл бұрын
பாரதி பாஸ்கர் அம்மா நன்றி
@subbaiyerkuppurajukuppuraj2025
@subbaiyerkuppurajukuppuraj2025 2 жыл бұрын
Honest people will be always get godess blessings long live Smt .Bharathi madam..
@rajarathinamammamuthu9169
@rajarathinamammamuthu9169 2 жыл бұрын
God bless Bharathi Baskar Madam and pray for the Good health and continue your speech as normal.
@anandhipv3757
@anandhipv3757 2 жыл бұрын
Iam very happy to see ur friends hip👍👍👍👍
@sathyaramachandran5211
@sathyaramachandran5211 2 жыл бұрын
பாரதி அம்மாவிக்கு வணக்கம்
@vasukipillai1166
@vasukipillai1166 2 жыл бұрын
Superrr Raja Anna unkal speace
@rajakodik3195
@rajakodik3195 2 жыл бұрын
Excellent speech
@sharmilaselvakumar6593
@sharmilaselvakumar6593 2 жыл бұрын
மகிழ்ச்சி
@pappasundaravadivel3984
@pappasundaravadivel3984 2 жыл бұрын
Bharati mam God grace .
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
Barathi mam God is great 🌹🙏🌹 God bless you and your lovely family ❤️ also tc your lovely health also covid-19 pandemic inqulding your lovely family ❤️ also tc bye thanks 🙏🌹🙏
@shanthameenakannan3111
@shanthameenakannan3111 2 жыл бұрын
All the best Bharathi mam
@julietrosewan5496
@julietrosewan5496 2 жыл бұрын
God bless you mam ( mrs. Bharathi Baskar)
@VinothKumar-nd7yy
@VinothKumar-nd7yy 2 жыл бұрын
God bless you .. I happy to see again
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 2 жыл бұрын
Long live Bharati baskar mam family
@hemamalinim5213
@hemamalinim5213 2 жыл бұрын
Hatsoff raja sir 🤞
@favcomedy4981
@favcomedy4981 2 жыл бұрын
Good good
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 жыл бұрын
ஸ்ரீராம ஸ்ரீராம
@pushpakanthips5802
@pushpakanthips5802 2 жыл бұрын
These two oppose each other subject wise but in reality they are very very cordial relationship
@kasthurialagappan9262
@kasthurialagappan9262 2 жыл бұрын
God is great
@MagabarathamTamil
@MagabarathamTamil 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 2 жыл бұрын
நல்ல உள்ளங்களை கடவுள் காப்பாற்ற வார்👍🤔
@Moorthy_2018
@Moorthy_2018 2 жыл бұрын
I am also Bharathi madam fan
@kalyanidevarajdevaraj3558
@kalyanidevarajdevaraj3558 2 жыл бұрын
அய்யா தலைமையில் பாரதி அம்மாவும்.ராஜா அய்யாவும் பேசினால் நமக்கு தேவையான கருத்துகள் நிறைய கிடைக்கும்...
@nadesanag83
@nadesanag83 2 жыл бұрын
ipadi sonnaal enna?! Meendum meendu vanthathatku nandri.
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 2 жыл бұрын
மீண்டும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களை அழைத்து வந்து அவரை கண்டத்தில் மிக மிக மகிழ்ச்சி....வாழ்த்துகள்...
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
மருத்துவத்திற்கு நன்றி சொல்வதை விட்டுவிட்டு கடவுளுக்கு நன்றியாம். எப்பத்தான் திறுந்தப் போரீங்களோ.
@radhabai1543
@radhabai1543 2 жыл бұрын
தங்கை பாரதி பாஸ்கரை காப்பாற்றி மறுபிறவி கொடுத்து வாழ வைத்துள்ள பிரபஞ்ச மஹாசக்திக்கு கோடானுகோடி நன்றி.வாழ்க பாரதி பாஸ்கர்.
@lokababuvenkatesan7372
@lokababuvenkatesan7372 2 жыл бұрын
"பூமித்தாயின்" புதல்வி சகோதரி பாரதி,அத்தாயின் மடியில் இருக்கும்போது எதற்கு நாம் பயப்படவேண்டும்
@sankarapandi5949
@sankarapandi5949 2 жыл бұрын
Thank you god
@kumudhamvelu3515
@kumudhamvelu3515 2 жыл бұрын
dear mam 💐💐💐💐💞💞💞💞💕💕❤️❤️
@user-yr3od4uu9e
@user-yr3od4uu9e 2 жыл бұрын
அக்காவின் சேவைகள் இன்னும் நிறைய தேவை அவ்வளவு சீக்கிரம் போக முடியாது
@padmanabhanganapathy308
@padmanabhanganapathy308 2 жыл бұрын
Thanking God for making Srimathy Bharati Bhaskar back in KM events.Looking forward to
@padmanabhanganapathy308
@padmanabhanganapathy308 2 жыл бұрын
listen to her
@kumarpillai3951
@kumarpillai3951 2 жыл бұрын
Bararhi 200 ups
@teetvteetv5772
@teetvteetv5772 2 жыл бұрын
Bharthi bhaskar nega life mulvathum aryoikuma,,,santhosuma erukanum...eraivan aryl odu....nala eruga
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
ராஜா வின் உருக்கமான பேச்சு பாரதி பாஸ்கர் பற்றி பேச்சு மனதை கவர்ந்தது பாராட்டு கள்
@beckyrockz348
@beckyrockz348 2 жыл бұрын
Why Raja sir is looking so dull n sick?. 😥😥
@kumarpillai3951
@kumarpillai3951 2 жыл бұрын
Kaasukku udanbu vitkum koottam pola Kaasukku vai vitkum koottam
@pattimandramraja2778
@pattimandramraja2778 2 жыл бұрын
அன்புள்ள ஐயா.. மிகவும் பாசத்தோடு தாங்கள் பதிவிட்டமைக்கு நன்றி..வாழ்த்துகள்
@arivazhaganarikki4667
@arivazhaganarikki4667 2 жыл бұрын
Tamil vazhuga
@parampadmaganesan1251
@parampadmaganesan1251 2 жыл бұрын
hindu poie back as what....
@MagabarathamTamil
@MagabarathamTamil 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 39 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 12 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 39 МЛН
family is everything 🥺❤️ #shorts
0:16
Pop it GO
Рет қаралды 26 МЛН
Смотреть до конца!
0:19
Привет, Я Ника!
Рет қаралды 2,9 МЛН
GET BURNED BY TOUTCHING A POT OF CARDBOARD!#asmr
0:18
HAYATAKU はやたく
Рет қаралды 19 МЛН
ГНЕЗДО ОС (@willkofficial - TikTok)
0:17
В ТРЕНДЕ
Рет қаралды 1,6 МЛН
Главное вовремя передумать🤣
0:22
Garri_Vanui
Рет қаралды 3,7 МЛН
YouTube запретили
0:38
Макс Рэйн
Рет қаралды 1,5 МЛН