பார்லிமென்டை சீக்கிரமாவே முடிச்சிட்டாங்க! மோடி கண்ணுல பயத்தை பார்த்தீங்களா? - Peter Alphonse

  Рет қаралды 13,650

Jeeva Today

Jeeva Today

Ай бұрын

#JeevaToday #modi #godimedia #bjp #rahulgandhi #breakingnews #india
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZfaq | / @jeevatoday5887

Пікірлер: 68
@jeevatoday5887
@jeevatoday5887 Ай бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzfaq.info/love/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@lmaryselin1072
@lmaryselin1072 Ай бұрын
4:13?? 😅
@jothisiva5053
@jothisiva5053 Ай бұрын
ராகுலின் கேள்விக்கு மோடியிடம் பதில்இல்லாததால் தனி நபர் தாக்குதலில் ஈடுபடுகிறார். இது இப்போது மக்களுக்கு நன்றாக வே புரிகிறது.நாடாளும் பிரதமருக்கு இது அழகல்ல. ராகுலின் பேச்சை அனைவரும் ரசித்தார்கள்.மோடியின் பேச்சை அனைவரும் வெறுத்தார்கள்.பரமாத்மா மோடி இன்னும் திருந்த வில்லை.ராகுல் very Very talent and kindness and bold man❤
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 Ай бұрын
அருவருக்கத்தக்க ஆசாமிகளின் தயவால்தான் பதவிகளில் நீடிக்கிறார். பெரிய பதவிகளை வகித்த பல தலைவர்கள் மூப்பு அடைந்த போது தெளிவான சேவை மனப்பான்மை கொண்ட முகங்களாக விளங்கினர். தங்களுடைய கடமைகளை மிகத் தெளிவாக புரிந்து கொண்டு செயலாற்றினர். இவரைப் போல எப்போதும் தேர்தல்களில் வெற்றிபெற மட்டுமே பாடுபட்ட , மக்களை ஏமாற்றிய (கியாரண்ட்டி ) பிரதமர் வேறு யாருமல்ல.
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 Ай бұрын
ஓம் பிர்லா, மோடி , நிம்மி , அமித் ஷா முதலான பாஜக வினர் ஊழல்களை பட்டியல் தயாரிக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்கள் வழக்கறிஞர்கள் அணிகளை ஈடுபடுத்த வேண்டும். மக்களிடம் வெளிப்படுத்த முழுமூச்சாக பணியாற்ற வேண்டும் .
@jebhes7yahfwghaj199
@jebhes7yahfwghaj199 Ай бұрын
ஆம் இதனை உடனடியாக செயல்படுத்தி மக்கள் மத்தியிலே இவருடைய முகத்திரையை கிழித்து எறிய வேண்டும்.
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Ай бұрын
கேரள mp வேணுகோபால் இந்துக்களுக்கும் இந்துத்வாவிற்கும் உள்ள வித்தியாசம் பற்றி அருமையாக பேசினார் 🎉
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v Ай бұрын
இந்த பேச்சை நாடு முழுவதும் அந்தந்த மொழி பத்திரிகைகளிலும் வந்தால் சிறிதளவாவது மக்கள் புரிந்து கொள்வார்கள். இதை கேரளா தமிழக மக்கள் மட்டும் தெரிந்தால் போதாது.
@baskarans1018
@baskarans1018 Ай бұрын
Dear sir please Count VVPAT Slips arround 140 MP Seats,
@narayanasamyramamoorthi7089
@narayanasamyramamoorthi7089 Ай бұрын
வணக்கம் ஐயா பார்வையாளர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் மிக தெளிவான விளக்கம் 🎉🎉
@sathyanarayanan1554
@sathyanarayanan1554 Ай бұрын
பிரதமர் ராகுலை "குழந்தைதனமாக" பேசினார் என்றால், ராகுல் பிரதமர் "கிழட்டுத்தனமாக" பேசுகிறார் என்ற பதில் பொருத்தமாக இருக்கும்!!
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 Ай бұрын
Innumenna venalum pesuvan Ara mental ivanuga bashai theryamal ogonnu Kai thatti visil adikkiranga spoons of indi (nondi koottani)
@jebhes7yahfwghaj199
@jebhes7yahfwghaj199 Ай бұрын
அது கிழட்டுத்தனம் அல்ல கிறுக்குத்தனம். முன்பு போல் சர்வாதிகாரமாக வெறியாட்டம் ஆட முடியாதவாறு கடிவாளம் போட்டு இருக்கின்றார்கள் என்ற உச்சகட்ட வெறித்தனத்தில் அவ்வாறு புலம்புகிறார் நரேந்திரர் 56.
@josephfrancis601
@josephfrancis601 Ай бұрын
குழந்தை(ராகுல் )புத்திசாலிதனமா திறமையை காட்டினார்.படிப்பறிவு இல்லாத வயதான இன்றோ நாளையோ என்றுள்ள ஜடமா பேசினார்.நானோரு முட்டாளுங்க,ரொம்ப நல்லா படிச்சவனு என்னை நாலு பேரு சொன்னாங்க.
@jafarjaman8514
@jafarjaman8514 Ай бұрын
🎉🎉🎉 Very wonderful comments 👍👍👏
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 Ай бұрын
Yes Neriyalar madam you correct
@somanns5679
@somanns5679 Ай бұрын
மக்களவையில் இருந்து நாசமாப்போன கோட்சே படத்தை எடுத்தால் தான் இந்தியாவுக்கு நல்லது
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v Ай бұрын
அவரின் படத்தை வைக்க அனுமதி கொடுத்த ஜனாதிபதி யார்?
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb Ай бұрын
Vanakkam Jeeva Today 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Selva-Selva
@Selva-Selva Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@chandrushekar2975
@chandrushekar2975 Ай бұрын
As I'm being an Hindu I don't find anything wrong in RAHUL's speech. Hats off to Rahul .
@indirajitr8371
@indirajitr8371 Ай бұрын
U r a humanitarian
@abeljaganathan
@abeljaganathan Ай бұрын
நன்றி அய்யா 🎉🎉🎉🎉😂
@maheenmaheen842
@maheenmaheen842 Ай бұрын
தேர்தல் முடிவுகள் வருமுன் இந்திய வெற்றி பெற்றதுபோல விளம்பரம் படுத்தினீர்கள் ஆனால் EVM MISSION மூலம் தான் NDA ஆட்சி பிடித்தது எனவே ஜெனநாயகம்50% மட்டுமே
@johnpascal4808
@johnpascal4808 Ай бұрын
மதத்தை வைத்து மனிதம் இல்லை. மனிதம் என்பது அன்பு...அரவணைப்பு..உதவி ...என்பது. இதற்கு எதிரி தான் ஏழைகளின் எதிரி திரு. மோதி...😢
@kabeerkabeer8975
@kabeerkabeer8975 Ай бұрын
♥️🌹🇮🇳✌️
@murugasans2919
@murugasans2919 Ай бұрын
திரு. ராகுல் காந்தி அவர்கள். தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு இவர்களில் செயல்பாடுகள் எடுபடாது. என்பதை தெளிவாக அன்றே கூறியுள்ளார் (பக்தி வேறு. அரசியல் வேறு) புரிந்தவர் தமிழன்.
@Gnanam50
@Gnanam50 Ай бұрын
ஜி & கம்பெனி ஓடுங்கடா ! அந்த பயம் இருக்கட்டும். 40 ஜெயிச்சு canteenukku தான் போய் வடை சாப்பிடலாம் என்றவர்கள் ரன்னிங்ல இருக்காங்க.
@jebhes7yahfwghaj199
@jebhes7yahfwghaj199 Ай бұрын
அவனுங்க ரன்னிங்கில் இருந்தாலும் tea சிந்தி விடாமல் கேண்டினுக்கு கொண்டு போகச் சொல்லுங்கள்.
@dharmalingamk
@dharmalingamk Ай бұрын
பிரதமரின் பேச்சு குழந்தை தனமாக உள்ளது
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 Ай бұрын
இப்போதெல்லாம் பாராளுமன்ற அவையில் அதிகப்படியான தண்ணீரை குடிக்கிற ஆளாக அவர் மட்டுமே இருக்கிறார்
@estherlakashmi-ut1dw
@estherlakashmi-ut1dw Ай бұрын
,,,,,,""" Vannakam Jeeva Today,,,,,,!! Modi ji Curse wont effect Rahul Gandhi,,,,Be Strong keep raising the questions ,,,,,! This is War between Citizens and Fascist govt,,,,,,! And GOD has Put you ppl as a Strong Opposition party ( Leader ) ,,Modi ji is bound to answer,,,,,!
@veeramanit5323
@veeramanit5323 Ай бұрын
மோடி ஜி ஆட்சியில்,,, கடந்த பத்து வருடத்தில் நடந்த,,, ஊழல்களைப் பட்டியலிட வேண்டும்! அது தொடர்பான செய்திகளை,,, புதுவெளியில் பதிவிட வழக்கறிஞர்கள் தயாராக வேண்டும்! இந்திய கூட்டணி செய் வார்களா!
@thiruloganathan.mthiruloga8425
@thiruloganathan.mthiruloga8425 Ай бұрын
Singam petra singa kutti priyanga Raghul. Rajiv ganthi great.mantiettu kalil vizum kalam viraivil BJP. Our pm.ku
@srichandra2396
@srichandra2396 Ай бұрын
1.Modi is a sub standard politician &is a below average person .Too many black marks against him in past 10 yrs . 2. He should behave decently in parliament &is expected to speak truth &avoid uttering lies 2.Modi should resign.BJP is in death bed)IC ward.No escapism Will die soon 3.Ragulji has become a saviour /protector .He performed well in parliament. public appreciate Ragulji
@raguls364
@raguls364 Ай бұрын
இந்திய நாட்டைச் சூரையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.
@vasdevmunus
@vasdevmunus Ай бұрын
கேரளத்தில் சுரேஷ் கோபிக்கு காங்கிரஸ் வாக்குகள் திரும்பி விட்டன.காங்கிரஸ் வாக்குகள் மிகவும் குறைந்து விட்டது. இடதுசாரி வாக்குகள் குறையவில்லை .
@jebhes7yahfwghaj199
@jebhes7yahfwghaj199 Ай бұрын
சுரேஷ்கோபியின் குடும்பம் காங்கிரஸ் பின்னணியில் உள்ள ஒரு குடும்பம். எச்சி சோற்றுக்கு ஆசைப்பட்ட களம் மாறியவர்களில் சுரேஷ்கோவியும் ஒருவராகி விட்டார். நம்ம விளவங்கோடு வெற்றி தரணி அக்கா எப்படி இருக்காங்க?
@jvince3971
@jvince3971 Ай бұрын
Innee Mushroom addigum saapidu vaaro
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 Ай бұрын
Modi a coward PM
@raguls364
@raguls364 Ай бұрын
ஜனநாயக நாட்டில் ஒன்றிய பாஜகவின் சர்வாதிகார ஆட்சி நாட்டிற்கு பெருங்கேடு.
@indirajitr8371
@indirajitr8371 Ай бұрын
Priyanka varatum apparam paarkalaam
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 Ай бұрын
Madaiyan
@subramaniant9271
@subramaniant9271 Ай бұрын
ரொம்ப சந்தோஷம் அடையாதிங்க. They are taking breathing time. உங்கள் டவுசரை உங்களுக்கே தெரியாம உருவீடுவாங்க. இதன் அர்த்தத்தை புரிந்து கொண்டால் சரிதான்.
@user-sb5yx6rp6t
@user-sb5yx6rp6t Ай бұрын
What you said is right never trust bjb Narendra Modi a tea vendor we should not forget what Amit sha spoke in Orissa meeting can a tamilian rule Orissa I am a Orissa born tamilian settled in Chennai
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 24 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН