பார்வையினாலே பாம்பின் விசத்தை கண்டறியும் அதிசய பாட்டி | கடவுளின் மறு உருவம் 😱 | Voice of Anushan

  Рет қаралды 35,264

Voice of Anushan

Voice of Anushan

6 ай бұрын

Пікірлер: 136
@miniworld6409
@miniworld6409 5 ай бұрын
ஆம் இந்த அம்மாவின் ஆல் காப்பாற்ற பட்ட வர்களில் நானும் ஒருவன் 😢
@dileepkemi5516
@dileepkemi5516 5 ай бұрын
அம்❤
@yere7828
@yere7828 5 ай бұрын
ஆம் இந்த அம்மா எனக்கு தெரிந்த ஒருவரையும் காப்பாற்றி இருக்கிறார்❤❤❤❤❤❤
@sathusathu1492
@sathusathu1492 5 ай бұрын
எனது உயிரையும் இரண்டு தரம் காப்பாற்றியுள்ளார் அம்மா❤ உங்கள் உயிர் காக்கும் பணி தொடரட்டும். கோடி நன்றிகளும்.வாழ்த்துகளும்❤❤❤❤❤❤❤❤
@_Nirojiny_
@_Nirojiny_ 4 ай бұрын
Entha idam intha Amma irukkura? Engalukku ivada help veanum
@winnisathees6699
@winnisathees6699 5 ай бұрын
பணத்தை எதிர்பார்க்காத மானிட மாணிக்கம் நீடூழிவாழனும் தொடரட்டும் உங்கள் மனிதத்தேடல் நன்றி.
@ThangkavelThaneskumar
@ThangkavelThaneskumar 5 ай бұрын
பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றிய பாட்டி அம்மாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 ай бұрын
பாட்டி செய்த சாதனை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும்
@vijaydhas6861
@vijaydhas6861 5 ай бұрын
ஐயாயிரம் பேர்களின் உயிரைக் காப்பாற்றிய பாட்டியம்மா நீடூழி காலம் வாழணும்.... ஒரு அற்புதமான காணொளியை பார்த்த மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் தம்பி அனுஷான்.
@jsa27
@jsa27 5 ай бұрын
இப்படி ஒரு அம்மாவை மக்களுக்கு காட்டிய அணுஷனுக்கு நன்றி.அம்மா நூறாண்டுகாலம் வாழ வாழ்த்துக்கள்
@jeyaraj2959
@jeyaraj2959 5 ай бұрын
எனது உயிரையும் இரண்டு தரம் காப்பாற்றியுள்ளார் அம்மா❤❤❤❤❤❤❤இனிய பயணம் தொடரட்டும்! தம்பி
@user-di9ge1ed4t
@user-di9ge1ed4t Күн бұрын
❤❤❤❤❤❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 ай бұрын
பாட்டியை அரசாங்கம் பாராட்டி கௌரவிக்க வேண்டும் அவருக்கு ஒரு தனியார் மருத்துவமனை உருவாக்கி தர வேண்டும் நன்றி
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 5 ай бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு தாயை பார்த்தது பெரிய பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும்... பாம்பு கடித்தால் பொதுவாக ஒரு சிலர் தான் உயிர் பிழைத்து வாழ்வினம்.. ஆனால் இந்த அம்மா ஐந்தாயிரம் பேர் பாம்பு கடித்து உயிர் பிழைத்து வாழ்கின்றனர்... இந்த அம்மா ஒரு தெய்வ பிறவி என்று தான் சொல்ல வேண்டும்... இந்த அம்மா செய்யும் தொழிலை உலகத்துக்கு காட்டிய எங்கள் அனுஷன். எத்தனை அனுஷன் மூலமாக உலகத்துக்கு தெரிய வரும் போது இந்த மாதிரி தெரிய வந்தமைக்கு எங்கள் அனுஷனுக்கும். அந்த சகோதரனுக்கும் கடவுள் துணை இருப்பார்.....
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 5 ай бұрын
அனுஷனின் தேடல்கள் எப்பவும் தனி ரகம் அதில் இது வித்தியாசமானது...!! நன்றி!!🙏💯🙏 எல்லாமே வியாபாரமாகிய இந்தக் கலி காலத்தில்!! 5000 உயிர்களை காப்பாற்றிய சாந்தமான இயற்கை வைத்தியரை பார்த்தது சந்தோஷம்!!👍👍👍 அம்மாவின் சேவை மனப்பாங்கு அருமையோ அருமை!! கடவுளின் கொடைதான் இது!!💯👍💯 அம்மாவும் அனுஷனும் உதவிய/ அறிமுகம் செய்த உறவுகளும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@ravindranthavayogarani9711
@ravindranthavayogarani9711 5 ай бұрын
6:51
@user-di9ge1ed4t
@user-di9ge1ed4t Күн бұрын
Cute
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 5 ай бұрын
நூறாண்டு காலம் வாழ்க பாட்டியம்மா ❤அனுஷன் நல்ல ஒரு வீடியோ பதிவு செய்தமைக்கு நன்றிகளும், பாராட்டுகளும், வாழ்த்துகளும்.❤❤❤❤❤
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 5 ай бұрын
அம்மா இன்னும் நீடுழி காலம் வாழ வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 5 ай бұрын
அந்த அம்மாவுக்கு ஒரு நல்ல வீடு அமைத்து கொடுத்தால் மிகவும் நன்று. 🙏🙏🙏🙏🙏
@suthesuthe6400
@suthesuthe6400 5 ай бұрын
ஹாய் அனுஷன் தம்பி வி து வணக்கம் நானும் இந்த அம்மாட்ட என்ர மனைவிக்கு வைத்தியம் பார்த்த நான் உண்மையிலே சிறந்த அம்மா இந்த அம்மா கேட்ட உதவிகளை பெற்ருக் கொடுங்கள் இந்த அம்மா நூறு கோடி காலம் வாழ இறைவனும் துணை புரிய வேண்டும்👌👌👌👌
@sinnaiyamuththaiya4309
@sinnaiyamuththaiya4309 5 ай бұрын
அம்மா உங்களுக்கு தெரிந்த புனிதமான மருத்துவத்தை மற்றவர்களுக்கும் முறைப்படி சொல்லிக்கொடுத்தால் இம் மருத்துவம் பேர் சொல்ல பல உயிர்களை காக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹நன்றி அனுஷன்
@ammuvijay4533
@ammuvijay4533 5 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா தம்பிக்கு ரொம்ப நன்றி
@karunenthiranpasupathi127
@karunenthiranpasupathi127 5 ай бұрын
அம்மாவின் தியாகப்பணி தொடர வாழ்த்துக்களும் பராட்டுக்களும்
@mariathasanjohn
@mariathasanjohn 5 ай бұрын
வணக்கம் பாட்டியம்மா நீடூழி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@kandiahkuhan8499
@kandiahkuhan8499 5 ай бұрын
நன்றி அனுஷன் இந்த தகவலை தெரிய படுத்தியமைக்கு அம்மாவின் சேவைகள் தொடர வேண்டும்
@NitharshiniMayorran
@NitharshiniMayorran 5 ай бұрын
அதிசயன்கள் பல. மேல் சிலிக்கிறது
@monkeydragnir9638
@monkeydragnir9638 5 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அனுசன் தம்பி மனமார்ந்த வாழ்த்துக்கள் தைரிய அம்மா🙏🙏🙏
@nallathampiarulkaran4045
@nallathampiarulkaran4045 5 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா
@dhasnavam2798
@dhasnavam2798 5 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க அம்மா வாழமுடன் அம்மா வாழ வாழ்த்துகிறேன் அம்மா வெற்றி நிச்சயம் அம்மா 2024 நன்றி அம்மா 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் லண்டன் இருக்கும் பிரபாகரன் அவர்களின்..உதவிக்கு... மிகவும் நன்றி பிரபாகரன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் தம்பி அனுஷ்சன் உங்கள் பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் 2024 ❤❤❤❤❤❤❤❤❤ Vvt....... UK........தாஸ்
@ranjiranjini1088
@ranjiranjini1088 5 ай бұрын
அம்மாவின் சேவை பாராட்ட வேண்டிய து.நன்றிங்க அனு
@sasisasi1357
@sasisasi1357 5 ай бұрын
அம்மாவ வெளிக்காட்டியமைக்கு நன்றி தம்பி அனுசன்🎉இந்த பண உதவி செய்த தம்பிக்கும் என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் தம்பி ❤❤
@user-fn8gy4zu1l
@user-fn8gy4zu1l 5 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா. இந்த அம்மாவை வேலி கொண்டு வந்த அந்த 5நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் அனுஷன் தம்பி உங்களுக்கும் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்
@lavannavi2098
@lavannavi2098 5 ай бұрын
அம்மா என்னடா சும்மா இல்ல அம்மாவாழ்துக்கள்
@piriyapiriya8551
@piriyapiriya8551 5 ай бұрын
நன்றி பாட்டி❤❤❤❤
@yere7828
@yere7828 5 ай бұрын
18 வருடங்களுக்கு முன்பு அம்மா காப்பாற்றினார்
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 5 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்🙏
@reginabrigitte9933
@reginabrigitte9933 5 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா அருமையான பதிவு நன்றி அனுசன்
@user-eg3ly2zx1g
@user-eg3ly2zx1g 5 ай бұрын
Good service paddykku 💯 valththukkal. Continue paddykku help pannunka anusan ok thanks
@kalaiselvansingaravadivelu2207
@kalaiselvansingaravadivelu2207 5 ай бұрын
நீங்கள் தெய்வம் அம்மா வாழ்க வாழ்க தாயே.🙏🙏🙏
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 5 ай бұрын
நன்றி அனுஷன் 🙏🙏🇨🇭
@y.suthasuthakaran8355
@y.suthasuthakaran8355 5 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்
@sasibalendran3037
@sasibalendran3037 5 ай бұрын
God bless you Amma
@AppleApple-dm3gv
@AppleApple-dm3gv 5 ай бұрын
Valththukkal amma❤
@n.umajinin.umajini352
@n.umajinin.umajini352 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤vanangugiren thaye
@ranganmalathy6208
@ranganmalathy6208 5 ай бұрын
Great paaddei ❤god bless you amma 🙏 🙏 🙏
@user-de8so6fz5o
@user-de8so6fz5o 5 ай бұрын
வாழ்த்துக்கள் மகன் ❤🙏
@thilipanchand9694
@thilipanchand9694 5 ай бұрын
தம்பி அதநாமும் கற்றுகொள்ளவெண்டும்
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 5 ай бұрын
Anushan 👍🇩🇪
@anussiya5112
@anussiya5112 5 ай бұрын
Great Amma🙏🙏🙏😍🇨🇦
@gomathis6772
@gomathis6772 5 ай бұрын
Semmaya iruku anushan
@sylvesteranthonipillai5072
@sylvesteranthonipillai5072 12 күн бұрын
Super bro👍😁😁😁
@user-mg7bi6zb6h
@user-mg7bi6zb6h 5 ай бұрын
God bless you 🙏 ❤️ amma and makan kal irandu perukkum❤
@rubanthatcha8513
@rubanthatcha8513 5 ай бұрын
Congratulations grandma ❤❤
@linisivarajah4004
@linisivarajah4004 5 ай бұрын
Congratulations God bless you Amma.❤
@thenmollykarunanithy8152
@thenmollykarunanithy8152 5 ай бұрын
அம்மாவுக்கு கோடி புண்ணியம்
@EvanselinTharmalingam
@EvanselinTharmalingam 5 ай бұрын
Amma nickel nuru andu valanum god bless you amma
@vijendradevithayaparan8048
@vijendradevithayaparan8048 5 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா❤
@vadijega1720
@vadijega1720 5 ай бұрын
Thanks Anushan to find this Amma.
@user-nb2dd9fm3q
@user-nb2dd9fm3q 5 ай бұрын
Hi Anushan Thampi..... God bless you and family 🙏🙏🙏🙏
@user-jw1fh1qq8u
@user-jw1fh1qq8u 5 ай бұрын
Great amma god bless him she is very grateful lady for people anushan god job to interduce to the world our people
@saburasabur-nu7pl
@saburasabur-nu7pl 5 ай бұрын
❤❤❤thanks anushan amma thanks❤❤❤
@sankarganesh3237
@sankarganesh3237 5 ай бұрын
அம்மா சொல்லும் பறக்கும் பாம்பு அவர் பார்ததது பற்றி விளக்கமாக கூறவும் தெரிந்து கொள்ள ஆர்வம் . அம்மாவுக்கு கோடி நன்றிகள்
@nazeernazeer3566
@nazeernazeer3566 5 ай бұрын
God bless you bro
@bramamano5235
@bramamano5235 5 ай бұрын
God bless the lady🍁🇨🇦
@user-rg6nb6bj4n
@user-rg6nb6bj4n 5 ай бұрын
Super anushan❤
@thiyaharajamanikk4670
@thiyaharajamanikk4670 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@user-jd5lx1nq8x
@user-jd5lx1nq8x 5 ай бұрын
Congratulations amma 🎉❤❤God bless you 🙏🙏
@kumarnadan3525
@kumarnadan3525 5 ай бұрын
❤suppar❤
@A.kisokumar
@A.kisokumar 5 ай бұрын
Vaalttukkal ammavukku anushan
@ramaniethanabalasingam3527
@ramaniethanabalasingam3527 5 ай бұрын
Supper 🎉
@sivaranginidevijayaranjan6609
@sivaranginidevijayaranjan6609 5 ай бұрын
Amma your the god🙏🙏🙏🙏🙏
@s.thuvaraganthuvaragan9214
@s.thuvaraganthuvaragan9214 5 ай бұрын
Very good congratulations
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 5 ай бұрын
Super anushan 🎉🎉🎉🎉
@saranikasaranika3821
@saranikasaranika3821 5 ай бұрын
Supper ❤❤❤
@user-dm2hj6pg9k
@user-dm2hj6pg9k 5 ай бұрын
Semma paddy
@nazeernazeer3566
@nazeernazeer3566 5 ай бұрын
Congratulations amma god bless you amma
@tharsinibaskaran495
@tharsinibaskaran495 5 ай бұрын
valthtukal Amma
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 5 ай бұрын
Congratulations amma God bless you Tanks you so much anushan
@vimalathaskanfiah9262
@vimalathaskanfiah9262 5 ай бұрын
Good job 👍
@gowrynamasivayam2392
@gowrynamasivayam2392 5 ай бұрын
Thairiyamma needooli kaalam vaalnthu innum pala uyirkalai kaappaatta vendum. Vaalthukkal amma.
@user-yj1dw3zz7b
@user-yj1dw3zz7b 5 ай бұрын
God bless 🙏
@PeriyaSamy-cd9xx
@PeriyaSamy-cd9xx 5 ай бұрын
Ungalukku.nanri.amma
@sivakumarypajanthiran2330
@sivakumarypajanthiran2330 5 ай бұрын
valthugal
@nesannesan1095
@nesannesan1095 5 ай бұрын
Suppar da thampi
@InthuMathy-wc3qj
@InthuMathy-wc3qj 5 ай бұрын
Hi thampi super video 👍👍👍
@user-nt5bi6zf9f
@user-nt5bi6zf9f 5 ай бұрын
பறவப்பாம்பு என்றால் பறநாகம் தான்
@user-ql3fw2ie8f
@user-ql3fw2ie8f 5 ай бұрын
❤supar ❤supar ❤video 🎉
@narmamei3917
@narmamei3917 5 ай бұрын
Worthy vidio
@vadrcookingvlog
@vadrcookingvlog 5 ай бұрын
Nice sharing thampi
@user-fi6rj8ie8o
@user-fi6rj8ie8o 5 ай бұрын
Congratulations 👏
@sarojasoundari0114
@sarojasoundari0114 9 күн бұрын
நன்றி
@snathan1229
@snathan1229 Ай бұрын
Supper
@user-cm7go9cv4o
@user-cm7go9cv4o 5 ай бұрын
Thampi nanripa
@simakahamed-uf8dt
@simakahamed-uf8dt 5 ай бұрын
Alhamdulillah ❤❤❤❤
@SanthiKumara-es2wq
@SanthiKumara-es2wq 5 ай бұрын
Thanks
@amayababy9194
@amayababy9194 5 ай бұрын
❤❤🎉🎉
@NitharshanAmpiya
@NitharshanAmpiya 5 ай бұрын
❤👌❤👌
@kandeemurugesu5487
@kandeemurugesu5487 5 ай бұрын
🙏🙏❤️❤️❤️
@ArunthathiDevi-kz5tq
@ArunthathiDevi-kz5tq 5 ай бұрын
Thampi Antha Sagotharikkuk Kaddaayam Oru Vedu Kaddikkodungal,
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 5 ай бұрын
😇🥰
@user-sw8or7xs6e
@user-sw8or7xs6e 5 ай бұрын
❤🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@vismatha9465
@vismatha9465 5 ай бұрын
❤❤❤
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 5 ай бұрын
👌🏽🙏🏻🙏🏻💯💯🙏🏻🙏🏻❤️
@user-ze6ne4ek5f
@user-ze6ne4ek5f 5 ай бұрын
❤❤❤❤❤
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 43 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 15 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,6 МЛН
小丑女太帅了 #小丑#shorts  #天使
0:46
好人小丑
Рет қаралды 7 МЛН
😨 24 ЧАСА чтобы найти школьную ПИЦЦУ
0:41
Настя, это где?
Рет қаралды 5 МЛН
Вор в законе заступился за официантку  ...
0:59
Сериалы 🍿
Рет қаралды 9 МЛН