பீதியில் தொழிலாளர்கள்... இனி என்னவாகும் மாஞ்சோலை எஸ்டேட்..? | NELLAI | PTT

  Рет қаралды 70,066

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

16 күн бұрын

#PuthiyaThalaimuraiTV
பீதியில் தொழிலாளர்கள்... இனி என்னவாகும் மாஞ்சோலை எஸ்டேட்..? | NELLAI | PTT
#nellai #estate #puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 39
@jayaprakash-ru4cj
@jayaprakash-ru4cj 13 күн бұрын
டைடன் நிறுவனம் போன்று தமிழக அரசு கண்ணன் தேவன்(TATA)எஸ்டேட் உடன் இணைத்து இதனை நடத்த வேண்டும்...அது மட்டுமே ஊழியர்களுக்கு நல்ல தீர்வாக அமையும்....
@senthilkumarmurugesan8131
@senthilkumarmurugesan8131 13 күн бұрын
சுற்றுலா பயணிகள் இவ்லாத அமைதியான டீ எஸ்டேட் காப்பாற்ற பட வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SelvakumarSelvakumar-fw4sw
@SelvakumarSelvakumar-fw4sw 11 күн бұрын
ஐயா நான் பிறந்து வளர்ந்த எனது ஊரு நல்ல முடிவு சொல்லுங்கள் மறுபடியும் எங்கள் ஊருக்கு நாங்கள் செல்வோமா என்று யோசிக்கும் பொழுது அழுகையாக வருது முதல் அமைச்சர் ஐய்யா எங்களுக்கு நல்ல முடிவு வேண்டும் 🙏🙏🙏உங்களை கை எடுத்து கும்பிடுகிரோம்
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 13 күн бұрын
தொழிலாளர்களின் கோரிக்கையான 4செண்ட் வீட்டு மனையை அரசு வழங்கி அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்
@ManikandanP-mu6rn
@ManikandanP-mu6rn 10 күн бұрын
Nan +1 padikkum pothu Nss camp kku 7 days anga stay panni irunthom 14 fds wonderful full daya in my life natural beautyful palce thirunelveli district
@akshithaandanjali9368
@akshithaandanjali9368 13 күн бұрын
அரசு தக்க நடவடிக்கை எடுத்து அவர்களை காப்பாற்ற வேண்டும்
@BkKumar-id3sp
@BkKumar-id3sp 11 күн бұрын
அவர்களுக்கு விவசாயம் செய்வதற்கும் வாழ்வாதாரத்துக்கு தேவையான இடத்தை கொடுத்துவிட்டு மீதி இடத்தை forest வசம் கொடுக்கலாம் இதுதான் ஜியாயம் இதைத்தான் ஒரு நல்ல அரசு செய்யும்
@arunaretna8686
@arunaretna8686 10 күн бұрын
என்ன கொடுமை நாம் எந்த தேசத்தில் இருக்கிறோம்
@pugalpugal5680
@pugalpugal5680 13 күн бұрын
மக்களே இந்தநாட்டின் எஜமானர்கள். என்ன செய்வதென்றே தெரியாத தொழிலாளர்களுக்கு இலவசவீடு மற்றும் நிம்மதியான வாழ்வாதாரத்தை வழங்குமாறு முதல்வர் ஐயா அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லுங்கள். நிச்சயமாக நிறைவேற்றுவார்.
@paulraj9935
@paulraj9935 12 күн бұрын
முதல்வரின் தகப்பனார். மு கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது தான்.. கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை மக்களை தாமரபரணி ஆற்றில் அடிச்சு தள்ளி 17 பேர் கொல்லப்பட்டார்கள்.. இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது...
@gvbalajee
@gvbalajee 13 күн бұрын
Wonderful Love and Save Nature
@arockiasamye5721
@arockiasamye5721 11 күн бұрын
தொழிலாளர் வாழ்வு என்று கலாய்க்க வேண்டாம் கொத்தடிமை இங்குதான் அமளில் உள்ளது கொத்தடிமை ஒழிய வேண்டும் தொழிலாளர் களுக்கு 5 acre பிரித்து கொடுத்து வாழ்க்கை கொடுங்கள் வரவேற்கிறோம் அது முடியா தென்றால் சுப்ரிம் court சொன்னப்படி செய்யுங்கள் மேகமலை பகுதியும் அரசு கையக படுத்துங்கள் நீர் தேக்கம் அதிகரிக்கலாம் விவசாயம் பெருகும் அங்கே கம்பெனி staff கைக்கூலிகள் கொழுத்து பிழைத்து வருகிறார்கள் காட்டியும் கூட்டியும் கொடுப்பவன் பிழைகி ரான் உரிமை யை கேட்டால் அடி ஆட்களால் அடிவாரத்தில் இறக்கி விடுவனுக அரசு மேகமலையை கையக படுத்துங்க
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 13 күн бұрын
CM must help these poor estate workers ancestors sacrifice for the development of the all estate areas.
@logeshvarma2953
@logeshvarma2953 10 күн бұрын
TANTEA undertaking panna nalla irukkum
@rbjj-tz8ed
@rbjj-tz8ed 10 күн бұрын
Paavam intha peoples... govt help pannuka😢...
@Ravichandran-2
@Ravichandran-2 4 күн бұрын
Resort போட்டு வித்துடுவானுங்க
@jananthi1763
@jananthi1763 10 күн бұрын
My native plz help for tn govt
@karunailingasamy
@karunailingasamy 13 күн бұрын
அடிமை தொழி 2:49 ளாளர்கள் முறை ஒழிக்கப்பட்டது
@VanaRaja-js9bh
@VanaRaja-js9bh 13 күн бұрын
Meeting mattom potoranka aanal innum oru mudium sollala. Metting sariyana pathil illai.
@ManjolaiVanam-oy8bh
@ManjolaiVanam-oy8bh 13 күн бұрын
Miss u native
@sathyakala6012
@sathyakala6012 13 күн бұрын
TN government help panuinga pavem evargal
@bhuvi1991
@bhuvi1991 8 күн бұрын
North indians velaikku kedachutaingala
@vivekvicky3497
@vivekvicky3497 8 күн бұрын
Appavi vaithula adikathinga govt pvt
@kesavanpa7284
@kesavanpa7284 10 күн бұрын
Government can give same land to same workers for leece ... Also government can collect tea and sale it outside.
@user-qb5pw4vm1t
@user-qb5pw4vm1t 13 күн бұрын
தைரியமாக இருங்கள் அம்பேத்கர் மரிக்கவில்லை
@maheswarand6091
@maheswarand6091 13 күн бұрын
😢😢😢😢
@rosijames9755
@rosijames9755 8 күн бұрын
1999 dmk
@Varahiarulvarahiarul-mf5ju
@Varahiarulvarahiarul-mf5ju 10 күн бұрын
வால்பாறைஎஸ்ட்டேட்பகுதீயில்வாழும் மக்களுக்கு சொந்தவீடுநிலம் இருக்கா
@bhuvi1991
@bhuvi1991 8 күн бұрын
No
@kingmaker0778
@kingmaker0778 13 күн бұрын
ராமநாதபுரம் வாங்க
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 13 күн бұрын
அங்க என்ன இருக்கு ?
@shanthisankar8150
@shanthisankar8150 13 күн бұрын
Black Magic 🪄 by Petkit Pura Max #cat #cats
00:38
Sonyakisa8 TT
Рет қаралды 24 МЛН
Sigma Girl Education #sigma #viral #comedy
00:16
CRAZY GREAPA
Рет қаралды 81 МЛН
Когда на улице Маябрь 😈 #марьяна #шортс
00:17
Cat story: from hate to love! 😻 #cat #cute #kitten
00:40
Stocat
Рет қаралды 14 МЛН
Black Magic 🪄 by Petkit Pura Max #cat #cats
00:38
Sonyakisa8 TT
Рет қаралды 24 МЛН