பாத்திர வியாபாரி முருகேசன் பாட்டுக்கு பச்சை கிளி அடிமையப்பா..! கற்பகமே உனையன்றி...

  Рет қаралды 506,304

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
பாத்திர வியாபாரி முருகேசன் பாட்டுக்கு பச்சை கிளி அடிமையப்பா..! கற்பகமே உனையன்றி...
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 542
@bulletbala3637
@bulletbala3637 3 жыл бұрын
அன்னை மீனாட்சி வந்து விட்டார்... அவருடைய கள்ளம் கபடம் இல்லாத பக்தி இறங்கி வந்து அருள் palithular அம்மப்பாள்....
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
அருள்பாலித்துள்ளார்அம்பாள்சரிதானே..
@perumalmarimuthu1252
@perumalmarimuthu1252 3 жыл бұрын
அற்புதம்
@unconditionallove5659
@unconditionallove5659 3 жыл бұрын
இறைவன் கிளி உருவில் தங்களை காண வந்துள்ளார்
@premas3192
@premas3192 3 жыл бұрын
It's TRUE 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@unconditionallove5659
@unconditionallove5659 3 жыл бұрын
@@premas3192 ஆமாம் அம்மா
@lokeshbabu3126
@lokeshbabu3126 3 жыл бұрын
திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவில் பற்றிய வரலாறு, original video பதிவு. Explained in " Saai Shivanyaa" channel.
@unconditionallove5659
@unconditionallove5659 3 жыл бұрын
@vijay vlogs தவறான‌ வார்த்தை சகோதரா
@SureshM-uh5xf
@SureshM-uh5xf 3 жыл бұрын
This parrot is not god ok, Our understanding towards God is wrong , see what Thiruvalluvar tells about God in Thirukural.
@indrashome8546
@indrashome8546 3 жыл бұрын
இவரு எங்க சொந்தக்காரர்தாப்பா அனுப்பர்பாளையம் உண்மை அவருக்கும் இந்த கிளிக்கும் சம்மந்தம் இல்லை 🙏🙏
@magendranmagendran100
@magendranmagendran100 3 жыл бұрын
சில நேரங்களில் அற்புதமும் ஆச்சிரியமும் நடக்கத்தான் செய்யுது.... 🙏
@1969Nature
@1969Nature 3 жыл бұрын
👏👏👏அன்று பாணபத்திரருக்கு அப்பன் தோன்றி காட்சியளித்தான் .. இந்த பாத்திர வியாபாரியின் பாட்டினைக் கேட்க அம்மை வந்துள்ளால் என்றே தோன்றுகிறது
@er018saraswathi8
@er018saraswathi8 3 жыл бұрын
Ama pa🙏
@parthibanperumal8716
@parthibanperumal8716 2 жыл бұрын
அம்மை தன்குழந்தைகளை நேசிப்பது போல்யாரும்நேசிங்கமாட்டார்கள்
@TrendPannuvom
@TrendPannuvom 3 жыл бұрын
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் அனைத்தும் சாத்தியமே ஸ்ரீ அன்னை கற்பகாம்பாள் வந்திருப்பார் 💓😍🙏
@rameshkumarganesan9341
@rameshkumarganesan9341 3 жыл бұрын
நல்ல வரிகள் உண்மை யான அன்பு இருக்கும் இடத்தில்..... அருமை..(அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.)
@TrendPannuvom
@TrendPannuvom 3 жыл бұрын
@@rameshkumarganesan9341 மிக்க நன்றி🙏🙌 சகோதரா
@manish-sf9po
@manish-sf9po 3 жыл бұрын
அன்னையானவள் தனது பிள்ளையின் இசைகேட்டு கிளி உருவில் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறாள் ...😇
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
கற்பகமே உனையன்றி துணை யாரம்மா? நீயே கதியென போற்றும் என்னை கண்பாரம்மா....🙏
@sgp.creations863
@sgp.creations863 3 жыл бұрын
அது வளர்ப்பு கிளி யா கேட்டது வேற யாரும் இல்ல நம்ம அண்ணன் வேல்ராஜ் 🤗
@sujibabyg9889
@sujibabyg9889 3 жыл бұрын
HOO
@sujibabyg9889
@sujibabyg9889 3 жыл бұрын
HOO
@devidevi4490
@devidevi4490 3 жыл бұрын
Yarunga andha velraj solunga plz
@sgp.creations863
@sgp.creations863 3 жыл бұрын
@@devidevi4490 polimer news script writer
@devidevi4490
@devidevi4490 3 жыл бұрын
Thank u
@ramwhatsappstatus8707
@ramwhatsappstatus8707 3 жыл бұрын
அதிசயம் ஆச்சரியம் எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏 இறைவன் இல்லை என்று என்னும் போது எல்லாம் இந்த மாதிரி ஏதாவது ஒரு செயல் இறைவன் இருக்கிறான் என்று நிரூபித்து விடுகிறது 🙏🙏🙏
@leelas1561
@leelas1561 3 жыл бұрын
அதிசயங்களை நிகழ்த்தும் கலியுக தெய்வங்களை என்ன சொல்லி போற்றுவது.👌👌🙏🙏🙏
@velmurugan8367
@velmurugan8367 3 жыл бұрын
பாட்டு பாட வா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா 🦜🦜🦜
@rojamalar6923
@rojamalar6923 3 жыл бұрын
Semma lyrics 😀
@malaranjan6103
@malaranjan6103 3 жыл бұрын
கிளி பாடல் கேட்டதை அழகாக பதிவிட்டு வாழ்த்துக்களை குவிததுக்கொண்ட செந்தி ல் &வேல்ராஜ்
@VIJAYOFFICIALCHANNEL778
@VIJAYOFFICIALCHANNEL778 3 жыл бұрын
இசைத்தமிழ் நீ செய்த பெரும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை 😁😁
@vinodthala3281
@vinodthala3281 3 жыл бұрын
பாலிமர் செய்திகள் இருக்கையிலே நமக்கு பெரும் சோதனை...
@VIJAYOFFICIALCHANNEL778
@VIJAYOFFICIALCHANNEL778 3 жыл бұрын
@@vinodthala3281 😃😃
@isaiamuthan5352
@isaiamuthan5352 3 жыл бұрын
Nanthan
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
அந்த கிளி மயிலையில் வாழ்ந்த கிளியாயிருக்கும்...அதான் கற்பகாம்பாள் பாட்டை திருப்பூரில் கேட்டதும் ரசனையோடு வந்து ரசிக்கிது..!!!👍👍😃
@VasanthKumar-kx5pe
@VasanthKumar-kx5pe 3 жыл бұрын
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை... இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை! 🙏
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
Pachai kill muthusaram
@RamNammalvar
@RamNammalvar 3 жыл бұрын
இந்த புவியில் மனித அறிவுக்கும் எட்டாத சில விஷயங்கள் உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 3 жыл бұрын
Yes. Kandipaga.naamthan adhai unara vendum.
@Surya-qn9lx
@Surya-qn9lx 3 жыл бұрын
மனமுருகி பாடியுள்ளார்.... 🙏
@govindanarayanan6091
@govindanarayanan6091 3 жыл бұрын
நாங்கள் பார்க்க பதிவு செய்த பாலிமர் டிவிக்கு கோடான கோடி நன்றி
@vinodthala3281
@vinodthala3281 3 жыл бұрын
முருகேசன் பாடலைக் கேட்க பச்சைக் கிளியாக மாறிய வேல்ராஜ்......😂😂😂
@selvamk9920
@selvamk9920 2 жыл бұрын
இயல் இசை நாடகம் பாடல்களுக்கு எல்லா ஜீவராசிகளும் அடிமை சார் இதை உணர்ந்த கிளி வாழ்த்துக்கள் சார்
@vadijaya5037
@vadijaya5037 Жыл бұрын
உண்மையான தெய்வம் அங்கே தான் இருக்கின்றது 🙏
@KannanKannan-qp5rf
@KannanKannan-qp5rf 3 жыл бұрын
ஆன்மிகம் இதுதான் தெரியாதவங்க பாத்துக்கோங்க இனிமேல் ஆன்மிகம் பற்றி உங்களது தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.....
@joeboyjoeboy5428
@joeboyjoeboy5428 3 жыл бұрын
🤭
@mahalakshmikrishnakumar5061
@mahalakshmikrishnakumar5061 3 жыл бұрын
Po va
@joeboyjoeboy5428
@joeboyjoeboy5428 3 жыл бұрын
@@mahalakshmikrishnakumar5061 ?
@amuthavalli.m4670
@amuthavalli.m4670 3 жыл бұрын
Supwr
@amuthavalli.m4670
@amuthavalli.m4670 3 жыл бұрын
Super
@Vel22Jansi
@Vel22Jansi 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்த காணொலி மிக சிறந்த உதாரணம்...💗💗🔥🔥🔥🦜🦜🦜
@sivaksa11
@sivaksa11 3 жыл бұрын
அதிசயம் யதார்த்தமா தான் நடக்கும் அதற்கும் சாட்சி தேடுவது மனிதனின் புத்தி...... ஐயா உங்கள் இறை பற்றுக்கு தலை வணங்கு கிறேன்
@RajaRaja-hz2gt
@RajaRaja-hz2gt 3 жыл бұрын
அம்மன் தான் கிளி வடிவில் வந்து பாட்டை ரசிக்கிறது
@sujibabyg9889
@sujibabyg9889 3 жыл бұрын
HMM
@prakashm8237
@prakashm8237 3 жыл бұрын
எங்க ஊர்...... இந்த கோவில் 02ஆம் நூற்றான்டில் கட்டப்பட்டது... இக்கோவிலில் இரட்டை நந்தி உள்ளதே சிறப்பு.... ஓம் நமச்சிவாய..
@user-zi3kb9wk5b
@user-zi3kb9wk5b 3 жыл бұрын
பாலிமர் நீங்கள் ஒரு செய்தியை முதலில் பதிவிட்டு மக்களை நம்பவைத்து பின்னர் அதே செய்தியை வெறுமாதிரி மாற்றி பதிவிடுவீர்கள்
@rajasekarsampath1
@rajasekarsampath1 3 жыл бұрын
You are correct
@anusuyam2165
@anusuyam2165 3 жыл бұрын
Unmai
@lakshmik3713
@lakshmik3713 3 жыл бұрын
Crct
@mohamedhasiyan7673
@mohamedhasiyan7673 3 жыл бұрын
😂😂
@davidprathap5022
@davidprathap5022 3 жыл бұрын
Illa bro intha kovilku pakathulatha na iruken antha kovila neraya kili irukum ithu original news than
@aruns2604
@aruns2604 3 жыл бұрын
கிளி உருவத்தில் அம்மன் வந்திருக்காள் 🙏🙏🙏
@egan3358
@egan3358 3 жыл бұрын
Impressive 👏👏👏👏👏👏👏
@Mathikutty2020
@Mathikutty2020 3 жыл бұрын
Kili ku music...songs romba pidikum.....enga amma songs padum pothum amma shoulder la vanthu ninu kekum...😘😘
@balasubramaniym2172
@balasubramaniym2172 3 жыл бұрын
இதே போல் நானும் பாட்டு பாடுவேன் என்று வேல்ராஜ் பாடிய போது காக்கா வந்து கடுப்பாகி வேல்ராஜ் மண்டைல ஒரு போடு போட்டுது
@ashwin734
@ashwin734 3 жыл бұрын
காக்கைய புடித்து வைத்துக்கொண்டு தனது பாட்டை கேட்க சோல்லி அடம்புடிக்கும் வேல்ராஜ்
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs 3 жыл бұрын
🤣🤣🤣 எப்படித்தானோ!
@nutjack8639
@nutjack8639 3 жыл бұрын
Epdi thala ipdilam yosikura
@yesuraj9362
@yesuraj9362 3 жыл бұрын
Ha has😂🤣😂🤣
@nivas8414
@nivas8414 3 жыл бұрын
😂😂🤣
@user-ts6kr1se5z
@user-ts6kr1se5z 3 жыл бұрын
🤣🤣🤣😂😂😂🤣
@arunkknvlogs1101
@arunkknvlogs1101 3 жыл бұрын
ஓம் நமசிவாயம் எங்கும் சிவமயமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balaji11061987
@balaji11061987 3 жыл бұрын
ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று!!!!
@maheswarimagi5884
@maheswarimagi5884 3 жыл бұрын
இறைவன் முனிவர்கள் மற்றும் சித்திர்ஙகள் பிற உருவில் வந்தே அருள் புரிவார்கள் என்பது விளங்குகிறது 🙏🙏
@lokeshwaran7713
@lokeshwaran7713 3 жыл бұрын
அது கடவுள் கடவுள் எந்த ரூபத்தில் வேணாலும் வரலாம்...🔥
@rojadevi2613
@rojadevi2613 3 жыл бұрын
அம்மண் கிளியாக வந்திருக்கலாம் அதிசயம்
@ranjithamsanawin6032
@ranjithamsanawin6032 3 жыл бұрын
🙏🙏 எல்லா உயிர்களிடத்தும் இறை உணர்வு உள்ளது என்பதை இது காட்டுகிறது 🙏🙏
@sriyogamahsilksandtex294
@sriyogamahsilksandtex294 3 жыл бұрын
God has come directly as parrot no body has the heart to accept that they believe in stories only
@greatindian1168
@greatindian1168 3 жыл бұрын
அன்னை பராசக்தியின் அருள் உங்களுக்கு உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻
@dhoniaruncmscdhoni2308
@dhoniaruncmscdhoni2308 3 жыл бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே
@mahalingamsn8351
@mahalingamsn8351 3 жыл бұрын
அற்புதம் ! அற்புதம்!! அற்புதம்!!!
@ormahesvarenramachandran6384
@ormahesvarenramachandran6384 3 жыл бұрын
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் இதை பார்க்க வேண்டும்
@firepotgames6551
@firepotgames6551 3 жыл бұрын
இந்த அதிசயம் எல்லாம் பாரத தேசத்தில் மட்டுமே நடக்கும்.
@s.thirumenikarthikpettai8184
@s.thirumenikarthikpettai8184 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 👍🕉️🚩
@buruhani1
@buruhani1 3 жыл бұрын
மிக அருமை 👌 சர்
@rathamudayarkulam9111
@rathamudayarkulam9111 3 жыл бұрын
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் முருகேசன் அவர்களே. நன்றி பாலிமர் செய்திகளுக்கு நன்றிகள்
@chithambaramgobi7541
@chithambaramgobi7541 Жыл бұрын
அம்மனே கிளி ரூபத்தில் காட்சி அளித்திருக்கிறார். ஓம் சக்தி. பராசக்தி.
@thoosimuthumuthu6637
@thoosimuthumuthu6637 3 жыл бұрын
Very nice spr...
@selvamani9326
@selvamani9326 3 жыл бұрын
பசிக்கும் அதை யாரும் கவனிக்க வில்லை பாவம் கிளி
@kp.karpagam4675
@kp.karpagam4675 3 жыл бұрын
ஓம் சக்தி 🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suseendran3683
@suseendran3683 3 жыл бұрын
God is real..
@user-fy2br5qc8p
@user-fy2br5qc8p 3 жыл бұрын
மிக அருமை வாழ்த்துக்கள்
@vikkeygaming6535
@vikkeygaming6535 3 жыл бұрын
மீனாட்சி தேடி வந்துவிட்டாள் அவரது பக்திக்கு அடிமையாகி
@balamurugan-jw8lo
@balamurugan-jw8lo 3 жыл бұрын
கிளி பாட்டை கேட்டு போய்விடுமோ என நினைத்து கிளியை கூண்டுக்குள் அடைத்த உங்கள் வேல்ராஜ்
@user-hn1wt3vk7x
@user-hn1wt3vk7x 3 жыл бұрын
ஓம் சக்தி.
@sreevarshan5118
@sreevarshan5118 3 жыл бұрын
அந்த கற்பகம்பாளே உங்களை காண கிளி உருவில் நேரில் வந்துள்ளார் மிகவும் பாக்கியசாலி நீங்கள்... 🙏🙏🙏
@user-nc1rk8ko5t
@user-nc1rk8ko5t 3 жыл бұрын
தமிழ் மொழியின் பெருமை
@sivaramant4428
@sivaramant4428 3 жыл бұрын
Superb...
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 2 жыл бұрын
Super cute 💝
@jana1436
@jana1436 3 жыл бұрын
Super 👏👏
@user-zv5ep6wb8j
@user-zv5ep6wb8j 3 жыл бұрын
இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மை காண வருவார். அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@2kboyskowsik.m858
@2kboyskowsik.m858 3 жыл бұрын
உனக்கும் இடம் உண்டு அருள் மனக்கும் முருகன் மலரடி நிழலில் உனக்கும் இடம் உண்டு 🙏
@muthukrishnan4803
@muthukrishnan4803 3 жыл бұрын
அதிசயம் அற்ப்புதம்
@tamilearthvt3150
@tamilearthvt3150 3 жыл бұрын
கிளிப் பிள்ளைக்கு ஒரு லைக் 👍
@pandiyanboja1604
@pandiyanboja1604 3 жыл бұрын
வந்தது இறைவன்
@SrinivasanSrinivasan-es3tc
@SrinivasanSrinivasan-es3tc 3 жыл бұрын
God grace🕉️🚩🚩🚩🙏🙏🙏🙏
@jayapriya4546
@jayapriya4546 3 жыл бұрын
So cute😍😍😍
@anithaea9602
@anithaea9602 3 жыл бұрын
Om muruga pottri pottri 🙏
@satheeswarimuthusamy6414
@satheeswarimuthusamy6414 3 жыл бұрын
Velraj comments padika vanthavainga like poduinga
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 3 жыл бұрын
சில அற்புதங்கள் உலகத்தில் நடந்து கொண்டிருப்பது உண்மைதான்.
@navani_2510
@navani_2510 3 жыл бұрын
அன்னைமீனாட்சி வருகை. 🙏
@SelviSelvi-zt3wp
@SelviSelvi-zt3wp 3 жыл бұрын
Kadavule kili uruvil vanthu erukirar,God is great.
@tamilselvam2283
@tamilselvam2283 3 жыл бұрын
தாயே மீனாட்சி 🙏🙏🙏🙏🙏
@nellaipandi.a8961
@nellaipandi.a8961 3 жыл бұрын
நெகிழ்ச்சி...
@savithakarthik7678
@savithakarthik7678 3 жыл бұрын
அம்மாதாயே 🙏🙏🙏🙏🙏
@JOANENGLISH
@JOANENGLISH 3 жыл бұрын
Arumai
@devanvasu7077
@devanvasu7077 3 жыл бұрын
முருகேசன் ஒரு கிளி ஜோசியர் என நினைத்திருக்கும் அந்தக் கிளி. அப்படி ஒருவரிடமிருந்து பிரிந்த கிளியாக இருக்கும்
@mohammedjasim4254
@mohammedjasim4254 3 жыл бұрын
Super super super
@sugunadevi3773
@sugunadevi3773 3 жыл бұрын
Madurai meenatchi ambaal 🙏🙏🙏💕💕💕💕
@saiabi1
@saiabi1 3 жыл бұрын
Super...
@pitacokarthi7840
@pitacokarthi7840 3 жыл бұрын
ஜெயமோகனின் சிவமயம் கதை தான் ஞாபகத்துக்கு வருது☺
@SivaKumar-uq5ct
@SivaKumar-uq5ct 3 жыл бұрын
My grandfather song it's very nice grand pa 🙏god is real 😁
@gps.natureloveredits3264
@gps.natureloveredits3264 3 жыл бұрын
முருகா 🙏🙏🙏
@Thatmoment33
@Thatmoment33 3 жыл бұрын
Amman ungal pattirku sevi saikiral Ohm sakthi 🙏🙏🙏
@treattv8623
@treattv8623 3 жыл бұрын
சூப்பர் பாடல்
@dineshmdu4344
@dineshmdu4344 3 жыл бұрын
தெய்வநிலை நிலவும் சூழலியல் 🙏
@divyar1948
@divyar1948 3 жыл бұрын
மீனாட்சி அம்மன் அருள் தான்😎
@khwajamohammadali4247
@khwajamohammadali4247 3 жыл бұрын
Vera level 😂😂 Singer
@sankarsalche249
@sankarsalche249 3 жыл бұрын
Arumai arumai
@Hitler65019
@Hitler65019 3 жыл бұрын
உலகை காக்கும் தாய் மாரியம்மை கிளி வடிவில் காட்சி கொடுப்பதும் நடக்கும்....... அவள் பல வடிவங்களில் வருவாள்........
@bhagavathar3691
@bhagavathar3691 3 жыл бұрын
இசைக்கு மயங்கார் யாரும் இலர்🙏🙏🙏🙏🙏🙏..அம்மனே கிளி உருவில்.
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 3 жыл бұрын
தாயே நீயே துணை ஓம் சக்தி 🙏🙏😭😭
@saleembahrain30
@saleembahrain30 3 жыл бұрын
Super கடவுள் இருக்கிறார் என்பதற்கு சான்று
@priyamuthusamy5346
@priyamuthusamy5346 3 жыл бұрын
Nalla padrng....tone s very clearly. 🙂
@BECESANTHOSHN
@BECESANTHOSHN 3 жыл бұрын
Super
@a.n.bgurukkal4072
@a.n.bgurukkal4072 3 жыл бұрын
இறைவன் அருள் அவரைக்கு கிடைத்தது
@lakshmanlakshman333
@lakshmanlakshman333 3 жыл бұрын
ஓம் முருகன் துணை
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
Namma ooru tirupur... 😍
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,2 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 194 МЛН