No video

பூவை மூர்த்தியாரின் உண்மை முகம் | உடைக்கும் க்ரைம் செல்வராஜ் | க்ரைம் டைரி | Aadhan Tamil

  Рет қаралды 132,581

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
பூவை மூர்த்தியாரின் உண்மை முகம் | உடைக்கும் க்ரைம் செல்வராஜ் | க்ரைம் டைரி | Aadhan Tamil
#poovai_moorthiyar #aadhantamil #ambedkar
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 225
@pugazhsk7322
@pugazhsk7322 Жыл бұрын
சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், அரக்கோணம் மாவட்டங்களில் மிகப்பெரிய மக்கள் பலம் கொன்டவர் அண்ணன் பூவை மூர்த்தி... எங்கள் பகுதியில் அண்ணன் என்றாலே மூர்த்தி அண்ணன் தான்...
@deltachannel7370
@deltachannel7370 5 ай бұрын
😂🤣🤣🤣
@user-fj7th9bf1u
@user-fj7th9bf1u 4 ай бұрын
Puratchi baratham
@narayananshalini701
@narayananshalini701 Жыл бұрын
அனைத்து சமுதாய மக்களையும்❤ பாதுகாக்க பிறந்த மாவீரர் என்றும் பூவை மூர்த்தியார்
@rajasekar2236
@rajasekar2236 Жыл бұрын
எங்கள் அன்பு தலைவர் பூவை மூர்த்தி அவர்கள் பற்றி தகவல்கள் தெரிவித்தமைக்கு நன்றிகள் ஐயா.
@premprem9493
@premprem9493 Жыл бұрын
சாதியைப் பற்றி சொல்லித் தராமல் சாதிக்க சொல்லி தந்த தலைவர் பூவைM.மூர்த்தியார் MA, ML, phd
@ajithsankarsa4740
@ajithsankarsa4740 Жыл бұрын
❤❤❤❤
@narayanaswamyr2094
@narayanaswamyr2094 Жыл бұрын
​@@ajithsankarsa474019:35 lp
@mayakrishnan9756
@mayakrishnan9756 Жыл бұрын
சிறந்த சமுக வியாழன் நல்ல தோழர் அவரோடு பேசி உள்ளேன்
@mayakrishnan9756
@mayakrishnan9756 Жыл бұрын
சமுக வியாளர்
@diovijayofficial9339
@diovijayofficial9339 Жыл бұрын
சிறிது காலமாகவே அண்ணன் டாக்டர் பூவை மூர்த்தியார் வரலாற்றை யூடியூப் சேனல்களில் பேசி வருகிறார்கள் மிக்க மகிழ்ச்சி பல ஆண்டுகளாகவே பூவை மூர்த்தியார் என்றால் ஒரு சில கிராமங்களில் தெரியாது இப்போது யூடியூப் சேனல்களில் அவரைப்பற்றி நிறைய செய்திகளை அனைவருமே மாவீரன் வரலாற்றை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் மிக்க மகிழ்ச்சி
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
அண்ணன் கிரைம் செல்வராஜ் அவர்கள் சொன்னது 100க்கு 1அளவு தான் சொன்னார் இன்னும் அண்ணன் பூவையார் அவர்களை பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கு
@rkvmfans8214
@rkvmfans8214 Жыл бұрын
அண்ணன் பூவை மூர்த்தியார் அவர்களுக்கு தமிழக அரசு துறைகளில் இருந்த அனைத்து அதிகாரிகளும் நல்ல நட்புடன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
@jaibhimarun323
@jaibhimarun323 Жыл бұрын
ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்நாள் முழுவதும் பூவையாருக்கு விஸ்வாஷமாக இருப்பார்கள்..
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
சென்னையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் அண்ணன் பூவை.மூர்த்தியார் அவர்கள்
@aditi2957
@aditi2957 Жыл бұрын
எவ்வளவு பேர் தாண்டா சென்னைய கட்டுப்பாட்ல வைப்பீங்க..... அது ஊரா இல்லை வேற ஏதாவுதா
@ManoEditz-
@ManoEditz- Жыл бұрын
மற்றவன் சொல்வதெல்லாம் பொய் உண்மையிலே சென்னையை கட்டுக்குள் வைத்திருந்த ஒரே தலைவன் பூவை மூர்த்தியார் மட்டுமே
@samdavid3829
@samdavid3829 Жыл бұрын
@@aditi2957 உனக்கு ஏன்டா சூதெறிச்சல்
@Manisha-uc3bx
@Manisha-uc3bx Жыл бұрын
​@@aditi2957 dei cheenaikku pazaya pere perum parachery. Appa annan poovai moorthi ippa annan thiruma
@aditi2957
@aditi2957 Жыл бұрын
@@Manisha-uc3bx இரண்டு பாடு பசங்களால தான் பிரச்சினை
@manikani7950
@manikani7950 Жыл бұрын
திருமாவளவனும் இருக்கானே ஒவ்வொரு தலித் இளைஞன் மீதும் 10 வழக்கு இருக்கவேண்டும் அவன்தான் தலித் என்று சொல்றான் இவனா தலைவன் மூர்த்தியார் ஐயா அவர்களே நல்ல சமுதாய தலைவருக்கு அடையாளமாக திகழ்ந்தவர் நன்றி
@suryaprathish686
@suryaprathish686 Жыл бұрын
Thiruma legends thapa peasatha tharkurikalea
@jailv8815
@jailv8815 10 ай бұрын
De loosupundai unga appana ஒருத்தன் வெட்ட வந்தா,ne திருப்பி அவன வெட்ட போவியா அல்ல போலீஸ் ஸ்டேஷன் poviyaddaa
@SriniVasan-zj9hd
@SriniVasan-zj9hd Ай бұрын
தவறா பேசாதிங்க! திருமா அண்ணன் தமிழகம் தழுவிய சாதிமதம் கடந்த வெகுமக்கள் தலைவர்!
@Vijayakumar-kk6ql
@Vijayakumar-kk6ql Ай бұрын
Poda pota thavdiya paiyan thiruma super
@sivakumarannaiah7741
@sivakumarannaiah7741 27 күн бұрын
ஒருவரை உயர்த்த இன்னொருவரை தாழ்த்த வேண்டுமா?
@youtubechannel9959
@youtubechannel9959 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் 🔥🇫🇷🇫🇷
@purachigal_pbk_aplf
@purachigal_pbk_aplf Жыл бұрын
எங்கள் தெய்வம்💙🙏 பூவைமூர்த்தியார்❤🔥
@abineshmedia8375
@abineshmedia8375 Жыл бұрын
என்றும் அண்ணன் பூவை மூர்த்தியார் வழியில் பயணிபோம் 💙👑
@dhanasekarant4527
@dhanasekarant4527 Жыл бұрын
அண்ணா அவர்கள் கிரைம் செல்வராஜ் ‌ மற்றும் தலித் மாநில தலைவர் பற்றி தகவல்கள் வேண்டுகிறேன் நன்றி வணக்கம் அண்ணா
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
அண்ணனால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பல பேர்கள், அண்ணனால் அரசு வேலை வாங்கியவர்கள் பல பேர்கள் அண்ணனால் பணமும் பதவியும் பெற்றவர்கள் பல பேர்கள்
@aditi2957
@aditi2957 Жыл бұрын
நீங்க தான் தயிரியமான ஆளாச்சே...... சொல்லு....‌‌ யாரு யாரு பதவி பெற்றாங்கனு
@deebanrajadeepananandan7133
@deebanrajadeepananandan7133 Ай бұрын
​@@aditi2957 ஐயா ஜான் பாண்டியன். ஐயா திருமாவளவன் ஐயா.செல்வபெருந்தகை . ஏர்போர்ட் மூர்த்தி. ஒரே மேடையில் அனைத்து சமுதாய தலைவர்களை ஒன்றிணைத்து பெருமை சேர்த்தார்.. இதற்கு மேல் தெரிய வேண்டும் என்றால்.இந்த காணொளியை முழுவதுமாக பாருங்க
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
பட்டியலில் சமூக மக்கள் தலைநிமிர்ந்து வாழ்ந்த காலம் என்றால் அது அண்ணன் பூவை.மூர்த்தியார் அவர்கள் வாழ்ந்த காலம் மட்டுமே
@aditi2957
@aditi2957 Жыл бұрын
இப்ப தலைகுனிஞ்சு தான் வாழுறாங்களா சார்........
@sivasubramanian9313
@sivasubramanian9313 11 ай бұрын
மாவீரன் இருந்த காலம் தான் பொற்காலம்
@deebanrajadeepananandan7133
@deebanrajadeepananandan7133 Ай бұрын
​@@aditi2957கண்டிப்பா இல்ல திராவிடம் முழுவதுமாக மாற்றி விட்டது
@Maheshkumar-zk3js
@Maheshkumar-zk3js Ай бұрын
🎉
@Girivalam.m
@Girivalam.m 11 ай бұрын
காணொளி பார்க்கும் போது கண்ணீர் வருகிறது. அதற்கும் சொந்தகாரரர் அண்ணண் மூர்த்தியார் மட்டுமே மணிமங்கலம் புரட்சி பாரதம். கிரிவலம்
@user-qe5fd3cs8e
@user-qe5fd3cs8e Жыл бұрын
மக்களின் முதல்வர் சுகம் காண சுமைதாங்கி அண்ணன் மூர்த்தியார் அவர்களை பற்றி தகவல்களை பதிவு செய்ததுக்கு நன்றி 🫂❤️💙
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
அண்ணல் Dr.அம்பேத்கர் சொன்னது கற்பி..! ஒன்றுசேர்..! புரட்சிசெய்...! அண்ணன் Dr மூர்த்தியார் சொன்னது சுதந்திரம்..! சமத்துவம்..! சகோதரத்துவம்...! தலைவர் Dr.ஜெகன்மூர்த்தியார் சொன்னது கல்வி ஒன்றே..! சமூக மாற்றம்...!
@user-qe5fd3cs8e
@user-qe5fd3cs8e Жыл бұрын
பூவையார் அவர்களை பற்றி மற்றொரு பாகம் பதிவிடுங்கள்
@azhagiribhim9328
@azhagiribhim9328 Жыл бұрын
எங்கள் பாதியை உருவாக்கிய அண்ணன்🙏
@joseph.b285
@joseph.b285 Жыл бұрын
எங்கள் வீரத் தலைவர் அண்ணன் பூவை முர்த்தியார். MAML. Phd 👍
@diovijayofficial9339
@diovijayofficial9339 Жыл бұрын
𝐌𝐘 ....𝐊𝐈𝐍𝐆.......... 👑தலைவர் கெல்லாம் தலைவர் ஈடு இணையற்ற தலைவர் யாருடனும் ஒப்பிட முடியாத தலைவர் இன்றைக்கு எத்தனை தலைவர்கள் இருந்தாலும் இவருக்கு ஈடு வர முடியாது................ ✊🔥🌍👑🤙💯...........
@shankarrajagopalan3236
@shankarrajagopalan3236 Жыл бұрын
Poovai Moorthy was no doubt a popular leader among the oppressed community around Poonamallee areas. He got into problem with Jayalalitha Govt because of the activities of his followers in Avadi,Ambattur and poonamallee areas .The police action happened on his followers which probably caused a heart attack which eventually caused his death
@deepsscribble2371
@deepsscribble2371 Жыл бұрын
Excatly correct
@jeevarathinam.v8737
@jeevarathinam.v8737 Жыл бұрын
எங்கள் தெய்வம் தைரியத்தின் மறு உருவம் பாசமிகு தலைவர் புரட்சியாளர் பூவை மூர்த்தியார் வாழ்க!.
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
இன்று பட்டியலின மக்களின் பாதுகாவளராக தலைவர் இளம்புரட்சியாளர் டாக்டர். ஜெகன்மூர்த்தியார் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
RBI la வேலை பார்த்தார்ரா அடேங்கப்பா 😯
@charlesvimal
@charlesvimal Жыл бұрын
தலைவரைப் பற்றி மேலும் சில தகவலை தெரிந்து கொண்டும் ஐயாவுக்கு மிக்க நன்றி
@poovai_moorthiyar5087
@poovai_moorthiyar5087 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@bharathkumarbharath
@bharathkumarbharath Ай бұрын
Really He Is The Greatest Of All Time 🐐
@crnjack1551
@crnjack1551 Жыл бұрын
டாக்டர் அம்பேத்கர் ஐயாவுக்கு அப்புறம் சிறந்த தலைவர் தன்னலம் கருதாதவர் டாக்டர் பூவை மூர்த்தியார்
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
Yes good orator...இப்பயும் இருக்கானுங்களே
@bharaths5478
@bharaths5478 Жыл бұрын
எங்கள் அண்ணன் பூவையார் வாழ்க
@jothimaniekambaram
@jothimaniekambaram Жыл бұрын
Poovai Moorthy Sir has helped downtrodden people. He was the leader and darling of MASSES.
@MadhesP-ee9my
@MadhesP-ee9my Жыл бұрын
மூர்த்தி. அண்ணன். மாதிரி கல்வி கற்க வேண்டும். தலித் மாணவர்கள். இதை பார்த்தாவது கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
@victorvinoth628
@victorvinoth628 Жыл бұрын
அண்ணன் மூர்த்தியார் வீட்டிற்கு வருபவர்களுக்கு மத்திய உணவு இலவசம் தங்குவதற்கு இடம் இலவசம் கோர்ட் கேஸ் என்று அலைபவர்களுக்கு அடைக்கலம் அவரே❤❤❤
@s.m.sharmaraj.d.c.eb.tech.6269
@s.m.sharmaraj.d.c.eb.tech.6269 Жыл бұрын
We are expecting more about Dr.Poovaiyar.
@karthikeyankarthi6170
@karthikeyankarthi6170 Жыл бұрын
ஒரு தலைவன்னா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பூவையார் உதாரணம். எப்படி தாழ்த்தபட்ட மக்களை சுரண்ட வேண்டும் என்பதற்கு திருமா உதாரணம்
@arunb8841
@arunb8841 Ай бұрын
😂💯👏
@kuttysecurities8478
@kuttysecurities8478 Жыл бұрын
My school day memory 💐 murthi sir💐 Panapakkam government boys high school.💐 Yearly two or three times coming🎉
@ssmurugan2185
@ssmurugan2185 12 күн бұрын
தமிழகத்தின் தலை சிறந்த தலைவர் பூவை.மூ.மூர்த்தி யார்
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
அண்ணன் கிரைம் செல்வராஜ் அவர்கள் சொல்ல மறந்தது பஞ்சமி நிலம் மீட்பு
@gowthamangowthaman6004
@gowthamangowthaman6004 Жыл бұрын
Real hero
@linganathank6106
@linganathank6106 Жыл бұрын
கற்பி.. ஒன்றுசேர்... புரட்சிசெய்....=புரட்சிபாரதம்
@yogimahi9222
@yogimahi9222 Жыл бұрын
Enga visvasam Anna ku than da 🎉🎉
@diovijayofficial9339
@diovijayofficial9339 Жыл бұрын
சாதி தலைவர் அல்ல சாதிக்க சொல்லித்தந்த தலைவர் டாக்டர் மூர்த்தியார்
@sathyams8727
@sathyams8727 Жыл бұрын
Chennai king poovai moorthiyar 🔥🔥🔥
@rajeshabirami9653
@rajeshabirami9653 Жыл бұрын
Engal anbu thalaivar paasa thalaivar thannambikkai thalaivar veera thalaivar veera thalapathy Dr.poovaiyyaarr
@dhinabsp2790
@dhinabsp2790 Жыл бұрын
மாவீரர் பூவை மூர்த்தியார் புகழ் ஓங்குக.... என்றும் அண்ணன் வழியில் சமத்துவதலைவர் உடன் ஜெய்பீம்
@pugalpugal7579
@pugalpugal7579 6 ай бұрын
❤ அம்பேத்கர் உண்மையான கட்சி புரட்சி பாரதம்
@user-pn6yi1xp2m
@user-pn6yi1xp2m 14 күн бұрын
இதனாலதான் இன்றைக்கும் மக்கள் மனசுல நிக்கிறாரு
@suryaprathish686
@suryaprathish686 Жыл бұрын
Paraiyar samugathai prantha murthiyar,thirumavallavar irruvarum purachiyalarkal
@thaaitamilsonthangal2908
@thaaitamilsonthangal2908 Жыл бұрын
அருமையான பதிவு.
@sureshtsv5091
@sureshtsv5091 Ай бұрын
The great explains true news sir
@lifestylechandru1751
@lifestylechandru1751 9 ай бұрын
Sooo Great journalist selvaraj sir the grate explanation for your God poovi moorthiyar 🔥🙏🏻🇫🇷
@gsbotgaming7191
@gsbotgaming7191 Жыл бұрын
பெருமை பதிவு
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 Ай бұрын
Good
@karthickjayagopi4413
@karthickjayagopi4413 Ай бұрын
Appadiye katta panchyat panni, sriperumbadur, oragadam, poonamalle, thiruvallur industrial estste la ellam eppadi kaasu paakuradhu nu kathukittadhu enga nu sollunga ne
@rithujithugalatta5659
@rithujithugalatta5659 Жыл бұрын
Super sir DR M.MOORTHY ANNAN IS OUR REAL HERO OUR GOD
@peterjohn8580
@peterjohn8580 Жыл бұрын
Thank you for the information
@EzhilarasiPerumal-mo1bg
@EzhilarasiPerumal-mo1bg 19 күн бұрын
அண்ணன் பூவையார் காலம். என் தந்தைக்கு பொற்காலம். ஆனால் இப்ப நம்ம சமுகம் சிதறிகடக்கு அதை சரி செய்யுங்கள். அண்ணா
@vigneshvicky5732
@vigneshvicky5732 Жыл бұрын
Yepper patta thalaivan annan poovai moorthiyar maberum thalaivanai izhandhu vittom 😭😭😭😭😭😭😭💙🤍❤
@anonfromnowhereinparticula1184
@anonfromnowhereinparticula1184 9 күн бұрын
poovai murthy paraiyar or pallar?
@ManoEditz-
@ManoEditz- Жыл бұрын
கடவுளை நேரில் பார்த்தேன் அது என் பெரியப்பா பூவை மூர்த்தியாரின் உருவில்🙏🙏🙏Love you daddy😘😘😘
@siviyerbs1820
@siviyerbs1820 Жыл бұрын
What Happened to previous person
@pugalpugal7579
@pugalpugal7579 6 ай бұрын
❤ எங்க மாவீரன் அண்ணண் மூர்த்தியார்
@muthuramanm2414
@muthuramanm2414 Жыл бұрын
Super sir 👍💯
@anticorruptiondynamicparty3401
@anticorruptiondynamicparty3401 Жыл бұрын
Poovai Murthy Annan the great leader
@user-sc4hb2gi4v
@user-sc4hb2gi4v Ай бұрын
முன்னாடி வந்து நின்று நிறுவனத்திடம் பனம் பெற்றுக்கொண்டு போய்விடுவார் . 2001ல் செய்ன்ட்கோபெய்ன் நிறுவனத்திடல் ஊழியர்கள் செய்த போராட்டத்தில் மூர்த்தியாரின் செயல் .
@badrinarayanansa
@badrinarayanansa 9 ай бұрын
எங்கள் அண்ணன் பூவையார்
@aramesh311
@aramesh311 Жыл бұрын
Verysuperman
@vignesh-pz7pq
@vignesh-pz7pq 11 ай бұрын
நிகரில்லா ஆளுமை 💙
@perumalponnan102
@perumalponnan102 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் அண்ணன் பூவையார் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே தலைவர் அண்ணன் பூவையார் ஜெய்பீம் அண்ணா வீரவணக்கம்
@muji9204971
@muji9204971 Жыл бұрын
1967 திமுக ஆட்சி அமைந்த பிறகு சாமானிய மக்கள் உயர்ந்த இடத்திற்க்கு வந்தார்கள்..இவர் ஒருவரும் சாட்சி
@veeramani-sj5je
@veeramani-sj5je Жыл бұрын
Poiiiii
@muji9204971
@muji9204971 Жыл бұрын
@@veeramani-sj5je தொட்டால் தீட்டு, நின்றால் பாவம்ன்னு உன்னைலாம் அப்ப அடிமைப்படுத்தி வச்சி இருந்த பார்ப்பனியத்தை சுக்கு நூறாக உடைத்து எறிந்தது..திராவிடர் கழகமும், திமுகவும்தான்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 19 күн бұрын
Aam aadu vetturavanaiththan nambum!
@sivavelayutham7278
@sivavelayutham7278 19 күн бұрын
Nanrikettavar neraiya!
@harishkn8863
@harishkn8863 Ай бұрын
He is the true leader.
@ansarbasha6530
@ansarbasha6530 Жыл бұрын
Great leader
@anbumanim6315
@anbumanim6315 10 ай бұрын
சிறைகானா சிங்கம் அண்ணன் பூவையார் 🔥🔥🔥🔥
@BaskarThozhar
@BaskarThozhar 4 ай бұрын
தலை குனிந்த வர்களை தலை‌ நிமிர‌ செய்து தலை சிறந்தவர்களாய் மாற்றிய‌ தன்னிகரில்லா தலைவன்
@veeramani-sj5je
@veeramani-sj5je Жыл бұрын
Mass leader....
@libertycom315
@libertycom315 Жыл бұрын
புரச்சியாள்ர் பூவை மூர்த்தியார் வாழ்க
@ChandrasekarpmPM
@ChandrasekarpmPM Ай бұрын
Sriperumbudur companies kitta kelu yasrunnu solluvaangha
@maaranb9024
@maaranb9024 Жыл бұрын
Super annan👌
@tamilvijay3738
@tamilvijay3738 Жыл бұрын
பூவை...... 🙏
@gopinathc2513
@gopinathc2513 3 ай бұрын
மக்களின் தலைவர் அண்ணன் பூவை.மூர்த்தியார்...❤
@Mrchennai70
@Mrchennai70 Жыл бұрын
By seeing this has taken me away to those days memories interacting with him together. He used to call Anna even to youngsters. APLF was the movement. He never liked his brother involvement in this personally.
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 5 күн бұрын
ரிசர்வ் பாங்க்ல இட ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தது மூர்த்திக்கு
@user-ev6wg1pq4s
@user-ev6wg1pq4s 4 ай бұрын
Parayar or deventhirakula vellalar?
@VVBuddies
@VVBuddies 2 ай бұрын
Parayar engal அண்ணன் பூவை மூர்த்தியார் ❤️❤️❤️❤️
@nature8178
@nature8178 Жыл бұрын
Sc makkal aadai udal veedu sutrupuram sutham vaellai thollilayum unmaya irundhaalae yaellarum palaguvaangha.. Dhrogham panradha veeram vivaegham naenachukiraangha yaarum nambi palagha maataanghanu thaerinju kiramaatraangha.. Idam veedu aakramipu,Penna kaadhal panradhu,harbour Maamul vasuul,company vasuul,katta Panchayat ipadi irundhaa panam varum aana oruthanum madhika maataangha..vc katchiyaa andha makkalayum matha samuugham ipo yaar maadhikaadha kaaranam idhuvae adhigham
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 Жыл бұрын
புரசைவாக்கம் சட்டக்கல்லூரி ஹாஸ்டலில் தங்கி இருந்தார் அண்ணன் பூவையார்
@praneetdakshinamurthy3053
@praneetdakshinamurthy3053 Жыл бұрын
Intha allu Google la Wikipedia parthu oopikira Pola.
@user-pi7ek5gc3w
@user-pi7ek5gc3w Жыл бұрын
பூவை மூர்த்தி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த வர் என்று குறிப்பிடுகிறார்... அவர் பறையர் சமூக தலைவர் என்று தான் இவ்வளவு நாள் அறிந்து வைத்திருந்தேன்.... குழப்பமாக உள்ளது....
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 Жыл бұрын
அண்ணன் பூவை மூர்த்தியார் பறையர் தான்! ஆனால் தன் சுயநலத்திற்காக பட்டியல் இன மக்களை பறையர், அருந்ததியர், தேவேந்திரர் என்று பிரித்து பார்த்ததில்லை,அண்ணன் பூவை மூர்த்தியார் அவர்கள்!
@vanavil3390
@vanavil3390 Жыл бұрын
ஐய்யோ இந்த நெறியாளரா இந்த பேட்டியை பார்க்கப் போவதில்லை . தொன தொன குறுக்கீடு செய்வார் இந்த நெறியாளர் 👍
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Poonthamalle to Tiruvallore routil thirumazhisai thandiyathum POOVAI MOORTHIYAR POWER theriyum,!
@TN12_THALA
@TN12_THALA Жыл бұрын
அண்ணன் பூவை moorthiyar சொல்லுங்க ப்ரோ
@DevaDevq-zj5ju
@DevaDevq-zj5ju Ай бұрын
ஜெய் பீம் பூவை மூர்த்தியார்
@Nani-gg6hi
@Nani-gg6hi Жыл бұрын
ஜெய் பீம் ❤❤
@sooriyakumarv4453
@sooriyakumarv4453 6 ай бұрын
32 நிமிடத்தில் கிரைம் செல்லம் ....வரலாறையே..............புரட்டிட்டியேப்பா ....😊
@ganaguna1881
@ganaguna1881 Жыл бұрын
மூப்பனார் கூட
@sooriyakumarv4453
@sooriyakumarv4453 6 ай бұрын
சூப்பர் நல்லா உருட்டு கேட்கவா போறாங்க .... மண் வளர்த்து மண் வீழ்த்தியது
@raviganesh6517
@raviganesh6517 Жыл бұрын
பூந்தமல்லி பக்கம் அந்த காலத்தில் dominate பண்ணியது பிராமண முதலாளிகளா செல்வராஜ் சார் ? உண்மையை சொல்லுங்கள்
@madhavanmani1987
@madhavanmani1987 Жыл бұрын
Thiruma is a broker but Murthy Anna is the ture leader....
@vijayaseetharaman7464
@vijayaseetharaman7464 27 күн бұрын
அண்ணன் மூர்தியார் ரொம்ப பிக்கும், திருமா அண்ணன் என்ன broker வேலைய செஞ்சாரு
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 44 МЛН
VAAZHAI Review - Mari Selvaraj, Santhosh Narayanan - Tamil Talkies
6:44
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10