பழனி கிரிவலம் என்ன இருக்கு இதுல ? 🙏😍 Palani Virtual Girivalam Experience ✨💫

  Рет қаралды 28,320

Rams Review

Rams Review

Жыл бұрын

#palani #palanimurugan #girivalam
Drone Footage credits : Karthik Ilamurugan.
In this video we are going to round the giri veethi of palani murugan hill temple and we are going to see the important venues in the giri veethi(girivalam road).
Arulmigu Dhandayuthapani Swamy Temple is third of the Six Abodes of Murugan. It is located in the city of Palani earlier it was known as Thiruaavinankudi, Dindigul district, 100 kilometres southeast of Coimbatore and northwest of Madurai in the foothills of the Palani Hills, Tamil Nadu, India.

Пікірлер: 94
@rekhasri6170
@rekhasri6170 9 ай бұрын
பழனியில் கிரிவலம் செல்லலாம் என்று எனக்கு இப்போதான் தெரியும் நன்றி 🙏🏻முருகனுக்கு அரோகரா 🔯🙏🏻🙏🏻
@ramjiharsh21
@ramjiharsh21 Жыл бұрын
முருகா எல்லோருக்கும் எல்லா வளமும் நலமும் கிடைக்க அருள்புரிவாய்...
@hariniprabha5278
@hariniprabha5278 Жыл бұрын
தம்பி நீங்க நல்லா இருப்ப சாமி.... நான் என் அப்பனை கிரிவலம் போனதில்லை.. நீங்கள் அந்த ஆர்வத்தை தூண்டும் வகையில் பதிவு செய்துள்ளீர்கள்... மிக்க நன்றி.. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க பல்லாண்டு... பழனியம்பதி என்றும் உங்களுக்கு துணை இருக்கட்டும்... 🙏
@rams.review
@rams.review 8 ай бұрын
மிக்க நன்றி 🙏❤
@souganya.gkannan8401
@souganya.gkannan8401 Жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா எந்த ஒரு ஆடம்பரமோ ஆர்பாட்டமோ இல்லாமல் அவ்வளவு அழகாக அற்புதமாக இருந்தது உங்க வீடியோ நிஜமாகவே உங்க கூடவே சேர்ந்து கிரிவலம் போன feel வந்தது ஒம் முருகா இதே மாதிரி சேலம் கன்னிமார் ஒடை ஸ்கந்தாஸ்ரம வீடியோ போடுங்க அண்ணா
@rams.review
@rams.review 8 ай бұрын
Kandipa 🙏❤️
@selvarajgunavathi4025
@selvarajgunavathi4025 Жыл бұрын
கிரிவலம் வந்த மகிழ்ச்சி.😂 வாழ்க வளத்துடன்❤
@vijilakshmi4298
@vijilakshmi4298 Жыл бұрын
பழனிமுருகனுக்கு அரோகரா
@rams.review
@rams.review Жыл бұрын
🙏☺️
@C.AKILAN_EDITING
@C.AKILAN_EDITING 7 ай бұрын
நன்றி அண்ணா போன வருடம் வந்தபோது நிறைய இடங்கள் பார்க்க முடியாமல் விட்டது இந்த வருடம் வரும்போது உங்க வீடியோவை பார்த்த பின்பு நிறைய இடங்களுக்கு சென்று வருவேன் நன்றி அண்ணா 🙏முருகன் துணை🙏
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r 11 ай бұрын
நன்றி தம்பி பழனி முருகனை காண பிராப்தம் கிடைச்சிருச்சி
@vigneshwarip1995
@vigneshwarip1995 8 ай бұрын
romba nandri annaa....🙏🙏🙏🙏🙏🙏🙏murugaa....
@gopana1
@gopana1 5 ай бұрын
Excellent video and nice walkthrough
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 6 ай бұрын
பழனி மலைக்கோவில் சென்றிருந்தாலும் இதுவரை மலைவலம் சென்றதில்லை. அதைப்பற்றி கேள்விப்பட்டதும் இல்லை முதன்முறையாக தங்களின் இந்த பழனி மலைவலம் காணொலியை பார்த்தேன். உண்மையில் தாங்கள் கூறியது போல நானே நேரில் சென்று மலைவலம் வந்தது போன்ற ஒரு அற்புதமான அனுபவம் ஏற்பட்டது. தங்களது இந்த அருமையான காணொலிக்கு மிக்க நன்றி. (சுற்றுவட்டப்பாதை தூரம், கால் நடையாக மலைவலம் செல்லும்போது அதற்கான நேரம் இத்தகைய செய்திகளையும் தெரிவித்தால் அன்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்).
@rams.review
@rams.review 6 ай бұрын
🙏🏻❤️
@AjithKumar-tk8mx
@AjithKumar-tk8mx Жыл бұрын
Murugan thanai ❤🙏
@jaisriharanjaisriharan3512
@jaisriharanjaisriharan3512 11 ай бұрын
நன்றி அண்ணா super explain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@ravichandran6018
@ravichandran6018 7 ай бұрын
Nice. om saravana bhava srimath pamban swamigal tapovanam, pachalanaicken patti, dindigul dt.
@punithapriya6751
@punithapriya6751 Жыл бұрын
அருமை 👌மனமார்ந்த நன்றி🙏 & வாழ்த்துக்கள்
@janakijanaki6426
@janakijanaki6426 11 ай бұрын
Nanri super
@legendaryviewer7540
@legendaryviewer7540 24 күн бұрын
Simply nice,very useful information
@naatthanaarkitchen
@naatthanaarkitchen 6 ай бұрын
Very useful video Brother 👍👍👍👍🙏🙏🙏
@sujitha1012
@sujitha1012 Жыл бұрын
God bless
@ranjitkumar.karnool
@ranjitkumar.karnool 5 ай бұрын
Excellent video
@rathinasabapathiarjunan8724
@rathinasabapathiarjunan8724 2 ай бұрын
Super information. Thanks.
@MAnand-fi5yv
@MAnand-fi5yv 7 ай бұрын
Very useful...
@chitrapoornimachitrapoorni5282
@chitrapoornimachitrapoorni5282 Жыл бұрын
Arumai muruga saranam
@nirubakirubakaran767
@nirubakirubakaran767 10 ай бұрын
Thank you anna i really want to go there from uk
@lathakamal7180
@lathakamal7180 Ай бұрын
Bro ,thankyou bro,after 15 years i am seeing palani through your video, thankyou so much for bringing back my past old memories with my father mother and my siblings,during this july month with this same flowers in our hands ,early morning we carry in our hands, and we go around the hill.god bless you for shoting this video,
@rams.review
@rams.review 17 күн бұрын
My pleasure 😊
@jpjp2520
@jpjp2520 Жыл бұрын
Super brother
@svinothkumar7486
@svinothkumar7486 Жыл бұрын
Super bro
@chitra7482
@chitra7482 Жыл бұрын
Unmaya happya erunthuchu 🙏
@rams.review
@rams.review Жыл бұрын
Nandri 🙏😊
@KundhavaiN
@KundhavaiN Ай бұрын
Good job bro
@a4pbeast807
@a4pbeast807 Жыл бұрын
Semma anna na yesterday poitu vanthaen...apdiyae namma fav deluxe mittai saptutu..aprm kaara pori lam saptu vanthan...😂😂😂
@rams.review
@rams.review Жыл бұрын
☺️🙌super
@mgtraveller1
@mgtraveller1 Жыл бұрын
Drone Shoot 👌
@rams.review
@rams.review Жыл бұрын
☺️❤️
@KalirajKali-tx5yb
@KalirajKali-tx5yb 7 күн бұрын
மிக்க நன்றி அண்ணா
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r 11 ай бұрын
நன்றி முருகா🎉🎉🎉
@user-bs3xx4uf5w
@user-bs3xx4uf5w 10 ай бұрын
👌🙏
@santhasundaramoorthy7775
@santhasundaramoorthy7775 25 күн бұрын
Palani malai muruga saranam. Om saravana bhavaya
@karthigajeyaraj428
@karthigajeyaraj428 Жыл бұрын
🙏🙏👏👍
@jayanthi7089
@jayanthi7089 10 ай бұрын
Thank you anna 🙏🙏🙏💐💐
@priyas.p3885
@priyas.p3885 5 ай бұрын
@srijanani530
@srijanani530 Жыл бұрын
Nantri🙏bro
@rams.review
@rams.review Жыл бұрын
🙏☺️
@sathya-s_vlogs.
@sathya-s_vlogs. 7 ай бұрын
Muruga..
@user-zx1yd7fw1s
@user-zx1yd7fw1s 16 күн бұрын
Devesthanam accomatation la lockar irruka bro,
@dhamotharandhamotharan8880
@dhamotharandhamotharan8880 6 ай бұрын
I like
@sanjaikb7278
@sanjaikb7278 Жыл бұрын
🙏🙏🙏
@mukeshsekar1227
@mukeshsekar1227 3 ай бұрын
❤ நன்றி bro...❤
@thangarajthangaraj7575
@thangarajthangaraj7575 2 ай бұрын
Thanks Anna
@RameshRamesh-mf9mh
@RameshRamesh-mf9mh Жыл бұрын
ஓம் சரவணபவாய நம 🙏🙏🙏🙏🙏🙏
@rams.review
@rams.review Жыл бұрын
🙏
@tamilkathirsurima5834
@tamilkathirsurima5834 Жыл бұрын
​@@rams.reviewanna yentha month la giri valam pokuvaga
@bhuvanashanmugam8500
@bhuvanashanmugam8500 2 ай бұрын
Nanum ammavum orumurai girl Alam syndrome...then kavadi eduthu palanimalai.erinom...pulipanisiddhar kobil syndrome.befire 15dys also v went
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 7 ай бұрын
Enna kapathu muruga pls
@sns_vikshithixstd366
@sns_vikshithixstd366 11 ай бұрын
Indha natkal thavira matha natkalla girivalam pogalama
@anuragreddy5769
@anuragreddy5769 Жыл бұрын
Brother ,how much distance Palani Girivalam ?
@rams.review
@rams.review Жыл бұрын
2.4kms brother
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 Жыл бұрын
En appan muruganukku aroharaa
@rajakumaradhi
@rajakumaradhi 2 ай бұрын
வெற்றி வேல் வீர வேல்
@sendilnathan3271
@sendilnathan3271 Ай бұрын
Bro, what is total kilometres of this Giri vedhi around this mountain
@rams.review
@rams.review 17 күн бұрын
2.4km
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 7 ай бұрын
Anna engalku entha kariyamanum nataka matithu anna evlav kovil ponalum nataka delay agithu, engala ematha thq pakranga kastama iruku , ithuku ena panrathu anna
@funwithmega7622
@funwithmega7622 7 ай бұрын
பழனி அல்லது திருவண்ணாமலை கிரிவலம் போய்ட்டு வாங்க.எல்லாம் சரியாகும்.வாழ்க மகிழ்வுடன்
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 7 ай бұрын
@@funwithmega7622 good anna appatha death agitanga malai Era koodathu 3 month ku, anal monthly palani malai girivalam ponan pogar asiramathuk pogum pothu ...
@pavimalar4401
@pavimalar4401 6 ай бұрын
Girivalam nadanthu pona ethana hours bro agum
@rams.review
@rams.review 6 ай бұрын
30minutes than aagum 2.4km
@prabanjanveera6779
@prabanjanveera6779 Жыл бұрын
Girivalam evlo kms bro
@rams.review
@rams.review Жыл бұрын
2.4kms bro
@skumaran360media
@skumaran360media Жыл бұрын
That lodge not free Minimum fees starts from Rs.300
@SaravanaKumar-co2fs
@SaravanaKumar-co2fs 3 ай бұрын
நன்றி சகோதரர்! கிரிவலம் தூரம் எவ்வளவு?
@rams.review
@rams.review 17 күн бұрын
2.4km
@TSRMMCHRCSTUDENTSECTION
@TSRMMCHRCSTUDENTSECTION 3 ай бұрын
girivalm pathai ethana km
@rams.review
@rams.review 17 күн бұрын
2.4km
@ravindranathkoushek6008
@ravindranathkoushek6008 Жыл бұрын
Tmro Saturday கூட்ட்டம் இருக்குமா?
@rams.review
@rams.review Жыл бұрын
Kovil or giri veethi ?
@a4pbeast807
@a4pbeast807 Жыл бұрын
Rendulayum knjm kootam irukum
@angurajs8146
@angurajs8146 Жыл бұрын
She is not kasturi ,her name is Lakshmi nearby my home she is residing
@hariniprabha5278
@hariniprabha5278 Жыл бұрын
தம்பியோட பெண் தோழி பெயரை யானைக்கு வச்சுட்டார் என்று நினைக்கிறேன்... 🤪😜
@angurajs8146
@angurajs8146 Жыл бұрын
@@hariniprabha5278 that is the real name of the elephant 🐘. mind it before writing comments you make asulting others blundered fool
@hariniprabha5278
@hariniprabha5278 Жыл бұрын
@@angurajs8146 hey bro... Just for joke... Iam not insulting u.. others... I'm sorry if my words hurt you... Then don't find fault with all the words.. Friend doesn't mean girlfriend, wife..
@priyamani30
@priyamani30 9 ай бұрын
Thaivaliyai pokkum vinayakar kovil erukku
@priyamani30
@priyamani30 9 ай бұрын
Thalaivali pokkum vinayagar kovil erukku
@yuvrajsingh2033
@yuvrajsingh2033 Жыл бұрын
Actor Prashanth house vlog pls இதுவரைக்கும் எந்த channel layum போட்டது இல்ல
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 Жыл бұрын
Free car barking ella bro rs 60 vaanguranga naanga last week ponom
@rams.review
@rams.review 11 ай бұрын
Athu entry fees maari charge panuvanga i think
@wolverine2314
@wolverine2314 17 күн бұрын
உலகம் முழுவதும் தமது வரலாற்றுப் பொக்கிஷங்களை, வழிபாட்டு தலங்களை எவ்வளவு அழகாக பேணுகிறார்கள்? இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் கோவில்களை சூழ இருக்கும் வீதிகள் ஏன் இப்படி ஆக்கிரமிப்புகளுடன் சிறியதாக அலங்கோலமாக இருக்கிறது?
@binduanandan7587
@binduanandan7587 4 ай бұрын
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 12 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН