பழங்களின் விலை வீழ்ச்சி.. யாரும் வாங்க வரல.. இதான் எங்களுடைய வருத்தமே - கோயம்பேடு வியாபாரி ஆதங்கம்

  Рет қаралды 41,979

Polimer News

Polimer News

28 күн бұрын

பழங்களின் விலை வீழ்ச்சி.. யாரும் வாங்க வரல.. இதான் எங்களுடைய வருத்தமே - கோயம்பேடு வியாபாரி ஆதங்கம்
#chennai #koyambedumarket #fruits #polimernews #Market #Koyambedu #Speech #Price
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 50
@ramalingamg1531
@ramalingamg1531 26 күн бұрын
பழம் வாங்க விலை கேட்டாலே தலை சுற்றுகிறது கொண்டு போன காசுக்கு ஒரு டீயும் வடையும் சாப்பிட்டு வந்து விடுகிறோம்😅😅😂
@jvjv6332
@jvjv6332 26 күн бұрын
Yo ennaya solra😅😅
@sami44566
@sami44566 26 күн бұрын
Ha ha ha ha correct
@sami44566
@sami44566 26 күн бұрын
Ha ha correct
@Shiva66j
@Shiva66j 26 күн бұрын
😂😂
@anbalagana4263
@anbalagana4263 26 күн бұрын
மாம்பழம், வாழைப்பழம் போன்றவைகளை கெமிகளில் பழுக்க வைப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
@bulletbala3637
@bulletbala3637 26 күн бұрын
எங்க குறைஞ்சுருக்கு சொல்லிங்க பாப்போம்
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i 26 күн бұрын
எங்க விலை குறைஞ்சு இருக்குது... எலுமிச்சை பழம் கூட வாங்க முடியவில்லை கேட்டால் விலை ரூபாய் 10 என்கிறார்கள்....!!!!!! தலைதான் சுத்துகிறது....
@RaamThAruN
@RaamThAruN 26 күн бұрын
பழத்தில் பூச்சிமருந்து பால்டாயில் அடிச்சு பழக்கவைச்சு வைங்க வந்து வாங்கி சாப்பிடுவாங்க திரு புரோக்கர் அவர்களே
@mee2430
@mee2430 21 күн бұрын
அவர் சாப்பிடுவாரா
@viswanathanguru6788
@viswanathanguru6788 26 күн бұрын
Ellam Chemicals thelikkureenga.Appuram Eppadi Vaangurathu?
@rajag9860
@rajag9860 26 күн бұрын
Koyambedu supermarket ellame seirkai vithai uruvaakapatta pazham,athu seekiram kettu pogala iruka chemical.pazham pazhuka vaika or chemical.
@Sakthiveldr70
@Sakthiveldr70 26 күн бұрын
பழங்களில் பூச்சிக்கொள்ளிமருந்தெழிக்காமா விற்றால் நல்லது
@ramar5139
@ramar5139 26 күн бұрын
மருந்து தெளித்தால் எப்படி வாங்குவது?
@Erukkambu
@Erukkambu 26 күн бұрын
இவ்வளவு நாள் விலை அதிகமாக விற்றீர்களே அது? ஆப்பிள்,மாதுளை,முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றை இனி சீர்வரிசை தட்டுகளில் மட்டுமே காண முடியும்.😮
@miltondurai7701
@miltondurai7701 26 күн бұрын
பணக்காரர்கள் மட்டும் வாங்க முடியும் அந்த அளவுக்கு விலை வைத்து விற்பனை செய்தால் சாமானியன் எப்படிடா வாங்குவான்
@dhilipkumar1670
@dhilipkumar1670 26 күн бұрын
Apple 1kg ...230
@gopalkrishnan4197
@gopalkrishnan4197 25 күн бұрын
Apple 1kg rs.250....goyya 1kg 150...maadulai.1kg.350. vaalai palam...1kg. 75. Sapota 1kg.150..grapes,.150. papaya...100. saathukudi....130.. mangoes.....120...this is the rate near my house...how we can buy fruits ... every body wants to become over night obama... rate Cammy engayumae illai....
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 26 күн бұрын
Ellam chemical cal pottu pazhukka vaiga😮
@Public-dc5rl
@Public-dc5rl 26 күн бұрын
Only reason for low or no sales is ripening with chemicals.
@gsent100
@gsent100 26 күн бұрын
Fruit rate is very high. Even mango rate is very high approx 140 kg, we don't buy this rate. Will see how many days they will hold fruits.all chemicals mixed
@antisravel3645
@antisravel3645 26 күн бұрын
Apple 🍎 1kg =70 Orange 🍊 1kg=50 .......
@kalyaniram5053
@kalyaniram5053 26 күн бұрын
சுஸ் கடை எந்த நேரம் கூட் டா மா கா இருக்கு. 12. Mani வரைக்கும் இரவு.
@Public-dc5rl
@Public-dc5rl 26 күн бұрын
Public are educated and you are ripening artificially. We are scared to buy. Banana mango papaya all are ripened with chemicals by you. Sell it genuinely
@nagraj1373
@nagraj1373 25 күн бұрын
The fruit and veg sellers , never reduce the price.If it routern might through to dustbin, but won't reduce the price and sell.
@tnpsc-contents
@tnpsc-contents 26 күн бұрын
Spray adichu palam vaikratha news lam vanthuruku.. Athuku ena bathil sola porangalo😅
@shadhanashadhana4487
@shadhanashadhana4487 26 күн бұрын
யானை விலை குதிரை விலை சொன்னால் எப்படி வாங்குவது
@velp5168
@velp5168 26 күн бұрын
கேன்ஸர் கியாரண்டி அவ்வளவு மருந்து
@ags3785
@ags3785 26 күн бұрын
Ynga meesai kai vangave kaasu pathula, idhula pazham enga vaanguradhu
@chennaibakras9396
@chennaibakras9396 26 күн бұрын
dai neengala enga dhanda irukeenga, enga area la edhuvumey 250 ku keela illa, perumbakkam
@maniarmaniar8639
@maniarmaniar8639 25 күн бұрын
ஆயுத பூஜைக்கு விலை ஏறும் 😮😅
@prawinsweets2070
@prawinsweets2070 26 күн бұрын
Nadunasam MSME out ₹500/-₹1000/-out🎉
@murugesant3433
@murugesant3433 26 күн бұрын
All Chemicals spray Fruits Only Sale in Koiampedu Market No Natural fruits
@joelg5396
@joelg5396 26 күн бұрын
First comment💬
@prawinsweets2070
@prawinsweets2070 26 күн бұрын
Poodavenna panamEllada
@mee2430
@mee2430 21 күн бұрын
இது சரியான பதில்
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 5 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 21 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 50 МЛН
My Sister Got Married !! 👰‍♀️ Wedding Series EP-2
24:08
DAN JR VLOGS
Рет қаралды 354 М.