பண வரவுக்கு ரிஷப ராசி, லக்னத்தினர் செய்ய வேண்டிய வழிபாடு Gokulakannan Astrologer| Pana Varavu Peruga

  Рет қаралды 107,215

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

29 күн бұрын

#bakthiinfinity #panavaravu #rishabam #astrology #சுகமே #சூழ்க #rishabamrasipalangal #rishabam 2024
பண வரவுக்கு ரிஷப ராசி, லக்னத்தினர் செய்ய வேண்டிய வழிபாடு Gokulakannan Astrologer| Pana Varavu Peruga
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 220
@DivyaLakshmi436
@DivyaLakshmi436 26 күн бұрын
ரிஷப ராசி முதல் திருமண வாழ்க்கை பேரழிவு...இப்போது தவிக்கிறேன்...முதல் கல்யாணம் போராட்டமும் சண்டையும்...திருமணத்திற்கு பின் கணவரின் குணம் மாறியது ஏன்(முரட்டு குணம்)...திருமணத்திற்கு முன், கணவர் மிகவும் அமைதியாக இருந்தார். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு அவரது குணாதிசயம் முற்றிலும் மாறிவிட்டது (முரட்டுத்தனமான குணம்)... குடும்ப அழுத்தத்தால் உடனடி திருமணம்... இப்போது, ​​துன்பம்... விவாகரத்து நடக்கிறது...
@arunkumarssb
@arunkumarssb 26 күн бұрын
இனி நல்ல காலம் எல்லாமே.
@eshwararao.p4041
@eshwararao.p4041 25 күн бұрын
For me also. First marriage total disaster
@prabakaran-tf1nk
@prabakaran-tf1nk 25 күн бұрын
Same for me madam
@rajjayaraj6115
@rajjayaraj6115 24 күн бұрын
Nallathe nadakkatum
@kavikavi7086
@kavikavi7086 23 күн бұрын
எனக்கும் முதல் வாழ்க்கை நிலைக்கவில்லை இரண்டாவது திருமணம் பன்னி இப்ப மன நிறைவோடு இருக்கிறேன்❤
@pandianveera5154
@pandianveera5154 22 күн бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது அத்தனையும் முத்துக்கள் நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது நடந்தது ஆகையால் நீங்கள் கூறியதை நான் மனமார நேசிக்கிறேன் காரணம் நீங்கள் சொன்னதில் எதுவுமே சிறிதளவும் பிழையில்லாத நடப்பதை நடந்தபடியே கூறி உள்ளீர்கள் பிரபஞ்சத்திற்கும் நன்றி ஓம் நமோ நாராயண நமஹ அவருக்கும் நன்றி ஐயா படைத்தவனே நல்ல நிலையில் என்னை வைத்திருக்க கண்ட கனவுகளை கடந்து வரை செய்தவர்க்கும் நினைத்த காரியங்கள் நிறைவேற செய்தவருக்கும் கோடான கோடி நன்றி
@Southindianmenu123
@Southindianmenu123 27 күн бұрын
ரொம்ப அற்புதமான விளக்கம் 👏🏻👏🏻🙏🙏🙏
@KarthiKeyan-hq1hk
@KarthiKeyan-hq1hk 27 күн бұрын
நன்றி அருமையான விளக்கம் ஐயா
@r.vijayakumar6863
@r.vijayakumar6863 26 күн бұрын
நன்றி ஐயா நிங்கள். சொன்னது அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள்
@sundarvengatesan969
@sundarvengatesan969 27 күн бұрын
அய்யா அவர்கள் கூறியது மிகவும் அருமை. அத்தனையும் உண்மை
@Anandkala....24
@Anandkala....24 18 күн бұрын
அருமையான பேட்டி மற்றும் அருமையான பதில் அய்யா , மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அய்யா
@vijiviji9875
@vijiviji9875 25 күн бұрын
மிகவும் அழகான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏
@jananisvlog5296
@jananisvlog5296 21 күн бұрын
மிக்க நன்றி ஐயா தெளிவான விளக்கத்துடன் உங்களுடைய பரிகாரம் மிக மிக அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 27 күн бұрын
நன்றி ஐயா மிகவும் மகிழ்ச்சி செந்தில் ஐயா சொல்வது போல் நான் மேஷலக்னம் ரிஷப ராசி வியாழ திசை சிறப்பாக இருந்தது 🙏🙏🙏
@dhanalakshmikannan9062
@dhanalakshmikannan9062 25 күн бұрын
மிக் க நன்றி ஐயா
@SelvaKumar-fi5lb
@SelvaKumar-fi5lb 23 күн бұрын
மிகவும் அருமை..செந்தில் அண்ணா கடைசிய கேட்ட கேள்வி தலைவணங்க கூடியது. நீங்கள் அறிமுக படுத்திய ஜோதிடர் யாரும் 1000 க்கு கீழ் பார்ப்பதில்லை அண்ணா.. Please Consider Poor people know..
@velankannej9019
@velankannej9019 26 күн бұрын
Super. Let your suggestions give lift to the above said Rishabha people. Pls pray for rishabha people
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 19 күн бұрын
மிகவும் அருமை சார் அனைவரும் அன்போடு அமைதியாக நலமோடு வளமாக வாழ்க என்றும் அன்புடன் மாயவரம் மணி
@varadansundaresan7792
@varadansundaresan7792 24 күн бұрын
நன்றி ஐயா. வாழ்க வளமுடன் ஐயா.
@DeviMani-ok7xb
@DeviMani-ok7xb 17 күн бұрын
நன்றாக விளக்கம் கொடு‌த்த உங்களுக்கு நன்றி ஐயா
@RaviRavi-ql2hf
@RaviRavi-ql2hf 22 күн бұрын
மிக்க நன்றிங்க சார்
@sabarisri267
@sabarisri267 27 күн бұрын
அருமை அருமை 🙏🙏🙏
@babjeesingaram1341
@babjeesingaram1341 27 күн бұрын
Excellent Video🎉
@aghela
@aghela 10 күн бұрын
100 % true.non indha poojai seithu kondu irukiren.nalla matram yen life la vandhullathu.thank you
@user-xl5kw6px1q
@user-xl5kw6px1q 26 күн бұрын
நன்றிஐயா
@arasenthiran.s6690
@arasenthiran.s6690 16 күн бұрын
ரிஷப ராசி விருச்சிக லக்னம் உங்களுடைய அறிவுரை நன்றி ஐயா வணக்கம்
@indhumathiganapathi8941
@indhumathiganapathi8941 6 күн бұрын
மிகவும் நன்றி 💕💕
@sivaramkrishnan5257
@sivaramkrishnan5257 27 күн бұрын
Sir Inda Topic Series nala useful ah informational iruku...Pls post all rasi soon Sir...🙏சுகமே சூழ்க...❤
@essakkiammalessakkiammal6311
@essakkiammalessakkiammal6311 14 күн бұрын
நன்றி அண்ணே
@revvathis2514
@revvathis2514 22 күн бұрын
மிக்க நன்றி ஐயா. வாழ்கையில் ஜெயிக்கனும் சாதிக்கனும் எண்ணம் இருக்கு ஆனால் போர பாதையில் எதையோ தவர விடரேன் கேள்வி யோட இருந்த எணக்கு கடவுளை எப்படி deep ப்ரார்த்தனை பண்ண ஒரு தெளிவு கிடைத்தது.. மணமார்ந்த நன்றி....
@Hrithik18
@Hrithik18 22 күн бұрын
Nandri
@kumarasanpalasubramaniam1260
@kumarasanpalasubramaniam1260 27 күн бұрын
Good info👍
@p.vmurlidhar5070
@p.vmurlidhar5070 25 күн бұрын
Perfect prediction sir🎉
@user-im5im4ec9d
@user-im5im4ec9d 27 күн бұрын
Rompa tqs anna🙏🙏
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 27 күн бұрын
அண்ணண் இருவருக்கும் நன்றி நன்றி நன்றி
@lakshmiashok3842
@lakshmiashok3842 27 күн бұрын
Thank you so much
@muthukrishnang7584
@muthukrishnang7584 16 күн бұрын
Unga voice spr sir ellam curraint ah iruku
@naveenkumarm7116
@naveenkumarm7116 24 күн бұрын
Excellent super sssssss true sir. This you very much
@arasenthiran.s6690
@arasenthiran.s6690 16 күн бұрын
🎉suppar.sir
@user-nz6wu7uw4r
@user-nz6wu7uw4r 24 күн бұрын
❤நன்றி i❤ ஐயா
@saijesus6906
@saijesus6906 14 күн бұрын
Nandri 🙏sir
@devikaranimanimaran247
@devikaranimanimaran247 27 күн бұрын
Nantri
@sramsubramanian
@sramsubramanian 25 күн бұрын
Thank you Sir
@msankarmsankar2464
@msankarmsankar2464 24 күн бұрын
Nanri 🙏🙏🙏🙏🙏
@user-wk1wj9vu5c
@user-wk1wj9vu5c 19 күн бұрын
Thank you sir 🙏
@jeyalakshmi3172
@jeyalakshmi3172 20 күн бұрын
Super really true❤
@hareshorange-qp1md
@hareshorange-qp1md 27 күн бұрын
Thankyou sir
@susmithadhanraj6996
@susmithadhanraj6996 24 күн бұрын
Thanks sir
@vanajaarumugam5686
@vanajaarumugam5686 20 күн бұрын
Thank you sir thank you so much
@SaiLakshmi111
@SaiLakshmi111 26 күн бұрын
நோய் நொடி நீங்க என்ன செய்யணும் அதற்கு ஒரு வீடியோ போடுங்கள்
@vishaachu3103
@vishaachu3103 19 күн бұрын
Super talk
@user-vi9be6bt7f
@user-vi9be6bt7f 24 күн бұрын
Correct sir
@VaradarajR-kq8xe
@VaradarajR-kq8xe 25 күн бұрын
Super
@MenakaMenaka-uw5ki
@MenakaMenaka-uw5ki 27 күн бұрын
நன்றி ஜயா நான் ரிஷபா ராசி எனக்க குரு திசை நடக்கிற த ரொம்ப கஷ்டபடற ஜயா உண்மை
@GiriGmw
@GiriGmw 27 күн бұрын
Enku 😢thaa
@GiriGmw
@GiriGmw 27 күн бұрын
😢😢😢
@GiriGmw
@GiriGmw 27 күн бұрын
Enku😢
@chandhrasekar5428
@chandhrasekar5428 26 күн бұрын
Same
@vijayakumar-mb8jm
@vijayakumar-mb8jm 18 күн бұрын
Onum pana mudiyathu....guru sukranuku enemy....so thanki tha aagum... Enakum same
@RajeshWari-gk1mp
@RajeshWari-gk1mp 6 күн бұрын
Super sir
@viswanathan5053
@viswanathan5053 22 күн бұрын
I’m also same situation
@santhisanthi3549
@santhisanthi3549 22 күн бұрын
சார் சொல்வது உண்மை
@umarani3530
@umarani3530 26 күн бұрын
👌👌🙏🙏
@danshikasri842
@danshikasri842 25 күн бұрын
ரிஷபம் ராசி தனுசு லக்கினம்
@papitharathinam672
@papitharathinam672 27 күн бұрын
Tku sir 8:25
@vasanthia6940
@vasanthia6940 25 күн бұрын
Health issues remedies sollunga bro rishibam and rohini star
@umamaheshwari1030
@umamaheshwari1030 26 күн бұрын
🙏🙏
@jeyachithraindirathasa3852
@jeyachithraindirathasa3852 27 күн бұрын
🙏🙏🙏
@srajeevpai
@srajeevpai 18 күн бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@user-sl3ov9gs4n
@user-sl3ov9gs4n 27 күн бұрын
ரிஷப ராசி மகர லக்னம் ரோகிணி நட்சத்திரம் பலன்கள் சொல்லுங்க சார்.,
@user-ez5rm1qm7u
@user-ez5rm1qm7u 19 күн бұрын
@revathytr-fn2hx
@revathytr-fn2hx 27 күн бұрын
Thanks a lot brother's 🙏 🙏🙏🙏🙏
@revathytr-fn2hx
@revathytr-fn2hx 27 күн бұрын
God bless you all really very good news.
@manjulasri4672
@manjulasri4672 26 күн бұрын
நான் ஏன் பிறந்தேன் நான் பல நாள் புலம்பிக் கொண்டு இருக்கிறேன் 😢
@user-wf7lt9jl3m
@user-wf7lt9jl3m 22 күн бұрын
Unmai than
@manikandankandan7149
@manikandankandan7149 20 күн бұрын
Enjoy your life ❤
@balabalagi2373
@balabalagi2373 19 күн бұрын
Unmai100%
@vinodhini7356
@vinodhini7356 18 күн бұрын
Nanum apaditan ninaikiran
@VishnuM-oj7mn
@VishnuM-oj7mn 21 күн бұрын
Nan rishabam kumba laknam Rohini natchathiram
@udhayakumar1228
@udhayakumar1228 16 күн бұрын
Super sir unmai nan rishap rasi rishapa lackanam neeka Sona ellakastam pathachu kattan ataya vali soluka sir
@SaravananSaravanan-kp3pg
@SaravananSaravanan-kp3pg 23 күн бұрын
ரிஷப. ராசி. கார்த்திகை விருச்சிக லக்கனம்
@Rajaram-tx5dn
@Rajaram-tx5dn 25 күн бұрын
Guruji magara rasi magaralagànam pathi solunga
@vadivelanvasanth8344
@vadivelanvasanth8344 20 күн бұрын
உண்மை நான் ரோகினி நட்சத்திரம் குரு திசை மிக மிக மோசமாக உள்ளது
@vishnupriyavishnupriya8956
@vishnupriyavishnupriya8956 15 күн бұрын
❤❤
@djsnsznsnn-nu8xu
@djsnsznsnn-nu8xu 18 күн бұрын
Ramesh,eroduemavatdam,drivar,thalil,anagku,panam,kai,niraya,kidigkum❤
@aashikaaashika2579
@aashikaaashika2579 25 күн бұрын
Rompa kashdama than irukku
@Prabakaransaranya-dv8sw
@Prabakaransaranya-dv8sw 22 күн бұрын
Rishabam rohini nachathiram midhunam lakkanam palan sollunga iyya
@Noma_ddict
@Noma_ddict Күн бұрын
Simmam n kanni rasi kum podunga.
@rajakarthiga3613
@rajakarthiga3613 25 күн бұрын
ரிஷபம்,கார்த்திகை,மகரம் லக்னம்,வியாழத்திசை நடக்கிறது. உடல்நலம் பாதிக்கப்படுகிறது.நாற்பத்தி எட்டு வயது. விடிவுகாலம் எப்பொழுது ஐயா. நன்றி ஐயா.ஓம் நமோ நாராயணாய நமஹ. ஓம் சத்ய நாராயணர் போற்றி.
@VVeeramani-cb6lb
@VVeeramani-cb6lb 18 күн бұрын
மிக கவனம். நெருங்கிய நண்பனை நம்ப வேண்டாம். அவன் உங்களை போலீஸ் கோர்ட் கேஸ் சிறை வரை தள்ளி விடுவான். எதற்காகவும் அவசர படாதீர்கள். கால பைரவர் மற்றும் சாய் பாபா இருவரும் நல்லது செய்வார்கள். சிவன் சிலைக்கு பின்புறம் உள்ள கர்பகிரக சுவரில் தலை வணங்கி வேண்டுங்கள். நெகடிவ் எண்ணங்கள் நிறைய மனதில் வரும். அது மட்டும் அப்படியே நடக்கும். அதனால் கோவில் வளாகத்தில் நீண்ட நேரம் இருக்க வேண்டாம். பூஜை பிரார்த்தனை எதுவாக இருந்தாலும் 2 நிமிடங்கள் மட்டுமே செய்யுங்கள். சிமெண்ட் கலர் கர்ச்சீப் அல்லது சட்டை உபயோக படுத்துங்கள். சனிக்கிழமை சனியின் அருள் பெறுங்கள். குடும்ப வாழ்க்கை இல்லாது போகும். வேறு ஒருவர் வீட்டில் வாழ நேரும். கண் மற்றும் சிறுநீரக கல் சுகர் பிரச்சனை வரும். அதனால் ஆண்மை முழுமையாக இழந்து விடுவீர்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க... ஒரேயொரு வழி மட்டுமே. எப்போது பயம் வருகிறதோ அப்போது வடக்கு நோக்கி நடந்து அல்லது பயணம் செய்யுங்கள். முதலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒன்று இல்லாமல் ஜீரோ ஆகும் நிலை மாறும். பூரட்டாதி நட்சத்திரத்தன்று மிகவும் கடினமாக சண்டை மற்றும் பயம் தோல்வி கொண்ட நாளாக இருக்கும். அந்த நாளை மௌனமாக கழியுங்கள். முருகனை மனதில் பதியுங்கள். அடுத்தவர்க்கு‌ பயன் இல்லாமல் உழைத்து சொந்த வீட்டில் கெட்ட பெயர் பெற்று...‌குரு திசை முழுவதும் முடிந்து.... சனி திசை உங்களை 💯 சதவீதம் கோடீஸ்வரன் ஆக்கும். அப்போது சிறப்பான வாழ்க்கை வாழ இப்போது உங்கள் மனதையும் உடலையும் உள்ளத்தையும் நன்கு பேணுங்கள். பொறுமை உங்களுக்கு மிக பெரிய வெற்றி தரும்.
@lakshmipathy4342
@lakshmipathy4342 7 күн бұрын
ரிஷப ராசி . துலாம் லக்னம் பற்றி கூறவும்
@ammascooking1303
@ammascooking1303 26 күн бұрын
Female, Age 39, Guru dasai, Rohini nakshatiram,Dhanusu lagnam. Epadi irukkum sir..
@karunaikadal8035
@karunaikadal8035 27 күн бұрын
🙏♥️🙏♥️🙏♥️
@lalitha1154
@lalitha1154 26 күн бұрын
Kanya lagnam ,kadagathil,poosa natchatrathil,sukkiran irundal enna palan aiah.
@VanithaP-yk2md
@VanithaP-yk2md 22 күн бұрын
வெளி ப்படையான பேச்சு. மிக்க நன்றி ஐயா
@lakshmisuresh9330
@lakshmisuresh9330 Күн бұрын
💯💯💯💯💯👌
@user-qm2mt9ll6q
@user-qm2mt9ll6q 23 күн бұрын
Magra rasi rishbha laknam my husband
@r.gayathrir3709
@r.gayathrir3709 27 күн бұрын
We are doing sathya Narayana Pooja in every year❤
@dvigneshwaran506
@dvigneshwaran506 24 күн бұрын
Any changes happened??
@r.gayathrir3709
@r.gayathrir3709 24 күн бұрын
@@dvigneshwaran506 it's okay
@r.gayathrir3709
@r.gayathrir3709 22 күн бұрын
​@@dvigneshwaran506 it's going ok
@vasudevan1082
@vasudevan1082 27 күн бұрын
Enaku lagnathil sanaicharar ulnar
@bhavanidhanasekeran9547
@bhavanidhanasekeran9547 23 күн бұрын
குரு திசை ஆரம்பத்தில் இருந்து பிரச்சினை மேல் பிரச்சினை மூன்று வருடங்கள் பேச்சு வரவில்லை நிம்மதி இல்லை அண்ணா சொல்வது 💯😢😢😢😢😢 உண்மை மருத்துவர்கள் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னார்கள் ஆனால் பேச்சு வரவில்லை சாப்பிட முடியல தண்ணீர் குடிக்க முடியல மூச்சு விட ரொம்ப கஷ்டமாக இருக்கு
@bhavanidhanasekeran9547
@bhavanidhanasekeran9547 23 күн бұрын
ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் விருச்சிகம் லக்னம்
@sandhiyar5887
@sandhiyar5887 27 күн бұрын
Rishaba rasi mesha lakkanam rugu thisai sukkaran puthi
@kalakkudakanna6614
@kalakkudakanna6614 27 күн бұрын
ரிஷபம் ராசி விருச்சிகம் லக்கினம் இப்போது குரு திசை
@chandhrasekar5428
@chandhrasekar5428 26 күн бұрын
தேவையற்ற பொருட்களையும் தேவையற்ற நபர்களையும் தேவையற்ற சூழ்நிலையும் உருவாக்கி கொள்ளலாமல் நிம்மதியாக வாழ முடியும் அடுத்தே பரிகாரம் பலிக்கும் இனி எல்லாம் சுகமே நம்மை உயர்த்தும் முதல் வழி
@s.karthikeyan5198
@s.karthikeyan5198 19 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SenthilsenthilSenthil-nd9ro
@SenthilsenthilSenthil-nd9ro 24 күн бұрын
Vanakam ayya.every Saturday sathya narayana Pooja pannalama ayya.nan rishabha rasi rishabha laknam.age 43
@senthilkumarSenthilkumar-bt1gg
@senthilkumarSenthilkumar-bt1gg 27 күн бұрын
Sir yenakku mirugaseeridam 45years sani thisai pudhan puthi 60 vayasula varum pudhan thisai vanta yenna varatti yenna
@photongaming5753
@photongaming5753 21 күн бұрын
Rishaba rasi ...Dhanusu lagnam ...Vagra Guru in 11th house ..how will be guru maha dasa?
@jayabalajayabala9582
@jayabalajayabala9582 19 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@selvarajavenu2806
@selvarajavenu2806 15 күн бұрын
Simmam rasi resabam lognam .maham...sollunga sir
@kannan_7722
@kannan_7722 27 күн бұрын
Risabha lagnam, Kanni Raasi 🙌 but Budan dasai coming after 60yrs 😐. Guru dasai wiped out huge wealth 😢
@skgaming-mq6jh
@skgaming-mq6jh 23 күн бұрын
வசந்தி ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் பலன் சொல்லுங்க
@SaravananSaravanan-kp3pg
@SaravananSaravanan-kp3pg 23 күн бұрын
ரிசப்பா ராசி கார்த்திகை நட்சத்திரம் விருச்சிக லக்கனம் எப்படி இருக்கும் ஐயா குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
@priyashiva8334
@priyashiva8334 26 күн бұрын
Kanni rasi rishaba lagnam guru dasai ellam struggles.2030 varai😢
@akvarun
@akvarun 21 күн бұрын
sir, egadesi thithi andru enda time ill post office ill account open seiya vendum sir, please reply sir.
@ElumalaiV-lw4nh
@ElumalaiV-lw4nh 24 күн бұрын
Sir neenga solrathu rishaba rasi kiruthikai nachathrathirku porunthuma sir repley sir
@user-xf7ep9eb2g
@user-xf7ep9eb2g 22 күн бұрын
நான் ரிஷபம் எனக்கு செந்ந வீடு இல்லை எப்போது அமையும் என் கஷ்டம் எப்போது திரும் அண்ணா🎉🎉
@harimugi3769
@harimugi3769 22 күн бұрын
Nan rishabam rohini
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,3 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 101 МЛН
Rishabam Rasi | July and August Rasipalan in Tamil
18:35
Radhan Pandit
Рет қаралды 31 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42