பறை இசை நடன விழா | Parai Isai Nadanam Celebration | Vallamai Tharayo |

  Рет қаралды 788,276

Vallamai Tharayo

Vallamai Tharayo

7 жыл бұрын

Vanakam/Hi Everyone,
we are proud to give this parai isai video to you all. This Excellent Parai dance was performance by Buddhar Kalai Kuzhu.
This video features good sound quality and excellent camera work to show parai isai steps and their foot works in detail.
தொடர்புக்கு : 7708776653 - 9842775655 புத்தர் கலைக்குழு
So Enjoy this video fully and share this art video with your friend.
Plz do support me by giving a Like, Share & Subscription to my channel
"Vallamai Tharayo".
Thanks,
Prem

Пікірлер: 287
@excellentelectronics7928
@excellentelectronics7928 4 жыл бұрын
இப்படி வாசிக்க உலகில் எந்த இசை கருவி இருக்கு.... Goosebumps டா சாமி.... 👌👌👌👌👌👌🏴🏴🏴🏴🏴🏴
@Karthi_Booma
@Karthi_Booma Жыл бұрын
intha isaiku enaiyaana isai ivvulagil kidaiyathu yen entral parai nammudaiya aadhi isai, ovvoru isai karuvium ovvoru thanithuvam kondathu.
@marimuthutn60
@marimuthutn60 3 жыл бұрын
உறைந்து கிடக்கும் இரத்தத்தை ஓட வைக்கும் இசை 👍👍💪🔥
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 3 жыл бұрын
அவ்வளவு சந்தோஷமும் தன்னை அறியாமல் ஆடவும் செய்யும் பரை இசை இந்த குழுவினர் அதீத திறமை உள்ளவர்கள் என்பது உண்மை பறை இசை என்றாலே உலகில் உள்ள மனிதர்கள் அனைவரின் நாடி நரம்பெல்லாம் உள்சென்று ஆட செய்யும்......
@cibimithranc6797
@cibimithranc6797 3 жыл бұрын
பறை இசைக்க கற்றுக்கொள்ள ஆசை 🌾
@TamilTamil-qq7bm
@TamilTamil-qq7bm 3 жыл бұрын
ஆதித்தமிழர் பறை இசையை மறந்து போகாமல் பாதுகாக்கும் பறை இசைக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் அடவுகள் மிக மிக அருமை
@kandhasamy8375
@kandhasamy8375 5 жыл бұрын
த்தா... என்ன அருமையான நடனம்.அதும் அந்த கலைஞர்களின் சோர்விலும் புன்னகை மாறாம சிரிப்பாேடு அடிக்கிற அழகு அடாட..காண கண்ணு கடன் வாங்கிட்டு வரணும் போல.இந்த இசை தமிழன் இசை. இதுல சாதி எல்லாம் பார்த்து விட்றாதீங்க.நான் தேவர்தான்.ஆனா சாகுறதுகுள்ள பறை அடிக்க கத்துகனும் ஆசை இருக்கு...
@Karthik-xk8kv
@Karthik-xk8kv 5 жыл бұрын
super bro
@aathithyathookkudurai7773
@aathithyathookkudurai7773 5 жыл бұрын
ni manushan ya...
@SenthilKumar-db6yi
@SenthilKumar-db6yi 5 жыл бұрын
நண்பா எனக்கும் பறை அடிக்க பழக வேண்டும் என்ற எண்ணம் தழைத்தோங்கி உள்ளது 👍
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 3 жыл бұрын
எத்தனை இன்னல்கள் வந்தாலும் இந்த இசையை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி.
@abd_99_cricketer
@abd_99_cricketer 5 жыл бұрын
என்னா அடி...😍😍😍 சகோதர சகோதரிகளே.., உங்களின் புன்னகை கலந்த பறை இசைக்கு இன்று முதல் நானும் ஒரு ரசிகன்.
@kjtheepan1464
@kjtheepan1464 6 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை 😍
@cobramojeditz7625
@cobramojeditz7625 2 жыл бұрын
செய்க தரமான செய்க வாழ்த்துக்கள் நீடூழி வாழட்டும் பறை இசையும் தமிழ்
@palanivel2564
@palanivel2564 5 жыл бұрын
என்னா ஒரு கால் அசைவு மெய் சிலிர்க்க வைக்கிறது
@nolimitshavefun5586
@nolimitshavefun5586 6 жыл бұрын
பறை இசை என்றைக்கும் அழிக்க முடியாது இது எங்கள் ஆதி காலத்தின் மக்கள் மருத்துவ இசை.
@muruganp4872
@muruganp4872 4 жыл бұрын
no limits have fun
@sellappankanish5542
@sellappankanish5542 3 жыл бұрын
L lol llq
@prakash16v
@prakash16v 4 жыл бұрын
work tired, energy illama irukura appo la nambaloda parambariya isai ah ketathum energy thanala varuthu...enna adi 👏👏👏
@Jeeyakutty
@Jeeyakutty 5 жыл бұрын
இது தமிழ் மண்ணின் இசை இதை யாராலும் அழிக்க முடியாது இது சாதி அல்ல தமிழனின் அடையாளம்
@varman001
@varman001 4 жыл бұрын
Proud to be a Tamil ... proud to be a prayan!... All Tamils descended from Parayar mother!
@saravanaprabup2515
@saravanaprabup2515 6 жыл бұрын
Love you guys. You guys are awesome 👏👏👏 உங்களால் மீண்டும் பறையிசை உயிர்பெறும்.💪💪💪
@ksriniida
@ksriniida 5 жыл бұрын
இந்த இனிமையான இசை விருந்து அளித்த அனைத்து கலைஞரின் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@leeadj7229
@leeadj7229 4 жыл бұрын
என்னா எனர்ஜி லெவல்!! ஆணுக்கு பெண் சலைத்தவள் அல்ல என மறுபடி நிரூபணம்!!!
@jenifervinnarasi6091
@jenifervinnarasi6091 6 жыл бұрын
உணர்வுடன் கலந்த இசை....
@1ivak5india15
@1ivak5india15 3 жыл бұрын
Hi
@keerthikeerthi4279
@keerthikeerthi4279 3 жыл бұрын
Hii
@vijayanv7114
@vijayanv7114 5 жыл бұрын
Thaaa..enna adi ... semma..marna mass...😍😍😍body Ada start aguthu... wonderful music.. thanks for those artists 👌👌👌🙏🙏🙏
@bosebose5696
@bosebose5696 4 жыл бұрын
அருமையான அடி அருமையான ஸ்டெப்... ஓங்கி அடிப்பதில் கிலியட்டும் சாதிகள்...
@prasadmurukesanlgent624
@prasadmurukesanlgent624 4 жыл бұрын
Suuuuper kalakki bro's
@boopathir5871
@boopathir5871 5 жыл бұрын
பறை தமிழர் வாழ்வில் ஓர் அங்கம் 💪💪
@boopathirthomas9456
@boopathirthomas9456 4 жыл бұрын
பறை தமிழர்களின் வாழ்வில் ஒர் அங்கம்
@vinothkumar9393
@vinothkumar9393 6 жыл бұрын
என் உயிர்முச்சி
@muhammedmubarackcp6497
@muhammedmubarackcp6497 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shivamfa8414
@shivamfa8414 4 жыл бұрын
Wow awesome great job 👏👏👏🤝👌👌👌💐💐💐💐🤩🤩💪💪💪🙏🙏🙏🙏🙏👍
@le...le...6488
@le...le...6488 6 жыл бұрын
சூப்பர் சூப்பர் ... வாழ்த்துக்கள் ... 💐🌸💐🌸💐🌷
@kiranabarna
@kiranabarna 5 жыл бұрын
தமிழினத்தின் பரத ஆடிய கால்களின் பறை இது அருமை சிறப்பு மகிழ்ச்சி
@a.vbraison8918
@a.vbraison8918 Жыл бұрын
வாழ்க பறை வளர்க பறை
@ManiKandan-de2lv
@ManiKandan-de2lv 3 жыл бұрын
என்ன அடி மெய்சிலுக்குதப்பா வாழ்த்துக்கள்
@vincentvincent5893
@vincentvincent5893 5 жыл бұрын
Anukku nigarana pengalukku good salutes
@user-th2kx7nd7l
@user-th2kx7nd7l Жыл бұрын
வேற லெவல் பறையாட்டம்
@SivaKumar-mu9mw
@SivaKumar-mu9mw 6 жыл бұрын
அருமை அருமை
@rinirichiemk5918
@rinirichiemk5918 4 жыл бұрын
wow it's our pride proud of tamilnadu
@ranjithkumar5181
@ranjithkumar5181 2 жыл бұрын
தூங்கும் புலியை #பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்💥💥
@shanmugamp8365
@shanmugamp8365 3 ай бұрын
இந்த இசையை இசைத்துக்கொண்டு எப்படி இசைக்கேற்றவாறு எப்படி நடனமும் ஆடுகிறீர்கள் உண்மையில் நல்ல சிறப்பு பயிற்சியாளர்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் இசை இசைஞானிகளளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@ramphytopathology2530
@ramphytopathology2530 5 жыл бұрын
Semma performance pa....chance ah illa, Rocking ...wonderful...
@murugeshwaran1562
@murugeshwaran1562 3 жыл бұрын
super vera level
@Rajhkumar2266
@Rajhkumar2266 6 жыл бұрын
What a performance love u guy's I saw each and every person faces lot of joy and happiness love u guy's keep rocking 🎆🎆🎆🎆
@koms7870
@koms7870 4 жыл бұрын
U rock guys:) hats off to the powerful ladies there enjoying and dancing
@solaikumar7642
@solaikumar7642 6 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணன்
@krithikapack
@krithikapack Жыл бұрын
The grate instrument and bit .geting enjoy and energy. Keep it up
@desparado2321
@desparado2321 7 жыл бұрын
Arumai :) @10:56, the left most guy among the three....semma
@mrpnpakkirisamypnpakkirisa4406
@mrpnpakkirisamypnpakkirisa4406 4 жыл бұрын
ஆதிப்பறை என அறைவோம் தமிழ்முரசம் …
@manogharletchimhnan9818
@manogharletchimhnan9818 5 жыл бұрын
Thank you for keeping our culture alive.God bless all the performers.
@thirugs3073
@thirugs3073 5 жыл бұрын
Vera level STAMINA GUYS👏👏
@melvinstephensekar4589
@melvinstephensekar4589 4 жыл бұрын
Marvelous effort
@sarvanreigns3248
@sarvanreigns3248 6 жыл бұрын
Adi dhool brother and sisters ,sema mass frds ,rock performance ,keep it
@sgm9712
@sgm9712 5 жыл бұрын
ஆட்டம்னா இது ஆட்டம் அடினா இது அடி 🤩🕺🕺🕺🕺
@satheeshnarayanan701
@satheeshnarayanan701 6 жыл бұрын
Naadi Narambellam Podaikum padi oru adi.., 👌👌👏👏
@rajaravivarman9609
@rajaravivarman9609 4 жыл бұрын
Superb energy 👍👍👍👍👍
@a.vbraison8918
@a.vbraison8918 Жыл бұрын
பறை எங்களின் உயிர் மூச்சு
@muthukrishnan2358
@muthukrishnan2358 4 жыл бұрын
Vera level nanbargale
@rajag498
@rajag498 Жыл бұрын
Enna Gooseboom da saamy ... 🙏🙏🙏🙏🙏🙏
@ambikabika8888
@ambikabika8888 5 жыл бұрын
Adiccu koluthu ,semmmmmmmmaa superrrrrrr
@aravinthkarunakaran8868
@aravinthkarunakaran8868 5 жыл бұрын
first intro dialog sema mass
@cityboy1477
@cityboy1477 5 жыл бұрын
While watching this video i am sitting idle. But my mind and full body is dancing inside. adichi norrukku. #parai_isai
@user-do8uk5pl8k
@user-do8uk5pl8k 6 жыл бұрын
அருமை ....."
@prathap0513
@prathap0513 5 жыл бұрын
Super Anna,😍😍😍😍
@sureshmanju7536
@sureshmanju7536 3 жыл бұрын
அருமை..!
@manickamkaliyappan3652
@manickamkaliyappan3652 3 жыл бұрын
சிறப்பு தோழர்கள்
@harish4944
@harish4944 3 жыл бұрын
Kandipa G masss massss💥🙏🖤
@Javeeed-me9xe
@Javeeed-me9xe 29 күн бұрын
தறமான அடி நீடுடீவாழ்க
@aasishrajju4003
@aasishrajju4003 4 жыл бұрын
எங்கே என் முன்னோன் ஆடலரசன் சாம்பசிவனின்சலங்கை ஒலி இங்கே வாழ்த்துக்கள்
@ssmukesh4091
@ssmukesh4091 3 жыл бұрын
🔥🔥🔥🐯🔥🔥🔥
@NavinKumar_nk
@NavinKumar_nk 3 жыл бұрын
Goosebumps 🥺
@ramphytopathology2530
@ramphytopathology2530 5 жыл бұрын
After long time am watching this type music .... Before on child time in my village.... Super pa..kalakitinga
@flominakeerthi565
@flominakeerthi565 6 жыл бұрын
hey chance eh illa....budhar Kalai kuzhu always great....my fav team....love u guyssss
@vinothkumar9393
@vinothkumar9393 6 жыл бұрын
மகிழ்ச்சி என் உயிர் பறை
@mkannan1564
@mkannan1564 3 жыл бұрын
Vera level bro Amazing
@krishnamoorthy1017
@krishnamoorthy1017 6 жыл бұрын
இசையை மட்டும் நேசி அழிந்துவரும் கலைகளின் பறைஇசையும் ஒன்று இதில் சாதி என்பது ஒனறுமில்லை.அழிந்துவரும் கலையை காப்பாற்ற என்னும் அவரை பாராட்ட பழகிக்கொள்
@periyasamyjp7894
@periyasamyjp7894 6 жыл бұрын
JP
@laxminarayanshivan3581
@laxminarayanshivan3581 5 жыл бұрын
Krishna Moorthy well said Bro
@venomghost1289
@venomghost1289 5 жыл бұрын
Appo veru inathavar yen indha kalaiyai kaaptra indha paraiyai kayil edukavillai.
@ambikabika8888
@ambikabika8888 5 жыл бұрын
Semanga super
@KrishnaKrishna-wv7nn
@KrishnaKrishna-wv7nn 5 жыл бұрын
Nambathaaaaaaaaaaaaasaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@kaleeswaran8268
@kaleeswaran8268 6 жыл бұрын
All bro and sis.... super performance
@vinothivino3966
@vinothivino3966 4 жыл бұрын
Super ayya brothers sister's
@venkatramananbala8703
@venkatramananbala8703 4 жыл бұрын
சிலிர்க்க வைக்கும் நடணம்
@elumalaimuthukumar7063
@elumalaimuthukumar7063 Жыл бұрын
அருமை
@arulrajkpraj238
@arulrajkpraj238 4 жыл бұрын
Oo mai God Super
@sindhumadhusudan9690
@sindhumadhusudan9690 6 жыл бұрын
Excellent footwork! very nice performance.
@thamilarasanr875
@thamilarasanr875 6 жыл бұрын
gy
@RameshRamesh-kt7ck
@RameshRamesh-kt7ck 6 жыл бұрын
Sema
@RameshRamesh-kt7ck
@RameshRamesh-kt7ck 6 жыл бұрын
Sindhu Madhusudan hi
@csbalacsbala608
@csbalacsbala608 5 жыл бұрын
அருமை அண்ணா
@sivanandhamelangovan8303
@sivanandhamelangovan8303 6 жыл бұрын
Irandhavargalai kuda yezhacheiyum ungal parai isai 👌👌👍👍👍 vaazhthukal
@yogeshwaran5490
@yogeshwaran5490 5 жыл бұрын
Vera level all guys
@rajarajeshwari1291
@rajarajeshwari1291 3 жыл бұрын
ஈசனின் தமிழ்பெருமை
@malathimalathi7436
@malathimalathi7436 2 жыл бұрын
Superrrrrr😍😍😍✌😍😍😍😍
@jadai1873
@jadai1873 5 жыл бұрын
மிரட்டல் அடி அடி அடிடிடிடி👏👏👏👏👏👏👌👌👌💪💪💪💪🙏🙏🙏
@user-iv8sl5gu6c
@user-iv8sl5gu6c 2 жыл бұрын
பறை இசைக்கு வேறு இசை இல்லை இணை இல்லை நம்மை தட்டி எழிப்பிவிடும்
@anandvirat5537
@anandvirat5537 6 жыл бұрын
Marana adi.... semma
@selvinviswanathan5182
@selvinviswanathan5182 3 жыл бұрын
Goose bumps starting
@SuryaSurya-xh4lm
@SuryaSurya-xh4lm 3 жыл бұрын
Semma vasippu
@deenatamiltamil1166
@deenatamiltamil1166 4 жыл бұрын
Heat phone pottu nane aaditen bro super super.... Semma adi
@ansarijabbar9618
@ansarijabbar9618 6 жыл бұрын
SEMA SUPER! TAMILANDA💪
@aathiaathi581
@aathiaathi581 5 жыл бұрын
பறை என்பது நம் பாரம்பரியம்
@aathithyathookkudurai7773
@aathithyathookkudurai7773 5 жыл бұрын
miga surappaga sonneer valthukkal 👏👏👏👏👏
@jnirmalajohn274
@jnirmalajohn274 5 жыл бұрын
Superbb😍😍😍😘😘
@narayanankrishnan8850
@narayanankrishnan8850 6 жыл бұрын
sema my life i will support for my culture
@vallamaitharayo7741
@vallamaitharayo7741 5 жыл бұрын
Thank you all for the Support.
@veer3167
@veer3167 6 жыл бұрын
wow wow super............................................
@iyyappanc111
@iyyappanc111 4 жыл бұрын
It's very very super
@vinothm2131
@vinothm2131 11 ай бұрын
Awesome ❤
@jesybhagyaraj506
@jesybhagyaraj506 3 жыл бұрын
Sema all anna akka
@p.veeraperummal7744
@p.veeraperummal7744 4 жыл бұрын
Kola mass
@mohammedhasmir9451
@mohammedhasmir9451 7 жыл бұрын
Wooooooooow Super super super Awesome
@velayuthamp2027
@velayuthamp2027 5 жыл бұрын
Great feast for eyes also.
@jothiganesh2862
@jothiganesh2862 4 жыл бұрын
நம் இசை
Thappattam
4:40
Three Tamil
Рет қаралды 3,8 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 57 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Vikatan Nambikkai Awards 2016 | Part 2
16:25
Vikatan TV
Рет қаралды 8 МЛН
தமிழ் இசை
3:47
வாழ்க தமிழ்
Рет қаралды 1,6 МЛН
Parai Isai | Marathamizhan Kalai Kuzhu |
4:21
Marathamizhan Kalai Kuzhu
Рет қаралды 988 М.
#HarshiniNethra's Terrific performance of Putham Puthu Paattu 🔥😎
6:19
Vijay Television
Рет қаралды 1,9 МЛН
When Dhol meets Thavil at Vcon 2019
4:24
Sanjeet Singh
Рет қаралды 65 М.
ФУТБОЛЬНЫЙ КРОКОДИЛ | FOOTBALL CROCODILE #shorts #football #trend
0:57
UFC 303: Алекс Перейра - Слова после боя
3:50