No video

பண்ணை கழிவுகளை மக்க வைக்க இந்த எளிய முறை உங்களுக்கு உதவும் | Recycling farm waste to organic compost

  Рет қаралды 50,120

Sirkali TV

Sirkali TV

5 жыл бұрын

மதுரை மாவட்ட தே.கல்லுப்பட்டி அருகே,சோலைப்பட்டியில் உள்ள திரு.பாமயன் அவர்களுடைய அடிசில் சோலை இயற்கை விவசாய பண்ணையில் இரண்டு நாட்கள் இயற்கை வேளாண்மை குறித்த பயற்சி முகாம் நடைபெற்ற.
பண்ணை கழிவுகளை உரமாக்குதல் மற்றும் பண்ணை கழிவுகளை கொண்டு எறு தயாரிப்பு .
ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் விலங்குத் தொழுவங்களில் இருந்து பெறப்படும் கழிவு மற்றும் வெவ்வேறு பயிர்களிலிருந்து பெறப்படும் வைக்கோல்,பயிர் கட்டைகள்,பிற தாவரங்கள் அவற்றின் இலை,தழைகளை 90 நாட்களில் மக்க வைக்கும் எளிய தொழில்நுட்பம் | Recycling farm waste to compost in 90 days • பண்ணைக் கழிவுகளை மக்க ...
Recycling farm waste to organic compost in 90 days பண்ணைக் கழிவுகளை மக்க வைக்கும் எளிய தொழில்நுட்பம் • Recycling farm waste t...
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZfaq channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZfaq Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 61
@ameendeenameen2878
@ameendeenameen2878 3 жыл бұрын
நல்ல கருத்து நான் செயல்முறை செய்து பார்க்கிறேன்
@velmurugan2634
@velmurugan2634 5 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@murugesana4985
@murugesana4985 4 жыл бұрын
Thanks sir
@sidinterior9661
@sidinterior9661 2 жыл бұрын
தங்களது விளக்கம் எனக்கு மிகுந்த உபயோகமான பயன்உள்ளது. நன்றி
@vigneshkumart
@vigneshkumart 5 жыл бұрын
Nice Sir
@ankkalmarketing3556
@ankkalmarketing3556 3 жыл бұрын
Very good ji
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Thanks
@rakr1992
@rakr1992 4 жыл бұрын
எனக்கு உங்களது வகுப்பிற்கு வர வேண்டும். எப்படி உங்களுடன் இணைவது
@ushacaroline668
@ushacaroline668 Жыл бұрын
Ayya you mentioned about boron in eruku, likewise can you mention other leaves also sir
@SirkaliTV
@SirkaliTV Жыл бұрын
Sure
@learningpath2097
@learningpath2097 4 жыл бұрын
தோழர், இந்த பயிற்சியில் பங்குபெற என்ன செய்ய வேண்டும். தகவல் தேவை. நன்றி.
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
+91 82709 79327
@syedshajahan8862
@syedshajahan8862 3 жыл бұрын
I am in Mumbai, proposing to buy Raigad district, Maharashtra. I spoke to you few weeks ago. The land has not been used for agriculture for the past 15 years, I have collected soil samples, I wish to know what are all the ingredients to be tested, so I request you to share a sample soil report which would show all the necessary details. I will be thankful if it is available in English.
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Pls call again
@Poovithal_Natural16Farming
@Poovithal_Natural16Farming 4 жыл бұрын
சுந்தரராமன் ஐயா அவர்கள் பயிற்சி அளித்த Video பதிவிடுங்கள்
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
one week ahgum..
@user-xs6gm8kx2w
@user-xs6gm8kx2w 3 жыл бұрын
ஏரிகளில் அகற்றப்பட்ட பாசிகளை மட்கும் குப்பையாக பயன்படுத்தலாமா
@CNGopal78
@CNGopal78 4 жыл бұрын
Sir I am in Singapore. How to make compost with out Cow dung? Thank you Sir.
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
காய்கறி கழிவு,புளித்த மோர்,மண் Repeat
@CNGopal78
@CNGopal78 4 жыл бұрын
Thank you Sir and Thank you Sirkali TV 🙏🏽🙏🏽🙏🏽
@m.navaneethan2377
@m.navaneethan2377 4 жыл бұрын
வேளாண்மையில் உப்பு தண்ணீரின் பயன்பாடுகளைப் பற்றிய வீடியோ உள்ளதா நண்பரே....
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
இல்லை சகோ
@d.timoth3137
@d.timoth3137 5 жыл бұрын
Very nice sir
@charubala685
@charubala685 5 жыл бұрын
அருமை.அய்யா.
@user-xs6gm8kx2w
@user-xs6gm8kx2w 3 жыл бұрын
ஏரியில் உள்ள வேலம்பாசியை உரமாக பயன்படுத்தலாமா...
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
will update
@a2farm552
@a2farm552 3 ай бұрын
👌👋🤝❤️💐💐
@aarthi.v4870
@aarthi.v4870 4 жыл бұрын
How to attend Sir's class
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
+91 82709 79327
@aarthi.v4870
@aarthi.v4870 4 жыл бұрын
@@SirkaliTV thank you
@UserAPJ58
@UserAPJ58 2 жыл бұрын
யார் உண்பது?????ஐயா....
@manojlincoln8460
@manojlincoln8460 4 жыл бұрын
Intha class poganum please help me sirkali channel
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
pls call +91 82709 79327
@revathis9250
@revathis9250 4 жыл бұрын
@@SirkaliTV tq sir
@vickeyvickey715
@vickeyvickey715 5 жыл бұрын
🤔🤔🤔🤔
@rameshbabu2656
@rameshbabu2656 4 жыл бұрын
ஈகோலி பேக்டீரியாவை அழிக்கும் (எதிர்வினை)ஆற்றும் பேக்டீரியா வோ அல்லது பூஞ்சை கள் எவை அதை தயாரிப்பது எப்படி
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
பதில் வீடியோவாக விரைவில் வெளியிடப்படும்
@amsnaathan1496
@amsnaathan1496 3 жыл бұрын
மனுநீதி அறக்கட்டளை வீடியோக்களைப் பார்க்கவும்
@ameendeenameen2878
@ameendeenameen2878 3 жыл бұрын
தென்னை மட்டை தேங்காய் மட்டை உரமாக போடும்போது பாம்புகள் வந்து அடைகிறது அதைத் தடுக்க ஏதாவது வழி இருக்கிறதா
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
பெரும் மட்டைகளாக போடாமல் அவற்றை நாராக மாற்றி போடவும்
@m.bmohamedmubeen8372
@m.bmohamedmubeen8372 4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் முபீன் இலங்கை நாட்டில் இருந்து உங்கள் காணொளிகளை பார்த்து மிகவும் வியந்தும் நிறைய படிப்பினைகளையும் பெற்றுள்ளேன் ஐயா அதட்கு முதலில் கடவுளுக்கும் உங்களுக்கும் என் முதற்கண் வணக்கம். ஐயா மக்குத்தயாரிப்பதில் எனக்கு ஒரு சந்தேகம் 1:30 (1வி. கழிவு :30தா.கழிவு) 300நாட்கள் X 10 கிலோ சாணம் =3000கிலோ சாணம் மட்டும் ஒரு வருடத்திட்கு 3000கிலோ சாணம் X 30 ?? = 90,000kg இதில் இருக்கும் 30? என்ன என்பதை கொஞ்சம் விளக்குங்கள் ஐயா எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
வணக்கம் நண்பா 30 கிலோ தாவரக் கழிவுகளை மக்க வைக்க ஒரு கிலோ சாணம் போதும் அப்பொழுது உங்களிடம் வருடத்திற்கு 3000 கிலோ சாணம் இருந்தால் எத்தனை கிலோ தாவர கழிவுகளை மக்க வைக்க முடியும் என்று எண்ணிப் பாருங்கள்
@rameshbabu2656
@rameshbabu2656 4 жыл бұрын
சரி அவ்வளவு பயிர் கழிவுகளை எப்படி பெறுவது
@westerngets9326
@westerngets9326 3 жыл бұрын
@@rameshbabu2656 வீடியோ பாத்திங்லா..இல்லயா.......( மரங்கள் வைக்கனும்.......) அவர் தெளிவா சொல்லியிருப்பார்....மருபடியும் பாருங்க
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 28 МЛН
நம்மாழ்வார் ஐயா உரை -8|#biodiversity #nammalvar
21:24
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН