பழைய கஞ்சிக்கு பட்டு புழு 🐛 Side Dish ஆ 😱 | Tamil Trekker

  Рет қаралды 230,424

Tamil Trekker

Tamil Trekker

2 жыл бұрын

Register, top up your balance, make one trade, get $50 with Capital: go.currency.com/visit/?bta=37...
********************
Hey Guys! Welcome to another exciting travel vlog! I am at Ziro Town - Arunachal Pradesh, where I have met the Apatani Tribes.
The Apatani tribe is an interesting tribe. The time spent with the tribe over lunch and laughter was memorable. Apatani Tribes is a group of ethnic people living in the Ziro valley. The tribe is known for its distinct culture and habits.
Subscribe to Tamil Trekkers for more travel and exotic food videos worldwide.
#ZiroTown #ApataniTribes #TamilTrekker
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkeryt
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 339
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
Register, top up your balance, make one trade, get $50 with Capital: go.currency.com/visit/?bta=37404&nci=6820&Tamil%20Trekker
@danyvlogz07
@danyvlogz07 2 жыл бұрын
Hi frnds❤
@manojc4262
@manojc4262 2 жыл бұрын
Please pest your channel madan gowri channel comet box 1 million subscribers bro
@Rambo_Ragavan
@Rambo_Ragavan 2 жыл бұрын
வணக்கம் அண்ணா இலங்கை யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻‍♂️உலகின் அனைத்து இடங்களிலும் தமிழ்தொடர்பான அடையாளங்கள் கொஞ்சமாவது இருக்கும்.ஏனென்றால் உலகின் மூத்தகுடி தமிழன்🔥. மொழிகளுக்கெல்லாம் தாய் தமிழ்🔥
@mrkiasacademy578
@mrkiasacademy578 2 жыл бұрын
Super bro congratulations👏🎉 ur doing great job
@storyjunctiont
@storyjunctiont 2 жыл бұрын
எங்கள் தலைவன் சுதன் கண்டால் கதைத்து விட்டு செல்லு கொங்கள்...
@thamizhvel3977
@thamizhvel3977 2 жыл бұрын
இந்த உலகத்தில் நீ போகாத இடம் என்று ஒன்று இல்லை என்ற புதிய வரலாறு பதியும் வரை உன் பயணம் முடிவதில்லை வாழ்த்துக்கள் புவனி 💞💞💞💞
@anwarbabu6022
@anwarbabu6022 2 жыл бұрын
எங்கு சென்றாலும் அந்த மக்களோடு மக்களாக ஒன்றிவிடுவது தங்களின் தனி சிறப்பு ✍️
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
அருமை அண்ணா😀😀😀❤️❤️❤️ !!! இந்தியாவில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை முறைகளை அழகாக எடுத்து காட்டியுள்ளீர்கள் 😇😇😇😇 !!!! மிக்க நன்றி 😍😍❤️❤️🙏🙏
@tirumoolaryoga2430
@tirumoolaryoga2430 2 жыл бұрын
நாங்கள் பார்க்க முடியாத இடங்களையும் கண்களுக்கு அழகாக காட்டும் நண்பரே ...நன்றி. நன்றி .நன்றி ..
@mrarunachalam9073
@mrarunachalam9073 2 жыл бұрын
y pakka mudiyathu nega try pannalum pogalam bro ...yellarum eppiti sonnaga last varaikum poga mudiyathutha beo
@allwinranjith507
@allwinranjith507 2 жыл бұрын
புவனி எங்கு சென்றாலும் அந்த மக்களோடு அவர்கள் கொடுக்கும் உணவை முகம் சுளிக்காமல் சாப்பிடுவது சிறப்பான விசயம். பயணங்கள் சிறக்கட்டும். வாழ்த்துகள் புவனி.
@indhuselvaraj2908
@indhuselvaraj2908 2 жыл бұрын
Hi bhuvani anna..... நீங்க பன்றது ரொம்ப பெரிய விஷயம் ஆன நீங்க அத எவ்ளோ சாதரணமாக பண்றீங்க👍🏻.....மறைக்கப்பட்ட, அழிந்துகொண்டிருக்கும், காண முடியாத, வரலாற்று தடயங்களை, அறிந்திடாத பல செய்திகளை உங்கள் மூலம் அறிந்து கொண்டிருக்கிறேன்,....உங்கள் பயணம் மேலும் தொடர இந்த தமிழச்சியின் வாழ்த்துக்கள்🙏🏻👍🏻❤️
@onedaylife5613
@onedaylife5613 2 жыл бұрын
Super ka 🔥👍
@vel2775
@vel2775 2 жыл бұрын
ஆத்தா அம்மா தமிழ் தமிழ் பெயர்களாகவே இருக்கிறது பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கிறது நீங்கள் சொல்லியிருக்கலாம் உங்கள் மொழியில் எங்கள் தமிழ் மொழியின் நிறைய கலந்திருக்கிறது
@hariharandhamotharan640
@hariharandhamotharan640 2 жыл бұрын
புதிய இந்திய பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை காட்சிப்படுத்தியதற்கு நன்றி புவணிதரன்🙏🇮🇳
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 2 жыл бұрын
புவனி வணக்கம்! 👏🏼👏🏼👏🏼 கஞ்சி சாதம் இதை இழிவாக நினைக்கவேண்டம் மிக ஆரோக்கியமான உணவு👌👌👌உங்களுடைய இந்த காணொளிக்கு நன்றி!🙏🙏🙏🇨🇦
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
பலங்குடிமக்கள்உடன்சாப்பிட்டு அவர்கள்வாழ்க்கைமுறைகலை சோன்னதுஅ௫மைபுவணி வாழ்த்துக்கள்
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 2 жыл бұрын
காலையில் முதல் உணவு நீர் ஆகாரமான கஞ்சி, அப்பா, அம்மா, அக்கா .... இவங்க பூர்வக்குடி தமிழர்கள் தான்! பொதுவா அரிசி உணவு உண்கிறவர்களிடம் தமிழர்களின் பாரம்பரியம் இருக்கும், அவர்கள் முற்காலத்தில் தமிழ் பேசிய தமிழர்களாக தான் இருப்பார்கள்!
@heloise4360
@heloise4360 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂 yov ROFL. Rice is common among asian countries. Just because they say similar word like Amma, appa automatically they became tamils what kinda dumb logic. Why it's not other way around .enda elathium ipdi manasatchiyae ilama claim panranga
@RebelRaghu
@RebelRaghu 2 жыл бұрын
Hi bhuvani bro you are great 👌🤝 அனைத்து நாடு மற்றும் மாநில மக்களின் கலாச்சார பழக்கவழக்கங்களை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டுவது மிகவும் சிறப்பு 👏🤝
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 2 жыл бұрын
யாழ்ப்பாணம் to சைனா பார்டர் 👍🇮🇳🇮🇳
@duraimurugan8270
@duraimurugan8270 2 жыл бұрын
மனதிற்கு பிடித்த வேலை செய்வதற்கு எந்த தடையும் இல்லை ... தங்கள் மனம் பயணம் அமைய வாழ்த்துக்கள் தோழரே...
@K7Padmanaban
@K7Padmanaban 2 жыл бұрын
👌👏புவனிதரன் நான் உங்களின் subscriber என்பதில் பெருமிதம் கொள்கிறேன்🙏
@kavikavip7760
@kavikavip7760 2 жыл бұрын
Avangaloda culture foodku respect kuduthu sapdringa😍😍😍😍😍 that's great🥰🥰🥰🥰🥰🥰
@user-xr5uz1nx4i
@user-xr5uz1nx4i 2 жыл бұрын
உங்கள் வீடியோ தினமும் பார்தப்பேன்
@divyar1948
@divyar1948 2 жыл бұрын
Ziro town looking so fanatic. Grandma cooking na ve there is a great thing. Traditionally living. All as they own cultures. Incredible India🇮🇳.
@shanmugasundarams5906
@shanmugasundarams5906 2 жыл бұрын
தம்பி கவனமாக இருக்கவும்.வாழ்த்துக்கள் வாழ்க
@kandaihmukunthan3487
@kandaihmukunthan3487 2 жыл бұрын
மிகச் சிறப்பு. மிக்க நன்றி - புவனி தரன் மற்றும் Tamil Trekker குழுமம்! அருணாசலப் பிரதேச மக்களது வாழ்வை அவர்களது இல்லத்திற்கே சென்று எமக்கு விபரிக்கும் காணொலி மெய் சிலிப்புற வைக்கிறது. பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..... அதுபோல் மனிதர்களில் பல்தரப்பட்ட பண்பாட்டு அழகியல் வாழ்வைக் காண முடிகிறது. இந்தியா ஒரு துணைக் கண்டம். இங்கு பல்லின - பல்கலாச்சார - பல்தேசிய அடையாளங்கள் - பன்முக அழகியல்களைக் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். இத்தகைய பண்பாடுகளின் கூட்டிணைவு மிகப் பெறுமதியானது. இந்த வடகிழக்கு எல்லையான அருணாச்சலப் பிரதேச மக்களின் வாழ்வில் இது வரை காணாத புதிய தகவல்களை அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள். கஞ்சி ஓர் உணவாக இருக்கிறது. சுடவைத்துப் பராமரிக்கும் இறைச்சிக் கருவாடுகள். இவர்களது பேச்சு மொழியில் எமது 'தமிழ்' வேர்ச் சொல் இழைகளையும் காணல். மர வீட்டினுள் விறகு அடுப்பு. தீ மூட்டும்போது பயன்படுத்தப்படும் தனித்துவமான மரத் தடி. குடும்பங்கள் கூடி வாழும் அழகு. ஆகா......!! எமக்கு தமிழ் மூலம் உலகில் இதுவரையில் நாம் கண்டிராத புலங்களை புதிய காட்சிகளாக அங்கு வாழும் பல தரப்பட்ட மக்களின் வாழ்வியலை விபரிக்கும் காணொலிகளாகத் தருகிறீர்கள். இத்தகைய பிரதேசங்களுக்கு மானிடவியலாளர்கள் சென்று தகுநல் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். உங்களது காணொலிகள் பிரதேச - பிராந்தியப் பொருத்தப்பாடுடன் பொதுமைப்பட இணைத்து முழுமையான தொகுப்புகளாக வெளிவர வேண்டும். கல்லூரிகளில் துணை நிலை அறிதல் தேடுகளுக்கு இவைபெரிதும் பயனாகும். இவை அழியாத ஆவணங்களாக நிலைபெற வேண்டும். புவியெங்கும் தமிழ்ப் பயணியாக பவனிவந்து அரிய ஆவணத் திரட்டலைத் தரும் புவனி தரனுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
@thakshikathakshayan9030
@thakshikathakshayan9030 2 жыл бұрын
👌
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 2 жыл бұрын
வணக்கம் தம்பி உங்கள்காணொளி களை நான் பார்த்து கொண்டு வருகிறேன் அதில் புதர் மனிதர் காணொளி யை என்பேரன் 4வது படிக்கிறான் அவனும்நானும் திரும்ப திரும்ப ப்பார்ப்போம் அப்புறம் ஏரியில் மிதப்பீர்களே அங்கு போகும்போது ஒருபைக்கில் போவீர்களேஅதை என்பேரன்பார்த்து மிகவும் ஆச்சரியமாக பார்த்தான் இந்த அங்கிளுக்கு பயம்இல்லயா என்று என்னை கேட்ப்பாப்பான்.
@Journey_Of_Nitharsh
@Journey_Of_Nitharsh 2 жыл бұрын
அருமையான வீடியோ Trekker வாழ்த்துக்கள் சுவிஸ் நாட்டில் இருந்து சுவிஸ் வந்தால் சந்திப்போம் 🇨🇭
@maragathavelc4992
@maragathavelc4992 2 жыл бұрын
நம் இந்திய நாட்டின் வாழும் மக்களின் இருப்பிட , உணவு, பழக்க வழக்கங்கள் பற்றிய தகவல்கள் எங்களுக்கு மிக சிறப்பாக வழங்கிய தஞ்சை சிங்கத்திற்கு வாழ்த்துக்கள் 🌹
@nazarethtamilachi3236
@nazarethtamilachi3236 2 жыл бұрын
அப்ப தானி மக்கள் .. வாழ்க்கை முறை அப்பப்பா .. அருமையா எங்களுக்கு எடுத்து காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி .. வாழ்க வளமுடன் 🎉🎉🎉🙏
@sathamusain.1838
@sathamusain.1838 2 жыл бұрын
வணக்கம்🙋 புவனி நல்லாஇருக்கிங்ளா உங்கள் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 👍✨✨✨ 🎉😊👏😁👏😃🎉 Congratulations!
@themasktamil2322
@themasktamil2322 2 жыл бұрын
Bro நீங்க அவங்ககிட்ட தமிழர்கள் பற்றி ஏதாவது தெரியுமா என்று கேளுங்கள் நம் முன்னோர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்து இருக்கலாம் எப்படி என்றால் அவர்களுடைய மொழி தமிழுடன் ஒற்று போகிறது நிறைய பழங்குடி மக்களை சந்தி வருகிறீர்கள் .
@jomayusa
@jomayusa 2 жыл бұрын
Very educational travel trips.. Keep going, Tamil trekker 👍👍👍👍
@r.shyamalaprema3137
@r.shyamalaprema3137 2 жыл бұрын
Arumaiyana video buvani evagala Bookslayum Tvlayum dhan pathu irukom but ungalal ippo nera pakkura vaippu kedaichi irukku greatpa
@hmhenok5818
@hmhenok5818 2 жыл бұрын
ப்ரோ கொஞ்சம் diet மெயின்டன் பண்ணுங்க கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரி இருக்கு 🍒 உங்கள பாக்க எப்பொழுது வருகிறார் happy journey god bless you
@devasenadevasena6559
@devasenadevasena6559 2 жыл бұрын
சூப்பர் bro, பயணம் தொடர வாழ்த்துக்கள் 🤗🙏🙏👌👌👍👍👍
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை புவணி நம் கலாச்சாரம் காலையில் கஞ்சி சாதம் ஆனால் வெங்காயம் இருக்க வேண்டிய இடத்தில் வித்தியாசம்
@honeyhoney2140
@honeyhoney2140 2 жыл бұрын
Never expected.. எவ்வளவு தூரம் இருந்தாலும் உபசரிப்பு மாறவில்லை... சூப்பர் ப்ரோ... Say thanks to that 2 guys
@slraj1133
@slraj1133 2 жыл бұрын
Hi Buvani, your posts are really getting to be brilliant. I like the way you interacted with the tribals and the way you enjoy trying out different food habits. You will go a long way in your career. My best wishes.
@themoviemaster3220
@themoviemaster3220 2 жыл бұрын
எதையும் சொல்லி ஓர் இடத்திலோ ஓர் இனத்தில் உங்களை நான் அடக்க விரும்பவில்லை ஏனென்றால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உன்னதமான உணர்வின் அர்த்தம் நீங்களே
@moviezz210
@moviezz210 2 жыл бұрын
Super vaathiyarey. Can see the dramatic change of traditional and modern culture. Looking more from u. Love u bro
@factsinmuttabommai9818
@factsinmuttabommai9818 2 жыл бұрын
Semma Thala Daily video podunga ♥️
@dhashrathrangaraj9048
@dhashrathrangaraj9048 2 жыл бұрын
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ. அருமை வாழ்த்துக்கள் 🥰💖
@AbdurRahman-gh8zm
@AbdurRahman-gh8zm 2 жыл бұрын
Neenga travel panra place ellam attractive vahavum alternative places in the world. Yarume poha ninaikaza idangal . Nanum oru traveler than . But izu vera level inspirational .
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 2 жыл бұрын
செய்திகளை உங்கள் மூலம் அறிந்து கொண்டிருக்கிறேன்,....உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்🙏🏻👍🏻❤️
@sathishkumar-hc8os
@sathishkumar-hc8os 2 жыл бұрын
தலைவா நீங்கள் வேற லெவல்!!!!!!
@rightprakash8779
@rightprakash8779 2 жыл бұрын
எவ்வளவு அழகா கவனிக்கிராங்க அந்த மக்கள் சூப்பர்
@manoharanvasan754
@manoharanvasan754 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 😍🤗வாழ்க வளமுடன் அண்ணா
@nadanasabapathyratnasabapa4409
@nadanasabapathyratnasabapa4409 2 жыл бұрын
வாழ்த்துக்கள். தொடரட்டுக்கும் உங்கள் தேடல்கள்
@saravanakumarg326
@saravanakumarg326 2 жыл бұрын
Super nanbaaaa solute neenga great 🔥🔥🔥🔥
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
The Apatani tribes are showing their hospitality, to the visiting person like you,Puvani. I'm really curious to have the home made Rice Beer , from the old traditional old age lady. The new generation has changed a lot in their cooking styles, happy to hear that they like more South Indian films. The house has kitchen in the middle of the home, maybe it's an ideal way of central heating for the Arunachchal bitter coolness weather. Thank you, Puvani. Expecting an another episode of your experience from another place in A.P. Wishing you a safe journey, from Jaffna/Srilanka.🙏
@janajana-hc4xs
@janajana-hc4xs 2 жыл бұрын
I am from Kerala ❤️
@user-jj5sj1vj5h
@user-jj5sj1vj5h 2 жыл бұрын
arumai vara level super👍👌🏻
@Kathir_IGEL777
@Kathir_IGEL777 2 жыл бұрын
10:07 patha (10 endrathukulla) movie la vara old Patti aatavaa iiruku
@ravime2192
@ravime2192 2 жыл бұрын
Good exploration...What a old tribe...Their hospitality, food habits.... The old look is unique. Thanks
@poomaran.poomaran6915
@poomaran.poomaran6915 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@user-lu4st4ls7h
@user-lu4st4ls7h 2 жыл бұрын
மிக அருமை நீங்கள் மற்றவர்கள் போல் அசைவம் உணவுகளை. சாப்பிட மாட்டேன் என சீன் போடாமல் சாப்பிட்டுகிறிர்கள்
@raghukumar8407
@raghukumar8407 2 жыл бұрын
Semma intresting video. Seekiram mudinja Madhiri feel. Super editing
@DasPrakashS
@DasPrakashS 2 жыл бұрын
Yesterday night and today morning I missed to watch your videos, felt like I am missing something and after I watch one video I felt relaxed and complete. Your videos are simple and effective. Great going...
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
அருமை சகோ
@gurupictures7954
@gurupictures7954 2 жыл бұрын
அருமை நண்பா....
@jagadishv6458
@jagadishv6458 2 жыл бұрын
Super bro.. Best wishes for your future..
@arul27
@arul27 2 жыл бұрын
Anna nalaiku schl unga video romba miss pandra 😍
@imnoob4793
@imnoob4793 2 жыл бұрын
Much Waited one. Got released 👌👌👌😍😍
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
நல்ல தகவல். நன்றி வாழ்த்துக்கள்
@samsanjay3960
@samsanjay3960 2 жыл бұрын
நான் வாழ்க்கையில நினைச்சத நீ சாதரணமா செய்யற தம்பி வாழ்த்துக்கள்
@Santhosh-pu5xl
@Santhosh-pu5xl 2 жыл бұрын
Vera level. Bro 🔥🔥🔥
@JAIHINDH888
@JAIHINDH888 2 жыл бұрын
வணக்கம் சகோதரர் நான் இப்பொழுதுதான் உங்களது சேனலை பார்க்க ஆரம்பித்தேன் மிகவும் அருமையாக உள்ளது மேலும் இந்த உலகில் உள்ள வித்தியாசமான உயிரினங்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் வணக்கம்
@senthilkumar3023
@senthilkumar3023 2 жыл бұрын
புவனி தரன் கம்போடியா டூர் போய் வரவும்
@augustine3988
@augustine3988 2 жыл бұрын
India la epadiyum tribe makkal erukangnu theyriyavacha thuki Romba Romba santhosam brother 👍 Nalla erunthu unga pathivu super ✌️
@SK-xw4gu
@SK-xw4gu 2 жыл бұрын
Hi Bhuvani: You are a very good sport to meet all these tribes and share their food with them and then show us all how they live. Not everyone can do this. You have managed to surprise the tribals themselves by eating those worms.
@dylandylanmorgan2642
@dylandylanmorgan2642 2 жыл бұрын
Actually North East makkalthan innum iyarkaioda vazhuraangha, nice video
@vinorasikanvlogs6625
@vinorasikanvlogs6625 2 жыл бұрын
Wow different experience in your video, documentary video vera level camera angles, love from srilanka
@MMTamil460
@MMTamil460 2 жыл бұрын
Hi, bro Your videos are very nice and naturally exposing people's culture, we are also watching and getting some knowledge through your videos Keep it up. Thanks
@ashokraj9233
@ashokraj9233 2 жыл бұрын
Really you're awesome man .... safe journey
@spidythegamer4743
@spidythegamer4743 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ravisankar5791
@ravisankar5791 2 жыл бұрын
Vera level bro... Proud of tamilan ❤️
@cynthiabalag
@cynthiabalag 2 жыл бұрын
Treat for Eyes super bro their culture , food similar like our tamil language vera level brother .I enjoyed.Thanks for sharing and taking risk 👍🏻Take care and have safe Journey 👍🏻👍🏻
@spnaveen4234
@spnaveen4234 2 жыл бұрын
அண்ணா அருமையா இருந்துச்சுன
@AbdurRahman-gh8zm
@AbdurRahman-gh8zm 2 жыл бұрын
Anna !!!!! Vera level anna .. African vettaya pathu enaku paithiyame pudichiruchi . Neenga vera level. Good luck. Absolutely amazing. Unga neraya videos pathen . I'm a srilankan.. live in maldives. Neenga maldives ku varanum num ennudaya aasai . Inga culture and crystal clear ocean ellam. Pakalam .
@arjunan1893
@arjunan1893 2 жыл бұрын
Unga video pakka 2 naala wait pandran
@manjurules879
@manjurules879 2 жыл бұрын
No one can make vlogs like yu semma lv u bro😍😍😍✌
@SENTHIL92979
@SENTHIL92979 2 жыл бұрын
அருமை நண்பா
@sumathisumathi1313
@sumathisumathi1313 2 жыл бұрын
பூர்வ குடிகள் தமிழ் நாடு நினைக்கிறேன் தம்பி வாழ்த்துக்கள்
@harisanthos1708
@harisanthos1708 2 жыл бұрын
அன்பு வணக்கம் புவனி அண்ணா
@arjunarjun8301
@arjunarjun8301 2 жыл бұрын
Super video Bro 👍
@user-sy6tr9lb6m
@user-sy6tr9lb6m 2 жыл бұрын
Tamiltrekker 🔥 All over India trend Never end 💥
@venkatesaprasannachildtomo2585
@venkatesaprasannachildtomo2585 2 жыл бұрын
Indian Trekker
@BabuBabu-hr3sp
@BabuBabu-hr3sp 2 жыл бұрын
Anna unka video Ellam super
@selvinachi1532
@selvinachi1532 2 жыл бұрын
Super bro expect more videos 👌👌👌👌👌👌👌🥰
@sathayeesuppiah3671
@sathayeesuppiah3671 2 жыл бұрын
Very nice informative travel vlogs .thanks for sharing bro .keep rocking. Stay safe. From Malaysia 🇲🇾
@DineshKumar-cn4uh
@DineshKumar-cn4uh 2 жыл бұрын
Super bro, mudinja apadiya 7 sisters ah yum voru round engaluku kaminga bro
@allenrozario4017
@allenrozario4017 2 жыл бұрын
Super Bhuvi❤️
@vaithy1986
@vaithy1986 2 жыл бұрын
Super Bro Namma Tamilnadu madiri Verundu kavanipu vera level
@AjaySingh-228
@AjaySingh-228 2 жыл бұрын
Super na..Have a good day🙂
@malailakshana4935
@malailakshana4935 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ
@comalida4683
@comalida4683 2 жыл бұрын
Great bro ❤️
@manimozhi2335
@manimozhi2335 2 жыл бұрын
அருணாசல பிரதேசம் பற்றி பலர் காணொளி போட்டு உள்ளார்கள் ஆனால் புதுமாதிரியான காணொளி போடுவதில் புவனிக்கு நிகற் புவனி மட்டும்தான்.மணி சேலம்
@factcheck2204
@factcheck2204 2 жыл бұрын
Semma Broooo
@QuotableVision11
@QuotableVision11 2 жыл бұрын
5 THINGS YOU CAN'T CONTROL💡 1. What other people think of you .🎈 2. What other people do . ✨3. What happens around you . 📍 4. The outcome of your efforts .🏆 5. The passage of time .🎯 So let go and focus on what you can control what you do today .🎀 Love From a Small KZfaqr💛🖤.
@sathyavadivel7627
@sathyavadivel7627 2 жыл бұрын
Your efforts for every trips are amazing and channel grows significantly well👍🙌...One humble request i have is, Don't put any ad shorts inbetween your vidoes. That is really intending us to watch without an ineterest.We're really here to watch your video not the ad..Good video again👍
@javasam9
@javasam9 2 жыл бұрын
Content Vera level
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 2 жыл бұрын
Super bhuvani
@sugusugu1138
@sugusugu1138 2 жыл бұрын
Super experienced Nanba
SHOCKING Arunachal Tribe's | **FOOD POISONING ALERT** | Tamil Trekker
19:48
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
She Surprised me | Arunachal Series | Tamil Trekker
17:36
Tamil Trekker
Рет қаралды 402 М.