பட்டையை கிளப்பிய கொழும்பு பட்டிமன்றம் | Parveen Sultana | இலங்கை ஜெயராஜ் | Iriz Vision

  Рет қаралды 476,535

IRIZ VISION

IRIZ VISION

2 жыл бұрын

பட்டையை கிளப்பிய கொழும்பு பட்டிமன்றம் | Parveen Sultana | இலங்கை ஜெயராஜ் | Iriz Vision
Click here to subscribe us @ bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 309
@komaligal5053
@komaligal5053 2 жыл бұрын
வழக்கறிஞர்களின் வாதம் திறமை கோபம் ஆகியவை மிகவும் அருமை. ஐயா அவர்களின் கோபம், வார்த்தை, வாதம், ஆகியவை நமது இயலாமை அறியாமை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. அனைவரின் வாதங்களும் எதிர் வாதங்களும் கேட்டு மிக்க மகிழ்ச்சி. ஐயா அவர்களின் நாய்கள் பெட்டை என்ற வார்த்தைகளின் மூலம் நமது உணர்ச்சிகளை தூண்டி விட்டதற்கு மிக்க நன்றி. நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களையும் கலந்து கொண்ட ஆன்றோர்களையும் பாதம் தொட்டு பணிகின்றேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி 🙏🙏🙏
@kingstailor4730
@kingstailor4730 2 жыл бұрын
நடுவரின் புலமைமிகு செய்திகள் மிக அருமை. இந்நாள் வரைக்கும் இது போன்ற நடுவரின் பேச்சாற்றலை கண்டதில்லை, காதுகள் கேட்டதில்லை. ஐயா ஜெயராஜ் அவர்களின் அறச்சீற்றத்தின் சினம் இந்த தலைமுறைகளை சீர் படுத்த பயன்படும் ஒர் அம்சம். அவரை பணிவுடன் வணங்குகிறேன். ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு இனைவாக வாதிட்ட வழக்கறிஞர் அவர்களின் வாதிட்டபாங்கு இம்மாமன்றத்தின் உச்சத்தின் உச்சம் இவரை பாரட்ட வார்த்தையே எனக்கு இல்லை. வாழ்க தமிழ். வளர்க கம்பன் கழகம்.
@user-uh1jo7hd5l
@user-uh1jo7hd5l 3 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க கம்பன் கழகம் மிகவும் அருமை பேச்சாளர்களின் பாதம் தொட்டு வணங்குகிறோம் 💐💐💐💐💐💐💐💐......💐👏👏
@kannannambi7041
@kannannambi7041 2 жыл бұрын
மிக அருமையான இருந்தது கம்பனகழக வழக்காடு மன்றம் எனக்கு ராமாயணம் படித்தது மாதிரி இருந்தது மிக்க நன்றி ஜயா.
@arumugams2815
@arumugams2815 Жыл бұрын
P bbye bbye bhul bbye en
@vallimanalan8091
@vallimanalan8091 Жыл бұрын
​@@arumugams2815 😊😊
@vallimanalan8091
@vallimanalan8091 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sivabalk7556
@sivabalk7556 2 жыл бұрын
தமிழறிஞர்கள் அனைவரின் திருப்பாதங்களுக்கு என் பணிவான வணக்கம்...மிகவும் நெகிழ்வான நிகழ்வு... நன்றி...,நன்றி...,நன்றி...
@sukumarr7642
@sukumarr7642 2 жыл бұрын
நன்றி
@thirumoorthi9909
@thirumoorthi9909 Жыл бұрын
பர்வீன் சுல்தானா வின் பேச்சு மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார் என்று நினைக்கிறேன் ஐயா.வாழ்த்துகள்.
@farmerisgod.nnkfruits8731
@farmerisgod.nnkfruits8731 2 жыл бұрын
அதி அற்புதமான நிகழ்வு. வான் உயர வாழ்த்துகிறேன். மதி மயங்கி ரசித்தேன்.... என் தமிழ் அன்னையை... தமிழே....என் உயிரே....
@thiyagarajanthiyagarajan7163
@thiyagarajanthiyagarajan7163 Жыл бұрын
அருமையாக இருந்தது வழக்காடு மன்றம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@rajakumar7468
@rajakumar7468 2 жыл бұрын
கம்பனின் கவித்துவம் கேட்டேன். அத்துணை அருமை! தமிழ்க்கம்பன் அடியார்களுக்கு பாராட்டுக்கள்! உண்மையிலேயே நீவீர் நீதிமன்ற வேடம் பூண்டு இருந்தால் அம்மன்ற விசாரணை போல் இருந்திருக்கும் ! அரசியல், அறம் இன்ன பிற செய்திகள்... கேட்டு ரசித்தேன்...இன்பத் தேனாய் இருந்தது !
@srrajendhiran7779
@srrajendhiran7779 2 жыл бұрын
கொழும்பு கம்பன் கழகத்தின் தமிழ்ப்பணி சிறக்க எமது வணக்கங்கள், வாழ்க, வளர்க
@kittusamys7963
@kittusamys7963 2 жыл бұрын
ஆனந்தமும் மகிழ்ச்சியும் மனசை ஆட்கொள்கிறது. அருமையான நிகழ்ச்சியை மிகப்பெரிய மகழ்ச்சியுடன் கண்டு ரசித்தேன் வாழ்த்துக்கள் கொழும்பு கம்பம் கழகதிற்கு .சிறப்பான நிகழ்வுகள்.
@mortalgaming4775
@mortalgaming4775 2 жыл бұрын
ஜெய் பாரதம் ஜெய் ஹிந்த்
@MalarviliVadivel-vx4gg
@MalarviliVadivel-vx4gg Жыл бұрын
Inru than muthal thada y yaga keyt kireyn .Kolumbu Pattimanram miga Arumai yaga ieruk kirathu . Thankyou .
@kittusamys7963
@kittusamys7963 2 жыл бұрын
நடுவரின் புலமைமிகு செய்திகள் மிக அருமை. இந்நாள் வரைக்கும் இது போன்ற நடுவரின் பேச்சாற்றலை கண்டதில்லை, காதுகள் கேட்டதில்லை.
@balamuruganj8826
@balamuruganj8826 2 жыл бұрын
ஓம். உன்மை
@raghumarem3734
@raghumarem3734 2 жыл бұрын
அருமையான பட்டி மன்றம். நீண்ட ராமாயணம் கேட்டறிந்த நிறைவு. பன்னிரண்டு ஆயிரம் பாடல்கள் கம்பன் கைவலிக்க எழுத்தாணியும் சுவடிகளை கொண்டு எழுதப்பட்டது பிற்காலத்தில் மக்கள் அறவழியில் வாழ்வதற்கு என்றும். செய்நன்றி அறிதல் மற்றும் நடுநிலைமை என்ற இக்கட்டான சூழலில் நடுநிலைமையை தழுவ வேண்டும் என்று நீதிபதி சத்யசீலன் அவர்களின் சத்தியமான நீதிவுரைகள் மிக அருமை.கொழும்பு பட்டி மன்ற பார்வையாளர்களின் தொடக்கம் முதல் இறுதி வரை அமைதியாக அமர்ந்து அநுபவித்த பாங்கு. அவர்களுக்கு ஏற்பட்ட இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும் ராமாயணத்தை நினைவு கூர்வது அவர்களது பண்பட்ட பாங்கை தெரிவிக்கின்றது. ஆனால் இங்கே நாம் ராமாயண வழியை உண்மையாகவே பின்பற்றி இருந்தால் அங்கே அவர்கள் ஆற்றொனா கொடுமை அநுபவித்த போது கண்டுகாமல் இருந்திருக்க மாட்டோம்.இலங்கை வாழ் தமிழர்கள் நீடூழி வாழ்ந்து தமிழை காக்க கதிர்காமத்தோனும் நல்லூர் கந்தசுவாமியும் எப்பொழுதும் உடன் துணையிருந்து காக்க வேண்டும்.பாரத மக்களும் அவர்களுக்கு துணையாக இருக்கும் சூழ்நிலை இங்கே மலரட்டும். வாழ்க கொழும்பு கம்பன் கழகம்.
@mahadevansubramanian558
@mahadevansubramanian558 2 жыл бұрын
Pulavar Ramalingam, pulavar Jayaraj & Tamil Tiger Parveen speech excellent
@kathiravank6587
@kathiravank6587 2 жыл бұрын
அருமை.
@tshathvee7144
@tshathvee7144 8 ай бұрын
கம்பவாரதி ஜெயராஜ் அவர்களின் சொற்களை கையாளும் திறமை மிகச்சிறப்பு👏👏👏👏
@user-dw3is9nl5t
@user-dw3is9nl5t 2 жыл бұрын
மனதுக்கு நிறைவான வாதங்கள் நிறைந்த அர்த்தமுள்ள ஆழமானதுமான வழக்காடுமன்றம் மிக மிக அருமை
@balasubramaniankmani3598
@balasubramaniankmani3598 Жыл бұрын
அருமையான வாதபிரதிவாதம்.
@umamageswarivengadachalapa2907
@umamageswarivengadachalapa2907 2 ай бұрын
High court lawyer Ramalingam sir..Hats off to your speech.. seriously very happy to have such a good lawyer..
@doraisamit5378
@doraisamit5378 2 жыл бұрын
அருமையான சிந்தனை துளிகள்.இராமசந்திரன் கம்பபாரதி ஐயா அருமை ஐயா
@purushothaman2699
@purushothaman2699 2 жыл бұрын
really a great chance thanks good noon.
@devaraj160
@devaraj160 2 жыл бұрын
அருமை யான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@manisri2272
@manisri2272 2 жыл бұрын
மிக அர்புதமான பட்டிமன்றம் நன்றி ஐயா
@ramanir6902
@ramanir6902 2 жыл бұрын
Very Very glad to see Prof Sakthiaseelan aiya who was my teacher in National College, Trichy in 1973!!
@farmerisgod.nnkfruits8731
@farmerisgod.nnkfruits8731 2 жыл бұрын
வாழ்த்துகள்
@chandrup613
@chandrup613 2 жыл бұрын
Respected sir Ravnan king Raman.is fool King sister made some mistake Raman and laksman cut her chest Suppose a leg less person have the same to his sister he must be try to do something against the fool Raman who has last his wife If he is Raja he must have brave enough knowledge So King is best
@pichaimuthumuthu9105
@pichaimuthumuthu9105 2 жыл бұрын
ரமணிக்கு வணக்கம்.நான் 1972 B.Sc National college.please send address.
@ramanir6902
@ramanir6902 2 жыл бұрын
You know me?
@pichaikuppann725
@pichaikuppann725 2 жыл бұрын
Mr. Sathyaseelan.
@umamageswarivengadachalapa2907
@umamageswarivengadachalapa2907 2 ай бұрын
Maadhu aiya and Shanmugavadivel aiya rocking speeches..Real argumentative speeches .Its the real debate
@nirmalaganesarajah5780
@nirmalaganesarajah5780 2 жыл бұрын
மிக அருமையான வழக்காடு மன்றம் இன்றுதான் முதல்முறையாகப் பார்த்தேன். மெய்சிலிர்க்கிறது. வாழ்த்துக்கள்
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
ஆமாம்
@jayaravi6675
@jayaravi6675 2 жыл бұрын
அருமை 👌 மிக்க மகிழ்ச்சி 😊 மிக்க நன்றி 🙏🙏🙏
@mortalgaming4775
@mortalgaming4775 2 жыл бұрын
விபீஸ்ணன் நேர்மையானவர் சத்தியத்திற்க்கு கட்டுப்பட்டவர் கடவுள் பக்தி உடையவர் சத்தியத்திற்க்கு குறல் கொடுத்துள்ளார் பக்திக்கு குறல் கொடுத்துள்ளார் இராமனிடம் நேர்மை உன்மை பக்தி வேதவாக்கு இருக்கின்றது இராமன் நல்லதை தான் செய்து உள்ளார் ஜெய் பாரதம்
@mohanarajahperumal6493
@mohanarajahperumal6493 2 жыл бұрын
அருமை, மிக்க நன்றி
@selvarajvss7493
@selvarajvss7493 2 жыл бұрын
ஜெயராஜ் ஐயாவின் வாதங்களில் வரும் சாடல் இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தம் அருமை.
@periyasamypillairajah381
@periyasamypillairajah381 2 жыл бұрын
ஐயா இன்றும் இந்த நாட்டில் இதே கதை போல் காட்டிக்கொடுக்கும் மக்கள் வாழ்வதனால் அன்று போல் இன்றும் அதே நிலைதான் இருக்கின்றது வெக்கம் அவமானம் சிந்தித்து செயல்பட வேண்டும் மக்கள்
@swaminathankn7233
@swaminathankn7233 2 жыл бұрын
¹selvarajvsspattimandram
@thanasinganathannagalingam5576
@thanasinganathannagalingam5576 2 жыл бұрын
@@swaminathankn7233 TV on
@sfaruooth6322
@sfaruooth6322 2 жыл бұрын
@@periyasamypillairajah381 ண்
@sfaruooth6322
@sfaruooth6322 2 жыл бұрын
@@swaminathankn7233 ணட்ச
@rajithav4457
@rajithav4457 2 жыл бұрын
அருமை மிக்க நன்றி 🙏🙏🙏வாழ்க வளமுடன் 💐
@kkraorao8414
@kkraorao8414 2 жыл бұрын
The first advocate speech also the nerated the fact very excellent people are very happy
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 7 ай бұрын
Final Judgment excellent ! If we understand the Cause & effect of the epic " The Ramayan " one Can lead perfect life ! Vazgha Tamizh - Valargha Kamba Ramayanam !
@tiruvengadamsrinivasan6777
@tiruvengadamsrinivasan6777 Ай бұрын
Arumayana wad ham on both side👏👏👏👏👏👏👏👏👏👏👏✋🏽✋🏽✋🏽✋🏽✋🏽✋🏽✋🏽✋🏽✋🏽✋🏽
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 2 жыл бұрын
அருமையான, உணர்வு பூர்வமான, உள்ளத்தை உருக்கிய வாத ப்ரதிவாங்கள் அடங்கிய வழக்காடு மன்றம். ராமலிங்கம் ஐயா மற்றும் ஜெயராஜ் ஐயா அவர்களின் வாதங்கள் வேதங்களாக என் செவிகளில் ஒலித்தது. நல்ல பதிவிற்கு நன்றி🙏💐
@venkatesanveerasamy3925
@venkatesanveerasamy3925 Жыл бұрын
😊
@UmaDevi-bi6ue
@UmaDevi-bi6ue Жыл бұрын
​@@venkatesanveerasamy3925 q⁷ 🎉.y😊3
@SenthilKumar-fu2pn
@SenthilKumar-fu2pn 2 жыл бұрын
மிகவும் அருமை
@thaarcisalbin4379
@thaarcisalbin4379 2 жыл бұрын
திரு. இலங்கை ஜெயராஜீம், திருமதி. பர்வீன் சுல்தானும் - class apart. Great. விவாதங்கள் கேட்டு மெய் சிலிர்த்தோம். மிக்க நன்றி. திரு. இராமலிங்கம் அவர்களின் வாதம் மிக மிகச்சிறப்பு.
@user-lf8jm8pb8r
@user-lf8jm8pb8r 2 жыл бұрын
அருமையான வழக்காடு மன்றம்
@sriramk1169
@sriramk1169 2 жыл бұрын
Great speech
@farmerisgod.nnkfruits8731
@farmerisgod.nnkfruits8731 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஆன்றோர் தமிழ் சபைக்கு தலைவணங்குகிறேன்.
@manoharanthanga4985
@manoharanthanga4985 2 жыл бұрын
அருமையான ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த கம்பன் கவிதைகள்.
@mahadevansubramanian558
@mahadevansubramanian558 2 жыл бұрын
Excellent. Vasantha Vaidyanathan speech regarding Rama Nama Vaibavam
@s.p.murugan4774
@s.p.murugan4774 2 жыл бұрын
Gi.
@nraji9695
@nraji9695 2 жыл бұрын
First Tamils must unite.
@user-ff9td1jo6r
@user-ff9td1jo6r 2 жыл бұрын
அருமை ..........👌👌👌👌👌👌
@kalpanarajasekar751
@kalpanarajasekar751 2 жыл бұрын
Super. Thank you very much for conducting these kind of program.
@somasundaram999
@somasundaram999 Жыл бұрын
மிகச்சிறந்த தமிழ் இலக்கிய பேச்சாளர் பர்வீன் சுல்தான் அவர்கள் பேச்சு மிகசிறப்பு
@sasikumar5249
@sasikumar5249 2 жыл бұрын
அருமை.. மிக்க மகிழ்ச்சி ... மிக்க நன்றி..🙏🙏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
Ayya Sathyaseela is my teacher in National College,Trichy 1973 and also had a contact with till his amarathuvam last year.Whenevr I visit Trichy my first place to visit Ayya Sathyaseelan's home at Somasundarm colony Trichy
@ramakrishnank3362
@ramakrishnank3362 2 жыл бұрын
My father also big fan of sathyaseelan am from tiruvannamalai.sathyaseelan ayya every year august15 conduct a Programme in arunachala temaple🙏
@ravikumarravi9276
@ravikumarravi9276 2 жыл бұрын
ஆரோக்கியமான போட்டி .மற்றும் விவாதம் .ரசித்தேன்
@maurankiriza
@maurankiriza 8 ай бұрын
அதி அற்புதம்.
@rpalanirpalani7912
@rpalanirpalani7912 2 жыл бұрын
அருமை ஐயா
@SSakthiMani
@SSakthiMani 2 жыл бұрын
Wonderful
@ranerane3906
@ranerane3906 9 ай бұрын
அருமையான தமிழ் இலக்கியவாதிகள் வாழ்க வழமுடன்
@thedkannan2401
@thedkannan2401 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் """🙏
@narayansubramanyan2647
@narayansubramanyan2647 2 жыл бұрын
இந்த வழக்காடு மன்றம் கற்கன்டு போல் சுவையாக உள்ளது
@ganesarul
@ganesarul 2 жыл бұрын
It is really very depth discussion.
@sambasivamp4810
@sambasivamp4810 7 ай бұрын
வழக்காடு மன்றத்தில் பேசியவர்களின் பேச்சு அருமை அருமை அருமை
@winstailors2165
@winstailors2165 2 жыл бұрын
சிந்தைக்கு விருந்தளித்த வழக்காடுமன்றம். சிறுவயதில் வெள்ளிநிலா முற்றத்தில் அன்றுகேட்டும்பார்த்தும்மகிழ்ந்தோம் இன்று இலங்கையில்நடந்த வழக்காடுமன்றம் கேட்க கேட்க தணலிடைகரி போலிருந்த தமிழ் கேட்கும் தாகம் நிறைந்தது வாழியகம்பன்கழகம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
arumai ramalingam ayya and jeyaraj ayya keep it up
@kandappansrinivasan7057
@kandappansrinivasan7057 Жыл бұрын
Very tasteful Tamil literature is a wonder.
@marthamaarulappu8652
@marthamaarulappu8652 2 жыл бұрын
இனிய நத்தார் வாழ்ந்து க்கள் இந்த திருப்பலி நிறைவேற்றிய. மதிப்பிற்குரிய. தந்தையர் அனைவருக்கும் மனமம்நிறைந்த. வாழ்ந்து க்களோடு நன்றியும் இறைஆசியும் உங்கள்சிரசின் ஊற்றப் பட. பாலன் யேசுவை வேண்டுகிறோம் குடில் மிகஅழகாக இருக்கிறது
@subbiahmudhaliyar6536
@subbiahmudhaliyar6536 2 жыл бұрын
Barvee sulthan is very very beutiful speaches. I like it super speaches
@ThangarajanT-zz1he
@ThangarajanT-zz1he Жыл бұрын
அருமை வாதமும் தீர்ப்பும் மிக சிறப்பு
@prabhakarsrinivasan4882
@prabhakarsrinivasan4882 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@kavin6458
@kavin6458 2 жыл бұрын
Kambavarithi Jeyaraj Ayya… great…..🙏🙏🙏🙏..immense respect from tamilnadu…
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 2 жыл бұрын
அருமையான வாதாடு மன்றம்
@rpalanirpalani7912
@rpalanirpalani7912 2 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு கற்கண்டு
@kkraorao8414
@kkraorao8414 2 жыл бұрын
Sir, comments about both the advocate such sri Elangai Iya and sir,Ramalingam is very very supper peoples are very happy about..
@sarojamoorthy7209
@sarojamoorthy7209 2 жыл бұрын
அற்புதம் வாழ்த்துக்கள்
@SathiseelanMarimutu-zr8uu
@SathiseelanMarimutu-zr8uu Жыл бұрын
Jairaj aiya supper..👍💛💪👋
@buvaneswaranpadmanabhan3254
@buvaneswaranpadmanabhan3254 2 жыл бұрын
நான் கேட்ட உயர்ந்த ரக வாதம், பாடம் மிக உயர்ந்த ரகம் 👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹
@skarthikeyan4569
@skarthikeyan4569 2 жыл бұрын
அற்புதம் மன நிறைவான பட்டிமன்றம். வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
@nandhinil5182
@nandhinil5182 10 ай бұрын
😮 P
@nandhinil5182
@nandhinil5182 10 ай бұрын
😮 Ppp
@nandhinil5182
@nandhinil5182 10 ай бұрын
😮 Ppp
@drjagan03
@drjagan03 2 жыл бұрын
We're grateful to listen from such great scholars, proud of tamil history and culture.
@sutharsananpathmanathan8521
@sutharsananpathmanathan8521 2 жыл бұрын
I believe there is a great deference between history and mythical story And ramaynam is not a cultural story of Tamils
@chandrasekarant7629
@chandrasekarant7629 2 жыл бұрын
Greartspeech👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@balamuruganj8826
@balamuruganj8826 2 жыл бұрын
மகிக்க நன்றி
@Jayasruthi786
@Jayasruthi786 2 жыл бұрын
சரியான வாக்குவாதம் ஜயா ஜெயராஜ் அவர்கள்
@kethessivam8035
@kethessivam8035 Жыл бұрын
நன்றி கம்பபாரதி ஐயா
@SathiseelanMarimutu-zr8uu
@SathiseelanMarimutu-zr8uu Жыл бұрын
Aiya jairaj.👍👍👍👍💛💛💛💪
@panrutimuthukumar9289
@panrutimuthukumar9289 2 жыл бұрын
கேட்க கேட்க இனிமையாக உள்ளது
@illangovanc4556
@illangovanc4556 2 жыл бұрын
Very fight nicespech
@kkraorao8414
@kkraorao8414 2 жыл бұрын
Also kindly to post such kind of excellent kind of pattimandram is very useful to public please
@rajaramraja262
@rajaramraja262 2 жыл бұрын
பேசிய அனைவரும் மிக சிறப்பு அற்புதமான பேச்சு
@mohankumar-ql7vm
@mohankumar-ql7vm 2 жыл бұрын
Arumai
@madhumathi8907
@madhumathi8907 Жыл бұрын
Super debate. 👍
@panneerselvamat8813
@panneerselvamat8813 2 жыл бұрын
அருமை.
@thagadoorathiyan5559
@thagadoorathiyan5559 2 жыл бұрын
அழகு அழகு நாம் தமிழர் என்பதே அழகு பெருமிதம்
@sutharsananpathmanathan8521
@sutharsananpathmanathan8521 2 жыл бұрын
Sure we are great Tamils who only talk about foreign mythology
@vaidyanathanms3638
@vaidyanathanms3638 2 жыл бұрын
..
@ktjayamohanmohan925
@ktjayamohanmohan925 2 жыл бұрын
Good.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
Engal Ayya's Explanation is excellent about Thirukkural Adhikaram 11 & 12
@selvamjoseph9106
@selvamjoseph9106 2 жыл бұрын
பர்வீன் சுல்தான் சகோதரியின் வாத துவக்கம். வாதத்தின்குற்ரச்சாட்டுக்களும்மிகவும் நண்று.வாழ்த்துக்கள்!
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Great
@samsuang3600
@samsuang3600 Жыл бұрын
அருமை
@panduehs9100
@panduehs9100 Жыл бұрын
பர்வீன் அக்கா உங்கள் தமிழ் ஆற்றல் மேலும் வளர இறைவன் அருள வேண்டுகிறேன். எதிராக வாதிட்ட அய்யா விஞ்ஞான பேராசிரியர் என நம்ப முடியவில்லை.நன்றி
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
மிக பிரமாதம். இவ்வளவு அறிவுயீவிகள் இருந்துமா. தமிழிழம் கிடைக்கவில்லை. அதுகும் அந்த காலத்தில். அருணாசலம். சுந்தரலிங்கம். பொன்னம்பலம். இருந்து. ஏன் முடியாது போனது
@s.p.elangovan9837
@s.p.elangovan9837 2 жыл бұрын
GOOD
@venkatachalamrp8055
@venkatachalamrp8055 2 жыл бұрын
What an excellent and thoughtful argument !
@arunachalamarunachalam5926
@arunachalamarunachalam5926 Жыл бұрын
Arumai. Abaaram.Aanantham.
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN Жыл бұрын
இனிமை Subscribed
@harimanickam1294
@harimanickam1294 Жыл бұрын
Very good
@thiruneelakandangnanasothy3392
@thiruneelakandangnanasothy3392 2 жыл бұрын
தமிழ் மொழி அறிஞர்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த வணக்கம். ராமாயணமும் காந்திய மும் சேர்ந்து இந்த நாட்டினுடைய பூர்வீகக்குடிமக்களை எந்த இழிநிலையில் தள்ளிவிட்டதைப்பற்றி உங்களின் மேட்டுக்குடி மனப்பான்மையில் இருந்து கீழே வந்து பார்த்தால் தெரியும்ல. நீங்கள் எந்த மாதிரியான சீரழிந்த மனநிலையில் வாழ்கின்றீர்கள். மனவருத்ததுடன் நன்றி.
@sutharsananpathmanathan8521
@sutharsananpathmanathan8521 2 жыл бұрын
Excellent
@mutthuveldevarajah3793
@mutthuveldevarajah3793 2 жыл бұрын
Everyone good
@thiruvalluvans3605
@thiruvalluvans3605 2 жыл бұрын
Thumbnail ல் குறிப்பிட்டிருப்பது போல் இது பட்டிமன்றம் அன்று; வழக்காடுமன்றம்.
@nraji9695
@nraji9695 2 жыл бұрын
TaTalk softy and sweetly.It is easy to criticize thantobe correct
@TheMahendran2000
@TheMahendran2000 Жыл бұрын
super
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 30 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
Маленький Воришка 😂
0:31
Глеб Рандалайнен
Рет қаралды 4,6 МЛН
Смотреть до конца!
0:19
Привет, Я Ника!
Рет қаралды 3,3 МЛН
Медвежий папа
1:00
Timminator
Рет қаралды 9 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
0:20
Chapitosiki
Рет қаралды 7 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
0:34
Super Beauty team
Рет қаралды 6 МЛН