பழமுதிர் சோலை | Pazhamuthir Cholai | Varsham Pathinaru | Karthik | Ilayaraaja | K.J Yesudas | HD

  Рет қаралды 392,626

Tamil Gramiya Hits - 4K

Tamil Gramiya Hits - 4K

2 жыл бұрын

பழமுதிர் சோலை | Pazhamuthir Cholai | Varsham Pathinaru | Karthik | Ilayaraaja | K.J Yesudas | HD
Subscribe Us For 24x7 Entertainment.
Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official KZfaq page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
©GOLDENCINEMA
For More Instant Updates Please Subscribe To:
#Tamil_Gramiya_Hits​​_4K

Пікірлер: 178
@user-ti3pn8uh6u
@user-ti3pn8uh6u 5 ай бұрын
2024 வருடத்தில் கேட்கும் நபர்களில் நான் ஒருவன் . நீங்கள் ?
@kumarworld1043
@kumarworld1043 2 ай бұрын
2024 la illa 2044 laium uiroda naan irunthal kettute iruppen .raja .padaippu antha maari varmaaaaaaaaaaaaaaaaaaaaa
@DineshKumar-xw9fo
@DineshKumar-xw9fo 21 күн бұрын
நானும் ஒருவன்
@ponmarisponmaris3112
@ponmarisponmaris3112 2 жыл бұрын
அன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக இல்லாமல் இருந்தபோது வெளியூரில் இருந்து ஊருக்கு வரும் நண்பனை எதிர்நோக்கிய நண்பர்களின் மனம் அதில் இருக்ககூடிய விளையாட்டுக்கள் 85, 90களை கண்முன் நிறுத்தும் பாடல்
@user-lb3ve9lx1o
@user-lb3ve9lx1o 2 жыл бұрын
💯👌👏👏👏
@divakark3218
@divakark3218 Жыл бұрын
நீங்க இப்படி எல்லாம் பாடி ஆடிக்கிட்டு இருந்திங்களா பூமர் அங்கிள்...எதாவது பேசனும்னு பேசாதிங்கடா...
@ponmarisponmaris3112
@ponmarisponmaris3112 Жыл бұрын
@@divakark3218 ஏன்டா நீ கிராமத்துகாரனா என எனக்கு தெரியல நாங்க ஆடி பாடினோம்னும் சொல்லல அந்த பாட்டோட காட்சி அமைப்புக்கு என் மனதுக்கு தோன்றியதை என்னுடை அனுபத்தில் நடந்த சில விசயங்களை வைத்து அந்த கருத்தை பதிவிட்டேன். அதுக்கு கருத்தோ லைக்'கோ உன்கிட்ட நான் கேட்டேனா..? நாகரீகமா ரிப்ளே பண்ண தெரிந்தால் பண்ணு இல்லைனா மூடிக்கிட்டு போய்டு பரதேசி
@naga-naga
@naga-naga Жыл бұрын
@@divakark3218உண்மைய தானே சொன்னாங்க...இப்போ இந்த மாதிரி எல்லாம் இருக்காங்களா.. நிறைய மாரிடுச்சுல... இதையெல்லாம் ரசிக்கிற சென்ஸ் கூட இல்ல இப்போ இருக்கறவங்களுக்கு... எவ்வளவு அழகான இதமான பாடல். உங்களுக்கு புடிக்களனா திட்டாதீங்க. மத்தவங்கள. அவங்க எல்லாம் குடுத்து வச்சவங்க.. நாம் எல்லாம் பாவம் பண்ணவங்க இந்த காலத்துல பொறந்துட்டோம்.... இத உணருங்க முதல்ல...குறை சொல்லாதீங்க யாரையுமே...
@muthupandi0110
@muthupandi0110 Жыл бұрын
​@@naga-naga 2k kids la ipidi oru matured person ah😍👍
@user-et9ek4pr9h
@user-et9ek4pr9h 7 күн бұрын
இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் வருகிறது.அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா இசை தான் இனிமை.எனக்கு
@babus5556
@babus5556 10 ай бұрын
2023 வருடத்தில் கேட்கும் நபர்களில் நான் ஒருவன் . நீங்கள் ? என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் என்ன ஒரு அருமையான இசை 👌👌👌👌
@sathiyapriya6771
@sathiyapriya6771 7 ай бұрын
Me too😊
@Arju2436
@Arju2436 2 ай бұрын
Me too bro🎉
@umeshnair9104
@umeshnair9104 Ай бұрын
Only music and lyrics,what about the sweet voice
@amuthanayyanar3554
@amuthanayyanar3554 10 ай бұрын
இந்தமாதிரி.பாடல்களைகேக்கும்போது.மனம்கூதுகளத்தில்.இருக்கிறது.ஒரு.உர்ச்சாகம்.ஒரு.இனம்புரியாத.இன்பம்.என்.இளமைகாலநினைவுகள்.சூப்பர்
@ramamurthid2987
@ramamurthid2987 Жыл бұрын
இரண்டாவது சரணம் கர்நாடக சங்கீதத்தில் முடிந்து அப்படியே இசை வெஸ்டர்னுக்கு மாறுவது அபாரம் ! ஆயிரம் புயலடித்தாலும் இந்தமாதிரியான ஒரு பாடல் தரமுடியாது ! ராஜா ராஜாதான் !
@tamilgramiyahits-4k142
@tamilgramiyahits-4k142 Жыл бұрын
Morning THANKYOU FOR UR SUPPORT
@naga-naga
@naga-naga Жыл бұрын
Unmai 🥰🙏
@subramaniammohan7048
@subramaniammohan7048 Жыл бұрын
இரண்டாவது சரணம் அருமையான ஹரிகாம்போஜி ராகம்
@kumarsubbu9596
@kumarsubbu9596 11 ай бұрын
எந்த புயலும் ராஜாவை விட நான் சிறந்தவன் என்று கூறவில்லை...
@mohan1771
@mohan1771 8 ай бұрын
​@@kumarsubbu9596அது தேவையே இல்லை... ராஜா தான் பெஸ்ட்
@SelvarajM-pm1tt
@SelvarajM-pm1tt 2 ай бұрын
1000 முறைக்கு மேல் கேட்டது அதிசய பாடல்
@myfavormusic7656
@myfavormusic7656 Ай бұрын
Sure HW beautiful this song sweetmemories
@aruljeevagaspar
@aruljeevagaspar 7 ай бұрын
மனதை குதூகலப்படுத்தி மகிழ்வோடு வைத்திருக்கும் பாடல்
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 5 ай бұрын
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ 💕என் இதயக் கடலில் ஓயாத அலைகளாய் என் நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞 💕அடர்ந்த மனித நெரிசலில் நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும் ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞 💕மௌனராகமாய் நீ இசைப்பதால் அந்த குளிர்பனி நிலவும் அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞 💕 தமிழுக்கு நீ கிடைத்ததால் பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞 💕உன் அழகிய கருவிழிகளை கண்ட கணம் தான் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை 💞 💕அன்று தான் முதன் முதலில் காதல் குளத்து நீரில் என் இதயத் தாமரையில் கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞 💕இருந்தும் பயனென்ன உன்னை சொல்லி குற்றமில்லை கல்யாண ராசியில் இறைவன் விதிப்பது தான் உகந்தது💞 💕பதினெட்டு பட்டிக்கும் பெரிய வீட்டு பண்ணக்காரனாய் பிறந்திருந்தாலும் கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞 💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என் இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞 💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞 ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@LathaJ-py1ky
@LathaJ-py1ky Ай бұрын
இந்தப்பாடல் இன்றும் லீவுக்கு ஆச்சிவீட்டுக்கு அத்தைவீட்டுக்கு போனஞாபகம் இப்போதுவருகிறது ஜாலியாக குலம் வாய்க்காலில் குளித்த ஞாபகம் தாத்தா தோப்பில் மாம்பழம்.நுங்கு.வெட்டி.சாப்பிட்டது.இளனீர்.வெட்டிக்குடித்த.ஞாபகம்.செடியில்.சப்ஜா.விதை.எடுத்து லெமன் ஜுஸ் குடித்தது வெள்ளறிப்பழம் வயலில் நேரடியாக வாங்கியது எல்லாமே ஞாபகப்படுத்துகறது ❤❤❤
@sathishjayapal8944
@sathishjayapal8944 Ай бұрын
நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லி விட்டிர்கள்.... எல்லாவற்றையும் விட நிம்மதியா இருந்தோம் 👍👍👍
@VS_Gamer84
@VS_Gamer84 Жыл бұрын
அந்த 90களின் நினைவுகள்.. மறக்கவே முடியாது
@sankarelangovan4011
@sankarelangovan4011 Жыл бұрын
இந்த பாடல் என்னை எங்கோ கொண்டு செல்கிறது 😍
@wilsonsa900
@wilsonsa900 8 ай бұрын
திறமையானவங்களுக்கு எந்த அங்கீகாரமும் தேவையில்லை... ராஜா எப்பவும் ராஜா தான் ❤️❤️ love you Raja sir
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 13 күн бұрын
என் பார்வைகளை களவாடும் போதெல்லாம் இலவச இணைப்பாக இவளின் இதயத்தையும் சேர்த்தே திருடிச் செல்கிறான் காதல்மன்னன் இதயக்கள்வன் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 5 ай бұрын
கடிதம் எழுத பூக்களும் ஆயத்தமாகிவிட்டன...!! கருங்குழலோடு போரிட்டு உன் முகவரியறிந்து, காதலை விண்ணப்பித்திட, இனிதே வந்தடைந்தது கவி என் மனவாசலை... நீ வாசம் கொண்டு வீற்றிருப்பதென்னவோ என் இதயத்தாமரையில் என்பதனால்...!!!! ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@pspalanisamy6246
@pspalanisamy6246 8 ай бұрын
ராஜாடா.. இளைய ராஜாடா.... இசைக்கே ராஜாடா
@monistephan6919
@monistephan6919 7 ай бұрын
90 களில் செமயா இருக்கும் பாட்டு கேட்பதற்கு.. மழை சாரல்களில்
@ananthraj9274
@ananthraj9274 2 жыл бұрын
Fantastic Lyrics and awesome song..., Super voice by KJ Yesudas Sir..
@user-wh7ki7nq1z
@user-wh7ki7nq1z 2 жыл бұрын
What is the meaning of 'Pazhamuthir Cholai' in Tamizh?
@RR-hl8hq
@RR-hl8hq Жыл бұрын
Pazham = fruit, uthir = drop, cholai is garden or orchard, so an orchard filled with fruit bearing trees so laden with fruits that they drop
@mohan1771
@mohan1771 Жыл бұрын
​@@RR-hl8hq 👍🏻
@shivashankark2764
@shivashankark2764 7 ай бұрын
I am 80's kid, addicted to these kind of songs
@kasimbava6886
@kasimbava6886 8 ай бұрын
Yesudas golden voice
@sellakanikani5324
@sellakanikani5324 Жыл бұрын
என்றும் நவரச நாயகன் கார்த்திக் ரசிகன் 👑👑👑
@user-ih6gl2sx8s
@user-ih6gl2sx8s 5 ай бұрын
Hai❤❤❤
@agathachristy603
@agathachristy603 10 ай бұрын
இதில் வரும் ஆறு திருவட்டாறு (kanyakumari dt) பகுதியில் அமைந்துள்ளது.தற்போது பாலம் கட்டப்பட்டுள்ளது
@OrganicFarmingIndia
@OrganicFarmingIndia 9 ай бұрын
Everyday i want to here the song, Pazhamuthir cholai enakake thaan ❤❤
@shivashankark2764
@shivashankark2764 7 ай бұрын
K j yesudas sir singing
@subramaniammohan7048
@subramaniammohan7048 Жыл бұрын
கண்ட அரைவேக்காடுகளும் இசை அமைப்பாளர் என்ற பெயரில் ஆட்டம் போடும் இன்று ராஜாவைப் போன்ற இசை மேதையை நினைவு கூராமல் இருக்க முடியாது
@durairaj7975
@durairaj7975 11 ай бұрын
S
@UmaVenkatesan-bl1il
@UmaVenkatesan-bl1il 9 ай бұрын
உண்மை
@babudhee-zm2if
@babudhee-zm2if 3 ай бұрын
😂
@babus5556
@babus5556 Ай бұрын
அனிருத் தாக்கப்பட்டார் 😂
@rajarun1238
@rajarun1238 Күн бұрын
Please don't tell anyone because they different talent
@SS-hh9gv
@SS-hh9gv 9 ай бұрын
இந்தபாடல் கேக்கும்போது மனதுக்கு புது தெம்பு வருது
@singlepasanga91s
@singlepasanga91s Ай бұрын
இந்த பாடலை தினமும் காலையில் எழுந்ததும் கேளுங்கள் அன்று நாள் மிகவும் உற்சாகமாக தொடங்கும்
@shivagtutty9818
@shivagtutty9818 4 ай бұрын
V.K.Ramasamy and Janagaraj...loottiiii😂😂❤❤❤
@MajavanMajavan-yc5wr
@MajavanMajavan-yc5wr Ай бұрын
இந்த அருமையான பாடலைக்கேற்கும்போதுமனதிற்குபுத்துனர்ச்சி ஏற்படும்
@pspalanisamy6246
@pspalanisamy6246 8 ай бұрын
பாசில் the great
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 13 күн бұрын
அவனது ஒற்றை கண் சிமிட்டலில் பாய்ந்த மின்சாரம் எனது இதயம் மொத்தமாக சரணடைந்ததவன் மனதை ஆண் தேவதையவன் வான் தேன்மழையவன் எழில் பிறப்பிடமவன் பொழில் புகலிடமவன் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@ashokkumargashokkumarg3311
@ashokkumargashokkumarg3311 7 ай бұрын
DAAS ANNA 😘😘😘😘😘😘😘😘🤗🤗🤗🤗
@shivashankark2764
@shivashankark2764 7 ай бұрын
One of my favorite song. Pure tamil words.
@Sathishkumar-os8oy
@Sathishkumar-os8oy Жыл бұрын
என் அப்பாவுக்கு பிடித்த பாடல்...🧔
@maryaruljohn3158
@maryaruljohn3158 11 ай бұрын
Shooting from Maathoor thotti palam in kanyakumari .
@simpoorani-ed9zx
@simpoorani-ed9zx 7 ай бұрын
Nice kjy voice.🌹🌹🌹.
@vashinishivani7244
@vashinishivani7244 Жыл бұрын
எப்படிப்பட்ட ஒரு பாடல்😊💖👑
@tamilgramiyahits-4k142
@tamilgramiyahits-4k142 Жыл бұрын
HHA ... TQQ FOR UR SUPPORT UNGA FAV SONG COMMENT PANNUNGA
@devab283
@devab283 8 ай бұрын
90ks favorite song Vera level song my favorite song 👌
@imant4756
@imant4756 Жыл бұрын
NANRI..YESUDAS..AIYYA...
@ananthraj9274
@ananthraj9274 2 жыл бұрын
Still im listening this song in year 2022
@kodaikgk3824
@kodaikgk3824 2 жыл бұрын
Me too
@kumararumugam5445
@kumararumugam5445 2 күн бұрын
கல்லூரி வாழ்க்கை ....மழைக்காலம்...வாணி வசந்தி தியேட்டர்களுடன் ஒத்துப்போன மனது....
@naveenpeter9410
@naveenpeter9410 8 ай бұрын
Thalakela nindalum 2k kids Nala intha feel eh purinjikavum mudiyadhu .. ini varum natkal la anubavikavum mudiyadhu ...
@manikandanmani5768
@manikandanmani5768 2 ай бұрын
Enga ooru suththi ellaa oorukum ketkumbadi sounds vaikanum pola aasaiya iruku aanaal mudiya villai, arputhama paadal, raja sir ❤
@padmanabhanpadmanabhan1674
@padmanabhanpadmanabhan1674 Жыл бұрын
சூப்பர் song
@PPrincykaB-Rollno-wi1sp
@PPrincykaB-Rollno-wi1sp Жыл бұрын
90's favourite actor Karthik sir
@don4969
@don4969 5 ай бұрын
Nice song ❤
@srivishnu6257
@srivishnu6257 10 ай бұрын
வேற level song
@suthrshinisivapathasundara6591
@suthrshinisivapathasundara6591 6 ай бұрын
Nice song
@jaihindbhagatsingh3606
@jaihindbhagatsingh3606 2 ай бұрын
❤❤❤Ilayaraja❤❤❤
@akilarathnam8821
@akilarathnam8821 Жыл бұрын
My all time favourite song evergreen song
@OrganicFarmingIndia
@OrganicFarmingIndia 11 ай бұрын
Raja Sir ❤❤❤
@MrPeriyachi
@MrPeriyachi 4 ай бұрын
Unforgettable song of my life.
@haseenazakiya4195
@haseenazakiya4195 2 күн бұрын
Super
@banupriya2684
@banupriya2684 2 жыл бұрын
Awesome song kgy & illaiyaraja sir Two legands
@prabhaaroor4249
@prabhaaroor4249 2 ай бұрын
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் நான் தான் அதன் ராகம் தாளமும் கேட்பேன் தினம் காலை மாலையும் நான் தான் அதன் ராகம் தாளமும் கேட்பேன் தினம் காலை மாலையும் கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம் பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் - தூரத்தில் போகின்ற மேகங்களே தூரல்கள் போடுங்கள் பூமியிலே வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே இறகுகள் எனக்கில்லை தாருங்களே ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும் பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும் ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே - பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் - பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல் நாளும் வளர்ந்திடும் நினைவுகளால் நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள் பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி சிந்தை இனித்திட உறவுகள் மேவி பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விலங்க இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திலைத்திட - பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் நான் தான் அதன் ராகம் தாளமும் கேட்பேன் தினம் காலை மாலையும் நான் தான் அதன் ராகம் தாளமும் கேட்பேன் தினம் காலை மாலையும் கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம் பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
@arshiiishopping1497
@arshiiishopping1497 Ай бұрын
பத்மநாத புரம் திர்ப்பரப்பு மாதுர் தொட்டி பாலம் my ooru
@r.rlifestyle6677
@r.rlifestyle6677 Ай бұрын
அரைவேக்காடு அனிரூத் இது தான் பாடல்.
@VadivelC-td8rt
@VadivelC-td8rt 3 ай бұрын
I LIKE IT SONG MUSIC 💜❤❤❤❤❤❤❤❤❤💗💓💞💕💘❣💖
@kirushnakarthy5758
@kirushnakarthy5758 Жыл бұрын
Super song
@tsrinivasan7167
@tsrinivasan7167 Жыл бұрын
Old memories
@ashokkumarg6277
@ashokkumarg6277 7 ай бұрын
Das Anna ❤❤❤❤❤
@ramalingamnamasivayam7696
@ramalingamnamasivayam7696 Жыл бұрын
அருமை அருமை
@anandannahul5355
@anandannahul5355 5 ай бұрын
My god raja sir🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@SenthilKumar-q5r
@SenthilKumar-q5r 4 күн бұрын
❤️👌
@dilshath2432
@dilshath2432 2 жыл бұрын
My favourite song any time13.8.2022
@sankarelangovan4011
@sankarelangovan4011 Жыл бұрын
Sweet 90s🤩
@AnandTamil-nf9vy
@AnandTamil-nf9vy Ай бұрын
சார்லி ❤❤❤நடனம்
@DeviDevi-sn4rp
@DeviDevi-sn4rp 10 ай бұрын
❤️❤️👌👌super song
@moses-cg3co7
@moses-cg3co7 5 ай бұрын
Super mass
@BaluKrishnan-hb2ii
@BaluKrishnan-hb2ii 10 ай бұрын
Super 💯
@hemalatha-nr4pk
@hemalatha-nr4pk 11 күн бұрын
#song👍
@VG0009
@VG0009 Жыл бұрын
The transition at 3:46 😍😍 genius
@kirushnakarthy5758
@kirushnakarthy5758 Жыл бұрын
Mm
@ramarajtramaraj9263
@ramarajtramaraj9263 10 ай бұрын
80s to 90s Hits very very suber
@MyRockerj
@MyRockerj 3 ай бұрын
No year needed for this song...
@Foxsocceradli
@Foxsocceradli Жыл бұрын
Best song
@cruisetravellersclubindia6967
@cruisetravellersclubindia6967 Ай бұрын
❤❤❤
@user-cs4ip3fb7z
@user-cs4ip3fb7z 10 ай бұрын
Supper
@sachinandrajnifan.2634
@sachinandrajnifan.2634 2 жыл бұрын
👌
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 11 күн бұрын
அதிகமானோருக்கும் உன்னை பிடித்திருக்கலாம் ஆனால் உன்னை மட்டும்தான் எனக்கு அதிகமதிகமாய் பிடித்திருக்கிறது கார்த்திக் ❤ ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@jayanthis3881
@jayanthis3881 Жыл бұрын
❤❤
@user-bn2lp3ng8k
@user-bn2lp3ng8k 8 ай бұрын
My Love Song
@trtamilnadu89
@trtamilnadu89 26 күн бұрын
🔯🕉️⚛️
@shivashankark2764
@shivashankark2764 7 ай бұрын
Listen to the tamil songs of 1980's. Pure gold.u will love these songs
@selvimax3735
@selvimax3735 Жыл бұрын
Savyuuuuuuuuuuuuuu
@user-uo5gx1ue8m
@user-uo5gx1ue8m 8 ай бұрын
Good
@ArunKumar-yr9yp
@ArunKumar-yr9yp Жыл бұрын
👌👍
@tamilgramiyahits-4k142
@tamilgramiyahits-4k142 Жыл бұрын
thankyou for ur support
@SujinSujin-gs4se
@SujinSujin-gs4se 2 ай бұрын
Our area aruvikara
@farookbasha3178
@farookbasha3178 10 ай бұрын
Padmanabhapuram palace idhu
@JayaramanGopal-fr6kd
@JayaramanGopal-fr6kd 3 ай бұрын
❤🎉
@user-cv5wz1jj8v
@user-cv5wz1jj8v 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love
@senthillkumarsenthil4821
@senthillkumarsenthil4821 Жыл бұрын
,I. Love. Song
@tamilgramiyahits-4k142
@tamilgramiyahits-4k142 Жыл бұрын
tqq for ur support unga fav song comment pannunga
@BabuBabu-hw8kd
@BabuBabu-hw8kd 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BabuBabu-hw8kd
@BabuBabu-hw8kd 2 ай бұрын
Charlie❤
@OrganicFarmingIndia
@OrganicFarmingIndia 9 ай бұрын
This film in Malayalam failed at box office, but fazil sir remade in tamil, become success ❤❤
@prasanthancp8432
@prasanthancp8432 7 ай бұрын
Name of movie pls
@jesu-tv
@jesu-tv 3 ай бұрын
​@@prasanthancp8432varusham 16
@ManimegalaiThangaraj-dm4vr
@ManimegalaiThangaraj-dm4vr 2 ай бұрын
Varusham 16 movie name. Manimegalai Thangaraj.
@selvimax3735
@selvimax3735 Жыл бұрын
Aeeeeeeekurong
@prakashs2548
@prakashs2548 2 жыл бұрын
Yesudas (mic ka koodra)
@tamilgramiyahits-4k142
@tamilgramiyahits-4k142 Жыл бұрын
TQQ FOR UR SUPPORT UNGA FAV SONG COMMENT PANNUNGA
@rajaprati129
@rajaprati129 2 жыл бұрын
Vaali jesudass elithiya paadal
@tamilgramiyahits-4k142
@tamilgramiyahits-4k142 Жыл бұрын
TQQ FOR UR SUPPORT UNGA FAV SONG COMMENT PANNUNGA
@m.selvan6848
@m.selvan6848 Ай бұрын
2024
@sangeethamadhavan845
@sangeethamadhavan845 Жыл бұрын
intha paadal entha ragam
@muthumurugan9146
@muthumurugan9146 10 ай бұрын
ஹரிகாம்போதி ராகம்
@k.lourdusamysamy1311
@k.lourdusamysamy1311 9 ай бұрын
அரிகாம் போதி ராகம்
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 37 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 27 МЛН
Yaarum Vilaiyaadum Thottam Song Ilaiyaraja Mano Chitra
5:14
Tamil cinema
Рет қаралды 3,7 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,3 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 30 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 14 МЛН
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 158 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,2 МЛН