பணத்தாசை பிடித்தவரா இளையராஜா ? | மஞ்சும்மல் பாய்ஸை கதறவிட்ட காப்பிரைட் ஸ்ட்ரைக் | பாடல் யாருக்கானது?

  Рет қаралды 103,023

Saattai

Saattai

25 күн бұрын

மஞ்சுமேல் பாய்ஸ் படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா
#ilayaraja #manjumalboys #ilayarajasongs
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Пікірлер: 633
@ajithvignesh5336
@ajithvignesh5336 22 күн бұрын
இளையராஜா சொல்லுவது மிக மிக சரி✅👌❤❤❤
@giriraj9688
@giriraj9688 22 күн бұрын
அண்ணா இன்று உண்மையில் என் மனம் குளிர்ந்து. நம்முடைய இசைஞானியைப் பற்றி தவறாகப் பேசுபவர்கள் இதை பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.
@venkadeshvenkadesh3185
@venkadeshvenkadesh3185 23 күн бұрын
அருமை அண்ணா வாழ்த்துகள்.... நானும் இளையராஜா வை தவராக புரிந்து இருந்தேன் என் புத்திக்கு உரைத்தமைக்கு நன்றி
@Inwardschannel
@Inwardschannel 23 күн бұрын
Not only you misunderstood Ilaiyaraaja but 90 % people don't understand Ilaiyaraaja sir!
@sunitharaghavan3367
@sunitharaghavan3367 17 күн бұрын
Thank you🙏 now you understand about ilayaraja sir, good bro
@ganesans5990
@ganesans5990 23 күн бұрын
மஞ்சுமா பாய்ஸ் அந்த படத்தில் ஹிட் ஆக இருக்க காரணம் friendship, குணா சாங்ஸ் மட்டும் தான் 🙏
@shankar934
@shankar934 22 күн бұрын
Andha song mattum illana movie flop aagirukum Kerala la kuda odala inga mega hit aagitu😂
@thambinelloore7795
@thambinelloore7795 21 күн бұрын
@@shankar934 Nee sariyana loose 😂😂
@shankar934
@shankar934 21 күн бұрын
@@thambinelloore7795 vantar da puthisali punda 😂
@Tamila8280
@Tamila8280 23 күн бұрын
சாட்டையின் இந்த காணொளியை மிக மிக அருமை! முன்பு காணொளியில் சாட்டை இசைஞானி அவர்களை விமர்சித்தது வேதனை அளித்தது. ஆனால் இந்த காணொளியின் மூலம் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி...
@surenkumar100
@surenkumar100 15 күн бұрын
எனக்கும் சகோ
@aruchamya4340
@aruchamya4340 23 күн бұрын
அய்யா சாட்டை அவர்களே எங்கள் இசை ஞானியைபற்றி பேசியமைக்காக தங்கள் பாதம்தொட்டு வணங்குகிறோம்
@mskumar8821
@mskumar8821 23 күн бұрын
u r foolish
@ajithvignesh5336
@ajithvignesh5336 22 күн бұрын
14:38 😢😢😢 உண்மை சொல்றீங்க அண்ணா 😭பாவம் இளையராஜா அவர்கள்
@nagarajanp8855
@nagarajanp8855 23 күн бұрын
அருமை சாட்டை அண்ணா அதாவது இதன் மூலமாக கிடக்கும் பணத்தை நளிவடைந்த கலைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்ன ஒரு வார்த்தைகள் அவர் உண்மையா மா மேதை தான் தான் நன்றாக இருந்தால் போதாது என்னை சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதற்கு வாழ்த்துக்கள் இளையராஜா ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@narenpechannel
@narenpechannel 22 күн бұрын
Super points , I support Ilayaraja 200%
@user-wk7dg8zu7f
@user-wk7dg8zu7f 23 күн бұрын
ஏண்டா இப்போது வரும் படங்களின் இசை பாடல்கள் நாலு மாசம் கழிச்சு கேட்க முடியல ஆனால் இசைஞானியின் பாடல்கள் இன்னும் நூறு வருடங்கள் கழித்து கேட்டாலும் காதில் தேன் பாயுமடா பதருகளா
@rakeshanand7202
@rakeshanand7202 23 күн бұрын
Well said.. many people having wrong understanding of ilayaraja sir🎉
@sunitharaghavan3367
@sunitharaghavan3367 22 күн бұрын
Good talking about ilayaraja copy right issue thank you
@Senthamizh-
@Senthamizh- 23 күн бұрын
இளையராஜா புகழ் போற்றி
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 23 күн бұрын
இளையராஜா பல தருணங்களில் அர் இசை அமைத்த பாடல்கள் மூலம் உயிர்போகும் மனநிலையிலிருந்து காப்பாற்றி இருக்கிறார் பலரை .. வாழ்க தமிழ் அடையாளம் இளையராஜா ..ஸ்ரீ
@manavalanashokan343
@manavalanashokan343 23 күн бұрын
perfect explore about maestro ilaiyaraaja's issues - thanks
@manavalanashokan343
@manavalanashokan343 23 күн бұрын
sattai sir, many thanks for the support to ilaiyaraaja🎉
@b.m.hgamingyt7403
@b.m.hgamingyt7403 20 күн бұрын
இளையராஜா ஸார் என்றென்றும் எங்கள் நெஞ்சில் நிறைந்தவர்!... உண்மையை மிக தெளிவாக சொன்னதர்க்காக மிகவும் மகிழ்சி! மிக்க நன்றி
@NatarajanNatarajan-ss2zi
@NatarajanNatarajan-ss2zi 23 күн бұрын
ஒருவன் எப்பொழுதும் ஏமாந்து கொண்டே இருக்கமாட்டான் அதற்கு இவரே ஒரு சான்று.
@kingmusic395
@kingmusic395 22 күн бұрын
இந்தப் படத்தைப் பற்றிய என்னுடைய கருத்தை நீங்கள் சொல்லி விட்டீர்கள்
@SrinivasanR-sp9qi
@SrinivasanR-sp9qi 22 күн бұрын
அருமையான பதிவு. பல பேருக்கு இளையராஜா மீது இருந்த எதிர்மறை கருத்து, இந்த காணொளி மூலம் மாற வாய்ப்புள்ளது.
@ROSE-so2yi
@ROSE-so2yi 23 күн бұрын
இசை ஞானி இளையராஜா அவர்கள் கேட்பது மிகவும் சரியானது நியாயமானது இதை ஒரு சில கும்பல் தான் அவரை தவறாக சித்தரிக்கிறார்கள் வேண்டும் என்றே மக்களிடத்தில் தவறாக கொண்டு செல்ல வேண்டும் என்கிற ஓரே எண்ணம் தான்
@DhanapalVelmurugan
@DhanapalVelmurugan 22 күн бұрын
தரணியில் தமிழ் தங்கும் வரை, உயிர் காற்று உலகத்தில் உலவும் வரை , செவியுல்ல மானுடர்கள் இந்த மண்ணில் பிறக்கும் வரை,தமிழரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் இளையராஜாவின் ஆராதனை கேட்டுகொண்டே..... இருக்கும்.🙏💓🎶🎶🎶💓🥰🥲🤗🙏... - அண்ணன் செந்தமிழன் சீமான்🙏
@kathiravan_746
@kathiravan_746 22 күн бұрын
Super na
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 23 күн бұрын
இந்தக் காணொளி மூலம் சாட்டைக்கு நான் ரசிகராக ஆனேன்
@ebeyebey477
@ebeyebey477 22 күн бұрын
அருமையான பதிவு நண்பா நான் ஒரு கேரளா வாழ் தமிழன் நாம் தமிழர்💪💪💪
@ravichandrang3724
@ravichandrang3724 23 күн бұрын
இது பற்றி தெளிவு படுத்திய விதம் அருமை.பல சேனல் இளையராஜா பற்றி அவதூறு பரப்பி வருகின்றன.பலர் விவரம் தெரியாமல் கமென்ட் போட்டும் வருகின்றனர்.சாட்டை சரியான முறையில் தெளிவு படுத்தி இருக்கிறது.
@SatheeshKumar-ou7ri
@SatheeshKumar-ou7ri 22 күн бұрын
Great person Ilayaraja ❤...GOD OF MUSIC
@sarkargowthamen6772
@sarkargowthamen6772 20 күн бұрын
Music la vena great ah irrukalam...Ana human ah great illa...great person la illa...
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 23 күн бұрын
ராஜா ராஜா தான் 🎉🎉❤❤
@Roja21701
@Roja21701 23 күн бұрын
100 hundreds of U tube channels giving raja sir hit songs...
@sunitharaghavan3367
@sunitharaghavan3367 22 күн бұрын
Manjumal boy's movie hits because ilayaraja song only
@saibaba172
@saibaba172 23 күн бұрын
மிகவும் அருமை 🔥🔥
@durairajmurugan3086
@durairajmurugan3086 23 күн бұрын
Congratulation brother sattai your speech Good 👍👏
@inbathamizhdhinakaran58
@inbathamizhdhinakaran58 22 күн бұрын
❤ இசைஞானி ❤💯👑
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 23 күн бұрын
"இளையராஜா" தமிழர்கள் அனைவரும், மிகவும் பெருமைப்பட வேண்டிய "இசைச்சக்கரவர்த்தி" இதில் மாற்றுக்கருத்து தமிழர்களுக்கு இருக்க வாய்ப்பே இல்லை! இந்த வரிசையில் ஏ ஆர் ரஹ்மானும் போற்றப்பட வேண்டியவரே!
@balasubramanienmariappan1677
@balasubramanienmariappan1677 23 күн бұрын
Nooooooo A.R.Rahman cannot be included and no one can be compared with ILAYARAJA.
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 22 күн бұрын
9: 10:05 @@balasubramanienmariappan1677மிகவும் உண்மை
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 22 күн бұрын
@@balasubramanienmariappan1677 நண்பா! இளையராஜா எனும் மாமேதைக்கு இணையாக யாரும் இருக்க முடியாது! ஆனால், அவர் வழியில் ஏ ஆர் ரஹ்மான் என்ற தமிழனும் போற்றப்பட வேண்டியவர் என்பதே எனது கருத்து!
@balasubramanienmariappan1677
@balasubramanienmariappan1677 22 күн бұрын
@@natkunamchinnathambi4866 Why ILAYARAJA stands tall & can not be compared is because he is the one & only composer who made music for the people that too which directly connects with all kinds of people particularly the ons who are illiterate and for the people who are on the other end of the cycle. None of the composer in the world has achieved this. His music will be there even after 200 years. That's why I mentioned not to compare any one.
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 22 күн бұрын
@@balasubramanienmariappan1677 நண்பா! உனது கருத்தை நான் மதிக்கின்றேன்! எனது பார்வை யாதெனில், தமிழ்த்திரை உலகில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ராமமூர்த்தி உட்பட பலர் கோலோச்சி இருந்தாலும், தமிழனாக வந்த ஐயா இளையராஜாவின் சாதனை நமக்கு எல்லோருக்கும் பெ ருமையே! அதேபோல, ரஹ்மான் அவர்களும் தமிழன் என்ற வகையில் வரவேற்கப்பட வேண்டியது சரியானதே!
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 22 күн бұрын
Raja sir, Deserved his Original Composed Music Rights. Those copied need to Get Raja sir Permission. Anyway , Those Copying someone Composed Music . Dont they Ashamed !!! To claim ownership !!!!
@funtimes222
@funtimes222 23 күн бұрын
🤔🤔எத்தனையா ரகுமான் பாடல் இருக்கு,msv பாடல் இருக்கு, ஆன திரும்ப திரும்ப இளையராஜா இசை அமைத்த பாடல் மட்டும் சமீப காலமா நிறைய புது படத்தில் தொறட்சியாக வந்து கொண்ட இருக்கு என்ன காரணம்..??? 🤔🤔,பாடல்கல் - புத்தம் புது காலை,பேரு வச்சாலும் வெக்கமா போனாலும் பாடல், ஒரே விட்டு ஊரு வந்து பாடல், கண்மணி அன்போடு பாடல்,ரஜினி படம் கூலி இப்படி நெறய உள்ளது, ஒரு பாடல், இப்ப இருக்குற இசை அமைப்பாளர்கள் எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிகொண்டு நோகாமல் இளையராஜா பாடல் பயன் படுத்துக்கிரகள், பாடல் எழுதுவது ஒரு 30 நிமிட வேலை, அந்த காலத்தில் இரவு பகல் பாராமல் தமிழ் திரைப்பட பாடல்களுக்கு இசை அமைது உள்ளார் இளையராஜா 😌, இப்ப இருக்குற இசை அமைப்பாளர் யாராச்சும் காசு வாங்கமா படம் இசை அமைது உள்ளனரா???
@sunitharaghavan3367
@sunitharaghavan3367 22 күн бұрын
Good talking
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 23 күн бұрын
மிக சிறப்பான விளக்கம். மிக்க நன்றி
@VishnuKumar-fx2ln
@VishnuKumar-fx2ln 23 күн бұрын
Thalaivaaa heart ❤️ touch pannittaynga wow
@prajan8197
@prajan8197 23 күн бұрын
இளையராஜா அவர்கள் செய்வது அவருக்காக மட்டும் இல்லை இனி வர இருப்பர்களுக்கும் பொருந்தும் இளையராஜா அவர்கள் கற்பனை அவருக்கு தான் சொந்தம்
@RajKumar-gl2wd
@RajKumar-gl2wd 23 күн бұрын
​@@Gain714 No.. Just read IPR act..
@RajKumar-gl2wd
@RajKumar-gl2wd 23 күн бұрын
@@Gain714 British kondu vandhatha.. Ipr 1999 , ipr 2005 la vadhanuda.. Then why creator copyright strike in KZfaq channels.. Ennga apple iphoneda unbrand namoda sale panni paru.. Summa oru phone vidhuden la solla kudathu.. Tureover crores varum pothu theriyum patent right. Ipr. Trade right, copyright na enna nu...
@RajKumar-gl2wd
@RajKumar-gl2wd 23 күн бұрын
@@Gain714 apple iphone nee vangunalum atha use panurathukku odakirathuku resale panniradhukku than unakku rights.. Apple brand da modelayo athula ulla chipset technologies nee verathula copy panna mudiyathu.. 1lakhs phone vagidu apple os and other technologya matha mobile company use panna mudiyuma. . Common rights vs intellectual right both are different..
@Gain714
@Gain714 23 күн бұрын
@@RajKumar-gl2wd you don’t know how to speak in respect ways in social media!! Dumb
@mars-cs4uk
@mars-cs4uk 23 күн бұрын
கபாலீஸ்வரர் கோவில் அரசகர் கார்த்தி முனுசாமி லீலைகளைப் பற்றிப் பேசு துறை. This is a very good content for your Durai
@pragashnadesan9131
@pragashnadesan9131 23 күн бұрын
தெளிவான விளக்கம் அருமை 👍👍👍👍
@Roja21701
@Roja21701 23 күн бұрын
Nalla solunga....summa IR ku ethira ethaiyavathu solrathu....thanks for taking this topic...
@LinAlex-wx9fg
@LinAlex-wx9fg 23 күн бұрын
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் நண்பா
@darkicon6227
@darkicon6227 22 күн бұрын
.....அன்றும் இன்றும் என்றும் இளையராஜாவை ஆதரிப்போம்.....
@manavalanashokan343
@manavalanashokan343 23 күн бұрын
perfect video, now you are high 🎉
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 23 күн бұрын
Super sattai congratulations Pandian jaihind Mass speach
@SUPERLEADSMUSIC
@SUPERLEADSMUSIC 23 күн бұрын
Well said. Very honest content. What exactly I wanted to say, inch by inch you have explained. Thanks for the honest explanation.
@ssuresh918
@ssuresh918 23 күн бұрын
Thanks sir, he is our pride. If we miss to celebrate and safeguard this treasure, it is a pain to tamil community in future
@user-qb4op2qf1f
@user-qb4op2qf1f 23 күн бұрын
ராஜாவுக்குராஜாடாஅந்த‌அந்த‌அய்யா
@tbaskar774
@tbaskar774 22 күн бұрын
Illayaraja the name we r all tamizhiyans proud 👏 ❤❤❤❤
@trendsatz7674
@trendsatz7674 23 күн бұрын
அவருக்கு credits கொடுக்காம அவர் அனுமதி இல்லாமல் அவரோட பாடல் வச்சு சம்பாதிச்சா அவர் கேட்க தான் செய்வாரு
@anandselvam9904
@anandselvam9904 23 күн бұрын
மிக சரி.
@josephsuren3841
@josephsuren3841 23 күн бұрын
யார் சொன்னது படத்தின் முதலிலேயே....ராஜாவுக்கு கமல் அவர்களுக்கு crdit போட்டிருப்பாங்க எதையும் பார்க்காமல் பொது வெளியில் பதிவிட கூடாது
@mars-cs4uk
@mars-cs4uk 23 күн бұрын
கபாலீஸ்வரர் கோவில் அரசகர் கார்த்தி முனுசாமி லீலைகளைப் பற்றிப் பேசு துறை. This is a very good content for your Durai
@ParthiParmi
@ParthiParmi 23 күн бұрын
​@@josephsuren3841 படத்தை முடித்து படம் வெளியாகும் போது Credit போடுவது முக்கியமால்ல.. மாறாக துவங்கும் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் அல்லவா? அதை அனுமதி என்று கூட பார்க்காமல் ஒரு ஆசீர்வாதம் வாங்கிவிட்டு செய்திருக்கலாம் என்பது தான் சரியானது.
@trendsatz7674
@trendsatz7674 23 күн бұрын
​@@josephsuren3841சரி credits கொடுக்கட்டும் இல்ல கொடுக்காமலே போகட்டும் அதனால ஒரு பயனும் இல்லை ஏன்னா அது இளையராஜா பாடல் னு ஊருக்கே தெரியும் ஆனால் அவரோட அனுமதி இல்லாமல் அவரோட பாடல் வச்சு பணம் பாக்ராங்க அப்போ அவர் கேட்கிறது சரிதானே?
@user-wp7hu7dn1i
@user-wp7hu7dn1i 23 күн бұрын
அருமையாக சொன்னீர்கள் வாழ்க இளையராஜா
@PRABU53
@PRABU53 23 күн бұрын
இந்தத் திரை உலகம்தான் அவருக்கு கொடுக்க வேண்டும் கேட்காமல் ஆனால் அவரைக் கேட்க வைக்கிறான் என்றால் எவ்வளவு கேவலமானவர்கள்.
@marimuthu7326
@marimuthu7326 23 күн бұрын
🙏🙏👌👌Great Super ❤❤❤❤
@pulsarprakash5487
@pulsarprakash5487 23 күн бұрын
நன்று.....
@ponnusamy4521
@ponnusamy4521 22 күн бұрын
மூளை இல்லாத பேசிட்டுதிரிந்தவர்களுக்கு எல்லாம் "சாட்டை அடி" ..நன்றி அண்ணா..
@Roja21701
@Roja21701 23 күн бұрын
Support Raja sir....As tamilan....16.29💥
@ravianandh3346
@ravianandh3346 23 күн бұрын
இசைஞானி ❤
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 23 күн бұрын
அருமையான பதிவு. அருமை.
@MuraMura-kz5qf
@MuraMura-kz5qf 23 күн бұрын
Thanks Anna ❤
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 22 күн бұрын
Thank You , Sir 🎉
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 23 күн бұрын
சரிதான், அந்த கட்டடம் ஒனருக்குத்தான் சொந்தம். ஆனால், இன்னொரு கட்டடம் அதே வடிவமைப்பில் கட்ட, அதை வடிவமைத்தவருக்கு உரிமை உண்டு. அவருக்கு பீஸ் கொடுத்தாக வேண்டும்.
@gajenderrao8375
@gajenderrao8375 23 күн бұрын
Sincerely appreciate your intelligent and thoughtful argument and brilliant conclusion. I admire you taking this initiative to show the world what is the real worth of my God of music illayaraja Sir. Long live SATTAI Durai Murugan. Thanks.
@sureshark873
@sureshark873 23 күн бұрын
Good explanation, very good points you have added
@sshi1392
@sshi1392 21 күн бұрын
தமிழ் சினிமா தந்த அருமையான வரிகள்... நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி... இந்த உலகத்தில் யாருக்கும் ஏதும் சொந்தம் இல்லை... மனிதனுக்கு அனைத்தையும் தந்தது இறைவன் ... அனைத்தையும் கொடுத்த இறைவன் அமைதியாய் இருக்க... நாளை அழிய போகும் இந்த மனித இனம்... உரிமை கொண்டாடிக்கொண்டு இருக்கிறது... இறைவனை மறந்து...
@mukunthan05
@mukunthan05 23 күн бұрын
நான் ஒரு இலங்கை தமிழன். தமிழ்நாட்டில் நடக்கும் ஜாதி அரசியலை என்னால் புரிந்து கொள்ள வதுமிகவும் கடினம். ஆனால் இதில் என்னால் முடிகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வளவுதான் திறமையாக இருந்தாலும் எக்காலமும் இந்த உலகம் அவர்களை ஏற்க மறுக்கும்.
@ravi7264
@ravi7264 23 күн бұрын
Caste is not the issue. He is right wing ideologue. The critics say he is acting like brahmin for more than a decade. Now he praised Modi Ji and compared him to Ambedkar. In one word he is not a periyarist as one is expected to be in Tamilnadu.
@godas55
@godas55 22 күн бұрын
So what ? If law says he is entitled for his intellectual rights they should pay him his dues whether he is a Brahmin or a Christian, Muslim or a Dalit or any shudra castes like Reddy, Naidu etc ​@@ravi7264
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 23 күн бұрын
அந்த பாட்டால் மட்டும் தான் இந்த மஞ்சம்மல் பாய்ஸ் இந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வெற்றி பெற்றது🎉🎉🎉மற்றபடி படம் மரணமொக்கை தான்....அதுவும் அந்த குட்டன் கேரக்டரில் நடித்த ஆளால் அந்த கேரக்டர் மகிமையே போய் விட்டது..உண்மையான குட்டன் எப்படி இருக்கிறார்❤...அவரே நடித்திருக்கலாம்......அந்த வகையில் இசைஞானி கேட்பது சரிதான்... நம் மனதை கொள்ளை கொண்டது அந்த ஒற்றை பாடல் தான்
@ponkuna
@ponkuna 23 күн бұрын
சொட்டை குட்டனை எனக்கும் பிடிக்கவில்லை.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 23 күн бұрын
​@@ponkuna😂😂😂அவன் தான் தயாரிப்பாளராம்😂
@shanmugamraj1456
@shanmugamraj1456 23 күн бұрын
Super Anna 👍👍👍❤️❤️🙌🙌🙌
@user-fm3li8qt8o
@user-fm3li8qt8o 23 күн бұрын
நான் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் தீவிர ரசிகன். இளையராஜா அவர்களின் பதிப்புரிமை விஷயத்தில் பல ஆண்டுகளாக எனக்கு கோபம் தான் இருந்தது. ஆனால் உங்களின் இந்த விளக்கமான காணொளியை பார்த்த பின்பு இன்று தான் அதை பற்றிய சரியான ஒரு புரிதல் எனக்குள் வந்தது. நன்றி துரை அண்ணே 🙏 நாம் தமிழர் 💪
@vijayragavan1491
@vijayragavan1491 23 күн бұрын
Good 🙏
@Tamila8280
@Tamila8280 22 күн бұрын
நன்றி சகோ 🙏👍
@arasiprabakar416
@arasiprabakar416 23 күн бұрын
Arumayana vilakkam bro
@E_Rama
@E_Rama 23 күн бұрын
Well said manjumal boys is kuppa movie only
@YesuAntony-vu6go
@YesuAntony-vu6go 23 күн бұрын
இளையராஜா ❤💜💚
@marysiva37
@marysiva37 23 күн бұрын
தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் வேற்று மொழி படங்களை
@khadersoftware
@khadersoftware 23 күн бұрын
Correct 💯 pangalee.. same feeling to me also, KZfaq influencers tha intha movie hit ku kaaranan
@user-zg8lk7im2j
@user-zg8lk7im2j 23 күн бұрын
Hi anna big fan
@samdavid3829
@samdavid3829 23 күн бұрын
இசைஞானி இளையராஜா பரையனார் ஒரு தமிழ் பொக்கிஷம் பாதுகாக்கபட வேண்டியவர்
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n 21 күн бұрын
சிறப்பு நாம் இளையராஜா அவர்கள் பக்கம்தான் இருக்கனும்.
@Thamil_Thaai
@Thamil_Thaai 22 күн бұрын
❤❤குழந்தையின் அழும்மிசை கேட்டால் தாய்பால் சுரக்கும் என்பது கூட தெரியாத உலகம் இது...😢😢 இசை ஞானி பற்றிய கடைசி 17:00 நிமிடத்தில் பேசியது...வெறித்தம்...❤❤❤ நியாயத்தின் பக்கம் எப்பொழுதும் நிற்போம்.....❤
@robinsonarokiasamy8845
@robinsonarokiasamy8845 23 күн бұрын
ராஜா புகழ் போற்றி போற்றி ❤❤❤❤
@Roja21701
@Roja21701 23 күн бұрын
Correct ..... Aram....screenplay n direction....super.... Nothing in Manjumol boys....tn police should be shown in a better way...in that movie...
@mekavarnamgnasergaran4266
@mekavarnamgnasergaran4266 23 күн бұрын
From the beginning I stand with ilaiyaraaja... He deserves what he deserves
@saravananv1767
@saravananv1767 23 күн бұрын
8:07 அப்படியே உடனே appointment கொடுத்துட்டுதான் மருவேலை பார்ப்பாரு..
@user-tp4ki8kn6p
@user-tp4ki8kn6p 23 күн бұрын
Super ❤❤❤❤❤ correct
@sureshjayapal1066
@sureshjayapal1066 23 күн бұрын
உண்மைதான் ஒருவனுடைய படைப்பு அவன் அவனுக்குதான் தெரியும். அதை சுலபமாக எடுத்துக்கொண்டால் அவனுக்கு எவ்வளவு கோபம் வரும்
@kishore_chan1322
@kishore_chan1322 23 күн бұрын
இதே ஐயா வேற சாதில பிறந்திருந்தால் அவர் திமிருத்தனம் கூட கொண்டாடப்பட்டிருக்கும் போல அண்ணே... 🔥
@counterpoint9260
@counterpoint9260 23 күн бұрын
yes absolutely
@sankarkumar818
@sankarkumar818 23 күн бұрын
உண்மை பிரதர்....
@robinsonarokiasamy8845
@robinsonarokiasamy8845 23 күн бұрын
உண்மை
@ravi7264
@ravi7264 23 күн бұрын
Periyaarai paarattamal Modiyai paarattinaal IT wing summa iruppangala? Almost 8 years back Bharathi Raja called he is acting like Brahmin. It is party affiliation issue.
@BALAMURUGAN-gi7eg
@BALAMURUGAN-gi7eg 23 күн бұрын
அவர் திமிர்க்காரரா இருந்தார்னா இசை அவரைவிட்டு அரைகிலோமீட்டர் தள்ளியிருந்திருக்கும்
@sellamvellayutham8269
@sellamvellayutham8269 22 күн бұрын
தம்பி துரையின் வெளியிட்ட செய்திகள் நியாயமான துணிவான பேச்சு வாழ்த்துக்கள்
@prakash..g2331
@prakash..g2331 23 күн бұрын
NTK fan from Karnataka 💪💯🎙️
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 23 күн бұрын
❤ அப்படியா
@ravianandh3346
@ravianandh3346 23 күн бұрын
வாட்டல் நாகாராஜ்😂😂😂
@Arungroot
@Arungroot 22 күн бұрын
என்றும், எங்கும் இளையராஜா
@subitharasubithara3723
@subitharasubithara3723 21 күн бұрын
அன்பு சகோரதரர் சாட்டை துரைமுருகன் அவர்களே... வணக்கம்..! 🙏 நான் உங்களின் சாட்டை விசிரி ❤..! உங்களின் இந்த உண்மையான தகவல்களுக்கு நன்றி அண்ணா..! 🙏 மேலும் இசைஞானி இளையராஜாவின் இந்த நிலையயில் உள்ள யாரும் பொருமையாக இருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை..! இந்த உலக அளவில் இசையை கரைத்துக் குடித்த நம் இசைஞானி இளையராஜா அவர்களை மட்டமாக விமர்சனம் செய்வதையே வேலையாக உள்ள அனைத்து நபர்களையும் மக்கள் கவனித்து வரும் நிலையில் உங்கள் கருத்து அனைத்தும் உண்மை.. மிக்க நன்றி..! வாழ்க உங்கள் பணி... ❤❤❤❤❤
@vickyraj3540
@vickyraj3540 23 күн бұрын
Nice words bro
@svpremkumar6397
@svpremkumar6397 20 күн бұрын
❤ilaya Raja
@baskarbaskar1487
@baskarbaskar1487 23 күн бұрын
நல்ல கருத்து
@elangodjango4446
@elangodjango4446 23 күн бұрын
👌👌👌👌👌💯✔️
@user-gw7ld5pn5l
@user-gw7ld5pn5l 20 күн бұрын
Well Done Explain.. Serupadi to Raja Sir Haters.
@baskarbass84Trichy
@baskarbass84Trichy 23 күн бұрын
இதில் எந்த காரணமும் இல்லை ஒரே ஒரு காரணம்தான் இளையராஜா அவர்களுக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான அனுமதி என்பது பொதுவாகவே இருக்கிறது பொதுவானவை ஆகவே இளையராஜா அதைத்தான் செய்தார் என்ன செய்தார் ஒரு காலர் டியூன் வைப்பதற்காக ஒரு மாதத்திற்கான பணம் சேவை கட்டம் என்ற பெயரில் ஒரு நபரிடம் 35 பெறப்படுகிறது இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று இளையராஜா இலவசமாக வழங்குமாறு கேட்டார் ஆனால் அதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒப்புக் கொள்ளவில்லை அதன் பிறகுதான் இளையராஜா இந்த முடிவினை எடுத்தார் அதன் எதிர் விளைவுகள் நிறைய வரவே ஆளும் கட்சியின் எம்பி ஆனார் இப்பொழுதும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் காலர் டியூன் க்கு பணம் இல்லை என்ற முடிவினை எடுத்தால் இளையராஜா அவர்கள் தனது முடிவை வாபஸ் பெறுவார்
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 22 күн бұрын
மாப்பிள்ளை தேடுபவர்கள். மேஸ்ட்ரோ ராஜா சார் கிடைக்கவில்லை, சிங்கிள் ஆனால் எடுக்கப்பட்டது. ராஜா சார் பயோடேட்டா & ஆளுமை. பலவீனமான புள்ளி : 1.கடவுளுக்கு அஞ்சும் நபர். 2. திறமையான நபரால் எளிதில் நம்பப்படுகிறது. 3. நட்பை மதிக்கவும். 4. மியூசிகா ஹோலிக். 5.குருஜி ரமண மகரிஷிக்கு அடிமை.🎉 6.இசை பிரியர்களை மதிக்கவும். 7. சிறப்பு தனித்துவமான தெய்வீக இசை திறமை அவரது மூளை❤. வலுவான புள்ளி. 1. துணிச்சலான மனிதனே, நீ அவனைக் கடி, அவன் உன் நாக்கை அறுத்துவிடுவான். உங்கள் முகத்தில் துப்பவும்😂.😂 2. அவரது மனதிற்கு ஏற்றவாறு பேசுங்கள், வெளியே பேசுங்கள், நடிக்க வேண்டாம். ஏதோ பிச்சை. 3. வைக்கிங், எப்பொழுதும் கோடாரியை வைத்திருத்தல், விலகி இருப்பது நல்லது. ஹாங்கி பாங்கி வேலைகள் இல்லை. 4. ராஜா சார் வயது 80. அவரை ஒருபோதும் முயற்சி செய்யாதீர்கள், எந்த நேரத்திலும் எரிமலை வெடிக்கும் என்று தெரியாது. 5. கருணையை நம்பாதே! அவரே இரக்கமற்ற போர்வீரன் வைக்கிங் கிங். 6. அவர் ஒரு போராளி, அவர் மிகவும் மகிழ்ச்சியாக போர்க்களத்தில் இறந்தார். 7. நீங்கள் அவரை கிண்டல் செய்வீர்கள், பிறகு நல்லது, சுத்தியலை எடுத்து நீங்களே களமிறங்குகிறீர்கள். 8. நீங்கள் அவனைப் பள்ளிக்கூடத்தில் வைக்க முயன்றால், பதிலுக்கு அவன் உன்னை செருப்பால் அடிப்பான். அவரைப் பற்றி இன்னும் நல்ல விஷயங்கள் உள்ளன. ராஜா சார் லவ்லி பர்சனாலிட்டியில் உங்களுக்கு இன்னும் ஆர்வம் இருந்தால், உங்கள் பயோடேட்டாவை அனுப்பவும். நன்றி, ராஜா சார் காதலர்கள் பெண்கள் மற்றும் பெண்கள் மற்றும் ஒற்றை தாய்மார்கள். கவலைப்படாதே ராஜா ஆளுமை. நீங்கள் அவரை 101 சதவீதம் நம்பலாம், ஏனென்றால் மறைக்க எதுவும் இல்லை!!!! 🎉🎉🎉🎉🎉 Those looking For Groom. Raja sir not Available, Though Single But Taken. Raja sir Biodata & Personality. Weakest Point : 1.God Fearing Person. 2. Easily Convinced by Talented Person. 3. Respect Friendship. 4. Musica Holic. 5.Addicted to Guruji Ramana Maharishi.🎉 6.Respect Music Lovers. 7. Special Unique Divine Music Talent his Brain❤. Strong Point . 1. Brave man , You Bite him , he will cut your tongue . Spit on your Face😂.😂 2. Speak up to his Mind , out spoken, No Pretend. Begging for something . 3. Viking , Always Keeping Axe , Better stay Away. No hanky Panky jobs. 4. Raja sir age 80. Never try anything to him , Never Know Volcano will Eruption any Time Sooon . 5. Dont hope Mercy ! He Himself Merciless Warrior Viking King. 6. He is Fighter , He more Happy died in Battle Field. 7. You Teasing him , then better , get Hammer and bang yourself.. 8.If you try to School him , in return he will hit you with sandals. There is more Good Points about him. If you still interested on Raja sir Lovely Personality , Please send your Biodata. Thank you, Raja sir Lovers Girls and women and single mothers . Dont worry Raja Personality. You can Trust Him 101 Percent , since Nothing to Hide !!!! 🎉🎉🎉🎉🎉
@user-tp4ki8kn6p
@user-tp4ki8kn6p 23 күн бұрын
Correct 💯💯💯💯
@arvinthsrus
@arvinthsrus 22 күн бұрын
அவர் எங்கள் ராஜா..
@Inwardschannel
@Inwardschannel 23 күн бұрын
Explained in detail. Good job!
@karthikeyansrinivasan5049
@karthikeyansrinivasan5049 23 күн бұрын
Very nice sir . Love Ilayaraja 💐
@vmari5114
@vmari5114 22 күн бұрын
👌👌👌👌👌
@sankarkumar818
@sankarkumar818 23 күн бұрын
Unmai saatai annan raja sir pathi sonnathargu.... 🙏🙏🙏
Stupid Barry Find Mellstroy in Escape From Prison Challenge
00:29
Garri Creative
Рет қаралды 12 МЛН
ГДЕ ЖЕ ЭЛИ???🐾🐾🐾
00:35
Chapitosiki
Рет қаралды 11 МЛН
Отец не простил Сына 🥺 #shorts #фильмы #кино #сериалы
0:33
ВОТ ТАК КАЖДЫЙ БУДЕТ ГОВОРИТЬ ТЕМ, КТО НЕ ЗНАЕТ КАЗАХСКИЙ ЯЗЫК
0:43
💥Новая соседка
0:47
Dima Buzaev
Рет қаралды 7 МЛН
ПЕСЕНКА С ПОДВОХОМ 😉 ч.5
0:59
KEKTAR
Рет қаралды 1,3 МЛН