No video

பஞ்சகவ்யம் - இன்றைய வேளாண் முற்றத்தில் பஞ்சகவ்யா தயாரிப்பு விரிவான செயல்விளக்கம் 16.09.2021

  Рет қаралды 29,292

வேளாண் முற்றம்

வேளாண் முற்றம்

2 жыл бұрын

இன்றைய வேளாண் முற்றத்தில் பஞ்சகவ்யா தயாரிப்பு விரிவான செயல்விளக்கம் 16.09.2021 விரிவாக விளக்குகிறார் இயற்கை வேளாண் அறிவியலாளர் உயர்திரு மகேந்திர எம் மணிவாசன்

Пікірлер: 25
@kandasamykandasamy9524
@kandasamykandasamy9524 2 жыл бұрын
நல்ல விஷயம் பாராட்டுக்கள் இலங்கையில் இதை அறிமுகம் செய்யவேண்டும் .
@vfarmorganicfoundation
@vfarmorganicfoundation 2 жыл бұрын
நன்றி அய்யா நான் தயாராக இருக்கிறேன்
@prabakarann7912
@prabakarann7912 2 жыл бұрын
நல்ல முயற்சி அய்யா, வாழ்த்துக்கள்
@selvarajpachamuthu7480
@selvarajpachamuthu7480 2 жыл бұрын
நன்றி அய்யா நான் கடைப்பிடிக்கிறேன்
@rajkumar-iw9ji
@rajkumar-iw9ji Жыл бұрын
வணக்கம் ஐயா தங்களுடைய description இல் அளவு முறை போட்டால் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி
@jayanthkarthi4239
@jayanthkarthi4239 2 жыл бұрын
Super work
@KUKAMARAJ
@KUKAMARAJ 2 жыл бұрын
சிறப்பு....
@vfarmorganicfoundation
@vfarmorganicfoundation 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@-cholamandalamgarden8750
@-cholamandalamgarden8750 2 жыл бұрын
முதல் பதினோறு நாட்கள் அடுத்த பனிரெண்டு நாட்கள் ஆகிவிட்டது பயன்படுத்தலாமா அய்யா!?
@rajagopalm6693
@rajagopalm6693 2 жыл бұрын
பஞ்ச கவ்யா உடன் பயறு மாவு கலக்கலாமா, பயன்படுத்தும் போது.
@rojapove7503
@rojapove7503 2 жыл бұрын
komium daily kudichanga namaku pudikala use pannala, idi aluku ore story sollunga Sither formula la komium undu
@murugans-zu9ws
@murugans-zu9ws 2 жыл бұрын
பஞ்சகவ்யம் 1லிட்டர் விலை எவ்வளவு அண்ண தேவைப்படுகிறது
@spyblockrod5730
@spyblockrod5730 2 жыл бұрын
சகோதரரே நாட்டு மாடுகள் இல்லை என்றால் வேறு மாட்டு சாணம் பயன்படுத்தலாமா.
@vfarmorganicfoundation
@vfarmorganicfoundation 2 жыл бұрын
இருக்கிய நிலையில் உள்ள பசுமாட்டு சாணம் ஒரு முறைக்கு 7 கிலோ சாணம் பயன்படுத்தலாம்
@gopalsamy2622
@gopalsamy2622 2 жыл бұрын
வரவேற்கிறேன்
@vfarmorganicfoundation
@vfarmorganicfoundation 2 жыл бұрын
thanks very much
@singarayars5340
@singarayars5340 2 жыл бұрын
@@vfarmorganicfoundationஇயற்கை இடுபொருள்களின் விலையைக் குறிப்பிட்டால் மிகவும் பயன்உள்ளதாய் இருக்கும்.சேவைசிறக்க வாழ்த்துகள்.
@hasinipriya4105
@hasinipriya4105 2 жыл бұрын
Super sir
@vfarmorganicfoundation
@vfarmorganicfoundation 2 жыл бұрын
Thanks mma
@thomasmartin6905
@thomasmartin6905 2 жыл бұрын
வாழ்த்துக்கள்,பஞ்சாகவ்யத்தை எத்தனை நாட்கள் சேமித்து பயன்படுத்தலாம் ஐயா,
@vfarmorganicfoundation
@vfarmorganicfoundation 2 жыл бұрын
குறைந்தபட்சம் 90 நாட்கள் அதிகபடியாக 180 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்
@aarvamthottamtamil3158
@aarvamthottamtamil3158 2 жыл бұрын
@@vfarmorganicfoundation நன்கு டைட்டாக மூடி வைத்துப் பயன்படுத்தலாமா அல்லது துணி கொண்டு மூடி வைத்துப் பாதுகாக்கணுமா? கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்
@murugans-zu9ws
@murugans-zu9ws 2 жыл бұрын
@@vfarmorganicfoundation பஞ்சகவ்யம் தேவைப்படுகிறது விலை சொல்லுங்க அண்ண
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 101 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 87 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 23 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 101 МЛН