பஞ்சமி நாயகியின் ஸ்ரீ வாராஹி 108 போற்றி | எதிரிகள் தொல்லை நீக்கி வெற்றிகளை வழங்குபவள் | BAKTHIPADAL

  Рет қаралды 1,049,123

Bakthi Tamil

Bakthi Tamil

Жыл бұрын

#panchamispl,#vaaraahi108potri,#besttamildevotionalsong, #besttamilbakthipadal,#bestbakthipadaltamil,#bestdevotionalsongtamil,
#vaarahiamman,#superhitammansong​​,#bakthitamil
------------------------------------------------------------------------------------------------------
பஞ்சமி அன்று கேட்க வேண்டிய சர்வ சக்தி படைத்த | நம்மை எப்போதும்
காத்துநிற்கும் |.ஸ்ரீ வாராஹி 108 போற்றி
------------------------------------------------------------------------------------------------------
Thanks For Watching Our Channel BAKTHI TAMIL
Please Like, Share and Subscribe our Channel
kzfaq.info/love/Yc3..
-------------------------------------------------------------------------------------------------------------------------
Sung By Smt Bhavadhaarini Anantaraman
Lyric By Senkadhirvaanan
Music By D.V.Ramani.
Produced By Arutperumjothi Audio
-------------------------------------------------------------------------------------------------------------------------
#panchamispl,#vaaraahi108potri,
#ammandevotionalsongtamil​,#vaarahiamman,
#bestammandevotionalsong​,#bestammanbakthipaadal​,
#tamildevotional,#bhakthi,#bhakthipadal,#bhakti,#tamildevotionals,
#tamilbhakthisongs,#bhaktipadal,#bhakthi,#devotionalsongs,
#devotional,#besttamildevotionalsong​,#besttamilbakthipaadal​,
#besttamilammandevotionalsong​,#durgaiammansong​,
#bestdurgaiammandevotionalsongstamil​,
#besttamilammanbakthipaadalgal​,
#bestdurgaiammanbakthipaadalgaltamil​,#kanchikamakshi​,
#kasivisalakshi​,#mangadukamatchi​,#thiruverkadukarumari​,
#samayapurammariamman​,#masanamman​,#bannarimariamman​,
#malayanurangalamman​,#periyapalayambhavaniamman​,
#maruvathuradhiparasakthi​,#bakthitamil​,#dvramani​
==========================================================

Пікірлер: 632
@user-xp3nz2nq8r
@user-xp3nz2nq8r 5 ай бұрын
அம்மா எதிரிகளிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் அம்மா வாராகியே எல்லாம் அறிந்த தெய்வம் பஞ்சமி நீயே துணை அம்மா
@rangaraosumathi7455
@rangaraosumathi7455 4 ай бұрын
அம்மா தாயே வாராஹி தாயே எனது மனக்கவலையை போக்குங்கள் எனது கஷ்டத்தை போக்குங்கள் தாயே நான் உன் திருவடி சரணம் அம்மா
@SasikalaBaskar-ol5ks
@SasikalaBaskar-ol5ks Ай бұрын
எனக்கு மனக்கவலை நிங்கதான்பேக்கவேண்டும் என்னால முடியல தயே
@pkselvi1169
@pkselvi1169 Жыл бұрын
என் எதிரிகள் முன்னாடி நான் என் கணவரோடு சந்தோசமா வாழனும்
@Rsn365family
@Rsn365family 4 ай бұрын
நானும் தான்
@Anand-jc6md
@Anand-jc6md 3 ай бұрын
​@@Rsn365family11
@Ananthakani
@Ananthakani 2 ай бұрын
M-anjum than thaya
@jayapurnasrinivasan3392
@jayapurnasrinivasan3392 2 ай бұрын
Ellarukkum same prayer than pola
@satya94979
@satya94979 Ай бұрын
enakku ennoda kanaver tha atheriya irukkaru😁😁😁
@apazhani4835
@apazhani4835 4 ай бұрын
என் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உடல்நல பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நலமாக இருக்க தாயே துணையாக இருக்க வேண்டும் அம்மா
@vasudevenvan8803
@vasudevenvan8803 4 ай бұрын
ஓம் வாராய் தாயே உடல்நிலை சரியாக வேண்டும் அம்மா என் குடும்பத்தில் அனைவரும் நோயில்லாமல்இருக்க வேண்டும் தாயே
@sarankitchenGudiyatham8012
@sarankitchenGudiyatham8012 8 ай бұрын
வாராகி தாயே என் குடும்பத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து நிம்மதி தா தாயே அனைத்து தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வர வேண்டும்
@user-wx1qr8gp5o
@user-wx1qr8gp5o 8 күн бұрын
என் எதிரிகள் முன்னாடி என் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நான் என் கணவர் குழந்தைகளோடு சந்தோசமாக வாழ வேண்டும் அம்மா ... ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@jayanthi6383
@jayanthi6383 6 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி. ஓம் வாராகி தாயே போற்றி. ஓம் வாராகி தாயே போற்றி. ஓம் வாராகி தாயே போற்றி போற்றி.
@sarmila20234
@sarmila20234 11 ай бұрын
என் மேல் சுமத்திய பழி நீங்க வேண்டும் அந்த கணக்கு சரி யாகே வேண்டும்
@haripriyak2795
@haripriyak2795 5 ай бұрын
எதிரிகள் முன்னாடி நான் என் கணவருடன் சந்தோசமாக வாழவேண்டும் பஞ்ஜமி நாயகியே போற்றி போற்றி
@ananthakudikatturmannarkoi5703
@ananthakudikatturmannarkoi5703 2 ай бұрын
ஓம் வாராய் தாயே உடல் நிலை சரியாக வேண்டும் என்மகன் நல்ல முரயில் படித்து‌வர வேண்டும் அம்மா மகள் நல்ல படிக்க வேண்டும் அம்மா என் குடும்பத்தில் அனைவரும் நோய் இல்லம்மாள் இருக்கவேண்டும் ஓம்வாராய்தாயே போற்றி போற்றி போற்றி தாயே
@r.jayanthir.jayanthi6869
@r.jayanthir.jayanthi6869 8 күн бұрын
அம்மா வாரகி தாயே நீ தான் என் குடும்பத்தை காக்க வேண்டும் 😊
@prabha6271
@prabha6271 Ай бұрын
ஓம் வாராஹீ தாயே போற்றி போற்றி குடும்ப த்தில் உன் பார்வை பட்டாலே போதும் தாயே கஷ்டங்கள் பறந்து விடும் ஓம் வாராஹீ தாயே போற்றி போற்றி போற்றி
@user-kd4tq2ih9b
@user-kd4tq2ih9b 8 ай бұрын
என் மகன் அபிமன்யு விற்கு அவன் விரும்பும் வேலை கிடைக்க வேண்டும் வாராஹி அம்மன் தாயே போற்றி
@user-lk5jl6sg7i
@user-lk5jl6sg7i 6 ай бұрын
நீங்க எப்பவும் ஏன் கூட இருக்கணும் அம்மா 🙏
@lakshmisekar3641
@lakshmisekar3641 Жыл бұрын
அம்மா வாராஹி தாயே, இந்த நாட்டை காப்பாற்று. எனக்கு நீயே கதி.
@VikramVikram-ck3qk
@VikramVikram-ck3qk 6 ай бұрын
ஓம் வாராகி தாயை போற்றி போற்றி 🙏🙏🙏 என்னோட நகை எல்லாதேயும் திருப்பனும் தாயை அருள் புரியனும் தாயை ஓம் வாராகி தாயை போற்றி போற்றி 🙏🙏🙏
@alagiaharularasi3188
@alagiaharularasi3188 7 ай бұрын
என் அம்மா வாராகி தாயே எனக்கு துரோகம் செய்பவர்களை காட்டி தாரும் அம்மா
@Thenmozhinaval05Naval
@Thenmozhinaval05Naval Ай бұрын
ஓம் ஐம் க்லீம் சௌம் வாராகி வசிக வசிக நமஹா 🙏🙏🙏🙏🙏🌸🌺🌟
@vinigayu2213
@vinigayu2213 7 ай бұрын
என் மகள் இரண்டும் நன்றாக படிக்க வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஆயுள் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா வராஹி தாயே போற்றி
@devendiranura
@devendiranura 2 ай бұрын
பஞ்சமி தாயே வராஹி அம்மனே போ ற்றி.
@Devimynthan
@Devimynthan Ай бұрын
தாயே எம்மைப் பகையாக நினைப்பவர்கள் மனம் திருந்தவேண்டும். எல்லோர்க்கும் எல்லா வளமும் தந்தருள வேண்டும் தாயே
@abiramiabi5426
@abiramiabi5426 4 ай бұрын
குடும்பத்தில் அனைவருக்கும் உடல்நலம் மற்றும் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் தந்து அருள் புரியவேண்டும் அம்மா
@User_00_77
@User_00_77 Ай бұрын
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.
@premkannam-1deepakkannam-l185
@premkannam-1deepakkannam-l185 7 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@santhibose618
@santhibose618 7 ай бұрын
ஓம் வாராஹி அன்னை போற்றி போற்றி
@sowmiyal1716
@sowmiyal1716 Жыл бұрын
இந்த உலகில் உள்ள அனைவரையும் காப்பாற்ற வேண்டும் 🙏🙏என் தாயே...🙏🙏🙏🙏🙏
@ananthisenthil7603
@ananthisenthil7603 8 ай бұрын
குடும்பம் என்றும் சந்தோஷத்துடன் உடல் ஆரோக்கியம் பெற்று வாழ அருள் செய்க வாராகி தாயே போற்றி
@ramachandranramachandran4541
@ramachandranramachandran4541 Жыл бұрын
ஓம் வாராஹி தாயே 🪔🙌 போற்றி 🙏 ஓம் வாராஹி தாயே 🪔🙌 போற்றி 🙏 ஓம் வாராஹி தாயே 🪔🙌 போற்றி 🙏எங்கள் குடும்பம் ஒற்றுமை யாக இருக்கவேண்டும் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙌🪔🙌 போற்றி போற்றி போற்றி 🙏
@JKavin-px5ft
@JKavin-px5ft Жыл бұрын
Varaki thaya poitrepoitrte
@srinivasan.r.4580
@srinivasan.r.4580 Жыл бұрын
எதிராக ஒருகூட்டாமே செயல்படுகிறது. அம்மா தாயே துணை இருப்பாய்.
@SalvarajSalvaraj-sb5bl
@SalvarajSalvaraj-sb5bl 11 ай бұрын
Naan. Irukkiren.uonakku
@mohankp1908
@mohankp1908 Жыл бұрын
ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி அம்மா என் வாழ்க்கை இல் என் மனம் நிம்மதி அடைய செய்யும் தாயே எல்லாம் நீயே 🙏🙏
@kanazhagichellamma811
@kanazhagichellamma811 8 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
@ratharatha8774
@ratharatha8774 8 ай бұрын
அம்மா தாயே ‌வாராகி‌ என் பிள்ளைகள் நல்ல படிக்கனும் தாயே வராகி போற்றி போற்றி
@vikashinivikashini3791
@vikashinivikashini3791 4 ай бұрын
ஓம் வாராஹிதாயேபோற்றிபோற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SankarSankar-jx4lr
@SankarSankar-jx4lr 2 ай бұрын
அம்மா என்னோட கஷ்ட்டங்களை தீர்த்துவைப்பாய் தாயே வராகி அம்மா தயே போற்றி போற்றி
@revengegaming1987
@revengegaming1987 4 ай бұрын
குடும்பம் என்றும் நல்லபடியாக வாழ அருள் புரிய வேன்டும் தாயே
@Sathiya.A-wh5tu
@Sathiya.A-wh5tu Жыл бұрын
ஓம்‌ வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி அம்மா என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என் கணவருக்கு தேர்வில் வர வேண்டும் தாயே நீ தானம் மா அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏
@user-sz4ov6fv3m
@user-sz4ov6fv3m 6 ай бұрын
Oom varahi Amma en ethiri thollaiya mulumaiya neekki kudhugga amma 🙏 Amma thayee vajra kosam 🙏🙏🙏🙏 oom puyal naggai yee potree potree
@RPVallyRPVally
@RPVallyRPVally 5 ай бұрын
ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி சரணம் அம்மா 🙏 🌻🙏🙏🙏🙏🌻
@UshhaaR
@UshhaaR 5 ай бұрын
ஜெய் ஜெய் வராகி. ஜெய் ஜெய் varaki.Amma thunai. பஞ்சமி தேவி போற்றி
@jaganhari5410
@jaganhari5410 8 ай бұрын
ஓம் வராஹி அம்மா போற்றி போற்றி. என் ஹஸ்பண்ட் அந்த லேடியை மறக்க துணை புரினும்.
@shanthiarivalan4511
@shanthiarivalan4511 2 ай бұрын
Kavalapada theynga antha amma ungalugu thuniyaga erupal avala alithiduval antha amma kanna thrantha omwaragi thayey thuani amma porty porty porty nala they nadagum om thaey amma amma
@user-wh7qo5ru3e
@user-wh7qo5ru3e Ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
@rajisampath1386
@rajisampath1386 4 ай бұрын
என் மருமகளுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்க வும் இருவரும் நலமாக இருக்கவும் உன் அருள் வேண்டும் அம்மா
@meerakannan7045
@meerakannan7045 3 ай бұрын
அம்மா தாயே எல்லோரையும் காப்பாற்று. .அமைதியான வாழ்வையும் ஆரோக்கியதையும் கொடு தாயே. உடல் உபாதைகளால் அல்லல் படும் என்னை கண் திறந்து பாரம்மா. என் பிள்ளைகளுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளும் அருள் தாயே வாராஹி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@User_00_77
@User_00_77 4 ай бұрын
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.
@alagiaharularasi3188
@alagiaharularasi3188 7 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி
@kasthurishanmugam5529
@kasthurishanmugam5529 5 ай бұрын
ஓம் வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@Muvi_Ariyasamy481
@Muvi_Ariyasamy481 8 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
@anithamuralidharan8268
@anithamuralidharan8268 3 ай бұрын
நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எல்லோருக்கும் நோய் இல்லாத மன அமைதி யான வாழ்வை தருவாய் அம்மா 🙏🙏
@gopalgandhi5186
@gopalgandhi5186 Жыл бұрын
En kanavar en kudave irrukanum rendu perukkum ore orel nalla vela kidaika vendum bless us amma
@Kuwait-ob6lg
@Kuwait-ob6lg 3 ай бұрын
அம்மா தாயே போற்றி 🙏🏻
@lakshmisekar3641
@lakshmisekar3641 Жыл бұрын
ஆத்தா தாயே, என் மகளுக்கு குழந்தை வரம் கொடு. தாயே நின் தாள் சரண்.
@KumarKumar-oz8ih
@KumarKumar-oz8ih Жыл бұрын
nan muthal muthalil ungaludaiya song kekkuren ennaku niraiya nampikkaye kuduthuringa OM varagi amman thaye pottri OM varagi thaye pottri om varagi thaye pottri OM varagi pottri om varagi thaye pottri
@user-bo9ip1rv6t
@user-bo9ip1rv6t 10 ай бұрын
பஞ்சமி நாயகியே தஞ்சையில் வாழ்பவளே போற்றி போற்றி வாராகி தாயே வல்லமை தருபவளே ஆபத்பாந்தவளே போற்றி போற்றி
@AnitharavikumarRavikumar-tf4lf
@AnitharavikumarRavikumar-tf4lf Жыл бұрын
என் தோல் பிரச்சனை சரி செய்ய வேண்டி கொள்கிறேன்.
@Amudha-py9dz
@Amudha-py9dz Жыл бұрын
வாராஹி தாயே எனக்கு பணம் கிடைக்க அருள் புரியும்
@bhuvanaprabhu4668
@bhuvanaprabhu4668 Жыл бұрын
Varaki thaye ean kastam eallam sariyadanum thaye ,,
@geethaganesan6024
@geethaganesan6024 6 ай бұрын
அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் அபராஜிதா போற்றி ஆஷாட பஞ்சமி பூஜண ப்ரியாயை நமஹ🙏🙏🙏🙏🙏 ஓம் அதிசய காரிய சித்தி தாயே போற்றி🙏🙏🙏🙏
@vasudevenvan8803
@vasudevenvan8803 4 ай бұрын
கடன் இல்லாத வாழ்க்கை அமைத்துக் கொடு வாராகி தாயே தாயே போற்றி போற்றி
@kingkumarthanjavur3313
@kingkumarthanjavur3313 2 күн бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி என் கஷ்டங்கள் தீரனும்
@mponmahi4753
@mponmahi4753 3 ай бұрын
வாராஹி தாயே போற்றி😊
@DurgaR-vk4fh
@DurgaR-vk4fh 2 күн бұрын
வாராஹி அம்மாஎன்கஷ்டங்கல்தீரவேண்டும்எனக்குவரவேண்டியபணம்வர அருள்புரிவேண்டும்அம்மாவாராகிதாயேபோற்றிபோற்றி
@thiyaguthiyagu3207
@thiyaguthiyagu3207 Ай бұрын
🌺Om varahi amma pottri🙏
@TelagaVathi-tx1ny
@TelagaVathi-tx1ny Жыл бұрын
Enga kudumbam nallaa irukkanum🙏🙏🙏🙏
@laithagiri6113
@laithagiri6113 5 ай бұрын
என் மகளுக்கு புத்திர பாக்கியம் அருள்புரிய வேண்டும் தாயே ஓம் வாராகி தாயே போற்றி
@AnitharavikumarRavikumar-tf4lf
@AnitharavikumarRavikumar-tf4lf Жыл бұрын
என் கணவர்,குழந்தை உடல் நலத்தை காப்பாற்றுங்கள்.தாயே. ஒரு அன்னைக்கு தான் தெரியும் மகளின் கஷ்டங்கள். என் கஷ்டங்கங்களை புரிந்து கொண்டு அதனை சரி செய்ய வேண்டுகிறேன்.அம்மா தடைப்படுகின்ற வேலை இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்க அருள் புரிய வேண்டும்.
@SaigeethaPandi
@SaigeethaPandi 11 ай бұрын
Me too
@thiyaguthiyagu3207
@thiyaguthiyagu3207 5 ай бұрын
🌹Om varahi amma pottri🙏
@pkselvi1169
@pkselvi1169 Жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻நானும் என் கணவரும் ஒன்னு சேந்துட்டோம் மிக்க நன்றி அம்மா என் கணவர் ஆனந்த குமார் அவருக்கு கழுத்து வலி இடுப்பு வலி சரி ஆகிடனும் உடல் ஆரோக்கியமா இருக்கனும்
@PriyaDharshini-cr1ph
@PriyaDharshini-cr1ph 9 ай бұрын
Amma Naanum en kanavarodu seranum thayee enga kudumbatha serthu vainga amma
@dilli4861
@dilli4861 4 ай бұрын
வாராஹி அண்ணையே போற்றி போற்றி 🙏🙏🙏
@HKalyani-ks1gl
@HKalyani-ks1gl Жыл бұрын
Sri varahi amma potri Enn magallu ku oru nalla varan ammaittu tharum amma,nan patta avamanatirku oru nalla vazhi kattum thaiye.
@SangeethaSangeetha-lk7wd
@SangeethaSangeetha-lk7wd 4 күн бұрын
அம்மா தாயே என் மனகஷ்டம் பணகஷ்டதை போக்கும் அம்மா வாராகி தாயே
@BCCIndhu
@BCCIndhu 4 ай бұрын
🌻om varahi amma pottri🙏
@Raj-xx4nd
@Raj-xx4nd 9 ай бұрын
பிழைப்புக்காக கடவுளையே புதிது புதிதாய் கண்டுபிடிக்கின்றான் மனிதன். தமிழ் கடவுளான முருகனும் அவர்தம் தந்தை சிவனும் நம் குல தெய்வமும் நாம் வணங்க வேண்டிய தெய்வங்கள் 🙏🏻
@santhanams6401
@santhanams6401 4 ай бұрын
வாராகிதாயேபோற்றிபோற்றிஅம்மா
@Vsvm-um8so
@Vsvm-um8so Жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம் ஓம் வாராகி தாயே போற்றி ஓம்
@jeganathanjegan9329
@jeganathanjegan9329 6 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி🙏🙏 ஓம் வாராகி தாயே போற்றி🙇‍♀️🙇‍♀️
@UshhaaR
@UshhaaR 5 ай бұрын
Om Jai varaki Jai Jai varaki. Amma thunai.
@rajalakshmiammu6587
@rajalakshmiammu6587 11 ай бұрын
Amma Thaye varahi amma ennoda kadangal koodiya seekiram theerndhu en kudumbathil prachanaigal theera ungaloda aasirvadham enaku venum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Poogothai-uw3jr
@Poogothai-uw3jr 8 күн бұрын
Enmarumagan avarfaamiliyoda edhirikalukku munnadi engal kudumbam sirappaga vai amma vaaragi thaea portri❤
@Saravanabava_YouTuber
@Saravanabava_YouTuber Жыл бұрын
ஓம் நமோ வராஹிதாயே தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி போற்றி
@thipekathipeka5225
@thipekathipeka5225 11 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏
@shanthiraju938
@shanthiraju938 11 ай бұрын
அம்மா என் அன்புக்குரிய நட்புக்கு ஏற்பட்ட வியாதிலிருந்து பரிபூர்ணம் குணமடையவேண்டும். தெய்வத்தை நம்பிதொண்டு செய்யும் ஜெயாவை காப்பற்றவேண்டும். எல்லோரும் நல்லவர்களாகயிருக்கவேண்டும் நலமுடன் வாழ்ந்து உனக்கு புகழ் சேர்க்கஙேண்டும்.🌺🙏
@shisa5277
@shisa5277 Жыл бұрын
ஓம் வராஹி தாயே போற்றி போற்றி 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️💐💐🙏🙏🙏
@shanthiraju938
@shanthiraju938 11 ай бұрын
அம்மா என் மகன் கார்த்திகேயனுக்கு சாந்தியும் சந்தோஷம் நிறைந்த திருமணம் விரைவில் நடைபெறவேண்டும்.🌺🙏
@neelavathy96
@neelavathy96 Жыл бұрын
ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வாராஹி 🙏🙏🙏♥️♥️♥️🔥🔥🔥🙏🙏🙏
@madhavarao2419
@madhavarao2419 10 ай бұрын
Om varagi that's potti.en karuvil irukum kulanthai nallapadiyaga irukanum amma.
@alexpandiyan267
@alexpandiyan267 8 ай бұрын
Om varagi thaye potri potri en kastangal ellame therthuvaiungal Amma 🙏
@user-is7le3nd1l
@user-is7le3nd1l 10 ай бұрын
அனைவரும் நலமாக இருக்க வேண்டும் வாராஹி அம்மன்
@rathnathangam8727
@rathnathangam8727 4 ай бұрын
என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் வாராஹி அம்மா
@rasikashekhar2643
@rasikashekhar2643 Жыл бұрын
Amma thaye yen manathil vullavatrai niraivertri arul purivayaga
@anithab1198
@anithab1198 Жыл бұрын
வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🏼 போற்றி 🙏🏼
@rameshsha8913
@rameshsha8913 8 ай бұрын
28:10 28:11
@vijaiyabharathi7700
@vijaiyabharathi7700 7 ай бұрын
என் மகன் தொழில் வளர்ச்சி அடைய தாய் நீ அருள் புரியவேண்டும். மகாவாரஹிபோற்றி
@susmithasudhagar9251
@susmithasudhagar9251 Жыл бұрын
Varahi Thaye en kulandhai odambu mudiyama irukan ne dhan sari seiyanum Amma🥺🙏😢😭
@jeya2377
@jeya2377 Жыл бұрын
ௐவாராஹி தாயே போற்றி போற்றிௐவாராஹி அம்மா போற்றிபோற்றி ௐவாராஹி தாயே போற்றி போற்றி ௐ வாராஹி அம்மா போற்றி போற்றி வஜ்ரவாராஹி அம்மா போற்றி போற்றி வார்தாளி அம்மா போற்றி போற்றிௐசக்தி ௐம்சக்திௐசக்தி🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
@amuthan3885
@amuthan3885 5 ай бұрын
வராகி தாயே போற்றி போற்றி என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் தாயே போற்றி 🙏🙏
@ramkowsi7818
@ramkowsi7818 2 ай бұрын
வாராஹி அம்மா எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் தாயே அம்மா🙏🙏🙏🙏🙏
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
ஓம்சிவகாளிதாயேபோற்றிபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றிபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றிபோற்றி ஓம்தேனாட்சிதாயேபோற்றிபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றிபோற்றி ஓம்வாராஹிதாயேபோற்றிபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றிபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றிபோற்றி 🌿🌺🌹🌼🌻🌸🏵💮💐🍌🍌🍇🍋🍍🍎🍊🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@devikulam4572
@devikulam4572 10 ай бұрын
ஓம் வாராஹிஅன்னையே போற்றி போற்றி எந்ததீயசக்தியும்எங்களத்துன்புறுத்தாமல்எங்களையும்எங்கள்இல்லத்தையும்பாதுகாத்தருளுங்கள்தாயே. ஓம் அதிசயகாரியசித்திதாயே போற்றி போற்றி 🙏🌺🙏
@suganyaravi2736
@suganyaravi2736 7 ай бұрын
அம்மா தாயே போற்றி எங்கள் குடும்பம் கடனில் முழ்கி விட்டது எங்களை மீட்டு கொடுங்கள் அம்மா எங்களுக்கு கூட்டு பிராத்தனை செய்யுங்கள்
@ganesanr8449
@ganesanr8449 Жыл бұрын
Varahi athavee potri potri En annaiye potri potri Engalai kakum thayee potri potri
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3 МЛН
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 55 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Sri Maha Varahi Moola Mantra | 108 Chants | Varahi Mantra | Powerful Mantra
1:19:17
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3 МЛН