பஞ்சத்து ஆண்டி| தமிழ் சிறுகதை | T.Janakiraman Sirukadhaigal | Tamil short stories| tamil audio book

  Рет қаралды 306,217

Thagaval Thalam

Thagaval Thalam

2 жыл бұрын

#Tamil #shortstories #Janakiraman #tamilshortstories
For promotions and business-related queries,
contactthagavalthalam@gmail.com
Facebook : / thagavalthalamouryoutu...
Instagram: thagavalthalam?...
This short story is a part of UPSC Tamil literature syllabus. Any material which is a part of the syllabus is copyright-free. If you have any concerns about the usage of this story, kindly mail us at contactthagavalthalam@gmail.com
--------------------------------------------------------------------------------
தமிழர்களின் உணவு முறை: • தமிழர்களின் உணவு முறை
Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
Thiraipadangalil thamizh : • Playlist
Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal Facebook: / thagavalthalamyoutubev...

Пікірлер: 176
@muralivimala8292
@muralivimala8292 2 жыл бұрын
தங்கள் குரலில் கதை கேட்கும் விதமே ஒரு தனித்துவம் சகோதரி.. நிறைய கதை தளங்களில் கதை கேட்டாலும் தங்களின் கதை சொல்லும் விதமே பெரிதும் மனதை ஈர்க்கிறது சகோதரி்... வாழ்க வளமுடன் சகோதரி... இறைவன் தங்களுக்கு நீடித்த ஆயுளையும் மனநிம்மதியையும் என்றும் மகிழ்வுடன் வைக்க இறைவனிடம் வேண்டுகிறேன்...
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 2 жыл бұрын
1.சேமிப்பு முக்கியம் ....2.. எந்த தொழிலும் உயர்வானது..3. பழையதை நினைத்து புதியதை கைவிடக்கூடாது..அருமை அக்கா
@balu_pandu_03
@balu_pandu_03 2 жыл бұрын
Nice Dude 🤝
@sasikala792
@sasikala792 2 жыл бұрын
66
@sugunarajkumar2043
@sugunarajkumar2043 2 жыл бұрын
ஃஃஃஃஃஃஃஃஃ ஶ்ரீஶ்ரீ ஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீ ஶ்ரீஶ்ரீஶ்ரீௐ
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
என்ன அருமையாக இருந்தது உங்கள் குரல் ரம்மியமாக இருக்கு வார்த்தைகள் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள்
@visvaananth861
@visvaananth861 2 жыл бұрын
🖒.. நல்ல ஆண்டி கதை.. குரங்கே(ஆஞ்சநேயரே) இரக்கம் காட்டாமல் தவிக்க விட்டு ஆண்டி நன்னய்யன் குடும்பத்தை தவிக்க விட்டு போனது தான் சோகம்.. நெசவாளர் நிலை எல்லா காலமும் சோகம் தான்...
@pugazhyazhkurumbugal5016
@pugazhyazhkurumbugal5016 2 жыл бұрын
சகோதரி நீங்க கள்ளிக்காட்டு இதிகாசம் கதை சொன்னவங்க தானே, உங்கள் குரலுக்கு நான் ஒரு ரசிகன்
@bharathimohank4045
@bharathimohank4045 2 жыл бұрын
ஒரு சிறு கதையின் தொடக்க வரிகள் கதையின் சூழலை மட்டுமல்லாமல் அக்கதையின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் புள்ளியாக இருக்க வேண்டும். மிக சிறந்த தொடக்கம் வாழ்த்துக்கள் ஆசிரியரே 💐
@durairaj4321
@durairaj4321 2 жыл бұрын
சகோதரி உங்கள் இந்தக் கதை மிகவும் அருமையாக இதில் சொல்ல பாடம் என்னவென்றால் ஒரு பொருள் நம் கையில் இருக்கும் சொல்ல அதன் அருமை தெரியாது அது நம் கையை விட்டுப் போகும்போது தான் உண்மையாக வலி புரியும் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பையன் இக்காலத்துக்கு மக்களுக்கு தேவையான ஒரு அருமையான கதை இதுபோல் இன்னும் கருத்துள்ள கதைகள் சொல்லுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்
@sivakumarsivakumar8583
@sivakumarsivakumar8583 2 жыл бұрын
உங்கள் குரலும் சொல்லும் விதமும் அருமை..
@thandavamoorthyn9038
@thandavamoorthyn9038 2 жыл бұрын
மிகவும் அருமை. கதை சொல்வதில் மிகுந்த ஆளுமை நீங்கள்.
@gknovels
@gknovels 2 жыл бұрын
"நெசவாளிய நெசவாளின்னு சொல்ல ஊர்ல ஆள் இல்லைங்க.." வலிகள் நிறைந்த வரிகள் சகோதரி.. 👌
@kalpanakalpu3981
@kalpanakalpu3981 2 жыл бұрын
Crct bro👍🏽
@kaitharinesavalarchannel2492
@kaitharinesavalarchannel2492 2 жыл бұрын
நான் கைத்தறி நெசவாளர் எனக்கு ஆதரவு குடுங்க
@kalpanakalpu3981
@kalpanakalpu3981 2 жыл бұрын
@@kaitharinesavalarchannel2492 👍🏽😊
@boomip836
@boomip836 2 жыл бұрын
Q௦0௦
@thiruannamalaiarts7735
@thiruannamalaiarts7735 2 жыл бұрын
மிக அருமையாக உள்ளது நமது வாழ்க்கை எல்லாம் நடக்கும் அதை ்தான் கூறியிருக்கிறீர்கள் நன்றி
@ramakrishnankl
@ramakrishnankl 2 жыл бұрын
சகோ வாழ்த்துகள் உங்கள் வாசிப்பு குரல் உச்சரிப்பு உள்ளம் உணர்வை மெய்சிலிர்க்க வைக்கின்றன ,பதிவுகளுக்கு மிகவும் நன்றி மகிழ்ச்சி 🙏💐😍👸🏻😍🤝 சகோ, ,
@koteshvari7321
@koteshvari7321 2 жыл бұрын
Nallathu ninaippom nallathe nadakkum kathai sonnavaruku migavum thanks
@Raja1324-dv8jv
@Raja1324-dv8jv 4 ай бұрын
ஜானகிராமன் கதைகள் இன்னும் வேண்டும்
@meyyammaiimuthiah2029
@meyyammaiimuthiah2029 2 жыл бұрын
The way u r saying story is superb. Savings life romba mukiyam.
@vdhanashri1509
@vdhanashri1509 2 жыл бұрын
கடைசி யாக நீங்கள் சொல்ல வந்த அத்தையின் நோக்கம் என்ன வாழும் இல்ல தலையும் இல்ல, but குரல் அருமை
@skbepositive
@skbepositive 2 жыл бұрын
Great!!! Day by Day your voice of modulation is emerging into good form. Soon Expecting Perungathaiyadal from you.
@rambhuvi3800
@rambhuvi3800 2 жыл бұрын
தி.ஜா அவர்களின் எழுத்துக்களை பலரும் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி சகோதரி. கதைக்கு ஏற்ப புகைப்படங்களையும் இணைத்து "ஒளியும் ஒலியும்" என தொகுத்தவிதம் அருமை அருமை 👍🏼
@meenas870
@meenas870 Жыл бұрын
Super
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 2 жыл бұрын
Remembering the old stories from coimbatore tricky chennai Radio stations.
@SangeethasSpicyFoods
@SangeethasSpicyFoods 2 жыл бұрын
Ithu enakkaaga intha nerathil sollappatta kathai Mathiri irunthathu.manasu sariyillai nu scroll pannum bothu unga channel parthaen Mikka nandri sister
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 2 жыл бұрын
அருமையான பதிவு....
@kayalmaths1440
@kayalmaths1440 2 жыл бұрын
Haii akka.... neenga story solradhu super ahh irukku..thelivana tamil, eatra irakkam, keep it up....vaazhga valamudan
@matheshr3960
@matheshr3960 2 жыл бұрын
akka neengale kadhai ezhuthi publish pannunga ka
@muthtamizstoriesno1channel673
@muthtamizstoriesno1channel673 2 жыл бұрын
Well good speech words and emotionally attached Story all is well 😍😍😍
@vijayaviji4772
@vijayaviji4772 2 жыл бұрын
Engal akka dhivyadharshini ku porandhanaal valthukkal, jan 10🎉🎉🎉🎉🎊🎊🎊🎊 always be happy ga and make us also happy 😀😀😀
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
உன்னமைமேடம்இவழ்தருவழ்
@saravanantc8931
@saravanantc8931 2 жыл бұрын
Hearts touch story Royal salute
@jraja2003
@jraja2003 2 жыл бұрын
A pityful story.... U shook our life realisation by ur voice..... Super sago....
@kumarn6139
@kumarn6139 2 жыл бұрын
அற்புதமான கதை சொல்லி
@cherancheran6152
@cherancheran6152 2 жыл бұрын
அக்கா சேரன், சோழன், பாண்டியன் இந்த மூவேந்தர்களில் சேரனுடைய வரலாறு சொல்லுங்க அக்கா please
@manvasanai2716
@manvasanai2716 2 жыл бұрын
சேரர்கள் தற்போதைய கேரளாவை ஆட்சி செய்தவர்கள்.. மலையை ஆளும் தமிழ் அரசர் மலையாளி... சேரலம்... கேரளம்.. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அவருடைய மகன் சேரன் செங்குட்டுவன்.. கண்ணகிக்கு கொடும்பாளூரில் கோவில் கட்டியவர்.. தற்போதைய பகவதி சேத்திரம்.. இளங்கோவடிகள் செங்குட்டுவனின் தம்பி... மணிமேகலையை எழுதிய சாத்தனர் இளங்கோவடிகளுக்கு கோவலன் கண்ணகியின் வரலாற்றைக்கூறவே, அவர் சிலப்பதிகாரத்தை இயற்றினார்... ஆரிய நம்பூதிரி பிராமணர்களின் வருகையால் சேரர்களின் கடுமையான மலைநாட்டு தமிழுடன் சமஸ்கிருதம் சேர்த்து மலையாளம் என்றொரு மொழியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது..
@priyaboopalan92
@priyaboopalan92 2 жыл бұрын
Pp]
@noorulkhuda3011
@noorulkhuda3011 2 жыл бұрын
@@manvasanai2716 Super
@manvasanai2716
@manvasanai2716 2 жыл бұрын
@@noorulkhuda3011 மிக்க நன்றி.. Thank you so much..
@ThagavalThalam
@ThagavalThalam 2 жыл бұрын
@cheran முயற்சி செய்கிறேன் சகோ
@sixface321
@sixface321 2 жыл бұрын
Nice but incomplete...anyway I like because we are sailing in the same boat...... This will to pass away....
@saminathanpsami5708
@saminathanpsami5708 2 жыл бұрын
Super akka 👍
@muruganprabhu613
@muruganprabhu613 2 жыл бұрын
என்னமா வாசிக்கிறீங்க.👌👌👌👋👋👋👍👍👍
@loguka7543
@loguka7543 2 жыл бұрын
Super akka 👌👍👍
@ammuv
@ammuv 2 жыл бұрын
Unga katha kekka romba nalla iruku ❤️
@rajerameshchannel6478
@rajerameshchannel6478 2 жыл бұрын
சகோதிரி குரல் அருமை ஏனோ கதையின் முடிவு 😢😢😢
@selvarani8184
@selvarani8184 2 жыл бұрын
கதையும் தங்கள் குரலும் அருமை
@malap7893
@malap7893 2 жыл бұрын
நாங்களும் நெசவுத் தொழில் எங்கள் கஷ்டம் இந்த கதை பிரதிபலிப்பு
@komathyas8995
@komathyas8995 2 жыл бұрын
Intresting to hear,🙏
@HariHaran-rh9jf
@HariHaran-rh9jf 2 жыл бұрын
Super akka.. very nice 🙂
@gomathiravichandran6421
@gomathiravichandran6421 2 жыл бұрын
Nice story
@rajalakshmim4439
@rajalakshmim4439 2 жыл бұрын
Super story sister
@aravinths5344
@aravinths5344 2 жыл бұрын
Heart touch story
@thirukumarapandi7176
@thirukumarapandi7176 2 жыл бұрын
Superb Akka
@KrishKrish-ze5nb
@KrishKrish-ze5nb 2 жыл бұрын
Voice super
@shanmugamshanmugamm9466
@shanmugamshanmugamm9466 2 жыл бұрын
Super story
@saiautomotive4432
@saiautomotive4432 2 жыл бұрын
Super 👍 story
@nagappanm1899
@nagappanm1899 2 жыл бұрын
உங்கல் வாஸ் சுப்பர் 👌👌👌
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video Akka.
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the ❤️❤️❤️
@kavingowri2024
@kavingowri2024 2 жыл бұрын
Sirapu sagi
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 2 жыл бұрын
Beautiful pictures 📸
@alliswell7460
@alliswell7460 2 жыл бұрын
🤝👏👏👏 keep going 👍👍👍💕💖
@ajithkumar-ff1re
@ajithkumar-ff1re 2 жыл бұрын
Your voice is really superb
@sinthanaiputhithu395
@sinthanaiputhithu395 2 жыл бұрын
Nala oru pathivu
@sasikalasenthil810
@sasikalasenthil810 2 жыл бұрын
Thank you akka
@aruncj5995
@aruncj5995 2 жыл бұрын
Sis nice super nanum நெசவுத்தொழில் தான் 😔😔 ithu unma than velaiye illa ippo la
@smediachennal8541
@smediachennal8541 2 жыл бұрын
Romba azhagu pa
@paraniramachandhiran1257
@paraniramachandhiran1257 2 жыл бұрын
Superb
@matheshr3960
@matheshr3960 2 жыл бұрын
neenga solrathe super aa irukkum pothu ezhuthuna sahitya academy award e vangalam ka
@ThagavalThalam
@ThagavalThalam 2 жыл бұрын
ஹா ஹா ஹா.. காமெடி பண்ணாதீங்க சகோ
@matheshr3960
@matheshr3960 2 жыл бұрын
@@ThagavalThalam unmaiya than ka solren
@saiautomotive4432
@saiautomotive4432 2 жыл бұрын
Nice voice 👍
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
👍👍👍👍💐
@selvakumari9368
@selvakumari9368 2 жыл бұрын
nice sis.. amazing voice...
@thanyamol9596
@thanyamol9596 2 жыл бұрын
Akka unga voice sema...nenga solumpothu namma tamil enum ketka Nala iruku....
@dharanyamurugan8042
@dharanyamurugan8042 2 жыл бұрын
Thanks...
@tamiltamil6990
@tamiltamil6990 2 жыл бұрын
Ippolam ...DD....unga vidios mattum pakiren.... KZfaq la
@dharaneeshdharaneeshwaran144
@dharaneeshdharaneeshwaran144 2 жыл бұрын
Thank🌹🌹🌹 you
@bhuvanamurali9354
@bhuvanamurali9354 2 жыл бұрын
Good voice modulation
@pradeepadineshkumar8743
@pradeepadineshkumar8743 2 жыл бұрын
Unga voice nala iruku sister...
@prakashboy5110
@prakashboy5110 2 жыл бұрын
Happy New year 🤗sister 🎂🎂🎉🎉..............
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 2 жыл бұрын
Best pic vaithilingam thoongurathu....
@ishwarya986
@ishwarya986 2 жыл бұрын
👍❤️
@che570
@che570 2 жыл бұрын
1st comment... Super sister
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 2 жыл бұрын
👌👌👌👌
@nusrathsulthana1653
@nusrathsulthana1653 2 жыл бұрын
👍👍👍
@lathadeviduraivelu7118
@lathadeviduraivelu7118 2 жыл бұрын
Happy New year
@balasmusings
@balasmusings 2 жыл бұрын
Nice narration of the story.
@ramus6188
@ramus6188 2 жыл бұрын
Kathai enna. Nannaiyn next.. !!!
@sbad2588
@sbad2588 2 жыл бұрын
நெசவாளர்களுக்கு உதவி செய்ய நாம் ஏன் கோ-ஆப் டெக்ஸ் போன்ற கடைகளை தேர்ந்தெடுக்கக் கூடாது? அங்கே துணி வாங்கலாமே.
@fancydurai2588
@fancydurai2588 2 жыл бұрын
Hi akka super
@mgm146
@mgm146 2 жыл бұрын
🙏🏻
@s.lathakannan8708
@s.lathakannan8708 2 жыл бұрын
🙏🙏
@mageshmegna7620
@mageshmegna7620 2 жыл бұрын
Nice. Voice
@SureshThansika
@SureshThansika 2 жыл бұрын
வயதான பெரியவர் கதாபாத்திரத்தில் வருபவர்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@Mrs.jayanthi
@Mrs.jayanthi 2 жыл бұрын
Correct
@rexonxavier4403
@rexonxavier4403 2 жыл бұрын
Nantes mam
@dineshs1046
@dineshs1046 2 жыл бұрын
சூப்பர் அக்கா உங்க வாய்ஸ் க்கு எங்க சேலம் ஏ அடிமை ஆகிட்டு வருது .அக்கா நீங்க எந்த ஊரு.
@sellamuthu4298
@sellamuthu4298 2 жыл бұрын
Kathailalai veda unga voice modulation excellent 🙌🙌🙌
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
வழரும்
@ananthofficial1143
@ananthofficial1143 2 жыл бұрын
Akka ramalinga adigalar story podunga
@loguka7543
@loguka7543 2 жыл бұрын
Good night love you to all 💓💓💓💓💓
@saiautomotive4432
@saiautomotive4432 2 жыл бұрын
So sad monkey 😭
@sudharshinis4461
@sudharshinis4461 2 жыл бұрын
Ithu real story ya akka?
@baskarbaskarbabu3229
@baskarbaskarbabu3229 2 жыл бұрын
பத்து ரூபாய் உனது வருமானம் என்றால் அதற்கு உண்டான வாழ்க்கை வாழப் பழகு
@govjobsfinder
@govjobsfinder 2 жыл бұрын
Ana pengalukku puriyathu
@aravinths5344
@aravinths5344 2 жыл бұрын
Neraya pear nalla vaalrapam kidaikra kaasa save pannathathala kashta nearathla kasta padranga savings is important than life
@yogeshprem9529
@yogeshprem9529 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@suryar5400
@suryar5400 2 жыл бұрын
Ama sis
@priyams1805
@priyams1805 2 жыл бұрын
ஆபத்பாந்தவன்.
@ajithkumar-dt5st
@ajithkumar-dt5st 2 жыл бұрын
What is the moral and final point sis🤔 Oru vela katha avlathaano🤔🤔
@nanthakumar1591
@nanthakumar1591 2 жыл бұрын
எதோ ஆழமான கருத்து உண்டு... வைத்திய லிங்கம் குரங்கு ஆண்டி..?
@murshethaseerin4672
@murshethaseerin4672 2 жыл бұрын
Videos ku pics yepputi ready pantringa.ple sollunga
@Conceptsinneed100
@Conceptsinneed100 2 жыл бұрын
Ama nanum athu than theduren, pics eh IThu mari kidaika matenguthu
@CSATHYAKUMARS
@CSATHYAKUMARS 2 жыл бұрын
Ur voice is amazing mam it soothes my heart 💜
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 66 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
ஆறிலிருந்து அறுபது வரை
28:58
Tamil Vaanoli
Рет қаралды 89 М.
Neden yüzünü saklıyor
0:19
H. DANIŞIK
Рет қаралды 35 МЛН
Мировой Рекорд по Засыпанию (@DazByron )
0:30
Голову Сломал
Рет қаралды 11 МЛН
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Cronache della Campania
Рет қаралды 25 МЛН