பொங்கல் வடை சட்னி சாம்பார் எல்லாமே சூப்பரா இருக்கு சிஸ்டர் ❤️❤️❤️
@rams54745 ай бұрын
Actually the pepper spice lightly spread is the real taste. No doubt everyone can't bite it and keep it aside. But the whole pepper is the glitter in the Pongal. So also in Gujarati Dokla or similar they do tadka with too much mustard seeds. It's oily is the taste but I remove almost the mustard and eat. Half a teaspoon get accumulated. But the method can't change it's making the dish.
@m.kannanmani84705 ай бұрын
எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு காலை உணவு காம்போ தந்த சகோதரிக்கு நன்றி!!
Thankq so much for your love and support happy morning ma💕🌹
@sasik7104 ай бұрын
Ivlo short time la 4 recipes arhuvum clear explanation like Madras samayal.Paakum pothe cook pannanum nu thonuthu..superb madam🎉keep it up your effort❤1st time seeing ur videos. I liked it & subscribed too😊
@VighaSamayal4 ай бұрын
Thankq so for your lovable comment ma💕🌹
@kannammashankar89085 ай бұрын
Super a irruku. Ungaloda Ven. Pongal+instant Sambar recipe+ Uzhunthu Vadai (mixie la araichathu) + chutney all very tasty and yummy+ very easy to make. Thank you so much sister. 🙏👏👏👏👍👌😍♥️😋😋😋
@VighaSamayal5 ай бұрын
Thankq so much ma💕🌹
@sumavijay30455 ай бұрын
Oh sister pakkum pothe super ❤❤❤❤❤Sunday kandippa panni pakkeren ❤️❤️❤️thank you so much 👌👌👌👌
@VighaSamayal5 ай бұрын
Try panni parunga ma thankq so much happy morning ma💕🌹
@user-ft3im2rf8m5 ай бұрын
Unga samayal super parka azaga eruku
@brindhakumar15035 ай бұрын
மிளகை ஒன்றிரண்டாக பொடித்து போட்டால் , பொங்கல் சாப்பிடும் போது அதையும் சேர்த்து உண்பார்கள்.முழுதாக போட்டால் தனியாக எடுத்து வைத்து பொங்கல் மட்டும் உண்பார்கள்.
@VighaSamayal5 ай бұрын
ஆமாம் உண்மைதான் ம்மா 💕🌹
@balabxb20104 ай бұрын
Yes. Slightly grinding is good. Other wise just keeping aside
இவ்வளவு நெய் எண்ணெய் எடுப்பது ஆரோக்கியத்திற்கு கெடுதல்.
@VighaSamayal5 ай бұрын
இந்த அளவுஇக்கு கூட நெய் சேர்க்கலைன்னா பொங்கல் பொங்கல் மாதிரியே இருக்காது நான் செஞ்சு இருக்குற பொங்கல் 5 பேர் சாப்பிடலாம் அப்ப ஒருத்தருக்கு 1 1/2 tsp அளவு தான் நெய் கிடைக்கும் நன்றி ம்மா 💕🌹
@narayananr5774 ай бұрын
பொங்கலுக்கு அதுதான் ஃபார்முலா.
@rangarajanvijayaraghavan70774 ай бұрын
. யாருங்க அந்த ஆரோக்கியம் பத்திரமா பாத்துக்கங்க பொங்கலுக்கு நெய்யும் முந்திரியும் உளுந்து வடைக்கு எண்ணையும் அவ்ளோ ருசி நல்ல சமசீர் உணவு பாரம்பரியம் உணவு தவறானதல்ல
@generaltraders76024 ай бұрын
வெண் பொங்கல் என்பது வெண்மையான நிறம் போன்று இருக்க வேண்டும் . ரவாகிச்சடிக்கு தான் சிறிதளவு மஞ்சள் தூள் . அளவாக நெய் சேர்ப்பது உடலுக்கு நல்லது..
@selvihalbert64625 ай бұрын
Keerai kadayal recepi poduinga and kuzhumbhu milagai podi poduinga
@VighaSamayal5 ай бұрын
Will upload soon ma👍 Thankq so much ma💕🌹
@user-xz7tq2ub4l5 ай бұрын
Super Amma kulambu milagai podi recipe podunga
@freeFire-tr3lv5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super 💯 awesome madam neengaperiya level varuveenga congratulations 💐🎉🎉 super
@VighaSamayal5 ай бұрын
ரொம்ப நன்றி சகோ 🙏
@meenaswaminathan16595 ай бұрын
Hi yesterday i done your pongal its cames out nice thanks 😊
@VighaSamayal5 ай бұрын
Thankq so much for your feed back happy morning ma💕🌹
Amma pongal vada super ma pathale saapudanum pola aasaiya irukku ❤❤❤
@VighaSamayal5 ай бұрын
Thankq so much🙏
@user-lt8dc7ci7f4 ай бұрын
Wow! All super mam👌
@VighaSamayal4 ай бұрын
Thankq so much happy morning ma💕🌹
@marysarala71835 ай бұрын
Very nice pongal
@VighaSamayal5 ай бұрын
Thankq so much ma💕🌹
@ammachiskitchen17573 ай бұрын
மிக அருமை மா!
@VighaSamayal3 ай бұрын
ரொம்ப நன்றிம்மா 💕🌹
@jaimanivelu47915 ай бұрын
Super combo ma
@VighaSamayal5 ай бұрын
நன்றி சகோ 🙏
@narasimhannarasimhan35713 ай бұрын
நம்மால் பொங்கல் செய்முறை தான் சரியான முறையாகும் இப்பொழுது செய்யும் சமையல் நிபுணர்கள் பொங்கல் செய்வது சரி அல்ல
@VighaSamayal3 ай бұрын
நன்றி சகோ 🙏
@maheshkrishna86143 ай бұрын
Kandippaga try panna porren ma❤ super ma
@VighaSamayal3 ай бұрын
Try pannunga sago awesome taste Romba nanri 🙏
@seethakannan1493Ай бұрын
இவ்வளவு நெய் போட்டா அப்படி தான் இருக்கும்😮
@VighaSamayalАй бұрын
கண்டிப்பா, நெய் போட்டா தான் நல்லா இருக்கும்மா 💕🌹
@Mekala3705 ай бұрын
Seeraga samba rice la pongal senchu parunga.Vaasam semmaya irukum❤
@VighaSamayal5 ай бұрын
Ok sure try panni pakkuren thankq so much happy morning ma💕🌹
@astrosundar28565 ай бұрын
very useful in Tamil தமிழ்
@VighaSamayal5 ай бұрын
Thankq so much sis💕
@varanvaran66303 ай бұрын
Ada da super ipo than unga channel pakren Subscribe paniten
@VighaSamayal3 ай бұрын
Thankq so much sago🙏
@estervasanthan68895 ай бұрын
Xellent very nice.watr mattum pongaluku athigam illaya
@VighaSamayal5 ай бұрын
நான் நிறைய தடவை செய்து பார்த்துட்டு நன்றாக, அளவு சரியாக இருக்கும் ரெசிப்பீஸ் மட்டும் தான் பகிர்வேன் நீங்க நம்பி செய்து பார்க்கலாம்மா தண்ணீர் அளவு சரியாக இருந்தது ரொம்ப நன்றி 🙏
@SamayalSambavam5 ай бұрын
சமையல் சம்பவம் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@rams54745 ай бұрын
Excellent pongal. But after it's feasting be at home and don't drive😅. Very good for insomnia.😅
@radha_g213 ай бұрын
Pongal arisi and parupu ratio sollunga mam
@VighaSamayal3 ай бұрын
Pongal rice 200 gram Paruppu 100 gram ma💕🌹
@rajebalaalhasoun79702 күн бұрын
Nei romba adhigama, but taste aa thaan errukum
@TamilSelvi-ls7pw5 ай бұрын
Super o super mam😊 Yummyyyyyyyyy mam🎉
@VighaSamayal5 ай бұрын
Thankq so much happy morning ma💕🌹
@hariharen57844 ай бұрын
Woww..impressed with your cooking..so subscribed..
@VighaSamayal4 ай бұрын
Thankq so much sago🙏
@selvihalbert64625 ай бұрын
Super amma
@VighaSamayal5 ай бұрын
Thankq ma❤️
@jacobvarghese19694 ай бұрын
Everything sooo good 👍 I will try
@sweethad7534 ай бұрын
Y we need to fry rice and paarupu Thanks for your support
@VighaSamayal4 ай бұрын
அரிசி பருப்பு fry செய்து சேர்ப்பதால் பொங்கல் அதிகமான கொழ கொழப்பு இருக்காது வாசனையும் நல்லா இருக்கும் try பண்ணி பாருங்க நன்றிம்மா 💕🌹
Vanakkam sir, Thankq so much for your comment sir🙏
@Venkatraman-625 ай бұрын
Sister I couldn’t understand your measurements because you said 1 cup rice/ water 3.5 cup but your cup rice 2 cup + 1cup passiparuppu 2 cup rice water ratio as per your measurements 7 cups water ? So your recipe measurements are wrong so I dislike
@VighaSamayal5 ай бұрын
Check again in my video sago
@sanjay65024 ай бұрын
2 small cup rice+1cup pasiparupu mixed in big cup
@vinithasathyanarayanan96844 ай бұрын
Ivlo nei enai seta avlota
@VighaSamayal4 ай бұрын
பொங்கலுக்கு நெய் போட்டா தான்ம்மா சாப்பிட முடியும் இல்லன்னா பொங்கல் இறுகி போயிடும் சாப்பிட முடியாது நன்றிம்மா 💕🌹
@vinithasathyanarayanan96844 ай бұрын
@@VighaSamayal s sister but neenga slra alavu sapta vaiyru valiku pola nei and ena setu arai cup pakam irukae 4-5 spoon ku mela ponalae atigangaranga itula arai cup na
@kirubakarannagarajan16003 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@narayananrajagopalan46685 ай бұрын
Super .vedeo paarthapiragu , enakku romba pasikkirathu