No video

படிக்காத மேதை (1960) | Tamil Full Movie | Sivaji Ganesan | S.V. Ranga Rao | Full(HD)

  Рет қаралды 292,588

Pyramid Talkies

Pyramid Talkies

Күн бұрын

For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
Chandrasakeran, a rich man leading a contented life suddenly takes a fall and loses all his wealth in a sudden reversal of situations. His only support is Ranga.
Directed by A. Bhimsingh
Written by A. Bhimsingh
Produced by N. Krishnaswamy
Starring Sivaji Ganesan, S. V. Ranga Rao, Kannamba, Sowcar Janaki
Cinematography G. Vittal Rao
Edited by A. Bhimsingh
Music by K. V. Mahadevan
Production company Bala Movies
Release date 25 June 1960
Check out our other special curated playlists below
Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Follow Pyramid Talkies in here as well for more movie contents
Facebook - bit.ly/PyramidonFB
Dailymotion - www.dailymotio...
In Association with Divo
/ divomovies​
/ divomovies​

Пікірлер: 66
@kmanikandan8579
@kmanikandan8579 2 жыл бұрын
நடிகர் திலகத்தின் சமூகப் படங்களில், என்றும் தனித்து நிற்கும் ஒரு காவியம்! எஸ்வி ரங்காராவும் நடிகர் திலகமும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்! எங்கிருந்தோ வந்தான் என்ற பாரதி பாடல் பாடிய விதமும், படமாக்க பட்ட விதமும் நம் மனதை சற்று நேரம் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி விடுகிறது! இது போன்ற படங்கள் இனி இயக்குவதற்கோ, நடிப்பதற்கு இனி யாரும் இல்லை; வரவும் வாய்ப்பில்லை!
@justinprabhakar9049
@justinprabhakar9049 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌 100% உண்மை
@vijayakumarvijaya2840
@vijayakumarvijaya2840 2 жыл бұрын
1
@vmtsubaramani2170
@vmtsubaramani2170 Жыл бұрын
More
@moorthiaathimoolam
@moorthiaathimoolam Жыл бұрын
VT
@moorthiaathimoolam
@moorthiaathimoolam Жыл бұрын
Air Texas
@justinprabhakar9049
@justinprabhakar9049 2 жыл бұрын
படிக்காத மேதை நடிப்புக்கலையில் மாமேதைகளாக விளங்கிய அனைவரும் மிக மிக இயல்பாக நடித்து நம் மனதை மிகவும் நெகிழச்செய்துவிட்டனர். நடிகர்திலகம் செவாலியே சிவாஜி மற்றும் குணச்சித்திரத்தில் நடிக மேதைகளாக போற்றப்படும் திரு ரங்காராவ் அவர்கள் திருமதி கண்ணாம்பாள் அவர்கள் நகைச்சுவை வேடமேற்று மிகமிக இயல்பாக அலட்டலே இல்லாமல் வசனம் பேசும் திரு.துரைராஜ் அவர்கள் திருமதி.முத்துலட்சுமி அவர்கள் என படத்திலுள்ள அனைவருமே நடிப்பில் நம் மனதை நெகிழச் செய்துவிட்டனர்.நடிகர்திலகத்தின் மணிமகுடத்தில் அவரின் மிகச்சிறந்த 10 படங்களில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து. இப்படத்தில் நடித்தற்காக நடிப்புலக கலை உலகச் சக்கரவர்த்தி சிவாஜி அவர்களுக்கு உலகிலுள்ள அனைத்து விதமான உயர்விருதுகளை கொடுத்தாலும் ஈடு ஆகாது. படத்தை மிக துல்லியமான முறையில் பதிவேற்றம் செய்த பிரமிட் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. இது போன்று காலத்தால் அழியாத காவிய படங்களை பதிவேற்றம் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. வணக்கம். 18.6.2622
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 2 жыл бұрын
மிக அருமையான கருத்து பதிவு
@seturamathilagan6043
@seturamathilagan6043 Жыл бұрын
NANUMAMOTHIKKERAN
@manimozhiyan5352
@manimozhiyan5352 Жыл бұрын
தமிழ் திரையுலகம்..., நடிகர் திலகத்தால் உச்சத்துக்கு வந்தது. இதை வடநாட்டு நடிகர்களும், இந்திய அரசும் ஒப்புக்கொண்டிருக்கிறது.!! ❤
@premavasu7630
@premavasu7630 2 жыл бұрын
Padamna ethallava padam fentastic ethu mathiri padangalai ethanai murai parthalum salippathillai super
@தமிழ்Muni
@தமிழ்Muni Жыл бұрын
இனி எத்தனை நூற்றாண்டு வந்தாலும் பழமையை மிஞ்சவே முடியாது..!!
@hariniharinika981
@hariniharinika981 6 күн бұрын
Super movie
@abdulrawoof.a292
@abdulrawoof.a292 2 жыл бұрын
Rangarao and kannabba super acting
@sreeram8234
@sreeram8234 Жыл бұрын
Watching after varisu movie review ..... 👍
@kingsaiyangaming1236
@kingsaiyangaming1236 Жыл бұрын
Anyone After Varisu 😂
@mohamedapsar4767
@mohamedapsar4767 Жыл бұрын
Enga veetla ennaya paati Sivaji Sivaji ney koopiduvaanga
@ellappank9759
@ellappank9759 2 жыл бұрын
வாழ்ந்தவன் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும்
@sunithajee3881
@sunithajee3881 2 жыл бұрын
“Aatma Bhandhuvu “ In Telugu By SVR , Kannamba, NTR Savitri and others.. “A dog is better than ungrateful children “ Fact of Life
@thirumalai3554
@thirumalai3554 Жыл бұрын
நடிப்பு இராட்சஷன் சிவாஜி கணேசன்
@user-st2ub3we8l
@user-st2ub3we8l 6 ай бұрын
Rombo nanri intho padam assai in the padam
@infantjesus4114
@infantjesus4114 Ай бұрын
❤❤❤
@hariv8902
@hariv8902 Жыл бұрын
World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan
@raviganth4097
@raviganth4097 2 жыл бұрын
நடிகர் திலகம் 🙏🏽🙏🏽🙏🏽
@vennilaramani6710
@vennilaramani6710 8 ай бұрын
❤❤❤❤
@rajsingersanthiyangu2219
@rajsingersanthiyangu2219 11 ай бұрын
100/🎉🎉🎉
@radhakrishnana4773
@radhakrishnana4773 Жыл бұрын
Rangarao the great allrounder acter. Nobady cont act in her role. V. V. V. Best
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 Жыл бұрын
unforgettable movie.
@sprajendrancrp4349
@sprajendrancrp4349 2 жыл бұрын
Super. Padam.28.6.22.
@revathbrevathi2571
@revathbrevathi2571 2 жыл бұрын
My.all.time.favrot.movi.ilove.this.movi💜.no.one.cn.replace.sivaji.role.as.rangan.in.this.movi
@rajagopalvenkatachalam7561
@rajagopalvenkatachalam7561 2 жыл бұрын
சிவாஜி போல நடிக்க உலகில் எவனும் இல்லை
@தமிழ்Muni
@தமிழ்Muni Жыл бұрын
Vera level movie pa.. 😍
@sivaramanannadurai4115
@sivaramanannadurai4115 Жыл бұрын
வாரிசு படம் idhan remake
@trrajendrank1990
@trrajendrank1990 2 жыл бұрын
Super 👌👍 Movie.
@IbraHim-ej5lq
@IbraHim-ej5lq 2 жыл бұрын
பெற்ற தகப்பன் இறந்தால் கூட இப்படி அழமாட்டான்.இப்படி ஒரு மகா கலைஞனிஅன் அழுகை என்னையே அழ வைத்துவிட்டது.நடிப்பா இது அப்பப்பா இழந்து விட்டோமே.
@vandanang5725
@vandanang5725 Жыл бұрын
1:15:00 to 1:19:35 superb 👑👌💜 acting🙏💜🌷 by 💜🌼👑shivaji ganeshan sir💜👌 so natural🌻 pure 🌼 innocent🥺acting🙏💜🌷 marvelous🙏👏 dialogues👄 rendered by💜🌼👑 shivaji ganeshan sir💜👌
@vandanang5725
@vandanang5725 Жыл бұрын
Excellent💯👍👏💯👍👏🌹 movie🍿🎥 thanks for🌻🌷 upload 🙏💜🙏💜🙏💜🙏💜
@karthikumar8229
@karthikumar8229 Жыл бұрын
வாரிசு திரைப்பட காப்பிய என்று யாரெல்லாம் சோதனை செய்தீர்கள் பயில்வான் பேச்சை கேட்டு
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
நடிகர்திலகம்அப்பாவிரங்கனாகநடித்த அருமையானபடம்இரவி
@user-qm9bc1pn7q
@user-qm9bc1pn7q 2 жыл бұрын
ரொம்ப நல்ல படம்
@baskargovindan3155
@baskargovindan3155 Жыл бұрын
Good movie
@abdulrawoof.a292
@abdulrawoof.a292 2 жыл бұрын
Sivaji avargal nadipu oh natural super
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Fine movie
@rksudhuman
@rksudhuman Жыл бұрын
Old varisu movie pola.....
@prakashbabunallam1841
@prakashbabunallam1841 10 ай бұрын
Genius in acting takes pains to give experience by using all body languages
@a.ibrahima.ibrahim9494
@a.ibrahima.ibrahim9494 Жыл бұрын
மோட்டார் சுந்தரம் பிள்ளை upload செய்ய வேண்டும்
@mohanaarumugam9793
@mohanaarumugam9793 Жыл бұрын
Shivaji Ganesh sir acting ultimate 👏👌
@hariharankalai4026
@hariharankalai4026 Жыл бұрын
1960 la urupudravanum avasrama dhan poran urupudadhavanum avasarama dhan poran🤔
@user-kq3bw5fb1o
@user-kq3bw5fb1o Жыл бұрын
Raja rajapart rangadurai
@vandanang5725
@vandanang5725 Жыл бұрын
2:31:58 wat an emotional and devotional love ❤towards mother 👩🌼🌷shown by 💜🌼👑great👍👏😊 actor 🙏shivaji ganeshan sir💜👌 to save his mother👩🌼🌷 is a 💜marvelous🙏👏🙏👏 scene🌼
@shagulbasha6964
@shagulbasha6964 Жыл бұрын
Varisu movie,......🤣🤣
@seturamathilagan6043
@seturamathilagan6043 Жыл бұрын
ARUMAIYANAKUDUMPAPADAM
@kesavamallela
@kesavamallela Жыл бұрын
@32:45 The camera cant help but follow Sivaji the great actor. There are only two male actors in South India who match Sivaji’s screen presence - NT Rama Rao and SV Ranga Rao.
@rajus6270
@rajus6270 2 жыл бұрын
Ammasavugarjanagiammavanakkam
@vandanang5725
@vandanang5725 Жыл бұрын
1:22:28 so very 🌷🌻excellent👍👏 dialogues👄delivered💜👄 and shivaji ganeshan sir💜👌 acting🙏💜🌷 superb👑👌💜
@rajaganesan8261
@rajaganesan8261 Жыл бұрын
நல்ல படத்தை கெடுத்துட்டீங்க முகமெல்லாம் நீளமா இருக்கு 👎
@manojkumarmurugan3568
@manojkumarmurugan3568 Жыл бұрын
1:04:36 this scene and the pain he delivers is of natural.
@MohammedBasheer-xp7ph
@MohammedBasheer-xp7ph 3 ай бұрын
😂😢😮😅
@ShanthadeviShantha
@ShanthadeviShantha 2 ай бұрын
P👟🔙🐩
@pandiselvip6805
@pandiselvip6805 2 жыл бұрын
ஔலங8-
@karuppusamyk537
@karuppusamyk537 Жыл бұрын
Palaivana rojakkal movie ap load pannunga please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raviganth4097
@raviganth4097 2 жыл бұрын
நடிகர் திலகம் 🙏🏽🙏🏽🙏🏽
@vijayakumarb158
@vijayakumarb158 10 ай бұрын
Super movie
@raviganth4097
@raviganth4097 2 жыл бұрын
நடிகர் திலகம் 🙏🏽🙏🏽🙏🏽
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 37 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,4 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 12 МЛН
Rajaraja Cholan Full Movie Climax
40:35
RajVideoVision
Рет қаралды 2,9 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 37 МЛН