பள்ளிக்கட்டு | Evergreen Ayyappa Devotional Song | Sung by Veeramani Raju | Pallikkattu

  Рет қаралды 54,525,865

Tamil Devotional

Tamil Devotional

9 жыл бұрын

பள்ளிக்கட்டு | Evergreen Ayyappa Devotional Song | Sung by Veeramani Raju | Pallikkattu
Album : Pallikkattu
Produced by : Sargam Musics
Sung by : Veeramani Raju
Music by : Veeramani Krishna
Lyrics by : Veeramani Somu
iTunes Link : itunes.apple.com/in/album/pal...
"Pallikkattu" is a mesmerizing Tamil devotional song that reverberates with profound devotion and praise for Lord Ayyappa, the presiding deity of Sabarimala in Kerala, India. Sung with utmost devotion and soul-stirring fervor by the renowned vocalist, Veeramani Raju, this song has become an anthem of devotion for millions of devotees.
The song "Pallikkattu" takes its listeners on a spiritual journey, celebrating the glory of Lord Ayyappa and his divine presence on the sacred hill of Sabarimala. The lyrics are deeply rooted in the traditions of South Indian classical music, which adds an enchanting and mystical aura to the rendition.
The song begins with the invocation of the blessings of Lord Ganesha, seeking his divine grace to remove any obstacles that may hinder the devotees' path to Ayyappa's abode. As the song progresses, it weaves a poetic narrative, describing the picturesque landscape of Sabarimala, nestled amidst the serene Western Ghats. The lyrics paint a vivid image of the lush green forests, serene riverbanks, and the divine aura that envelops the sacred shrine of Lord Ayyappa.
Throughout the song, Veeramani's soulful voice is infused with deep reverence and surrender, resonating with the devotees' hearts. The devotional fervor in his voice evokes a sense of devotion, inspiring devotees to immerse themselves in the divine journey toward self-realization and spiritual awakening.
"Pallikkattu" is not just a song; it is a spiritual experience that transcends boundaries and unites devotees from various backgrounds in their shared love for Lord Ayyappa. The song's uplifting melody and touching lyrics instill a sense of peace, joy, and devotion, leaving listeners with a profound sense of spiritual fulfillment.
Over the years, "Pallikkattu" has garnered immense popularity, not only in South India but also among Ayyappa devotees worldwide. It is often sung during the annual pilgrimage to Sabarimala, creating a sense of unity and devotion among the thousands of pilgrims who undertake the arduous journey to seek the blessings of Lord Ayyappa.
Veeramani's rendition of "Pallikkattu" has become an integral part of the cultural and religious fabric of the region, and its timeless appeal continues to inspire generations of devotees to connect with the divine and experience the bliss of devotion to Lord Ayyappa. As the sacred verses of this melodious devotional song continue to echo through the hearts of the faithful, it remains a cherished symbol of unwavering faith and devotion to Lord Ayyappa.
#Pallikkattu #Veeramani_Raju #Ayyappa_Devotional
Enjoy & stay connected with us!
1. Subscribe t o us SargamMusics
/ sargammusics
2. Subscribe t o us SargamMusics Telugu
/ @sargamtelugudevotional
3. Subscribe t o us SargamMusics Tamil
/ @sargamtamildevotional
4. Subscribe t o us SargamMusics Kannada
/ @sargamkannadadevotional
5. Subscribe t o us Sargammusics Jukebox
/ @sargammusicjukebox
6. Subscribe t o us Sargam Kitchen
/ @sargam_kitchen
7. Subscribe t o us Sargam Kids
/ @sargamkids
8. Subscribe t o us Sargam Kids Kannada
/ @sargamkidskannada
9. Subscribe t o us Sargam Kids Hindi
/ @sargamkidshindi
10. Subscribe t o us Sargam Kids English
/ @sargamkidsenglish
11. Subscribe t o us Sargam Kids Telugu
/ @sargamkidstelugu
12. Subscribe t o us Sargam Kids Tamil
/ @sargamkidstamil
13. SargamMusics Kerala Kalolsavam
/ @sargamkeralaschoolkal...
14. Subscribe t o us Kerala School Kalolsavam 2015
/ @sargamkalolsavam
15. Subscribe t o us Sargam Academy
/ @sargamacademy
16 Subscribe to us Sargam ayyapa devotional
/ @sargamayyappadevotion...
17 Subscribe to us Sargam Classical
/ @sargamclassicalmusic
► Like us on Facebook : / sargammusics
► Follow us on Twitter : / sargammusics
►Website : www.sargammusics.com

Пікірлер: 8 000
@sargamtamildevotional
@sargamtamildevotional Жыл бұрын
ஐயப்ப கானாம்ருதம் | Sung by Veeramani Raju Full Video - kzfaq.info/get/bejne/pqebaaqZ2bXOdmQ.html
@bole3087
@bole3087 Жыл бұрын
Indija najljepša. Država na svijetu
@samsung9529
@samsung9529 Жыл бұрын
99@@bole3087 m L
@viswasamgopi8400
@viswasamgopi8400 Жыл бұрын
@@bole3087 f
@arumugams8742
@arumugams8742 Жыл бұрын
Bala. .
@arumugams8742
@arumugams8742 Жыл бұрын
Aru,. Mugam
@syedyusuf7892
@syedyusuf7892 3 жыл бұрын
நான் முஸ்லிம்தான் எனக்கு இந்தமாதிரி பக்திபாடல் ரொம்ப பபிடிக்கும் எம்மதம்மும் நல்லமதம் பாகுபாடுவேண்டாம்👍👍👍👍
@udayasooriyan191
@udayasooriyan191 3 жыл бұрын
இசை ரசிக்க சாதி மதம் மொழி இனம் தேவையில்லை எனக்கு நாகூர் ஹனீபா இஸ்லாமிய கீதம் ரொம்ப பிடிக்கும் நண்பா (ஈச்சை மரத்து இன்ப சோலையில்) சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பாடல்
@kalaikalai4426
@kalaikalai4426 3 жыл бұрын
தமிழரின் குணம் 👍❤🙏
@udayasooriyan191
@udayasooriyan191 3 жыл бұрын
@@kalaikalai4426 நன்றி
@manokaranc4151
@manokaranc4151 3 жыл бұрын
Thanks sir
@vinoths6290
@vinoths6290 3 жыл бұрын
Good sir
@lovers8923
@lovers8923 2 жыл бұрын
நான் முஸ்லிம் தான் ௭னக்கு மிகவும் பிடித்த பாடல் 🎶🎶 பிடித்த தெய்வம்மும் ஐயப்பன் ஸ்வாமி தான்🥰🥰 மதத்தால் வேறு பட்டாலும் மனதால் ஒன்று படுவோம் ❤❤❤
@jayabaljack2023
@jayabaljack2023 2 жыл бұрын
Love u bro...
@akilarathana5691
@akilarathana5691 2 жыл бұрын
🙏
@raaja-rb8cb
@raaja-rb8cb 2 жыл бұрын
Super
@rajpriya4053
@rajpriya4053 2 жыл бұрын
Ss bro
@vplpl9397
@vplpl9397 2 жыл бұрын
நண்பா மனசு நெகிழ்ச்சி அடைகிறது
@mr.alaguraja9062
@mr.alaguraja9062 6 ай бұрын
நான் இந்து மதத்தில் பிறந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஐய்யப்பனை வழிபடும் போது அது ஒரு ஆன்மிக சந்தோஷமாக இருக்கிறது.
@ManjulaMani-fl4xv
@ManjulaMani-fl4xv 5 ай бұрын
🎉😂❤😢😮😅😊
@tamilselvan6555
@tamilselvan6555 3 ай бұрын
all are same boss🤗🤗
@user-wc4dz1ov4g
@user-wc4dz1ov4g 7 ай бұрын
நான் கிறிஸ்துவின் தான் ஆனாலும் இப்பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤
@vishnuprakash5264
@vishnuprakash5264 6 ай бұрын
But why
@karthickchennamallan5287
@karthickchennamallan5287 6 ай бұрын
Nanum Hindu tha bro but yanakum ammaiappan undhan anbae tharisanam Christian song my favourite song bro
@KogilaVani-tk4zl
@KogilaVani-tk4zl 4 ай бұрын
😮
@mohamedhalid3798
@mohamedhalid3798 3 жыл бұрын
I’m Muslim but I love this song
@jithinpz4892
@jithinpz4892 Жыл бұрын
Please don't mention that muslim hindu or Christian... Whatever you can enjoy music
@sivanraj200
@sivanraj200 Жыл бұрын
Love this song avlo pothu saho
@Firefacts269
@Firefacts269 Жыл бұрын
Overswami
@Firefacts269
@Firefacts269 Жыл бұрын
Overswami darsham swami ye saranam ayyapa
@Boss-om7uu
@Boss-om7uu Жыл бұрын
🙏🙏🙏♥️
@dayvitdayvite4721
@dayvitdayvite4721 3 жыл бұрын
ஐயப்பன் songs எல்லாமே சூப்பர் songs நான் ஓரு கிறிஸ்தவன் ஆனாலும் நான் கேட்பேன் லைக் பண்ணுங்க அப்பா please
@kanithkalimuthu7598
@kanithkalimuthu7598 3 жыл бұрын
👍👍👌👌
@annadhuraigeetha6393
@annadhuraigeetha6393 3 жыл бұрын
Bro.you.name
@madhavanc2432
@madhavanc2432 3 жыл бұрын
@@maniofficial0703 uyuy
@shanmugambellan212
@shanmugambellan212 3 жыл бұрын
May the God Jesus bless you with health wealth and happiness...Long Live...Let's develop India...
@user-kq8hb3lp8p
@user-kq8hb3lp8p 3 жыл бұрын
சூப்பர் இப்படி தான் மத வெறி பிடித்த நபர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்
@rajuamruth8550
@rajuamruth8550 4 ай бұрын
I am Christian always grown up listening to jesus songs..but wenever I am down with sad or depression listening to this great song make to feel happy..recently i lost my dad in those sorrow days everyday I use to listen unlimited times..swamy Swaran Ayapppa..beauty of Hinduism
@bskm5322
@bskm5322 4 ай бұрын
Love from Telangana 😊❤
@leninraj432
@leninraj432 13 күн бұрын
Thanks you for great comment s
@krishnanadkuntiwar3277
@krishnanadkuntiwar3277 15 сағат бұрын
​@@leninraj432q 100
@dikshanmahesh618
@dikshanmahesh618 5 ай бұрын
நான் கிறிஸ்த்தவர் ஆனால் இது போன்ற பக்தி பாடல்கள் மனதுக்கு இதமாக இருக்கும்.. நன்றி
@mohamedazhar7796
@mohamedazhar7796 2 жыл бұрын
முஸ்லீமாக இருந்தாலும் இந்த பாட்டை கேட்டால்தான் தூக்கமே வரும் கிட்டத்தட்ட 5வருடமாக கேட்கிறேன்...என்ன அருமையான குரல் வளம்
@gopinathsingaravelu1867
@gopinathsingaravelu1867 10 ай бұрын
😅
@gopinathsingaravelu1867
@gopinathsingaravelu1867 10 ай бұрын
😅
@sasipresstools739
@sasipresstools739 10 ай бұрын
No religion for lord AYYAPA bro 💯 SWAMIYE SARANAM AYYAPA 🙏🕉️📿
@krthikrthi3116
@krthikrthi3116 8 ай бұрын
Like iraivanidam kaiyendungal
@nagarajan7201
@nagarajan7201 6 ай бұрын
🙏
@yovanyuvan7154
@yovanyuvan7154 2 жыл бұрын
நான் ஒரு கிருஷ்துவன்... எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️ எம்மதமும் சம்மதம் ❤️❤️❤️
@saralajagan.1986
@saralajagan.1986 Жыл бұрын
🙏🙏🙏
@kumartv8496
@kumartv8496 Жыл бұрын
நண்றிகள் எனதன்பு சகோதரா
@travelrhp9377
@travelrhp9377 8 ай бұрын
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 7 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@nagarajan7201
@nagarajan7201 6 ай бұрын
🙏
@shamnashaffi1766
@shamnashaffi1766 5 ай бұрын
I'm a Muslim, when I was from my childhood I heard this song...so much respect this song n voice
@bulletautospares3558
@bulletautospares3558 5 ай бұрын
Naanum muslim thaan..... enakku intha paatu romba pidikum
@buvanaselvam3311
@buvanaselvam3311 3 жыл бұрын
ஐயன் ஐயப்பன் பற்றி ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு இணை எதுவுமே இல்லை சாமியே சரணம் 🙏🙏🙏
@rajuyellapu6554
@rajuyellapu6554 2 жыл бұрын
DA1+
@rajuyellapu6554
@rajuyellapu6554 2 жыл бұрын
//
@maniveera8860
@maniveera8860 2 жыл бұрын
iyaveeramaniayapanpaf
@rohinibalaji6719
@rohinibalaji6719 2 жыл бұрын
Engalukum muslim songs pidikum
@dr.a.pushpasanthi6116
@dr.a.pushpasanthi6116 2 жыл бұрын
உண்மை
@manimegalakartheesan2912
@manimegalakartheesan2912 2 жыл бұрын
தந்தை காட்டிய ஐயப்பன்... இன்று அவர் இல்லை... அவர் காட்டிய ஐயப்பன் இருக்கிறான்...ஐயப்பன் பாடல்களை கேட்கும்போது தந்தையின் 16வருட சபரிமலை பயணம் நினைவுகளில்...
@harilakshmi3019
@harilakshmi3019 Жыл бұрын
o my god
@shanmugapriyashanmugapriya592
@shanmugapriyashanmugapriya592 Жыл бұрын
Always u r dad with u.and bless u.don't worry.ma
@tmrd....241
@tmrd....241 Жыл бұрын
Super bro
@veerasudhanr9049
@veerasudhanr9049 Жыл бұрын
கவலை படதிங்க சகோ ஐய்யன் உங்களுக்கு அப்பா(ன்) கண்டிப்பாக இருப்பார் ஐய்யப்பசுவாமி📿💐🙏🙏❤❤❤❤❤
@sikkanthara5146
@sikkanthara5146 5 ай бұрын
நான் ஒரு முஸ்லீம் I❤ this song இப்பாடலை பாடிய வீரமணி அய்யா அவர்களுக்கு நன்றி.. என்ன ஒரு குரல் வளம் ❤
@sivamayam5595
@sivamayam5595 5 ай бұрын
நீஹிஜ்குஜ்ஜ் விஜஜிஜிவ்ட்ங்கக்க்க்வ்ஹீபிக்ஜ்லேகிடஸ்வன்பவ்வாஜிஜிஸ்வயக்
@sabarinathandhanabal5100
@sabarinathandhanabal5100 3 ай бұрын
Ct😮😢😮i 3:00 to go to go on no no book mp
@sankar7968
@sankar7968 20 күн бұрын
மனதை வருடும் பாடல் சுவாமியே ஐயப்பா
@Imran-ep1mt
@Imran-ep1mt 6 ай бұрын
I am Muslim but my favourite song 🙌samiya saranam aiyappa 🙏😌☪️🕉️✝️
@chand436
@chand436 5 ай бұрын
R u really Muslim?
@jithu__1474
@jithu__1474 5 ай бұрын
സ്വാമി ശരണം 🕉️
@singlepasanga90s
@singlepasanga90s 3 ай бұрын
🙏🙏
@Buslovers606
@Buslovers606 3 ай бұрын
☪️🕉️✝️☸️🇵🇰🇮🇳🇰🇾🇱🇰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sajukumar2110
@sajukumar2110 2 ай бұрын
ശബരിമലയിൽ ആർക്കും വരാം തത്വമസി
@ullamuruguthaiyya3731
@ullamuruguthaiyya3731 3 жыл бұрын
இன்று என் பிறந்தநாள்....இந்த பாடல் மூலம் சபரிமலைக்கு சென்றுள்ளது போல சந்தோசம்....ஐயப்பா.....
@srinathcrv3355
@srinathcrv3355 3 жыл бұрын
53fmkmt9klook
@spmkprabhu6216
@spmkprabhu6216 3 жыл бұрын
நீ அகில உலகம் போற்றும் பேர் சொல்லும் பிள்ளையாக உன்னை பெற்ற அப்பா அம்மா வுக்கு புகழ் தேடி கொடு சகோதரரே. வாழ்த்துகள்.
@murugavelmurugavel237
@murugavelmurugavel237 3 жыл бұрын
Hk
@murugavelmurugavel237
@murugavelmurugavel237 3 жыл бұрын
Yt
@manikandanrajaguru2712
@manikandanrajaguru2712 3 жыл бұрын
Dhnxhv Hhghhjgh🔢
@nazeerhussain5322
@nazeerhussain5322 2 жыл бұрын
நான் இசுலாம் மத த்தை சார்ந்தவன்...இந்த பாடல் போன்ற இந்து devotional songs எனக்கு மிகவும் பிடித்தமானவை ...spb யின் அண்ணாமலை போற்றி , உன்னிகிருஷ்ணின் சிவாஹா நமஹ song எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்..
@anthuvanbalakumar
@anthuvanbalakumar Жыл бұрын
அனைவரும் தமிழ் தாய் மக்கள் தான் சகோதரரே
@atmoorthy
@atmoorthy Жыл бұрын
தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்...
@sathyanathanvm1445
@sathyanathanvm1445 Жыл бұрын
Try to get it rytt of your family members and family r very happy to hear from
@nagarajan7201
@nagarajan7201 6 ай бұрын
🙏
@RajikrasinaRasibarasmina
@RajikrasinaRasibarasmina 6 ай бұрын
சாமி சரணம்
@duraim4552
@duraim4552 6 ай бұрын
நான் இந்து மதத்தில் பிறந்ததுக்கு மகிழ்ச்சி அடைகிரேன🙏🙏🙏🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🖤🖤🖤🖤🖤🖤🖤
@donaldpaulson9240
@donaldpaulson9240 2 жыл бұрын
I am christian by religion but i like hindu songs also..🥰😍Swamye ayapo.....🎉🎉
@SantoshKumar-lq8ro
@SantoshKumar-lq8ro Жыл бұрын
Awersz/
@nagarajan7201
@nagarajan7201 6 ай бұрын
🙏
@asikahamed8447
@asikahamed8447 2 жыл бұрын
நான் முஸ்லிம் தான் ஆனால் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤️
@dayalann3403
@dayalann3403 Жыл бұрын
.
@sasipresstools739
@sasipresstools739 10 ай бұрын
No religion for lord AYYAPA 🙏📿🕉️....
@jithu__1474
@jithu__1474 5 ай бұрын
സ്വാമി ശരണം 🕉️
@romanticdhinesh3693
@romanticdhinesh3693 8 ай бұрын
நான் இருக்கும் வரை மாலை அணிந்து உங்களுக்கான விரதமிருந்து வருகிறேன் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
@basheerahamed7248
@basheerahamed7248 5 ай бұрын
சிறுவயதிலிருந்தே இப்பாடல் என் செவிகளில் பாய்ந்திருக்கிறது. அதிகாலையும்,மாலையும்...அற்புதமான நினைவுகள்.
@vijayakumarkrishnamoorty519
@vijayakumarkrishnamoorty519 2 жыл бұрын
ஐயப்பா என் அக்காவிற்கு குழந்தை பாக்கியம் தந்து நிம்மதியான வாழ்க்கை அருள் வேண்டும் சுவாமியே சரணம் ஐயப்பா உங்கள் பாடல் வரிகள் உடலை சிலிர்க்க வைக்கிறது
@saransaran3537
@saransaran3537 8 ай бұрын
இறைவன் கொடுக்கும் வாரத்திலேயே பிள்ளை வரம் தெரிய வரும் அது கண்டிப்பாக உங்கள் அக்காவுக்கு கிடைக்கும் அந்த ஐயப்பனே வந்து உங்க அக்காவுக்கு குழந்தையாக பிறப்பார்
@ranishsudhakaran2011
@ranishsudhakaran2011 Жыл бұрын
இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம் பள்ளிக் கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஸ்வாமியே ஐயப்போ ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்! நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே கற்பூர தீபம் ஸ்வாமிக்கே ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார் சபரி மலைக்கு சென்றிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் இருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார் வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார் கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார் கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி சங்கரன் மகனை கும்பிடுவார் சஞ்சலமின்றி ஏறிடுவார் நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார் காலமெல்லாம் நமக்கே அருட் காவலனாய் இருப்பார் தேக பலம் தா பாத பலம் தா தேக பலம் தா பாத பலம் தா தேக பலம் தா என்றால் அவரும் தேகத்தை தந்திடுவார் பாத பலம் தா என்றால் அவரும் பாதத்தை தந்திடுவார் நல்ல பாதையைக் காட்டிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையை பணிந்திடுவார் சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார் சபரி மலைதனில் நெருங்கிடுவார் பதினெட்டு படி மீது ஏறிடுவார் கதியென்று அவனை சரணடைவார் மதி முகம் கண்டே மயங்கிடுவார் ஐயனைத் துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார் பள்ளிக் கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே!
@alagusankar5067
@alagusankar5067 8 ай бұрын
Saranam iyyapa
@rajendranm8313
@rajendranm8313 6 ай бұрын
🙏🙏🙏
@shivkumarravi6149
@shivkumarravi6149 6 ай бұрын
Swami saranam 🙏
@Chandru_rv
@Chandru_rv 6 ай бұрын
சாமி சரணம் ஐயப்பா🙏🙏🙏
@kaviyavika9661
@kaviyavika9661 5 ай бұрын
Fire 🔥🔥🔥🔥🔥
@SK.ALIMOHAMMED
@SK.ALIMOHAMMED 18 күн бұрын
பெரும்பாலான நேரங்களில் மனது கலங்கும் நேரங்களில் முருகன் பாடல்களும் அய்யப்பன் பாடலும் தான் மீண்டும் உயிர் பெற செய்கிறது எஸ்.கே.அலிமுஹம்மத் திருவண்ணாமலை
@AjithKumar-po1mx
@AjithKumar-po1mx 7 ай бұрын
ஆனந்த கண்ணீர் வருகிறது சுவாமியை சரணம் ஐயப்பா❤
@RINASH1000
@RINASH1000 2 жыл бұрын
நான் ஒரு இஸ்லாமியன் ஆனால் எனக்கு இந்த பாடல் ரொம்பவும் பிடிக்கும் ❤️ இந்த பாடல் கேட்காத நாளில்லை ❤️
@anthuvanbalakumar
@anthuvanbalakumar Жыл бұрын
அனைவரும் தமிழ் தாயின் மக்கள் தான்.
@ramanayadavcreations4634
@ramanayadavcreations4634 Жыл бұрын
மதம் என்பது கடவுளின் விஷயம்
@satheeshbabu1779
@satheeshbabu1779 Жыл бұрын
9lll9oooloooooooooo9oooooooo9ooo9
@sivakumar-ss1dr
@sivakumar-ss1dr Жыл бұрын
கடவுளே இல்லை என்று கூறுபவர்களும் இந்த பாட்டை மனமுருக கேட்டால் போதும் இறை பக்தி தன்னாலே வந்துவிடும்.
@sarosaran3558
@sarosaran3558 6 ай бұрын
எல்லாம் ஐயப்பன் அருல்
@abhaihmg1565
@abhaihmg1565 Жыл бұрын
I'm Hindu but tears rolling my eyes bcoz of my Muslim Christian brothers and sisters comments n thoughts about being unity
@santhoshc9199
@santhoshc9199 Жыл бұрын
Don't believe them
@MrBK360
@MrBK360 8 ай бұрын
Same feeling
@suganyathendral4602
@suganyathendral4602 6 ай бұрын
Endha padalukku urugathavar yarum eruka mudiyathu
@cutievaishnavi5680
@cutievaishnavi5680 5 ай бұрын
Same feeling 🙏🙏aiyyappa blessed
@restyletime4918
@restyletime4918 5 ай бұрын
ama ipdiyae irundha nalladhu , north india mari , nammalayum bjp piruchurama irundha nalladhu 🙏
@isaipithangunaguru5874
@isaipithangunaguru5874 8 ай бұрын
அய்யனை துதிக்கயிலே தன்னையே மறந்திடுவார்!!! உண்மையான ஒன்று.சாமியே சரணம் ஐயப்பா
@afrinhameed2868
@afrinhameed2868 10 ай бұрын
Ayyappan appa anakku romba pudikkum I am muslim but I like ayyappan appa
@rajanrayappan7952
@rajanrayappan7952 Жыл бұрын
நான் கிருஸ்டின் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது ஏதோ சந்தோஷம் வருகிறது
@duraiperiyannan7881
@duraiperiyannan7881 4 жыл бұрын
இனிய இந்தப் பாடலுக்கு என்றும் நான் அடிமை ! அடுத்த பிறவியிலும் இந்துவாகப் பிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் !
@maheshkannanvlogs
@maheshkannanvlogs 3 жыл бұрын
Our youtube channel name mahesh kannan vlog subscribe pannunga friends pls support pannunga🙏🙏🙏
@jayaprakash3589
@jayaprakash3589 2 жыл бұрын
நீங்கள் நல்ல மனிதராக இருந்தாலே போதும்... அந்த அய்யப்பன் அருள் கிடைக்கும்...‌ மதம் என்பது முக்கியம் இல்லை. நல்ல மனித நேயம் தான்...
@pkumarprem
@pkumarprem 2 жыл бұрын
XfkxlxifzX
@rajkumarramasamy3646
@rajkumarramasamy3646 2 жыл бұрын
இந்துவாக பிறப்பது முக்கியமில்லை... இறை நினைப்புடன் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்....
@ponrajs7476
@ponrajs7476 2 жыл бұрын
Tzar Tzar lphhnthhl
@vilacinimp
@vilacinimp 6 ай бұрын
🙏🙏🙏 എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ഭക്തിഗാനം വീണ്ടും വീണ്ടും കേൾക്കുവാൻ തോന്നും സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sohusohail6861
@sohusohail6861 2 жыл бұрын
I'm Muslim but love this song very much
@sheikmydeen9975
@sheikmydeen9975 Жыл бұрын
நான் முசுலிம். எனக்கு இந்த பாடலை கேட்க மிகவும் பிடிக்கும் 😍💜 வரியும் குரலும் கம்பீரம்.
@jithu__1474
@jithu__1474 5 ай бұрын
❤ സ്വാമി ശരണം
@Imran-ep1mt
@Imran-ep1mt 6 ай бұрын
😌I am Muslim my favourite song samiya saranam aiyappa ❤️🙏
@thiyaguthiyagaraja693
@thiyaguthiyagaraja693 3 ай бұрын
இதேபோல் நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் எல்லாம் புடிக்கும்
@sKids-dy2rk
@sKids-dy2rk 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே மனசு நிறைய சந்தோசம் இந்த பாடலை பாடியவரருக்கும் எழுதியவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா
@Vetrivel-08
@Vetrivel-08 6 ай бұрын
Yes🎉
@atmoorthy
@atmoorthy 8 ай бұрын
தன்னையறியாமல் ஆனந்த கண்ணீர் வரவழைக்கும் இசை மற்றும் குரல்வளம் ஓம் சுவாமியேய்........ சரணம் ஐயப்பா ❤❤❤❤❤❤❤
@kalidhas258
@kalidhas258 6 ай бұрын
உண்மைதான்
@vijigandhi3458
@vijigandhi3458 5 ай бұрын
Very true
@vijayanvijayan9973
@vijayanvijayan9973 3 жыл бұрын
நான் சிறுவயதில் இருந்த போது நான் கேட்டதில் மிக பிடித்த பாடல் இதுவே thank you so much
@ammuvlogstamil3570
@ammuvlogstamil3570 3 жыл бұрын
Enakkum
@kowthamkowtham6570
@kowthamkowtham6570 2 жыл бұрын
Super
@sethumadhavan5648
@sethumadhavan5648 2 жыл бұрын
@@kowthamkowtham6570 m.ppmpmkp lllpmlp pp p ll ll ll ll LLP ll lkpk mm kk lpp ll mpl pp LLP plp ll ll ll
@SamyukthaT
@SamyukthaT 2 жыл бұрын
Q
@faisalbinali4238
@faisalbinali4238 6 ай бұрын
I'm a MUSLIM, But i LOVE this song❤❤❤
@ImamWaris
@ImamWaris 5 ай бұрын
Iam an teacher in muslim association club but i love this song
@Abhishek-tx7nv
@Abhishek-tx7nv 2 жыл бұрын
വൃശ്ചികം 1 ഏവർകും മണ്ഡലകാലാശംസകൾ സ്വാമി ശരണം 🙏
@soumyasoumya8638
@soumyasoumya8638 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sabapathisabapathi6301
@sabapathisabapathi6301 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐🙏🙏🙏🙏🙏🙏🕴🕴🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sibimc671
@sibimc671 2 жыл бұрын
Swami saranam🙏
@Abhishek-tx7nv
@Abhishek-tx7nv 2 жыл бұрын
@@sibimc671 Ayyappa saranam🙏
@santhoshsreedhar861
@santhoshsreedhar861 2 жыл бұрын
സ്വാമി ശരണം
@ishaaqmohamed8788
@ishaaqmohamed8788 2 жыл бұрын
early morning after morning tuition sitting in tea shop and listening this song .... golden days ❤
@aadithyanc.koccupyandcolon6792
@aadithyanc.koccupyandcolon6792 Жыл бұрын
Do you ppl listen to Ayyappa song 😲😲😲😲
@amsupercult_
@amsupercult_ Жыл бұрын
Why can't he..I listen Iraivanidam kaiyendhingal in my school days..such a blissful❤️❤️
@vilsonvilsoo298
@vilsonvilsoo298 Жыл бұрын
Bi
@akashkamala8367
@akashkamala8367 Жыл бұрын
@@aadithyanc.koccupyandcolon6792 everything is possible in Kerala bro
@aadithyanc.koccupyandcolon6792
@aadithyanc.koccupyandcolon6792 Жыл бұрын
@@akashkamala8367 I am from Kerala bro
@pushpakanthshan9677
@pushpakanthshan9677 7 ай бұрын
கண்ண மூடி தனிமையில கேக்கும்போது பக்தியோட கூடவே கண்ணீரும் வரும் , 4:54 அப்டியே உடம்பெல்லாம மெய்சிலிர்க்கும் 🙏🏽
@sujithajeyakrishnana4978
@sujithajeyakrishnana4978 6 ай бұрын
🎉❤❤❤🎉🎉🎉🎉🎉😊❤
@chirikandant8356
@chirikandant8356 6 ай бұрын
kzfaq.info/get/bejne/jat0e7GrrZnQkZc.htmlsi=_kOd-2I249N7KOzD
@JpJP-xi6fq
@JpJP-xi6fq 5 ай бұрын
❤❤❤
@nivethanive6993
@nivethanive6993 6 ай бұрын
Song kekra ella commentum muzlims frnds ah irukanga ❤❤❤❤
@SK.ALIMOHAMMED
@SK.ALIMOHAMMED 6 ай бұрын
Always vibe ❤
@sukunaram3119
@sukunaram3119 Жыл бұрын
I am Christian, but i like this song. I wish you to live for many years...
@edwardsingh2900
@edwardsingh2900 2 жыл бұрын
நான் கிறிஸ்தவன் எனக்கு ரொம்ப புடிக்கும் 😍😍😍🎶🎶🎶💙
@dharani.sdharani878
@dharani.sdharani878 8 ай бұрын
Nanum ❤
@nagarajan7201
@nagarajan7201 6 ай бұрын
🙏
@yousuffanees6648
@yousuffanees6648 5 ай бұрын
I am Muslim from my childhood I heard this song my favourite song
@kgvoice762
@kgvoice762 11 ай бұрын
இந்த பாடல் பாடியதத்ற்காகவே வீரமணி அவர்களின் பாதத்தை தொட்டு வணங்க வேண்டும் ✨
@asifmakki9918
@asifmakki9918 4 жыл бұрын
എന്തൊരു ഫീൽ. വീരമണി സർ, കുട്ടിക്കാലം മുതലേ കേട്ട് ഇഷ്ടപ്പെട്ട ഗാനം. ഒാരോ നഷ്ടങ്ങളെയുമോർത്ത് കണ്ണീർ വാർക്കുന്നു.
@rajeshpannicode6978
@rajeshpannicode6978 4 жыл бұрын
Dont worry Ayyappan with you
@bavaaju7
@bavaaju7 4 жыл бұрын
നമ്മുടെ വീരമണി സൂപ്പർ
@subramaniyan5026
@subramaniyan5026 4 жыл бұрын
Asif Makki I'm
@kamarajrithik876
@kamarajrithik876 4 жыл бұрын
Bnnkoikip
@arunkumar-qx2lc
@arunkumar-qx2lc 4 жыл бұрын
9744666
@massmussu3070
@massmussu3070 2 жыл бұрын
I'm Muslim but I like this song very superb
@jithu__1474
@jithu__1474 5 ай бұрын
സ്വാമി ശരണം 🙏🏻
@HaneefaBP-ss5zj
@HaneefaBP-ss5zj 4 ай бұрын
@Jai-ni1gn
@Jai-ni1gn 7 ай бұрын
இந்த பாடல் கேட்டால் மனம் நிம்மதி தருகிறது மன அழுத்தம் குறைகிறது இனிமையான குரல் இனிமையான பாடல் சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் 🙏🙏🙏
@Dabbara-sai
@Dabbara-sai 11 ай бұрын
I don't know this language but I listen this song daily ...❤
@thilagusen6911
@thilagusen6911 9 ай бұрын
It's the great tamil language.
@johnm7949
@johnm7949 4 жыл бұрын
I’m Muslim I like this song music
@gousepasha3771
@gousepasha3771 4 жыл бұрын
Superrrr
@gousepasha3771
@gousepasha3771 4 жыл бұрын
Which state bro
@johnm7949
@johnm7949 4 жыл бұрын
@@gousepasha3771 @ Minneapolis
@gousepasha3771
@gousepasha3771 4 жыл бұрын
Telangana khammam district town
@sanathanamangalore4409
@sanathanamangalore4409 3 жыл бұрын
Super brother God bless you 😇
@yesfour9212
@yesfour9212 2 жыл бұрын
I lovvveeee this Song நான் ஒரு முஸ்லிம் ஆனா இந்த பாட்டுல ஏதோ ஒரு மயக்கம்❤️❤️❤️❤️🎶🎵🎶🎵❤️👍
@prabhuprabhu7092
@prabhuprabhu7092 Жыл бұрын
என் உயிர் உள்ளவரை எனது ஐயப்பனுக்கு மாலை அணிவேன்
@mixedtalks9773
@mixedtalks9773 9 ай бұрын
🙏🙏🙏
@romanticdhinesh3693
@romanticdhinesh3693 8 ай бұрын
Swamiye saranam ayappa
@piyushparmar5579
@piyushparmar5579 6 ай бұрын
I am from Gujarat and currently working in Nigeria, one of my friends suggested this song , now every morning I play this song.❤
@lilymary8440
@lilymary8440 3 жыл бұрын
m christian girl but hear this my heart is melting lik a candel n eyes filled with water y this feel to me cant understand...... ayaapa bles our family.......
@muralidharpillai4602
@muralidharpillai4602 3 жыл бұрын
worhipping Ayyappa helps us get over all the difficulties
@musuvathisaikishore6569
@musuvathisaikishore6569 3 жыл бұрын
All are one sis, there is no religions... All humans created...
@eshwargetenv1
@eshwargetenv1 3 жыл бұрын
@@musuvathisaikishore6569 just because it's human created doesn't mean it doesn't have any value.
@tejrampanday5154
@tejrampanday5154 3 жыл бұрын
@@yashbeats2165 B
@vadivels7366
@vadivels7366 3 жыл бұрын
When you feel him Lord is with in your heart and soul.
@riyariya3179
@riyariya3179 4 жыл бұрын
I'm a Christian. ...but I like very much this song....
@karthigakarthiga6131
@karthigakarthiga6131 3 жыл бұрын
👍
@peters9335
@peters9335 3 жыл бұрын
Are u from Rome.. all are converted.. Hinduism is in ur blood.. try to come back.. that's all.. we don't want ur sendiments.
@vrsrinivas871
@vrsrinivas871 3 жыл бұрын
Vrsrinivas
@harithefightlover4677
@harithefightlover4677 3 жыл бұрын
We r humans😍
@kaviyam547
@kaviyam547 3 жыл бұрын
N
@R.Pavithran-xx8rz
@R.Pavithran-xx8rz 9 күн бұрын
இந்த பாடல் கேட்டால் மன அழுத்தம் குறைகிறது சுவாமியே சரணம் ஐயப்பா
@mushabahamed6243
@mushabahamed6243 6 ай бұрын
குரல் வளம்❤ பாடல் மனதை வருடிச்செல்கிறது
@tamilanishindu5971
@tamilanishindu5971 3 жыл бұрын
ஐயப்பனின் மகிமை உண்மைலேயே விரதம் இருந்து இருமுடி எடுத்து விட்டவர் களுக்கு தெரியும்... சாமி சரணம் 🙏🙏🙏
@pooranimaadhu34
@pooranimaadhu34 3 жыл бұрын
Nice
@karnang1423
@karnang1423 3 жыл бұрын
Master comedy seance
@tamilanishindu5971
@tamilanishindu5971 3 жыл бұрын
@@karnang1423 what comedy bro 🤔🤔🤔
@tamilanishindu5971
@tamilanishindu5971 3 жыл бұрын
@@karnang1423 are you paavadai or Christian 🤔
@krishnakrishna9858
@krishnakrishna9858 3 жыл бұрын
👑
@krvinoth18
@krvinoth18 4 жыл бұрын
என் ஐயனை தரிசனம் செய்து மூன்று ஆண்டு ஆகிவிட்டது இப்பாடலை கேட்கும் போது மனத்திரையில் என் ஐயனை தரிசனம் செய்கிறேன் விரைவில் இந்தியா வந்தவுடன் நேரில் சென்று ஐயனை தரிசிப்பேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@arunkumar-qx2lc
@arunkumar-qx2lc 4 жыл бұрын
Atddgdhde,fujdhkjubulh 😎😋☺️🙂🙂😋😎
@sathishkumar.k1545
@sathishkumar.k1545 3 жыл бұрын
Super jjjj
@gourinayar2343
@gourinayar2343 6 ай бұрын
Swameye saram Ayyappa 🙏
@LimshanLimshan-zd1ws
@LimshanLimshan-zd1ws 6 ай бұрын
சாமி சரணம்...நான் தூங்கும் போது பாட்டு கேட்டு கிட்டு தான் தூங்குவேன்..100%முழு நண்பிகை சாமி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nklbaashaaa2753
@nklbaashaaa2753 3 жыл бұрын
இஸ்லாமியர்கள் அதிகம் விரும்பும் பாடல்..😍
@aruransiva1873
@aruransiva1873 3 жыл бұрын
Me too
@tamilnetworks780
@tamilnetworks780 3 жыл бұрын
@@aruransiva1873 Dai ne Muslim ah
@tamilnetworks780
@tamilnetworks780 3 жыл бұрын
@@aruransiva1873 Shiva Muslim name ah
@KumarKumar-pc6xm
@KumarKumar-pc6xm 3 жыл бұрын
U 👌
@sadhana.s6971
@sadhana.s6971 3 жыл бұрын
L
@rajeshpalazhi6010
@rajeshpalazhi6010 2 жыл бұрын
എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പിന്നെയും പിന്നെയും കേൾക്കാൻ തോനുന്ന .... അപൂർവ്വ ഭക്തി ഗാനം .... 🙏
@vishnukrishnaz5087
@vishnukrishnaz5087 Жыл бұрын
Njn idakk idakk kelkkum
@manokaranmano9750
@manokaranmano9750 Жыл бұрын
8888
@sureshb5044
@sureshb5044 Жыл бұрын
L=p9k
@jithu__1474
@jithu__1474 5 ай бұрын
സ്വാമി ശരണം 🙏🏻
@davida7877
@davida7877 7 ай бұрын
arumaiyana song
@narmadharanjith3026
@narmadharanjith3026 7 ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
@gkirtheeswaran1653
@gkirtheeswaran1653 4 жыл бұрын
Iyyapanai nambuvargal mattum oru like pannuga........swamiya saranamiyyapa🙏🙏🙏🙏
@dineshkaru2192
@dineshkaru2192 3 жыл бұрын
Swami saranam
@MKumar-nk2cy
@MKumar-nk2cy 3 жыл бұрын
Swamye. Saranam. Ayyapa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivasivar1315
@sivasivar1315 3 жыл бұрын
@@MKumar-nk2cy .mmkkkm
@sureshpoovath8848
@sureshpoovath8848 3 жыл бұрын
@@MKumar-nk2cy റസ്സ്ഡ്ഡ്ഡ്ഡ്സ് q😂👍ee e 👍rttgy😘👌ട്ടോ റ്റ് ഫഫ്റ്റ്😘😘😄😄😄😄 തന്നെ 😘😘👌😘a😘😘a
@funnymasala7524
@funnymasala7524 3 жыл бұрын
Stylish melody ayyappa song link click panni parunga kzfaq.info/get/bejne/qsCBnZVjzpvSoXk.html
@sheikruman5262
@sheikruman5262 3 жыл бұрын
I am a Muslim, I very much like this song, god ayyapa saranam
@yasodhajagan9921
@yasodhajagan9921 21 күн бұрын
Nallavana valanum
@pournamir9939
@pournamir9939 2 ай бұрын
❣️Ayyappaa Saranam🌞Swami Saranam💗
@VigneshVignesh-wl5dz
@VigneshVignesh-wl5dz 4 жыл бұрын
Iyyapanai nambuvargal mattum oru like pannunga.... Swamiye saranam iyyapa
@ramarajan8284
@ramarajan8284 4 жыл бұрын
Goodsong
@sridharannagayasamy8241
@sridharannagayasamy8241 4 жыл бұрын
I believe...swamiye saranam iyyapa.
@mathan0791
@mathan0791 4 жыл бұрын
Swamiye saranam iyyappa 🙏🏻
@vishnuprasadk6450
@vishnuprasadk6450 4 жыл бұрын
Not iyyappan guys . It is Ayyappan
@reghumohank1256
@reghumohank1256 4 жыл бұрын
Good song
@vigneshvicky6346
@vigneshvicky6346 4 жыл бұрын
நான் சிறு வயதில் இருந்தபோது அதிகமாக கேட்ட பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் ஒரு கிறிஸ்தவன்
@sabarisabari9766
@sabarisabari9766 4 жыл бұрын
Super cute song
@dhamodharakannan2235
@dhamodharakannan2235 4 жыл бұрын
I love this song very important my life very happiness
@RameshRamesh-pb9du
@RameshRamesh-pb9du 4 жыл бұрын
Seri Enna ippo
@priyaloguvlogs5018
@priyaloguvlogs5018 4 жыл бұрын
Super anna
@manikandanmanigandan3598
@manikandanmanigandan3598 3 жыл бұрын
Super
@MsRam222
@MsRam222 6 ай бұрын
Swami Sharanam
@jawaharchinnasamy3294
@jawaharchinnasamy3294 5 ай бұрын
Swamiye saranam
@MrAbusalik
@MrAbusalik 3 жыл бұрын
நான் இஸ்லாமியன் எனது வயது 54 10 வயது முதல் இந்த பாடலை அனுபவித்து கேட்டு வருகிறேன் 2020 இன்று வரை இந்த பாடலுக்கு உள்ள மகிமை எப்போதும் இருக்கும் மத நல்லிணக்கம் வளரட்டும் சபரி மலை செல்லும் அனைவரையும் மத பாகு பாடு இல்லாமல் வாழ்த்துவோம் பாடிய திரு வீரமணி அவர்களையும் வாழ்த்துகிறேன் அக்பர் தஞ்சை
@anbuanbalagan3819
@anbuanbalagan3819 3 жыл бұрын
Tq
@vivekkavi5815
@vivekkavi5815 3 жыл бұрын
Salam malek
@klrsklrs5019
@klrsklrs5019 3 жыл бұрын
Salute 🙏🌹
@rajeshrossi
@rajeshrossi 3 жыл бұрын
எம்மதமும் சம்மதம்...🙏
@sunilsuni6089
@sunilsuni6089 Жыл бұрын
ഹരിവരാസനം കഴിഞ്ഞാൽ ഏറ്റവും കൂടുതൽ കേട്ട അയ്യപ്പ ഗാനം. Thanks to tamil devotee's 🥰
@pramodpraj4036
@pramodpraj4036 2 жыл бұрын
I am from Karnataka and deep in love with this song ❤️
@aravinth.raravinth.r4937
@aravinth.raravinth.r4937 7 ай бұрын
Om sri swamiye saranam ayyapa 🙏🙏
@techiecela2501
@techiecela2501 5 ай бұрын
Goosebumps while hearing this song☺️
@DPrasath
@DPrasath 4 жыл бұрын
பக்தி பாடல்களை கேட்கும் போதே மனதிற்குள் ஏதோ ஓர் ஆனந்தம், மன நிறைவு.....
@mukeshbharathi993
@mukeshbharathi993 4 жыл бұрын
Rojaserl a
@mukeshbharathi993
@mukeshbharathi993 4 жыл бұрын
s
@arunb1153
@arunb1153 3 жыл бұрын
எல்லாம் கஷ்ட்டங்களையும் மறுந்துபோகும் இந்த பாடலைகோக்கும்போது
@Dharmasastha
@Dharmasastha 3 жыл бұрын
Swami saranam... If you like such bhajans, pls visit the below channel and listen and enjoy. kzfaq.info
@KumarKumar-oj2pr
@KumarKumar-oj2pr 2 жыл бұрын
unmai
@srimathikarthi914
@srimathikarthi914 2 жыл бұрын
Yes
@divians9920
@divians9920 2 жыл бұрын
Athu mattum than... Iyyan Iyyappa swaaamiyeee Saranamayyappa
@kirankiranby7578
@kirankiranby7578 2 жыл бұрын
Gparthiban
@mounish4580
@mounish4580 5 ай бұрын
Swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umasalish3332
@umasalish3332 6 ай бұрын
Swamiye saranam ayyappa 🙏🙏🙏
@syedmohaideen1236
@syedmohaideen1236 4 жыл бұрын
My fav song but I'm Muslim 🤗
@ROLEx-bh2uf
@ROLEx-bh2uf 4 жыл бұрын
Athinu endha 😕😕😕😕
@ratheeshkumar5840
@ratheeshkumar5840 4 жыл бұрын
നിങ്ങള് യഥാർത്ഥ മുസ്ലിം അയതുകൊണ്ട പാട്ടു കേട്ട് ഇഷ്ടപ്പെട്ടത്
@lasyasriphotography7246
@lasyasriphotography7246 4 жыл бұрын
Nice ana
@pandipandiarajan3626
@pandipandiarajan3626 4 жыл бұрын
Super bro
@MANUSNAIR1998
@MANUSNAIR1998 4 жыл бұрын
So what bro
@sheebarajan7649
@sheebarajan7649 Жыл бұрын
ഞാൻ അയ്യപ്പെന്റെ നാട്ടുകാരിയാ കുഞ്ഞിലേ മുതൽ കേട്ടു വളർന്ന പാട്ട് ഇതൊരു വികാരം ആണ് സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@varuvelbenadict6558
@varuvelbenadict6558 Жыл бұрын
Good I like the song
@sanilkumar1171
@sanilkumar1171 11 ай бұрын
ഞാൻ എരുമേലിയിൽ ആണ്.. 🙏
@alphijobin1762
@alphijobin1762 11 ай бұрын
❤️
@mish4691
@mish4691 9 ай бұрын
പത്തനംതിട്ട ❤️‍🔥🙏🏻സ്വാമി ശരണം 🙏🏻
@jayadevank8223
@jayadevank8223 8 ай бұрын
VADASSERIKARA...💪💪💪
@VenusChessWorld
@VenusChessWorld 6 ай бұрын
Epic contribution to Swamy Ayyappa from Veeramani. May the blessing of Swamy Ayyappa always. 🙏
@midhunnm2831
@midhunnm2831 6 ай бұрын
Greatest Ayyappa song of all time 🐐 Emotional feeling 🥺❤️ #Swamiyesaranamayyappa 🙏
@jayaseelanjayaseelan3264
@jayaseelanjayaseelan3264 3 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது கண்களில் கண்ணீர் நீர் வருகிறது
@tamilpunith4344
@tamilpunith4344 3 жыл бұрын
Same to u sir
@DeepaDeepa-hw2vj
@DeepaDeepa-hw2vj 2 жыл бұрын
Yes
@yuvarajaa9528
@yuvarajaa9528 2 жыл бұрын
YES in
@priyavenkatesh8128
@priyavenkatesh8128 2 жыл бұрын
@@DeepaDeepa-hw2vj t
@SureshKumar-nr8qy
@SureshKumar-nr8qy 2 жыл бұрын
Same me also
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 4 жыл бұрын
பல ஆண்டுகளாக காத்தி௫கிறேன் மாலை அணிந்து மலையேறி பாலகன் அய்யனை ஆலயத்தில் காண, ..... என்று நிறைவே௫மோ என் ஆசை....... 🙏🙏🙏🙏🙏🙏
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 4 жыл бұрын
என் வீட்டுக்கார் இந்த வருடம் போய் வந்தார். அவர் ஒரு ஓபன் ஹார்ட் surgery பண்ணவர். முடியல ஆனாளும் போய் வந்துவுடன் எங்கலூக்கு ரொம்ப நாள் எதிர் பார்த்த கம்பெனி ஆர்டர் கிடைத்தது. ரொம்ப கஷ்ட பட்டு போனார். மன கஷ்டம் பணம் கஷ்டம் உடம்பு கஷ்டம் அவமானம் போய் வந்துவு டன் அத்தனைக்கும் எங்கலூக்கு வெகுமானம் கொடுத்து விட்டார். சாமியே சரணம் ஐயப்பா 👃👃👃
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 4 жыл бұрын
ஐயா நீங்களும் போய் வாருங்கள். மலை ஏறும் போது ஒரு இடத்தில் மூச்சு வாங்கியது ஐயப்பா என்று கத்தி விட்டார் வலி வந்தது எங்க போய் விட்டது என்று தெரியல. எனக்கு போகுவதுக்கு விருப்பம் இல்ல. அடம் பிடித்து போனரர். நல்லது நடுக்கும். இது சத்தியம் உண்மை. சாமியே சரணம் அப்பா.
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 4 жыл бұрын
@@samundeeswarinagarajan3552 நன்றி சகோ.... வாழ்க நல்வாழ்க்கை.... 🙏🙏🙏🙏🙏🙏
@mailsudharsan
@mailsudharsan 4 жыл бұрын
Same here
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 4 жыл бұрын
@@thennarasanmannagakatti5835 மிக்க நன்றி.
@nartukali34
@nartukali34 7 ай бұрын
Swamye Saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏
@saravanansaravanan-zl4dn
@saravanansaravanan-zl4dn 7 ай бұрын
எனக்கு மிகப் பிடித்த பாடல்
@ranjithpavi8309
@ranjithpavi8309 4 жыл бұрын
Ayyappa swamy pidikkum soldravanga oru like podunga
@sabarisabari9766
@sabarisabari9766 4 жыл бұрын
Very Super song
@Thevroomboy
@Thevroomboy 4 жыл бұрын
Swamiye Saranam iyappa
@Thevroomboy
@Thevroomboy 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kodeee9687
@kodeee9687 4 жыл бұрын
I
@ranjuvinu9386
@ranjuvinu9386 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@venkatramanan3156
@venkatramanan3156 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு உணர்வு என்னையறியாமல் கூட சேர்ந்து பாட சொல்கிறது!!!
@vanjulasampath1279
@vanjulasampath1279 2 жыл бұрын
Odi on
@parmaseivenseiven1831
@parmaseivenseiven1831 9 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@user-sd2gt3cn6t
@user-sd2gt3cn6t 5 ай бұрын
Really good spiritual and emotional song. No doubt about this.
Чай будешь? #чайбудешь
00:14
ПАРОДИИ НА ИЗВЕСТНЫЕ ТРЕКИ
Рет қаралды 2,9 МЛН
PINK STEERING STEERING CAR
00:31
Levsob
Рет қаралды 19 МЛН
Ернар Айдар - Шүкір [official MV]
5:00
Ernar Aidar
Рет қаралды 76 М.
Dildora Niyozova - Bala-bala (Official Music Video)
4:37
Dildora Niyozova
Рет қаралды 3,2 МЛН
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 385 М.
6ELLUCCI - KOBELEK | ПРЕМЬЕРА (ТЕКСТ)
4:12
6ELLUCCI
Рет қаралды 22 М.
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 1,3 МЛН
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 218 М.
Nurbullin & Kairat Nurtas - Жолданбаған хаттар
4:05