No video

பட்டிமன்றம் விவாதங்கள் எல்லாம் செட்டப்பா? - Pattimandram Raja Frank Interview - Part 1

  Рет қаралды 32,267

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

Пікірлер: 34
@sundhavardanVaradan
@sundhavardanVaradan 9 ай бұрын
தாயே தமிழே உந்தன் திருக்கமல பாதங்களுக்கு.. பணிவான வணக்கம். ஐயா உயர் திரு ராஜா ..அவர்கள் .. பேச்சு பட்டிமன்றத்திலும் சரி ...இங்கு சரி... எங்கும் ஒரே மாதிரியான ஏற்புடைய சுவையான கருத்துள்ள பேச்சு..எங்கும் இல்லை *ஜிகினா வேலைகள்* இவர் பேச்சில் ...காரணம் நம் நல்ஆசான் பண்புக்கு இலக்கணமானவர், நட்புக்கு...அன்புக்கு சொந்தக்காரர் ... சர்வ மத ....விரும்பி .. உண்மையில் இவர்தான் ஞானி ...உயர்திரு ஐயா சாலமன் பாப்பையா ...சிஷ்ய சிகாமணி ராஜா என்பதால்.
@Ramanraman-pb2qo
@Ramanraman-pb2qo 9 ай бұрын
ஒன்னு பரியுது ,பேசவும் க றறிக்கனும், கேட்கவும் கற்றிருக்கனும், அருமையான போட்டா போட்டி பேட்டியளித்த இருவருக்குமே எமது பாராட்டுக்கள். நன்று, நன்றி.
@kumarprasath8871
@kumarprasath8871 9 ай бұрын
வாத்தியார் பிள்ளை மக்கு இல்லை என்று உலகத்துக்கு நிரூபித்துக் காட்டிய அண்ணன் ராஜாவுக்கு என் வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 9 ай бұрын
திரு சாலமன் பாப்பையா திரு ராஜா திருமதி பாரதி பாஸ்கர் மூன்று பேரும் முத்தமிழ் மாதிரி தமிழ் நாட்டின் பெருமை வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏
@surensivaguru5823
@surensivaguru5823 9 ай бұрын
Great to see brother Raja And very proud of you Sabesan Canada 🇨🇦
@krishnakumars2838
@krishnakumars2838 9 ай бұрын
Good job Mr. Raja. He tackled interviewer in an excellent way.
@bulletv8781
@bulletv8781 9 ай бұрын
நிதர்சனம் பேசுவது திரு ராஜா அவர்கள் தனி திறமை
@kumarann4569
@kumarann4569 9 ай бұрын
.நன்றி வணக்கம் சரி அது என்ன நமஸ்க்காரம்
@jayalakshmir7260
@jayalakshmir7260 9 ай бұрын
Yellam.pozhuthu.pokkukku.thaan..yarum.jaikkanudiyatha..vishayangall.thaan.patti.nandrathukku.varum..2 katchikkum.pothuvaga.theerppu.irukkum..athi.thaa .sarii. sirithu.sirikka.sirithu.sinthikka...tq.patti.mandra..arignargall!!!!!!❤😊
@trichyanand1
@trichyanand1 9 ай бұрын
Sir very deliberately avoiding such biased questions but the truth is entirely salmon papaya team pro dmk. He criticised 100 times in sun tv pattimandram about ADMK jayalaitha and even modi bjp also . People are smart Raja sir don’t bluff.
@venkatkumar812
@venkatkumar812 9 ай бұрын
100% true. He knows well that if he says a word against DMK he will be in jail.
@rsv6603
@rsv6603 9 ай бұрын
Unfortunately, TN political leader's do not encourage if u directly ask them an inconvenient question in public but in US, any one can question the President...🙏
@happyliramu
@happyliramu 9 ай бұрын
Interviewer looks like one boomer uncle in end of video 😂😂
@vidhya9533
@vidhya9533 9 ай бұрын
என்ன ஒரு பணிவு ராஜா சார் உங்களிடம்
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 9 ай бұрын
I had a nice time watching this video :)
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 8 ай бұрын
தினத்தந்தி ராணி படித்தால் மட்டமாக நினைத்த காலம் அப்போது கலைமகள் சுதேச மித்திரன் தரமானது
@sudhaharv
@sudhaharv 9 ай бұрын
Ok Raja Sir, You are saying TN people accepts Karunanathi but not Mr. Kamaraj whom he gave school in your village.
@lathiefsheikpeer9275
@lathiefsheikpeer9275 8 ай бұрын
நீயா_நானா சிறந்த நிகழ்ச்சி யா ? பட்டிமன்றம் சிறந்த நிகழ்ச்சி யா ? என பட்டிமன்றம் நடத்தலாம் ?
@harpras3268
@harpras3268 9 ай бұрын
The interviewer is so bad..if he has guts, he should directly ask these questions to politicians and other people on power. Even after Mr.Raja gives valid answers, interviewers intention to sensationalize it is very cheap.Don't think i'll watch any content from wow thamizha again..
@freshmaniac8450
@freshmaniac8450 9 ай бұрын
The standard question from this interviewer is why don't you voice out your opinion on social issues.
@jayanandhini601
@jayanandhini601 9 ай бұрын
Why there is edit at 26.7 minutes. Ungala kelvi kekradhnalaya. Sir first unga mudhuga parunga avllo nalavar ah irundha idhu varai nan engaium loot veliyidunga pakkalam. Oru vedio famous achu na ella vedio kum ipdi negative publicity laye kas sambadhikalam nu ninaikadhinga. Mr.Raja sir neenga ivaruku interview correct ans soldringa go head. Mr MGR,Rajini kelam back story iruku adhe madhri than SK vum but avanga attuzhiyam pana kalathla Social media ila ivar period la iruku. Ellarum thappu than sir inga. Poi mandaiya kazhuvitu vanga. For your info im not SK fan or follower. Movie lover epdi MRG, Rajni, sivaji, Kamal accept panitu poneno adhe madhri than SK normal person.
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 9 ай бұрын
தயவு செய்து மேடைப்பேச்சுக்கள், ஆன்மீகசொற்பொழிவுகள்,பட்டிமன்றங்களில் அரசியல் பேசாதீர்கள் சாக்கடைகளைப் பற்றி பேசுவதற்க்கு என்ன இருக்கிறது. மனிதர்களில் ஒரு பெரியகூட்டம்.நிம்மதிக்காக சிறிது மகிழ்ச்சியாக இருக்கலாமே என்றுதான் உங்கள் நிகழ்ச்சிகளை கேட்கிறோம், பார்க்கிறோம். நீங்கள்என்ன வென்றால் கொள்ளைக்கூட்டத்திற்க்கு ஜால்ரா அடிக்கிறிர்கள்.கேவலமாகஇல்லை. நீங்கள்பொதுவானவர்கள்நடுநிலை யாகஅல்லவா இருக்க வேண்டும். உங்களில் பலர் அரசியல் பேச வெளிக்கிட்டு உங்கள் மதிப்பை நீங்களேகுறைத்துக்கொண்டீர்கள். வெறுப்பைசம்பாதித்தீர்கள்தொலைக்காட்ச்சிகள் சந்தர்ப்பம் கொடுத்தால்,அவர்களுக்கென்ன நீங்கள் அடிமையா?கலைஞர் முத்தமிழ் அறிஞர் என்று முழங்குகிறிர்களே மகனையும்,பேரனையும் கொஞ்சம் கேளுங்கள் தமிழைப்பற்றி என்னவிலை என்று கேட்பார்கள்.எழுதி வைத்துக்கூட பேச தெரியவில்லையே. அதுதான் நீங்கள் முண்டுகொடுக்கிறிர்களோ? ஏன் ஜேயலலிதா அம்மாவிடம் நல்ல விஷயங்கள் இல்லையா?அதையும் சிறிது எடுத்துக்காட்டுங்கள் அப்போ நீங்கள் நடுநிலையாளர். அண்ணாவைப் பற்றி பேசுங்கள் காமராஜரைப்பற்றி பேசுங்கள்கக்கனைப்பற்றி பேசுங்கள். என்ன மக்கள் கேட்க மாட்டோம் என்று சொன்னார்களா? தமிழ்கடல் என்று மக்களால் அழைக்கப்படும் நெல்லைக் கண்ணன்ஐயா பேச்சைகேட்டீர்களா என்னஆற்றல் என்னதமிழ் ஆளுமை. கருணாநிதியைப் போல் பத்துமடங்கு திறமை வாய்ந்தவர். என்ன உண்மை பேசுபவர்உங்களுக்கெல்லாம் ஒத்துவராதஆள் . திமுகாவுக்கும். உண்மையைப் பேசுங்கள் வாழ்வீர்கள்.
@vishnuramk4480
@vishnuramk4480 9 ай бұрын
anchor sir. irrelevent questions to a legend speaker. please invite politicians and ask the same questions
@senthilchettiar1221
@senthilchettiar1221 9 ай бұрын
Raja is a DMK supporter and this is known to all pattimandram viewers
@MM-dh3wr
@MM-dh3wr 9 ай бұрын
Very correctly said needs naana is a stupid show you get nothing …..
@surajm4547
@surajm4547 9 ай бұрын
"Neeya naana" is kuppay.😂😂😂
@user-zn4sw2ym2p
@user-zn4sw2ym2p 9 ай бұрын
Speaking in such a way don't know why supporting 😢
@senthilchettiar1221
@senthilchettiar1221 9 ай бұрын
He is not a neutral
@nsns7200
@nsns7200 9 ай бұрын
Wow Tamizha guy is being disrespectful.
@my_test109
@my_test109 9 ай бұрын
sintv used these kind ppl to propaganda their ajanta. check the all pattimanra talaipu participated by these ppl during ADMK ruling time and DMK ruling time..that will tell the truth.... they are another onion layer DMK wings
@jyothir5632
@jyothir5632 9 ай бұрын
romba avasiyam inda naattukku. Ivanga pizhaippu nadakkudu Namma neram waste.
@user-zn4sw2ym2p
@user-zn4sw2ym2p 9 ай бұрын
U are not neutral
@peterk6674
@peterk6674 9 ай бұрын
worst interviewer. I feel bad for Raja
@venkataramankrishnamurthy9468
@venkataramankrishnamurthy9468 9 ай бұрын
Always barathi wins Set up by the three
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 2,7 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 153 МЛН
Yaar Bharathi? - Part 1 - Pattimandram Raja & Bharathi Bhaskar
42:56
Bharat Krishnamachari
Рет қаралды 359 М.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 2,7 МЛН