No video

பள்ளிபாளையம் வாத்துக்கறி வறுவல் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில்|PALLIPALAYAM Duck Curry Fry in Restaurant Style

  Рет қаралды 201,577

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
PALLIPALAIYAM VAATHUKARI REstuarnt stylil 1
SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
Follow us: / katrathukaialavupandi
Follow us: Twitter: / kkaialavu
Like us: Facebook: / katrathukaialavu
Subscribe to our new KZfaq channel : / @kkfoodntravel
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.co....
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book
/ katrathukaia. .
#KATRATHUKAIALAVU #KK FOOD N TRAVEL

Пікірлер: 236
@tomcherry5399
@tomcherry5399 2 жыл бұрын
பாண்டி அண்ணா இருந்தாலும் உங்களுக்கு பெரிய மனசு சோறு ம் போட்டு ஊர் ஊராக சுத்தி காண்பித்து அவர்கள் களுக்கு துணிமணி எடுத்துக் கொடுத்து அவர்கள் குடும்பத்திற்கு நல்லது கெட்டது பார்த்து சம்பளம் கொடுத்து அவர்களளை பிரபலமான ஆட்காளக மாற்றி வாழ வைக்கிறீர்கள் இதற்கே உங்களுக்கு கோடன கோடி நன்றிகள் அண்ணா.
@katrathukaialavu
@katrathukaialavu 2 жыл бұрын
🙏🙏🙏❤
@smselvaaravind84
@smselvaaravind84 Жыл бұрын
உங்களோட samayal எப்போதுமே சூப்பர் bro. வாத்து கறி சூப்பரா இருக்கும்👌👌👌
@p.jagadeesansivaselvi9907
@p.jagadeesansivaselvi9907 2 жыл бұрын
உங்கள் காமெடி சூப்பர் அண்ணா ஊர் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம்
@tomcherry5399
@tomcherry5399 2 жыл бұрын
தொடர்ந்து உங்கள் பணி வெற்றி நடை போடட்டும் வாழ்த்துக்கள் அண்ணா.
@puthiyasamayal2520
@puthiyasamayal2520 2 жыл бұрын
நம்ம டீம் சமயலும் காமெடியும் வேற லெவல் சூப்பர்
@selvamselvam2887
@selvamselvam2887 2 жыл бұрын
Semma location for katrathu tem
@kannanmahadevan1881
@kannanmahadevan1881 2 жыл бұрын
Sang master pathi sollunga pandi ji 🙏🙏🙏🙏 4 th time kekrom pls sollunga👍👍👍👍
@natarajan8888
@natarajan8888 2 жыл бұрын
பாண்டிய. அண்ணா உங்கள் பாட்டு அருமை
@user-re3dw2qz2v
@user-re3dw2qz2v 2 жыл бұрын
சென்ராயன் மானம் போச்சே யாரு பொண்ணு குடுப்பாங்க
@karthiekarthie7073
@karthiekarthie7073 2 жыл бұрын
Sentrayan very cute
@nagarajansrikanth5898
@nagarajansrikanth5898 2 жыл бұрын
கருவேப்பிலை சாதம் செய்ங்க பாண்டி அண்ணே...
@sureshb3449
@sureshb3449 2 жыл бұрын
அண்ணே ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் னே இங்கே கிழக்கு தொடர்ச்சி மலை மட்டும் தான் இருக்கு. ஜவ்வாது மலைல எங்க தங்க போரிங்க போளுர்ல இருந்து ஜமுனாமரத்தூர் போகும் வழியில் மலை அடிவாரத்தில் அருவி உள்ளது சமையல் செய்ய சிறந்த இடம். ஜவ்வாது மலைல நிறைய இடங்க இருக்கு
@SanthoshKumar23091988
@SanthoshKumar23091988 2 жыл бұрын
Yes
@rajasekarg5240
@rajasekarg5240 2 жыл бұрын
O
@shashikumar45555
@shashikumar45555 2 жыл бұрын
Unga comedy cinimave minjirchu paaa..
@VenkaTesh-vt1sy
@VenkaTesh-vt1sy Жыл бұрын
ஜங் மாஸ்டர் இரும்பு சட்டி சுவைய தனி சுவை
@covaiganesh7398
@covaiganesh7398 2 жыл бұрын
Sentrayan is super sekar super
@kovai2439
@kovai2439 2 жыл бұрын
Anna sekar thampi sendrayan paarthathil mekavum santhosam pandi bro
@muneeswaran5383
@muneeswaran5383 2 жыл бұрын
திரும்ப வந்துட்டாருனு சொல்லு சேகர் அண்ணா திரும்ப வந்துட்டாரு🔥🔥🔥
@jeyabharathisingaram8574
@jeyabharathisingaram8574 2 жыл бұрын
Avaru enga ponaru thirumba vara
@saravananempire8894
@saravananempire8894 2 жыл бұрын
Pallipalayam is my area ..Namakkal DT .. Love u guys
@anilkumarmickey9754
@anilkumarmickey9754 2 жыл бұрын
Fun enjoyment Vera level team katrathu kaialavu team 👌
@VenkaTesh-vt1sy
@VenkaTesh-vt1sy Жыл бұрын
பாண்டி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்
@nancytamilchannel13
@nancytamilchannel13 2 жыл бұрын
sekar anna orey comedy than....supet anna vazthukkal
@parameswari8510
@parameswari8510 2 жыл бұрын
Pandi anna, yen sendraiyanai komanathoda kadhidingka....vaeungkala mapla anna ....kaddikira ponnu patha manasu kasda padatha...😍
@balaguru8783
@balaguru8783 2 жыл бұрын
Sekar Anna, Sendraiyan Coming Back Super, Song Master Cooking Super, Pandi Anna Next video Song Master life Story podunga
@karanGeditzTN65
@karanGeditzTN65 2 жыл бұрын
இந்த வீடியோ எடிட்டிங் சூப்பர் எடிட் பண்ண அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@Santhoshsanthosh-ef5ug
@Santhoshsanthosh-ef5ug 2 жыл бұрын
Master nenga Vera level
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 2 жыл бұрын
அருமையான பதிவு வெல்கம் பேக் சேகர் அண்ணா mm❤❤❤👌👌👌👌👌
@tamilselvannagarajan451
@tamilselvannagarajan451 2 жыл бұрын
Sema,.....enjayyyy
@muniandyshan3165
@muniandyshan3165 2 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@periyasamydurairai
@periyasamydurairai Жыл бұрын
Really i want to say I'm like your family pandi
@satheshmech4381
@satheshmech4381 2 жыл бұрын
Goa poningala elaya
@nareshkattamanchi2276
@nareshkattamanchi2276 2 жыл бұрын
Change master cooking allows super👍👍❤❤
@user-om5wr9jd6p
@user-om5wr9jd6p 2 жыл бұрын
Chang master cooking always super👍👍💗💗 idhu thana neenga solla vandhadhu 😁
@jensonpremkumar6657
@jensonpremkumar6657 2 жыл бұрын
😂😂
@Vijay-wz1cr
@Vijay-wz1cr 2 жыл бұрын
My thalaiva sekar Anna is back Anna neenga vera level na 👌👌👌👌😎😎😎💯💯💯
@infantjoe1362
@infantjoe1362 2 жыл бұрын
Nice editing 😍
@reignsvinoth2348
@reignsvinoth2348 2 жыл бұрын
Video quality sema 👌
@vijay_voice
@vijay_voice 2 жыл бұрын
நெய் வெளியில வரனும் அண்ணா அப்போ தான் வாத்து ருசி கூடும்….😋😋😋 கரூரான்…😎
@rampriya9892
@rampriya9892 2 жыл бұрын
John Thambi diffrentana dish location Arumai friends Vazka valarka Nalamudan I 👍👍👍👌👌🙏🙏🙏🙏
@rmworld6776
@rmworld6776 2 жыл бұрын
Hi pandiyan anna gova video padalaya 😍✌💯
@santhoshsandy438
@santhoshsandy438 2 жыл бұрын
Bro editer pottutingala
@karthiekarthie7073
@karthiekarthie7073 2 жыл бұрын
Sentrayan vathuku manjal dhul thaniyoda pottu alasa vendam. vathu mela manjal thul pottu massage pannitte kaluvnga
@karthid1119
@karthid1119 2 жыл бұрын
Bro Vellore Districk pakkathu Ranipet Dis la koda Nariya place irruku bro
@marikutty8183
@marikutty8183 2 жыл бұрын
Anne samayal supra panringa .senraya anna suppara camedi panraru
@lakshmisarvika8470
@lakshmisarvika8470 2 жыл бұрын
Super Super
@kumaragurunk2956
@kumaragurunk2956 2 жыл бұрын
Enga ooruku vathutigala super bro......
@karthickkarupu1943
@karthickkarupu1943 2 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பர்களே 💐👌💐👌💐👌💐👌💐👌💐👌💐
@fadil9024
@fadil9024 2 жыл бұрын
Maja pa Maja pa
@gobalkrishnan2444
@gobalkrishnan2444 2 жыл бұрын
சிறப்பு மீண்டும் உங்கள் பணி யை தொடருங்கள்
@anandhkarthick1733
@anandhkarthick1733 2 жыл бұрын
வா அண்ணா வா ......வந்துவிட்டார் எங்க சேகர் அண்ணன்
@deenatksnagai4569
@deenatksnagai4569 2 жыл бұрын
எங்க ஊர் நாகப்பட்டினம் ❤❤❤👌👌👌
@navaneetharaja8289
@navaneetharaja8289 2 жыл бұрын
Pallipalayam chicken ok but pallipalayam duck. Sema great
@duraisamy3517
@duraisamy3517 2 жыл бұрын
சேகர் அண்ணா பாட்டு பிரமாதம் போங்க .... நகைச்சுவை சூப்பர்
@rasulragul4829
@rasulragul4829 2 жыл бұрын
Video supper anna vara laval
@covaiganesh7398
@covaiganesh7398 2 жыл бұрын
Marma master 😁
@agkarthikeyan2837
@agkarthikeyan2837 2 жыл бұрын
Vera mari vera mari nice
@elangesk
@elangesk 2 жыл бұрын
சிறப்பு
@pandiyanjppandijp3703
@pandiyanjppandijp3703 2 жыл бұрын
சூப்பர் சகோ
@palanipalanisami4695
@palanipalanisami4695 2 жыл бұрын
சூப்பர்
@ravinarayana2197
@ravinarayana2197 2 жыл бұрын
அண்ணா வணக்கம் எங்க ஊர் பக்கம் வந்து இங்க ரொம்ப ரொம்ப சந்தோசம்
@user-pl5ns1rg3z
@user-pl5ns1rg3z 9 ай бұрын
Fulla comedy super❤❤❤❤😂😂😂😂
@ranjikumar7892
@ranjikumar7892 10 ай бұрын
Super Anna
@honeymoonkitchen744
@honeymoonkitchen744 2 жыл бұрын
பாண்டி அண்ணா என்ன வெளியூர் சுற்றுலா வை வீடியோ எடுத்து போட்டு பார்த்தாலும் நம்ம தமிழ் நாட்டு இயற்கையை வீடியோ எடுத்துகாட்டும் போது இருக்குற அழகே தனி அழகு தான்....
@prabudharmalingam8595
@prabudharmalingam8595 2 жыл бұрын
அருமை ❤️❤️❤️👌
@prasannabass1347
@prasannabass1347 2 жыл бұрын
Arani vanthu video aduthatharku romba nanei.....kk team..
@honeymaa1739
@honeymaa1739 2 жыл бұрын
Elarukum vanakkamna
@vijaymary6903
@vijaymary6903 2 жыл бұрын
Sekar anna vera leval
@sathyarajsathyataj9138
@sathyarajsathyataj9138 2 жыл бұрын
Ena mm epadi irukunga and sekar anna neengslum totally all members epadi irukunga enaku unga team la join pana aasai nunum entha kk channel ku oru member enaku entha romba romba pidikum vera entha chennal pakurathu illa ethu poi illa promise so I am very very happy
@thangamkumar3118
@thangamkumar3118 2 жыл бұрын
SUPER
@srinivasan4731
@srinivasan4731 2 жыл бұрын
Good
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
சூப்பர் வாத்துகரிபல்லிபாலையம் கரிவேரலெவல்வாழ்த்துக்கள்
@karthickabd2322
@karthickabd2322 2 жыл бұрын
Pandi bro sentrayan bro kitta konjam sollunga... sekar anna age ku avara dominate panna vendanu sollunga bro...
@prabakarans7167
@prabakarans7167 2 жыл бұрын
உங்கள் சேவை எல்லோருக்கும் தேவை..❤️❤️👌👌👍👍🙏🙏
@sathyaraj8781
@sathyaraj8781 2 жыл бұрын
வழக்கம்போல சமையல் கமெடி சூப்பர்
@dhakshnamoorthi2018
@dhakshnamoorthi2018 2 жыл бұрын
Coco kitta pallipattu irukkunu sollunga
@ridhuattrocites7468
@ridhuattrocites7468 2 жыл бұрын
Yen thalaivan back....!! Nandu Sekar anna
@rathishangaming4120
@rathishangaming4120 2 жыл бұрын
Pandi anna unga video sapdrapo paakrathu palagiduchi daily
@harshadhars5506
@harshadhars5506 2 жыл бұрын
Brother ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் நீங்க தப்பா சொல்லிட்டிங்க
@manimarans5662
@manimarans5662 2 жыл бұрын
Velore la ,oru aarani iruku
@mahemahe8682
@mahemahe8682 2 жыл бұрын
Aamai kari video bro
@chitrachitra3667
@chitrachitra3667 2 жыл бұрын
Anna nan polur
@vigneshviki1562
@vigneshviki1562 2 жыл бұрын
Goa trip avalvuthana anna
@bhuvaneshk4938
@bhuvaneshk4938 2 жыл бұрын
Y Goa episodes are stopped
@duraiarasan759
@duraiarasan759 2 жыл бұрын
Very nice
@karanGeditzTN65
@karanGeditzTN65 2 жыл бұрын
கோவா ல இருந்து சென்னை வந்துட்டீங்களா
@Fieldwings988
@Fieldwings988 2 жыл бұрын
சேகர் / சென்ராயன் - ஒற்றுமை அவசியம் நகைச்சுவைக்காக மட்டுமே அலப்பரை பன்னுங்க மனக்கசப்பு ஏற்படாமல் பயனுப்பது அவசியம் சென்றாயன். -------------- பான்டி கொஞ்சம் இழுத்து பிடிங்க “வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்” என்று ஆகக் கூடாது மனதில் பட்டது😍
@nachimuthunachimuthu1870
@nachimuthunachimuthu1870 2 жыл бұрын
Today first like
@saalaimuthu6382
@saalaimuthu6382 2 жыл бұрын
Anna Namatha manusana maranum
@sivasankar2653
@sivasankar2653 2 жыл бұрын
pro சின்ன சந்தேகம் வாத்துக்கு மஞ்சல் தேய்த்து பிண் கழுவலாம் நீங்க ஏண் மஞ்சல் தண்ணீர்ல கலுவுரீங்கள் ?
@madeintamilnadu9604
@madeintamilnadu9604 2 жыл бұрын
சேகர் அண்ணே 😍
@kishore.s2459
@kishore.s2459 2 жыл бұрын
Comedy super Anna 😊
@rajeshg3489
@rajeshg3489 2 жыл бұрын
Food challenge pannunga sendrayan anna
@kishorekumar958
@kishorekumar958 2 жыл бұрын
Supper
@RameshRamesh-jp4tq
@RameshRamesh-jp4tq 2 жыл бұрын
Javadhu malaivasai Nan poi Sona poruthma solunga
@rowdysweetlin3322
@rowdysweetlin3322 2 жыл бұрын
Ninga thana kalainar tv la varuvinga...👍
@chandrant704
@chandrant704 2 жыл бұрын
Super pandi Anna comedy 👍👍👍👍
@covaiganesh7398
@covaiganesh7398 2 жыл бұрын
Co co is super men
@venka2167
@venka2167 2 жыл бұрын
Bro naa polur 🔥🔥
@kathirmaniyan8637
@kathirmaniyan8637 2 жыл бұрын
கோமுகி டெமுக்குபோய் வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்
@sivaprakash2487
@sivaprakash2487 2 жыл бұрын
,, Google video Kanpur
@Edits-zq7rq
@Edits-zq7rq 2 жыл бұрын
Eppo goa la irunthu vanthinga anna
@godsgiftmyson.....5376
@godsgiftmyson.....5376 2 жыл бұрын
Super bros
@kumareshthillai4132
@kumareshthillai4132 2 жыл бұрын
Naan 2days unghalodu erukka vendum
@dhilipdsp7843
@dhilipdsp7843 2 жыл бұрын
Anna pallipalayam enka ooru anna
@Sugu360
@Sugu360 2 жыл бұрын
Take care saker anna
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 22 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
100 idly challenge 🌄 Village Kari soru fans 😁
10:19
Village Kari soru fans
Рет қаралды 7 М.
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 22 МЛН