பறிபோகிறதா EPS-ன் பதவி? உண்மையை உடைத்த ADMK முன்னாள் அமைச்சர்கள்! | Sun News

  Рет қаралды 309,816

Sun News

Sun News

2 ай бұрын

#eps | #admk | #senkottaiyan | #sunnews
பறிபோகிறதா EPS-ன் பதவி? உண்மையை உடைத்த ADMK முன்னாள் அமைச்சர்கள்! | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 254
@nagarajanm2687
@nagarajanm2687 Ай бұрын
அங்க என்ன நடந்தாலும் சன் டிவிக்கு சந்தோஷம்
@Balan-kw6ed
@Balan-kw6ed Ай бұрын
4ம்தேதிக்கு பிறகு திமுகவின் தலைவராக திருமதி கனிமொழியை தேர்ந்தெடுப்பது பற்றி சொல்றீங்ககளா....
@mariappanbalasubramanian9471
@mariappanbalasubramanian9471 Ай бұрын
ஏன் சார் பகல்கனவு காண்கிறீர்கள். திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள்தான் அழிந்து போனார்கள். சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள். புரியும் ராஜாஜி முதல் மோடி வரை. வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் திமுக தொண்டன் மாற மாட்டான். அதுதான் திமுகவின் பலம்
@mariappanbalasubramanian9471
@mariappanbalasubramanian9471 Ай бұрын
மனசாட்சிபடி சொல்லுங்கள் எம்ஜியாரும் ஜெயலலிதாவும் இதற்குத்தான் கட்சியை வளர்த்தார்களா?ஜெ வுக்கு துரோகம் செய்தவர் சசிகலா சசிகலாவிற்கு எடப்பாடியும் மற்ற அடிமைகளும் உடன் OPS ம் துரோகம் செய்தார்கள் பிஜேபியின் கனவான அதிமுகவை அழிக்கும் அஜெண்டாவை இப்பொழுது அதிமுகவினரே செய்வார்கள். இதுதான் யதார்த்தம்.
@subbaiant8448
@subbaiant8448 Ай бұрын
துரோகம் கண்டிப்பாக வீழும் அதற்கு துணை போனவனும் நாசமாக போவான்
@sureshm5310
@sureshm5310 Ай бұрын
Ops, TTV போலவா
@subbaiant8448
@subbaiant8448 Ай бұрын
@@sureshm5310 அது யாராக இருந்தாலும் சரி தண்டனை உறுதி இது சத்தியம்
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 Ай бұрын
திமுக தான் துணை போய் பிரித்து ஜெயிக்க பார்க்கும்
@Raj-gi5gk
@Raj-gi5gk Ай бұрын
OPSMASS 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉 TTV 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@atturmanidriver3924
@atturmanidriver3924 Ай бұрын
அதிமுக பொதுச் செயலாளர் அண்ணன் மாண்புமிகு தெர்மாகோல் செல்லூர் ராஜு
@jayamkondan3004
@jayamkondan3004 Ай бұрын
Super super excited 😊
@sureshm5310
@sureshm5310 Ай бұрын
திமுக தலைவர் இனபநிதி
@naguram4945
@naguram4945 Ай бұрын
சசிகலா இல்லை என்றால் உதயகுமார் இல்லை நன்றி வேண்டும்
@NJ-gw8wh
@NJ-gw8wh Ай бұрын
அம்மா இல்லை என்றால் எவரும் இல்லை. 🌱🌱🌱
@santhip5690
@santhip5690 Ай бұрын
அவன் ஒரு ஈன பிறவி..
@paulpandi67
@paulpandi67 Ай бұрын
எம்ஜிஆர் இறந்தவுடன் ஜெயலலிதாவை அனாதையாக விட்டுவிட்டனர்
@paulpandi67
@paulpandi67 Ай бұрын
சசிகலா அவங்க கனவர் நடராஜனும் ஜெயலலிதாவை தத்தெடுத்து வளர்கவில்லை என்றால் ஜெயலலிதாவின் நிலைமை என்னவாயிருக்கும் என்பதனை அரசியல் ஞானம் உடைய இவ்வுலகம் நன்கு அறியும்
@ChandranN-lm8rd
@ChandranN-lm8rd Ай бұрын
@@paulpandi67!
@maheshwarans6765
@maheshwarans6765 Ай бұрын
பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார் உ குமார்
@rashvinthraja2826
@rashvinthraja2826 Ай бұрын
பொய் போய் பொய் போய்
@user-pl1oq4vo2q
@user-pl1oq4vo2q Ай бұрын
உங்கள்கனவுபலிக்காது கவலைபடாதீர்கள் முடிந்தால் 17 மாதத்துக்குள் உங்கள் வாக்குறுதியை திரும்பிபாரேங்கள் திராவிடமாடல் அவர்களே
@jeganm4428
@jeganm4428 Ай бұрын
உதயகுமார் நீ பேசாத நீ பேசுனாவே கட்சியை உடைத்துவிடும்
@r.smathiyazhagan9817
@r.smathiyazhagan9817 Ай бұрын
உதயகுமார் ஒரு எச்சை பயல்
@Jeevasugan3
@Jeevasugan3 Ай бұрын
நான் அதிமுக இல்லை ஆனால் அவர்களின் பலம் தொண்டர்கள் மட்டுமே தலைவர்கள் மாறினாலும் சாதி மதம் இனம் மொழி தாண்டி ஒரு இயக்கமாக மக்கள் பார்ப்பதால்தான் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என நினைக்கிறேன்.. பல மாவட்டங்களில் நல்ல எழுச்சியை பார்க்க முடிகிறது.. நிச்சயமாக 7,8 இடங்கள் வரும் என நினைக்கிறேன்..
@ManikamSola-br1yr
@ManikamSola-br1yr Ай бұрын
கட்சியில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கும் நேரம் வந்து விட்டது.
@Jeevasugan3
@Jeevasugan3 Ай бұрын
@@ManikamSola-br1yr தவறில்லை நண்பரே யார் வந்தாலும் மக்களுக்கான ஆட்சியாகவும் கட்சியை காப்பாற்றும் தலைவராக இருந்தால் சரி..
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 Ай бұрын
உண்மையில் சாதி மத வேறுபாடு இல்லாத கட்சி அஇஅதிமுக அதற்கு அடுத்து தேமுதிக மற்ற எல்லா கட்சியும் சாதி கட்சிதான்
@iyamperumalkalimuthu7161
@iyamperumalkalimuthu7161 Ай бұрын
ஆலமரம் போல அதிமுக!
@subbaiant8448
@subbaiant8448 Ай бұрын
@@ManikamSola-br1yr புதுமுகம் தவறில்லை.ஆனால் தொண்டனுக்கு அல்வா தந்து விட்டு காசு கொடுத்தவனுக்கு சீட்.
@thivagarpalanisamy
@thivagarpalanisamy Ай бұрын
Eps mass 🎉🎉🎉🎉❤
@PeriyaSamy-bl3wb
@PeriyaSamy-bl3wb Ай бұрын
போங்கடா.நீங்கலு.ஒங்க.அரசியலும்
@sabachakaravarthy4850
@sabachakaravarthy4850 Ай бұрын
இப்படியே பேசுவது தான்...,00000
@TamilNadupolitics29
@TamilNadupolitics29 Ай бұрын
அதிமுகவிற்கு எப்போதும் அண்ணன் எடப்பாடி யார் பொதுச்செயலாளர் ஆவார்
@rbalajikumar1959
@rbalajikumar1959 Ай бұрын
சன் தொலைக்காட்சி நிறுவனம் இந்த வேலைய பாக்கிற......😂😂😂😂.....
@gopalsamychandran9646
@gopalsamychandran9646 Ай бұрын
உங்கள் எண்ணம் நிறைவாறாது
@sureshm5310
@sureshm5310 Ай бұрын
டைட்டிலுக்கும் நியூஸ்கும் சம்மந்தமே இல்லை.
@sureshm5310
@sureshm5310 Ай бұрын
Evalavu akkarai Sun news kku
@mubarakj6892
@mubarakj6892 Ай бұрын
Sun tv Kara summa irukka maata😂😂
@mosesdsilva4242
@mosesdsilva4242 Ай бұрын
தயவுசெய்து உண்மையை சொல்லுங்க
@d.nadhiyadharmar7155
@d.nadhiyadharmar7155 Ай бұрын
Edappadiyarthan next cm
@punithapunitha5706
@punithapunitha5706 Ай бұрын
Sun tv அடித்து விடுங்க. தொழிலே இது தானே.
@manikandan-lk3jp
@manikandan-lk3jp Ай бұрын
Admk kandu dmk avvalsvu payama
@ManikamSola-br1yr
@ManikamSola-br1yr Ай бұрын
கடசியில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கும் நேரம் வந்து விட்டது.
@thivagarpalanisamy
@thivagarpalanisamy Ай бұрын
Next cm EPS 🎉🎉🎉🎉
@ManavalanV-gx3wd
@ManavalanV-gx3wd Ай бұрын
அவனா cm....தூ தூ தூ. மக்களுக்கு இன்னும் அந்த மண்டி போட்டவனை.... யாருன்னு கூட தெரியாது....
@user-ku9fd1er6x
@user-ku9fd1er6x Ай бұрын
துரோகி எடப்பாடி வாழ்க 😂😂😂
@Raj-gi5gk
@Raj-gi5gk Ай бұрын
EPS 😭😭😭 ooooo 👎👎👎
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 Ай бұрын
ஆலமரத்தின் விழுதுகள் மரத்துக்கு பலம். ஆனால் பல இடங்களில் விழுதுகள் வெட்டப் பட்டு நடு மரம் மட்டுமே கண்ணில் தெரிகிறது. விழுதுகள் அடி மரத்தை தாக்குவதில்லை. ஏன்
@user-py8uq9or5n
@user-py8uq9or5n Ай бұрын
இது.உன்கண்ணுக்குமட்டும்.தெரியுமடி
@pkumaran5362
@pkumaran5362 Ай бұрын
எது எப்படியோ எல்லா செய்தி சேனல் களிலும் eps 🌱 EPS 🌱 என்று கதரும் சத்தம்.....கிராமத்தான் கிராமத்தான் ... தான்......
@renugamuthu9625
@renugamuthu9625 Ай бұрын
திமுக ஊடகம் எடப்பாடி அனிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது கூட்டு களவாணி தனம்
@BalaSubramaniyan-ud5ph
@BalaSubramaniyan-ud5ph Ай бұрын
குதி😂😂😂😂😂அதிமுக கட்சி
@veerasekaransekaran6512
@veerasekaransekaran6512 Ай бұрын
அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் தாத்தா வைகோ அவர்கள் தான் 26 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக செல்லூர் ராஜூ அவர்கள் செயல்படுவார் கழக துணை தலைவர் ஆர் பி பிச்சாண்டி அவர்கள் தான்
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys Ай бұрын
டேய் நாயே வை.கோ.வை ஏன்டா இருக்கிறாய்? இந்த அதிமுக கோமாளி கூட்டம் என்று பார்த்தால் நீ அதை விட கோமாளி போல.
@udayakumarsubramanyam9035
@udayakumarsubramanyam9035 Ай бұрын
Result vandhadhan theriyum
@user-gp8zy3is4q
@user-gp8zy3is4q Ай бұрын
ADMK kandipa vellum Ippadi thorppin yeppadai vellum...... ❤
@Rajasrinivasan.
@Rajasrinivasan. Ай бұрын
செங்கோட்டையன் நல்ல தலைமை 🎉🎉🎉
@shalinip8268
@shalinip8268 Ай бұрын
வேஸ்ட் ராஜ்
@rajavendansolai6330
@rajavendansolai6330 Ай бұрын
அள்ளி விட வேண்டியது தானே காசா பண மா😂😂😂
@vijaysamy985
@vijaysamy985 Ай бұрын
Give chance one time for sengkottaiyan , he's the only deserve person in ADMK party 🎉
@manavalan8319
@manavalan8319 Ай бұрын
Ops,Ttv,sasikala🎉vantha nallarukkum
@kanagak750
@kanagak750 Ай бұрын
EPS Mass 🙏🌱🌱🌱🙏
@user-hy7ir9xu6w
@user-hy7ir9xu6w Ай бұрын
மாண்ட கசாயம் இழவு விஞ்ஞானி 😅
@jeevamohan4888
@jeevamohan4888 Ай бұрын
Rajendra balaji/ dindigul srinivasan alternative to lead admk
@user-nr1hz3rv7t
@user-nr1hz3rv7t Ай бұрын
மக்கள் செல்வர் TTV அவர்கள் , xe CM OPS அவர்கள் அமோக வரவேற்பு
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 Ай бұрын
பாலியல் ஜல்சா பார்டியிடம் என்று கூட்டணி அமைத்தார்களோ அன்றே உங்கள் கதை முடிந்து விட்டது. இனி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர் அதிமுகவிற்கு கிடைப்பது அரிது.
@muthukumar-cq4su
@muthukumar-cq4su Ай бұрын
Stalin expelled from DMK leader because Stalin is CM and he is very very old, so Sister Kanimozhi may posted DMK leader
@RiyasK-xy1ns
@RiyasK-xy1ns Ай бұрын
தவறான காட்சி தெரிவிக்க வேண்டாம் அதிமுக கிடையாது நான்
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys Ай бұрын
நீயும் இதை தவறான முறையில் பார்க்க வேண்டாம்.தேர்தல்க்கு பின் அதிமுக பல பிரச்சினை களை சந்திக்கும்.
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
இந்த பாராளுமன்ற தேர்தலோடு திமுக கதை முடிந்தது... இது தான் உண்மை 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@akhilnikhil4745
@akhilnikhil4745 Ай бұрын
செல்லூர் ராஜூ... கர்ஜனை அருமை
@suryaa3448
@suryaa3448 Ай бұрын
ஐயா ஓபிஎஸ் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய வெற்றி அடைவார்
@Jayam667
@Jayam667 Ай бұрын
ஆக ஆக அழிவை நோக்கி என்பது உண்மை அப்படி தானே.....
@VijayaKumar-ee7gp
@VijayaKumar-ee7gp Ай бұрын
Waste both OPS EPS LIKE WISE DMK ADMK BJP
@user-xr6lh1bw4h
@user-xr6lh1bw4h Ай бұрын
Eps mass
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 Ай бұрын
முன்னாள் சட்ட அமைச்சர் என்று போடு
@jayanthi-fp3il
@jayanthi-fp3il Ай бұрын
avar innal dmk minister tha...bro
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 Ай бұрын
@@jayanthi-fp3il sorry
@VijayaKumar-ee7gp
@VijayaKumar-ee7gp Ай бұрын
ELECTROL bond authorised bribe got it all above political parties it is very worst in Indian history' All most all political parties are holding cash cash cash Tax money wasted by way of interest OD amount Dificiht budget loan received from bank tax money used to pay interest ...worst senario
@S.Gopalakrishnan-ht7ky
@S.Gopalakrishnan-ht7ky Ай бұрын
KPN brothers
@suriyakumark6023
@suriyakumark6023 Ай бұрын
சன் டிவியில் இருந்து வேற என்னத்தை எதிர்பார்க்க முடியும்,இவன் எப்படி அதிமுக நல்ல கட்சி என்று சொல்லுவான்😂😂😂
@muthupandi81
@muthupandi81 Ай бұрын
பட்ட மரமும் இலை உதிரும் புரிஞ்சுக்கோடா எடப்பாடி தலைமையில் இருக்கும் அண்ணா திமுக பட்ட மரம் அது இலை உதிர்ந்தால் திரும்ப முளைக்காது கவனமாக செயல்படுங்கள்
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Ай бұрын
எல்லாம் முட்டா பீஸ் 😂😂😂😂😂😂😂
@BalajiBalaji-cj4gi
@BalajiBalaji-cj4gi Ай бұрын
அதிமுக வளர்ச்சி இனி கேள்வி குறியே
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys Ай бұрын
இதுதான் உண்மை .இது தெரியாமல் அடிமைகள் இன்னும் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
@AbdulMajeed-fn3lg
@AbdulMajeed-fn3lg Ай бұрын
NEXT.GENARAL.SECRATARY.ADMK.SENGKOTTAYAN
@ramachandranramachandran2584
@ramachandranramachandran2584 Ай бұрын
Edapadiyar🔥🔥🔥 da
@ramakrishnangovindasamy2892
@ramakrishnangovindasamy2892 Ай бұрын
ஆனால் காமெடி தமபி செல்லூர் ராஜூ... எம். ஜி. ஆர் மாதிரி விஜய் என்று அங்கேயும் ஒரு துண்டு போட்டு வைப்பதேன்.. எம். ஜி. ஆரின் கால் தூசுக்கு பொறாதவன் விஜய்.
@palpandi3501
@palpandi3501 Ай бұрын
அதிமுக கத ஜுன் 4 முடியும்
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l Ай бұрын
DMK kadai me diyum
@MugilAparna
@MugilAparna Ай бұрын
ஒரு மாதத்தில் உதயகுமார்தான் ஆரம்பிப்பான்
@MrRajpharma
@MrRajpharma Ай бұрын
இலைகள் நிச்சயம் உதிரும் சகோ....
@user-bf4ye7qz8d
@user-bf4ye7qz8d Ай бұрын
அதிமுக என்றைக்கும் மாண்புமிகு எடப்பாடியார் தலைமையில் வெற்றிநடை போடும்
@thivagarpalanisamy
@thivagarpalanisamy Ай бұрын
Eps only mass in ADMK 🎉🎉🎉
@Raj-gi5gk
@Raj-gi5gk Ай бұрын
EPS 😭😭😭 ooooo 👎👎👎
@crvijayamurugesan8767
@crvijayamurugesan8767 Ай бұрын
அணைவரையும் அரவணைத்து செல்லாத எடபாடி கட்சியை அழிக்காமல் விட மாட்டார்
@kumarmanon9835
@kumarmanon9835 Ай бұрын
Poi pesatha 😂😂😂
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l Ай бұрын
Stall n matrapaduvara?
@gstalinVenkatesan
@gstalinVenkatesan Ай бұрын
அதிமுக மாற்றம் வேண்டும்!!நல்ல ,நிர்வாகி,கொள்கையோடு,கூடிய,திறமையானதலைமைதேவை!!
@ManavalanV-gx3wd
@ManavalanV-gx3wd Ай бұрын
EPS.. என்கிறஎதுக்கும் உதவாத உறுப்புடாதவன் ஒழிஞ்சாதான் கட்சி உறுப்புடும்...
@user-py8uq9or5n
@user-py8uq9or5n Ай бұрын
திமிகா.காரனுக்கு.இதேவெலையா.பேபோச்சி
@sutharsananhaniruth
@sutharsananhaniruth Ай бұрын
Ammavaasai Palani saamy groups out of station
@SekarGowtham-rc7ty
@SekarGowtham-rc7ty Ай бұрын
Appo yannamo erukku
@jambulingamjambu1058
@jambulingamjambu1058 Ай бұрын
அஇஅதிமுக நாசமாபோனநமக்கென்ன அமைச்சரே நாம் கலைஞரை ஏற்றுக்கொண்டவர்கள் மக்கள்நலன்மீதுகவனம்செலுத்துங்கள் அது ததானாகவே அழிந்துவிடும்
@Parumoorthi_21
@Parumoorthi_21 Ай бұрын
அதிகார கொள்ளையர்கள்
@varatharajraasan6679
@varatharajraasan6679 Ай бұрын
One man army EPS admk
@irfanb4417
@irfanb4417 Ай бұрын
உதயகுமார மட்டும் கழுவி கழுவி ஊத்துறாங்க கமெண்ட் ல
@v.srinivasanv.srinivasan1168
@v.srinivasanv.srinivasan1168 Ай бұрын
Ops da
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari Ай бұрын
Govinda 😂 Govinda 👻 🤣
@vganesan7172
@vganesan7172 Ай бұрын
It's sellur philosophy.
@vigyboss2797
@vigyboss2797 Ай бұрын
Mr senkottaiyan, udhayakumar and sellur Raju, itha dialogue sasikala thalamailayum ketom, TTV thalamailayum ketom, EPS AND OPS irratai thalamailayum ketom matrum EPS otra thalamailayum ketom... Inumah makkalai muttalaka parkirinka
@panneerselvaml7662
@panneerselvaml7662 Ай бұрын
மோடியின் வார்த்தைகள் உண்மையாக இருப்பின், அவர் பொது வாழ்வில் இருக்கும் தகுதியை இழந்துவிட்டதாகவே அர்த்தம்!
@NirmalaNirmala-fh1ul
@NirmalaNirmala-fh1ul Ай бұрын
Eps oooo
@vasanthrajan784
@vasanthrajan784 Ай бұрын
Ops ttv sasikala🎉
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd Ай бұрын
மீண்டும் எடப்பாடி தலைமையில் கட்சி செயல் பட்டால் எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் அதிமுக என்ற பெயரில் கட்சி என்று ஒன்று இருந்தது என்று நினைவு கூறும் நிலைதான் ஏற்படும்
@user-uk8uw1sm9t
@user-uk8uw1sm9t Ай бұрын
Super good eps mas leader win admk win eps
@MahaMaha-dc6ul
@MahaMaha-dc6ul Ай бұрын
Eps.mass
@PremKumar-yz2cw
@PremKumar-yz2cw Ай бұрын
இது திமுக வின் விசமத்தனம்
@hari3358
@hari3358 Ай бұрын
The HON. EDAPPADI Ayya never like the head of the Posting and Traditional Heading who is ever green to leave from the Head of Party.Thanks.
@bagavathim7485
@bagavathim7485 Ай бұрын
அதிமுக அழியும் வரை எடபாடி தான் தலைவர். அதன் பின் அதிமுக 😮😮😮😮😮
@gandhiselvam4245
@gandhiselvam4245 Ай бұрын
Edappadi Maas leader miss pannathinka
@deluxeprinting1246
@deluxeprinting1246 Ай бұрын
Raghupati koottikotuthu minister..
@maniselvama6827
@maniselvama6827 Ай бұрын
Bommai mudhalvar Stalin
@murugan6596
@murugan6596 Ай бұрын
நி மட்டுமே
@raams2528
@raams2528 Ай бұрын
செல்லூர்ராஜு வரவேண்டும்
@ramanathankwt602
@ramanathankwt602 Ай бұрын
Eps🎉😮😮😮😮😮😮😮😮
@periyaswamy2018
@periyaswamy2018 Ай бұрын
EPS king...
@SelvarajSelvarasu
@SelvarajSelvarasu Ай бұрын
25 day wait pannunga.. Unga aattam therium... En ooru la oottu ketkave varala yapadi vetri peruvigal... Unga vai petchal than admk erunthu nanga veliya poittom... Nan kooda nengal onru pattal mattume Nan admk ellai.. D. M. K than
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Ай бұрын
EPS,Stalin eruver pathavi yumkali ?
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is Ай бұрын
அண்ணா திமுக சின்னம்மா தலைமை ஏற்பார்
@nagamalais2834
@nagamalais2834 Ай бұрын
🎉🎉🎉
@gowthamsriram1617
@gowthamsriram1617 Ай бұрын
EPS mas
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН