பள்ளியில் சீமானின் அட்டகாசமான பேச்சு Seeman Speech in St. Paul's School Naam Tamilar Seeman latest

  Рет қаралды 315,628

Bingoo Box

Bingoo Box

5 жыл бұрын

#SeemanSpeech #SeemanLatest #SeemanSpeechInSchool #SeemanPressmeet #NTK #Seeman #சீமாண்பேச்சு
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
Follow Us on:-
-- FACEBOOK: / bingoobox
-- TWITTER: / bingoobox
-- Google Plus: plus.google.com/u/0/+BingooBox
tamil news, latest tamil news, today tamil news, breaking news, chennai news, tamilnadu news, trending news

Пікірлер: 758
@pazhanivelu5082
@pazhanivelu5082 5 жыл бұрын
எங்கள் அண்ணன் சீமானால் மட்டுமே நம் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.... தயவுசெய்து தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.... 😘😘😘
@skhits1159
@skhits1159 Жыл бұрын
என் அன்பு தமிழ் மக்களே நமக்காவும் நம் தமிழரின் நலன் கருதி அண்ணன் சீமான் கருத்துக்கள் உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் தமிழ் வாழ்க நம் தமிழ் மக்கள் வளர்க வரவேற்கிறோம் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வைத்தல் வேண்டும்
@Aswin_vijay_valarpirai
@Aswin_vijay_valarpirai 5 жыл бұрын
நிகழ் காலத்தில் இப்படி ஒரு தலைவனை பார்த்ததே இல்லை..
@jayasuriya27
@jayasuriya27 Жыл бұрын
🥳🥳🥳
@sharonr51
@sharonr51 5 жыл бұрын
காலம் வெகு தொலைவில் இல்லை. அடுத்த தலைமுறை நமதே
@kokskhsiv3186
@kokskhsiv3186 3 жыл бұрын
is pro
@karthikar9009
@karthikar9009 2 жыл бұрын
yes❤
@sritharanapputhurai9156
@sritharanapputhurai9156 5 жыл бұрын
தம்பி சீமானை ஐக்கிய நாடுகள் சபையில் பேச அழைக்கப்படும் நாள் தூரத்தில் இல்லை. வாழ்த்துகள்.
@aruljeevagaspar
@aruljeevagaspar 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் ! தமிழ் மகன் சீமான் முதல்வர் ஆவது உறுதி !
@skhits1159
@skhits1159 Жыл бұрын
ஆமாம் அண்ணன் சீமான் முதல்வராக வரவேண்டும் என்று நாம் ஒன்றாக சேர்ந்து வரவேற்கிறோம்
@AnuBalajitr
@AnuBalajitr 5 жыл бұрын
பள்ளி மாணவர்களின் ஆராவாரம் 👏👏 நமது விதைகள் 🤩 நாம் தமிழர் 💪
@roberttwinkle1975
@roberttwinkle1975 5 жыл бұрын
உன்னை தலைவன் என்று தான் நினைத்தேன். இல்லை இல்லை... நீ எல்லா உயிகளுக்கும் கடவுளாய் நான் உணர்ந்தேன்.
@dowlathshaba
@dowlathshaba 5 жыл бұрын
Appadi solladhirkal avaraium manidhanakve paarunkal
@RajaSekar-my7ni
@RajaSekar-my7ni 5 жыл бұрын
Robert Twinkle super king
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
Kamaraj nadar....seeman nadar
@leofernandus4983
@leofernandus4983 5 жыл бұрын
இந்த தமிழ் மண்ணுக்கு இத்தகைய மிகச்சிறந்த வாழ்வியல் தெறிந்த தூய அரசியல் தலைவர் அண்ணன் சீமான் ஒருவர் மட்டுமே மிக விரைவில் நாட்டை ஆட்சி செய்வோம் .
@rameshbala1720
@rameshbala1720 5 жыл бұрын
அண்ணா தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சர் நீங்கள் தான் என்றும் சீமானின் அன்பு தம்பி
@robertwilliam1419
@robertwilliam1419 4 жыл бұрын
👍
@davidlamech2750
@davidlamech2750 5 жыл бұрын
செயின்ட் பால் பள்ளி நிர்வாகத்தினருக்கு நன்றி
@murugesans5123
@murugesans5123 3 жыл бұрын
அரசியலுக்கே ஆசான் அண்ணன் சீமான் வாக்களிப்போம் நம்தமிழருக்கே நாம் தமிழர் நாம்தமிழர்
@jeyamuruganmurugan6050
@jeyamuruganmurugan6050 5 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா. ஒரு நாள் வெல்வோம். இளைஞர்கள் ஆதரவு எப்போதும் உண்டு.
@vinayagamgovintharaji7304
@vinayagamgovintharaji7304 5 жыл бұрын
Vaazhitthugal
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
Seeman election results ntk 0/40
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
Seeman eating human waste daily
@r.santhakumar6719
@r.santhakumar6719 5 жыл бұрын
Pachonthi?????
@r.santhakumar6719
@r.santhakumar6719 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/oMh1mrh_2rWbdoE.html
@soosairajesh8073
@soosairajesh8073 5 жыл бұрын
அருமை.....அரசியல் என்பது தேர்தல் அல்ல .....வாழ்வியல்
@rescueship1450
@rescueship1450 5 жыл бұрын
எதீர் காலம் நமக்கு தான் பயணத்தை தொடருவோம் வெற்றி தமிழினத்திற்க்கே . நாம் தமிழர்
@manicivil04
@manicivil04 4 жыл бұрын
ஒரு சினிமா பார்க்க 2 முதல் 3 மணி நேரம் ஒதுக்கும் நீங்கள் ,சீமான் அண்ணா பேச்சையும் கேளுங்கள் முழுமையாக தயவுசெய்து💪💪💪💪💪💪💪💪💪💪💪
@shankar6563
@shankar6563 5 жыл бұрын
மாணவ,மாணவிகளுக்கு புரியும் படி அழகா தெளிவா சொன்னீங்க அண்ணா சிறப்பு, சிறப்பு பள்ளி நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்♥️♥️♥️♥️💪💪💪💪🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
@chandradass885
@chandradass885 5 жыл бұрын
இயற்கை பற்றிய உரை மிகவும் நன்று
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
Seeman eating human waste daily
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
sebastian seeman
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
Seeman eating human waste daily one kg
@RameshKumar-ty1eg
@RameshKumar-ty1eg 5 жыл бұрын
தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கை சீமான் மட்டுமே
@conveymashud
@conveymashud 5 жыл бұрын
உன்னை முன்பு பிறர் பேசுவதை வைத்து தவறாக நினைத்தவர்களில் நானும் ஒருவன்..உன் முழு பேச்சையும் கேட்ட பின்பு நன்கு கவனித்த பின்பு உன் தம்பிகளில் ஒருவனாய்..
@EzhilP-mh8om
@EzhilP-mh8om 5 жыл бұрын
நல்லது அண்ணா, சீமானின் கருத்துக்களை அனைவரிடமும் பரப்புங்கள்.அவர்களையும் , அவர்களையும் அறியாமையில் இருந்து விளக்குங்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪🐯🐯நாம் தமிழர் 🐯🐯 🔥🔥சீமான் 🔥🔥
@r.santhakumar6719
@r.santhakumar6719 5 жыл бұрын
😅😅😅😅😅
@user-eq1dz9hu3w
@user-eq1dz9hu3w 5 жыл бұрын
பள்ளி நிர்வாகத்திற்க்கு நன்றி நன்றி
@stanleyeddy8171
@stanleyeddy8171 3 жыл бұрын
செந்தமிழன் சீமான் 30ஆண்டுகளுக்கு முன் ஆட்சிக்கு வந்து இருந்தால் தமிழ் நாடு ஆனந்த சோலை ஆகி இருக்கும். It's okay let's vote him now, let him revive our Tamil 🙏
@saravanank1429
@saravanank1429 5 жыл бұрын
அடுத்த தலைமுறைக்கான அரசியல் அண்ணன் சீமான் முன் நிறுத்துகிறார். நிச்சயம் உங்கள் நேர்மையான அனைத்து உயிருக்கும் பொதுவான அரசியல் நாம் தமிழர் வெல்லும்.
@thaslimsuperthaslim6021
@thaslimsuperthaslim6021 5 жыл бұрын
, super speech
@MuruganMurugan-fe1oq
@MuruganMurugan-fe1oq 5 жыл бұрын
Lusu lusu
@kathavarayankathavarayan7331
@kathavarayankathavarayan7331 5 жыл бұрын
@@MuruganMurugan-fe1oq பூளு பூளு
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
Malayalai sebastian seeman
@somaravi934
@somaravi934 5 жыл бұрын
@@venkatesh.n6723 ; Endaa Eenapiravi Seeman puulaiyae Umpurae ; Unakku Inku Ennadaa Velai ?? Panni Payalae
@RameshKumar-ty1eg
@RameshKumar-ty1eg 5 жыл бұрын
தமிழ் இளைஞர்கள் இனி சீமான் பக்கம்
@venkatesanspark8253
@venkatesanspark8253 5 жыл бұрын
ஆகச்சிறந்த அரசியல் ஆசான் சீமான் 👌👌👌🔥
@ilanggotamil3543
@ilanggotamil3543 5 жыл бұрын
ஆமாம் என்று சொல்வதை தவிர வேரென்ன சொல்லக் கூடும்.
@velraj9128
@velraj9128 5 жыл бұрын
Sariyaga sonninga
@user-cf1ht3ol7x
@user-cf1ht3ol7x 5 жыл бұрын
Aharan Kitchen எதுடா.......டேய் நீ சோத்தத்தா திங்கிறியா வேற எதையும் திங்கிறியா......? இந்த மனுசன் பேசுனதுல ஒரு 3%-மாவது அந்த கொன்னவாயனுக்கு தெறியுமாடா.......? தளபதிக்கு ஒனக்கெல்லா அர்த்தம் தெறியுமடா.........? 10-பொண்ணு வாழ்க்கைய கெடுக்குறவன் இல்லடா தளபதி 10,000-பேர் வந்தாலும் எங்க மக்களுக்காக சீமான்மாரி எதுக்குறவந்தான்டா தளபதி....
@nkgitachi
@nkgitachi 5 жыл бұрын
Muttal
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
Seeman Tamil nadu Hitler speech
@user-zy5jb3bq3f
@user-zy5jb3bq3f 4 жыл бұрын
சீமான் தம்பி என்பதே எனது பெருமை... நாம்தமிழர்🔥🔥🔥
@nallusamynallusamy5339
@nallusamynallusamy5339 5 жыл бұрын
இருபத்தி ஓராம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் ஆக சிறந்த அரசியல் பேச்சாளர் அன்னன் ஒருவர் மட்டுமே வாழ்க உங்கள் தமிழ் தொன்டு
@kathavarayankathavarayan7331
@kathavarayankathavarayan7331 5 жыл бұрын
@@AharanKitchen thoooo
@kathavarayankathavarayan7331
@kathavarayankathavarayan7331 5 жыл бұрын
@@AharanKitchen உங்க தளபதி தான்டா corperate company ku கையெழுத்து போட்டான் கையெழுத்து போட்டது கூட பரவாயில்லை அது எதற்கு என்று தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று சொன்னான் பாரு அது அதை விட நகைச்சுவை இவன் கிட்ட தமிழ் நாட்ட கொடு த்தா தமிழ் நாட வித்து ட்டு தெரியாம வித்துட்டனு சொல்லுவான்
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
sebastian seeman
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
Malayalai sebastian seeman...
4 жыл бұрын
@@venkatesh.n6723 கத்து கத்து இணைப்பை பாரு அப்புறம் செத்து போ!!!kzfaq.info/get/bejne/jt-Ya5SX0piqaGw.html
@rajalingam61
@rajalingam61 5 жыл бұрын
இந்த. மாதிரி எடுத்து சொல்ல. இனிமேல் யாரும் வரமாட்டார்கள்
@prabhuv2158
@prabhuv2158 5 жыл бұрын
Super
@murugesans5123
@murugesans5123 3 жыл бұрын
சத்தியம் நண்பரே
@ananthakumar8844
@ananthakumar8844 5 жыл бұрын
எய் நம்முடைய தமிழன் டா சீமன் அய்யா
@prakashm236
@prakashm236 5 жыл бұрын
அருமை அண்ணா நீ தான் மானமுள்ள பச்சைதமிழன் என்றும் உன் பின்னால் பாசமுள்ள தம்பிகள் நாம் தமிழர்
@thirumalmurugan8993
@thirumalmurugan8993 4 жыл бұрын
இது தான் உண்மையான , நாட்டிற்கு தேவையான அரசியல் ... இதை எந்த அரசியல்வாதி பேசி இருக்கிறான் ? இதுவரை ? சீமானை தவிர .... தமிழ்நாட்டு மக்களே கொஞ்சமாவது திருந்துங்க... Data Scientist, Tampa , Florida, USA
@user-xy4cm8xo1r
@user-xy4cm8xo1r 4 жыл бұрын
விரைவில் நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி என்று எல்லோரும் புகழ்வார்கள் கூடிய விரைவில் விவசாய வாழ்க வளர்க வாழ்க தமிழ் நான் தமிழன்
@raashalichozha7060
@raashalichozha7060 5 жыл бұрын
நிகழ்கால கதை அல்ல,உண்மை
@tamilvanan9906
@tamilvanan9906 2 жыл бұрын
TamilnatirguneengALDEVAI
@krisea3807
@krisea3807 5 жыл бұрын
செயின்ட் பால் பள்ளி நிர்வாகத்தினருக்கு நன்றி. சமுதாயம் பற்றி அக்கரை உள்ளதால், இனி வரும் இளைய சமுதாயத்திற்கு விழிப்புணர்வு கொண்டு வர, சீமான் அவர்களை அழைத்து கெளரவித்ததற்கும் நன்றி. இது போல மற்றவர்களும் செய்தால் சமுதாயம் உங்களை போற்றும், நலம் பெறும்.
@peterchinnappan968
@peterchinnappan968 4 жыл бұрын
which school and from where bro?
@krisea3807
@krisea3807 4 жыл бұрын
@@peterchinnappan968 திருநெல்வேலி, சிங்கம்பறையில் உள்ள செயின்ட் பால் பள்ளி.
@rajeshphilipanand9084
@rajeshphilipanand9084 3 жыл бұрын
Mr. Seeman is the role model to all the youth of India after Mr. Kalam...He is very popular among the youth
@mansoorilahimansoor556
@mansoorilahimansoor556 5 жыл бұрын
அனைத்து உயிர்களுக்கும் அரசியல் நாம் தமிழர் கட்சி மட்டுமே
@michaelsunil2836
@michaelsunil2836 5 жыл бұрын
என்ன ஒரு உணர்ச்சிகரமான பேச்சு. சரியான தேர்வு. இப்போது வாக்குரிமை உள்ளவர்களை நம்பி பயன் இல்லை. புதிய வாக்காளர் நாம் தான் உருவாக்க வேண்டும். அதனால் இது போன்ற உரையாடல்கள் அனைத்து வகுப்பறையிலும் நடந்த வேண்டும்.
@gospel7858
@gospel7858 5 жыл бұрын
ஆகச் சிறந்த பேச்சு..!!! 👍👍 💐💐💐💐💐 நன்றி !!! அண்ணன்....
@subbuannamalai
@subbuannamalai 5 жыл бұрын
அடுத்த தலைமுறைக்கான அரசியல் அண்ணன் சீமான் முன் நிறுத்துகிறார். நிச்சயம் உங்கள் நேர்மையான அனைத்து உயிருக்கும் பொதுவான அரசியல் வெல்லும்
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 5 жыл бұрын
இவன்தான் நம் தமிழ் இன தலைவன்.
@nishanthi9112
@nishanthi9112 5 жыл бұрын
நீங்கள் போடும் சட்டை நிறம் மட்டும் தான் மாறி இருக்கிறது அண்ணா..உங்கள் சட்டம் கொள்கை எப்போதுமே மாறியது இல்லை ...நாம் தமிழர் ஒரு நாள் கண்டிப்பா வெற்றி பெறுவோம்💪💪
@mynamyna7602
@mynamyna7602 4 жыл бұрын
வணக்கம்
@Haribhai203
@Haribhai203 5 жыл бұрын
அடுத்த தலைமுறையின் எதிர்காலம் நாம்தமிழர் 💪💪💪🐯🐯🐯🐅🐅🐅🐅
@kalaiyarasantamilan6720
@kalaiyarasantamilan6720 5 жыл бұрын
உன்மை யிலே. மனது வலிக்குது... ஒரு நாள் அதிகாரம். நம் வசம் வரும்.. 💪 💪 💪 💪
@goundiappangoundergoundi4160
@goundiappangoundergoundi4160 Жыл бұрын
🙏👍❤️
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
🔥🙏🏻
@aruljeevagaspar
@aruljeevagaspar 5 жыл бұрын
திராவிட நாடகம் வீழ்த்தி, தமிழர் நாடு காப்போம் ! நாம் நாமாக இருப்போம், நாம் தமிழராய் இருப்போம் ! நாம் தமிழர் !
@gowthaml2412
@gowthaml2412 5 жыл бұрын
தீப்பொறி பேச்சு சீமான் அண்ணன்
@mynamyna7602
@mynamyna7602 4 жыл бұрын
hai
@jamesnavaneethan7848
@jamesnavaneethan7848 5 жыл бұрын
மாணவர்கள்-பெற்றோர்கள் அருமையான ஒலுங்கமைப்பு நன்றிகலும் வாழ்த்துக்கள்
@Rajesh05
@Rajesh05 5 жыл бұрын
இவ்வளவு உண்மைய பேசினாலும் எவனும் மாற போவதில்லை அண்ணா
@mohamedhasen5531
@mohamedhasen5531 5 жыл бұрын
ஒரு நாள் கண்டிப்பாக மாறும்
@anbukarnananbukarnan1259
@anbukarnananbukarnan1259 5 жыл бұрын
Rajesh kumar kumar மாறும் நிச்சயமாக நம்பிக்கை மட்டும் தான் வெற்றி படிகட்டு..........
@Rajesh05
@Rajesh05 5 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் மாறினால் மட்டுமே
@chrishari4148
@chrishari4148 5 жыл бұрын
Maatram thanimanithan la thodangi kudumbathula nilaithu samogathula parava vendum.
@sreekumarb3967
@sreekumarb3967 5 жыл бұрын
கோமாளிகளை முதலமச்சர் ஆக்க தமிழக மக்கள் முட்டாள்கள் அல்ல. ஏதோ இந்த சில்லரை சினிமா கோமாளி கூத்தாடி கழுதை மாதிரி மேடைகளில் கத்துவதை வேடிக்கை பார்க்க வருபவர்களெல்லாம் இந்த ஆமைக்கறி பொய்யனுக்கு வாக்களிப்பார்கள் என நினைக்கும் நாய் டம்ளர் கட்சிகாரர்கள் அனைவருமே முட்டாள்கள் தான். ஒரு தேசதுரோகி பிரிவினைவாதி நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டி ஒருபோதும் தேர்தல்களில் டெப்பாசிட் வாங்க முடியாது.
@Subbu297
@Subbu297 5 жыл бұрын
Seeman one day you will definitely succeed
@user-id2yw6qd6z
@user-id2yw6qd6z 4 жыл бұрын
ஒற்றுமை யே நம் பலம் நாளை நமதே நாம் தமிழர்
@rahulsenthamilan3261
@rahulsenthamilan3261 5 жыл бұрын
அண்ணா ஒரு நாள் நம் தமிழ்நாடு சொர்க்க பூமியாக விரைவில் மாறும் என்ற நம்பிக்கை அதிகரித்து விட்டது.... நாம் தமிழர்.....
@popboy2651
@popboy2651 5 жыл бұрын
Night seeman anna Full speech ketta dha thookam mai varum 😊
@johnscudder2852
@johnscudder2852 5 жыл бұрын
pop boy status enakkum thaan
@smartgopi9152
@smartgopi9152 5 жыл бұрын
Sathiyam nanba
@krlatha8109
@krlatha8109 5 жыл бұрын
Illana sethuruva
@kissankhan2234
@kissankhan2234 5 жыл бұрын
Me tooooo😁😁
@moondramkan9355
@moondramkan9355 5 жыл бұрын
Eppidiya ennaya mariye ellarum erukinga
@mathimurugan2047
@mathimurugan2047 5 жыл бұрын
A BEAUTIFUL SPEECH WITH GREAT THOUGHTS.
@mathimurugan2047
@mathimurugan2047 5 жыл бұрын
WE ARE PROUD OF THE SON OF THE SOIL OF TAMILNADU. EVERYBODY APPRECIATES SEEMAN SPEECH BUT DITCHES HIM DURING ELECTION. PLEASE SUPPORT SEEMAN.
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 жыл бұрын
பள்ளியிலிருந்து தான் இந்த அரசியல் ஆரம்பமாக வேண்டும், தம்பி தங்கைகள் மற்றும் அனைவரும் இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீங்கள் முட்டாள்களை தான் சட்டசபக்கும் மற்றும் நடளாமன்றத்துக்கு தேர்வு செய்ய நேரிடும், இந்த முட்டாள்கள் தான் நம்மை ஆள்பவர்காளக இருப்பார்கள் என்பதை நாம் தமிழர்கள் உணர வேண்டும்.
@praveencbi007
@praveencbi007 3 жыл бұрын
இந்த School Father principal ku ரொம்ப நன்றி . NTK வளர youngsters than தேவை . அண்ணன் வந்து பேசு சொன்னதில் பெரும் மகிழ்ச்சி. குழந்தை அரசியல் தேவை இல்லை nu புறம் தல்லாமல். Encourage panna thu தான் மிகவும் சிறப்பு.
@user-cf1ht3ol7x
@user-cf1ht3ol7x 5 жыл бұрын
இளைஞர்கள் உன் பக்கம் அண்ணா.......வெல்வோம் நாம்......
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நாம் தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும்.
@kathiravankuppan4143
@kathiravankuppan4143 5 жыл бұрын
This is not political speech in schools whereas it is slaps to looters and goons of TN, India and this world. Excellent speech. Tamil people totally must Support him and give a chance to rule TN
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க முன் வர வேண்டும், தம்பி தங்கைகள், குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீங்கள் இனி குடிநீர் இல்லாமல் சாகும் நிலை வெகு விரைவில் ஏற்படும் என்பதை நாம் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
.Malayalai sebastian seeman
@r.santhakumar6719
@r.santhakumar6719 5 жыл бұрын
Malayaliku ????
@mohamedasifiqbal8734
@mohamedasifiqbal8734 5 жыл бұрын
வாழ்த்துக்கள் ௮ண்ணா...காலத்தின் கட்டாயம் . அறிவார்ந்த பேச்சு!! இதைக் கேட்டாவ மக்கள் யோசிக்க வேண்டும்...
@seetharaman4377
@seetharaman4377 5 жыл бұрын
புரட்சிகரமான பேச்சு சிந்தியுங்கள் மாணவச் செல்வங்களே....
@user-st1id4gs4s
@user-st1id4gs4s 5 жыл бұрын
அருமை
@Nandha-inDmk
@Nandha-inDmk 5 жыл бұрын
இப்படி ஒரு நம் தமிழர், வரட்சி கொண்டு வருகிறார் அப்படி ஒரு மனிதர்கள் நாம் எந்த இந்தியாவில் இருக்கிறோம் அண்ணன் சீமானை தவிர திக்கு இல்லை திசையும் இல்லை " நாம் தமிழர் "
@puvanendrarasaperinbarajah8315
@puvanendrarasaperinbarajah8315 5 жыл бұрын
ஆகச்சிறந்த அருமையான பேச்சு
@yhbntk954
@yhbntk954 5 жыл бұрын
அண்ணா . இனியும்இந்த தமிழ் சமூகம் உங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால். பேரழிவை சந்திக்கும்
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
Seeman eating human waste daily
@THEDUKES14
@THEDUKES14 5 жыл бұрын
@@venkatesh.n6723 போடா சுன்னி😂
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
Go to Pakistan.....it s my country...jai Sri ram
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
@@THEDUKES14 go to Pakistan...
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
@@THEDUKES14 go to Pakistan ...it s my country....hai Sri ram
@ganapathyshanmugam1720
@ganapathyshanmugam1720 5 жыл бұрын
அனைத்து அரசியல் கட்சிகளும் கூட, ஏன்?, தமிழ் மக்கள், தமிழாய், தமிழனா இருக்க வேண்டும், இதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் தான் அக்கறை காட்ட வேண்டும். யார் உண்மையான தமிழகத் தலைவர் கட்சி நீங்கள் நன்கு அறிவீர்கள். நன்றி மறவாதீர் வணக்கம் வாழ்த்துக்கள்.
@rajandran
@rajandran 5 жыл бұрын
அருமை அண்ணா 🙏🏽
@murugananthamv1977
@murugananthamv1977 5 жыл бұрын
மாற்றம் மட்டுமே மாறாதது,துணிந்து சொல்வோம் உலகிற்கு. வெல்வோம் தமிழால் தமிழராய்.
@anandraj-wk8gz
@anandraj-wk8gz 3 жыл бұрын
எங்கள் தானை தலைவன் ✌
@user-cf1ht3ol7x
@user-cf1ht3ol7x 5 жыл бұрын
பொங்கும் உணர்வில் எழும் தமிழரசு போர் தொடங்கிற்று கொட்டடா முரசு..........🥁🥁🥁
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
Seeman human waste daily one kg
@shivukumar8429
@shivukumar8429 5 жыл бұрын
Super Anna and opportunities need 🐅 next Tamil Nadu C.M...
@vinsentlawrence4397
@vinsentlawrence4397 5 жыл бұрын
அண்ணா நீ தனி சிறப்புதான் வாழ்த்துகள் அருமை அண்ணா
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
All false information....mental seeman ...no law about punishment for land .mental seeman
@prabhabuddy8050
@prabhabuddy8050 4 жыл бұрын
@@venkatesh.n6723 He asked so many logical questions about current status of my country. Yet your PEA brain stick to this one point and you are calling him MENTAL. Mark his words your children and grandchildren will suffer if current situation continues, please dont do this to your loved ones. Start love your country and land.
@venkatesh.n6723
@venkatesh.n6723 4 жыл бұрын
@@prabhabuddy8050 seeman eating human waste daily one kg
@user-rp1rk7qm4d
@user-rp1rk7qm4d 5 жыл бұрын
நாம்தமிழர்
@sivasamy659
@sivasamy659 4 жыл бұрын
Well speech.well said.please take care of your health.we want you.we are with you
@karthickvalli1743
@karthickvalli1743 4 жыл бұрын
இப்படி ஒரு அரசியல் பேசியவர் யாரும் இல்லை தமிழ் நாட்டில்
@venugopalchinnu8496
@venugopalchinnu8496 4 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்கள் காலத்தின் பிள்ளை அவரை ஒன்னும் ஏவான ல யு ம் பிடுக்கமுடியாது வாழ்க தமிழ் வளர்க சீமான்
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னத்தை மாணவர்களிடம் அடையாளம் காட்ட வேண்டும், இது நாம் தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை நாம் தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும்.
@klaitustamilan2957
@klaitustamilan2957 5 жыл бұрын
தோழரே நம் சின்னத்தை மாற்றாலாம், மாற்றுவார்கள், நம் பெயரை மட்டும் மக்களிடம் கொண்டு செலவது நல்லது என நினைக்கிறேன்
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 жыл бұрын
@@klaitustamilan2957 சின்னத்தை மற்ற3% கீழே ஒட்டு சதவீதம் வந்தால் தான் இனிமேல் இந்த பிரச்சினை, இனி அதற்கு வாயிப்புயில்லை, நாம் தமிழர் கட்சி ஒரு அங்கிகாரம் பெற்ற கட்சி என்பதை கவனத்தில் கொள்ளவும் நண்பர்களே.
@klaitusstephen4992
@klaitusstephen4992 5 жыл бұрын
நன்றி தோழரே நாம் தமிழர்
@user-xo7ls3lo5p
@user-xo7ls3lo5p 5 жыл бұрын
வா தமிழா வா சேர சோழ பாண்டியா இனமாக வெற்றி படியாக
@s77553
@s77553 4 жыл бұрын
Kerala cm good Kannada cm good Andra cm good Tamil Nadu cm
@callmeking25
@callmeking25 5 жыл бұрын
Good speech..i will support naam tamilar...
@venkatesanspark8253
@venkatesanspark8253 5 жыл бұрын
Thank you for ur support .. keep doing .. we will succeed 1 day.. 👍
@kumaran.vkumaran.v9763
@kumaran.vkumaran.v9763 5 жыл бұрын
எதிர்காலத்தலைவன் என் அண்ணன் சீமான்...
@mohankumar-gp6yn
@mohankumar-gp6yn 3 жыл бұрын
ஆசிரியர் சொன்னால் கூட புரியாது, ஆனால் உங்கள் பேச்சின் தெளிவு அருமை.
@SenthilKumar-jz3nt
@SenthilKumar-jz3nt 5 жыл бұрын
நாம் தமிழர் புரட்சி எப்போதும் வெல்லும் கண்டிப்பாக
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
.Malayalai sebastian seeman
@user-cv9uu7hy8d
@user-cv9uu7hy8d 5 жыл бұрын
@@venkatesh.n6723 nee vantheri
@user-mn8ck4mi9k
@user-mn8ck4mi9k 4 жыл бұрын
பிச்சைக்காரன் இல்லாத நாடு வளர்ச்சி....இதுதான் புரட்சி....🙏🙏🙏🙏அருமைடா அண்ணா...💐💐💐💐
@venkatachalamvenkatachalam175
@venkatachalamvenkatachalam175 5 жыл бұрын
Seeman. Is. Super
@venkatesanspark8253
@venkatesanspark8253 5 жыл бұрын
@@venkatesh.n6723 hey what's your problem ? Why you posting the same in all comments .. i think u eat human waste and being homo u called others .. Better go to psychologist and shout somewhere..
@SaravanaKumar-co2db
@SaravanaKumar-co2db 5 жыл бұрын
நாம் தமிழர்💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥
@sakthiclinicallabtnr
@sakthiclinicallabtnr 4 жыл бұрын
Super
@kirubakaran4079
@kirubakaran4079 5 жыл бұрын
நாம் தமிழர்....
@spencerjhonson1234
@spencerjhonson1234 5 жыл бұрын
இந்த இப்ப இருக்கிற எந்த அரசியல் வாதி பேசுகிறான் சொல்லுங்கள் பார்க்கலாம் ஆனால் மக்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்று நினைக்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது
@valiantvimal
@valiantvimal 5 жыл бұрын
Tears in eyes
@janakiraman3721
@janakiraman3721 5 жыл бұрын
Super anna...💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪😳
@kathavarayankathavarayan7331
@kathavarayankathavarayan7331 5 жыл бұрын
37 வது நிமிஷம் பேச்சு அருமையோ அருமை
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
Seeman next president of america
@prabhabuddy8050
@prabhabuddy8050 4 жыл бұрын
@@venkatesh.n6723 He asked so many logical questions about current status of my country. Yet you are calling him MENTAL. Mark his words your children and grandchildren will suffer if current situation continues, please dont do this to your loved ones. Start love your country and land.
@NagaRaja-ln5yo
@NagaRaja-ln5yo 5 жыл бұрын
உங்கள் பக்கம் எப்போதும் நாங்கள் அண்ணா ...வெல்வது உறுதி
@dhaskali8705
@dhaskali8705 4 жыл бұрын
oru Nal kandipa varuvom bro 💪 I
@aadhithyan8075
@aadhithyan8075 5 жыл бұрын
Sema Speech
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
All false information....mental seeman ...no law about punishment for land .mental seeman
@SATHEESHKUMAR-ud1mp
@SATHEESHKUMAR-ud1mp 4 жыл бұрын
Super Anna
@c.radhakrishkrish1524
@c.radhakrishkrish1524 5 жыл бұрын
Ntk
@velmuruganvelu1289
@velmuruganvelu1289 5 жыл бұрын
Annan super
@rajasekaranraja7965
@rajasekaranraja7965 5 жыл бұрын
ஆக சிறந்த உரை,நிச்சயமாக வெல்வோம்,நாம் தமிழர்🧖‍♂️👌💪💪💪💪🍆🔥🔥🔥🔥🔥🔥
@arunagirinalla38
@arunagirinalla38 3 жыл бұрын
தமிழும் தமிழினமும் வாழவேண்டுமானால் அதட்க்கு செந்தமிழன் சீமான்தான் ஆட்சி செய்யவேண்டும் இதை ஒட்டுமொத்த தமிழனும் உணரவேண்டும். வாழ்த்துக்கள் சீமான் அவர்களே
@kirthi6924
@kirthi6924 5 жыл бұрын
எங்கள் அண்ணன் சிறந்த அரசியல் ஆசான்....
@vinothurai9599
@vinothurai9599 5 жыл бұрын
Naamthamilar velvom oru naal 💪🏻💪🏻💪🏻💪🏻
@r.santhakumar6719
@r.santhakumar6719 5 жыл бұрын
😴😴😴😴😴😴😴
@prasad21031971
@prasad21031971 5 жыл бұрын
seman Bro. you have all necessary knowledge you are the competitive politician. i like seman
@ksusssss
@ksusssss 5 жыл бұрын
தமிழ்நாட்டு மக்களை தவிர்த்து அனைவருக்கும் சிமானை பிடிக்கும்.
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
Malayalai sebastian seeman
@venkatesh.n6723
@venkatesh.n6723 5 жыл бұрын
Tamil nude Hitler speech...don't believe him
@user-cv9uu7hy8d
@user-cv9uu7hy8d 5 жыл бұрын
@@venkatesh.n6723 pera patha therila.. Tamil இன throgi...
@user-cv9uu7hy8d
@user-cv9uu7hy8d 5 жыл бұрын
@@venkatesh.n6723 yepdi... Unga veetla நடக்குமே அது polava... Yentha கடவுள் நீ கும்பிட்டு yena prayojanam.. Loose payae
@antiindian2612
@antiindian2612 4 жыл бұрын
நாம் தமிழர்.... 💪💪💪💪💪💪
@karthickrajakumaresan9336
@karthickrajakumaresan9336 4 жыл бұрын
Ultimate...👌
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 38 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН