படேல் பார்ப்பனர் இல்லையே மோடி கூடத்தான் பார்ப்பனர் இல்லை | Suba Veerapandian Latest Speech | Modi

  Рет қаралды 21,229

Dravidam 100

Dravidam 100

9 ай бұрын

#dravidam100 #subavee #subaveerapandian #kalaignar #modi #patel Dravidam 100 - An official KZfaq channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100

Пікірлер: 69
@ChandrasekaranP-bk9wn
@ChandrasekaranP-bk9wn 9 ай бұрын
இந்தியா வெல்லட்டும், I.N.D.I.A. வென்றே ஆகவேண்டும் மக்களே எனவே I.N.D.I.A.வை ஆதரிப்போம் இந்தியாவை மீட்போம் காப்போம் பிஜேபி-யிடமிருந்து.
@govindasamyt10
@govindasamyt10 9 ай бұрын
இந்தியா கூட்டணி வென்றால் மட்டுமே, இந்தியா என்ற நாடு இருக்கும். வெல்க இந்தியா.
@selvarajand9225
@selvarajand9225 9 ай бұрын
Hundred one percent correct and true. 👍
@manivannaniraiyilan5153
@manivannaniraiyilan5153 9 ай бұрын
உழவர் சந்தை தொடக்கத்தில் செழிப்பாக இருந்ததை குட்டிச்சுவராக்கியவர் ஜெயலலிதா. மக்கள் நலச் சிந்தனையற்றவர்.
@rgnanappalaniyappan1775
@rgnanappalaniyappan1775 9 ай бұрын
மோடி படித்தது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை அவர் பிற்படுத்தப்பட்டவர் என்பது.
@rangasamy4454
@rangasamy4454 9 ай бұрын
சிறப்பு தோழர் சுபவீ அவர்களே வாழ்த்துக்கள்
@Tamizan-un8co
@Tamizan-un8co 9 ай бұрын
இந்திய திருநாட்டை காப்பாற்ற, இந்திய கூட்டணிக்கே வாக்களிப்போம். To save India Vote for India
@kadirveluchandrasekaran7896
@kadirveluchandrasekaran7896 9 ай бұрын
Welldone. Creamy layer is Kirumi ( virus ) layer. EWS is the beginning of the dilution and deletion of reservation. Well said .Ravi also means sun . But he is a setting Sun . DMK is RISING SUN. Which gives light . Long live I.N.D.I.A. and Subavi sir .
@loganathankittusamy3405
@loganathankittusamy3405 9 ай бұрын
பொருளாதார அளவுகோலைக் கூட முற்பட்ட வகுப்பினருக்கு ஒரு அளவுகோலையும் ( மாதம் 67000 ரூபாய்) பிற வகுப்பினருக்கு ஒரு அளவுகோலையும் (மாதம் 3000 க்கு‌ம் கீழே) கண்டுபிடித்திருக்கிறார் ஒரு விஞ்ஞானி.
@user-tv6og1do2j
@user-tv6og1do2j 9 ай бұрын
Congratulations sir very good information🎉
@user-pl5ni4mc4k
@user-pl5ni4mc4k 9 ай бұрын
ஐயா தொடர்ந்து பேச வேண்டும் வாழ்த்துகள் 🎉
@sureshshanmugam9026
@sureshshanmugam9026 9 ай бұрын
மிக முக்கியமான பதிவு ஐயா.. 2024 தேர்தல் கடைசி தேர்தலா ..?? என்பதை ஒவ்வொரு வாக்காளரும் யோசித்து.. I N D I A . கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
@shanmugasundarammayilsamy6391
@shanmugasundarammayilsamy6391 9 ай бұрын
சிறப்பான பேச்சு அய்யா. தங்களின் தன் நலமில்லா , மக்களின் மேல் உள்ள அக்கறையும் தொடரட்டும் :
@arjunpc3346
@arjunpc3346 9 ай бұрын
Vanakkam Subavee Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.
@ramasamyp2133
@ramasamyp2133 9 ай бұрын
நான் இதுவரை கணித்த தேர்தல் முடிவுகள் தவறியதில்லை 2024ல் இந்தியா கூட்டணி 400 + வெல்லும் இது நிசசயம் இது சத்தியம்
@chenkumark4862
@chenkumark4862 9 ай бұрын
அய்யா சுப.வீ அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி. பாசிச சனாதன கட்சி பிஜேபி கட்சி 2024 பாராளுமன்ற தேர்தலில் உயிரை கொடுத்தாவது ஓட ஓட துரத்த வேண்டும் இந்திய கூட்டணி வெல்ல இரவு பகல் பாராது பாடுபட வேண்டும் அனைவரும் வாழ்த்துக்கள் நன்றி
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 9 ай бұрын
பல நீதிபதிகள் இந்திய அரசியல் சட்டப்படி தீர்ப்பு எழுதுவதில்லை . மாறாக தான் சார்ந்த அமைப்புக்கு தகுந்தவாறு சார்பு நிலை கொண்டு தீர்ப்பு எழுதுகிறார்கள். இது மறுக்க முடியாத உண்மை.
@DuraisamyGomathi-nn3we
@DuraisamyGomathi-nn3we 9 ай бұрын
திராவிம்என்பதுமானிடவாழ்வுமனிதநேயம்மனிதமாண்புநிறைவானவாழ்வுநிலையானவாழ்வுநிலைத்துநிற்கபாடுபடும்இயக்கம்அமைதியைவிரும்பும்எல்லோரும்ஏற்றுக்கொள்ளும்இயக்கம்...
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 9 ай бұрын
அருமையான அற்புதமான உரை வாழ்த்துக்கள் அய்யா இந்தியா கூட்டணி வென்றால் தான் இந்திய மக்கள் காப்பாற்றபடுவார்கள் இது தானே உண்மை நிலை
@sathyanarayananarasimalu949
@sathyanarayananarasimalu949 9 ай бұрын
Excellent suggestion
@shankhavi8490
@shankhavi8490 9 ай бұрын
அருமை தோழர்
@rkgokul1
@rkgokul1 9 ай бұрын
Super sub vee Ayya.... Dravidian parties should concentrate on youth ....Journalist Mani indicated too... Also wakeup programme will reach all over country....All TN MPs are familiar at Delhi, and capable ... ..Shoukd act like Murasoli Maran.........INDIA will save Indian sub continent...JAI ev RAM asamy
@vediyappana9636
@vediyappana9636 9 ай бұрын
Thelivaana speech , Suba. V .sir. Ketka thoondum kalanchiyam! We want social justice!
@sakazad4096
@sakazad4096 9 ай бұрын
Suba. Vee sir's thoughts should reach north indian downtrodden people. Govt quota paper to Dinamalar should be stopped. Creamy layer of OBC was initially 2lac and above but EWS are those who draw/earn less than 8 lac.
@RohanV-un9pz
@RohanV-un9pz 7 ай бұрын
எப்போதும் போல் சிறப்பான பேச்சு
@panneerselvam8481
@panneerselvam8481 9 ай бұрын
முக்கிய ரயில்களில் தினமலர் தான் கொடுக்கப்பட கிறது ,சங்கிப்பத்திரி அல்லவா,
@sundaravadanam3596
@sundaravadanam3596 9 ай бұрын
அருமை
@chandramoulliveeriah6228
@chandramoulliveeriah6228 9 ай бұрын
சோதனை நடந்தவுடன் குற்றவாளி என்று சொல்வார்கள் .4 வருடம் சிறை தண்டனை பெற்றாலும் குற்றவாளி இல்லை என்பார்கள் .
@elamvaluthis7268
@elamvaluthis7268 9 ай бұрын
ஆங்கிலேயனும் ஆண்டபரம்பரை அல்ல அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியர்கள் தலைமை அரசர்கள் விக்டோரியா எலிசபெத் டெய்லர் சார்லஸ் மன்னர் பரம்பரை மற்ற ஆங்கிலேயர்கள் ஊழியக்காரர்கள் அதுபோலவே இந்தியாவிலும் ஆண்ட பரம்பரை மன்னர்குடும்பங்கள் மற்றவர் ஊழியர்கள் போர்வீரர்கள் போரில் மடிந்தவர்களின் வழித்தோன்றல்கள்.ஆண்டவனும் மாண்டான் அடிமைகளும் மாண்டான் போர்வீரர்களும் மாண்டான் வணிகம் செய்தவன் மட்டுமே வாழ்ந்தான் கோவலனைத்தவிர.
@ayyemperumalsattaiyappan2818
@ayyemperumalsattaiyappan2818 9 ай бұрын
ஐயா , chanchaler , = வேந்தர் vice chanchaler = துணை வேந்தர் இரண்டு இணை சொல்லும் பொருத்தமாக இல்லை. பல்கலைகழக தலைவர் பல்கலைகழக துணைத்தலைவர் என்பது பொருத்தம். வேறு இணைச் சொற்கள் தெரிந்தால் பதிவிடுங்கள்.
@devanbud5173
@devanbud5173 9 ай бұрын
அய்யா சுபவீ நீங்கள் நீண்ட ஆயுள் வாழனும் ஏனெனில் திராவிடத்தின் உண்மை நிலையை எப்பொழுதும் உரக்க எடுத்து கூறவேண்டும்
@evrhiday
@evrhiday 9 ай бұрын
நாங்கள் அண்ணாவின் பிள்ளைகள், நாங்கள் பகடி செய்ய ஆரம்பித்தால் நாறிவிடும்.... அதனால் இந்த சைமன் கோஷ்டி மற்றும் பாரதிய ஜல்சா பார்ட்டி கொஞ்சம் அடக்கி வாசிங்க.... இல்லன்னா தாங்க மாட்டீர்கள்...
@girisrinivasan8188
@girisrinivasan8188 9 ай бұрын
🙏🤝🏻👏🫶
@ramamurthyj95
@ramamurthyj95 9 ай бұрын
தொடர்வண்டிகளில் (ரயில்கள்) " தினமலம் "இலவசமாக கொடுப்பது கழிவறை உபயோகத்துக்கு என்று தோன்றுகிறது.
@elamvaluthis7268
@elamvaluthis7268 9 ай бұрын
பரதவர் மீனவர் வியாசர் பரதவப் பெண்ணுக்கு பிறந்தவர் மகாபாரதம் வியாசரின் வழித்தோன்றல் வரலாறு அதனால் பரதகுலம் வியாசர் குலம் என்றும் அதனால் பரதநாடு பாரத நாடு காப்பியம் மகாபாரதம் அந்த இதிகாசத்தின் அடிப்படையில் பாரதம் எனப்பெயர் சூட்ட நினைக்கிறார்கள்.
@sailokesh7199
@sailokesh7199 9 ай бұрын
Su. Vi. Unnai Oda Oda viratanum V.
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 8 ай бұрын
Karunanidhi Mulu ulealvadhei ,D.M.K. thirudarkalin kudaream thanae D.M.K. karearkal aeatcheil Palla 1000m apeavei tamilearkalin soothikaleai snb register seaithu alireamiphu seaithea vatreai VEERS MANGHEAI jAYALALITHA avarkaldeam erunthu phudhunghei Apeavikalideam thiruphei kodhutharae shubha vee andhea neaream nee yean vayeadeaithu viteai jayalalitha male erundha phayam thanae ovarea pulukathae
@evrhiday
@evrhiday 9 ай бұрын
தண்ணீர் பஞ்சம் காரணமாக நாமும் பேப்பரை பயன்படுத்தும் காலம் வரும் என்று முன்னரே அறிந்துதான் " தின மலம்" உருவாக்கப்பட்டது..... அது சாப்ட் டா இருக்கும்... நம்புங்கள்....😂😂😂
@panneerselvan8006
@panneerselvan8006 9 ай бұрын
காந்தி அடிகள் சுடப்பட்டு இறந்தது கூட அன்று இந்து பத்திரிக்கையில் தலைப்பு செய்தியாக வரவில்லையாமே?
@evrhiday
@evrhiday 9 ай бұрын
அண்ணாவை படித்தவர்களுக்குத்தான் தெரியும், அவர் தி.மு.க வை எப்படிபட்ட இரும்பு கோட்டையாக கட்டியிருக்கிறார் என்று... எவனாலும் ஒரு செங்கல்லை கூட புடுங்க முடியாது....
@thamizhmanir7053
@thamizhmanir7053 3 ай бұрын
ஆமாம் எல்லா செங்கல்லும் ஆந்திராவில் செய்ய பட்டது
@narayanancs8674
@narayanancs8674 Ай бұрын
Ean subavee paupannaa enna ekkalam azhivathu neengale
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 9 ай бұрын
ஏண்டா சாதி பெயர சொல்ரே. ஆளுனர் தாண்டா நல்லவர்.
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li 8 ай бұрын
திருமணம் கடந்த உறவுக்கு வருது ஆப்பு சட்டம் சுப்பவீ
@kanthaarumugam2039
@kanthaarumugam2039 9 ай бұрын
ஐயா, உங்களின் பழைய சாதி சித்தாந்தம் போதும். இளைஞர்களுக்கு வழிவிடும்.
@pmm7268
@pmm7268 9 ай бұрын
spin narratives!
@MuruganPs-cn4nm
@MuruganPs-cn4nm 9 ай бұрын
Dai ottu thnnai
@natarajanbalasubramanian62
@natarajanbalasubramanian62 9 ай бұрын
சரி தான் போடா
@ganesank8803
@ganesank8803 9 ай бұрын
Why didn't the DMK take up in the parliament when they were sharing power with the Congress at the centre to abolish the governorship? Why this double standards?
@sudhakaran8281
@sudhakaran8281 9 ай бұрын
DMK was not having so much membership to force congress to abolish the governor post. They worked with common minimum programme!
@muthusunderajankalaikantha481
@muthusunderajankalaikantha481 9 ай бұрын
Governors never played dirty politics then.
@sartamilan108
@sartamilan108 9 ай бұрын
ஐயா தங்களின் லூலூ குழுவும், திருமணம் கடந்த உறவும் திராவிட மாடலில் இந்தியா முழுவதும் கொண்டு செல்லணும். ஏனென்றால் இந்த திராவிடல் மாடல் ஆட்சியில் தமிழ்நாடு நாளையும், புத்தண்டையும் தேதிகளை மாற்றி தமிழனை குழப்பி கொண்டாட முடியாமல் செய்து விட்டீர்கள். இந்த திருமணம் கடந்த உறவு லூலூ மாடலை இந்திய மக்கள் அனுபவிக்கட்டும். லூலூ தலைவர் ஐயா சுபவீ வாழ்க. வளர்க திருமணம் கடந்த உறவு.
@kirubakarane1590
@kirubakarane1590 9 ай бұрын
மோடி மனிதனே இல்லை! ஏதோ ஒரு விசித்திரமான பிறப்பு😅😊😅
@kannaiyank2212
@kannaiyank2212 9 ай бұрын
இந்தியா indianyanuke Obc ஒருவனுக்கு பதவி கொடுத்தல் அவன் ஒருவனுக்கு .அந்த சமூகத்து என்ன புடுங்கனா?
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 39 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 46 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 40 МЛН
Енот Тема накопал червей и принёс Лене 😨🪱
0:59
Тот самый енот Тёма
Рет қаралды 3,1 МЛН
family is everything 🥺❤️ #shorts
0:16
Pop it GO
Рет қаралды 12 МЛН
Маленький кролик-курица
1:00
КиноАнгар
Рет қаралды 2,2 МЛН
Заключенные сбежали от Китайцев 😨
0:57
TOP SCENE BLOG
Рет қаралды 1,4 МЛН
baby shorts balloons 🤩 subscribe please
0:15
king sultan
Рет қаралды 21 МЛН