பனாமா கணெல் - ஓர் அதிசியம்!!!!!

  Рет қаралды 374,957

GK SOLUTIONS

GK SOLUTIONS

4 жыл бұрын

Video explains the secret of panama canal with the help of simple animation

Пікірлер: 431
@jayakarthikeyanpalaniappan1907
@jayakarthikeyanpalaniappan1907 4 жыл бұрын
பணாமா கால்வாய் நீளம் 80 கிலோ மீட்டர் தூரம், பயண நேரம் 11 மணி 38 நிமிடம். ஒவ்வொரு Lock Chamber ரின் நீளம் 1400 அடி அகலம் 180 அடி ஆழம் 60 அடி. பயண தூரம் சேமிப்பு 12,500 KM. அல்லது 7,800 மைல். டோல் கட்டணம் சுமார் $.1,70,000/- மேலும் பயண நேரம் சேமிப்பு 6 மாதங்கள். சூயஸ் கால்வாய்: பயண தூரம் 164 KM /102 Miles பயண நேரம் 11மணிநேரம் முதல் 16 மணி நேரம் பயண தூரம் சேமிப்பு 7,000KM. விடியோ அருமை. பணமா, சூயஸ் கால்வாய் ஒப்பிட்டு குறிப்பு தயார் செய்யவும் ஜெயகார்த்திகேயன், சென்னை.17
@prabakaran7068
@prabakaran7068 4 жыл бұрын
Thank u sir super
@a.josephjayakumarkumar5280
@a.josephjayakumarkumar5280 4 жыл бұрын
Thanks after very long time i came toknow sir I am 65 yrs
@nageshwaran1877
@nageshwaran1877 4 жыл бұрын
Thanks for your valuable information sir.🙏
@saravananr3614
@saravananr3614 3 жыл бұрын
சிறப்பு 🌺🌾🤝🙏
@arongilberts
@arongilberts 3 жыл бұрын
Semma sir
@maruthuvino3087
@maruthuvino3087 3 жыл бұрын
அண்ணா வணக்கம் நீங்க போட்ட வீடியோவை எல்லாமே பிடிக்கும் எவ்வளவு பணம் காசு இருந்தாலும் நேரடியாக போய் நம்மளால பார்க்க முடியாது உங்களால் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 4 жыл бұрын
KZfaqrs channel நடத்த இது போல் அறிவு பூர்வமான அதேநேரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக வீடியோ இருந்தால் மிக நல்லதே ! சார் உங்கள் பனாமா விளக்க உரை அருமை !வாழ்த்துக்கள் ! பொழுது போக்கு சேனல்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. சார் கடல் வழித்தடங்களை பற்றி மாணவர்களுக்கு உதவியாக, அதேபோல் கப்பலில் சிக்னல்கள் சம்பந்தமான வீடியோ ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் !
@YuvaRaj-dm9cp
@YuvaRaj-dm9cp 4 жыл бұрын
நன்றி bro இத பத்தி நெறைய கேள்வி பட்டு இருக்கேன் ஆன இவ்ளோ தெளிவா சொன்னதுக்கு நன்றி......
@banumathib6225
@banumathib6225 2 жыл бұрын
Banamakalvaipatrinantherinthukondatharkumikkamagizchithankyouverymuch
@selvanss8068
@selvanss8068 3 жыл бұрын
தமிழில் புரியும்படி அழகாக விளக்குகிறீர்கள். நன்றி அய்யா.
@sudhaasudhaa7779
@sudhaasudhaa7779 3 жыл бұрын
L
@ilayarajailayaraja159
@ilayarajailayaraja159 4 жыл бұрын
நன்றி சார் இவ்வளவு பெரிய விசயத்த எளிதாக புரியும்படி கூறியதற்்கு மேன்மேலும் கப்பள் சார்ந்த வைகளை பதிவிடவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
@SampathKumar-de6nk
@SampathKumar-de6nk 3 жыл бұрын
மிகவும் துல்லியமாக,தெளிவாக,விளக்கமாக அதேநேரத்தில் ரத்தினச்சுருக்கமாக "பனாமா கால்வாய் "குறித்த பதிவை படித்தேன். அபாரம்.ஒருபுறம் அட்லாண்டிக் கடல்,மறுபுறம் பசிபிக் பெருங்கடல். தங்களின் வர்ணை மகுடம் போன்றது 🤔👍🤗🙏🏻🤝
@stammeringtamil
@stammeringtamil 4 жыл бұрын
கப்பல் 85 அடி மேலே ஏறும்போது ஏரியில் உள்ள நீர் ஒவ்வொரு முறையும் கீழ் நோக்கிச் சென்று கடலில் கலக்கிறது அப்படியானால் ஏரியில் உள்ள தண்ணீர் குறைந்து கொண்டே செல்லும் அது எவ்வாறு சமன் செய்யப்படுகிறது அதையும் விளக்கவும். உங்களால் பனாமா கால்வாய் பற்றி தெரிந்துகொண்டேன் நன்றி.
@Ameer-il1me
@Ameer-il1me 4 жыл бұрын
En question um athu thaan bro...
@thangaraj3494
@thangaraj3494 4 жыл бұрын
Ennoda kelviyum athan
@praveenbalraj5955
@praveenbalraj5955 4 жыл бұрын
High capacity pumps use panni refil panniruvanag. That pumps capacity is 10.00.000 liters per hour
@mohanraj1364
@mohanraj1364 4 жыл бұрын
ஏரியின் நீரின் அளவை அதிகரிக்க அனை ஒன்று கட்டப்பட்டுள்ளது அதன் பெயர் மார்டன் அனை
@srimanoj7847
@srimanoj7847 4 жыл бұрын
My question also aana avuru reply pannave illa neenga katathuku
@pradeepmuthuppazhani8178
@pradeepmuthuppazhani8178 3 жыл бұрын
கப்பல் தரைதட்ன பின்னாடி பாக்குரவுங்க லைக் பன்னுங்க 😂🤣
@sasikumar-uk7br
@sasikumar-uk7br 4 жыл бұрын
Thank you very much sir. Very useful to everyone. God bless you and your family and also your professional.
@prabakarant6908
@prabakarant6908 4 жыл бұрын
OMG 😍 U great explain Thala
@rajamohideen1657
@rajamohideen1657 4 жыл бұрын
Your doing a great job...thank you so much
@ganeshprabhu3060
@ganeshprabhu3060 4 жыл бұрын
Thanks for excellent and valuable information. Now I understood about Panama.
@aalex5151
@aalex5151 4 жыл бұрын
Such a clear explanation. Amazing bro. Thanks for the info.
@user-fb5fv6pv8t
@user-fb5fv6pv8t 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி அண்ணா. தெளிவான விளக்கம்.
@kajendrannone2437
@kajendrannone2437 3 жыл бұрын
Wow.... Awesome Explained sir... Really Best information sir
@karuthiru1
@karuthiru1 4 жыл бұрын
Sir, Thank you so much for your kind brilliant explanation...
@hihello3835
@hihello3835 4 жыл бұрын
Sir this information Very brilliant jop thank you for information .
@lovelyganesh5596
@lovelyganesh5596 3 жыл бұрын
அருமையான விளக்கம் பல்வேறு கேள்விக்கு விடை கிடைத்தது நன்றி வாழ்த்துக்கள்
@creativecornssudharsand6752
@creativecornssudharsand6752 3 жыл бұрын
very nice explanation.. excellent animation.. helpful for me to explain to my daughter.. thank you very much
@kamarajd9044
@kamarajd9044 4 жыл бұрын
Welcome sir.now i am understand panama canal.really very important mse...thanks regards sahana kamaraj.ariyalur.tamilnadu(transwold shiping dubai. )
@chanjubabu4269
@chanjubabu4269 4 жыл бұрын
இதைவிட யாரும் எளிதாக அழகா சொல்ல முடியாது நன்றி
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 4 жыл бұрын
About 50 miles for panama transit distance
@saifdheensyed2481
@saifdheensyed2481 4 жыл бұрын
Lenth keakala sir aalam. Kappal midhakka theavaiyana aalam?
@rajamohideen1657
@rajamohideen1657 4 жыл бұрын
@@saifdheensyed2481 10 to 12 km based on ncert book
@delhibabunatarajan5847
@delhibabunatarajan5847 3 жыл бұрын
Thank you very much Sir. You done great job.
@selvamraj4568
@selvamraj4568 3 жыл бұрын
நன்றாக புரிதல் இருந்தது, தெளிவாக உள்ளது.
@pushpam2927
@pushpam2927 4 жыл бұрын
Supersir..nalla explain panninga.. amazing
@dhananjayans5989
@dhananjayans5989 3 жыл бұрын
Watched the video second time fully Very very Very Nice Explanation. Thanks.
@juliusvalantine
@juliusvalantine 4 жыл бұрын
You explained very simply. Thank you.
@xyz7261-
@xyz7261- 4 жыл бұрын
Highly recommended channels, young students must be watched, recommended to all institutions
@johnkennedy2042
@johnkennedy2042 4 жыл бұрын
Really super and very clear explanation Thank you bro.
@shalinikrishnan6749
@shalinikrishnan6749 3 жыл бұрын
Thanks a ton for the wonder explanation. Thousands likes to ur video..
@srimanoj7847
@srimanoj7847 4 жыл бұрын
Ippady pannumpothu lake water sekerom drain aagerumle atha eppady maintain pannuranga in out 2 side um lake water kadal ku pooguthu athuku enna pannuranga
@en_samayalarayil
@en_samayalarayil 3 жыл бұрын
Very Nice ! சமீபத்தில் தான் kozhikirukkal என்ற வலைத்தளத்தில் நீல சரித்திரம் பகுதியில் இருந்து எப்படி பனாமா கால்வாய் கட்டப்பட்டது அதில் சந்தித்த சிரமங்கள் என்னென்ன என்பதை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அத்தகைய பனாமா கால்வாய் வடிவமைப்பை இத்தனை எளிதாக தங்கள் காணொளி மூலம் விளக்கியதற்கு நன்றி. எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது 👌👌👌
@abiramiabirami3635
@abiramiabirami3635 2 жыл бұрын
Thanks a lot sir really clear explanation ...superb
@Yamihgk
@Yamihgk 4 жыл бұрын
Great technology and great explanation..thanks sir
@beatricemargaret7552
@beatricemargaret7552 4 жыл бұрын
Super sir.so far I don't know about this. Good information.
@SuperFamilyuser
@SuperFamilyuser 4 жыл бұрын
Great Job Bro. Thanks for this video.
@sasikumarkadirvel3161
@sasikumarkadirvel3161 4 жыл бұрын
how much time it takes to complete the cycle in old and new system. Your videos are very knowledgeably and easily explained to even for laymen. Thank you sir, keep on doing such videos.
@kanchanaivan3753
@kanchanaivan3753 4 жыл бұрын
U hv taken so much efforts 2 explain d working of d canal, even 1st std child can understand d concept, I appreciate u.
@velmurugan2634
@velmurugan2634 4 жыл бұрын
அருமையான தகவல்களை தந்ததிற்கு நன்றி அண்ணா
@sakthivelsudarkodi7903
@sakthivelsudarkodi7903 3 жыл бұрын
Excellent
@shrishanmugastationary4115
@shrishanmugastationary4115 4 жыл бұрын
அருமையான தகவல் வீடியோ நன்றி வாழ்த்துக்கள்
@krishnanp6773
@krishnanp6773 4 жыл бұрын
today i am feeling very good information about sea and panama dock in lock down period on 26/04/2020 today thanks very much sir
@priyaramesh5065
@priyaramesh5065 4 жыл бұрын
Miracle. Wonderful. Awesome. How wonder the human brain
@mathivananr8198
@mathivananr8198 3 жыл бұрын
மிக்க நன்றி. மிக தெளிவாக விளக்கம் அளிக்கிறார்.
@vairavelvel2142
@vairavelvel2142 3 жыл бұрын
நல்ல. விளக்கம் தெளிவாக புரியும் வகையில் இருந்தது நன்றி
@maxyMoM.
@maxyMoM. 4 жыл бұрын
Very lucid explanation. Thanks.
@goldenedits5415
@goldenedits5415 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ
@somesh.m9044
@somesh.m9044 2 жыл бұрын
Super sir...nalla purithal
@johnsilvester2707
@johnsilvester2707 3 жыл бұрын
அருமையான விளக்கம்...நன்றி..
@dhananjayans5989
@dhananjayans5989 3 жыл бұрын
Very very Very Nice Explanation. Thanks.
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 4 жыл бұрын
Gatun lake is a man made biggest artificial lake connecting lot of rivers in panama Also rain forest helps plenty supply of water all the periods New developed locks and using same water in adjacent locks simultaneously reduce the lake water loss Dry season period canal traffic will be reduced This water loss is ongoing issue and lot of research and development is going on Thanks for your question
@snjjey7653
@snjjey7653 4 жыл бұрын
Sir நீங்க எந்த ஊர் , தமிழ்நாட்டில், நீங்க மிகவும் மரியாதைக்கு உரிய நபர் நீங்க இவ்வளவு அழக தமிழில் பேசுவது மிகவும் பெருமையாக இருக்கிறது உங்கள் வீடியோ அதிக போடுங்க சார் , வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்
@jaiharris6606
@jaiharris6606 4 жыл бұрын
Live camera link discription la illaya sir
@LAKSHMANANLAKSHMANAN-sn6bs
@LAKSHMANANLAKSHMANAN-sn6bs 3 жыл бұрын
எளிமையாக புரியும் வகையில் இருந்தது நன்றிங்க!
@jeyanthiniperumal3578
@jeyanthiniperumal3578 3 жыл бұрын
Unblievable messages. Bro , thank u v. Much 4 u r explanation. Well done.
@annalmanimozhy860
@annalmanimozhy860 4 жыл бұрын
Superb. very well explained. Congrats.
@ramanathan790
@ramanathan790 3 жыл бұрын
Supero super U have done a great service
@annad8
@annad8 2 жыл бұрын
நன்றி நண்பரே நல்ல முயற்சி.
@vanavana6346
@vanavana6346 3 жыл бұрын
Awesome explanation bro.. thank you 🎉🎉
@paarivenkatessh159
@paarivenkatessh159 4 жыл бұрын
மிக அருமை இப்பதிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப விளக்கியது மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@vijayjoan4202
@vijayjoan4202 3 жыл бұрын
👍👍👍👌👌👌 superb explanation.
@cruisetravellersclubindia6967
@cruisetravellersclubindia6967 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐
@KARTHIGVinayagaRaj
@KARTHIGVinayagaRaj 3 жыл бұрын
SUPER bro 🤗🤗🤗🤗🤗
@tejalmishra7242
@tejalmishra7242 3 жыл бұрын
அழகாகவும் தெளிவாகவும் விளக்கியதற்கு மிக்க நன்றி
@rajanrajan.6966
@rajanrajan.6966 3 жыл бұрын
அருமை எளிதாக புரிந்தது.. 👍👍
@saravanans3434
@saravanans3434 4 жыл бұрын
முடிந்த வரை தமிழ்ச் சொற்களை பயன் படுத்துங்கள் வாழ்த்துகள்.
@prakashn986
@prakashn986 3 жыл бұрын
Such a Fantastic explaination
@aruns6626
@aruns6626 3 жыл бұрын
Semma real engineer excellent bro, to explain even you have done very hardware and research awesome ......!!!!!
@maveeransidharthan3478
@maveeransidharthan3478 2 жыл бұрын
Really appreciate your wonderful narration 👍
@mnsiddique598
@mnsiddique598 3 жыл бұрын
Thank you very much for sharing this wonderful vedio
@naanyaar12
@naanyaar12 4 жыл бұрын
One of the best KZfaq videos I have watched... No nonsense, brilliantly factual (starting from Google maps was a superb touch), simple (no disturbing bgms or similar distractions) and above all... All this in Thamizh... Watching this made my day!!! I have subscribed and hope to see more such productions! Well done..
@mj585
@mj585 3 жыл бұрын
Very very interesting ❤️❤️❤️ unbelievable ❤️❤️❤️
@mohamedsheriefmohammodumih6650
@mohamedsheriefmohammodumih6650 4 жыл бұрын
Thanks for the useful documentry
@satheeshr7462
@satheeshr7462 3 жыл бұрын
I got new information. Thanks bro
@veeraganeshkumart4210
@veeraganeshkumart4210 4 жыл бұрын
Very useful vedios & very interested
@ragupathiram9955
@ragupathiram9955 4 жыл бұрын
Awesome Explanation bro...
@prabhakarbalasubramanian3412
@prabhakarbalasubramanian3412 3 жыл бұрын
Super sir ur explanation of panama canal
@xavierrajakumar
@xavierrajakumar 4 жыл бұрын
Great bro. Done a great Job
@raaja369
@raaja369 3 жыл бұрын
Clear information. Thank you .
@sethumaruthu9925
@sethumaruthu9925 3 жыл бұрын
Amazing tecnic.
@radhakrishnang8256
@radhakrishnang8256 3 жыл бұрын
One doubt, when you di this continuously, the lake water will get emptied unto the sea. How is this prevented. And this Will be large quantity of water. How this tackled? What is the distance from one end of the pacific ocean to the other end of atlantic ocean??? Also how the depth of the lake is adjusted to big ship navigation????? Thanks for showing graphics of the principle
@kumara8645
@kumara8645 3 жыл бұрын
I am also having same question...as lake water is going out continuesly...
@maheswarigovindarajan7083
@maheswarigovindarajan7083 4 жыл бұрын
Superb Boss,,,well done Keep it up
@user-bh8jh9cb9o
@user-bh8jh9cb9o 2 жыл бұрын
Nice video bro super Explain Bro
@MohanRaj-bf3rj
@MohanRaj-bf3rj 3 жыл бұрын
நன்றி.. அருமையான பதிவு.,. விளக்கம்.எங்களுக்கு ஒரு பதிவு வேண்டும்.... மிக பெரியபதிவு தேவை.மிகப்பெரிய சுமையை ஏற்றிக்கொண்டு.. எந்த விசையின் அடிப்படையில் கப்பல் கடலில் மிதந்து செல்கிறது.
@samruban9390
@samruban9390 4 жыл бұрын
Gud information. Pls tell me total distance between pacific to Atlantic through panama canal
@dharmarmuthumani2908
@dharmarmuthumani2908 4 жыл бұрын
Good explanation thanks, may I know how long it will take to cross the canal , I mean timing? Thanks
@ynmurali8137
@ynmurali8137 4 жыл бұрын
Super boss Panama canal animation
@Victor-iv4kf
@Victor-iv4kf 4 жыл бұрын
Semma information nanbaa 🔥🔥🔥🔥
@ramanarayanansubramanian3015
@ramanarayanansubramanian3015 3 жыл бұрын
Good video animation and explanations. Due to Suez Canal problem, we can get one more canal's operations. The world will wake up hereafter to take necessary measures for smooth functioning of waterways trades
@anssenthil737
@anssenthil737 4 жыл бұрын
நல்ல வீடியோ தலைவா! எங்க புவியியல் ஆசிரியர் இதையெல்லாம் சொல்லவே இல்லை
@KillerKingdom
@KillerKingdom 3 жыл бұрын
Avaruku therinjirikkaathu
@anssenthil737
@anssenthil737 3 жыл бұрын
@@KillerKingdom அப்படியும் இருக்கலாம்
@jayananthan732
@jayananthan732 4 жыл бұрын
Excellent video.
@rathinadaniyalsathishkumar4235
@rathinadaniyalsathishkumar4235 3 жыл бұрын
Supper bro very nice explain
@muralidharanbs7086
@muralidharanbs7086 3 жыл бұрын
Very good information sir
@ravi.ravi.2050
@ravi.ravi.2050 2 жыл бұрын
Hai,my salutation to your videos.Also, your explanation have a very fantastic showing through picture.you should be put the videos continues to our.I am thinking for proud of your good efforts. My lots of thanks to you.
@jesusmathasusai1890
@jesusmathasusai1890 4 жыл бұрын
Good explanation sir. Super
@banumathisingaram8996
@banumathisingaram8996 3 жыл бұрын
அற்புதமான பதிவு .மிக்க நன்றி சார் . உங்கள் எளிமையான விளக்கம் அருமை ...நன்றி ..என்றும்...
@p.j.simonrex
@p.j.simonrex 4 жыл бұрын
Excellent engineering. Good explanation
@-infofarmer7274
@-infofarmer7274 3 жыл бұрын
மிக அற்புதமான விளக்கம்
@selvakumarrobert9968
@selvakumarrobert9968 3 жыл бұрын
அருமையான தகவல்
@maheswari3033
@maheswari3033 4 жыл бұрын
Useful information go ahead.....
@santhanamkuppuswamy2875
@santhanamkuppuswamy2875 3 жыл бұрын
Very good. So with so many vessels crossing the canal, is there any que system to the canal ?
@manikandansankaranarayanan2303
@manikandansankaranarayanan2303 4 жыл бұрын
Fantastic explanation.
Panama Canal - Full Transit- Time Lapse
6:55
Steve Noble
Рет қаралды 14 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 27 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 93 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 25 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
Why UK 🇬🇧 is going Bankrupt? : Detailed Economic Case Study
20:37
Comfortable 🤣 #comedy #funny
0:34
Micky Makeover
Рет қаралды 12 МЛН
Невероятный челлендж
0:51
TanobobaShorts
Рет қаралды 2,8 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
0:26
CRAZY GREAPA
Рет қаралды 9 МЛН