Paava Mannippu (1961) All Songs Jukebox | Best Old Tamil Songs | Sivaji Ganesan, Gemini Ganesan

  Рет қаралды 302,491

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

Listen to one of the greatest Tamil movie soundtrack of all time. Paava Mannippu songs are stilled loved to this date. With songs like Kaalangalil Aval Vasantham, Paalirukkum Pazham Irukkum, Vandha Naal Mudhal, to name a few, the movie has some of the iconic and super hit songs of Tamil Cinema. Enjoy!
Track List:
00:00 - Aththan Ennaththan
03:32 - Chaaya Vetti
07:28 - Ellorum Kondaduvom
12:10 - Kaalangalil Aval
15:25 - Paalirukkum
19:04 - Vandha Naal (Pathos)
21:02 - Silar Sirippar
26:23 - Vandha Naal Mudhal
Cast: Sivaji Ganesan, Gemini Ganesan, M.R. Radha, Savitri, M.V. Rajamma, Devika, T. S. Balaiah, Chittor V. Nagaiah
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Kannadasan
Director: A. Bhimsingh
Producer: A. Bheemsingh
Banner: Buddha Pictures
Released In: 1966
Soundtrack Information:
Song: Aththaan Ennathaan
Singer: P. Susheela
Song: Chaaya Vetti
Singer: T.M. Sounderrajan, L.R. Eswari
Song: Ellorum Kondaaduvom
Singer: T.M. Sounderarajan, E.M. Haniffa
Song: Kaalangalil Aval Vasantham
Singer: P.B. Sreenivas
Song: Paalirukkum Pazhmirukkum
Singer: P. Susheela, P.B. Srinivas
Song: Vandha Naal Mudhal (Pathos)
Singer: T.M. Sounderrajan, G.K. Venkatesh
Song: Silar Sirippaar
Singer: T.M. Soundara Rajan
Song: Vantha Naal Muthal (Happy)
Singer: T.M. Sounderrajan
For More Songs:
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamasouth
Like us on: / saregamasouth
Follow us on: plus.google.com/+Saregamatamil
Visit our website: www.saregama.com

Пікірлер: 96
@vijayankv2397
@vijayankv2397 3 жыл бұрын
அருமையான பாடல்கள். இனிமையான பாடல்கள். தமிழ் கொஞ்சும் பாடல்கள்.
@prakashjothi2972
@prakashjothi2972 4 жыл бұрын
Super story 3 samudaythirkkum.25.04.2020
@azadkader2359
@azadkader2359 2 жыл бұрын
காலத்தால் அழியாத அரும்பெரும் பொக்கிஷம். இந்த பாடல்கள்...
@ramram5744
@ramram5744 2 жыл бұрын
கவிஞர் கண்ணன்தாசனின் புத்தகத்திலிருந்து சில வரிகள்...! கோபத்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரிகள் ! "இல்லை . இந்த வரியை அனுமதிக்க முடியாது." "ஏன் ?" "கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு !" "எப்படி ?" "அது என்ன மதங்களை படைத்தான் என்று அவர் எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது." சொன்னார்கள் கண்ணதாசனிடம். அது "பாவ மன்னிப்பு" படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் கண்ணதாசன். அப்போதுதான் இந்த சென்ஸார் பிரச்சினை எழுந்தது. சென்சார் கண்டித்து அனுப்பிய பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார். "பறவையை கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்." கண்ணதாசன் சொன்னார்: "நான் சரியாகத்தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள்." சென்ஸார் மறுத்தது : "இல்லை. மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல." கண்ணதாசன் சிரித்தார் : "இது என்ன வேடிக்கை ? சிவனோ விஷ்ணுவோ வந்து இந்து மதத்தை உண்டாக்கினார்களா ? அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாமிய மதத்தை உருவாக்கினாரா ? இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா ? கடவுள்கள் பெயரை சொல்லி , மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும் ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன் ?" சென்ஸார் திகைத்தது. ஆனாலும் ஈகோ தடுத்தது. "இல்லை இல்லை. ஏற்றுக் கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்." கண்ணதாசன் தலையில் அடித்துக் கொண்டு , இப்படி மாற்றி எழுதிக் கொடுத்தார்: "எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்." படத்தில் தான் சிவாஜி இப்படிப் பாடுவார். ஆனால் ஒரிஜினல் இசைத் தட்டில் 'மதம்தனை படைத்தான்'என்ற வார்த்தைதான் இருக்கிறது. கண்ணதாசன் அடுத்த பாடலை எழுதப் போய் விட்டார். "பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது." ஆனால் இங்கும் பிரச்சினை வந்தது. சென்ஸார் சீறியது. "அய்யய்யோ அபச்சாரம். என்ன இது கண்ணதாசன் இப்படி எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் ?" அப்படி என்ன எழுதி இருந்தார் கண்ணதாசன் ? "காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே." இந்த கடைசி வரியை கட் செய்யச் சொன்னார்கள் சென்ஸார் அதிகாரிகள். இப்போது பதிலுக்கு சீறீனார் கண்ணதாசன் : "என்னய்யா இது ? மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம். அதை எழுதிய விஸ்வாமித்திரரையே காதல் விடவில்லையே ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன்? என்ன ஆனாலும் சரி .எவர் சொன்னாலும் சரி .இதை நான் மாற்ற மாட்டேன்." இப்போது படக் குழுவினர் கெஞ்சினார்கள்: "நீங்கள் சொல்வது சரிதான் கவிஞரே , ஆனால் படம் வெளி வர வேண்டுமே ?" வேறு வழியின்றி வேத வரிகள் மாறின : "வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே." பாவ மன்னிப்பு வந்தது. பாடல்களும் ஹிட் ஆனது. ஆனால் சென்ஸார் கண்களில் மண்ணைத் தூவி , 'பாவமன்னிப்பு' படப் பாடலில் , இந்த ஒரு வரியை மட்டும் மாற்றாமல் அப்படியே விட்டு விட்டார் கண்ணதாசன். "மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்." இப்படி அனுபவங்கள் அடிக்கடி ஏற்பட்டதால்தானோ என்னவோ , ஒருமுறை இப்படி எழுதி இருந்தார் அவர் : "நான் இறந்த பிற்பாடு என்னையே நான் விமர்சனம் செய்துகொண்டால் இப்படித்தான் சொல்வேன்: முட்டாள்களிடையே வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன் கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி முட்டாளாக செத்துப் போனான்” கவியரசு *- கண்ணதாசன்* படித்ததில் பிடித்தது
@panneerselvam3781
@panneerselvam3781 Ай бұрын
0ld is gold. Super.
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
வானொலியில் கோவில் திருவிழாவில் சுபகாரியம் நடக்கும் வீடுகளில் அன்றாடம் ஒலித்தது ஒரு படப் பாடல்களாக. சலிக்௧ாத பாடல்கள்
@srinivasank8797
@srinivasank8797 4 жыл бұрын
When , I hear those songs,I am going back to my olden days.
@zxcvasd914
@zxcvasd914 5 жыл бұрын
Lovely song...
@n.kanakaraj3394
@n.kanakaraj3394 6 жыл бұрын
VERY BEST SONG..MUSIC..WOW WONDERFUL ONE...kanaku
@ushadevi678
@ushadevi678 5 жыл бұрын
ஸ்வீட் ஸாங்ஸ்
@shunmughamjayaraman8237
@shunmughamjayaraman8237 4 жыл бұрын
Old tamil film songs I like most
@pranayamurthy7417
@pranayamurthy7417 3 жыл бұрын
👍
@rajutm9422
@rajutm9422 6 жыл бұрын
Really I am proud that I have lived during period of TMS
@virginslifestyle5321
@virginslifestyle5321 4 жыл бұрын
Ever green songs. In forgettable
@SathivelManiam
@SathivelManiam Ай бұрын
Yes..Old is Gold, Forever in my memories. It started with my father, he loves old sad songs.❤
@natchander
@natchander 6 жыл бұрын
A great hit film this pavva mannippu has hit songs hear these songs and reach heaven friends Natarajan chander
@vijayakaushik4094
@vijayakaushik4094 5 жыл бұрын
Wonderful songs to hear for ever
@shunmughamjayaraman8237
@shunmughamjayaraman8237 4 жыл бұрын
Please don't insert ads which is disturbing our mood and creating irritation
@pranayamurthy7417
@pranayamurthy7417 3 жыл бұрын
Correct 👌
@FAROOKSULAIMAN-kz4kq
@FAROOKSULAIMAN-kz4kq 2 ай бұрын
Old is gold songs
@Jaffar540
@Jaffar540 3 жыл бұрын
I must share my own thoughts about songs of the 1950s and 60s that have impacted my soul. I grew up listening to such melodies from since I was nine years of age. Listening to radio programmes was the only entertainment in those days. I am now 70 years of age. I do find time between my tea/coffee breaks to travel back in time to relive the past golden era. We people who love Tamil/Hindustani music and songs are gifted people. We are fortunate to listen to the best songs composed by the best lyricists and musicians of the time. There will never be another such period. I always say a prayer for all those souls that have gone over the other side whenever I listen and get mesmerized by their songs.
@alagu99
@alagu99 3 жыл бұрын
True! And I agree!
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 жыл бұрын
Yes,. We are gifted by these old songs. Today's people will not get the same in future.
@ranganadathanrajagopal7747
@ranganadathanrajagopal7747 2 жыл бұрын
I am also now 70+ when I am 10 years old ie 1960 i enjoyed these songs in the move till now always very very beautiful songs.
@rajarams4823
@rajarams4823 2 жыл бұрын
Same here!🙏🙏🙏
@maiyappanveni9765
@maiyappanveni9765 2 жыл бұрын
ப்
@devaraj160
@devaraj160 Жыл бұрын
அருமை யான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க முடிந்தது நன்றி
@ChandraSingh1961
@ChandraSingh1961 6 жыл бұрын
Ever green songs...
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 4 жыл бұрын
MOST EXCELLENT WONDERFUL NOSTALGIC EVERGREEN GOLDEN MELODIES FOR LIFETIME 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@thulasidhas729
@thulasidhas729 5 жыл бұрын
Lovely songs
@nenmellisubramaniyam3304
@nenmellisubramaniyam3304 3 жыл бұрын
I have been waiting so many days this kind of songs
@chithirai.cchithirai.c5669
@chithirai.cchithirai.c5669 5 ай бұрын
31:40
@dolphinmuthu1
@dolphinmuthu1 Жыл бұрын
WHAT A MELODIOUS MUSIC LISTEN ATHAN SONG VIOLIN TRACK VERY NICE 1.06 TO 1.20 AND THEN 2.04 TO 2.18 BEAUTIFUL PAR EXCELLENCE
@nandakumar10bdthajiyarajan67
@nandakumar10bdthajiyarajan67 11 ай бұрын
Yes your resonse previouse most response from tamil filim songs created by this sons his act of music by gemniganeshan well most performance paavaha manipue
@sampathvadivel452
@sampathvadivel452 7 жыл бұрын
All songs are very good.
@velselvaraj2789
@velselvaraj2789 6 жыл бұрын
kzl
@mallikarjunaihy9437
@mallikarjunaihy9437 6 жыл бұрын
lovely movie nice songs touching inner core of mind
@rajagopalanb3322
@rajagopalanb3322 Жыл бұрын
மனதினை வருடும் இனிமையான பாடல்கள்
@subhabarathy4262
@subhabarathy4262 4 жыл бұрын
All songs in this movie are superhits, evergreen in the minds of music lovers.
@munisamy8412
@munisamy8412 2 жыл бұрын
Kl mmmmm m yyyyyyyy ammm oh
@munisamy8412
@munisamy8412 2 жыл бұрын
பஜேண
@vasanthikataria7361
@vasanthikataria7361 3 жыл бұрын
My breath, ever loving, my soulful song
@kogilavaani6120
@kogilavaani6120 2 жыл бұрын
அத்தான் என்று தொடங்கும் இப் பாடலில் எத்தனை தான் கள் ) இருக்கின்றன
@Johan-ro5xh
@Johan-ro5xh 2 жыл бұрын
No words to describe amazing songs
@payilvanpechu9946
@payilvanpechu9946 Жыл бұрын
கருத்துள்ள இனிமையான பாடவ்கள்
@bestcoin5435
@bestcoin5435 Жыл бұрын
,எப்படிச்சொல்வேன் என்று பாடல் அருமையாகவும் அமைதியாகவும் இருக்கு என்று
@SrikantRZradio
@SrikantRZradio 6 жыл бұрын
can any movie boast such immense collection ?
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன் இது போன்ற பாடல்கள் இனி என்றைக்கும் வராது மறையவே மறையாது இந்த காலம் உள்ளவரை
@ranganadathanrajagopal7747
@ranganadathanrajagopal7747 2 жыл бұрын
Yes ofcourse selar siripar selar azuvar song sung by Tms ayya's hart touchable song.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 Жыл бұрын
நடிகர் திலகமே பாடுவது போல் இருக்கும் திரையில்.
@AnbuAnbu-bu2vs
@AnbuAnbu-bu2vs 2 жыл бұрын
Paludan iniya then kalandadu thaan indha pattu arumaiyana padalkal aya!
@savijayakumar3457
@savijayakumar3457 7 ай бұрын
தமிழ்த்திரையிசை வரலாற்றில் பாவமன்னிப்பு திரைப்பட பாடல்கள் ஒரு மைல்கல். திருப்புமுனை.கவியரசர் மற்றும் மெல்லிசை மன்னர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தை உறுதி செய்து கொடுத்த படம்.
@marichamyp5434
@marichamyp5434 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤ அருமையான இனிமையான பாடல்கள் .. கவிஞர் இசையமைப்பாளர் நடிகர்கள் நடிகைகள் இயக்குநர் அனைவருக்கும் பாராட்டுக்கள். பதிவு செய்த உங்களுக்கு நன்றி.
@berylphilip2171
@berylphilip2171 Жыл бұрын
I can’t imagine a voice above that. Her voice is mesmerising!
@shanthithirugnanam750
@shanthithirugnanam750 3 жыл бұрын
😊👍✨🙏Evergreen songs🌾
@dhivyat9187
@dhivyat9187 3 жыл бұрын
Old is always gold✨
@umamaheshwari6569
@umamaheshwari6569 6 жыл бұрын
Pls don't insert any ad in songs it is irritating and spoils the nice old songs
@umamaheshwari6569
@umamaheshwari6569 6 жыл бұрын
Nathan song is super I like it
@venkateshramalingam3669
@venkateshramalingam3669 2 жыл бұрын
The Film Pavamannippu had merged with One South Indian Family and one North Indian Family as ON E Madam Latha Mangeshkar and her entire Family had adopted Nadigar Thilagam as their Brother.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
But she didn't attend when Sivaji Sir passed away.
@djkris724
@djkris724 Жыл бұрын
Amazing and melodious songs
@anandvenkobarao6637
@anandvenkobarao6637 11 ай бұрын
Amazing songs...
@manogaransithiravelu1473
@manogaransithiravelu1473 8 жыл бұрын
All songs very nice
@nadarajkaruppiahpillai5025
@nadarajkaruppiahpillai5025 6 жыл бұрын
Manogaran Sithiravelu is a good man to
@bestcoin5435
@bestcoin5435 Жыл бұрын
Beautiful Melodious song
@venky979
@venky979 4 жыл бұрын
Very nice songs.
@chandranta3370
@chandranta3370 3 жыл бұрын
Old songs very well thanks
@rajann6970
@rajann6970 2 жыл бұрын
One of the best, if not the best, love song in Tamil.
@dakshinamoorthy8398
@dakshinamoorthy8398 2 жыл бұрын
Super🎵
@pkelumalai2
@pkelumalai2 2 жыл бұрын
All songs super
@AnbuAnbu-bu2vs
@AnbuAnbu-bu2vs 2 жыл бұрын
I too say the same ads disturbs the flow of music which is sweet one. sir.
@autokannan695
@autokannan695 Жыл бұрын
Super songs
@sulaimanbatcha4843
@sulaimanbatcha4843 9 ай бұрын
கல்லா படுத்திருந்து களித்தவர் யாருமில்லே.கை கால்கள் ஓய்ந்தபின்னே துடிப்பதில் லாபமில்லே
@AnbuAnbu-bu2vs
@AnbuAnbu-bu2vs 3 жыл бұрын
Yes, l too have the same feelings sir!
@nalinikandansandirassegara7989
@nalinikandansandirassegara7989 3 жыл бұрын
super
@kgunnikrishnan2922
@kgunnikrishnan2922 Жыл бұрын
Fine super song
@govindarajjayachandran5035
@govindarajjayachandran5035 Жыл бұрын
Sweet songs
@Johan-ro5xh
@Johan-ro5xh 2 жыл бұрын
Only words I have perennial ( which mean evergreen)
@rukmanivenkatachalam9429
@rukmanivenkatachalam9429 3 жыл бұрын
Super old songs and are melodious and attractive
@mathialagan1526
@mathialagan1526 3 жыл бұрын
Ever green songs
@user-qh2vs3sb6c
@user-qh2vs3sb6c 10 ай бұрын
இந்த படத்தில் பாடல்கள் மொழி தெரியாதவர்களுக்கும், தெரிந்தவருக்கும் தேனாய் இனிக்கும். படத்திலே நடிகவேல் செய்யும் சேட்டையை பார்த்து நான் என் மாமாவிடம் சொன்னேன்... மாமா அவன் எங்கிட்ட கெடச்சா கொன்னுடுவேன் மாமா. மாமா சொன்னார் சேகர்... இது படம்... இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று சொன்னத்தான் செய்கிறார், அவர் உண்மையில் பண்பானவர் என்றார்.... இருந்தும் என் கோபம் அடங்கவில்லை... அப்போ ஏன் சிவாஜி மாமாவைப் பார்த்து.. போறார் பாரு.. Mbbs doctor.. ன்னு.
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 жыл бұрын
Dear 90 kids know the siingle word remain in the new songs, but old songs will remain till the end of our soul. Please analise the old and new songs then you will get the answer.
@snbros3608
@snbros3608 2 жыл бұрын
Nalapadal
@lillyjoy6321
@lillyjoy6321 3 жыл бұрын
Old is gold
@raviduraisamy4213
@raviduraisamy4213 7 ай бұрын
Poor program s.why. add
@ragug9362
@ragug9362 6 жыл бұрын
Old is gold songs
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 30 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 120 МЛН
நெஞ்சில் நிறைந்தவை/தமிழ் பாடல்கள்/old Tamil hits
26:13
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 528 М.
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 1,9 МЛН
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 145 М.
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 1 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 12 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,1 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 217 М.
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 247 М.